லக்ஸ்மி மேடம் உங்கள பாராட்ட வார்த்தை இல்லை அழகு அறிவு நிறைய திறமை உள்ள உங்கள பாக்கும் போது சந்தோசமாக இருக்கு உங்கள் கணவர் குழந்தைகள் புண்ணியம் செய்து இருக்கனும் உங்கள போல அம்மா கிடைக்க நீங்கள் 100 வயதுக்கு இதே போல வாழனும் மேடம் 🙏🙏🙏 கடவுளை வேண்டிக்றன
அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் பயங்கர லாஜிக் கா பேசுறாங்க... இந்த புத்திசாலித்தனத்தை படிப்புல காமிச்சிருந்தா இன்னும் முன்னுக்கு வந்திருக்கலாம்.... தாய்மாமனை கல்யாணம் பண்ண வேண்டிய சூழல் , அந்த வாழ்க்கை தங்கச்சிக்கு சுத்தமா புடிக்கல.. முறைப்படி பிரியறது தான் பெட்டர்
sister is clever she want better husband that's why she didn't marry her mama.. 😂😂 16 years old poor girl trapped bcz she don't have any boyfriend at that time she was forced to get married and trapped.. Now she is mejor and met a men and fallin love with him.. What's wrong with that?? She is so bold and take a good decision.. ❤️
What about the children? A good woman will first think of children.. there are so many women who are living with terrible men for sake of their kids.. either live alone or live with husband for sake of kids.
@@Anithashreeram Both are responsible for the children.. Not only mother.. In this case she was forced to get married at her sixteen.. Child marriage is not legal so this marriage is not valid.. Yes there are so many women who are adjust with their terrible husband's for kids... So what?? do you think it's a good thing.. Really???😂 She have the right to choose her partner.. She is major now.. That was a mistake happened in her past.. And it's not her mistake..
She got married at 16 to a person that she did not want to be with. She should legally break away from that marriage and start a new life. A life that she wants. Her fault is, she did not legally break her first marriage. The real culprits here are the people who forcefully married a 16 year old girl. Her husband needs to go to jail for marrying an underage girl. But unfortunately, the society will blame the girl and not those who were really responsible for this predicament.
Very well said…the expectation of sacredness of ‘marriage’ and never why this marriage is not working out as well as acceptance that relationships need not always work out. Further, I’ve realised that the root cause of all these problems are never addressed. That is why this show does not make sense, in my honest opinion. Particularly the episodes in relation to extra marital affairs and breakdown of marriages. How can someone’s life be judged on the anchor’s way of life? Isn’t this biased? If you’re not happy in a marriage, you get away from it. Like you said the mistake was that she did not legally break away. Breakdown of marriage is a ground for divorce. Why are we still holding on to the sacred idea of marriage and not the fact that marriages can break down. Especially if it’s forced and with a minor
Ennota marriage 2004 la achi appa ennoda age 14 aana kattayam panni Ena meratti eppadiye thaaliya kattitan 2005 6 la 2 kuzhanthaiki thaai aanan aanalum oru naalkuda avan ena santhoshama vachijikila aanalum nampa pullaingaluga vazhanum nenachichan aana avan ena yaamathittan 2019 la oru pirachijana naanga ippa pirinjittom ippa yen pasangalukaka nan veliuruku velaiki poittan
Azu ok awaru ondala shandoshama wech hirukkaru arna enda maman oru shandoshaththayyum kodukkallaye enda mamanukku theriyalla enda ponna ajes panni porha appadi erundirundal ye anda ponnu owworu warudamum shanda porttukkondu porhanum mattrazu nee olunga wachchi yndra ye anda ponna welakki anuppanum erandum thappu
Ningaloum 16 vayasoula marriage panningala sister? May be ninga anda vayasoula marriage kou ready ya iroundirpinga and ounga maama oungaloukou pidichirkom but this girl was forced to marry this old man and was raped every night when she was minor. When husband touch his wife without her consent called rape.
Lakshmi ma'am, you are so pretty..& majestic. The way you handle problems, deal with people👌👍.. I'm your great fan. 😍😎Miss you ma'am & sollvathelam unmai. 😢😢
Actually we can't blame the girl she was forced to get married she was only 16years old..that's y wen she saw someone similar age with her ...she felt inlove ...the sister was clever to escape 😅..actually her sister has no ryte to talk...because of her only all this happened...
Ile sis marriage lifnrathu rendu per kaileyum iruku oru aal sari ilena athu innorutharaiyum sethu dhan paathikum athu sariya partner amaiyathavungelale dhan purinjuke mudiyum Ela thayi mamavum nalavunge ileye
அக்கா உன் மனசுக்கு கண்டிப்பா கடவுள் ஒரு குழந்தை கொடுப்பார் கவலைபடாதிங்க.இவள இன்னும் கொஞ்ச நாள் உங்க வீட்ல வச்சி இருந்த கண்டிப்பா உங்களுக்கு துரோகம் பன்னி இருப்பா.பெத்த புள்ளைய விட்டுட்டு கட்ன புருஷனை விட்டுட்டு அப்படி என்னடி உனக்கு சுகம் கேக்குது உங்க அக்கா இவ்ளோ சொல்லியும் நீ கேக்கல இந்த ஆச எல்லாம் கொஞ்ச நாள் தான் அதுக்கு பிறகு அவன் உன்ன நடு தெருவுல உட்டுட்டு போவான் அப்போ தெரியும் உன் புருஷன் அருமை என்னனு
The girl has the right to choose her life. If she does not feel sexually compatible with her husband and she does not find him as a long-term companion, what is point? 2ndly, marriage at 16 is not valid. Poverty and wrong old traditions are the reasons for such situations. As per recent ruling per Supreme Court, adultery is not a crime
அக்காகாரியே சொல்கிறாள், "மாமா இளிச்ச வாய்" என்று. இந்த மாமாவுடன் வாழ்க்கை வாழ புராண்த்தில் கூட இருக்க மாட்டார்கள். இந்த பெண் வேறு ஒருவருடன் உறவு வைத்திருந்துவிட்டாள். இனி மேலும் இந்த மாமாவுடன் இந்த பெண் வாழ்வது இயலாதது. இந்த காதல் ஆள் ஏதொ பிரம்மை பிடித்தவன் போல உள்ளான். இவனையும் இந்த பெண் திருத்தியாக வேண்டும். அக்கா வீட்டில் இருக்க முடியாது. இந்த பெண் தைரியமானவள். எப்படியாவது போராடி போராதியாவது வாழ்க்கையை சீர் செய்து கொள்வாள் என நினைக்கிறேன். பாவம்.
தாய் மாமா என்பது ஒரு தந்தை போன்ற ஒரு ஸ்தானம். ஒருவன் தன் சகோதிரியின் மகளை தன் மகளை விடவும் மேலான அக்கறை எடுத்து கவனிக்க வேண்டிய பொறுப்புள்ள ஸ்தானம். ஆனால் அவனே தன் சகோதிரி மகளை கல்யாணம் பண்ணும்போது இவனின் பெற்றோர் அதாவது இவளது தாத்தாவும்பாட்டியும் மாமனார்/மாமியார் ஆகிறார்கள், மாமாவே (தந்தை ஸ்தானம் ) கணவன் ஆகிறான். பெரிய முரண்பாடு உறவுமுறையில் உண்டாகிறது. ஜீரணிக்க முடியாதபடி உறவு முறை மாறுகிறது .லஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு தெரியும் கேரளாவில் இந்த நடைமுறை கிடையாது. ஏனென்றால் அவருக்கு கேரளா தான் பூர்வீகம். இது முழுக்க முழுக்க கல்வியறிவின்மையே காரணம். இந்த நவீன தலைமுறையிலும் மாறாதது ஆச்சர்யமே. தமிழ்நாட்டில் குமரி மாவட்டத்தில் இந்த பழக்கம் இல்லை என்பதில் பெருமை கொள்கிறேன்
Mary wants her life. She was forced to marry with her mama when she was 16. Now shes major. Let her divorce her husband and live her new life. Whats wrong with that.
ಓಂ ಶ್ರೀ ಮಂಜುನಾಥಯಾ ನಮಃ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ಜೀವನದಲ್ಲಿ ನಾವೆಲ್ಲಾ ಸಂಘ ಜೀವಿಗಳು ನಮ್ಮ ಯಶಸ್ಸಿಗೆ ನಮ್ಮ ಸೋತ್ತಲಿನವರೇಲ್ಲಾ ಕಾರಣರಾಗಿರುತ್ತಾರೆ ನಮ್ಮ ಪರಿಸರ ಕಾರಣವಾಗಿರುತ್ತದೆ ಅದನ್ನು ಮರೆತು ಎಲ್ಲಾ ನನ್ನಿಂದಲೇ ಆಗಿದೆ ಎಂದು ಅಹಂಕಾರ ಪಡಬಾರದು ಜೀವನದಲ್ಲಿ ಕೃತಜ್ಞರಾಗಿರಬೇಕು ಎಲ್ಲಾ ಅವನಿಂದ ಅ ಪರಮಾತ್ಮನಿಂದ ಎಂಬ ಜಾಗೃತಿ ಇರಬೇಕು ಹಾಗೇ ಸಾವಿಗೆ ಹೇದರಬಾರದು ಅ ಪರ ಶಿವಾ ನಮಗೆಲ್ಲಾ ಬುದ್ಧಿ ಕೊಟ್ಟು ಕಳುಹಿಸಿದ್ದಾನೆ ಅದು ಇರುವವರೆಗೂ ಯಾರೂ ನಮಗೆನು ಮಾಡರೂ ಅದು ಮುಗಿದ ಮೇಲೆ ನಮ್ಮನ್ನು ಯಾರೂ ತಡೆಯಲಾರರು..., 💐💐💐💐💐💐💐💐💐💐 ಸಹೋದರರ ದಿನದ ಶುಭಾಶಯಗಳು 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ஆம்பள சுகம்னா இப்படித்தான் நிரூபிக்கும் மச்சான் ஒரு பக்கம் ஆம்பளயா இல்லாத தாய்மாமா ஒருபக்கம் .....அந்த பொண்ணு எடுத்த முடிவுதான் சரியானது.......ஆனால் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது......... பிரிந்த பின் தாயோடு சேர்த்து பிள்ளையும் வாழ்கவழமுடன்.....நன்றி
16 வயசு மைனர் பெண்ணை கட்டாய கல்யாணம் பண்ணது மட்டும் தவறில்லையா ? அதுக்கு தண்டனை இல்லையா ? சட்டம் அதுக்குமட்டும் அனுமதிக்குமா ? வக்கீல் சார் அதப்பத்தி ஏன் சொல்லல ?
வழக்கறிஞர் சரவணன் போதிய அனுபவம் இன்றி பேசுகிறார். 16 வயதில் திருமணம் செய்வது பெற்றார் குடும்பத்தினரின் குற்றமாகும். கடைசி வரை நிரோஷா வின் விருப்பங்கள் என்ன என்று யாரும் கேட்கவில்லை 😢.
That's sister is saying mama is good, then why she ran away without marrying him? That sister said she adjusted six months without IT, it seems.. Apo her sister should not expect life. That big sister wanted better husband so she ran away. Younger sister also should have ran before marriage but unfortunately she was very young to run away. But older sister was old enough and had a bf so she ran away. The older sister is clever,she onli ran away and made her younger sister end up marrying this old man..now older sister saying solli irukavendiyathu Thane. Then that older sister also solli irukavendiyathu Thane that she doesn't wanna marry the uncle. Why she ran Without saying?
16 வயசுல புடிச்சி கல்யாணம் பன்னி வச்சா எப்படி, +1 படிக்கிற வயசு, லவ் லட்டரே அப்பத்தான் வரும். கொஞ்சங் கொஞ்சமா மனசும் உடம்பும் கல்யாணத்துக்கு ரெடியாக 23 வயசு ஆகும். அதுவரை மனசுல பல பட்டாம்பூச்சிகள் பறக்கனும், உடம்புல ஹார்மோன்கள் பலவாறா சுரக்கனும், மொத்த சரக்கயும் 23 வயசுல இறக்கி விட்டா, அப்புறமென்ன காலம் பூராவும் சும்மா கும்தான்னு இருக்கலாம். இங்க என்னடான்னா 16 வயசுல ஒருத்ன் கூட குடும்பம் நடத்த வச்சி, உன் பட்டாம்பூச்சி இத சுத்திதான் பறக்கனும், சுரக்கிற ஹார்மோன்கள் எல்லாமுமே இந்த ஒத்த கொம்பு தெனுக்காக மட்டுமேன்னு பன்னி வச்சிருக்கானுங்க, அதான் அந்த வயசு வந்ததும் நேரம் பாத்து டப்புன்னு இந்தப்பக்கம் ஒட்டீக்கிச்சி.
உண்டாக்குத வேலைக்கு அவள் பெண்னாக இருக்கவேண்டும் அவ்வளவுதான். அது அக்கா மகளாக இருந்தால் என்ன? அக்காவாக(பெரியப்பமகளாக) இருந்தால் என்ன? உண்மையுள்ளவளாக இருக்கவேண்டும் அதுதான் முக்கியம்.
மாமா மகள்களை திருமணம் செய்யும் முறையையும் தடை செய்ய வேண்டும் சில மதங்களில் தங்கை திருமணம் செய்யும் முறையும் இருக்கிறது திருமணம் என்பது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம் இதில் மற்றவர் தலையிட எந்த உரிமையும் இல்லை
எனக்கு பிடிக்காத மாமாவை கட்டி வச்சாங்க இருந்தும் கைகுழந்தையோட ஓடி வேறொருவருவருடன் கில்மா பண்ணுறேன் எனக்கு உதவுங்க மேடம் என ஒரு நிமிடத்தில் முடியவேண்டிய காணொளி 45 நிமிடம் வளவளா தொளதொளானு கதை அளக்குது😂தாய்மாமா பார்க்க அழகில்லை அதான் காரணம்
Paavam avarum...வேற பொண்ணு தான் இவரு கல்யாணம் பன்னி இருக்குனும்.16 வயசுலே கல்யாணம் பண்ண பாவம் .....இந்த பொண்ணூக்கு கணவர் மேல் காதல் இல்ல..இந்த பொண்ணு எப்டின போகட்டும் ...கணவர் வேறு கல்யாணம் தான்...best
First kalyanam pannitu Vanda wife elarum mariyathai kudunga equal namma veetu ponnu nu ninaicha life sandhosama irukum adha meeri thappu panina onum soldradhuku Ila
She was forced to marry at the age of 16 against her wish! This marriage is illegal and therefore null and void! It's not right to blame her for walking out on her abusive husband of this marriage!
லக்ஸ்மி மேடம் உங்கள பாராட்ட வார்த்தை இல்லை அழகு அறிவு நிறைய திறமை உள்ள உங்கள பாக்கும் போது சந்தோசமாக இருக்கு உங்கள் கணவர் குழந்தைகள் புண்ணியம் செய்து இருக்கனும் உங்கள போல அம்மா கிடைக்க
நீங்கள் 100 வயதுக்கு இதே போல வாழனும் மேடம் 🙏🙏🙏 கடவுளை வேண்டிக்றன
ஆமா எனக்கும் லஷ்மி அம்மாவ ரொம்ப பிடிக்கும் .. ஒரு நாளாவது அவங்கள நான் நேர்ல பாக்கணும்
Supper mom god bless you
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Qqqqqqqqqqqqq@@ananthit9961
00p
Antha akkada argument super really ❤❤
மேரி உன் கணவருக்கு என் வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன் .பெரிய விஷயம் மேரி. உங்க குடும்பம் நல்லா இருக்கனும்
அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் பயங்கர லாஜிக் கா பேசுறாங்க... இந்த புத்திசாலித்தனத்தை படிப்புல காமிச்சிருந்தா இன்னும் முன்னுக்கு வந்திருக்கலாம்.... தாய்மாமனை கல்யாணம் பண்ண வேண்டிய சூழல் , அந்த வாழ்க்கை தங்கச்சிக்கு சுத்தமா புடிக்கல.. முறைப்படி பிரியறது தான் பெட்டர்
2024 la yarellam pakarenga like panitu ponga😂😂😂
Today me😂
உள்ளேன் ஐயா 😂
Today
Thoongaradhuku background noise bruh 😂
Lakshmi maam is looking so pretty 😍 class👌
அந்த பெண்ணின் அக்கா அருமையாக பேசுகிறார்.
2024 yaru yaru pakkuringa...😅
Naanu pakkuren
Naa paakkuren pa
@@mail2deva103 neengaluma 👍😊
Mee tooo
🎉
தாம்பத்திய வாழ்வு,பொருளாதாரம் இரண்டும் சரியாக அமைந்தால் இப்பிரச்சினைகள் ஏற்படாது
Yes true bro 💯💯
Yes....
True words
@@SuryaSagish😊
@sheiksheik75 thinkH otherp mool hiii84
sister is clever she want better husband that's why she didn't marry her mama.. 😂😂 16 years old poor girl trapped bcz she don't have any boyfriend at that time she was forced to get married and trapped.. Now she is mejor and met a men and fallin love with him.. What's wrong with that?? She is so bold and take a good decision.. ❤️
What about the children? A good woman will first think of children.. there are so many women who are living with terrible men for sake of their kids.. either live alone or live with husband for sake of kids.
@@Anithashreeram Both are responsible for the children.. Not only mother.. In this case she was forced to get married at her sixteen.. Child marriage is not legal so this marriage is not valid.. Yes there are so many women who are adjust with their terrible husband's for kids... So what?? do you think it's a good thing.. Really???😂
She have the right to choose her partner.. She is major now.. That was a mistake happened in her past.. And it's not her mistake..
@@nanduu7063 that means you are saying no need to worry about kids and to be selfish... its ok to live alone than getting into another married life...
Hy Don't say this , y tht man is also reason for the child ,y there is always blaming on girl ,let him see the child .@@Anithashreeram
@@nanduu7063your right ✅️
இஷ்டபட்ட வாழ்க்கை தொடர்பாக மேடம் சொன்ன பதில் சூப்பர்
தாய் மாமனுக்கு பிள்ளையை கட்டி குடுப்பது முற்றிலும் தவறு
நீல சட்டைக்காரனுக்கு வேற பிகர் கிடச்சா இவள கலட்டி விட்டுடுவான்...நடுரோட்ல பிட்சை எடுப்பா அவ
அவன்.பேசவே.முடியாமலிருக்கான்.அவனெல்லாம்.ஒரு.மனுனா.அந்த.பொண்ணோட.அக்கா.அருமையான.வார்த்தைகள்.பேசுனாங்க.தங்கச்சி.ஒரு.தேவடியா..இரண்டு.குழந்தை.பெத்த.பிறகு.என்ன.கொஞ்ச.காலம்.வாழ்திடலாமே..இனி.என்ன.புது.வாழ்க்கை
❤❤മലയാളത്തില് .കഥ.അല്ലയിത്.ജീവിതം.എന്ന.പ്രോഗ്രാമിനെ.കാള്.സൂപ്പറാണ് .ഗ്രേറ്റ്..തമിഴ് .കേട്ടാല്.മനസ ലാവും.വായിക്കാന്.അറിഞ്ഞൂ.എന്നാലും.ഒരോ.ജീവിതത്തിനും.ജീവിതതകര്ച്ചക്കും.ശരിയായ.നടപടി.എടുകുന്നൂണ്ട്.അത്.തന്ന.വലിയ കാരൃം.❤❤🎉
Athe
She got married at 16 to a person that she did not want to be with. She should legally break away from that marriage and start a new life. A life that she wants. Her fault is, she did not legally break her first marriage.
The real culprits here are the people who forcefully married a 16 year old girl. Her husband needs to go to jail for marrying an underage girl.
But unfortunately, the society will blame the girl and not those who were really responsible for this predicament.
இதே கம்மென்ட் தமிழில்ல போட்டிருந்தா அவ்ளோ தான்.....கொதிச்சு இருப்பாங்க மக்கள்
Wow well said bro 👏I think exactly same. Eppo than namba jananga tirounda porangalo.
Very well said…the expectation of sacredness of ‘marriage’ and never why this marriage is not working out as well as acceptance that relationships need not always work out.
Further, I’ve realised that the root cause of all these problems are never addressed. That is why this show does not make sense, in my honest opinion. Particularly the episodes in relation to extra marital affairs and breakdown of marriages. How can someone’s life be judged on the anchor’s way of life? Isn’t this biased? If you’re not happy in a marriage, you get away from it. Like you said the mistake was that she did not legally break away. Breakdown of marriage is a ground for divorce. Why are we still holding on to the sacred idea of marriage and not the fact that marriages can break down. Especially if it’s forced and with a minor
@@Dragontales0912sasssgshjj 23:40 h
Yes true
நல்ல அக்கா நியாயமான கேள்வி
Ennota marriage 2004 la achi appa ennoda age 14 aana kattayam panni Ena meratti eppadiye thaaliya kattitan 2005 6 la 2 kuzhanthaiki thaai aanan aanalum oru naalkuda avan ena santhoshama vachijikila aanalum nampa pullaingaluga vazhanum nenachichan aana avan ena yaamathittan 2019 la oru pirachijana naanga ippa pirinjittom ippa yen pasangalukaka nan veliuruku velaiki poittan
MARY SISTER YOU ARE VERY INTELLIGENT AND A LEVEL HEADED PERSON.
SUPER SISTER.
GOD BLESS YOU
No.
கல்யாணம் முடிஞ்சா அதோ டு
வாழ்க்கை முடிந்து,விடுமா.?
Correct
கல்யாணம் முடிஞ்சா அத்தோடு வாழ்க்கை முடியாது
ஆனால் கள்ள உறவு போன்ற அயோக்கியத்தனங்கள் முடிவுக்கு வந்து விடவேண்டும் அவ்ளோ தான்
பிடிக்கலன்னு சொல்றவங்களை விடுவதுதான் சரி!
Yes
இந்த love வ சொல்றதத்தக்குதான் கதை கதையா அளக்கறா
Andha pennin akka miga arumaiyaga pesugiraar👌🏻
𝑴𝒂𝒓𝒊𝒚𝒂𝒕𝒉𝒂𝒊𝒚𝒂𝒈𝒂 𝒑𝒆𝒔𝒊𝒏𝒂𝒏𝒈𝒂
Enakum mamakum 13 years age different,, Na happy ah irukaranga... Mamaku nathan ulagame.. 2pasanga enkaluku,, 2perume friend enaku,, iam so happy
Athu Ungalukku ok but ellarukum illa
Azu ok awaru ondala shandoshama wech hirukkaru arna enda maman oru shandoshaththayyum kodukkallaye enda mamanukku theriyalla enda ponna ajes panni porha appadi erundirundal ye anda ponnu owworu warudamum shanda porttukkondu porhanum mattrazu nee olunga wachchi yndra ye anda ponna welakki anuppanum erandum thappu
Neenga happy.. but ellarum happy aa irukkathu..
Ningaloum 16 vayasoula marriage panningala sister? May be ninga anda vayasoula marriage kou ready ya iroundirpinga and ounga maama oungaloukou pidichirkom but this girl was forced to marry this old man and was raped every night when she was minor. When husband touch his wife without her consent called rape.
Super கேள்வி மேடம்
அவன் குடிகாரன் என்பது அவன் முகத்தில் எழுதி ஒட்டியிருக்கிறது. அவனுடன் வாழ்வது மிகப்பெரிய கொடுமை.
Her sister is talking right way even though she married love marriage
Yen akka neenga yen mama va kalyanam pannama odi poninge. Appe ungaluku pudicha vaalkaiya neenga thedikilam aana thangachi uh forced panni kalyanam panni vappinge. Avaluku pudikilanu sonna asingama kevalama pesuvinge.. yaarayum kattaya paduthi vaazha vaika mudiyathu ma
Ithae than sister naanum yosichen ...ivanga sister odi pogama irunthuruntha ithu ethum nadanthurukathu
பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு சொல்வதெல்லாம் உண்மை என்று யார் எல்லாம் நினைக்கிறீங்க...? 👍👍👍
Na ungoppan ungothaa podaa mendal punda 😂
@@balamuruganbala66250⁰⁰0¹y
6
.
4
Hhy¹
XXX
Y1C¹
XXX
1
F❤
❤@@balamuruganbala6625
லைக் பிச்சை
@@balamuruganbala6625❤❤❤
Lakshmi ma'am, you are so pretty..& majestic. The way you handle problems, deal with people👌👍.. I'm your great fan. 😍😎Miss you ma'am & sollvathelam unmai. 😢😢
Akka unga speech niraya karuthu irukku....super
Mary speech super
அக்கா கேட்கும் கேள்விகள் அற்புதம். Logic super.
Idhukellam Karanam akka Kari dhan
மைரு போடா புண்ட
😊
😊h😮96rm😅 uxheqr
@@MalikaViswanathan😂😂🎉😂😂😂😂😂😂😂😂q no qqqqqqqq❤cada
Actually we can't blame the girl she was forced to get married she was only 16years old..that's y wen she saw someone similar age with her ...she felt inlove ...the sister was clever to escape 😅..actually her sister has no ryte to talk...because of her only all this happened...
The Akkaa herself says that "mama is an iLicca vaay". It is harder for the girl to live with him.
True
அவங்க அக்கா arugment super....
Adhi Ganesh
Sister argued like a lawyer..! No one can answer her questions..👍
@@muralidharanvenkatesan1245 a
@@muralidharanvenkatesan1245 IT
@@muralidharanvenkatesan1245 my
Lakshmy Ramakrishnan is cute like hell.
I love Lakshmy very very deeply.
Elder sister ,semma talk ,really 🔥 fire,so sad her husband....😒
அக்கா பாவம் மகளை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் இருக்காளே என்று ஒரு சில தாய்மாமா திருமணம் செய்து கொள்வார்கள்
இவர்களுக்கு சிறை வாழ்க்கை சிறந்தது. ஒகே மேடம்
Nanum thai mamava than mrg panne. Jolly a irukken. Namma life namma kaila than irukku😊
𝑨𝒈𝒆 𝒅𝒊𝒇𝒇𝒆𝒓𝒆𝒏𝒕 𝒆𝒗𝒂𝒍𝒐
@@MenakaArumugarajan 10 yr
Just 20 years difference 😅😅😅@@MenakaArumugarajan
Ile sis marriage lifnrathu rendu per kaileyum iruku oru aal sari ilena athu innorutharaiyum sethu dhan paathikum athu sariya partner amaiyathavungelale dhan purinjuke mudiyum Ela thayi mamavum nalavunge ileye
சூப்பர் மேடம்.
மேரி sister கிரேட்👍👍👍❤❤❤❤❤
அக்கா உன் மனசுக்கு கண்டிப்பா கடவுள் ஒரு குழந்தை கொடுப்பார் கவலைபடாதிங்க.இவள இன்னும் கொஞ்ச நாள் உங்க வீட்ல வச்சி இருந்த கண்டிப்பா உங்களுக்கு துரோகம் பன்னி இருப்பா.பெத்த புள்ளைய விட்டுட்டு கட்ன புருஷனை விட்டுட்டு அப்படி என்னடி உனக்கு சுகம் கேக்குது உங்க அக்கா இவ்ளோ சொல்லியும் நீ கேக்கல இந்த ஆச எல்லாம் கொஞ்ச நாள் தான் அதுக்கு பிறகு அவன் உன்ன நடு தெருவுல உட்டுட்டு போவான் அப்போ தெரியும் உன் புருஷன் அருமை என்னனு
🎉❤
🤣🤣🤣🤣🤣🤣🤣
😂you misttek. Akka. Pavam kulantha
❤ it
😮
ஹஹஹ லெல்சுமி பார்வை தான் சூப்பர். அப்பாவி மாதிரி ஹஹஹ.
உங்க மெசேஜ் பாத்ததுக்கு அப்புறம்தான் லசட்சுமி மூஞ்சிய பாத்தேன் 😄😄😄😄😄😄
பாவம் அப்பாவி கணவன்..
அமைதியாக படுத்து தூங்கினா இப்படி தான். அதிரடி ஆண்கள் தான் இவளுக்கு தேவை
அந்தாளு கையை புடுச்சு இழுக்கிறானாம் இரவில் என்று சொல்லுறாளே இவளுக்கு அவர் மேல கெமிஸ்ரி
வரல்ல
Yenga athu mattum than valkaiya just 10min happy that all
Avana appavi? 16 vayasou chinna pillai night night rape panni ava istham illama ava kouda padouttou Chai kevalam. 16 vayasou tirouman rape kou samam namba pillakkou namba ippadi seivoma?
அக்கா சூப்பர் 👍🏿👍🏿👍🏿👍🏿
இதே இது ஆம்பளையா இருந்தா பணம் கொடு அதை குடுன்னு சொல்லி எங்களை டார்ச்சல் பண்ணுவீங்க இது என்ன ஞாயம்
Akka u r great
The girl has the right to choose her life. If she does not feel sexually compatible with her husband and she does not find him as a long-term companion, what is point?
2ndly, marriage at 16 is not valid.
Poverty and wrong old traditions are the reasons for such situations.
As per recent ruling per Supreme Court, adultery is not a crime
அக்காகாரியே சொல்கிறாள், "மாமா இளிச்ச வாய்" என்று. இந்த மாமாவுடன் வாழ்க்கை வாழ புராண்த்தில் கூட இருக்க மாட்டார்கள். இந்த பெண் வேறு ஒருவருடன் உறவு வைத்திருந்துவிட்டாள். இனி மேலும் இந்த மாமாவுடன் இந்த பெண் வாழ்வது இயலாதது. இந்த காதல் ஆள் ஏதொ பிரம்மை பிடித்தவன் போல உள்ளான். இவனையும் இந்த பெண் திருத்தியாக வேண்டும். அக்கா வீட்டில் இருக்க முடியாது. இந்த பெண் தைரியமானவள். எப்படியாவது போராடி போராதியாவது வாழ்க்கையை சீர் செய்து கொள்வாள் என நினைக்கிறேன். பாவம்.
Dei loosu payale avan nallavan da
இந்த மாதிரி எந்த தவறு செய்யாதிங்க 16வயது திருமணம் செய்ய வேண்டாம்
👌
Ienmjbx fibjlbsykobgdln@@periasamyperiasamy3624
தாய் மாமா என்பது ஒரு தந்தை போன்ற ஒரு ஸ்தானம். ஒருவன் தன் சகோதிரியின் மகளை தன் மகளை விடவும் மேலான அக்கறை எடுத்து கவனிக்க வேண்டிய பொறுப்புள்ள ஸ்தானம். ஆனால் அவனே தன் சகோதிரி மகளை கல்யாணம் பண்ணும்போது இவனின் பெற்றோர் அதாவது இவளது தாத்தாவும்பாட்டியும் மாமனார்/மாமியார் ஆகிறார்கள், மாமாவே (தந்தை ஸ்தானம் ) கணவன் ஆகிறான். பெரிய முரண்பாடு உறவுமுறையில் உண்டாகிறது. ஜீரணிக்க முடியாதபடி உறவு முறை மாறுகிறது .லஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு தெரியும் கேரளாவில் இந்த நடைமுறை கிடையாது. ஏனென்றால் அவருக்கு கேரளா தான் பூர்வீகம். இது முழுக்க முழுக்க கல்வியறிவின்மையே காரணம். இந்த நவீன தலைமுறையிலும் மாறாதது ஆச்சர்யமே. தமிழ்நாட்டில் குமரி மாவட்டத்தில் இந்த பழக்கம் இல்லை என்பதில் பெருமை கொள்கிறேன்
சரியான கருத்து
Qqqq
51111111111111111111111111111111111111111111111111
Kk
அக்கா மகளை திருமணம் செய்வது முற்றிலும் தவறு...
Ennoda husbandkkum enakkum11years different,but ennoda husband than ennoda life,I love my husband.
super madem...
Super
Very nice very gud in my god bless you
Super
எனக்கும் என்னோட husband kum 10 years different anga sathosama irukom engaluku oru paiyan irukan enga life happy ya iruku
Mary wants her life. She was forced to marry with her mama when she was 16. Now shes major. Let her divorce her husband and live her new life. Whats wrong with that.
ಓಂ ಶ್ರೀ ಮಂಜುನಾಥಯಾ ನಮಃ
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ಜೀವನದಲ್ಲಿ ನಾವೆಲ್ಲಾ ಸಂಘ ಜೀವಿಗಳು ನಮ್ಮ ಯಶಸ್ಸಿಗೆ ನಮ್ಮ ಸೋತ್ತಲಿನವರೇಲ್ಲಾ ಕಾರಣರಾಗಿರುತ್ತಾರೆ ನಮ್ಮ ಪರಿಸರ ಕಾರಣವಾಗಿರುತ್ತದೆ ಅದನ್ನು ಮರೆತು ಎಲ್ಲಾ ನನ್ನಿಂದಲೇ ಆಗಿದೆ ಎಂದು ಅಹಂಕಾರ ಪಡಬಾರದು ಜೀವನದಲ್ಲಿ ಕೃತಜ್ಞರಾಗಿರಬೇಕು ಎಲ್ಲಾ ಅವನಿಂದ ಅ ಪರಮಾತ್ಮನಿಂದ ಎಂಬ ಜಾಗೃತಿ ಇರಬೇಕು ಹಾಗೇ ಸಾವಿಗೆ ಹೇದರಬಾರದು ಅ ಪರ ಶಿವಾ ನಮಗೆಲ್ಲಾ ಬುದ್ಧಿ ಕೊಟ್ಟು ಕಳುಹಿಸಿದ್ದಾನೆ ಅದು ಇರುವವರೆಗೂ ಯಾರೂ ನಮಗೆನು ಮಾಡರೂ ಅದು ಮುಗಿದ ಮೇಲೆ ನಮ್ಮನ್ನು ಯಾರೂ ತಡೆಯಲಾರರು...,
💐💐💐💐💐💐💐💐💐💐
ಸಹೋದರರ ದಿನದ ಶುಭಾಶಯಗಳು
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Mary speech super
She should count her blessing. Luckily she escaped from being tied to an இளிச்ச வாய்!
அக்கா ஒரு அருமையான பெண் நீ ஒரு சாக்கடை
Ama akka azhaga odi poi escape agittou ippo periya pattini madiri pesoura. Ivalalathan tangachi life spoil anadou.
இவ நடிப்பு உலக மகா நடிப்புட சாமி பிரோ கண்ணாடி முன்னாடி தான்😀😀😀😀
Appo paiyan kannadiyodadh
சேற்றில் விழுந்தாலும் அதிலிருந்து வேளியேறாமல் , சேற்றிலே வாழப்பழகிக் கொள்ளும் மனிதர்களை என்னவென்று சொல்வது? அசுத்தமான விலங்குகள் தான்....
பன்றின்னுசொல்லவேண்டியதுதானே.
Athu ennane theriyala.. periyavanga paavam thappe pannaatha mathiye nadamaaduvaanga. Periya vanga kitterthu virupa millada kalyaanam seiyum bothu epdi thapikarathu solli kodunga. Please. Please.
ஆம்பள சுகம்னா இப்படித்தான் நிரூபிக்கும் மச்சான் ஒரு பக்கம் ஆம்பளயா இல்லாத தாய்மாமா ஒருபக்கம் .....அந்த பொண்ணு எடுத்த முடிவுதான் சரியானது.......ஆனால் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது......... பிரிந்த பின் தாயோடு சேர்த்து பிள்ளையும் வாழ்கவழமுடன்.....நன்றி
16 வயசு மைனர் பெண்ணை கட்டாய கல்யாணம் பண்ணது மட்டும் தவறில்லையா ?
அதுக்கு தண்டனை இல்லையா ?
சட்டம் அதுக்குமட்டும் அனுமதிக்குமா ?
வக்கீல் சார் அதப்பத்தி ஏன் சொல்லல ?
அந்த பொண்ணோட அக்கா அழகாக correct ah pesuranga
மேடம் ஜி உங்களோட ஜர்ஜமென்ட் சூப்பா
சரியான தீர்ப்பு
தங்கையின் நிலைக்கு அக்காவும் முக்கிய காரணம். அவளால் தான் அவள் ஒதுக்கிய அந்த வயதான ஆளை கல்யாணம் செய்து கொண்டாள்.
பொட லூசு
அக்காகாரிகள் தான் பொழப்ப கெடுத்துக் குடட்டிசுவர் ஆக்கி குளிர் காயும் குள்ளநரிகள்
@@johnsundar159136:29
@@parthibanbparthiban7213 d2 d2 d2 2222222ddd2d22222d22222d22d22222d2d2222dd2d2222d2d22cd222222d22222c222cd22cdd2d22
😅Pp
ഏഴിമല പുഞ്ചോല...... മാമനുക്ക് മണിമാല.......😂😂😂😂
I think her decision is perfect.
Wow
This is her life and she knows what she want and her family is humiliting her and look at he husband he makes me sick to my stomach
Yes she is correct 👍
வழக்கறிஞர் சரவணன் போதிய அனுபவம் இன்றி பேசுகிறார். 16 வயதில் திருமணம் செய்வது பெற்றார் குடும்பத்தினரின் குற்றமாகும். கடைசி வரை நிரோஷா வின் விருப்பங்கள் என்ன என்று யாரும் கேட்கவில்லை 😢.
புடிக்காதவங்க கூட வாழ முடியாது.
நல்ல காதல் கள்ள காதல் ஆகமொத்ததுல எல்லா காதலுமே பொய். எல்லா காதலுமே குழப்பத்தையும், பிரச்சனைகளையும் தருவது இந்த காதல்.
,qq❤😅😅😅😅
Ama😮
Correct 💯💯☺️🙂😊
That's sister is saying mama is good, then why she ran away without marrying him?
That sister said she adjusted six months without IT, it seems.. Apo her sister should not expect life. That big sister wanted better husband so she ran away. Younger sister also should have ran before marriage but unfortunately she was very young to run away. But older sister was old enough and had a bf so she ran away. The older sister is clever,she onli ran away and made her younger sister end up marrying this old man..now older sister saying solli irukavendiyathu Thane. Then that older sister also solli irukavendiyathu Thane that she doesn't wanna marry the uncle. Why she ran Without saying?
Super bro 👏 well said 👍
Super
Laxmi amma my your great fan
கல்யாணம் பண்ணிட்டுஅடுத்தவனோட உரசிபேசுரது பேரு லவ்வா இதுக்குபேரு கள்ளகாதல் என்னம்மா நல்லவமாதிரி நடிக்கிரா ஓடுகாலி
16 வயசுல புடிச்சி கல்யாணம் பன்னி வச்சா எப்படி, +1 படிக்கிற வயசு, லவ் லட்டரே அப்பத்தான் வரும். கொஞ்சங் கொஞ்சமா மனசும் உடம்பும் கல்யாணத்துக்கு ரெடியாக 23 வயசு ஆகும். அதுவரை மனசுல பல பட்டாம்பூச்சிகள் பறக்கனும், உடம்புல ஹார்மோன்கள் பலவாறா சுரக்கனும், மொத்த சரக்கயும் 23 வயசுல இறக்கி விட்டா, அப்புறமென்ன காலம் பூராவும் சும்மா கும்தான்னு இருக்கலாம். இங்க என்னடான்னா 16 வயசுல ஒருத்ன் கூட குடும்பம் நடத்த வச்சி, உன் பட்டாம்பூச்சி இத சுத்திதான் பறக்கனும், சுரக்கிற ஹார்மோன்கள் எல்லாமுமே இந்த ஒத்த கொம்பு தெனுக்காக மட்டுமேன்னு பன்னி வச்சிருக்கானுங்க,
அதான் அந்த வயசு வந்ததும் நேரம் பாத்து டப்புன்னு இந்தப்பக்கம் ஒட்டீக்கிச்சி.
அக்கா மகளைத் திருமணம் செய்யும் கெட்ட பழக்கத்திற்கு அரசாங்கம் தடைவிதிக்க வேண்டும்.
Aama ithu romba thavarana pazhakama iruku
உண்டாக்குத வேலைக்கு அவள் பெண்னாக இருக்கவேண்டும் அவ்வளவுதான். அது அக்கா மகளாக இருந்தால் என்ன? அக்காவாக(பெரியப்பமகளாக) இருந்தால் என்ன? உண்மையுள்ளவளாக இருக்கவேண்டும் அதுதான் முக்கியம்.
மாமா மகள்களை திருமணம் செய்யும் முறையையும் தடை செய்ய வேண்டும் சில மதங்களில் தங்கை திருமணம் செய்யும் முறையும் இருக்கிறது திருமணம் என்பது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம் இதில் மற்றவர் தலையிட எந்த உரிமையும் இல்லை
Kudumbam piriyama irukarudhukaga ithamathi mrrg panranga
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Madam a very big salute to you, stay blessed always 😇🙏
புருசன் வந்ததும் நான் அப்பான்னு நினைச்சேன்.omg.சொந்தம்னு எதுக்கு இப்படி ஒரு அநியாயம் பண்றிங்க
அக்கா வாழ்க்கைய புருஞ்சி வாழ்ராங்க
எனக்கு பிடிக்காத மாமாவை கட்டி வச்சாங்க இருந்தும் கைகுழந்தையோட ஓடி வேறொருவருவருடன் கில்மா பண்ணுறேன் எனக்கு உதவுங்க மேடம் என ஒரு நிமிடத்தில் முடியவேண்டிய காணொளி 45 நிமிடம் வளவளா தொளதொளானு கதை அளக்குது😂தாய்மாமா பார்க்க அழகில்லை அதான் காரணம்
Enakum en husband kum10 years . Naanga happy a erukom. En husband enaku best friend.
Santhosam but she was forced to marry this old man. And she was only 16 years old.
அந்தபொண்ணுக்குபிடித்தவாழ்க்கைஅமையவில்லை.அதன்விழைவுஇப்படியிருக்கு.பெற்றவர்கள்பெண்குழந்தைகளின்விருப்பத்தையும்கேட்டுமுடிவுசெய்யுங்கள்இதுபெற்றவர்களின்கடமை.
மனுஷ்ய நீ 👍 great
Paavam avarum...வேற பொண்ணு தான் இவரு கல்யாணம் பன்னி இருக்குனும்.16 வயசுலே கல்யாணம் பண்ண பாவம் .....இந்த பொண்ணூக்கு கணவர் மேல் காதல் இல்ல..இந்த பொண்ணு எப்டின போகட்டும் ...கணவர் வேறு கல்யாணம் தான்...best
உண்மை.
காலம் கலிகாலம் ஆகிவிட்டது.மனிதர்கள் தர்மத்திற்கு கட்டுப்படாமல் போனது நன்மைக்கா எனசிந்திக்கும் தன்மை அற்று போய் விட்டது.
Lakshmi mam fan for karnataka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
First kalyanam pannitu Vanda wife elarum mariyathai kudunga equal namma veetu ponnu nu ninaicha life sandhosama irukum adha meeri thappu panina onum soldradhuku Ila
akka help me please 😂😂😂😂😂😂😂
pavam antha thai mama pesuratha pathale kastama erukku
Same problem vazhlkai onnukkum ilama ayidichi madam
nanum 16 years than merry pannunam ....en husband ku enakku mela 10 wayasu periyal ana en ..husband enakku thangam . .love u my husband. ......
Oh enjoy ur life
Super
Semma nee vera level
Mmmm s keep it up
Super sister
Akka super 🎉
கல்யாணத்துக்கு அப்பறம் காதல் வருமா மூஞ்சும் மொகரையும் சீ சீ 😂
Yes ofcourse
Kalla kadhal
Thappa pesatha da potta....avanga chinna vayasula mrg pani vechitanga they aren't happy...ipo love vanthuruku so divorce pantu porathula thappu ila
Sister question are slipper shot
Ithuku than Lakshmi madam venum 😂😂
i love you so much lakshmi amma
Akkka uyir. Super toking akkkaa
தங்கச்சிக்கு மனம் மாறி விட்டது அவள் திருந்துவது கஸ்டம்
Mam ena azhaga irukinga super mam na ungalukaga vea entha show la pakuran ninga pesara vitham........ 💕💕💕💕💗💗💗💗💗💙💙💚💚💚
Evlo nalla alagana ponne entha korangu kilavanuk marriage panni vachathu than thappu..... Epa elorum antha ponne korai solrathu.....😢
ஹோம்க்கு போனாதான் தெரியும்... லட்சணம்...
She was forced to marry at the age of 16 against her wish! This marriage is illegal and therefore null and void! It's not right to blame her for walking out on her abusive husband of this marriage!
You are correct bro.
தங்களது மெய்ப்பாடு எனும் பார்வை வழியே எவ்வளவு பொய் சொல்லுகிறாய் என்பதான
ஆளுமையே தங்களது தீர்வை நோக்கிய பயணமாகிறது.
35:36 அடேய் பேயில போவ அவ மூஞ்ச பாத்துதான் சொல்லேன்டா அங்கேன்னா ஒளி வட்டமா தெரியுது 😂😂