அன்னபூரணி யின் மறுபக்கம் பாகம் -2 | அன்னபூரணி அரசு | rojawin snegithiye

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • அன்னபூரணி யின் மறுபக்கம் பாகம்-2
    #annapoorani #annapoorani_arasu #aadhiparasakthi #viral #today_viral_news #solvathellamunmai

Комментарии • 252

  • @RajRaj-jx5ey
    @RajRaj-jx5ey 2 года назад +70

    அன்னபூரணியே ஒரு கால்கேள் இவளைப் போய் பெரிய ஆளாக்காதீங்க. பெண்ணினத்திற்கே பெரும் தலைகுனிவு.

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 2 года назад +96

    தயவு செய்து சீக்கிரம் இவளை பொது மக்கள் மத்தியில் தண்டனை குடுத்தால் நல்லது

    • @sk-eu2qz
      @sk-eu2qz 2 года назад +2

      Sollvadhellam unmaikku koopidalama? I 😁😁😁

  • @rathishkumar4891
    @rathishkumar4891 2 года назад +55

    முட்டாள்கள் இருக்கும் வரை இப்படியான தந்திரசாலி உருவாகுவது சாதாரனம் சகோதரி

  • @muthuarasu3810
    @muthuarasu3810 2 года назад +13

    சகோதரி
    சிறப்பான.அழகான.
    விளக்கம்..உண்மையாகவே.நீங்க
    விளக்கம்தந்தவிதம்.நேரில்.பார்த்ததுபோல்இருந்தது.எங்களுக்கு..
    மிக.சிறப்பான.பொருமையான.
    அழகான.விளக்கம்..
    எனதுமனமார்ந்த.பாரட்டுகள்.
    இந்த.அல்டாப்பூ.டூபாக்கூரு.
    அன்னபூரணியின்.வரலாறு.
    எல்லோருக்கும்.புரிய.வைத்ததுக்கு
    மிக்க.நண்றி🙏👍🙏👍🙏

  • @ssaraswati6344
    @ssaraswati6344 2 года назад +30

    இப்படியும் கேவலமா இருக்க முடியுமா உலகத்துல கடவுளே எங்க போய்ட்டா.....

  • @poornimam4375
    @poornimam4375 2 года назад +35

    அக்கா நானும் அன்னபூரணி பேசும் வீடியோ பார்த்தேன், இதுல என்ன கொடுமை அப்டினா இந்த மூதேவிக்கு போய் நிறைய பேர் குட் கமெண்ட் கொடுத்து அவளை என்கரேஜ் பண்ணிட்டு இருகாங்க, இந்த மாறி மக்கள் இருப்பதால் தான் இவள மாறி ஆளுங்க ஆட்டம் போட்டுட்டு இருகாங்க

    • @rojawin_snegithiye8154
      @rojawin_snegithiye8154  2 года назад +1

      Avanga team aalunga irukangala... Techie person koodave urukare... Ethellam avangale kondu vanthiduvanga

    • @poornimam4375
      @poornimam4375 2 года назад

      @@rojawin_snegithiye8154 s crt akka

  • @muthukumarasamy128
    @muthukumarasamy128 2 года назад +50

    பேராசை பெருநஷ்டம்
    கெடுவான் கேடு நினைப்பான்.
    உங்கள் முயற்சிக்கு நன்றி.
    நான் சக்தி நான் சக்தி என்று கூவிக்கொண்டே யிருக்கவேண்டியதுதான்.

  • @rajagopalu7334
    @rajagopalu7334 Год назад +27

    மூடர்கள் கூட்டம் இருக்கும் வரை கோமாளிகள் இருப்பார்கள்..

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Год назад +11

    முதல்வர் இவள் மீது ஆக்சன் எடுக்க வேண்டும்

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Год назад +12

    கூடா நட்பு கேடாய் அரசு என்பவனுக்கு முடிந்தது

  • @தமிழ்தபால்பெட்டி

    அண்ணபூரணி அழகா இருக்காங்க சாமி வேஷம் நல்லா பொருந்துது நல்ல நடிகையர் திலகம் பாவம் நம்பி வந்த மக்கள்

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Год назад +10

    அரசுக்கு அப்படி ஒரு சக்தி இருந்திருந்தா ஏன் அடிபட்டு சாவார்?

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Год назад +5

    அரசு மனைவி சொல்வதெல்லாம் உண்மையில் சொல்லியிருக்காங்க, " நான் விவகாரத்து தரமாட்டேன்னு" ஆனால் அன்னபூரனி அவுங்க யு டியுப் சானல்ல விவகாரத்து ஆயிடிச்சின்னு சொல்லியிருக்கா.

  • @rajendranv3104
    @rajendranv3104 2 года назад +39

    ஏமாற தயாராக உள்ள அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி
    கொள்ளலாம்.

  • @ayyappans7746
    @ayyappans7746 Месяц назад

    இந்த மேடம் கூறுவது அனைத்தும் உண்மையிலும் உண்மை அன்னபூரணிக்கு விரைவில் தண்டனை கொடுக்க வேண்டும் கடவுளே

  • @kalkidhamu8730
    @kalkidhamu8730 2 года назад +20

    அருமையான விளக்கம்

  • @sasikumar656
    @sasikumar656 Год назад +4

    கள்ளகாதலர்களுக்குத்தான்‌ ஆன்மீகம்‌ சீக்கிரமா‌ வர்றது‌ ஆச்சர்யமாயிருக்கு😅😅😅😅

  • @sendtaj1665
    @sendtaj1665 2 года назад +12

    எல்லாம்மே நாடகமேடை அன்னபூரனி

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 Год назад +6

    ப ங்கா ரு இ ப் ப டி தா ன் ஏ மா ற் றி பெ ரி ய கோ டீ ஸ் வ ரனா யி ட் டா ன்

  • @rusuriasuria9989
    @rusuriasuria9989 2 года назад +15

    Thanks for the investigation report
    Is it possible to interview Arasu wife and Rohit neighbours

  • @balamookan4829
    @balamookan4829 2 года назад +9

    அருமை தெளிவான பதிவு

  • @sureshsheela6725
    @sureshsheela6725 10 месяцев назад +1

    அருமை அக்கா super நல்லா pesureinga❤❤❤❤

  • @ChandraKala-sy4fb
    @ChandraKala-sy4fb 2 года назад +7

    Plan B & Plan A.... Great Akka.... Super👌

  • @mangairanjan8277
    @mangairanjan8277 2 года назад +9

    குதிரை சவாரி சூப்பர்

  • @muthukumarasamy128
    @muthukumarasamy128 2 года назад +16

    உங்கள் கடைசி பகுதி மிகவும் அருமை.

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 2 года назад +6

    உடலுக்கு வயசாகும் போது தான் இவுங்களுக்கு உண்மையே புரியும்
    சக்தி (அம்மன் )என்றும் இளமையானவள் ஆனால் இவர்கள் கிழவி ஆகாமல் இருப்பார்களா

  • @paintingwithpassion9853
    @paintingwithpassion9853 2 года назад +10

    She must be sevearly punished ...she has totured the first wife like hell..poor thing ..hope she gets justice soon

  • @celienn1138
    @celienn1138 Год назад +5

    Super job sis
    ...continue your good work God bless

  • @sathyaselva4870
    @sathyaselva4870 2 года назад +4

    Excellent sissyy 👌👌👌👌👌👌

  • @Rathyan2012
    @Rathyan2012 10 месяцев назад +1

    அன்னபூரணி அம்மாள் சிம்மாசனத்தில் அமர்ந்து அம்மா கொடுக்கும் அருள்வாக்கு அடடா அட்டகாசம். எப்படி இது உலா வருதோ தெய்வத்துக்கு வெளிச்சம்.

  • @rajarishi1235
    @rajarishi1235 2 года назад +3

    தற்காலத்தில் இந்து ஆன்மீகத்தில் எத்தனையோ அ சிங்கங்கள் நுழைந்து விட்டது அதில் இதுவும் ஒன்று

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 2 года назад +8

    மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித பிறவி இல்ல...

  • @KmaniMani-zw6zm
    @KmaniMani-zw6zm Год назад +1

    வெரி குட் கமெண்ட் சூப்பர் கமெண்ட் மா உங்க யூடியூப் மிக பிரகாசமாக இருக்கும்

  • @sendtaj1665
    @sendtaj1665 2 года назад +3

    உங்களின் உறை நன்றாக இருக்கிறது

    • @muthukumar171
      @muthukumar171 2 года назад

      Bro intha urai vera , Thaangal solla vantha vantha urai vera, meaning also different.

  • @d.asokand.asokan9733
    @d.asokand.asokan9733 2 года назад +4

    அன்னபூரனிஒருமோசடிபோ்வழி.சிறையில்இருக்கவேண்டியவள்.சரியானதில்லுமுல்லுகாரி.

  • @saraawathi1761
    @saraawathi1761 2 года назад +6

    மேடம் இந்த பொம்பளய தூக்கி ஜெயில் உள்ள போட சொல்லுங்க ப்லீஸ். இவ ப்ராடு.இவளோட மேக்கப்பே இவ ப்ராடு னு காட்டுதே.உண்மையான பிரபஞ்ச சக்தி உடலில் இருந்தால் தேகத்தில் அழகு குறைந்து விடும்.

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 Год назад +1

    Kudos, good job truth will come out soon, n annaporani will be behind the bars, Lakshmi should take action against annaporani just to stop all this nonsense

  • @t.vasantha2821
    @t.vasantha2821 2 года назад +6

    அரசு எப்படி இறந்தார்ன்னு கண்டுபிடிங்க

  • @sivasubramanian9298
    @sivasubramanian9298 2 года назад +26

    குதிரை ஓட்டுவது போல் ஆடுறாளே ஆத்தா. அதை விட்டுட்டீங்களே

  • @sridevi2798
    @sridevi2798 2 года назад +1

    Super speach sister i agree

  • @babupn8342
    @babupn8342 2 года назад +9

    This much evidence not enough for poluce to arrest annapoorani?

  • @nageswarybs5300
    @nageswarybs5300 Год назад +3

    யம்மா தலையே சுத்முது

  • @nannanchandrasekaran6981
    @nannanchandrasekaran6981 Год назад +2

    Very nice ma

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 2 года назад +7

    Stalin should take against this woman, under special act. DMK is showing off, eating with a lady from Narikuravar, visiting her house. Why can't take action against this woman, who ruined a family, cheating public, and having inappropriate relationship.

  • @kanchanakarunakaran8110
    @kanchanakarunakaran8110 Год назад +4

    மக்கள் திருந்தமாட்டார்கள்

    • @vennilamarysusai757
      @vennilamarysusai757 Месяц назад

      அடுத்தவன் புருசன் ஆட்டயபொட்ட அன்னபூரணி ஜெயில் போடுங்க

  • @subasharavind4185
    @subasharavind4185 2 года назад +5

    Kolaigari Annapoorani

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 2 года назад +2

    இப்ப இவங்க எங்க இருக்காங்க திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூரில் இருக்காங்க

  • @selvamc75
    @selvamc75 2 года назад +11

    இதுக்கு மேல விளக்கம் கொடுக்க எந்த பெண்ணாலையும் இயலாது

  • @mamimamie2130
    @mamimamie2130 2 года назад +25

    அருமை சகோதரி...ஆனால் எல்லோரும் விளக்கம் மட்டும் கொடுத்திட்டு போறதனால் பயன் குறைவுதான்...இந்த ஜோக்கர் தொடராமல் நிறுத்த நடவடிக்கை எடுக்கனும்

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 2 года назад +12

    முறையற்ற காம இச்சையே இதற்கு பிரதான காரணம்

  • @ramajayam5185
    @ramajayam5185 2 года назад +3

    Hi very nice

  • @geethasingapore3219
    @geethasingapore3219 6 месяцев назад +1

    இந்த பொம்பளை சக்தி என்று சொல்லி சாமி வேஷம் போட்டு மக்களை ஏமாத்துறா

  • @sethubairagavan4035
    @sethubairagavan4035 2 года назад +2

    Super

  • @premalathar8796
    @premalathar8796 Год назад

    Super mam.

  • @geethaeric
    @geethaeric 2 года назад +5

    Arasu's mother & aras u died within a gap of 15 days.? Is the thirumullai voyal house still there or sold.

    • @varahiamma5129
      @varahiamma5129 Год назад

      Probably it should be a brothel if it's with Halwa Annapoorni

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 2 года назад +2

    அரசு அன்னபூரணியும் ஒன்னா கலந்துட்டாங்க அவருக்கு இறப்பில்லை

  • @கார்த்தி-ப9ன
    @கார்த்தி-ப9ன 2 года назад +3

    உன்மை.

  • @antonyrohit1165
    @antonyrohit1165 2 года назад +4

    பேசி பேசி இந்த அம்மாவை பெரிய ஆழக்காதின்க

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 Год назад +3

    ஆ ன் மி க த் தை தவ றா க ப ய ன் ப டு த் தி னா ல், அ னை வ ரு ம் ஒ ன் றி னை ந்து தடு க் க வே ண் டு ம்

  • @YEGTravel
    @YEGTravel 2 года назад +1

    Please watch malayalam movie Trance. Power of social media. Awareness is key. Thanks!

  • @chandrakalas5133
    @chandrakalas5133 2 года назад +6

    So many good people suffer from cancer. Why God forgot this lady.?

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 2 года назад +8

    தொடரட் டும் எங்க ளுக் கு பொழுது போக் வேண்டுமே.

  • @sathya2152
    @sathya2152 2 года назад +7

    Plan A plan B super 😂😂😂😂

    • @rojawin_snegithiye8154
      @rojawin_snegithiye8154  2 года назад +1

      😂😂

    • @sathya2152
      @sathya2152 2 года назад

      @@rojawin_snegithiye8154 keep rocking sister

    • @rojawin_snegithiye8154
      @rojawin_snegithiye8154  2 года назад

      @@sathya2152 thank you bro

    • @smileinurhand
      @smileinurhand 2 года назад

      ஆணும் பெண்ணும் இணையாமல் ஒளிக்கு பிறந்தவர் பிறந்தநாளை கொண்டாடும் நாட்டில் அருளின் உருவமாய் வாழும் அன்னையை அவமதித்தல் தவறு. சீமான் அண்ணன் சார்பாக கண்டிக்கிறேன். அடுத்தவர் நம்பிக்கையில் குறை காண்பது தவறு.
      நீங்கள் நம்பும் கடவுள்களிடமும் ஆராய்ந்தால் குறைகள் இருக்கும்🤗🤫.

    • @sathya2152
      @sathya2152 2 года назад

      @@smileinurhand உங்கள் கருத்து என்ன கொஞ்சம் தெளிவாக கூறவும்

  • @t.vasantha2821
    @t.vasantha2821 2 года назад +2

    இவனுக்கு அரசுக்கு புத்தி எங்கே போயிருந்தது

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 2 года назад +4

    தம்பி அம்மா பிணத்தை அண்ணன் வீட்டில் கொண்டு வந்து போடுவது என்ன மனநிலை , ஏன் அவனைப் பெற்றதும் அவள் தானே வானத்தில் இருந்து குதித்து வரவில்லையே
    செத்தாலும் பிள்ளைகள் போட்டி போடுவர் பிணத்தை அடக்கம் செய்யக் கூட என்பது கொடுமை,
    திருமணமே செய்து கொள்ளக் கூடாது செய்தாலும் பிள்ளையே பெற்றுக் கொள்ளக் கூடாது மலடி என்ற பெயரோடு வாழ்வதே மேல் .
    பின்னாடி ஒரு பிள்ளைகள் இருந்தும் அனாதை ஆவதற்கு பிள்ளை இல்லா அனாதையே மேல்

    • @anitha7151
      @anitha7151 3 месяца назад

      Thaaikku thalai pillai thaan seiyya vendum thambi azhaiththu paarththu irruppaar ivar varaamal pogave thaayai kondu vandhu ivar veettil vaiththu irrupaar

  • @ramakrishnan4712
    @ramakrishnan4712 2 года назад +1

    அவ ஒரு சீதி நீ ஒரு சீதி ரெண்டு சீதி யும் சேந்து என்னமோ பண்ணறீங்க பண்ணுங்க

  • @srigyaneshwarmavuli7966
    @srigyaneshwarmavuli7966 2 года назад +3

    Pesama vibacharam pannu. Innum neraya sambathikalam

  • @paramasivamkannan5209
    @paramasivamkannan5209 2 года назад +1

    JAI POOVARASU. AMMAA SAAMY SARANAM

  • @ismaCRAZY-cl9gp
    @ismaCRAZY-cl9gp 9 месяцев назад

    atharmam thalay viretthu ujjatthil aadum. paava kanakkukal kanattha pibu paathaalathil veelum. tharmam vellum. theyvam nintru kollum.

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Год назад

    She is looking beautiful

  • @vijayalakshmiraghavan5881
    @vijayalakshmiraghavan5881 2 года назад +4

    Excellent speech. You can tutor Annapoorni. She will be your weakest student. She makes contradicting statements and sounds stupid.

  • @wilsona1283
    @wilsona1283 2 года назад +2

    இதன் முடிவுதான் என்ன

  • @BBOMarkxiah
    @BBOMarkxiah 2 года назад

    super

  • @lakshmimurugesan971
    @lakshmimurugesan971 Год назад +1

    Manaivikku thurogam seivanukku eppadi than nadakkum

  • @thangamm8660
    @thangamm8660 Год назад

    Illa madame namakku yethuvum puriyathu.... a avanga vera level ma'am.

  • @FMNA
    @FMNA 2 года назад +2

    Pakka🌹🌹🌹🌹

  • @browniebrownie4878
    @browniebrownie4878 2 года назад +3

    Arasu unmaiyana manithanai mayaki panathuka, pala perudan serthu, kolai seitha pavi batagi, kolaikari palakudumbathai keduthu pirichu nasam paniyaval kodiya sekiram ambalamaval. Eval Arasu kudumbathuku pifitha saniyen kateri pisasu ratha pei, Solvatelam unmaiyil serupadi pattu karithupi anupapataval. Eval poi ahnmegam nadthuvathai ketkum ahtkalukum saniyan piditha mahthirithan. Arasuvai thanthiramaga kondruvital padu pavi. Avn athmah evalai sumah vidathu, koodiya sekiram parpeergal. Ulagathukeh pidetha korama evaloolamagathan vanthathoo enahvoo. Sandali serupala adikanum, Saktiyam, oruvan oruvanaga matri matri tjali kati ravoodu ravoo sakthi kofupal, saithan, ratha pei, sami yam sami, thantharkari. Sakadai marathuvital aval yar engu iruthu vanthaval endru. 👹 yes unmai jaikum, vellum. Sevi Arasu vin manaivi moolam. Eluthu vamagaleh Selvi poradu, nee jaipai
    Un kanavan sothu unakum kolanthaigalum than. Vetri unakeh andavan arulvanaga🙌🏻🙌🏻🙌🏻

  • @suthas1085
    @suthas1085 2 года назад

    Supera

  • @SelvamSelvam-kd7ud
    @SelvamSelvam-kd7ud 2 года назад

    Roja supper appreciate you really very good

  • @saibabaplus2981
    @saibabaplus2981 2 года назад

    Thangalin azhnda pariseelanikku mikka nandri sagodari.

  • @சக்திதேவேந்திரன்

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @maryantony5750
    @maryantony5750 Год назад

    Yes justice for arasu what what happened him India people don't live annapoorni sand her jill justice for arasu

  • @selvaranid3630
    @selvaranid3630 Год назад

    Aval kattuna 1st purisan என்ன anna

  • @ilavarasan-3voice
    @ilavarasan-3voice 2 года назад +4

    KTv கஸ்டப்பட்டுசொந்தமாபுலனாய்வு பண்ணி post பண்ணுன வீடியோவை பாத்துஅப்படியே மனப்பாடமா சொல்றீங்களே...முதல்ல சொந்தமா வீடியோபோட முயற்சி பண்ணுங்க

    • @rojawin_snegithiye8154
      @rojawin_snegithiye8154  2 года назад +1

      இத நானே சொல்லி இருக்கேன். புலன் விசாரணை அப்படிங்கறது ஒருத்தங்க பண்றது. Case study அப்படிங்கறது எல்லாரும் பண்றது.

    • @ilavarasan-3voice
      @ilavarasan-3voice 2 года назад

      @@rojawin_snegithiye8154 நன்றி ...உங்கள் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @varahiamma5129
      @varahiamma5129 Год назад +1

      கே டிவி ஒரு சினிமா சேனல் ஏன் தவறான தகவலை கொடுத்து மக்களை குழப்புகிறார்கள் இந்தப் பெண்மணி மிக அழகாக பேசுகிறார் அவரைப் பாராட்டுவதை விட்டு குறை சொல்லாதீர்கள்

  • @mahavenkatesh7016
    @mahavenkatesh7016 2 года назад +9

    Ktv Karthik Pillai சொன்னதையே ஒரு வரி‌ கூட மாற்றம் இல்லாம பேசுரிங்க

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 года назад +1

      Yes correct

    • @rojawin_snegithiye8154
      @rojawin_snegithiye8154  2 года назад +1

      Atha naane than solli iruken. First part la starting

    • @smileinurhand
      @smileinurhand 2 года назад

      ஆணும் பெண்ணும் இணையாமல் ஒளிக்கு பிறந்தவர் பிறந்தநாளை கொண்டாடும் நாட்டில் அருளின் உருவமாய் வாழும் அன்னையை அவமதித்தல் தவறு. சீமான் அண்ணன் சார்பாக கண்டிக்கிறேன். அடுத்தவர் நம்பிக்கையில் குறை காண்பது தவறு.
      நீங்கள் நம்பும் கடவுள்களிடமும் ஆராய்ந்தால் குறைகள் இருக்கும்🤗🤫.

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 2 года назад +6

    அய்யோ பெண்ணா பேயா

    • @lakshmeaiyer3745
      @lakshmeaiyer3745 2 года назад

      பெண்ணும் பேயும் கலர்ந்த து

    • @revathyp3308
      @revathyp3308 2 года назад

      Sari
      Pothuma moochuvanguthu epadyopogatum namakena

  • @vetharajs8308
    @vetharajs8308 2 года назад +2

    Part 3 உடனே வீடியோ போடுங்க

  • @veeraass2139
    @veeraass2139 2 года назад

    Truth triumphs sister

  • @vijayalakshmit2929
    @vijayalakshmit2929 Год назад

    Please arrest Annapooani and give money and property to Arasu's first and only one wife.

  • @subasharavind4185
    @subasharavind4185 2 года назад +2

    thirudi ANNAPOORANI

  • @keerthanaselvaraj7880
    @keerthanaselvaraj7880 2 года назад

    The k tv channel content & dialogue apadiyae once again kekura mathiri irukku sis.

    • @rojawin_snegithiye8154
      @rojawin_snegithiye8154  2 года назад

      Atha nane first part la solli iruken. Antha team than kandu pidichanga. So avangaluku thanks sollitu than start panninen. Time duration adhigama irunthathala cut panni poten.

  • @Captain-903
    @Captain-903 10 месяцев назад

    ❤❤❤❤❤❤❤

  • @vallirathinam9781
    @vallirathinam9781 2 года назад +2

    The k tv channel sonnathu mathiriye irukku

  • @dorilapetty6528
    @dorilapetty6528 Год назад

    Is there any chance of Annapoorsni, and Rohit killed Arasu??

  • @sumathisumathimani9608
    @sumathisumathimani9608 2 года назад +5

    துஉஉஉஉஉஉஉஉ இவ ஒரு பொம்பளயா?

  • @deivakkanni.arumukamdeivak3066
    @deivakkanni.arumukamdeivak3066 2 года назад

    annapooraniya kannamkannamma 4ThatavaAraunum Kannaththila Atekkanu palarpalar Atekkanu

  • @gvbalajee
    @gvbalajee 2 года назад +1

    Money's?

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 3 месяца назад

    அன்னபூரணி பெண் இனத்தில் ஓர் கருப்பு ஆடு

  • @vijaya5990
    @vijaya5990 11 месяцев назад

    இப்படித்தான் மூடர்கள் இந்துமதத்தில் நிறைய கடவுள்களை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். நாமும் கண்மூடித்தனமான வணங்குகின்னோம்.கடவுள் ஒருவர் மட்டுமே அவர் இயற்கையே வடிவானவர். அவர் உயிருள்ள அனைத்து இதயத்திலும் குடிகொண்டிருக்கிறார். அவர் நாம் வளரும்போது நம் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்கானித்துக்கொண்டிருக்கிறார். நாம் இறப்பதற்குள் நாம் செய்யும் செயல்களுக்கு தக்க சன்மானம் வழங்குவார்.😮

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 4 месяца назад

    Kruvarael erukanum endral ucha enga povanga .