திருமணம் செய்த வைக்க சொல்லும் மாற்றுதிறனாளி பெண்ணும் ஆணும்!, Solvathellam Unmai S2 , Zee Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 1,5 тыс.

  • @a.k.balakrishnan6595
    @a.k.balakrishnan6595 11 месяцев назад +274

    மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல , அதையும் தாண்டி புனிதமானது. ❤

  • @girubhagiru9858
    @girubhagiru9858 Год назад +132

    எத்தனையோ கருமக் காதலை பார்த்த இந்த நிகழ்ச்சியில இப்படியும் இருக்குதே என்று நினைக்கும் போது மனம் இவர்களை வாழ்த்துது. புண் பட்ட மனம் இதை பார்த்து ஆறுதல் அடையுது. இதை பார்த்து திருந்த முயற்சி பண்ணுங்கள்

  • @suguna483
    @suguna483 4 года назад +1199

    உண்மையான காதலுக்கு ஒரு லைக்

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 Год назад +693

    இவர்கள் இருவரும் இணைந்து வாழ்ந்தால்,
    இவர்கள் தான் சிறந்த தம்பதியர்.

  • @shimbukarthi9737
    @shimbukarthi9737 5 лет назад +349

    மரண மாஸ்.... இது தான்யா உண்மை காதல்........ வாழ்க ஜனநாயகம்.....

  • @veeraabi
    @veeraabi Год назад +287

    அருமையான காதல் இந்த மாதிரி காதல் எனக்கு கிடைக்கவில்லை 😢😢வாழ்க பல்லாண்டு சிவனே துணை

  • @saruv8956
    @saruv8956 5 лет назад +1194

    எனக்கு பிடிச்ச ஒரே எபிசோட் இதுதான். மனிதர் உனற்ந்துகொள்ள
    இது மனிதர் காதல் அல்ல.
    காதல் மளரட்டும்.
    காதலர்கள் வாழட்டும்..
    💏💏💏💑💑💑👫👫👫

  • @maruthankaruppaiah3618
    @maruthankaruppaiah3618 Год назад +325

    இவர்களின் அன்பு புனிதமானது❤

  • @mathankumar3337
    @mathankumar3337 5 лет назад +161

    அம்மா நீங்க எவளோ சம்பாதிச்சாலும் அத விட நல்ல மனசு உங்களுக்கு அதனால நீங்க நல்லா இருப்பிங்க லெட்சுமிஅம்மா

  • @sumolifestyle4869
    @sumolifestyle4869 Год назад +204

    இந்த நிகழ்ச்சியில எத்தனையோ பேரு எது எதுக்காகவும் வராங்க பாவம் இவங்க ரெண்டு பேருக்கு கல்யாணம் பண்ணி வைங்க மேம் 🙏🙏🙏ple

  • @parthibank5346
    @parthibank5346 5 лет назад +1462

    எத்தனையோ நாய் (கள்ள) காதலை பார்த்த இந்த நிகழ்ச்சி இன்று தான் உண்மையான காதலை பார்க்கிறது

  • @josephvarkis
    @josephvarkis Год назад +191

    இவர்கள் பிரிய நேர்ந்தால் இந்த உலகத்தில் காதலே இல்லை ❤️என்று அர்த்தம் பிளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏 நான்மிகவும் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @tamizanmeera4422
    @tamizanmeera4422 Год назад +54

    காதல்,அலைகள் ஓய்வதில்லை,காதலுக்கு மரியாதை உண்டு என நினைப்பவர்கள் லைக் பண்ணவும்❤

  • @gomathirajan2403
    @gomathirajan2403 Год назад +23

    ஜாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்த்தி சொல்வது பாவம் காத
    லவ் வாழ்க உண்மையான காதல் வெற்றி அடையும்

  • @anojaraja2575
    @anojaraja2575 Год назад +109

    மகளை நல்லா வளர்ந்து இருக்கிறாங்க நன்றி

  • @logeswarin7784
    @logeswarin7784 5 лет назад +77

    ரொம்ப நெகிழ்ச்சியான நிகழ்வு
    மிக உண்மையான காதல்

  • @anmigabakthan
    @anmigabakthan Год назад +683

    2023 la yarellam pakkringa oru like podunga ❤

  • @josephvarkis
    @josephvarkis Год назад +79

    உங்களை நம்பி வந்துள்ள கள்ளம் கபடம் இல்லாத இந்த காதலர்களை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் கல்யாணம் பண்ணி வைங்க லெக்ஸ்மி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArunRaj-tf7gw
    @ArunRaj-tf7gw 5 лет назад +183

    இதயத்திறுக்கு மொழி தேவை இல்லை என்றும் உண்மையான காதல் என்பது இது தான் 😍😍😍

  • @padmavathib1812
    @padmavathib1812 Год назад +58

    இவங்கள பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு இவங்க ரொம்ப சந்தோஷமா வாழ்வாங்க

  • @naanungalmage4635
    @naanungalmage4635 11 месяцев назад +22

    இந்த காதல் ரொம்ப அழகா இருக்கு, so quiet 🥰🥰🥰🥰

  • @selvimarimuthu4460
    @selvimarimuthu4460 4 года назад +19

    இந்த காதல் மற்றும் மேடம் சிரிப்பு அவளோ அழகு 👌👌👌👌

  • @preshi4u
    @preshi4u 5 лет назад +164

    such a lovely couple.. true love is seen between them.. God bless

  • @samsonu2143
    @samsonu2143 Год назад +182

    Best episode of sollvathellam unmai❤let god bless these couples abundantly....
    True love still exists ❤

  • @balavigneshwaranshaktivel2230
    @balavigneshwaranshaktivel2230 5 лет назад +860

    காதலுக்கு பாஷை பேச்சு தேவை இல்லை என்று நான் இன்று உணர்தேன்

  • @rajinia.k
    @rajinia.k 5 лет назад +630

    அவங்க இரண்டு பேரும் பேசி பேசி கடலை போட்டு காதல் பன்னல மனசால தான் பேசி காதலிச்சிருக்காங்க அவங்க இரண்டு பேரையும் சே ர்த்து வைங்க

  • @geetharakshi1416
    @geetharakshi1416 Год назад +77

    அழகான காதல் உண்மை காதல் வாழ்க

  • @annapooranikumaresan2811
    @annapooranikumaresan2811 8 месяцев назад +4

    Seriously tears are coming, kevalamana love ku naduvula it's very precious 💕💞

  • @Stkumaran
    @Stkumaran 6 лет назад +361

    Very emotional program I like it Lakshmi Akka உங்களுக்கு நூறு வயசு ஆண்டவன் குடுக்கணும்

  • @chandraselvamchandra216
    @chandraselvamchandra216 4 года назад +3

    இது தான் உண்மையான காதல்.இந்த காதலை பார்த்தால் மெய் சிலிர்க்குது.. உண்மையான காதல் இது . சேர்த்து வைக்கும் ஐயா

  • @shivasiva2402
    @shivasiva2402 5 лет назад +152

    எவ்ளோ அழகா காதலை soldranga
    இந்த ஜோடி

  • @ebinesarebi4578
    @ebinesarebi4578 4 года назад +11

    இது வரைக்கும் பார்த்ததில் இந்த நிகழ்வு பார்த்து கண்ணீர் வந்துவிட்டது

  • @athiran2021
    @athiran2021 Год назад +45

    Ponnu avlo azhaga iruka... Anbu pothum... Vera ethuvum koraiya theriyathu... Nala manithargal ❤️

  • @catherinebae7375
    @catherinebae7375 5 лет назад +7

    Avarala avolo neram.. ellarum pesamuthu...he was only looking at her the whole time.
    Kadhal ku mozhi mukiyam illa nu prove panitaru.
    I'm proud of them.
    I love them.
    God bless them.

  • @kalyankarthee4997
    @kalyankarthee4997 6 лет назад +206

    No words,,,, both couple 100 years marriage pannitu valanum

  • @chakishachakisha8186
    @chakishachakisha8186 4 года назад +30

    Dedicated to this couple ( vaarthaii thevai illai Paashaii theva illaaiiii....Paavaii paarvaiii mozhi pothumayyy♡♡)

  • @Travel_TalesOfficial
    @Travel_TalesOfficial 5 лет назад +43

    Most outstanding episode. True Love never fails. Hats offffffffff

  • @Poet.Thameem
    @Poet.Thameem 5 лет назад +39

    மனிதனின் ஈரநெஞ்சம் ஜாதி என்ற குழியில் புதைந்து கிடைக்கிறது....
    பெற்ற பிள்ளை அந்த பெண்ணை கல்யாணம் பண்ணினால் அந்த பெண் வீட்டில் போய் இருக்கட்டும் என்ற ஜாதியை விட‌அந்தப் பிள்ளையும் என் பிள்ளை போல் பார்த்துக்கொள்கிறேன் என்று
    சொல்லும் அந்தத் தாயின் ஜாதியை உயர்ந்தது என் வாழ்வில் நான் பார்த்த உண்மை காதல் இதுதான்

  • @murugesanr4901
    @murugesanr4901 4 года назад +27

    இன்று பார்த்த காதல் ஜோடி ❤❤❤👌👌👌 இந்த இருமணம் ஒன்றாக இனைய எங்களுடைய வாழ்த்துக்கள் 🌷🌷🌷🌷🌷

  • @sagoananthisagoana6281
    @sagoananthisagoana6281 Год назад +35

    எங்க அம்மாவுக்கு காது கேக்காது வாய் பேச மாட்டாங்க ஆனால் எங்க அப்பா மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க எங்க அப்பாவுக்கு காது கேக்கும் வாய் பேசுவாங்க 😔

  • @sornasundhari1367
    @sornasundhari1367 5 лет назад +34

    Such a loveable pair... so sweet and cute love ... first time cried happily ... god is great... true love is alive... 🤩🤩🤩🤩

  • @indhusai3649
    @indhusai3649 Год назад +48

    அழகான காதல்😙😍

  • @tamilselvam4487
    @tamilselvam4487 4 года назад +8

    Madam....ரொம்ப நியாமா நடந்துக்கிறீங்க....வாழ்த்துகள்..

  • @MCA-cg4cm
    @MCA-cg4cm 5 лет назад +518

    nan patha best love ithu than

  • @venkats7866
    @venkats7866 4 года назад +68

    Semma handsome boy
    But. வாய் பேச முடியாது வருத்தமாக உள்ளது

  • @krishnaramalingam3129
    @krishnaramalingam3129 5 лет назад +175

    kannula thanni varadhu ivanga rendu perayum patha.. nalla jodi .
    god bless them

  • @singlepandiyan5193
    @singlepandiyan5193 4 года назад +10

    Love னா இப்படி இருக்கனும் எனக்கு வந்தது feck love 😔😔 இது மாதிரி எனக்கு ஒரு love கிடைச்சா ரொம்ப நல்லா இருக்கும்

  • @azhagurajan2689
    @azhagurajan2689 5 лет назад +34

    Such a sweet couples and see lakshmi amma reaction she is very happy while talk with that couple's

  • @ganeshgowri7053
    @ganeshgowri7053 Год назад +42

    Ivangala kadavulukku poojai panna vidurathe thappu 👍👍👍

  • @gbk_terminators_5471
    @gbk_terminators_5471 Год назад +12

    I watched this episode 3 years back...after that I couldn't find this particular video... finally today I found this video🥺❤️

  • @ansariosha9832
    @ansariosha9832 4 года назад +4

    சூப்பர் ஜோடி
    இந்த நிகழ்ச்சிய பாத்த பிறந்து கடவுள் எனக்கு குரல் வளம் கொடுத்ததே தேவையில்லாத ஒன்னுனு தோனுது

  • @Kanjiperiyani
    @Kanjiperiyani 5 лет назад +47

    அருமை இந்த காட்சிய பாக்கவே அவ்ளோ ஆசையா இருக்கு

  • @BennySuganthi-fh5yr
    @BennySuganthi-fh5yr 11 месяцев назад +4

    Antha ponnuku nalla purinthukolluthal iruku....nalla valarpu....nice episode

  • @amsarajraj7505
    @amsarajraj7505 3 года назад +6

    கடவுள் இருக்கான் குமாரு ,கடவுள் is அன்பு , அன்பு is கடவுள் is love love love

  • @sharisharisha2152
    @sharisharisha2152 Год назад +22

    Naan 2023 la than parthan parthathilayea semma episode ithuthan ❤❤ cute couples 💑 ❤

  • @yuvasreem1853
    @yuvasreem1853 5 лет назад +53

    such a cute and lovable couple😍😍😍😍.God will bless you

  • @Itz_mee_ammu_papa
    @Itz_mee_ammu_papa Год назад +25

    காதல் திருமணம் செய்வது அதிசயம் ஆனால் அதுவும் உண்மை காதல் திருமணம் என்றால் மட்டுமே உண்மை காதல் என்பது திருமண வாழ்க்கை மட்டுமே முடியவேண்டும் கடவுளே😌🥀

  • @killersafna5926
    @killersafna5926 Год назад +33

    Parkum pothu kan kalenguthu ❤😢

  • @rajesh87usi63
    @rajesh87usi63 Год назад +65

    இந்த காதல் வாழ்க.
    வாழ்த்துகள் ..

  • @sripathyrajendran4646
    @sripathyrajendran4646 5 лет назад +43

    Most beautiful and cute love. God gives all blessings to both of them.

  • @farzanabegum2847
    @farzanabegum2847 Год назад +20

    Wow intha show la epdi oru alagana episode pathathey ella❤❤❤ very nice and beauyifull😊

  • @persissharon9181
    @persissharon9181 5 лет назад +75

    Beautiful love pure form of love I really admired this episode

  • @rajendran.a5536
    @rajendran.a5536 Год назад +97

    ஐயங்கார் குடும்பத்தில் இருப்பவர்கள் இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்பவர் போல் தான் தெரிகிறது.

  • @SathishKumar-kp3lw
    @SathishKumar-kp3lw 5 лет назад +203

    சாதி யையும் மதத்தையும் இரு செருப்பாக நினை.. Super mam

  • @challengeworld4411
    @challengeworld4411 5 лет назад +7

    உங்கள் காதலில் இருக்கும் தூய்மை காதலுக்கே பெருமை தரும்! உங்கள் செய்கைகளை என்னால் பார்க்க முடியவில்லை! ஆனால் உங்கள் குரல் அசைவுகளில் அதீத அன்பை என்னால் உணர முடிகிறது

  • @madhushanth3334
    @madhushanth3334 Год назад +16

    Enaku epdy oru anna akka eruntha avagalukkaga en life ha arpanipe iam excited this episode thank you medam and team and zee

  • @godwinmaroon1038
    @godwinmaroon1038 5 лет назад +672

    அந்த பையன் அந்த குறையோட பிறைந்ததை விட அந்த சாதியில் பிறந்ததுதான் உண்மையான குறை.

    • @prakashcivil4671
      @prakashcivil4671 4 года назад +13

      Correct

    • @Ydxyxyociy
      @Ydxyxyociy 4 года назад +30

      மற்ற ஜாதியா இருந்தா ஆணவக்கொலை பண்ணிருப்பானுங்க.ஐயரா இருக்காங்காட்டியும் புழைச்சாங்க.

    • @Rajisroutine
      @Rajisroutine Год назад +8

      ​@@Ydxyxyociy true

    • @amatharmarajaamatharmaraja9365
      @amatharmarajaamatharmaraja9365 Год назад +1

      In

    • @TheSinuraj
      @TheSinuraj Год назад +1

      அவர் இந்த சாதியில் பிறந்ததால், சூழ்நிலை மிகவும் பண்பாடாகக் கையாளப்படுகிறது, அது தலித் மற்றும் தேவர் போன்றவற்றால், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பார்

  • @wellnessandwealth
    @wellnessandwealth Год назад +86

    Watched so many episodes. But this one was heart touching

  • @logaponniah9552
    @logaponniah9552 9 месяцев назад +2

    My daughter is deaf with two children perfect mom and father .

  • @erpboys5522
    @erpboys5522 Год назад +11

    Yove thatha ne oru 2 years la poiruva . Avaru nalum nalla happy a irukkatum

  • @mariappanmathi
    @mariappanmathi 3 месяца назад +2

    உண்மை உண்மை. என்னுடைய அனுபவத்தில் நான் வருத்தப்பட்டிருக்கிறேன். 80சதவீதம் எந்தவொரு காரியம் செய்யும் பொழுது கைபேசியைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

  • @DayaniDayani-nn5ob
    @DayaniDayani-nn5ob Год назад +29

    மெய் காதல் வாழ்க 🙏

  • @krubasrimanimaran9708
    @krubasrimanimaran9708 Год назад +28

    Evvalo alagana kathal kaaviyam rendu perum. Nalla irukanum ❤❤❤

  • @sureshveera6900
    @sureshveera6900 5 лет назад +95

    Rendey jathi nalavanga kettavanga semma 👌

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 Год назад +96

    அந்த பொண்ணோட அம்மா தெளிவா பேசினதால் பிரச்சினை நல்ல விதமாக முடிந்தது. அதான் உண்மை..
    அந்த பொண்ணோட அப்பாக்கு கொஞ்சம் மிச்சர் வாங்கி குடுத்து இருக்கலாம்.

  • @jayamedia2460
    @jayamedia2460 Год назад +29

    One of the best couples in present day's ❤❤❤This is the 💯 true love 💕

  • @SanthoshSanthosh-e6l3l
    @SanthoshSanthosh-e6l3l 11 месяцев назад +4

    Solvadhellam unmai la Vara episode la best episode in the episode ❤❤🎉🎉

  • @dancerkasa6971
    @dancerkasa6971 5 лет назад +53

    Ippidi oru love story kekka rmba happya irukku

  • @sowmiyas4279
    @sowmiyas4279 4 года назад +4

    Indha show semaya iruku. Adhigmana anbum kadhalum idhula theriudhu. 💝💝

  • @kalaivani-ge3os
    @kalaivani-ge3os 5 лет назад +144

    Ponnu unmaiya iruntha paiyan yeamathuran...paiyan unmaiya iruntha ponnu yeamathura...irandu perum unmaiya iruntha intha ulagam & god yeamathuranga..😭😭😭

  • @thachainithacha
    @thachainithacha 5 лет назад +17

    Omg😭😭I’m crying while watching this episode... really touching heart... their love so pure... god bless both of them ♥️♥️♥️

  • @Mufee-abdul
    @Mufee-abdul Год назад +18

    Arumaiyaaana kaadhal❤

  • @aabeedhavijay4537
    @aabeedhavijay4537 5 лет назад +21

    Nan patha love neeingathan your best jodi

  • @sanansanankalaldeen3162
    @sanansanankalaldeen3162 5 лет назад +11

    Mam நீங்க சென்னது உன்மை ஜாதி இல்ல கேட்டவங்க நல்லவங்க 👌👌👍👍👍👍👍💝💝💝💝💝

  • @Queenvlogse41
    @Queenvlogse41 Год назад +10

    ❤First love Best Love ❤ it's true love ❤️❤️ intha ulagathulaiyea unmaiyana kadhal ♥️

  • @dominicnobel8709
    @dominicnobel8709 5 лет назад +6

    Inaikutha oru nalla love ah paathuruken😍😍😍. Intha love paatha enake pullarikuthu

  • @JOHNSONS-er6no
    @JOHNSONS-er6no 5 месяцев назад +2

    இந்த நிகழ்ச்சி பார்ப்பவர்கள் அனைவரையும் கண் கலங்க செய்கிறது இதற்கு தீர்வு எங்கள் லஷ்மி மேடம் மட்டுமே முடியும் வாழ்த்துக்கள் மேடம் 👍👍👌👌🙏🙏

  • @ananthkayal9061
    @ananthkayal9061 4 года назад +3

    Iyo ennakku Ivanka rendu perayum paththa rompa happy 😍😍😍😍

  • @Kadaul007
    @Kadaul007 4 года назад +7

    அருமையான episode வாழ்த்துக்கள்.!!!

  • @srinivasansakthi6505
    @srinivasansakthi6505 5 лет назад +12

    கோவிலுக்கு போனால் இனி இவனுங்க கையால திருநீறு வாங்கி பூசவே கூடாது. பாவங்கள் சேரும். அருமையான ஜோடி.

  • @karnakiganandran8240
    @karnakiganandran8240 Год назад +10

    Seeing this programme repeated bcos sis Lac humy ramakrishna,brilliant woman.

  • @christieejoee6461
    @christieejoee6461 10 месяцев назад +4

    லட்சுமி மேம் மாதிரி ஜெம் நான் பார்த்ததே இல்ல நல்ல காதலுக்காக கூட நிற்கிறாங்க அதுக்காக போராடுறாங்க தப்பான காதல் தவறான உறவுனா ஒரு தாய் மாதிரி தன்கிட்ட வர பிள்ளைகள கண்டிக்கவும் செய்றாங்க 😊❤ அவங்கள மாதிரி ஒருத்தர பார்க்கிறது ரொம்ப கஷ்டம் 😊❤

  • @gokulnatarajan1448
    @gokulnatarajan1448 5 лет назад +144

    ஜாதினு பார்த்த கோவிலுக்கு போய் தட்சணை குடுபவர் தான் மேல் ஜாதி...அந்த தட்சணை வைத்து பிழைப்பு நடத்தும் நீர் எந்த ஜாதியாக இருக்க முடியும் என்று நினைத்து பாருங்க மாமா அவர்களே !!!! பெற்ற மகன் வாழ்க்கை விட ஜாதி முக்கியம் என்றால் நீர் அபிஷேகம் பண்ணும் கடவுள் கூட உன்னை மன்னிக்க மாட்டார்....

  • @apoorvat4245
    @apoorvat4245 6 месяцев назад +1

    Beautiful couple nalla irukanum 🙏

  • @rw7722
    @rw7722 5 лет назад +11

    One of the best episode, well done for both couple and congrats.

  • @pavithramarkandan7653
    @pavithramarkandan7653 4 года назад +6

    Pakkave romba alaka erukku....wow பல்லாண்டு வாழ்க..........love you guys..... Suganya akka romba alaka sirikiranga......

  • @jaganvj0517
    @jaganvj0517 5 лет назад +229

    Quite girl enaku ippadi oru ponnu kedichita pothum true love

    • @nishar1475
      @nishar1475 5 лет назад +1

      Kandippa kedaipa don't worry

    • @Priya-bk5id
      @Priya-bk5id 5 лет назад +4

      yen? appo than adicha kuda vaankittu amaithiya iruppanna?? 😏

    • @jaganvj0517
      @jaganvj0517 5 лет назад +2

      Pesi pesi savadikirathaku pesama irukurathu Mel........

    • @Priya-bk5id
      @Priya-bk5id 5 лет назад +4

      Apdi yarum pesi pesi sakadippankanu thonuchina..pesama Kalyanam pannama samiyara irukka vendiyathana😀

    • @jaganvj0517
      @jaganvj0517 5 лет назад +1

      @@Priya-bk5id ungaluku enama prechana naa antha maari quite ah amithiyana unmiyana ponna kettan sila dash maari um irukakulunga love pandravanaium yemathitu peththavangalum yeamathitu Not all some girls

  • @killersafna5926
    @killersafna5926 Год назад +15

    Rombe nalla ponnu 👌👌👌❤️

  • @manokarannagarani7472
    @manokarannagarani7472 5 лет назад +159

    அவங்க பேசலனாலும் அவங்க பிள்ளைகள் பேசுவாங்க

    • @sgdfh
      @sgdfh Год назад +1

      உன்மை

  • @PavithraPavithra-bn9nu
    @PavithraPavithra-bn9nu Год назад +13

    Aioo evlo alagana love ❤️❤️❤️