லக்ஷ்மி ராமகிருஸ்ணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ஆசீர்வாதங்கள் .குட்டி குட்டி பேரக்குழந்தைகளுக்கும் என் ஆசீர்வாதங்கள் இந்த அம்மா நல்ல மனுஷி ...எங்களைப்போல் ஐந்து தலைமுறை கண்டு குடும்பத்துடன் பல்லாண்டு நீடூழி வாழ்க நலமுடன் என்று அமுதா ஆச்சி வாழ்த்துகிறேன். லக்ஷ்மி அம்மாவின் பனி தொடரட்டும் வாழ்க வளமுடன்❤ஆச்சி அமுதா அருணாசலம்❤
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பல இவரது தொகுப்பு பல பார்த்திருக்கிறேன். இவரது கோபம் அன்பு அறிவுரை வரும் நபர்கள் இரு பக்க நபர்களும் கொடுப்பதை நான் கமன்ட்ஸ் செய்திருக்கிறேன். பல அறிவுரைகள் நல்லதிற்காக சொல்வார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களின் இறதிவார்த்தை " கடவுளின் பெயரால் வேடமிடுபவர்களை நம்பவேண்டாம் அதை கடுமையாக விமர்சிக்கவேண்டும் " என்பதை மிகவும் வரவேற்கிறேன்....
கடவுளின் பெயரால் சொல்லும் வார்த்தைகள் நம்பத்தகுந்தது இல்லை. சரி தான். பஞ்சாயத்து செய்வதால் இவர்கள் யோக்கியமா?! அவங்களுக்கு டிவி ஷோவ்ல வாய்ப்பு கிடைத்தது இவங்களுக்கு இதே வாய்ப்பு கிடைத்தால் இவங்களும் பஞ்சாயத்து பண்ணி காலத்தை தள்ளுறாங்க.
@@alagappansockalingam8699 சரியாகச் சொன்னீர்கள் உண்மைதான் எந்த மதமாக இருந்தாலும் மதத்தை வைத்து பணம் சம்பாதிப்பதும் பொய்யான வாக்குகளை கொடுத்து மக்களை ஏமாற்றுவதும் தவறுதான்🙏❤😊🙌
யதார்த்த மான பேச்சு எளிமையான முறையில் அழகான ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த கருத்து செறிவு கூடிய தாக மதிப்பு மிக்க தாக வாழ்வியலை உணர விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு இருந்த தே அழகாக பேச்சு அருமையான முறையில் எளிமையாக எடுத்து உரைத்தல் இவர் கைவந்த கலை பல பலர் நான் உட்பட ம்❤போனது மனம் கொள்ளை ❤😂😂நல்ல முறையில் எவரையும் விமர்சிக்காமல் புண் படுத்த ற விதத்தில் இவர் அணுகு முறை அருமையான பேச்சு பேச்சு ஆம் இவர் சேவை உலகின் தேவை ❤❤❤ஐ லவ் யூ மேம்
உண்மையான (ஹனுமன் பக்தை) லெக்ஷ்மி (சீதா) ராமகிருஷ்ணன். அவர்களுக்கு "டுபாக்கூர் அன்னபூரணி" பற்றி (மக்களுக்கு) நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை(யை)தவிர வேறொன்றுமில்லை தங்கள் பணி (வாழ்க்கை) சிறக்க வாழ்த்துக்கள் அம்மா. 🎉
Madam Lakshmi ramakrishnan iku வாழ்த்துக்கள். நிறைய குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லி இருக்கிறீர்கள். நீங்களும் ஒரு மனோ தத்துவ doctor ஆக பார்க்கிறோம். Thank u Mam. 🙏🏻
100 years la 56 dha aagiruku avangaluku 75 Ku apram dha aduthavanga oruthavangala vayasu aagudhu nu solla mudiyum Avanga vazhkai la paadhi vayasa dha thaandi irukanga Dhayavu senji yaarayum thaazhthi pesadhinga Ellaarukum manasu iruku
Very true and rightly said Lakshmi madam. Thinking back on what you said, our positive thoughts creates vibrations that creates a feeling of positivity to those who come in contact. Also as our beloved Vivek Sir says in a movie where he becomes 'Paavaadai saami' , until people have this fear there will always exist people who will use that and take advantage.
அன்றைக்கு நம்ம நல்லதுக்கு தான் சொல்றாங்கன்னு உங்கள புரிஞ்சிக்காத அரசு, இறக்கும் தருவாயில் கண்டிப்பாக உங்களை நினைத்திருப்பார் மேடம்... அந்த மஞ்சள் நிற சுடிதார் போட்ட குழந்தையின் கெஞ்சல் இன்றும் மனதை வருத்திக்கொண்டிருக்கிறது.
நான் பிறந்து வளர்ந்து எல்லாம் கோவை தான்.. என்னோட land also ஈஷா யோகம் பக்கம் தான் இருக்கு but நான் போகவே மாட்டேன் இது வரைக்கும் ஒரு மடம் ashram ஒரு கர்மத்துக்கும் போனதே இல்லை சாமியாடறவன் சாமியார் குறி சொல்றவன் ஒருத்தனையும் போய் பார்த்ததே இல்லை
மக்கள் பல்வேறு பிரச்சினை களுடன் இப்போது வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இப்போது உள்ள காலகட்டத்தில் எதை தின்றால் பித்தம் தெளியும் என்று நினைத்து இது போன்ற போலி களிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.
S. Carounagaran pudhucherry. This is very competitive world. Making groups, public mass, supporters, keeping mass gathering followers are a must for success of a man s Life. During election ₹ 1000 is paid by the political party to the mass gathering show. Why it is not criticised ? Likewise Annapurani wants a huge mass. So she is playing siddhu kalai. It is not a mistake. I know that chootchamam.and its power.
அந்தப் பிள்ளைகளை பார்க்க ரொம்ப பாவமா இருந்துச்சு மேடம் எனக்கு ரெண்டு பொம்பளப் பிள்ளைங்க இருக்கு இப்ப அந்த பிள்ளைகளுக்கு தோணும் நம்ம அப்பா இல்ல அதனால ரொம்ப தப்பா தோணாது ஆனா அவர் உயிரோடு இருந்திருந்தா கண்டிப்பா அந்த பிள்ளைங்க மனசு ரொம்ப வேதனை படும் ஒருவேளை நம்ம அப்பா நம்ம கூட இருந்திருந்தால் இறந்து போயிருக்க மாட்டார் அப்படின்னு தோணும் இல்ல மேடம்
லக்ஷ்மி மேடம்.. உங்கள மாதிரி ஒரு அம்மா இருக்காங்க.. பாலக்காடுல.. அவங்க உங்க அக்காவா இருப்பாங்களோன்னு நான் அடிக்கடி யோசிப்பேன்.. உங்கள பாத்தா அவங்கள பாக்குற மாதிரி இருக்கும். அவங்கள பார்த்தா உங்கள பாக்குற மாதிரி இருக்கும்.. அவங்க பேரு சாந்தா.
Madam, Always,When you are speaking about any subjects, you are using Best words,Best words. I liked your speech. I liked always your speech.You are Great Madam. I followed your Natural Good characters.Thank you for your Good advices to women's. You are Like " Mother ".for all women's. God blessings always with you Madam.
லக்ஷ்மி ராமகிருஸ்ணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ஆசீர்வாதங்கள் .குட்டி குட்டி பேரக்குழந்தைகளுக்கும் என் ஆசீர்வாதங்கள் இந்த அம்மா நல்ல மனுஷி ...எங்களைப்போல் ஐந்து தலைமுறை கண்டு குடும்பத்துடன் பல்லாண்டு நீடூழி வாழ்க நலமுடன் என்று அமுதா ஆச்சி வாழ்த்துகிறேன். லக்ஷ்மி அம்மாவின் பனி தொடரட்டும் வாழ்க வளமுடன்❤ஆச்சி அமுதா அருணாசலம்❤
அன்பர் லட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா அவர்களின் சமூகப் பற்று மிகவும் பாராட்டத்தக்கது!
உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்
நான் உங்கள் தீவீர ரசிகை மேடம்....உங்கள் நிகழ்சியில் நீங்கள் ராணி ..love u ma'am
மேடம் பேச்சு அவர்களுடைய உயர்ந்த பண்பும் குணமும் பளிச்சிடுகிறது..!
🙏🙏🙏
சரியாகச் சொன்னீர்கள் லஷ்மி ராமகிருஷ்ணன் அம்மா பேசுவது கரெக்டான வார்த்தை🙏❤😊🙌
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பல இவரது தொகுப்பு பல பார்த்திருக்கிறேன். இவரது கோபம் அன்பு அறிவுரை வரும் நபர்கள் இரு பக்க நபர்களும் கொடுப்பதை நான் கமன்ட்ஸ் செய்திருக்கிறேன். பல அறிவுரைகள் நல்லதிற்காக சொல்வார்.
லட்சுமி அம்மா முகத்தில் பயங்கர சிரிப்பு..... எப்போதும் இன்முகத்துடன் இருக்க கடவுளை வேண்டுவோம்....
Engaa nithyanandava vidava
சொல்வதெல்லாம் உண்மையில் வந்த அன்னபூரணி அந்த அம்மாவுக்கு என்று சொல்வதெல்லாம் பொய்யாகவே வேடமிட்டு கொண்டிருக்கிறார்🙏❤😊🙌
Exactly hair must be neatly wrapped when you present yourself in an interview like this! It doesn't look nice
Ayyooo appo antha அரசு என்ற ஆளு இறந்துட்டாரா😱😱😱அவரு பொண்டாட்டியோட கண்ணீர்🥺🥺பாவம்
Rip
Yes
லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களின் இறதிவார்த்தை " கடவுளின் பெயரால் வேடமிடுபவர்களை நம்பவேண்டாம் அதை கடுமையாக விமர்சிக்கவேண்டும் " என்பதை மிகவும் வரவேற்கிறேன்....
எல்லா மதத்துக்கும் இது பொருந்தும்.
கடவுளின் பெயரால் சொல்லும் வார்த்தைகள் நம்பத்தகுந்தது இல்லை. சரி தான். பஞ்சாயத்து செய்வதால் இவர்கள் யோக்கியமா?! அவங்களுக்கு டிவி ஷோவ்ல வாய்ப்பு கிடைத்தது இவங்களுக்கு இதே வாய்ப்பு கிடைத்தால் இவங்களும் பஞ்சாயத்து பண்ணி காலத்தை தள்ளுறாங்க.
Etha expect panni makkala yamaththuranganu theriyala
@@alagappansockalingam8699 சரியாகச் சொன்னீர்கள் உண்மைதான் எந்த மதமாக இருந்தாலும் மதத்தை வைத்து பணம் சம்பாதிப்பதும் பொய்யான வாக்குகளை கொடுத்து மக்களை ஏமாற்றுவதும் தவறுதான்🙏❤😊🙌
That's right mam but nama makkal enum epadi Moda nampikaikal sonale 😂😂😂😂
மிக அருமையா பேசுனிங்க வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன்...👌👏🙏🏽
Lakshmi ma'am speech Vera level and correct ah pesaranga 😍👍
நான் உங்கள் ரசிகை Madam.கடவுள் ஞானத்தால் நிரப்பி ஆசீர்வதிப்பாராக.
அருமையான ஞாபகம் உண்மையாகவே gods grace only 🙏 🙌 ♥️ வாழ்த்துக்கள்
அருமையான பேச்சு மேடம் வாழ்த்துக்கள்.
Super Lakshmi madam ❤
I love you😍
God bless you and your family ❤
Wowwwww... Bravo Lakshmi Mam... Hat's off to you.. You are an amazing sole... God bless your family👪.. Keep rocking🎸🎶🎶..
I'm a big fan of u... u r a good heart person.. ur way of understanding abt others are neat, clear and genuine...👏👏👏
What Lakshmi Ramakrishnanan is 200% correct. During our struggles,we should believe in ourselves and God to overcome our struggles 🙏
யதார்த்த மான பேச்சு எளிமையான முறையில் அழகான ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த கருத்து செறிவு கூடிய தாக மதிப்பு மிக்க தாக வாழ்வியலை உணர விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு இருந்த தே அழகாக பேச்சு அருமையான முறையில் எளிமையாக எடுத்து உரைத்தல் இவர் கைவந்த கலை பல பலர் நான் உட்பட ம்❤போனது மனம் கொள்ளை ❤😂😂நல்ல முறையில் எவரையும் விமர்சிக்காமல் புண் படுத்த ற விதத்தில் இவர் அணுகு முறை அருமையான பேச்சு பேச்சு ஆம் இவர் சேவை உலகின் தேவை ❤❤❤ஐ லவ் யூ மேம்
உண்மையான (ஹனுமன் பக்தை) லெக்ஷ்மி (சீதா) ராமகிருஷ்ணன். அவர்களுக்கு "டுபாக்கூர் அன்னபூரணி" பற்றி (மக்களுக்கு) நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை(யை)தவிர வேறொன்றுமில்லை தங்கள் பணி (வாழ்க்கை) சிறக்க வாழ்த்துக்கள் அம்மா. 🎉
Madam Lakshmi ramakrishnan iku வாழ்த்துக்கள். நிறைய குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லி இருக்கிறீர்கள். நீங்களும் ஒரு மனோ தத்துவ doctor ஆக பார்க்கிறோம். Thank u Mam. 🙏🏻
How Luxmy Ramakrishnan speaking decent , kind, honest patience. So nice human
Absolutely 💯 💯 💯 correct mam speech Amazing
சகோதரி, பாட்டியாகி இருக்கிங்க
பேரப்பிள்ளைங்களோட மகிழ்ச்சியாக
இருங்கள்.வாழ்த்துகள்
ool
100 years la 56 dha aagiruku avangaluku
75 Ku apram dha aduthavanga oruthavangala vayasu aagudhu nu solla mudiyum
Avanga vazhkai la paadhi vayasa dha thaandi irukanga
Dhayavu senji yaarayum thaazhthi pesadhinga
Ellaarukum manasu iruku
லட்சுமி மேடம் அந்த நிகழ்ச்சியை யூடியூபில் போடுங்கள் தயவுசெய்து
Lakshmi Ramakrishnan - Rocks like always , very fair and true views by her.
Very well said mam spot on we need more people like you.
Enaku lakshi mam romba pidikum,super lady, vaazhga valamudam
WHATEVER YOU SAID IS ABSOLUTELY RIGHT MADAM
லட்சுமி மேம் 👌🏽👌🏽👌🏽👌🏽🙏🙏🙏
காலில் விழுவது பெற்ற தாய் தந்தை கால்களில் மட்டுமே விழ வேண்டும்.
Lakshmi mam you are a legend. I love your speech and your smile.
Salute madam unga service la ethana natharinga pombala ambalanu paakama kodala uruvi maalaiya potrukinga superb mam
Very true and rightly said Lakshmi madam. Thinking back on what you said, our positive thoughts creates vibrations that creates a feeling of positivity to those who come in contact. Also as our beloved Vivek Sir says in a movie where he becomes 'Paavaadai saami' , until people have this fear there will always exist people who will use that and take advantage.
Madam unga unmai theerpu ungaluke theriyathu Sathyam solren amma ungalamaathiri nermaiyana theerpu yaaralum sollamudiyathu amma. Hats off to you....neenga yaar ethu sonnalum kavalapadatheenga....🙏🙏
நடிகை ரேவதியை நினைவு படுத்துகிறார்❤.
Good interview good comments as you said it is good commedy.
அருமையான உரையாடல்👌
Amma, what you spoke is 100% correct.. I AM AN ORPHAN, I AM AN TRANSMAN , I AM REJECTED BY EVERYONE IN OUR INDIAN SOCIETY..
S mem ending corecta sonneenga super
Unmayile neengatha mam ladysuperstar, rockstar, mass ellame I love you so much mam💞
Super mam. Your advice to people is really good. I love you so much mam
Great service sister thank you very much
Such a Brave lady hats off you mam. 👍
Thank you dear Lakshmi .well spoken.
She is a great personality.
Lakshmi ma’am super speech ❤
அன்றைக்கு நம்ம நல்லதுக்கு தான் சொல்றாங்கன்னு உங்கள புரிஞ்சிக்காத அரசு, இறக்கும் தருவாயில் கண்டிப்பாக உங்களை நினைத்திருப்பார் மேடம்... அந்த மஞ்சள் நிற சுடிதார் போட்ட குழந்தையின் கெஞ்சல் இன்றும் மனதை வருத்திக்கொண்டிருக்கிறது.
❤❤❤❤❤❤
அந்த பாப்பா அரசு குழந்தை அழுத அந்த காட்சி என் கண்ணிலே இருந்து கொண்டே இருக்கிறது அவர் குடும்பம் எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்
நான் பிறந்து வளர்ந்து எல்லாம் கோவை தான்.. என்னோட land also ஈஷா யோகம் பக்கம் தான் இருக்கு but நான் போகவே மாட்டேன் இது வரைக்கும் ஒரு மடம் ashram ஒரு கர்மத்துக்கும் போனதே இல்லை சாமியாடறவன் சாமியார் குறி சொல்றவன் ஒருத்தனையும் போய் பார்த்ததே இல்லை
அன்னபூரணி யம்மா லாக்டவுன் சமயத்தில் நன்றாக பொழுதுபோகும்.உட்கார்ந்து கொண்டு நீங்கள் ஆடுகின்ற ஆட்டம் படுஜோர்
Very gud
super anna
லட்சுமியம்மா இப்படியே இருக்க வாழ்த்துக்கள் ;- விசிக
Super speech ammni👏👏👏🙏
Lakshmi madam 💯💯😘😘👍👍
This is correct
மக்கள் பல்வேறு பிரச்சினை களுடன் இப்போது வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இப்போது உள்ள காலகட்டத்தில் எதை தின்றால் பித்தம் தெளியும் என்று நினைத்து இது போன்ற போலி களிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.
S. Carounagaran pudhucherry. This is very competitive world. Making groups, public mass, supporters, keeping mass gathering followers are a must for success of a man s Life. During election ₹ 1000 is paid by the political party to the mass gathering show. Why it is not criticised ? Likewise Annapurani wants a huge mass. So she is playing siddhu kalai. It is not a mistake. I know that chootchamam.and its power.
Defence mechanism concept is right Madam
Well said Lakshmi mam
சூப்பர் மேடம் நீங்கள் ரைடாபேசுரிங்கள்
You are speech is great
Mama you are absolutely correct you are 100% great women, congratulation Lakshmi mam,,,,❤
Hayyooo superrrrrrrrr am ur big fan ..... Lvvvuuuu mam my dr amma
Thank you both of you
Super mam your speech really good
Lakshmi amma i love u enakku amma kidaiyathu love u ma😊
Amma ungalin advice palarukkum sonna ariuraigalal palarum thirunthi nallamuragalil vazgirargal amma ulagathai pattri nangal thrinthu kolla nalla oru vaippu
U Are Really Great Madam 👍👌
அந்தப் பிள்ளைகளை பார்க்க ரொம்ப பாவமா இருந்துச்சு மேடம் எனக்கு ரெண்டு பொம்பளப் பிள்ளைங்க இருக்கு இப்ப அந்த பிள்ளைகளுக்கு தோணும் நம்ம அப்பா இல்ல அதனால ரொம்ப தப்பா தோணாது ஆனா அவர் உயிரோடு இருந்திருந்தா கண்டிப்பா அந்த பிள்ளைங்க மனசு ரொம்ப வேதனை படும் ஒருவேளை நம்ம அப்பா நம்ம கூட இருந்திருந்தால் இறந்து போயிருக்க மாட்டார் அப்படின்னு தோணும் இல்ல மேடம்
Great madam u are really respect Tamil society god bless 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 u
நான் உங்கள் ரசிகன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
That King Maker Remark 👌👏🏼👏🏼👏🏼👍
கடவுளைத் தான் நோக வேண்டும்
சாத்தானும் இறைவனும் நடத்தும்
நாடகம்
மாயை உலகம்
👌👌👌👌👌👌👌👌👌👌
It's positive attitudes....
Mam again indha solvathellam unmai telecast panunga plz
Excellent madam.❤
I respect Lakshmi Madam 🙏🕉️♥️
MAM ....
YOU ARE VERY GREAT
Amma neenga pesurathe kettute irukkalamnu thonuthu ,so cute amma
லட்சுமி மேடம் ❤❤❤❤❤❤❤
Lakshmi mam neenga spr ah pesuringa 👏👏
Mom u are super❤ may god bless u always. Amma❤❤
அருமை லஷ்மி
Please மறுபடியும் program நடத்துங்கம்மா
Mam you are super strong lady. I like you mam.
Super speech mam correct a
செம்ம செம்ம 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Yes mam you are correct.
Yes u r right
லக்ஷ்மி மேடம்.. உங்கள மாதிரி ஒரு அம்மா இருக்காங்க.. பாலக்காடுல.. அவங்க உங்க அக்காவா இருப்பாங்களோன்னு நான் அடிக்கடி யோசிப்பேன்.. உங்கள பாத்தா அவங்கள பாக்குற மாதிரி இருக்கும். அவங்கள பார்த்தா உங்கள பாக்குற மாதிரி இருக்கும்.. அவங்க பேரு சாந்தா.
Good note about annapoorni by LR
Mam u r a great genius.
Very nice medam👍👌👌👌🙏🙏🙏
Madam, Always,When you are speaking about any subjects, you are using Best words,Best words. I liked your speech. I liked always your speech.You are Great Madam. I followed your Natural Good characters.Thank you for your Good advices to women's. You are Like " Mother ".for all women's. God blessings always with you Madam.
Super duper beautiful wonderful wow nice great mam
thanks madam your explain satisfied greade 3 officer
Good 👍
லட்சுமிராமகிருஷ்ணணுக்கு அண்ணபூரணி அரசு உங்களுக்கு வீடியே பதில் அளித்துள்ளது பார்க்க வும்
I'm big fan of u lakshmi mam
God bless you and your family mom
Super mam
Rompa nalla pathidu mom super ❤❤❤❤🙏🙏👌👌👌👌
yes sir some back ground is there