இரு திருமணம் ஆகியும் 3வது திருமணம் செய்த நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 209

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 532

  • @user-rz9sd7wn
    @user-rz9sd7wn 3 месяца назад +93

    2024 la யாரெல்லாம் பாக்குறீங்க

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Год назад +116

    அவங்க 2 பேருக்கும் வயசு வித்தியாசம் லாம் தெரியலை பாவம் அவங்க 2 பேரும் வாழ்ந்து போகட்டும். இப்படி ஒரு தாய் இருக்கவே கூடாது

    • @ShanthiRajaperuma-we1vk
      @ShanthiRajaperuma-we1vk 3 месяца назад +2

      Ana. Soluradu. Ugaluku. Theriyala. Adum. Namaku. Nadakirawaraikum. Adil. Ulawalitheriyadu

  • @SelvaGanapathy-nx6sf
    @SelvaGanapathy-nx6sf 25 дней назад +5

    லஷ்மி ராமகிருஷ்ணன் மேடம் நல்லா இருக்கணும் எவ்வளவு தெளிவா ஒவ்வொருத்தருக்கும் அழகான விளக்கம் கொடுத்து எல்லாரையும் புரிய வைக்கிறார்கள்

  • @KaliyamoorthyK-bu2dr
    @KaliyamoorthyK-bu2dr Месяц назад +8

    திருமணம் ஆகி இருவரும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் போது தான் தெரியும் .அதற்குள்ள அதிலும் கஷ்டம் வரும்.எல்லா குடும்பத்திலும் நடந்து கொண்டு இருக்கும்.

  • @KanchanaRamesh-tu2oo
    @KanchanaRamesh-tu2oo Год назад +77

    10 வருஷமா எங்க போன அந்த புருஷன்

  • @bellab3420
    @bellab3420 4 месяца назад +7

    Once u are not staying together with the husband 10yrs,more then 6yrs not together u are atomically divorced,but in India is very wierd

  • @dillibabu8759
    @dillibabu8759 3 года назад +66

    அம்மா! வீடு கட்டி கொடுத்தீங்க
    சரி! சோறு போட்டீங்க சரி! அவளுக்கு அது வேண்டுமே!
    கொடுக்க முடியுமா உங்களால்!
    அவளும் மனுஷிதானே ;ஜடமா! ?

  • @Tee3Wins
    @Tee3Wins 8 месяцев назад +20

    காதலன் ரொம்ப தியாகி ரேஞ்சுக்கு பேசுறான்.. பெண் குழந்தை இருக்கு.. பின்னாடி சிக்கல் தான் வரும்.. இவனும் குத்தி காட்டுவான்.. இந்த பொண்ணு அவசர படுது... லாரி டிரைவர் வேலை எப்பவுமே அப்படிதான்.. சிலர் எல்லாம் 3 மாசம் ஒரு தடவை தான் வீட்டுக்கு வருவாங்க(when they deliver a load to north india).. ரெண்டு வாரம் இருந்துட்டு போவாங்க .. நிறைய குடும்பம் அப்படி இருக்கு

  • @udexpresschannel
    @udexpresschannel 3 года назад +49

    பாவம் அந்தப்பெண் நல்லா இருக்கணும்

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Год назад +61

    லெட்சுமி மேடம் கழுத்தில் சீனி வெடி சரம் போட்டு இருக்காங்க. மேடம் அவசரத்தில் பாசிமாலை போடுறதுக்குப் பதில் சீனிவெடிச்சரத்தைப் போட்டு க் கிட்டு வந்துட்டாங்க

  • @santhikaruppiah4148
    @santhikaruppiah4148 Год назад +29

    What is the punishment for husbands who neglect and abondon their wife and child? The wife shld be given immediate divorce so that she can live her life

  • @dr.maickbalahamed5816
    @dr.maickbalahamed5816 5 месяцев назад +37

    10 வருடம் தொடர்பே இல்லாமல் எங்கிருக்கிறார் என்றே தெரியா விட்டால் அது CIVIL DEATH ஆகும். திருமணம் செய்து கொள்ள சட்டப் படி, ஆண், பெண் யாராக இருந்தாலும், அனுமதி உண்டு. 7 வருடமே போதுமானது, சட்டப் படி.

    • @isai..tanjai
      @isai..tanjai Месяц назад +2

      நல்ல சட்ட விளக்கம் சார்

    • @dr.maickbalahamed5816
      @dr.maickbalahamed5816 Месяц назад +1

      @@isai..tanjai நன்றி. Thank you. All the best.

    • @MalarPositivity-1603
      @MalarPositivity-1603 14 дней назад

      Romba romba Nandri....Sir

    • @MalarPositivity-1603
      @MalarPositivity-1603 14 дней назад

      7years enga irukangane therila and also 1st marriage register um panlina...second marriage proper ah pannika mudiyuma sir

  • @shanthidevakumar9670
    @shanthidevakumar9670 25 дней назад +3

    மிளகாய் பட்டாசு போட்டு இருக்கிறாங்க லட்சுமி கழுத்துல 😂😂😂

    • @jenitamil8128
      @jenitamil8128 18 дней назад

      😂 enna maathiri yasikirinka😅😢😂

  • @DurgaDevi-qr3uf
    @DurgaDevi-qr3uf 4 года назад +78

    Nanla 18 years ah thaniya than iruken madam ... En pasanga than en ulagam .... Avangalukkaga valnthuttu iruken... En pasanga than en best friends.... Ennoda thanimai ennanu avangalum purinjikkaranga ennai adikkadi sirikka vachute irupanga ... En kastam avangalukku puriyum.... But thaniya vaalrathu naragam... 😭😭😭😭😭 Bcz neraiya torture

  • @user-np6yu1lq1j
    @user-np6yu1lq1j 5 лет назад +61

    She has the full right to marry him. Let her live happily.because she lost her 10 yrs of her life.

    • @AbdulAzeez-bh3zl
      @AbdulAzeez-bh3zl 4 года назад +1

      Yes you correct mam. I agree you mam

    • @IndraMaha84
      @IndraMaha84 4 года назад

      True

    • @chaaappii6261
      @chaaappii6261 3 года назад

      Yes

    • @vijayadevi2229
      @vijayadevi2229 3 года назад +1

      Why Woman can't b elder than Mens..Elderly Woman can care n love better n b Motherly.. .If th Young Man sincere as now n they both stand strong th Life can b beautiful💓..Hope much.. Th Grandma is talking n living in 50s culture.. Torture to die is nothing wrong for Her.. Husband is God.. Hahaha.. 😠

    • @archanaganesamurugan4927
      @archanaganesamurugan4927 10 месяцев назад

      @@vijayadevi2229 yy h

  • @sunnyjoseph3234
    @sunnyjoseph3234 4 года назад +20

    She has the full right to marry him. this lawyer needs some advice. leaving separate for 5 years more than sufficient for future the level move. please get advice from a good experience lawyer.

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 4 месяца назад +13

    மூன்றாவது புருஷனும் எத்தனை நாளுக்குன்னு தெரியல.

  • @baskara9559
    @baskara9559 10 месяцев назад +16

    Live in relationship பத்தி லஷ்மி மேடத்துக்கு தெரியவில்லை

    • @ArshiyaOfficial940
      @ArshiyaOfficial940 26 дней назад

      லஷ்மி மேடம் ரொம்ப பெரிய டைரக்டர் அவங்களுக்கு தெரியாதது ஒன்னுமில்லை.. live in relationship கங்கு அவங்க சப்போட் பண்ண மாட்டாங்க..ஏன்னா பாதுகாப்பு இல்லாத உறவு தான் அது..

  • @rajagreenvalley6165
    @rajagreenvalley6165 5 лет назад +101

    Andha Lady pavam.. Thaniya irukira vali avangaluku than theriyum

  • @muthukrishnan4471
    @muthukrishnan4471 4 года назад +20

    வீட் லயே உனக்கு பாதுகாப்பு இல்லைங்கற நீ தனியாக எப்படி பாதுகாப்பாக இருப்பாய்?

  • @sasikalasasikala9601
    @sasikalasasikala9601 5 лет назад +163

    மேடம் ஏழுவருடம் காரணம்இன்றி பிரிந்திருந்தால் கணவனால்கைவிடப்பட்டவர்என்றுகருதி திருமணம் செய்யலாம்

  • @dhanamk5453
    @dhanamk5453 4 месяца назад +3

    ஏன்டா உங்களுக்கு கல்யாணம் ஆகாதவளே கிடைக்காதா இந்த குண்டம்மா தம்பி இப்படி பண்ணா விடுவாளா

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 Год назад +29

    Antha lady ah patha thappa therila paavam avanga. Inimel aavathu avanga nalla vazhanum thaniya thavichurukanga paavam.. 😢😢

  • @nambis4174
    @nambis4174 Год назад +7

    Titanic love story

  • @bluebird357
    @bluebird357 5 лет назад +35

    Very good boy...please don't leave that girl pa

  • @rukmanivenkat51
    @rukmanivenkat51 3 года назад +23

    Madam cute ah irukinga😍😘

  • @serialserial148
    @serialserial148 5 лет назад +98

    Thanimai romba valikum. Annubavikiravainga luku thaan thariyum

  • @anitharadhakrishnan7424
    @anitharadhakrishnan7424 10 месяцев назад +10

    Is he a lawyer? Marriage of Couples who is separated for 7 yrs or more is considered null and void. Divorce is not necessary. Doesn’t the lawyer know this ?

    • @kkarthiga1
      @kkarthiga1 5 месяцев назад +1

      Couples should not have met in between of those 7 years . These two might have met.

  • @thilagavathi3009
    @thilagavathi3009 5 лет назад +56

    Antha ponnu pavam thanimai romba kodumai

  • @UsharaniUsharani-iy6ff
    @UsharaniUsharani-iy6ff 5 месяцев назад +18

    2 புருஷன கட்டி வாழல.. மூணாவது புருஷன் தேவையா வயசுக்கு வந்த பிள்ளையை வச்சி வாழ வேண்டியதான.. புருஷன் தேவையா

    • @saru9988
      @saru9988 4 месяца назад +8

      Athu aviga eistam ugaluku yathachum prblm ah ....

    • @UsharaniUsharani-iy6ff
      @UsharaniUsharani-iy6ff 4 месяца назад

      @@saru9988 yen neum rendu vachirukiya.. Comment panna vendiyathu en istam unakku enna pannuthu

    • @sajurifa9468
      @sajurifa9468 4 месяца назад +1

      Yaarukkum thuna veanum

    • @ShanthiRajaperuma-we1vk
      @ShanthiRajaperuma-we1vk 3 месяца назад

      Thewaidan

    • @ShanthiRajaperuma-we1vk
      @ShanthiRajaperuma-we1vk 3 месяца назад +1

      ​@UsharannayiUsharani-iy6ff 10katinalum. Awga. Virupam

  • @anithajesus9425
    @anithajesus9425 4 года назад +6

    Super mm ur talking I like u mm

  • @muthukrishnan4471
    @muthukrishnan4471 4 года назад +7

    நீ அம்மா அப்பா கூட போம்மா உனக்கு ஜீ தமிழ் மற்றும் அதன் நேயர்கள் இதனை பார்த்துக் கொண்டு இருப்பதால் உன்னை யாரும் துன்புறுத்த வாய்ப்பில்லை.உன் கணவரிடம் விவாகரத்து வாங்கி பிறகு இந்த பையனுடன் வாழப்பாரம்மா.

  • @vigneshwar2377
    @vigneshwar2377 5 лет назад +524

    ஐயோ அம்மா mam என்ன சரவெடிய கழுத்துல போட்ருக்கீங்க வெடிச்சருபோகுது... ⚡️🔥⚡️🔥⚡️

    • @poonguzhali4200
      @poonguzhali4200 5 лет назад +27

      Vignesh War ஜீதமிழ்

    • @sharmisharmi9004
      @sharmisharmi9004 5 лет назад +25

      Vignesh War நான் பார்த்ததும் நினைத்தேன் நீங்க சொல்லீட்டிங்க

    • @sharmisharmi9004
      @sharmisharmi9004 5 лет назад +7

      👌👌👌

    • @pvpradeep4561
      @pvpradeep4561 4 года назад +5

      😂😂👌

    • @vijilakshmi2510
      @vijilakshmi2510 4 года назад +11

      Yellarukum orea maari tha thoni iruku pola

  • @user-bz3xo8lv9t
    @user-bz3xo8lv9t 4 месяца назад +2

    Evalo smoth handle pani avalta erunthu avane kalati vitutanka madam..super mam

  • @shalinistanis9389
    @shalinistanis9389 4 года назад +4

    Hopefully your living happily

  • @jasperselvan2085
    @jasperselvan2085 4 года назад +18

    அம்மாவின் நிஜ அங்கலாய்ப்பு over doimg ஆகி விட்டது. செல்விக்கு தன் வயதுக்கு வந்தப் பெண் குழந்தைப் பற்றித் துளி கூடக் கவலையில்லை. இவளின் காவியக் காதல் பற்றி மட்டும் அக்கறை. இவளின் முடிவு சுயநலம் மிக்கது.

  • @dillibabu8759
    @dillibabu8759 3 года назад +18

    அந்த வேலையை மட்டும்
    கரைக்டா பண்றீங்க அப்புறம்
    குத்துதே கொடையுதோன்னு
    புலம்புறீங்க!

  • @raliyaseenar7749
    @raliyaseenar7749 5 месяцев назад +1

    She has the full right let them go ahead with their life

  • @selvakumars2025
    @selvakumars2025 9 месяцев назад +12

    அவருக்கு ஆசையே இன்னும் தீரவில்லை என்று நினைக்கிறேன்.

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 4 месяца назад

      ஆசைக்கும் மனநிலைக்கும் தான் தொடர்பு.வயதிற்கல்ல.

  • @sunandhadeviramanandhan4942
    @sunandhadeviramanandhan4942 4 года назад +11

    10 yrs aagudhu vittutu ippo sudden a enna oru akkarai anda ponnu pudicha lyf vaazhatume n this guy is willing to give her a better life y the hell others are interrupting not fair at all🙄

  • @vijaijesus7801
    @vijaijesus7801 4 года назад +12

    Karuppu akka pakkarthukku alagha irukku lakshanama irukku

  • @rameshcamba
    @rameshcamba 10 месяцев назад +8

    அடுத்தவன் கூட போனதுக்கு என்னென்ன கதை சொல்லிட்டு இருக்கா

  • @user-sb4xz2wg7g
    @user-sb4xz2wg7g 2 месяца назад +1

    Naan indha nigalchiyai parthu romba kadupayiten enakku marriage agi 22 varusham agudhu 8 varushathileye enn kalyana vazkai mudunjiduchi 8 varsham en ànnan veetile irundhen besause yenaku appa amma yarum ille adharku piragu ennoda paianodu 14 varshama suyama thannadakathodu endha prachanaiyum illame mana niraivodu vazndhu kondirukiren yevanayum nambi namma vazvai oppadaika koodadhu enbadhu ennoda karuthu

  • @rojacreations1410
    @rojacreations1410 24 дня назад

    Supper madam

  • @esteemira
    @esteemira Год назад +5

    What kind of a marriage is this ? Husband missing for more than 7yrs marriage is null and void. The old lady is there just to prove a point.

  • @rojacreations1410
    @rojacreations1410 24 дня назад

    Correct ah pesuringka mam very creat

  • @krisvishnu_
    @krisvishnu_ 10 месяцев назад +3

    Intha ponnu konja naalula ivan sari illanu vera oruthana pudichirukum....kulanthaiya pathi kavalai illa ivaluku..

  • @user-qc4of4mv6r
    @user-qc4of4mv6r 4 года назад +10

    இது மிக தவறான தீர்ப்பாகும். All high class people are living together. Then why this poor girl is not allowed to live with him together. If she tries for a register marriage before the divorce only wrong.

  • @joice3851
    @joice3851 4 года назад +10

    Mother drama queen.She knows what the daughter is going through.?? Let them get married . what's the problem???

  • @rathnakumar6466
    @rathnakumar6466 Год назад +20

    சரி லாரி டிரைவர் குடிப்பார் என்று சொல்வது தவறு

  • @hksid79
    @hksid79 4 года назад +7

    Great grandma.

  • @VinothKumar-wd1fs
    @VinothKumar-wd1fs 4 года назад +1

    Super mam

  • @deepikapreccy1809
    @deepikapreccy1809 4 года назад +35

    Being alone is not a matter but in young age being alone is difficult, because young age is a age where life filled with lots of feelings, desires and expectations.
    Being mother she must understand, infact her daughter living in new generation too. If she decide to live alone, people never treat her good. She need protection.

  • @banumusrath8747
    @banumusrath8747 5 лет назад +1

    Yas mam

  • @srsonss3963
    @srsonss3963 4 года назад +19

    ஏம்மா லட்சுமி மேடம் புருஷன் 4வருஷம்5வருஷம் வெளிநாட்டுக்கு பேயிடுறாங்களே அப்ப தாம்பத்யம் இல்லாத பெண்கள் எல்லாம் வேர கள்ளபுருஷன் வச்சிக்களாமா?

    • @FreedaRamesh
      @FreedaRamesh 3 года назад +2

      சரியான பதில் 👌

    • @user-rs5so4hn7j
      @user-rs5so4hn7j 3 года назад +2

      அதுதான்

    • @velmurugan1437
      @velmurugan1437 3 года назад +9

      வெளிநாட்டுக்கு போற புருஷன் குடும்ப சூழ்நிலை காரணமாக போய்டுப்பாங்க
      அதுல அன்பு பாசம்
      நேசம்லாம் இருக்கும்
      பக்கத்துலயே இருந்துட்டு டிஸ்டன்ஸ்
      மெயின்டெய்ன் பண்ணா எப்டி அக்செப்ட் பண்ண முடியும் ஷட் அப்🤫

    • @neethee-ankapooccu
      @neethee-ankapooccu Год назад +3

      Correct

  • @Priya-bk5id
    @Priya-bk5id 5 лет назад +76

    necklace Vera level madam..seenivedi 😀😀😀

    • @anandstyle5341
      @anandstyle5341 5 лет назад +6

      அந்த ரணக்கலத்துல உங்களுக்கு கிளுகிலுப்பு கேக்குதா பா

    • @anandhselva3153
      @anandhselva3153 5 лет назад +2

      Yeleeeaaaaiiiiiii 😂😂🤣🤣🤣

    • @brundhakrishnakumari1491
      @brundhakrishnakumari1491 4 года назад +1

      Priya .M 😁

    • @anandstyle5341
      @anandstyle5341 4 года назад

      @@anandhselva3153 hahaha

    • @hemanthm2454
      @hemanthm2454 4 года назад

      Priya sema 😀😀

  • @lathasharma3711
    @lathasharma3711 4 года назад +17

    இந்த நாட்ல எத்தனை பொண்ணுங்க இதை விட கஷ்டத்தை அனுபவிக்கறாங்க லட்சுமி நீ உன் புருஷனை எப்படி மதிக்கிறியோ ஆனா என்னைக்குமே நாங்க பருஷனை தெய்வமா மதிக்கிறோம் அந்த ஓடுகாலிக்கு சப்போட் பண்றதாதுக்காக உன் இஷ்டத்துக்கு பேசுன உனக்கு அவ்வளவு தான் மரியாதை பெத்த புள்ளய பத்தி கவலபடாத ஆம்பள பொறுக்கி நாயே

    • @soniamythili3058
      @soniamythili3058 4 года назад

      Andha kolandhai ths ekathukum serthu anubavika poguthu athoda marriage life nalla amayanum.

  • @tamizhaniniyavan876
    @tamizhaniniyavan876 4 года назад +106

    மேடம். என்ன மிளகா வத்தல கழுத்துல காயப் போட்டு இருக்கீங்க.

  • @gangadurai55
    @gangadurai55 4 года назад +2

    So sad

  • @drlpoorni
    @drlpoorni 10 месяцев назад +23

    Her mother is constantly mentioning the money spent for her. She cannot undermine the sufferings of a lady who has gone through so many sufferings and then want to have a life for herself...

  • @deivanayagam3092
    @deivanayagam3092 10 месяцев назад +2

    ❤❤❤

  • @sakthixerox8666
    @sakthixerox8666 3 года назад +4

    God bless her and save her life

  • @Baluph
    @Baluph 4 месяца назад +1

    That's a CRACKER of a Necklace on Lakshmy Ma'm

  • @furryangelsdiary3210
    @furryangelsdiary3210 9 месяцев назад +4

    Enna Lakshmi mam pattas malai neck le potirukanga🙊😂

  • @sumioffcial
    @sumioffcial Год назад +13

    அவர கூடாதான் இருக்க போராபாவம் இருக்கட்டும்

    • @harriesharries4998
      @harriesharries4998 7 месяцев назад

      உன்ன மாதிரியா.. நீயும் சிக்கா, சீனிவாசன், அர்னால்டுன்னு மூணு பேர வச்சி இருந்தீங்கள்ல மாமி 😂

  • @tamilrangoliteachingchanne3467
    @tamilrangoliteachingchanne3467 10 месяцев назад +4

    Selvi oda amma over acting pannuthu so, valavidathu intha amma,

  • @sandy-rq5dv
    @sandy-rq5dv 4 года назад +3

    Idthuil varum music than highlight

  • @Ashradhs
    @Ashradhs Год назад +6

    I don't understand laksmi ramakrishnan.
    Usually she says ozhukkam thevai and dissect support Kalla kadhal. Now she is saying something else

  • @ghouseghouse7825
    @ghouseghouse7825 Месяц назад

    😊

  • @trendingtamilza1188
    @trendingtamilza1188 4 года назад +19

    என்ன காரணம் சொன்னாலும் இந்த பெண் செய்ததையும் அந்த பையன் செய்ததையும் ஏத்துக்கமுடியாது டேய் உனக்கு அம்மா அப்பாவிடம் அக்கறை இல்லை அந்த பெண்ணுக்கு பிள்ளையிடம் அக்கறை இல்லை து து கடைசியில் சீரழியும்

    • @muthu9089
      @muthu9089 3 года назад

      ေတာင္တန္းသားငါး

  • @sairamsairam8017
    @sairamsairam8017 Год назад +11

    10 yrs ah pirinji irunda apparam en 11/2 yr edhuku divorce vanga aghum

  • @dhanunadar5492
    @dhanunadar5492 10 месяцев назад +2

    Ippa ivunga epdi irukanga mrge aaita avunga kudave

  • @jjmk4108
    @jjmk4108 4 года назад +46

    Thanimai oru verumai sex kaga illa anbu ku thavikum thavipu thaan second marriage.

  • @arunaramram2185
    @arunaramram2185 4 месяца назад +6

    அந்த கணவன் டைவர்ஸ் கொடுக்கும் வரை live in relationship ஆக வாழலாம்.

  • @shnthessivapalaranjan9694
    @shnthessivapalaranjan9694 4 года назад +1

    M
    ma

  • @kalavani2738
    @kalavani2738 5 лет назад +30

    Pity the woman
    Get divorce
    And
    Get marry
    Ignore people around talk

  • @anjalijp7033
    @anjalijp7033 4 года назад +7

    Background bgm ah stop pannuga 😫😫😫😫😫

  • @JayaJaya-b3q
    @JayaJaya-b3q 6 дней назад

    😮

  • @revathishankar946
    @revathishankar946 5 месяцев назад

    Cases varude ! Ayyo ayyo

  • @ashariharan4223
    @ashariharan4223 4 года назад +4

    Almost 3 rods till now very nice lady

  • @shalinistanis9389
    @shalinistanis9389 4 года назад +9

    Mam rules were made by us we are not made for rules. Considering she s been living alone for 10 years now thy want to live happily please let them live.

  • @rijadrijad7607
    @rijadrijad7607 Год назад +14

    Kalavikki over vaai

  • @nambis4174
    @nambis4174 Год назад +2

    True aunt love valga a

  • @Raj-he8gd
    @Raj-he8gd 5 лет назад +38

    Bijili necklace sema Lakshmi madam

  • @thangamthangam4265
    @thangamthangam4265 4 месяца назад +1

    Eama,ponnu,eruku,edhukumela,avaluku,adhu,kekudha,

  • @tamilmovies2254
    @tamilmovies2254 3 года назад +2

    Entha lockdownla patha pathi nigalichila odiporavanga velankanniku than odi poranga... Kovila panra velaya

  • @nandhinisuresh1234
    @nandhinisuresh1234 Год назад +14

    Hey aaya nee oru vesha kirumi😢

  • @divyadarishini1513
    @divyadarishini1513 5 лет назад +7

    Super ma'am

  • @reefarehana3774
    @reefarehana3774 5 лет назад +10

    Kilavikhu enna pirachchina ipd kudikaranukhu ipd sapport panranga

  • @VK-jr4bm
    @VK-jr4bm 7 месяцев назад +4

    Ututtu uruttu dhu aunty......ena ena reason la solludhu

  • @abdulhaleemkuwait2998
    @abdulhaleemkuwait2998 5 лет назад +6

    Enna nadandaalum amma appa manasa nohadikkarengadaa inda kedu ketta kaathal ellaam konjam kaalam thaan

  • @chikkubukkuniranjan7194
    @chikkubukkuniranjan7194 3 года назад +3

    I am seperate with my hubby before 13 year just I hd 2 kids. Amma vituku pogam podu ennaku 22years. Now I am 36..

    • @MrPakal39
      @MrPakal39 3 года назад +2

      Really you are great

  • @baskara9559
    @baskara9559 10 месяцев назад +2

    Wrong judgement

  • @user-dp9ee3rt6r
    @user-dp9ee3rt6r 4 года назад +21

    ரெண்டு புருஷனோடவும் ஒழுங்கா வாழாமதான் ரெண்டு பிள்ள பெத்தாளா.. இப்போ இவன்கூட சேர்ந்து மூனாவதா ஒன்னு பெத்து அம்மா வீட்ல போட்டுட்டு.. புருஷன் சரியில்லனு நாலாவதா இன்னொருத்தனோட ஓடுவா.. இதுக்கு பேசாம அவ விபச்சாரம் பண்ணிட்டு போயிடலாம். வயசுக்கு வந்த பொண்ண பத்தி ஒரு கவலை இருக்கா பாரு. இவன்கூட படுக்கறதுதான் அவளுக்கு இப்போ ரொம்ப முக்கியம் த்தூ..

    • @Missioniastnpsc
      @Missioniastnpsc 4 года назад +3

      Don't judge a book by it's cover

    • @user-dp9ee3rt6r
      @user-dp9ee3rt6r 4 года назад

      @@Missioniastnpsc tats ur opinion. not all opinion is same ok.

    • @tamilthalapathi1582
      @tamilthalapathi1582 4 года назад +1

      @@user-dp9ee3rt6r தேவடியபயல்

  • @RaniRani-jb5ss
    @RaniRani-jb5ss 5 лет назад +3

    Madam divice epo varathu.enga madam

  • @sasikalatamil2273
    @sasikalatamil2273 10 месяцев назад +2

    Lakshmi saravedi 😅 neck la

  • @RaniRani-jb5ss
    @RaniRani-jb5ss 5 лет назад +11

    Ila madam.suyanalam ila.theniya intha olagThula valavey mudiyathu

  • @ashariharan4223
    @ashariharan4223 4 года назад +5

    Let them enjoy life why you people disturbing them

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 3 года назад +4

    Mam u don't take care like this people

  • @kuwaitanwar4086
    @kuwaitanwar4086 4 года назад +3

    Kaladhula enna kanza mielakava