வயிற்றில் குழநதை இருந்தாலும் உயிரோட விட மாட்டோம்!, Solvathellam Unmai S2 , ZeeTamil,Ep.அத்தியாயம்85

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 1,2 тыс.

  • @harims3057
    @harims3057 4 года назад +134

    இவரைப்போல அப்பா எனக் ஒருவர்இல்லை என்ற தான் வருத்தம்

  • @manimuthu1308
    @manimuthu1308 4 года назад +658

    அப்பா க்கு ஒரு லைக்

    • @subrapvm
      @subrapvm 4 года назад +11

      அவன் ஒரு பொட்ட...அன்பு இல்ல.. அந்தாளுக்கு வீட்டுல மரியாதை இல்ல. பொண்ணுனிருந்தா சாப்பாடு கிடைக்கும் ,அதான் அந்தாளு கூவுறான்

    • @ushakr2313
      @ushakr2313 4 года назад +5

      @@subrapvm l

    • @reshmataj4025
      @reshmataj4025 4 года назад +1

      Hi Jo up

    • @moorthis5934
      @moorthis5934 4 года назад

      Kihhn gfgfsch cxvv vdgwxefgf வ் cff ஓய்ி

    • @tomandjerry1222
      @tomandjerry1222 4 года назад +2

      @@subrapvm TV to

  • @Alageswariaathi-vi6co
    @Alageswariaathi-vi6co 10 месяцев назад +134

    இந்த ஜோடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அந்த அப்பாவின் பாசத்தை பார்க்கும் போது கண் கலங்கியது உங்கள் வாதம் மிகவும் அருமை வாழ்க வளமுடன் லக்ஷ்மி மேடம் 👏👏👏👏👏👏

  • @kavin1609
    @kavin1609 4 года назад +238

    கண்கள் கலங்குகிறது... அந்த அப்பாவின் அன்பை பார்க்கும்போது...

  • @RM-hv9zk
    @RM-hv9zk 5 лет назад +346

    அப்பாவின் கண்ணீர் என்னை கனக்க வைக்கிறது

  • @nijamnijam9355
    @nijamnijam9355 5 лет назад +111

    அப்பானாலும் அனுசரனை என்றாலும் இவர்தான் ஒரு முன் மாதிரி
    வாழ்க வளமுடன் காதலர்களே
    உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்
    அதன் பொருப்பு இறைவன் அருளால்

  • @SaleemSaleem-bc9mn
    @SaleemSaleem-bc9mn 5 лет назад +314

    அந்த அப்பாவின் கண்ணீர், என்னை நெகிழவைத்தது, மேடம் vera laval ஸ்பீச்சி... மற்றும் எதன்னை பாரதியார் வந்தாலும் இந்த ஜாதி மதம் ஒழியாது... இந்த காதல் ஜோடிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 👏👏👍👍

    • @cimansatomal7681
      @cimansatomal7681 5 лет назад +3

      Yes

    • @prasannakumarm5960
      @prasannakumarm5960 4 года назад

      பாரதியாா் ராாா😂😂😂

    • @saravana7798
      @saravana7798 4 года назад +1

      இதில் ஜாதி மதத்தை விட உறவுகள் தான் அதிகம்🔥

    • @roselinerose3171
      @roselinerose3171 4 года назад +1

      That girls mother is
      Spoiling BIBLE name...
      I don't like

    • @methasree9912
      @methasree9912 4 года назад

      Hmmm

  • @robertricky7011
    @robertricky7011 4 года назад +205

    இந்த காதலர்கள் நலம் அறிய ஆவலாக உள்ளேன் ♥️♥️♥️

    • @margaretmargaret4820
      @margaretmargaret4820 4 года назад +5

      Nenga epdi erukkinga

    • @MdRabbi-he4io
      @MdRabbi-he4io 4 года назад +1

      😂😂😂😂

    • @sky_sky277
      @sky_sky277 Год назад

      @@margaretmargaret4820 😂

    • @saranyasiva7426
      @saranyasiva7426 10 месяцев назад +10

      சூப்பரா இருக்காங்க அவங்க அம்மா ஏத்துக்கிட்டாங்க

    • @kavibala2917
      @kavibala2917 8 месяцев назад

      @@saranyasiva7426
      ,yuhu

  • @vikramvedha9185
    @vikramvedha9185 5 лет назад +372

    அப்பாவின் அன்பிற்கு நிகரில்லை......

  • @manju4813
    @manju4813 8 месяцев назад +29

    இப்போது எப்படி இருங்காங்கனு தெரிஞ்சா நல்லா இருக்கும்

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 4 года назад +40

    அப்பா பாவம் இந்த அப்பாவுக்கு காக irunthurukkanum, இதுக்காக லவ் பண்ணணும்

  • @gayathrin7587
    @gayathrin7587 5 лет назад +1764

    Yarukuu la appavaa rombaa pudikum avaagala oru like pooduga

    • @anandhiyes7147
      @anandhiyes7147 4 года назад +28

      Romba romba romba pudikum dad my God
      I love u appa

    • @suthasutharsan5027
      @suthasutharsan5027 4 года назад +10

      Miss you appa

    • @rizariza6281
      @rizariza6281 4 года назад +2

      Enaku ammakum Mela appa 2 perum mukkiyam but appa kooda pasam knjm kooda I lv my dad really miss him enda usure avaru than

    • @gayathrin7587
      @gayathrin7587 4 года назад

      @@rizariza6281Mmm

    • @anusreea4692
      @anusreea4692 4 года назад

      Yvyby (╯3╰)

  • @SumafiSumafi-m3g
    @SumafiSumafi-m3g 9 месяцев назад +11

    அந்த பெண்ணை பெற்ற அப்பாவுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @muruganc2213
    @muruganc2213 Год назад +63

    சொல்வதெல்லாம் உண்மையில் ஒரு வாழ்க்கைத் தரத்தில் சிறந்த முடிவை எடுத்துரைத்து வாழ்க்கையை தொடங்கி வைத்து தாய் தந்தைகள் சமாதானப்படுத்தி ஏற்பாடு செய்த சொல்வதெல்லாம் உண்மை நிறுவனத்திற்கு எனது அன்பான வாழ்த்துக்கள்
    🌹

  • @farzana4351
    @farzana4351 11 месяцев назад +87

    her dad superb ❤

    • @sheikismailismail985
      @sheikismailismail985 10 месяцев назад +1

      I can't control my cry 😢because her dad 🇦🇪🇮🇳

  • @anjanarao1196
    @anjanarao1196 5 лет назад +83

    Father is really great

  • @creativess2627
    @creativess2627 5 лет назад +127

    I love you so much appa ungala mathiri oru appa kedaika evlo punniyam senjurukanum appa

  • @xamtra
    @xamtra Год назад +72

    Appa is a baby, Amma is a rowdy baby.
    அப்பா ஒரு குழந்தை, அம்மா ஒரு போக்கிரி குழந்தை.

  • @deeniaas3581
    @deeniaas3581 5 лет назад +66

    Her dad's love is pure & unconditional ❤️....U r Lucky to have him dear😍...

  • @Sahasravarshiniofficial
    @Sahasravarshiniofficial Год назад +102

    Indha maari oru appa kedaikka kuduthu vechhirukkanum, super appa🥰

  • @niavanu1603
    @niavanu1603 Год назад +28

    Appa 💕 love...❤️ unconditional... Innocent person... Ana intha show mudinji vituku poonatha yanna pannuva antha Indra nu therila...avar azhum pothum kanne kalangrichu....kadavul tha pathukanu... (Accident kuda unmaya dramava nu therila..)

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 года назад +38

    இப்படி ஒரு அப்பாவுக்கு. இப்படி ஒரு அம்மா. கொடுமைக்கார அம்மா இப்படி ஒரு பாசக்கார அப்பா கிடைக்க கடவுள் வரம் இருக்கவேண்டும்

  • @HARIHARAN-oe6xh
    @HARIHARAN-oe6xh 5 лет назад +75

    Lovely father Hats off

  • @lnfamily462
    @lnfamily462 6 лет назад +329

    றொம்ப நல்ல அப்பா. innocent person.

  • @deepababy9068
    @deepababy9068 4 года назад +13

    Appa sema appa....sema innocent....appa ....andha ponna parthu andha appa azharachay...cha...con't control my tears...

  • @allysonpushparagam9488
    @allysonpushparagam9488 5 лет назад +92

    Appa😍this man is an absolute blessing 💕

  • @karuteachsmi
    @karuteachsmi 5 лет назад +63

    The girl's mother is a great actress. She is acting like very innocent.

  • @supriya1643
    @supriya1643 4 года назад +196

    Who all r watching in lockdown ,nice time pass

  • @murugananthamkulandaivelu2073
    @murugananthamkulandaivelu2073 5 лет назад +193

    அப்பாவை பார்க்கு போது ரொம்ப பரிதாபம இருக்கு. வெறி innocent person.

  • @Raj-he8gd
    @Raj-he8gd 5 лет назад +90

    Dady pavam good dady

  • @kathiresangandhi859
    @kathiresangandhi859 5 лет назад +96

    🕉🙏ஜெய் ஸ்ரீ ராம்
    வாழ்க வளமுடன் நலமுடன்
    உண்மையான காதல் ஜோடிகளுக்கு என் திருமணம் நல்வாழ்த்துக்கள் ⚘⚘🙏

  • @viralvideos9506
    @viralvideos9506 4 года назад +19

    Nallavelai. Enakku jaadhi pathi edhuvum theriyathu. Manidhargalai Manidhargalaaga mattumey paarka theriyum.

  • @A.V-Nat
    @A.V-Nat 7 месяцев назад +8

    இந்திரா நீ பேசாம லாரில விழுந்தப்பவே செத்து தொலைஞ்சிருக்கலாம். பூமிக்கு பாரமாவது குறையும். அந்த டூப் பேன்டேஜ் விழாம நடிச்சது அருமை

  • @frankjeffy
    @frankjeffy 5 лет назад +56

    Daddy Daughters love❤️..... God bless u and ur family sis✌️

  • @lavanya8062
    @lavanya8062 5 лет назад +44

    Romba nalla appa....

  • @s.madhavaraj4849
    @s.madhavaraj4849 5 лет назад +101

    Nala daddy like my father

  • @varuns3410
    @varuns3410 4 года назад +27

    பசங்க ஓடி போக அப்பா அம்மா தான் முதல் காரணம்

    • @artworld2808
      @artworld2808 4 года назад +4

      Ama pethavanga kitta avanga sammathathoda mrg pannala namma virupatha sonna purinjika madakanga

  • @SuryaPrakash-sw7fp
    @SuryaPrakash-sw7fp 4 года назад +18

    Ponnoda amma nadippunu ninaikirravanga like podunga

  • @tanajay8120
    @tanajay8120 4 года назад +37

    மொத்தத்துல பொண்ணு வீட்டுக்கு போனாதான் அப்பாக்கு அடி விழாது 🙄😓😓

  • @PrabhuPrabhu-gs6xk
    @PrabhuPrabhu-gs6xk 5 месяцев назад +8

    தப்பி யார் மேல இருக்கு பையனா இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி காதல் பண்ணா பெத்தவங்க கிட்ட சொல்ற தைரியம் இருக்கணும் பிள்ளைங்க மேல பாசம் இருக்கணும் அளவுக்கு மீறி பாசம் வச்சா இந்த மாதிரி தப்பு நடக்கும்போது தாங்கிக்க முடியாது

  • @LEGEND_FF_GAMING567
    @LEGEND_FF_GAMING567 8 месяцев назад +23

    Appa va pudikara vanga ella like panunga

  • @KaliyamoorthyK-bu2dr
    @KaliyamoorthyK-bu2dr 5 месяцев назад +2

    ஏவனாவது,எவளாவது சொல்றது எல்லாமே டார்ச்சர்னு தான் சொலறாங்க.பெற்றவன் செய்த பாவம்.

  • @masakanzara
    @masakanzara 4 года назад +25

    My eyes water coming 😭 whenever her father hug n cry

  • @vinothkrishna3474
    @vinothkrishna3474 5 лет назад +284

    Indha lovers romba nalla iruppanga.

    • @DivyaDivya-dl9jp
      @DivyaDivya-dl9jp 5 лет назад +5

      Endha appa romba nalla vu gala eruganga

    • @shasnasiyaj4048
      @shasnasiyaj4048 4 года назад +5

      Nichchayama avanga 2 perum nalla irukka andavana venduvom . Romba nalla pullanga

  • @sweetysoniyasoniya93
    @sweetysoniyasoniya93 4 года назад +16

    Appavngaluku tharium ponnunga anbuva i love you so much all fathers 💓💓💓

  • @rajgameing6361
    @rajgameing6361 5 лет назад +42

    Great father,,,,yanakku yeppadi than oru dady,,,,,vanum,,,,I miss u my dady

    • @g.yg.y794
      @g.yg.y794 4 года назад

      😭😭😭😭😭😭😭

    • @pganeshkumarpganeshkumar6672
      @pganeshkumarpganeshkumar6672 4 года назад

      உங்கள் கருத்துக்களை
      தமிழில் பதிவிடுங்கள்
      நண்பரே

  • @Janani-w5c
    @Janani-w5c 6 месяцев назад +5

    En appa enuku kadaval❤

  • @sutticooking2995
    @sutticooking2995 10 месяцев назад +4

    கண்கள் கலங்கியது அந்த அப்பா பாசம் பாக்கும் போது

  • @SivaSiva-sc8sp
    @SivaSiva-sc8sp 5 лет назад +40

    ரொம்பநன்றிமெடம்🙏🙏

  • @anithap6607
    @anithap6607 Год назад +47

    Nalla அப்பா 😭...........❤️

  • @arasuarul6652
    @arasuarul6652 4 года назад +50

    ஆயிரம் இருந்தாலும் படிக்கிற பெண்ணுக்கு சூடு வைக்க கூடாது ...

  • @indraabie7559
    @indraabie7559 2 месяца назад +2

    I really appreciate your hard work for listening problems from the broken families. I salute madam for doing excellent work. Service to man is service to God.🎉

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 Год назад +8

    உயிரை காப்பாற்ற பாழகன் பழி😢❤😢😢

  • @kayjai9152
    @kayjai9152 6 лет назад +65

    Super episode, I liked this episode so much

  • @santhoshgv6645
    @santhoshgv6645 5 лет назад +29

    Very innocent father 💔

  • @Ammu_0310_6
    @Ammu_0310_6 Год назад +12

    Semma ponnu andha paiyana oru point of time la kuda vitu kudukama irunthu iruka❤andha kaalam indha kaalam apdinradhu crt ah indha kaalathula yaaraiyum force panna mudiyadhu onnu odi poiduvanga illana suicide pannipanga adhu peththavangaluku dha nashtam..

  • @joice3851
    @joice3851 4 года назад +7

    Mother very Dominating Father very Genuine
    Cute couple . let them live happily.

  • @dharmakani581
    @dharmakani581 Год назад +22

    Intha ponnota appa enga appa mathiri irukanga...🥺

  • @cuilanseng2004
    @cuilanseng2004 5 лет назад +121

    poruthamana jodi pallandu vaala vaalthukiren

  • @maheshgowda4760
    @maheshgowda4760 5 лет назад +21

    சூப்பர் அப்பா

  • @SathishKumar-uj4np
    @SathishKumar-uj4np 5 лет назад +225

    Super appa, but enakku appa illa, ippo romba feel pannuren

    • @sumalatham3678
      @sumalatham3678 5 лет назад +4

      dont feel nanba

    • @sajithamini9520
      @sajithamini9520 4 года назад +3

      Eanakkumm appa illai naanumm intha episode paathu rompa aluthutteann ppaa😢😢😢😢😢

    • @top3heroes454
      @top3heroes454 4 года назад +1

      Sathish Kumar நண்பா கவலை வேண்டாம் உன் அப்பா தெய்வங்கள் உடன் உன்னை வழி நடத்தி வருகிறார்

    • @Mediamonster-x4j
      @Mediamonster-x4j 4 года назад +1

      Don't worry bro

    • @dharanikuddydharanikuddy1663
      @dharanikuddydharanikuddy1663 4 года назад +1

      Hiii

  • @kousalyakousi6768
    @kousalyakousi6768 5 лет назад +95

    இந்திரா : na Bible padikiren
    Mam: ethu Bible ah.... Iru... Excuse me antha Bible la kudunga... Kelvi ketpom
    இந்திரா : aathi 😯

  • @positivity3698
    @positivity3698 4 года назад +24

    Samy Samy nu solrathu enga appa solra mathiriyea eruku....I love u appa .....I miss my appa....

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 5 лет назад +110

    பாவம் இந்த அப்பா 😂😂😂😂😂

  • @kselvakselva6605
    @kselvakselva6605 5 лет назад +24

    Your great appa

  • @அஷ்ரப்அலி-ர8ப
    @அஷ்ரப்அலி-ர8ப 4 года назад +5

    மிகவும் நன்றி லட்சுமி மேடம் 👍👌

  • @dineshe3080
    @dineshe3080 Год назад +26

    நீங்க எப்பவும் தப்பா தீர்ப்பு சொல்லி இருக்கீங்களா வீட்ல யோசித்து பார்த்து நீங்கதான் மேம் உண்மையான கடவுள்

  • @ushav2119
    @ushav2119 Год назад +29

    தந்தையே thayaaga நின்றது மனதில் நெகிழ்ச்சி ஏற்படுத்தியது

  • @மீனு_மீனு
    @மீனு_மீனு 7 месяцев назад +2

    Yevlo periya problem aga vendiyatha mam avlo super ah porumaiya pesi clear Pani vitutanga😮hats off

  • @omanmuscat9879
    @omanmuscat9879 5 лет назад +21

    Their life God bless them poor.dad he loves his daughter normally girls for dad

  • @மணிமாறன்-ல2ன
    @மணிமாறன்-ல2ன 4 года назад +11

    அப்பா ரொம்ப வருத்தபடுறரு அம்மா இப்படி நடிகிரியை நீ ரெண்டுபேரும் நல்லா வாழட்டும் விடு

  • @lunajupiter5402
    @lunajupiter5402 5 лет назад +9

    Wow daddy daughter love so pure 💙💙💙💙

  • @deepikadarl8763
    @deepikadarl8763 4 года назад +6

    Intha ponnu seithathu migavom sari anathu💐💐💐👍👍👍👍valthukal sister brother

  • @sabarinathan3876
    @sabarinathan3876 4 года назад +12

    Respecting dad for urging daughter's affection 🙏 But her mom is not liable to live in this society

  • @immanuelstevan5965
    @immanuelstevan5965 5 лет назад +53

    Nice father and so nice couple 👌👍👌👍👌👍

  • @karthickm4819
    @karthickm4819 4 года назад +14

    ரோட்டுமேல கடை ,வீடு இருந்தாலே சிரமம்தான்

  • @kalyankarthee4997
    @kalyankarthee4997 4 года назад +11

    Antha appa va pakkum pothu no words antha mathiri appa ellaiye varuthama erukku

  • @manikandan-id9db
    @manikandan-id9db 5 лет назад +161

    Intha mari oru AppA Ponnu Pasam na pathathy illa...👏🏻👏🏻👏🏻

  • @nishahabi6270
    @nishahabi6270 5 лет назад +82

    Nanum love marriage pannen appo ennoda Appa eppadithan aluthar ana eppo en Appa Ella entha Appa va Partha en Appa niyapagam varuth 😭😭😭😭😭😭

    • @lakmichinto5086
      @lakmichinto5086 4 года назад +2

      Appo appava azhavekkama irundhirukalaam nu thonudhula

    • @deeparavideepa80
      @deeparavideepa80 4 года назад +1

      Don't worry happy to jorni your life

    • @manimanikandan8907
      @manimanikandan8907 4 года назад +1

      Same 😓😓😭😭but appa erukuaru enkita pesala 1year ah I miss you dad

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 года назад +33

    எக்ஸ்கியூஸ்மீ எக்ஸ்கியூஸ்மீ ..னு படிக்காதவங்ககிட்டே பேசினால் அவங்களுக்கு என்னம்மா புரியும்?

  • @fuzzy8866
    @fuzzy8866 Год назад +17

    Appa is great🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karanraja7387
    @karanraja7387 4 года назад +30

    Nanum love marage tha house ya vitu ode vanduta ya marage Ku yanga Appa vanthaaru Enna adekala yanga Appa Kuda Nalavanga,😍😍😍😘😘😘😘

    • @manimanikandan8907
      @manimanikandan8907 4 года назад +3

      Nanum love marage than but enga appa enkita pesala😓😓😭😭

    • @karanraja7387
      @karanraja7387 4 года назад

      mani manikandan kandepa pesuvanga kavalapadata

    • @rasdev8735
      @rasdev8735 4 года назад

      Nanum love marriage but enka appa enkita pesamataru 😭😭😭

    • @karanraja7387
      @karanraja7387 4 года назад

      RAS DEV lab
      Nkandepa pasuvanga

    • @kani7174
      @kani7174 4 года назад

      Naanum love marriage tha pannikitta. Konja naal appa amma pesala. Appuram konja konjama marandhu mannichu yethukittaru. Yenga pappavukku 11 years aachu. Appavukku yenga pappa na uyir. 💞💞

  • @mumthaj9636
    @mumthaj9636 6 лет назад +90

    அப்பா 😭😭😭

  • @paulyoganathan5757
    @paulyoganathan5757 5 лет назад +17

    Exlant father,, so quit father,,

  • @vinothkrishna3474
    @vinothkrishna3474 5 лет назад +92

    Andha appa romba nallavar.

  • @shobanashobana1118
    @shobanashobana1118 4 года назад +11

    Same en appavum ithey Mathiri than. I love my daddy

  • @kisvanth8655
    @kisvanth8655 4 года назад +1

    உங்க அப்பா காதலை எதிர்த்தால் உடனே விடுவதா அப்படி எதிர்பது போல் தந்தை இருந்தால் காதலிக்க அவசியம் இல்லையே
    உடனே ஒரு சாக்கு சொல்லிவிடுவார்கள் ....எங்க அப்பா இப்படி காதலை எதிர்பார் என்றால் காதலித்திருக்க மாட்டேன் என்பார்கள்.....உங்க அப்பா உறவினர்கள் காதல் திருமணத்தில் கலந்து கொள்ளாமலா இருப்பார் ...வாழ்ந்தால் நான் அவனைத்தான் திருமணம் செய்வேன் .இல்லாவிட்டால் திருமணமே செய்ய மாட்டேன் என்றிருக்க வேண்டும் ....
    இந்திரா அம்மா இது உங்களுக்கு தான் நீங்கள் எல்லாம் இறைமறுப்பாளர் பைபிள் படித்து என்ன பயன் 👇👇👇👇👇👇👇
    முன்னுரை: இனிமை மிகு பாடல் என்னும் இந்நூல் உண்மையில் ஒரு தொகை நூல்; காதற் கவிதைகளின் ஒரு தொகுப்பு. யூதப் பரம்பரையின்படி, இந்நூலில் அடங்கியுள்;ள பாடல்களின் ஆசிரியர் மாமன்னர் சாலமோன்; ஆனால் சாலமோனின் காலத்திற்குப் பிற்பட்ட பாடல்களும் இந்தத் தொகை நூலில் இடம் பெற்றுள்ளன என்பதை மறுத்தல் இயலாது. இந்நூலின் பாடல்களுக்குப் பல்வேறு பொருள் பொருத்தம் தருகின்றனர் விரிவுரையாளர். கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களித்திற்கும் இடையே நிலவும் அன்புறவை (காதலுறவை) வருணிப்பவை இவை என்பர் சிலர்; பாலஸ்தீன நாட்டு மக்கள் நடுவில் திருமணத்தின் போது பாடப்பட்டவை என்பர் மற்றும் சிலர். 👉ஆனால் ஆண்-பெண் இருவருக்கும் நடுவில் முகிழ்க்கும் இயல்பான காதலுணர்வை இருவரும் ஒருவர்க்கொருவர் வெளிப்படுத்தும் கவிதைகள் அல்லது கூற்றுகள் இவை என்பதே ஏற்புடையது. இந்தத் தொகை நூலில் காணும் பாடல்களின் எண்ணிக்கை பற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மொத்தம் இருபத்தெட்டுப் பாடல்களாகக் காண்பதே இங்குப் பின்பற்றியுள்ள கொள்கை. 👉காதலுணர்வு புனிதமானது; இயற்கையின் அன்பளிப்பு; கடவுளின் கொடை; 👉இதனை விவிலியம் ஏற்கிறது. இந்நூலில் கடவுளின் பெயர் ஒரு முறை கூட வரவில்லை. எனினும், இறை ஏவுதல் பெற்ற திருமறை நூல்களில் இந்நூலும் இடம்பெறுதல் வியப்பன்று. 👉ஆண்-பெண் காதலுணர்வும் காதலுறவும் கடவுளின் அன்புக்கு ஓர் உயர்ந்த அடையாளம் என்னும் அளவில் இப்பாடல்கள் கடவுள் - இஸ்ரயேல், கிறிஸ்து - திருச்சபை, கடவுள் - ஆன்மா ஆகியோர்க்கிடையில் நிலவும் அன்புணர்வையும் அன்புறவையும் குறிக்கப் பயன்படுதல் மிகவும் பொருத்தமே என்க.
    இனிமைமிகு பாடல் 0:0

  • @viralvideos9506
    @viralvideos9506 4 года назад +43

    20 varusham valarkurathu mukkiyam illa. Paiyanukku ponnukku pudicha Vaazhkai amaichi kodukkanum.

  • @Abdul1331AR
    @Abdul1331AR 4 года назад +38

    சூப்பர் அப்பா
    அம்மா என்ற அகராதிக்கு எதிர்மாறன கேவலமானவல்

  • @yasinmohamed8522
    @yasinmohamed8522 5 лет назад +22

    Nalla police man.

  • @krishnanmuthu4584
    @krishnanmuthu4584 5 месяцев назад +1

    இவருதாம்மா உன்மையான அப்பா

  • @hafsalhafsal6912
    @hafsalhafsal6912 5 лет назад +37

    I love you appa really love you

  • @indulekhaprince
    @indulekhaprince 4 месяца назад +3

    Paavam... antha appa ponn paasam ❤.. Antha amma paatha oru witch maathiri enakk thonuth 🤯... Best actoress👌🏻👌🏻

  • @priyapriya.b45
    @priyapriya.b45 5 лет назад +30

    Iyoo pavam appa.........😭😭😭

  • @ReshmiRe-bb4wn
    @ReshmiRe-bb4wn 8 месяцев назад +2

    Super mam❤

  • @ramamurildhar1501
    @ramamurildhar1501 4 года назад +28

    Anyone In Lockdown...

  • @darshinidarshini8580
    @darshinidarshini8580 Год назад +27

    appa rompa nalam❤❤❤

  • @DASS1984
    @DASS1984 5 лет назад +28

    வாழ்த்துக்கள் ஜோடிகளுக்கு வாழ்க வளமுடன் அருமையான முடிவு சூப்பர் கிளைமாக்ஸ்

  • @Tamil8372
    @Tamil8372 2 месяца назад +3

    Appa paavam 😢

  • @asdqwe9753
    @asdqwe9753 6 лет назад +112

    Pavam entha appa