அட ஏண்டா இப்படி கரிக்கிறாய்? கொஞ்சம் விட்டுதான் பிடிக்க வேண்டும். எப்படியோ ஊரில் பேச்சு வந்துவிட்டது. இந்த பெண் விலகினாலும் இவள் மேல் இவன்மேல் சுமத்திய பெயர் அப்படியே தான் பேசுவார்கள். இந்த பெண்ணை பாடா படுத்துகிறார்கள். நான் இந்த பெண்ணை இந்த பையனை வாழ்த்துகிறேன். பிரிய வேண்டும் என்கிற சூழ்னிலை வந்தால் அது அவர்கள் இஷ்ட்டம்.
Age doesn't matter it's just a number. Understanding and adjustment is more than enough. Hats off ooru poonu love panni emathitu pora intha kalathula . Love pana poonuku vazhakai tharanum nu ninaikuringa neenga. But parents pavam .😢😢😢😢
@@vallishri5877 ஆமாம், என்ன பேசுகிறாய் அம்மா? விடும்மா, தவறு ஒன்றுமில்லை இங்கு. அப்பா அம்மா பாசம் வேறு, கணவன்/மனைவி பாசம் வேறு. விட்டுப் பிடியம்மா! இந்த பெண் சொல்கிற மாதிரி பெயர் சூட்டி விட்டார்கள். வாந்துதான் பார்கட்டுமே? நான் ப்ளெஸ்ஸ் செய்கிறேன்.
இந்த சூழ்நிலையில்.... முடிவுகள் இப்படித்தான் எடுக்க முடியும்....1.இரண்டு குழந்தைகளின் தாய் கணவனை இழந்தவர் அவருக்கும்...அந்த பையனுக்கும் வயது வித்தியாசம் என்பது...விஷயமல்ல.... இருவரும் முடிவு செய்து வாழ்வது தடுக்க சட்டத்தில் இடமில்லை 2 இரண்டு குழந்தைகள் தாயார் ...அந்தப் பையன் குடும்பம் பாதிக்கிறது...விலகிவிடு என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை....3 தாயார் குடும்ப கௌரவம் பாதிக்கப்படுகிறது என்ற நிலையில்...மகனை வற்புறுத்தி தன்னுடன் மகன் வரவேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது...4இரண்டு குடும்பங்களில் பிரச்சினை என்றான பிறகு...அந்த பையன்... அந்தப் பெண்ணுடன் வேறு இடம் மாறிச் சென்று விடவேண்டும்...விசாரித்த அளவில்... அந்தப் பையன் சூழ்நிலை அந்தப் பெண் தான் என்றாகிவிட்டது...இனி அவன் பிரிந்தாலும் தவறாகிவிடும்...5 . கௌரவம் பாதிப்பு என்றாகும்போது...தங்களைக் காத்துக் கொள்ள முடியாது என்றநிலையில்....பெற்றோர்...மூத்தோர் பாதுகாப்பு சட்டம்2007படி மகனிடம் பெற்றோர் பராமரிப்பு செலவு கேட்டு பெறலாம்....6இது சம்மந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்க யாருக்கும் உரிமையில்லை என்றாகிவிட்டது....மகனாக இருந்தாலும்...மைனர் இல்லை என்பதாலும்... அந்தப்பெண் கணவர் இறந்துவிட்டார் என்பதாலும்... willingness...என்பதே சட்டம்....அதை மீறி ஏதுமில்லை..... பெற்றோரை மதிப்பது ஒவ்வொரு பிள்ளைகள் கடமை தான்....பெற்றோரைப் பராமரிப்பதும் சட்டம்தான்... ஆனாலும்... அவர்களின் உரிமையைப் பறிக்க முடியாது.... பஞ்சாயத்து அல்லது mediation செய்து முடிவு செய்ய...."காலம் கடந்த ஒன்று..".....இந்த program தேவையில்லாதது....என்பதே உண்மை....!....
ஆணாகஇருந்தாலும்பெண்ணாக இருந்தால்கணவன்இறந்தாலும்மனைவிஇற்தாலும் துணைதேடத்தான்செய்வார்கள் இதில் உத்தமர்கள் என்று யரையும் கூற முடியாதுஆனாலும் இவன்தாய்தந்தைஇருவரையும் கேட்டிருக்கலாம் அந்தபெண்என்னைதிருமணம்செய்துகொள்ளஆசைபடுகிறது செய்துகொள்ளலாமா வேண்டாமாஎன்று கேட்டாலும் வேண்டாம்என்பார்கள் ஆனால் இவன்அவள் அழகைபார்த்து மயங்கிபோனான் காமத்தின் ஔியில் நிலவு வீழ்ந்ததுபோல இருவரும்விரும்பிய திருமணமாகிபோனது அதனால்தாய்தந்தையே பொறுத்திருங்கள் காமம் தீர்ந்தபின் வந்தால் ஏற்றுக்கொளாளுங்கள் வராவிட்டால் வாழ்திவிட்டு உங்கள் வேலையை பாருங்கள் என்றும் பார்த்துவைத்ததிருமணமே மனைவிவந்தவுடன் புத்திகெட்டு மகன்தனிகுடுத்தனம்போகவில்லையா அதனால் நம்பிள்ளைநம்முடன்இருப்பான் என்ற கனவு எல்லோருக்கு கிடைக்காது ஆயிரத்தில் ஒரு மகன் தாய்தந்தை வேதனை படாமல் பாரத்துக் கொள்பவன் அதுபோல இதையும் நினைத்து தாய்தந்தையரே மனதை சாந்த படுத்தி கொள்ளுங்கள் உங்களுக்கு நீங்கள்இருவருமே துணை வந்தால்வரவில் சேருங்கள் இல்லைஎன்றால் செலவில் எழுதுங்கள்
இந்த பெண் மற்றும் இந்த பையன் ஏதும் பெரிய தவறு செய்யவில்லை. வாழ்க்கை என்பதே பெரிய போராட்டம். இவர்கள் அன்பு வளர்த்து வாழ நிறைய வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர்கள் கரிந்து கொட்டுவை நிறுத்த வேண்டும். காமம், காதல், அன்பு, பாசம் யாவையும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையன. வாழட்டும்.
in ⁹ në 7799⁹⁹ AA AA in ⁷ i7 ⁷87⁷⁷ oo ⁷7 t 99⁹9Cutsssssssoopp99999999Cutssssssso 7 it to me 77 AA ⁷88 AA in 888 88 8888888888888 88 ⁸ 88 AA I 88 88 8 AA 888 8 88 88 88 888 88 888 88 88 8888 88 8 88 88888888
பொண்ணுங்கள தப்பா பேசக்கூடாதாம்... அப்போ ஒரு ஆம்பள இதே தப்ப பண்ணுனா தப்பான ஆளுனு முத்திரை குத்தி ஒரு வழி ஆக்கிருப்பீங்க... இந்த நடுவர் பொண்ணுங்களுக்கு சப்போர்ட் பண்ணுறாங்க..
பெற்றோரை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது இப்படி கேடுகெட்ட பெண்களும் பூமியில் வாழத்தான் செய்கிறார்கள் பாவம் அந்த பையன் பரிதாபம் வயசு கோளாறில் மாட்டிக்கொண்டான்
@@saranrock4090 ஏண்டா நாயே, பெற்றால்தான் பிள்ளையா? கண்ணகி மதுரையில் தன் கணவன் இறந்த பின் அவர்களைப் பார்த்து மூன்று கேள்விகள் கேட்டாள். அதில் ஒன்று:"சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்; ஈன்ற குழவி எடுத்து வளர்க்குரூஉம் சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்" என்பது. பிறர் குழந்தையையும் எடுத்து வளர்ப்பவனே சான்றோன் என்ற பெயருக்கு உரிமையாளன்.இந்தப் பையனையும் இந்தப் பெண்ணையும் ஏற்றுக் கொள்வதே முறை. உன் சரித்திரத்தை குப்பையில் போடு.
பெற்றோர்கள் ஏன் ஆண்களைவிட வயது குறைவாக இருக்கும் பெண்களை திருமணம் செய்து வந்தால் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியும் இல்லை 40வயது உனக்கு வரும் போது அவள் வயது முதிர்ந்த 55 வயது ஆகும் அப்போ தான் உனக்கு தெரியும்
Neenga male ku oru maathiri responsibility and female ku oru responsibility soldreenga... Ithey age difference male kum female kum iruntha accept pandreenga... Female kum male kum iruntha thappu soldreenga 😊
22 வயது ஆன பையனை போடா வெண்ணெய் என்று அவன துரத்தி விட்டு அடுத்த வேலைய பார்ப்பதை விட்டு விட்டு ஓவராக சென்டிமெண்ட் பேசிக் கொண்டு இருக்காங்க இந்த அம்மா 😁😁😁😁😁😁
நீங்கள் 15 வயது வித்தியாசமாக இருக்கிறீர்கள், அந்த சக 37 வயதில் வரும்போது உங்கள் வயது 52 ஆக இருக்கும், அந்த நேரத்தில் அவர் உங்களை விட்டுவிடுவார் என்பது உறுதி. எனவே நீங்கள் இருவரும் இப்போது பிரிந்துவிட்டீர்கள்
தவறு எல்லாம் பெண்பிள்ளை மேலதான் ஆண் பிள்ளை எந்த தவறும் செய்யவில்லை ஐயோ பாவம் அவளும் தாய் தான் அவனை பெற்றோர்களும் தாய் தான் இவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டால் இவர்கள் சும்மா விட்டிருப்பார்களா நியாயம் சட்டப்படி எதுவோ அதுவே ஞாயம் இவர்கள் சட்டப்படி திருமணம் செய்துள்ளனர் அனைவரும் சட்டத்தின் படியே நடப்பது அவசியம்
I was reading all the comments then saw your comment as Advocate... lol . 99% of the comment here were emotional not logical. in reality the Guy is Great giving life to a widow with 2 children.
@@blue_moon1_1 No no sorry bro what is your age difference between your mother and sister and you think Wisely 🤔 one should keep and give respect for age 🥺
Amma appa nallavanga da Andha paiya ponnu nallavanga da ana yenna andha ponnu kalyanam Aagama irundurundha avangala manasara sertu vachurpanga oru vidvai penna paiya kalyanam pannittaaru gardha oru amma va avangalala ettukka mudiyala soo adhanala ivalavu porattam,😢 paavam andha taai puriyavachu kalyanam pannirundha indha piratchanye irundurkadu Andha taayin kadharal romba paridhabama irkku...😭😔😔😢😢😢laxmi mam super result harts off u mam🙏🙏🎉🎉🎉
22+37 இது என்னடா காதல் அவளுக்கு ஆம்பள சுகம் தேவை அவ்வளவு தான் ஏன் என்றால் அவள் 7 ம் வகுப்பு படிக்கும் போதே ஆண் சுகம் கண்டவள் அதனால் அவளால் ஆண் இல்லாமல் தனித்து இருக்க முடியாது அந்த தாய் தகப்பன் பாவம் அவளை சும்மா விடாது அவளுக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் அதை அவள் நினைத்து பார்க்க வில்லை எவ்வளவு ஆண்கள் மனைவி இறந்து தனிமையில் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவரை ஏன் இவள் திருமணம் செய்து கொள்ள வில்லை
ஒரு பெண்ணுக்கு ஆசைப்பட்டு பெத்த அப்பா அம்மா வ கண்ணீர் சிந்த வைக்கிரியேடா பாவி அந்த பாவம் ஒன்ன விடாது
அட ஏண்டா இப்படி கரிக்கிறாய்? கொஞ்சம் விட்டுதான் பிடிக்க வேண்டும். எப்படியோ ஊரில் பேச்சு வந்துவிட்டது. இந்த பெண் விலகினாலும் இவள் மேல் இவன்மேல் சுமத்திய பெயர் அப்படியே தான் பேசுவார்கள். இந்த பெண்ணை பாடா படுத்துகிறார்கள். நான் இந்த பெண்ணை இந்த பையனை வாழ்த்துகிறேன். பிரிய வேண்டும் என்கிற சூழ்னிலை வந்தால் அது அவர்கள் இஷ்ட்டம்.
இந்த மாதிரி பெற்றோர்கள் எனக்கு இல்லை அனாதையாக இருக்கேன் என்னை போன்ற அனாதைகளுக்கு தான் இந்த மன வலி தெரியும் இவன் முகரையை பார்த்தாலே எருச்சலா இருக்கிறது
appa, amma uyirodu irukkumbodhu avanga arumai theriyaadhu bro ivanungalukku
கவலை பட வேண்டாம் உங்களுக்கு நல்ல குடும்பம் அமையும்
😭😭
Bro...Anadhai nu solladheenga pls...OM SAKTHI BANGARU AMMA Irukkum bodhu naama yaarum Anadhai illai..once again am telling Pls dont say the word
@@MakendiranMahi கிழிக்கும்.இவன் அனாதையாய்தான் கிடப்பான். அன்பு செலுத்தத் தெரியவில்லை இவனுக்கு. பொறாமையில் எழுதுகிறான்.
அந்த அம்மா அவங்க பொண்ண M.Com படிக்க வச்சிருக்கோம்னு சொன்னப்ப லக்ஷ்மி மேம் முகத்தில ஒரு சந்தோசம்!!
Tamil
ஆமா நானும் பார்த்தேன் 🥰😘😘❤
Vvv 20:53 20:53 6k
@@Mandashotytc
1 episode tha patha...ippo daily yum 4...5 paakkuran 😮 😑😑😑😑😑
😂😂😂same here.. addicted
Same 😂😂😂2024
Nanum than bro from morning till night
😂😂😂😂😂😂
@@hevanawithharry2808ஒ
ஏம்ப்பா கமெண்ட் பாக்க வந்தவங்க ஒரு லைக் போடுங்கப்பா...
இந்த அப்பா அம்மாவ பார்க்கும் போது என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது.
Paaka kudathunu nenachu.....paathukute irrukum sangam😂
Correct😂😂😂
😊😊😊😊😊😊😊9ol oo lp😊😊😊0😊😊😊😊😊9😊😊0p😊😊
Me
@@Meenavineth11
H@@Meenavineth43:34 43:35 43:36 0❤😮 43:45 43:45 43:45 43:45 43:45 43:45
2024 la pakuravaga oru like poduga 🙋
Nannum today 5.50pm
2024
¹ to
@@saravananr8511i
❤
Age doesn't matter it's just a number. Understanding and adjustment is more than enough. Hats off ooru poonu love panni emathitu pora intha kalathula . Love pana poonuku vazhakai tharanum nu ninaikuringa neenga. But parents pavam .😢😢😢😢
Ada kandraviye😂
Age doesn't matter ah..... Ada kadavule..... Love na ena theriuma..... Parents anpa vidavah intha lady love perusa poidum....
@@vallishri5877 ஆமாம், என்ன பேசுகிறாய் அம்மா? விடும்மா, தவறு ஒன்றுமில்லை இங்கு. அப்பா அம்மா பாசம் வேறு, கணவன்/மனைவி பாசம் வேறு. விட்டுப் பிடியம்மா! இந்த பெண் சொல்கிற மாதிரி பெயர் சூட்டி விட்டார்கள். வாந்துதான் பார்கட்டுமே? நான் ப்ளெஸ்ஸ் செய்கிறேன்.
அளவு கடந்த தாய் தந்தை பாசம் தோற்று போனது காம வெறி ஆசையால்
😂😊😊😊
😢😂
😂
தாய்தகப்பன் கண்ணீருக்கு ஆளாகுனவன் நல்லா வாழ்ந்ததா வரலாறு இல்லை!
Unmaaidaan .ande ponnuukkuu kalyaanam aaghale naa ok .2 passaaghe erukkuu .ande ponnuu kojjaam thakkaaghe elleenaalum than pilaaighale yossiichirukkaanum.pavam ande payyee apaa ammaa.
@@mallimalli7529 amanga enna pantrathu
அம்மா ஓட அன்பு தான் உண்மையானது.. அத பரிஞ்சுகிட்டு அம்மா கூட போடா... பிள்ளைகளிடம் நடிக்காத ஒரே ஜீவன்.. அம்மா அப்பா தான்..
100unmai varikal sir
முட்டாள் தனமான கருத்து. அப்பா அம்மா பாசம் வேறு. காதலன் காதலி / கணவன் மனைவி பாசம் வேறு. அப்பா அம்மா என்கிற இயற்கையான, புண்ணியமான நிலைமையில் இருந்துகொண்டு காதலியை / மனைவியை கரிந்து கொட்ட்துவது மா பெரும் தவறு.
Larance a paka vandhuttu , ipa ella videos um pakuravanga like podunga
❤❤❤
9:08
Mee
110kg Lwarance.
A!a1ae1sa£awe%ewwq@2!)l2îoi>+
இந்த சூழ்நிலையில்.... முடிவுகள் இப்படித்தான் எடுக்க முடியும்....1.இரண்டு குழந்தைகளின் தாய் கணவனை இழந்தவர் அவருக்கும்...அந்த பையனுக்கும் வயது வித்தியாசம் என்பது...விஷயமல்ல.... இருவரும் முடிவு செய்து வாழ்வது தடுக்க சட்டத்தில் இடமில்லை 2 இரண்டு குழந்தைகள் தாயார் ...அந்தப் பையன் குடும்பம் பாதிக்கிறது...விலகிவிடு என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை....3 தாயார் குடும்ப கௌரவம் பாதிக்கப்படுகிறது என்ற நிலையில்...மகனை வற்புறுத்தி தன்னுடன் மகன் வரவேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது...4இரண்டு குடும்பங்களில் பிரச்சினை என்றான பிறகு...அந்த பையன்... அந்தப் பெண்ணுடன் வேறு இடம் மாறிச் சென்று விடவேண்டும்...விசாரித்த அளவில்... அந்தப் பையன் சூழ்நிலை அந்தப் பெண் தான் என்றாகிவிட்டது...இனி அவன் பிரிந்தாலும் தவறாகிவிடும்...5 . கௌரவம் பாதிப்பு என்றாகும்போது...தங்களைக் காத்துக் கொள்ள முடியாது என்றநிலையில்....பெற்றோர்...மூத்தோர் பாதுகாப்பு சட்டம்2007படி மகனிடம் பெற்றோர் பராமரிப்பு செலவு கேட்டு பெறலாம்....6இது சம்மந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்க யாருக்கும் உரிமையில்லை என்றாகிவிட்டது....மகனாக இருந்தாலும்...மைனர் இல்லை என்பதாலும்... அந்தப்பெண் கணவர் இறந்துவிட்டார் என்பதாலும்... willingness...என்பதே சட்டம்....அதை மீறி ஏதுமில்லை..... பெற்றோரை மதிப்பது ஒவ்வொரு பிள்ளைகள் கடமை தான்....பெற்றோரைப் பராமரிப்பதும் சட்டம்தான்... ஆனாலும்... அவர்களின் உரிமையைப் பறிக்க முடியாது.... பஞ்சாயத்து அல்லது mediation செய்து முடிவு செய்ய...."காலம் கடந்த ஒன்று..".....இந்த program தேவையில்லாதது....என்பதே உண்மை....!....
Very true
2024 la yarallam paakuringa like panuga 😂
இந்த செய்வினை மயக்குரது எல்லாம்
முனியாண்டி தெய்வத்திடம் செல்லாது
கடவுள் துணை உண்மைக்கு மட்டும்
Rajini mmr sathiyam
இந்த அம்மா அப்பா ரெம்ப பாவம்
Hi
தாய் சாபம், கடவுளே நினைத்தாலும் உன்னை காப்பற்ற முடியாது.
அட போடா போடா பொறுக்கி. வாழ்க்கைகள் பல விதம். வாழ்ந்துவிட்டுதான் போகட்டுமே. சபிப்பது தவறு.
ஆணாகஇருந்தாலும்பெண்ணாக இருந்தால்கணவன்இறந்தாலும்மனைவிஇற்தாலும் துணைதேடத்தான்செய்வார்கள் இதில் உத்தமர்கள் என்று யரையும் கூற முடியாதுஆனாலும் இவன்தாய்தந்தைஇருவரையும் கேட்டிருக்கலாம் அந்தபெண்என்னைதிருமணம்செய்துகொள்ளஆசைபடுகிறது செய்துகொள்ளலாமா வேண்டாமாஎன்று கேட்டாலும் வேண்டாம்என்பார்கள் ஆனால் இவன்அவள் அழகைபார்த்து மயங்கிபோனான் காமத்தின் ஔியில் நிலவு வீழ்ந்ததுபோல இருவரும்விரும்பிய திருமணமாகிபோனது அதனால்தாய்தந்தையே பொறுத்திருங்கள் காமம் தீர்ந்தபின் வந்தால் ஏற்றுக்கொளாளுங்கள் வராவிட்டால் வாழ்திவிட்டு உங்கள் வேலையை பாருங்கள் என்றும் பார்த்துவைத்ததிருமணமே மனைவிவந்தவுடன் புத்திகெட்டு மகன்தனிகுடுத்தனம்போகவில்லையா அதனால் நம்பிள்ளைநம்முடன்இருப்பான் என்ற கனவு எல்லோருக்கு கிடைக்காது ஆயிரத்தில் ஒரு மகன் தாய்தந்தை வேதனை படாமல் பாரத்துக் கொள்பவன் அதுபோல இதையும் நினைத்து தாய்தந்தையரே மனதை சாந்த படுத்தி கொள்ளுங்கள் உங்களுக்கு நீங்கள்இருவருமே துணை வந்தால்வரவில் சேருங்கள் இல்லைஎன்றால் செலவில் எழுதுங்கள்
Nice ❤
இந்த பெண் மற்றும் இந்த பையன் ஏதும் பெரிய தவறு செய்யவில்லை. வாழ்க்கை என்பதே பெரிய போராட்டம். இவர்கள் அன்பு வளர்த்து வாழ நிறைய வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர்கள் கரிந்து கொட்டுவை நிறுத்த வேண்டும். காமம், காதல், அன்பு, பாசம் யாவையும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையன. வாழட்டும்.
அவளோட கணவன் இறந்துடர் அதுக்கு அப்பறம் தான் வேற கல்யாணம் பண்ணி இருக்கா. அது தப்பு இல்ல
இதுதான் உண்மை சகோ
இந்த மாதிரி ஆண்டி உருவாக ஒரு யுகமே தேவைப்படும் ...😍😍😍
Enna pa Un teast keragam auntys la pathurukkaya nee
Mm ama
இஇஇஇஇஇஇ
My in
🙄🤣🤣🤣🤣🤣🤣🤣🙈🙈🙈
பெற்றோர்களின் கண்ணீருக்கு ஆளானவர்கள் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை
Unmai en Anupam
Unmaithaan
இது மாதிரி ஒரு பிள்ளை இருக்குறதும் ஒன்னு தான், செத்துட்டான் ன்னு நெனச்சி தலை முழுகறதும் ஒன்னு தான்...
Balaji S j
Unmaiyave ivanla oru alu
@@nagarajnagarj899 yes
@@nagarajnagarj899 pppplppppppplpppluplppppppplpppplppppppplpppplppppplpi ll plpipppppppuppppplp, atlp) bi ii
அப்ப நீ தம்பி நினைச்சு பேசல vera level madam nenga....,😂😂
Avan thampiya ninachuthan ya ava pesunaaa.... Eew
நல்ல மெட்டீரியல். வாலிப பையன்கள் கிரங்கும் வடிவம்.. ஒரு தடவை முங்கிட்டா அவ்வளவு எளிதா யாரும் எந்திரிக்க முடியாது..
Unmaithan party super.🎉
கதை எல்லாம் வேணாம் தம்பி அப்பா அம்மா தெய்வம் டா...
மனைவியை இழந்த ஆண்களில் யாராவது ஒருவரை திருமணம் செய்து இருந்தால் பிரச்சினையே இல்லை. தாய் தந்தையை நினைத்தப்பார் தம்பி.
றன ரனனனனனனனனனட்
in ⁹ në 7799⁹⁹ AA AA in ⁷ i7 ⁷87⁷⁷ oo ⁷7 t 99⁹9Cutsssssssoopp99999999Cutssssssso 7 it to me 77 AA ⁷88 AA in 888 88 8888888888888 88 ⁸ 88 AA I 88 88 8 AA 888 8 88 88 88 888 88 888 88 88 8888 88 8 88 88888888
கவிதா... நீயும் பாவம்தான் ...
என்னவோ அவனை நீ விட்டுருமா போகட்டும்.
வர வர கள்ள காதோல் கள்ள ஓழு காதோல் அதிக மாகிடுச்சு🤧🤧
Hi
Narayanan o
M
bakkery Dhinesh nacchu comment thozhar... 👍
உனக்கென்ன பிரச்சினை?
Intha ponne pakka aneethi heroine maari irukku😅😅
2023 paathavarkal oru like 👍🏻
amino z.8z8..z...m.ok.zo. 😅Mo.sk..m..o.k....om😂2i'm .s. S...k.
Mee
Me
Bro 😂😂😂😂 pubg
Guys , pls understand a mother's pain.. Dont hurt ur parents🌺
😂😂😂🙏🍝👈👍😩😄😄
Yes correct
ஐயோ ஐயோ இப்படிப்பட்ட பொம்பளை இருக்காங்களே இவளை என்ன செய்றதுன்னே தெரியல அம்மா அப்பா உங்கள பாக்கையில பாவமா இருக்கு எனக்கு 22 வயசு பையன் இருக்கா என் மனசு வலிக்குது அம்மா அப்பா யோசிக்க வேண்டாம் என்னைக்காவது உங்க பிள்ளை உங்ககிட்ட வருவான்
பொண்ணுங்கள தப்பா பேசக்கூடாதாம்... அப்போ ஒரு ஆம்பள இதே தப்ப பண்ணுனா தப்பான ஆளுனு முத்திரை குத்தி ஒரு வழி ஆக்கிருப்பீங்க... இந்த நடுவர் பொண்ணுங்களுக்கு சப்போர்ட் பண்ணுறாங்க..
பெற்றோரை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது இப்படி கேடுகெட்ட பெண்களும் பூமியில் வாழத்தான் செய்கிறார்கள் பாவம் அந்த பையன் பரிதாபம் வயசு கோளாறில் மாட்டிக்கொண்டான்
சூப்பர்மா இதுதான் உண்மையான தீர்ப்பு இன்னைக்கு தான் நீ உண்மையா தீர்ப்பு சொல்லி இருக்க
அப்பா அம்மா நடமாடும் தெய்வங்கள்
Paavam antha appa amma akka😭😭😭
தந்தையின் கோபத்தில் இறைவன் கோபம் உள்ளது...
ரொம்ப கஷ்டப்பட்டுருவாய் மகனே!..
தாய் தந்தையை யாரும் தவிக்க விடக்கூடது
அவர்களுக்கு உண்டான கடமையை செய்ய வேண்டும்
Good
6 மாதம் பொறுங்கம்மா அவனே வருவான் இது காதல் இல்ல காமம் கடுப்பு கலண்டதும் வந்துடுவான்
அவள் பொண்ணு கிடையாது தாய் அவன் சின்ன பையன் 😮😮
Yen Thaai na pombala illaya ava😂....paithiyam madhri olaru
@@blue_moon1_1 there is age difference age gap between a Mother and son வயசுக்கு மரியாதை கிடையாதா 😲🙄🥺😳
@@sumathidass4085 age difference between wife and husband upto 15 years is normalized in many religions fyi.
Nerkonda parvai is a word
Solvathellam unmai is an emotion😢❤
அம்மா அப்பா அக்காவின் கண்ணீர் உங்களை சும்மா விடாது
அப்பா அம்மா கஷ்டப்படுத்தினால் பின்விளைவு நீ தாய் தகப்பனாக ஆகும்போது தெரியும்.....
Avanthan thagappan aaga mudiyathe vera oruthan petha pullaikku thane thagappan aa irukkan avankku enga puriya poguthu pethavangaloda kastam
Onnu mattum unnmai pethavangala kasta paduthitu yaarum nalla vaalthatha sarithiram illa
Athe samayam oru vela antha kavitha nalla ponna irukkalam rendu perukkum nalla purithal irukkalam athanala enna solla varena avanga avanga vaalkaiya poi paarunga ikkaraikku akkarai pachai
...
Appa aagave mudiyathu antha naai naala
@@saranrock4090 ஏண்டா நாயே, பெற்றால்தான் பிள்ளையா? கண்ணகி மதுரையில் தன் கணவன் இறந்த பின் அவர்களைப் பார்த்து மூன்று கேள்விகள் கேட்டாள். அதில் ஒன்று:"சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்; ஈன்ற குழவி எடுத்து வளர்க்குரூஉம் சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்" என்பது. பிறர் குழந்தையையும் எடுத்து வளர்ப்பவனே சான்றோன் என்ற பெயருக்கு உரிமையாளன்.இந்தப் பையனையும் இந்தப் பெண்ணையும் ஏற்றுக் கொள்வதே முறை. உன் சரித்திரத்தை குப்பையில் போடு.
இன்று முதல் கவிதா உலகமாக பத்னி என்று அலைக்கபடுவாள்
Hh
Bnnmkkjmi79o
Time is no
Pooodi pooodi kavitha
Ava oru item
@@sridevi2207 ennadi
அந்த அம்மா எவ்வளவு கதறல் கதறுறாங்க
அந்த தகப்பன் வயதானவர் நீ ஒரே மகன் அதனால் கண்டிப்பாக தாய் தகப்பனை கடைசி வரைக்கும் பாரு
Shame to this Cunning girl who separated a beautiful Family She will never be Happy.
கமெண்ட் படிக்க வந்தவர்கள் ஒரு லைக் போட்டு போக🤔🤔🤔
Thayoli
Siva Sivasankar no bad words
thayoli Vera velai illaya
G.. neenga Ella video kum ithe comment tha poduvingala 😂 😂
@@jothirajanr4983 bro summa than just fun bro
ஆரம்பத்தில் அக்கா தம்பி என்று பழகினால்கூட நம்ப கூடாது கடைசியாக இப்படி ஒரு உறவில் கொண்டு போய்விடும்
My mn.
V
By RI pp
அம்மா அப்பா மனம் வருத்தப்பட்டால் நிச்சயம் நல்லா வாழ முடியாது
பெற்றோர்கள் ஏன் ஆண்களைவிட வயது குறைவாக இருக்கும் பெண்களை திருமணம் செய்து வந்தால் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியும் இல்லை 40வயது உனக்கு வரும் போது அவள் வயது முதிர்ந்த 55 வயது ஆகும் அப்போ தான் உனக்கு தெரியும்
Unmaithan
True
இவனேல்லாம் ஓரு பிள்ளையா ? சனியனுகள்!
Unmai dhan brother
Pavam amma😢😢😢last njnum karaju poyi copile love
Neenga male ku oru maathiri responsibility and female ku oru responsibility soldreenga... Ithey age difference male kum female kum iruntha accept pandreenga... Female kum male kum iruntha thappu soldreenga 😊
புதுசுல இப்படி தான்டா இருக்கும் போக போகதெரியும் உங்க குடும்ப வாழ்க்கை
Effect of this program is great. Only trools are to be blamed for stopping the show.
22 வயது ஆன பையனை போடா வெண்ணெய் என்று அவன துரத்தி விட்டு அடுத்த வேலைய பார்ப்பதை விட்டு விட்டு ஓவராக சென்டிமெண்ட் பேசிக் கொண்டு இருக்காங்க இந்த அம்மா 😁😁😁😁😁😁
You have to meet the same problem in your family..
@@ShinyShiny-cn2hm நன்றி நன்றி நன்றி நன்றி 😁😁😁😁
Lakshmi mam Ur speech romba super romba bolda பேசுறீங்க
இந்த பையன் நல்லாவே இருக்கமாட்டான் பெத்தவங்க பாவம் சும்மாவிடாது.
As like ma mom.. Na nyt vettuku porra varaiku Hall la thungama ukantey irpangoo😍😍
Padicha udane kanu kalanguthapa😍❤️
I likt you
@@deepikadarl8763 Like yu too sissy..
Romba lucky persom 😍
@@vaaiyamudrakorangu6133 Heheee aama buddy.. Have a good day..
அம்மாவோட வயித்தெறிச்சலில் உங்களால நிம்மதியாக இருக்க முடியாது
S
andha amma kastam ongala summa vidathu 😢😢😢😢
இன்பம் எதுவரை நாம் போவோம் அது வரை 😊😊
Amma ❤
நீங்கள் 15 வயது வித்தியாசமாக இருக்கிறீர்கள், அந்த சக 37 வயதில் வரும்போது உங்கள் வயது 52 ஆக இருக்கும், அந்த நேரத்தில் அவர் உங்களை விட்டுவிடுவார் என்பது உறுதி. எனவே நீங்கள் இருவரும் இப்போது பிரிந்துவிட்டீர்கள்
பன்றதெல்லாம் பண்ணிட்டு தலைவர் பாத்தீங்களா, ஃபார்மல் ஷூ ,ஃப்ரெஞ்ச் beard, வெள்ளை சொக்கா கலக்குரயே தல 😂😅
😂
😂
😂😂😂😂atha tha nanum panuren 😂😂😂
Supera poturuka bro
😂
தவறு எல்லாம் பெண்பிள்ளை மேலதான் ஆண் பிள்ளை எந்த தவறும் செய்யவில்லை ஐயோ பாவம் அவளும் தாய் தான் அவனை பெற்றோர்களும் தாய் தான் இவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டால் இவர்கள் சும்மா விட்டிருப்பார்களா நியாயம் சட்டப்படி எதுவோ அதுவே ஞாயம் இவர்கள் சட்டப்படி திருமணம் செய்துள்ளனர் அனைவரும் சட்டத்தின் படியே நடப்பது அவசியம்
Ozhukamaana aangala paakradhu rombaaa kashtam....kezhavi ah kooda vida maatanga..
இன்னும் 10 வருஷம் அவ பையன் அதையே பண்ணுவான்... இல்லைனா இன்னும் 2 வருஷம் அவனே வருவான் கவலை படாதீங்க மா
அடுத்து குடும்பத்து கதையே தெரிஞ்சிக்க அவ்வளவு ஆர்வம் எல்லாருக்கும் நானும் தான்
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
🙏🙏🙏🙏🙏🙏
Dad and mom is god gift pa so u miss ur two eys
I was reading all the comments then saw your comment as Advocate... lol . 99% of the comment here were emotional not logical. in reality the Guy is Great giving life to a widow with 2 children.
பையன் பொன்ன கட்டாம ஒரு தாய கட்டிகிட்டு நிற்கிறான் மடையன் 😮😢
Thaai na pombala illaya? 😂 Ennada loosu madhri pesara
@@blue_moon1_1 No no sorry bro what is your age difference between your mother and sister and you think Wisely 🤔 one should keep and give respect for age 🥺
@@sumathidass4085 you know what's the meaning of Consent?? Huhh??
அண்ணே தாய் வார்த்தையை பயன்படுத்தாதே.
பாவம் அவங்களுக்கு பெற்றோருக்கு பேசவே தெரியல 😢😢
👍👍
Amma appa nallavanga da Andha paiya ponnu nallavanga da ana yenna andha ponnu kalyanam Aagama irundurundha avangala manasara sertu vachurpanga oru vidvai penna paiya kalyanam pannittaaru gardha oru amma va avangalala ettukka mudiyala soo adhanala ivalavu porattam,😢 paavam andha taai puriyavachu kalyanam pannirundha indha piratchanye irundurkadu Andha taayin kadharal romba paridhabama irkku...😭😔😔😢😢😢laxmi mam super result harts off u mam🙏🙏🎉🎉🎉
இந்த தாயைப் புரிய வைப்பது இயலாதது. இந்த தாய் தந்தையர் பொறுத்துதான் இருக்க வேண்டும்.
@@manimani-xe3xg aamam kalam avangalai maatrum... 😊
Aunty lover❤
Pavam
Avaga amma appa.
Ella nasama poraku
Valithedikuraga
22+37 இது என்னடா காதல் அவளுக்கு ஆம்பள சுகம் தேவை அவ்வளவு தான் ஏன் என்றால் அவள் 7 ம் வகுப்பு படிக்கும் போதே ஆண் சுகம் கண்டவள் அதனால் அவளால் ஆண் இல்லாமல் தனித்து இருக்க முடியாது அந்த தாய் தகப்பன் பாவம் அவளை சும்மா விடாது அவளுக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் அதை அவள் நினைத்து பார்க்க வில்லை எவ்வளவு ஆண்கள் மனைவி இறந்து தனிமையில் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவரை ஏன் இவள் திருமணம் செய்து கொள்ள வில்லை
உங்க கருத்து நியாயமானது சகோ வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் அன்பே சிவம்
I
Gb6 p
Mani raj kaur
மணிராஜ் நாடார் பெயர் மட்டும் இந்தில எழுதி கருத்து மட்டும் தமிழ் திருக்குறள். சூப்பரப்பு.
அடங்காமை.......... அவள் ஜட்டியை அவிழ்த்து விடும்...
பையனை ஒழுங்கா வளர்க்க துப்பில்லாத அப்பா அம்மா
Very valid point by Mrs Lakshmi. She is elder and she needs to be a bit more responsible.
பாவம் அந்த பெற்றோர்
Lockdown la inda video parkiravanga like pannunga
\(-ㅂ-)/ ♥ ♥ ♥
அம்மா அப்பாவை விட சாமன் முக்கியம் அவனுக்கு.
என்ன சாமான் ?
Gauthami is such a charming woman
Anyone in 2020 ?
Nadaka kaathal madri ithu Thevudiya kaathal..
Knja naal kalichu intha unmai thirupi poidum veetuku
Ji
zee.gl/1uG7f - If you love to watch more songs check this too feel good all time favorite songs
@@lvkmovieworld2698 tamilmovie
22/04/2020
Intha love va sethuvaitha police mela enna action eduthanga......
Yes who have rights for their children Parents or Public 😮😮
இந்த கவிதா போன்ற பெண்களால் தான் சமூகம் பாதிக்கப்படுகிறது
Super
Nee moodu aambalaiku enga da pochu puthi petha amma nikkira ava vendam nu soldra naaiya edhuku namma mathikanum thooki erinjitu ponum
@@muraliMurali-rh2dg to7
Illana Martin intha samuga punda romba Uurupidum chiiii
தாய் பாசம் யாராலும் தர முடியாது
பாவம் அந்த அம்மா
Supr Amma Appa
அந்த அப்பாவின் முகத்தைப் பாரடா......
டேய் அம்மா அப்பாவிர்க்கு துரோகம் செய்யாதீர்கள் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுவிர்கள்
Arif Mohammad s brwww
unmai bro
@@ktm_paithiyam4596
.
corect bro
Unmai unmai
Dad mom is god 🥰🥰🌹🌹
லட்சுமி அக்கா அருமை,
இறக்கை முளைத்த பிறகு தாய் பறவை குஞ்சுகளை தனித்து வாழ அனுமதிக்கும்!
நல்லபாடுவேளபாக்குர.லக்சுமி
தம்பி சூப்பரா சொன்னீங்க தம்பி பாடு வேலைதான் பார்க்கிற
Paadu na enna dhu
Amma, appa ku throgam seiyathergal....pin vilaivugal rompa mosamagum....purinyhukol nanba...
மிக மிக சாதாறனமான கருத்து.
பாவம்அப்பாஅம்மா
Lovely couple
ஒரு விதவைக்கு வாழ்க்கை குடுத்திருக்கான் வாழ்த்துகள் தம்பி..
அது உங்க பையனா இதே பாரட்டை தெரிவிப்பு😢
Rompa முக்கியம்
@@vallishri5877 முக்கியமோ இல்லையோ, அன்பு வைத்திருக்கிறார்கள், ஆசை வைத்திருக்கிறார்கள். போதும்.
யோகேஸ்வரன்.. உண்மையிலேயே உனக்கு யோகம் தான்டா அடிச்சிருக்கு.. சூப்பர் ஆன்ட்டி
Neenga mattum than unmaiya solreenga
Ama thala😂
😢
5l❤
Lot
superb parents ❤
Of course Parents are pitiable.. But for love age doesn't matter. The Society should get used to such marriages. And both are looking good as a pair.