வீட்டு பிரச்சனையால் வீட்டை விட்டு ஓடிய இளம் பெண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 729

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Комментарии • 1,1 тыс.

  • @anees3876
    @anees3876 4 года назад +82

    தந்தை மற்றும் மகள் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்துவதைப் பார்ப்பது அழகாக இருக்கிறது

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 4 года назад +50

    கலக்கிட்டீங்க மேடம் ஏற்கனவே எங்களுக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் இப்போது இன்னும் பிடிக்கிறது அட்டகாசம்

  • @estherjeni6449
    @estherjeni6449 Год назад +149

    பச்ச புள்ள அது ஆளு வளர்ந்து இருக்கா ஆனா சின்ன குழந்தை. இறுதியில் தந்தை பாசம் வென்றது. கண்ணு கலங்கிடுச்சு . கடைசி வர அந்த அப்பா போராடி வென்றார். இனி ஆச்சு அந்த பொண்ணு நல்லா இருக்கனும். God bless u sister

    • @AbdulRauf-fk6io
      @AbdulRauf-fk6io Год назад +7

      ஆமாம் தந்தையின் பொறுமைக்கு கிடைத்த பரிசு அந்தப்பெண் அவரது உயிர்மூச்சு.இனி அவருக்கு ஆனந்தம். போன உயிர் அவரிடம் திரும்பி வந்ததில் லட்சுமி நாராயணன்முழுக்க முழுக்க காரணம்.இது அவர் செய்த மிக மிக மிக சிறந்த காலத்தால் அழியாத கறைபடியாத உதவி வாழ்த்த வார்த்தைகள் இல்லை யாராவது லட்சுமி மேம் ட நம்பர் தாங்க.

    • @sundaresangovindasamy9290
      @sundaresangovindasamy9290 3 месяца назад

      8:09 ​@@AbdulRauf-fk6io

    • @DeviMani553
      @DeviMani553 3 месяца назад

      😅😅Twitter status icon biara nni hɔ, eyi ne eyi, eyi ne eyi 😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊

    • @DeviMani553
      @DeviMani553 3 месяца назад

      😅😅Twitter status icon biara nni hɔ, eyi ne eyi, eyi ne eyi 😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊

    • @krishnamoorthy8851
      @krishnamoorthy8851 Месяц назад

      ஆ🎉ஞ​ேஏஏஔஏஎஏஆஆஆஐஐஊ உள்ள@@AbdulRauf-fk6io

  • @shanmugapriya7599
    @shanmugapriya7599 5 лет назад +198

    Sweet relationship between father and daughter......❤

  • @sudhaker050
    @sudhaker050 4 года назад +105

    அவளின் குழந்தைத்தனத்தை வெளிகொண்டுவந்த திரு.லட்சுமி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • @Tharaniselvan
    @Tharaniselvan Год назад +69

    அந்த பெண் அப்பா கூட போகும் போது அந்த பையன் அஹ் ஒரு பார்வை கூட பார்கால யாரு yellam parthinga appa பாசம் வென்றது 😊

  • @Riya-ql5vr
    @Riya-ql5vr 3 месяца назад +5

    Wow... Appa ponnu... Semma love.. Enakulam ipadi kidaikala appa kupida kuda illa irunthum avanlam setha mari than iruntharu.. ... Itha pakkum pothu aasaiya iruku.. Namakkum ipadi pasamana appa illaye nu.. Enaku oru ponnu poranthu en husband kuda pasama irukatha pathu happy aaganum❤❤❤❤ini🎉

  • @tamilsuresh4247
    @tamilsuresh4247 Год назад +27

    நன்றி மேடம் அப்பா மகள் சேர்த்து வைத்ததற்காக ❤

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 года назад +23

    அன்பான அப்பா உன் மேல ரொம்ப பாசம் வச்சி இருக்காரு. யாரையும் நம்பாத உன் அப்பாவா நம்பு கண்டிப்பா உனக்கு நல்ல வாழ்க்கை அமச்சு குடுப்பாரு.நீ என்ன செஞ்சாலும் சரி உன் அப்பா பாசத்துக்கு ஈடு ஆகாது.உன் அப்பா தங்கம்.அவன் கூட 4 மாசம் இருந்துட்டு அப்படியே திரும்பி கூட பாக்காம போற பாவம் அவன்.

  • @rajasekaran7831
    @rajasekaran7831 9 месяцев назад +13

    எல்லா புகழும் இறைவனுக்கே வாழ்க லெட்சுமி ராமகிருஷ்ணன்.

  • @swathi8835
    @swathi8835 Год назад +19

    En அப்பாவும் இப்படி.ஒரு அப்பா.தான். Love u en thanga அப்பா.மிஸ்.u daddy

  • @vimalaramaraj1224
    @vimalaramaraj1224 5 лет назад +298

    அப்பானா அப்பாதான் love u daddy

  • @adhiganesh3896
    @adhiganesh3896 5 лет назад +268

    மொழி புரியல என்றாலும் அப்பா மகள் பாசம் தெரிகிறது

  • @SumithraSumithra-vn1no
    @SumithraSumithra-vn1no Год назад +17

    மேடத்திறகு மனமார்ந்த நன்றி அந்த சினைப்பொன்னு மனசுல உள்ளதை கரைக்டா கண்டுபுடிச்சு நள்ள தீர்பு வளங்கியதோடு அப்பா மகள் பாசத்தையும் காட்டியதற்கு நன்றி

  • @bhoomadevi8210
    @bhoomadevi8210 День назад +1

    What a Superb clasdic decision. Wow Lakshmi

  • @abdulsalam-oe7gs
    @abdulsalam-oe7gs Год назад +35

    தகப்பனும் பிள்ளையும் பாசத்தில் பேசுவதை பார்த்து தகப்பன் என்ற வகையில் என் மனம் மிகவும் மகிழ்ந்ததுடன் என் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது...
    அந்த குடும்பம் மீண்டும் சேர்ந்து வாழ வாழ்த்துக்கள்

  • @ajeeshandavan6769
    @ajeeshandavan6769 10 месяцев назад +15

    എന്ത് സ്നേഹം ഉള്ള അച്ഛൻ ❤️❤️❤️❤️❤️

  • @prathyushpriyadarsy7938
    @prathyushpriyadarsy7938 4 года назад +33

    കാന്താരി പെണ്ണും..🧡🧡
    സ്നേഹസമ്പന്നനായ അച്ഛനും..💙💙💙

  • @vidhyaravi8754
    @vidhyaravi8754 4 года назад +17

    அப்பா அப்பா தான் 🥰🥰🥰

  • @monicar6440
    @monicar6440 5 лет назад +42

    This was my fav episode
    That girl Is blessed to have such an amazing dad
    Many dads don’t even care 😢😢

  • @andisamianti9463
    @andisamianti9463 Год назад +124

    அப்பா மகள் பாசம் கண்கலங்க வைத்துவிட்டது

    • @gurusamy8844
      @gurusamy8844 Год назад +4

      For

    • @ammuranga1902
      @ammuranga1902 Год назад

      ​ WWWWW2223😂😂😂😂😂😂😂😂😂😊Up🎉9 41:56 😅

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 Год назад +47

    தந்தை மகள் பாசம் சூப்பர் சூப்பர்

  • @heeras5112
    @heeras5112 5 лет назад +21

    From 34.05 I couldn't control my tears.. Great father. She is so lucky

  • @RamyaRiya24
    @RamyaRiya24 5 лет назад +139

    One of the best episodes..
    Twist and turns..👏👏👏

  • @aadhi7903
    @aadhi7903 6 месяцев назад +4

    Enikku lekshmi mamnae othiri estanu....like oru amma vibe❤❤❤❤❤I like u sooooo much maam

    • @MariMari-bw1pg
      @MariMari-bw1pg 7 дней назад

      😢😊 42:37 என்று சொல்ல 😮

  • @pouloseraphael9101
    @pouloseraphael9101 5 лет назад +76

    Father's love is the best love
    Father's care is outstanding

  • @revathinandhini9165
    @revathinandhini9165 3 года назад +76

    ஒரு குழந்தையை தந்தையுடன் சேர்த்தமைக்கு நன்றி

  • @neelathangavel6960
    @neelathangavel6960 3 года назад +42

    34:30 தன்னையும் அறியாமல் அழுதவங்க யார்?
    36:45 அய்யோ போச்சே...

  • @deva9078
    @deva9078 4 года назад +16

    Lakshmi mam knows Tamil, English, Malayalam, Hindi multi talented worth for this show.. 👏

  • @UsharaniUsharani-iy6ff
    @UsharaniUsharani-iy6ff 10 месяцев назад +8

    உண்மையாவே லட்சுமி அம்மா நீங்க ரொம்ப நல்ல மனசு உள்ள ஒரு பெண்மணி. நன்றி அம்மா🙏🙏🙏

  • @bawapriya123
    @bawapriya123 6 лет назад +180

    Excellent you handled the situation so perfect. Right decision madam

    • @s.ganesansethuraman7608
      @s.ganesansethuraman7608 5 лет назад

      Congratulations

    • @sukanyasuku9871
      @sukanyasuku9871 4 года назад +1

      ആ മന്തി പോത്തിന് വട്ടാണ് വിവരമില്ലായിമ ഒരു തെറ്റല്ല അത് നാട്ടുകാരെ അറിയിക്കുന്ന ആ പോത്തിനാണ് വട്ട്

  • @pmw820-nf5on
    @pmw820-nf5on 9 месяцев назад +2

    அப்பா மகள் பாசம் மிகவும் நெகிழ்ச்சியான சம்பவம்

  • @ancyjoseph2796
    @ancyjoseph2796 6 лет назад +224

    Father's love is always true,i love my daddy, but now he is no more😩

  • @vinothkumarkumar4275
    @vinothkumarkumar4275 7 месяцев назад +1

    Take me my tears - solvathellam Unmai

  • @amalisebasty2398
    @amalisebasty2398 Год назад +36

    That 34:00 timing brout tears in eyes...
    Super climax.
    Thank you luxmy mam.

  • @rainbow7x11
    @rainbow7x11 4 года назад +36

    நடிகர் சூர்யா ஒரு படத்தில் நண்பனுக்கு உதவி செய்யப் போய் அந்த நண்பனுடைய காதலிய அவனிடம் இருந்து பிரித்து விடுவார். அதைப் போல் இருந்தது இது. அருமை.

  • @sudhaveeramani9640
    @sudhaveeramani9640 Год назад +14

    Mam நல்லகாரியம் மகளை அப்பாவிடம் சேர்த்தது

  • @bhanupriya4254
    @bhanupriya4254 4 года назад +110

    மேடம்.... நீங்கள் உங்கள் ஹெல்த் பற்றி கூட கவலை படாமல் எவ்வளவு கத்து கத்தறீங்க....பாவம் மேடம் நீங்க....... ஆனால் ஒரு விஷயம் அந்த சின்னப்பொண்ண அந்த அப்பாகிட்ட சேர்த்து வைக்க ரொம்ப நேரம் கஷ்டப்பட்டுடீங்க.... அந்த புண்ணியம் உங்கள் குடும்பத்தையே பாதுகாக்கும் ...நன்றி மேடம்.....

    • @srilifedairy6525
      @srilifedairy6525 Год назад +2

      Athukutha avungalukku 40,50,ayiram sambalam vanguraga

    • @sureshksuresh6378
      @sureshksuresh6378 Год назад

      ĺ

    • @jayanthisuresh7215
      @jayanthisuresh7215 Год назад +3

      ஒருநாளுக்கு ஒரு லட்சம் வாங்குறாங்கப்பா.நானே இந்த நிகழ்ச்சி நடத்தின ரிப்போர்ட்டர்தான்

    • @nasriya_forever6511
      @nasriya_forever6511 Год назад

      😀😀😀

  • @பிக்காலிப்பயல்

    இந்நிகழ்ச்சி இன்னும் 1000 வருடம் தொடரவேண்டும். வாழ்க!

  • @channeljcn5089
    @channeljcn5089 6 лет назад +143

    Wow superb what a climax
    Laxmi Ramakrishnan mam I salute u and crew for this good program

  • @shalinishalu31
    @shalinishalu31 4 года назад +103

    Appa love athuku ஈடு inaiye illa😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰

  • @chandheniganesan303
    @chandheniganesan303 5 лет назад +49

    The girl is so sweet. She is so innocent.

  • @albyjohn5086
    @albyjohn5086 4 года назад +145

    ലക്ഷ്മി മാഡം മലയാളം പറയുന്നതുകേട്ടപ്പോൾ ഭയങ്കര ഹാപ്പി.. മാഡം നിങ്ങൾ ഞങ്ങൾ മലയാളികളുടെ കൂടി മുത്താണ്

    • @freaks2290
      @freaks2290 4 года назад +4

      അവരുടെ സ്ഥലം പാലക്കാട്‌

    • @rangankrishnan4476
      @rangankrishnan4476 4 года назад +1

      @@freaks2290
      .

    • @aswathiachu5166
      @aswathiachu5166 4 года назад

      Palakkad ano

    • @sharonsharon6269
      @sharonsharon6269 4 года назад

      മലയാളം എങ്കെന്നെ പഠിക്കാം easy ആയിട്ട് സംസാരിക്കാനും ...

    • @legacylegacy3699
      @legacylegacy3699 4 года назад

      @@freaks2290 ano

  • @samozzy7792
    @samozzy7792 4 года назад +13

    Last scene was Amazing 👌.I never xpected the girl will become like a child. She spoke like a woman. Finally she's Daddy's girl. Lakshmi mam Vera level. God bless 🙏

  • @haseefazilhaseefaz6487
    @haseefazilhaseefaz6487 4 года назад +16

    Yaaah dad is my real hero.... Na eflo thappu pannalum en Mela kova paduvaru aana na pandradhu correct ah irundha kandipa support pannuvaru😘😘😘😘😘😘 I love u abba

  • @deviledits4537
    @deviledits4537 5 лет назад +51

    நல்ல அப்பா நல்ல பெண்ணு

  • @user-pm8003
    @user-pm8003 5 лет назад +273

    என் இனிய கேரளத்து கப்பக்கிழங்கே...பெற்றோறை நம்பு....வேற யாரையும் நம்பாதே...இந்த உலகத்திலேயே பிள்ளைகளுக்கு கெடுதல் நினைக்காத ஒரே ஜீவன் அப்பா அம்மா மட்டுமே...மற்றதெல்லாம் போலி...

    • @pandiyarajan2657
      @pandiyarajan2657 4 года назад +5

      In

    • @kousalyakutty7164
      @kousalyakutty7164 4 года назад +6

      Appiti ella ulakaththula sela perutha eruppagga ana ennoda appa amma avugga suya ennaThukku pirichiddagga na paddi v2la padicha eppo hosddal erukka appiti sollathigga

    • @user-pm8003
      @user-pm8003 4 года назад +1

      @@kousalyakutty7164 உங்களுடைய கமென்ட் புரியவில்லை. தமிழில் டைப் செய்து அனுப்புங்க தோழி.

    • @kousalyakutty7164
      @kousalyakutty7164 4 года назад +3

      அப்படி இல்லை உலகில் சில. பெருத இருப்பாங்க இங்க அப்பா அம்மா அவுங்க சுயமரியாதை பிரிச்சிட்டாங்கா நான் தா அனாதையாக இருந்த இதுவரை அவுங்க இன்ன விக்கா பார்த்தாங்க நான் ஒடிவந்துட்டா இன்னக்கு தமிழ் சுமாராக தெரியும் அப்படி செல்லாதீர்கள் சில இடங்களில் மட்டுமே। இருப்பாங்க சில அப்பா அம்மா நாம்ப முடியாது எங்க அம்மா அப்பா மாட்டம்

    • @user-pm8003
      @user-pm8003 4 года назад +6

      @@kousalyakutty7164 என் மனதில் பட்ட கருத்தை பதிவு செய்தேன். என் கமென்ட் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் சகோதரி.

  • @Nani-is4dj
    @Nani-is4dj 5 лет назад +55

    34:30 i can control my tears😂😂😂 father nd daughter realation hads off su show!!!

  • @sreelakshmibasuran6249
    @sreelakshmibasuran6249 4 года назад +107

    കിടിലം climax 😂👌🏻 ... anyone in 2020..?

  • @keepcalm5739
    @keepcalm5739 6 лет назад +102

    What a innocent soul the girls was ...Baby ......

  • @naveenselvakumar2711
    @naveenselvakumar2711 5 лет назад +37

    Mam u great , any difficulty problem, u handled very nicely.

  • @manoharibabu9439
    @manoharibabu9439 5 лет назад +108

    What an EXCELLENT father. 👌👌👌👏👏👏👏👏

  • @sibinisha8795
    @sibinisha8795 5 лет назад +62

    ഒരു ബോധവും ഇല്ലാത്ത പെൺകുട്ടി പക്ഷേ അച്ഛൻ നല്ല മനുഷ്യൻ ആ പെൺകുട്ടി എവിടെയായിരുന്നാലും നല്ലത് വരട്ടെ നന്നായി ജീവിക്കട്ടെ വീട്ടുകാർ കുറച്ചുകൂടി ആ കുട്ടിയെ ശ്രദ്ധിക്കുക കുട്ടിക്കളി മാറാത്ത കുട്ടിയാണ്

  • @pouloseraphael9101
    @pouloseraphael9101 5 лет назад +42

    One of the best episode

  • @123cesna
    @123cesna Год назад +22

    நெத்தி அடி....Super ending....காசுக்காக ...ஆட்டையப் போடப்பாத்தாங்கள்...😅

  • @lourthambalsironmani3759
    @lourthambalsironmani3759 Год назад +20

    Daddy so quite good father

  • @sumithaps1684
    @sumithaps1684 4 года назад +7

    ആ സ്നേഹം കണ്ടപ്പോ ഞാൻ തന്നെ കരഞ്ഞു പോയി... എത്രയോ മക്കൾ അച്ഛൻ ഇല്ലാതെ... ആ സ്നേഹം.... സന്തോഷം ആയി

  • @vincentjoseph9432
    @vincentjoseph9432 6 лет назад +40

    Well done;Madam Laxhmi.You are such an amazing women.The expression on your face,the little smile that you give,the anger ness that you portray...will make any hard hearted men or women melt and they will come to a conclusion to speak up the truth.I was so impressed when you spoke in Malayalam.As a Malaysian....my hats off for you madam.God Bless You***

  • @Jaikumar-re6so
    @Jaikumar-re6so Год назад +13

    கடவுளுக்கு நன்றி🙏💕
    அந்த வளர்ந்த குழந்தைய காப்பாற்றியதற்கு🙏

  • @RajendranDurasamy
    @RajendranDurasamy 6 месяцев назад +2

    29-3-2024 pm2:00ipathan Qatarla
    Enga roomla ellorum parthom appa pasam arumi.lakshmi ma'm
    Arumai therpu

  • @ekambarams7845
    @ekambarams7845 5 лет назад +92

    15 mins la motta solluvanu pathan but antha ponnaye solla vachitingale madam.
    Great madam nega

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 лет назад +79

    Nicely handled n solved the problem Lakshmi!
    BEST WISHES

  • @cathringloriya3681
    @cathringloriya3681 5 лет назад +35

    This is one of the best best prg. Hats off you solvadhellam unmai - mam

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Год назад +12

    Wonderful manner in which you handled this case, Mm Luxmie. The girl is a child and not matured at all and impulsive. She is so innocent. You have saved that poor girl. Your service is always needed to these poor, innocent, helpless, ignorant people.❤

  • @anbupowder3605
    @anbupowder3605 5 лет назад +60

    Solvathallam unmai song super

  • @prabhak5470
    @prabhak5470 4 года назад +5

    Ayoo APPA ponnu love so cute enakum enka appa romba pidikum

  • @mariasworld7915
    @mariasworld7915 4 года назад +7

    Kuzhandhaiya kaapaathitinga mam, thank you so much, God bless you mam.

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke Год назад +10

    லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட். அப்பா மகளை சேர்த்து வைத்தற்கு

  • @jayakarthi7906
    @jayakarthi7906 5 лет назад +196

    Apdi podu ... Climax sema twist

    • @s.ganesansethuraman7608
      @s.ganesansethuraman7608 5 лет назад +5

      Excellent climax.very well done.super

    • @kassangam23
      @kassangam23 4 года назад +2

      சூப்பராக ஓடிக் கொண்டுள்ளது GOOD good வரவேற்கிறேன்

    • @vasuvasu7690
      @vasuvasu7690 4 года назад +2

      Semma climax

    • @sujikrishna3665
      @sujikrishna3665 4 года назад +2

      Super climax

  • @keerthis4599
    @keerthis4599 3 года назад +31

    அப்பா இல்லாத அருமை எனக்கு தெரியும்.........😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @harikdas7852
    @harikdas7852 6 месяцев назад

    I can't control my tears
    God saved her life through lekshmi maam
    God bless u maam lots of peoples prayers are with you maam❤️🙏🙏🙏🙏

  • @neelathangavel6960
    @neelathangavel6960 5 лет назад +103

    Lakshmi medam pinreengale hindi, Telugu, oriya,English ippo Malayalam. Motham ethana language teriyum ungaluku? Multi talented maem you are.

    • @learnersenglish9839
      @learnersenglish9839 4 года назад +14

      avanga malaiyaali..malayalam pesaradhu kashtama enna>?

    • @neelathangavel6960
      @neelathangavel6960 4 года назад +3

      @@learnersenglish9839 oh, ok. Then she speaks several languages also, so I thought like this

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 4 года назад +4

      @@learnersenglish9839 : Dude..She is not a Malayali,..she belongs to a traditional Palghat ( Palakaad ) brahamin family. In Palakaad the people speak a different tamil dialect which has a mix of Tamil, sanskrit and Malayalam words... however most palakaad people are fluent in Tamil and Malayalam. It is very similar to a person residing in Krishnagiri district able to converse in both Kannada and Telugu fluently although residing in Tamil Nadu due to neighbouring states close proximity.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 4 года назад +5

      @@neelathangavel6960 : wow... iam ao astounded when you said she also speaks even telugu and odiya !!!! She is really Uber talented, pudhumai Penn lady of the finest class...no doubt...my salutations to her !!! 👏👍

    • @learnersenglish9839
      @learnersenglish9839 4 года назад +1

      @@indradevabhakt6244 sissy, Most of the Malayalis who reside in Palghat claim themselves a Tamil for their safety.. Its a great honor to say so..How true is it in Lakshmi ma'am's case.. I am not sure..however, when seeing some occurrences around her, seems she must be a malayali..

  • @kanimozhyn295
    @kanimozhyn295 4 года назад +1

    Appa is great 🍫🍫🍫💐💐💐❤❤💜💜en appa enaku romba pudikum

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 лет назад +37

    செம twist.. இதே ஒரு பையன் என் அப்பா அம்மா முக்கியம்னு சொன்னா இதே மாதிரி சொல்லுவிங்களா

    • @fayedrahman
      @fayedrahman 4 года назад +1

      நல்ல கேள்வி,
      வயது 18 கீழ் இருந்தால் மட்டுமே பொருந்தும்...

  • @babymp9316
    @babymp9316 Год назад +3

    Lakshmi mam onkal pechu decission ottamattikka kottriduvar ellam. Super mam. Enakku unkale romba pidikum

  • @Magesh143U
    @Magesh143U 4 года назад +60

    அப்பா அம்மா வ விட வேற யாரு நல்லா பாத்துப்பா உயிர கொடுப்பாங்க... புரிஞ்சா சரி இல்ல வாழ்க்கை வீணா போகும்

  • @bulletpandi3380
    @bulletpandi3380 4 года назад +101

    கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலயே சோன முத்தா போச்சா😂😂😂😂

  • @ryleevideos5248
    @ryleevideos5248 5 лет назад +18

    My tears are coming out of my control omg same character like my dad love u appa😘😘😘😘

  • @santoshs7023
    @santoshs7023 4 года назад +12

    Madam this girl is very inocent when he holds her father hand my eyes are tearing

  • @jennytngirlff1926
    @jennytngirlff1926 3 года назад +9

    குழந்தை மா இது எவ்ளோ அழகா அவ அப்பாட்ட பேசுது கொஞ்சுது

  • @mohamedmubassir3452
    @mohamedmubassir3452 6 месяцев назад +1

    I LOVE YOU APPA

  • @santhanalaxmilakshmi7134
    @santhanalaxmilakshmi7134 6 лет назад +50

    Semma Semma decision super madam

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 5 лет назад +16

    Love you Lakshmi mam pls come back mam with this same show 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shalinisaravanan8836
    @shalinisaravanan8836 Год назад +14

    சரியான முடிவு😊❤

  • @manimani-xe3xg
    @manimani-xe3xg Месяц назад

    This girl is too innocent.Too sweet. She needs a good groom with financial and emotional support.

  • @musthafaboom3409
    @musthafaboom3409 6 лет назад +278

    அந்த பொண்ணு குழந்தை மாறி சிரிக்கிது அவுங்க அப்பா வந்தவுடன்.

  • @Jafarullah-gh3uz
    @Jafarullah-gh3uz 2 месяца назад +1

    அம்மா கேரளத்திலும் ஜி தமிழ் கொடியை பறக்கவிடட அம்மாவுக்கு வாழ்த்துக்கள்

  • @soniam4043
    @soniam4043 4 года назад +16

    So nice to see daughter and father together 😍🙏 missing u my appa 😭😭😭

    • @kabaligunasekaran5866
      @kabaligunasekaran5866 4 года назад +1

      மலையாளத்தானுக்கு மளையாளத்தி ஆதரவா, இது ஒரு நிகழ்ச்சி.தமிழ்நாட்டை விட்டு விரட்டும்.

    • @mukeshbabynath6991
      @mukeshbabynath6991 4 года назад

      @@kabaligunasekaran5866 poda potta..

    • @BJP0047
      @BJP0047 4 года назад

      Don't feel you

    • @vidhyamurugesh14
      @vidhyamurugesh14 Год назад

      😢😢😢😢

  • @thinking7802
    @thinking7802 Месяц назад

    ❤appa ponnu❤

  • @soalvell7304
    @soalvell7304 6 лет назад +38

    climax wow

  • @dyanadyana7871
    @dyanadyana7871 4 месяца назад

    Nalathu Vera Ethum Panama Antha Ponna Nala Padiya Avanga Appa Kitta Serthu Vachathuku Romba Thanks Mam❤❤❤

  • @yaalumaa9626
    @yaalumaa9626 4 года назад +7

    So sweet father daughter realtionship

  • @mohamedmubassir3452
    @mohamedmubassir3452 6 месяцев назад +1

    I LIKE YOU APPA

  • @sudhalal
    @sudhalal 5 лет назад +36

    Excellent. madam ur decision is super

  • @malurosy_001rosy9
    @malurosy_001rosy9 5 лет назад +17

    I miss my dad👴..... Aa appaku amala... Pasama illa.... Atha ana vittu ammava vittum poittaru...... Oonaku... Nala appa irukaru nala life oonaku tharuvanga..... Ni happya irupa... Life la ni sariyana muttiu attuthuruka........ ☺☺☺☺

  • @blackblueeditzzz9957
    @blackblueeditzzz9957 5 лет назад +29

    Veara level... Twist.. 😂😂😂.. Pavam andha ponu...

  • @Tamilneasan
    @Tamilneasan 5 лет назад +28

    பெற்றோர் தம் குழந்தைகளுடன் குறிப்பாக தன் பெண் குழந்தைகளுடன் நட்போடு பேசி அரவணைப்போடு நடந்து முழு பாசத்தையும் காட்டி வந்தால் அந்த பெண் வேறு ஒருவரிடம் பாசத்தை தேடி செல்ல மாட்டாள் வழி தவறும் பல இளம் பெண்களுக்கு பெற்றோர் வைக்கும் அன்பின் குறைபாடே முக்கிய காரணம்
    பெண்கள் பாசத்திற்க்காக ஏங்குபவர்கள் அவர்களை அன்பு பாசத்தால் மட்டுமே கட்டிபோட முடியும்

  • @jilukg1558
    @jilukg1558 5 лет назад +2

    Orubad sandhoshamai... tnx.. good father.

  • @rathnakumar6466
    @rathnakumar6466 Год назад +8

    அப்பா ரொம்ப பொறுமைசாலி

  • @KarthiKeyan-g8c
    @KarthiKeyan-g8c 6 месяцев назад +1

    Ne kasta pada kodathunu nenaikura ore deivam appa mattum than