ஒரே கேள்வியில் ஆஃப் - ஆடிப்போன அன்னபூரணி அரசு.. பயங்கரமான சக்தி இருக்குதாமாம்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 авг 2022
  • ஒரே கேள்வியில் ஆஃப் - ஆடிப்போன அன்னபூரணி அரசு.. பயங்கரமான சக்தி இருக்குதாமாம்..
    #Tiruvannamalai | #Annapoorani | #Devotees
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 1,1 тыс.

  • @Bosepandi102
    @Bosepandi102 Год назад +800

    ஒரு அம்மனயே கேள்வி கேட்டு மடக்கிய அவதார குழந்தை வேல்ராஜ் 😎👌👌

  • @georgepandian
    @georgepandian Год назад +38

    இவரைப்போல ஆட்களை எல்லாம் பூமியில் விட்டு வைக்கக் கூடாது

  • @pasumaipluss
    @pasumaipluss Год назад +347

    வேல்ராஜ் சார், உங்கள் நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லை 😄😄😄👌👌👍

  • @devibhuvaneswari9578
    @devibhuvaneswari9578 Год назад +95

    குடிசை சீக்கிரம் தீப்பற்றி எரிய வாழ்த்துகள்

  • @abdulbasith1595
    @abdulbasith1595 Год назад +81

    மனிதன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் கடவுள் என்ற அந்தஸ்தை நெருங்ககூட முடியாது.

    • @user-xb6dq1ly8k
      @user-xb6dq1ly8k Год назад

      Pj🤣🤣🤣🤣🤣🤣

    • @rajuselvaraj8491
      @rajuselvaraj8491 Год назад +1

      நிச்சயம் முடியம் தாமும் கடவுளின் ஒரு துளிதான். ஆத்ம தியனந்தின் வழியாக தாம் தனது சொரூபத்தை கான முடியும். பல இந்து மார்கதில் உள்ளவர்கள் இதனை செய்து உள்ளனர். அனைத்து நாடவரும் திருவண்ணாமலைக்கு குவிந்து உள்ளனநர் நீங்களும் சென்று அறிந்து கொள்ளலாம் நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் கிடையாது நானும் 15 தடவைக்கு மேல் தற்கா சென்றவன்

  • @justtimepass1338
    @justtimepass1338 Год назад +70

    மாறுவேட போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்

    • @pkt6046
      @pkt6046 Год назад

      🤔😁😄😁😁

  • @t.t.santhosh5842
    @t.t.santhosh5842 Год назад +136

    இந்த செய்தியை சேகரித்தவருக்கு நன்றி🙏💕 உண்மை வெளி வர வேண்டும்

  • @justthink9820
    @justthink9820 Год назад +389

    கடவுள் இருக்கார்னு சொல்றான் பாரு அவன நம்பலாம்
    கடவுள் இல்லனு சொல்றான் பாரு அவனையும் நம்பலாம்
    நான் தான் கடவுள்னு சொல்றான் பாரு அவன மட்டும் நம்பாத

    • @saravanansaravanan765
      @saravanansaravanan765 Год назад +14

      இது கமல் டயலாக்

    • @kalimuthubalraj7651
      @kalimuthubalraj7651 Год назад +6

      Correct

    • @jancyjacob8768
      @jancyjacob8768 Год назад +3

      Well done answer

    • @ajifarcr7482
      @ajifarcr7482 Год назад +1

      Poota kes aaiduva😂

    • @smileinurhand
      @smileinurhand Год назад

      அம்மாவை எதன்‌அடிப்படையில் கேவலமாக பேசுகிறாய்??
      சாய்பாபா, ரமணர், சற்குரு, இயேசு, அல்லா, நித்தியானந்தா போன்றோரை இப்படி பேச முடியுமா உன்னால்??
      அன்னபூரணி உன்னையும் மன்னித்து அருள் வாழ் ..

  • @styleman4664
    @styleman4664 Год назад +26

    பிறளயம் என்பது அழிவின் மறு பெயர்...!!! யுகம் என்றால் time of period 👏

  • @beceELANGO
    @beceELANGO Год назад +373

    மனிதப்பிறவி எப்பொழுதும் கடவுள்நிலையை
    அடையமுடியாது அடைந்தாலும் ஆடம்பரத்தினை விரும்பாது
    சிவாய நமக

    • @kalimuthubalraj7651
      @kalimuthubalraj7651 Год назад +3

      Correct

    • @murugamuruga369
      @murugamuruga369 Год назад +5

      Vallalar,appar sundarnar innum pala peru irugganaga

    • @chinnaiahkannan9430
      @chinnaiahkannan9430 Год назад +3

      Ival oru alupunda

    • @beceELANGO
      @beceELANGO Год назад

      @@chinnaiahkannan9430 தப்புயா

    • @beceELANGO
      @beceELANGO Год назад +5

      @@murugamuruga369 ஆம் அவர்கள் ஆடம்பரம் இல்லாமல் வாழ்ந்து ஆசையினை அழித்து வாழ்ந்தவர்கள்

  • @t.naagarb.at.naagarb.a2953
    @t.naagarb.at.naagarb.a2953 Год назад +88

    கடவுளை நம்பு நான் தான் கடவுள்னு சொல்றவன நம்பாதே!!!

    • @Samsung-mb3sw
      @Samsung-mb3sw 5 месяцев назад

      Nonscence she is a fake person but i will believe in god only who is she dressing so well n with lipstick always ridiculous n she dont look divine

  • @Nithiyaasrinithi3011
    @Nithiyaasrinithi3011 Год назад +35

    தயவுசெய்து எல்லோரும் மூக்குத்தி அம்மன் படத்தை பார்க்கவும் கோடிக்கணக்கில் செலவு செய்து எடுத்த அந்த படமே மக்களுக்கு ஒரு அறிவுரை....மூக்குத்தி அம்மன் படத்தில் வரும் இறுதி காட்சி மக்களுக்கு மிகவும் விழிப்புணர்ச்சியை தரும் என்பது உண்மை

  • @badhrakaalipodcasts5607
    @badhrakaalipodcasts5607 Год назад +402

    அந்த பெண் படிக்கும்போது ( சிறு வயதில்) பள்ளி கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததால் இப்படி பணத்தை செலவு செய்து ஆசையை நிறைவேற்றி கொள்கிறார். ☺️

  • @suryarajthamburaj1259
    @suryarajthamburaj1259 Год назад +146

    போலி சாமியார் என தெரிந்தும் போலீஸார் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்,❔

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 Год назад +2

      ஏன் ஏன் ஏன்

    • @lathasenthan4011
      @lathasenthan4011 Год назад +3

      Something varathunga bro.

    • @seyedabdul2974
      @seyedabdul2974 Год назад

      சாமியார் என்றாலே போலி தானே ,,,,

    • @smileinurhand
      @smileinurhand Год назад

      அம்மாவை எதன்‌அடிப்படையில் கேவலமாக பேசுகிறாய்??
      சாய்பாபா, ரமணர், சற்குரு, இயேசு, அல்லா, நித்தியானந்தா போன்றோரை இப்படி பேச முடியுமா உன்னால்??
      அன்னபூரணி உன்னையும் மன்னித்து அருள் வாழ். .

    • @Pavithravigneshwaran28
      @Pavithravigneshwaran28 Год назад +1

      😂adhu namaku teriyume bro. Vangama irnthu irpangala

  • @tamilvlog4581
    @tamilvlog4581 Год назад +117

    வேல்ராஜ் சூப்பரா கலகிரிங்க செம காமெடி 🤣🤣🤣

  • @umabalaji3120
    @umabalaji3120 Год назад +57

    ஒரு பக்கம் அரசியல்வாதி மறுபக்கம் இவளைப்போன்று கடவுளின் பெயரை சொல்லுக் கொண்டு திரிபவர்கள். இவர்களை வளர்த்துவிடுபவர்களே நாம்தான்.

  • @krishanthpraveen6304
    @krishanthpraveen6304 Год назад +27

    மேடம் உங்கள் உணர வேண்டிய ஒரே ஆல் நித்தியானந்த

  • @Muthukumarankamatchi
    @Muthukumarankamatchi Год назад +161

    நல்ல வேளை நம்ம கடலை போட்டது யாரும் கண்டு புடிக்கல - வேல்ராஜ் அண்ணன் மைண்ட் வாய்ஸ்.

  • @badhrakaalipodcasts5607
    @badhrakaalipodcasts5607 Год назад +14

    இந்த மாதிரி ஆட்களை யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தால் போதும். 🤔

  • @Santhosh-bo4qg
    @Santhosh-bo4qg Год назад +50

    Thalaiva Vera level🔥

  • @ADSGAMING0145
    @ADSGAMING0145 Год назад +128

    வேல்ராஜின் பின்னொளி குரலில் அன்னப்பூரனி-யை டிரென்ட் செய்தது வேல்ராஜ் என்பதை யாரெல்லாம் ஒப்பு கொள்கிறீர்கள்???

  • @akileshakil7101
    @akileshakil7101 Год назад +19

    வாழ்த்துக்கள் வேல்ராஜ் நல்ல கேள்வி👍
    நித்தியானந்த பக்தர்கள் சார்பாக அன்னபூரணி ஆட்டம் தொடர வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂

  • @v.k.elumalai8253
    @v.k.elumalai8253 Год назад +59

    கடவுள் ஒருவரைப் போன்று வேறு எவராலும் கடவுளாக முடியாது.

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Год назад +11

    ஒரு யுகம்ன்னா பிரளயமாம்!!! ஒரே தாமாஸ்....

  • @kasiammal4159
    @kasiammal4159 Год назад +14

    உண்மையை உண்மை என உலகத்திற்கு உரைக்கும் பாலிமர் சேனல்.

  • @myvalliraj4831
    @myvalliraj4831 Год назад +17

    அம்மா அண்ணபூரனி யுகங்களை பத்தி தப்பா சொல்ர.நீயே இந்த கதியில் இருந்தா உன் பக்தர்கள் கதி எப்படி இருக்கும். தயவுசெய்து நம் புராணங்களை தப்பா சொல்லாத தாயே.

  • @perumalsamyk5982
    @perumalsamyk5982 11 месяцев назад +5

    அன்னபூரணி அடுத்தவர் புருஷனை ஆட்டைய போட்டவ வாழ்க்கையில் ஒழுக்கம் இல்லாத பெண்

  • @gunasekaran5319
    @gunasekaran5319 Год назад +51

    ஆக வந்துட்டாயா பாலிமரில் அண்ணபூரனி😂🤣😫 ஆடிமாதம் முடியபோகுது ஆடி தள்ளுபடி அண்ணபூரனி 😂🤣 இனி பாலிக்கு ஒரே ஜாலி😂🤣ஆடி போய் ஆவணி வந்தா பாலி டாப்பில் வருவாரு😂🤣😂

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Год назад +40

    தாயே, ஓன் கிட்ட ஒரே ஒரு கேள்வி இந்த பக்தனின் ஐயத்தை தெளிவு செய்... "ஒரு nightடுக்கு rate எவ்வளவு?".

  • @iyyappanv9784
    @iyyappanv9784 Год назад +75

    வேல்ராஜ் னா.. சும்மா வ..மாஸ்...

  • @user-ko6oc3oc1q
    @user-ko6oc3oc1q Год назад +28

    இந்த விளம்பரத்துக்கு என்ன ரேட் பாலி எனக்கு என்னமோ அவகிட்ட பணம் எதிர்பார்பது போல் தெரிகிறது

    • @RS-qk7xf
      @RS-qk7xf Год назад

      அம்மா🛕....அண்ணபூரனி யம்மா🛕
      உன்னை மணதார நாங்கள் பிரார்திகிறோம். உங்களின் தெய்வீக தோற்றம் எங்களுக்கு மட்டும் தான் தெரியும் 🙏🚩😔
      உங்களை உணர்ந்தவர்கள் மட்டுமே ஜகன்மாத்தா உங்களை உணர முடியும் 🛕🚩🙏
      அம்மா...அண்ண புரனி தாயே🥲🚩🙏

    • @user-tr8lz9rt4k
      @user-tr8lz9rt4k Год назад +2

      @@RS-qk7xf தக்காளி ஜலபுலஜங் 👢👢👢

    • @anishantony2335
      @anishantony2335 Год назад +1

      @@RS-qk7xf 😂😜

    • @durgadevisatish1545
      @durgadevisatish1545 Год назад +1

      @@RS-qk7xf yaruda ne

    • @goviselvam3177
      @goviselvam3177 9 месяцев назад

      😂😂😂😂

  • @badhrakaalipodcasts5607
    @badhrakaalipodcasts5607 Год назад +44

    பள்ளியில் குழந்தைகள் போட்டு கொள்ளும் மாறுவேடம் போல் உள்ளது.😊

  • @Afrozebujji
    @Afrozebujji Год назад +53

    யோவ் பாலி இந்த செய்தியோட இன்னைக்கு மட்டும் 3வது செய்தி இந்த ஆண்டிது😬😬

  • @pagavathimanthralaya5766
    @pagavathimanthralaya5766 Год назад +25

    யுகம் என்பது
    1..கிரேதா யுகம்
    2..திரேதாயுகம்
    3..துலாபரயுகம்
    4..கலியுகம்
    ஒருயுகம் என்பது 4,32000
    ஆண்டுகள்
    கலியுகம் தொடஙகி 1500ஆண்டுகள் மட்டுமே ஆகிறது

    • @vetrugrahavasi5404
      @vetrugrahavasi5404 Год назад +1

      google la check panni thane potey?

    • @stonecold9897
      @stonecold9897 Год назад

      ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா

    • @sounther1763
      @sounther1763 Год назад

      5000 ஆண்டுகளை தாண்டிவிட்டது

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Год назад

      ​@@vetrugrahavasi5404எதுக்கு google? பஞ்சாங்கத்துலதான் எல்லாம் இருக்கே?

  • @maharani1578
    @maharani1578 Год назад +7

    வருமானத்துக்கு ஞாயிற்றுக்கிழமைதான் சிறந்த நாள்.

  • @muthusamy973
    @muthusamy973 Год назад +5

    நமக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை கிடையாது நல்ல காமெடி 🎉😂🤣

  • @merlinefernando3234
    @merlinefernando3234 Год назад +13

    மனிதன் கடவுளாக ஒரு நாளும்
    .முடியாது அதெப்படி கடவுளாக முடியும் கடவுள் எளிமையானவர் இந்த. மாதிரி நடித்து கடவுளுக்கே பொறுக்காது

  • @rathnajain3300
    @rathnajain3300 Год назад +12

    Govt. Strictly need to take action on these kinda fake people.. So that some idiots can get saved from spending thr precious time n money ..

  • @goodshepherd3391
    @goodshepherd3391 Год назад +11

    மனிதன் எல்லாம் கடவுள் ஆயிட்டா அப்போ கடவுள் என்னவாக ஆவார் 🙄

  • @anbarasanloveking4931
    @anbarasanloveking4931 Год назад +4

    முருகா இந்த மக்களை காப்பாற்று

  • @murugansmurugan4819
    @murugansmurugan4819 Год назад +4

    வேல்ராஜ் அண்ணனுக்கு அம்மாவின் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்.

  • @user-tr8lz9rt4k
    @user-tr8lz9rt4k Год назад +14

    இவள சாகும்வரை தூக்கிலிடவும் அன்னபூரணி அரசு என்பவனை எமலோகம் அனுப்பியவள்👌👌👌

    • @RS-qk7xf
      @RS-qk7xf Год назад

      அம்மா🛕....அண்ணபூரனி யம்மா🛕
      உன்னை மணதார நாங்கள் பிரார்திகிறோம். உங்களின் தெய்வீக தோற்றம் எங்களுக்கு மட்டும் தான் தெரியும் 🙏🚩😔
      உங்களை உணர்ந்தவர்கள் மட்டுமே ஜகன்மாத்தா உங்களை உணர முடியும் 🛕🚩🙏
      அம்மா...அண்ண புரனி தாயே🥲🚩🙏

    • @user-tr8lz9rt4k
      @user-tr8lz9rt4k Год назад

      @@RS-qk7xf தெய்வதோற்றமும் ஒரு மயிரும் அவகிட்ட இல்லை மக்களே உஷார் ஜீதமிழ் டிவியில் அவ வீடியோவை இப்ப கூட பாருங்க இவ செம ஐட்டம் பெற்ற குழந்தை கனவனை தவிக்கவிட்டு காமவெறிபுடிச்சி அரசுகூட காமகலியாட்டம் ஆடியவள் மக்களை ஏமாற்ற முடியாது அவகூட இருப்பது அவ ஆளுங்க அது வெரும் ட்ராமா செட்டப் 👌👌👌

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 Год назад +1

      @@RS-qk7xf தெய்வீக தோற்றம் நா ???அவுத்து காட்டினாளா 😜

    • @RS-qk7xf
      @RS-qk7xf Год назад

      @@rajeshwarihariharan805 நீ ஒரு பெண்ணா இருந்துட்டு அந்த பெண் தெய்வத்தை கொச்சையா ஏசலாமா😢🥺

  • @venkateswaran.k
    @venkateswaran.k Год назад +6

    சில விஷயங்களை கண்டுக்கொள்ளாமல் விட்டாலே அடங்கி போய்டும். தேவையில்லாமல் எதுக்கு பெரிய ஆளாக ஆக்குறிங்க

  • @pazhaniappansubbaiah8256
    @pazhaniappansubbaiah8256 Год назад +42

    கிருத யுகம் - 1,728,000 வருடங்கள்
    திரேதா யுகம் - 1,296,000 வருடங்கள்
    துவாபர யுகம் - 864,000 வருடங்கள்
    கலியுகம் - 432,000 வருடங்கள்

  • @rachanasujatha8348
    @rachanasujatha8348 Год назад +5

    மக்களே தயவு செய்து புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள்

  • @iganeshkannan
    @iganeshkannan Год назад +12

    பக்தர்களுக்கு லீவு கடவுளுக்கு 24HOURS SERVICES 🤣🤣🤣🤣🤣🤣

  • @balamurugan8296
    @balamurugan8296 Год назад

    Sema super kelvi thaliva

  • @bharkavisibi7626
    @bharkavisibi7626 Год назад +8

    வேல்ராஜ் சார், வாரா வாரம் பேட்டி எடுத்து ஓட விடுங்க சார்.ஆன்மீகம் சம்பந்தபட்ட கேள்விக்கு அந்த" வீனாபோனது "பதில் தெரியாம முழிக்கும் பாருங்க,அது சரியான காமெடி.

    • @abisus3570
      @abisus3570 Год назад

      Velraj sir super. வேறு branches இருக்கா?

  • @kavithasivakumar7661
    @kavithasivakumar7661 Год назад +11

    முட்டாள்கள் வாழும் நாடு ஒரு போதும் வளர்ந்த நாடாகாது

  • @gsivakumarbe
    @gsivakumarbe Год назад +15

    உங்க சக்தியை வச்சி லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை எதாச்சும் இல்லாமல் ஆக்க முடியுமா ?

  • @SivaSpace_vlog
    @SivaSpace_vlog Год назад +2

    she is right. polimer new ! one day i will also be more power person soon in india.

  • @PriyaPriya-or3gq
    @PriyaPriya-or3gq Год назад +11

    மனிதன் ஒரு போதும் கடவுள் ஆக முடியாது
    அப்படி கடவுள் என்றால் இவளுக்கு மரணமே வராதே
    இவள் கடவுள் என்றால்
    இவளுடைய மரணம் எப்போ என்று சொல்ல முடியுமா?

  • @ramalingams1796
    @ramalingams1796 Год назад +3

    சொல்வதெல்லாம் உண்மை!

  • @anuappulife7839
    @anuappulife7839 Год назад +12

    காசு கொடு சாமி னு வேண்டி பாத்துருக்கேன்..இங்க சாமி னு சொல்லி மக்களிடம் பெரிய அளவு பணம் பிச்சை எடுக்கும் சாமி அன்னபூரணி அம்மா...........😃😄

  • @sventerprises4433
    @sventerprises4433 Год назад +2

    True

  • @nadijothidammaduraisenthil8608
    @nadijothidammaduraisenthil8608 Год назад +5

    கடவுளை நம்புங்கள் இந்த மாதிரி நான் தான் சாமின்னு சொல்றவங்கள நம்பாதீங்க கொஞ்சமாவது விழிப்புணர்வு வோட இருங்க

  • @sriashwarooda233
    @sriashwarooda233 Год назад +9

    வேல்ராஜ் சூப்பர் யா 👌🤣😝
    இப்படியே ஒவ்வொரு டூப்ளிகேட் யையும் புடுச்சி தோலுறிச்ச செமையா இருக்கும்

  • @Mathu89
    @Mathu89 Год назад +11

    Customers more available in only sunday
    Comedy piece அன்னபூரணி
    சிரிப்பு சிரிப்பா வருது நன்றி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 Месяц назад

    சூப்பர் சார் செமயா கேள்விகேட்க்கிறீங்கள்வாழ்த்துக்கள்

  • @sathiyavijay6095
    @sathiyavijay6095 Год назад +11

    Velraj:- oru yugam naa ennanu teriyuma? Annapoorani:- 200..300..400..illana laccham varusham..😂😂😂😂😂😂😂😂

  • @nizarudeen9078
    @nizarudeen9078 Год назад +8

    கடவுளுக்கே இன்டர்வியூ வைத்த பாலிமிர் நியூஸ்... அடேய் 🤣

  • @ayanraja1362
    @ayanraja1362 Год назад +26

    என்ன தீபாரதனையெல்லாம் காட்றானுக 🙄 பைத்தியம் முத்திப்போச்சு. 😳
    அப்புடியே தீபாரதனைய காட்டி குடிசைல போடு மொத்தமா சோலி முடிஞ்சிடும்.😏

    • @porkodi-5820
      @porkodi-5820 Год назад +1

      🤣🤣🤣

    • @udhayakumarveerapan4317
      @udhayakumarveerapan4317 Месяц назад

      நம்ம மக்களை நினைத்தா எரிச்சலா இருக்கு

  • @m.sganesan5395
    @m.sganesan5395 Год назад

    Velraj sir
    Very nice Question.
    💐💐💐

  • @eswarimahes5789
    @eswarimahes5789 Год назад

    Comments la mostly velraj anna name varu first time anna interview watched really mass anna ..

  • @user-hn3tn7ct5x
    @user-hn3tn7ct5x Год назад +7

    5:36 பாவம் ரொம்ப கஷ்ட்ட பட்டு இருக்காங்க 😂

    • @Sri.4943
      @Sri.4943 Год назад +1

      😊😊💚🤣

  • @jjeba9768
    @jjeba9768 Год назад +5

    அதையேதான் நாங்களும் சொல்கிறோம் உன்னோட தேவைக்காக மக்களை ஏமாற்றுகிறார்கள்

  • @SM-LIGHTS20
    @SM-LIGHTS20 Год назад +1

    Super sir . Ennum vida kudathu entha mathuri pooli samigalai

  • @natrajv9410
    @natrajv9410 Месяц назад

    Costume are purchased or for rent

  • @pravinsivasekar8224
    @pravinsivasekar8224 Год назад +3

    Super😂👍

  • @senthilmessi1261
    @senthilmessi1261 Год назад +7

    பிரளயத்தை உண்டாக்கிய வேல் ராஜ் 😂😂😂😂😂😂😂😂

  • @subra8914
    @subra8914 Год назад +2

    Suuupera kelvi kedkuringa air👌👌👌 antha Amma aaadipoittanga😅😅😅😅😅😅😅😅😅🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @shreedevi4695
    @shreedevi4695 Год назад +2

    Super velraj sir

  • @sasikumarp242
    @sasikumarp242 Год назад +6

    தன்னம்பிக்கை நல்லறிவு சுயமரியாதை இந்த மூன்றும் தான் கடவுள்கள்...... தேவையில்லாமல் சில போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 Год назад +9

    இந்து மதத்தின் நம்பியை இவர் மாதிரி போலிகளால் இழந்து வருகிறது ..

  • @SGM-MORDERN-BRICKS
    @SGM-MORDERN-BRICKS Год назад

    She is very clear..

  • @BrundhaMurthy
    @BrundhaMurthy Год назад

    Supper sir supper

  • @sridurga1533
    @sridurga1533 Год назад +6

    Madam franchise kedaikkuma...
    Nalla business a irukku

  • @kuleban
    @kuleban Год назад +5

    கேள்வி கேட்டவனுக்கும் ஒரு இழவும் தெரியாது பதில் சொல்லும் பம்மாத்துக்கும் ஒரு இழவும் தெரியாது பதில் சொல்லும்.

  • @singerjotenkasikarnaticmus8958

    பரிசுத்தமாக இருந்தால்தான் தெய்வம்....

  • @lovelycoupleBK
    @lovelycoupleBK Год назад

    Sir keep it up neenga keta kelvila ammanoda manasu theeya eridu

  • @sadheesj3488
    @sadheesj3488 Год назад +12

    பொய் புரட்டு கட்டுக்கதைகளும் கற்பனை கடவுள்களும் மூடநம்பிக்கைகளும் நிறைந்ததுதான் மதங்கள்.

    • @shajithamohammed4440
      @shajithamohammed4440 Год назад

      Yentha manithanum kadavul aaguvathillai yentha kadavulum manitha rubathil varuvathillai...

  • @ramram-lt7yb
    @ramram-lt7yb Год назад +3

    ethana per vanthalum thalaivan nithyanandha aagamudiyathu he is legend

  • @swethakumar2057
    @swethakumar2057 Год назад +1

    Super

  • @martinjohn1988
    @martinjohn1988 Год назад +1

    nalla pesura man

  • @SM-LIGHTS20
    @SM-LIGHTS20 Год назад +4

    ஐயா இன்னும் நல்லா கேளுங்க.. இயற்கை சக்தி இருக்குதுன்னா எங்க ஊர்ல மழையே இல்ல சார் கொஞ்சம் வர வைக்க சொல்லுங்க சார்... 😀

  • @yasothayasotha1434
    @yasothayasotha1434 Год назад +4

    வேல்ராஜை அம்மன் காதலித்த தருணம்.....

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 11 месяцев назад

    Mr Velraj, tambirabharani tamil is super.

  • @chelladurai6263
    @chelladurai6263 Год назад +5

    உண்மை யை உரக்க சொல்லும் polimer.

  • @Anrakunji
    @Anrakunji Год назад +4

    இந்த பெண்மணிக்கு மேக்கப் யார் போடறாங்க?

  • @jithendrasainath294
    @jithendrasainath294 Год назад +5

    Gk questions kekuringa sir 🤣🤣🤣

  • @vaitheesm3677
    @vaitheesm3677 Год назад

    Super..veluraj anna

  • @ramkumarramkumar-jq2nj
    @ramkumarramkumar-jq2nj Год назад

    Cute ha pesiringa ☺️☺️✌️

  • @standlyj7656
    @standlyj7656 Год назад +4

    இந்த மாதிரி ஆட்களை அடையாளம் கண்டு உள்ளே தூக்கி போடுங்கள் அல்லது இவர்களை தடை செய்யுங்கள் இவர்கள் வளர்ந்து நித்தியானந்தா மாதிரி தனி நாடு கேட்பார்கள். கடவுளைப் பற்றி சொல்லுகிறவர்களை கூட நம்பலாம் ஆனால் நான் கடவுள் என்று சொல்லும் மனிதர்களை நம்ப கூடாது

  • @karthikeyan-sb1us
    @karthikeyan-sb1us Год назад +4

    அன்னபூரணி aunty super ,பணம் சாம்பரிங்க போங்க 😁😁😁

  • @akshansharif1924
    @akshansharif1924 Год назад

    Super bro

  • @senthilkumar-yc2ot
    @senthilkumar-yc2ot Год назад

    Supera kalachitinga

  • @sivaranjini9241
    @sivaranjini9241 Год назад +10

    வர வர டெவலப் ஆய்ட்டே போரா🤷🏻‍♀😅😅.. முதல்ல மாலை மட்டும் இருந்துச்சி இப்போ கிரீடம் லாம் இருக்கு.. வாழ்த்துக்கள் 👍🏻👍🏻👍🏻

  • @user-fs1kj1gy8d
    @user-fs1kj1gy8d Год назад +20

    அதாவது எல்லாருக்கும் ஒரு தெய்வம் உண்டு ஆனால் கடவுளை ஏமாற்றி வழிப்பறி காதீர்கள் உனக்கு ரொம்ப அவமானமா எல்லாம் கடவுளால் ரொம்ப மிகப்பெரிய தண்டனை கொடுப்பார்

  • @shanmugamsundaram9276
    @shanmugamsundaram9276 Год назад

    Sir super

  • @saravanansaravanan-xp6hl
    @saravanansaravanan-xp6hl Год назад

    Helo velraj sir vera leavel neeinga