என்னை விட்டு செல்லாதே என கதறி அழும் மனைவி!❤️, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. அத்தியாயம் 93

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @citrapriya6375
    @citrapriya6375 15 дней назад +71

    2025 la yaarellam solvathellam unmai watch pantringge.. sollungge pls....❤❤❤❤

  • @VeerasDiary
    @VeerasDiary 9 месяцев назад +193

    இவ்ளோ அமைதியான அழகான குணம் கொண்ட பொறுமையான கணவர் .....இவர விட்டுட்டு வேற ஒருத்த ஒருத்தன்கிட்ட எப்படி பேச மனசு வருதோ தெரியல

  • @jasminjasmin3484
    @jasminjasmin3484 5 месяцев назад +76

    அவருடைய மன அழகுக்கும் முக அழகும் நீங்க எந்த விதத்திலும் பொருத்தம் இல்லை. இனியாவது அவருக்கு உண்மையாக இருங்க சகோதரி

  • @sakthirajraja8718
    @sakthirajraja8718 Год назад +359

    இந்த கணவருக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத மனைவி எவ்வளவு நல்ல கணவர் இவருக்கு எந்த அளவுக்கு உண்மையாக இருக்கனும்

  • @Vetri-u8x
    @Vetri-u8x Год назад +313

    நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ப்ரோ💞

    • @menakapandian6068
      @menakapandian6068 8 месяцев назад +5

      Ayoo Ayoo Nowdays bro means mama isn’t?

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq 2 месяца назад +1

      செம்ம ஓழ் நீ Miss you

  • @Kirubha2575
    @Kirubha2575 Год назад +563

    இதேபோல் கணவன் கிடைப்பது வரம் ❤❤❤❤

  • @theresatheresa41
    @theresatheresa41 Год назад +472

    அம்மா அந்த பொண்ணு வாழ்க்கையை அருமையாக காப்பாற்றினீர்கள்.நல்ல கணவர் எங்கு தேடினாலும் இப்படி ஒரு கணவன் வாய்க்காது

  • @bhavanibhavani7142
    @bhavanibhavani7142 Год назад +222

    ❤ அருமையான கணவர் அவர் ரொம்ப நல்லவர்

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq 2 месяца назад

      Husband wife ஐ கண்டுக்காம இருப்பது அதனாலே புருசன் நல்லவன். செம்ம இல்ல 😂😂😂😂

  • @Sujathal1234
    @Sujathal1234 10 месяцев назад +135

    இவர் எவ்வளவு நல்ல கணவன். பாவம் 😢😢

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq 2 месяца назад +3

      Husband wife ஐ கண்டுக்காம இருப்பது அதனாலே புருசன் நல்லவன். செம்ம இல்ல 😂😂😂😂

  • @vinodhininaresh6664
    @vinodhininaresh6664 Год назад +210

    Husband character and face super❤

  • @nandhini151
    @nandhini151 11 месяцев назад +216

    நல்ல கணவருக்கு நல்ல மனைவி அமைவதில்லை இவர் நல்ல கனவர் 🎉

  • @RameshravjRavi
    @RameshravjRavi 6 месяцев назад +13

    மேடம் ரொம்ப அழகா இந்த பிரச்சனைய தீத்து வைத்து குடும்பத்தைச் சேர்த்து வாழ வைத்தீர்கள் ரொம்ப நல்ல செயல் வாழ்த்துக்கள் மேடம்

  • @jayanthiaravind7915
    @jayanthiaravind7915 Год назад +50

    தங்கமான மனசு 👌❤️

  • @pso1153
    @pso1153 Год назад +326

    நான் ஆன்லைன் இல் 4 வருடமாக பிஸினஸ் செய்து கொண்டு இருக்கிறேன் என்னுடைய மொபைல் எண் எல்லா ஊடகங்களிலும் அதிகம் பகிரபடும் ஏனென்றால் விளம்பரத்திற்காக இதுவரை ஒரு ராங் நம்பர் கூட வந்ததில்லை ,,, நானும் ஒரு பெண் நாம் நடந்து கொள்வதில் தான் உள்ளது

    • @nafeesnafiz6272
      @nafeesnafiz6272 11 месяцев назад +21

      Nanum tha sis..wrong nums vanthuruku.. udaney block la poturuva.. 1000 cals varum. Nama nermaiya nama manasachiyoda iruthuta yentha brplm ila.. ivala mari iruka kudathu

    • @Omnamasivaya108
      @Omnamasivaya108 11 месяцев назад +9

      💯 oru wrong number kuda varathu illa.... vanthaalum odaney sorry sollittu vachiduvaaga thiruba varavey varathu ...avugaluku varathu tha unmaiyaa wrong wrong number 😅 athutha problem.

    • @malarmathanyt
      @malarmathanyt 11 месяцев назад +5

      True same...👏👏yenakum oru wrong number kooda vanthathu illai 😂😂😂

    • @roseyanand4106
      @roseyanand4106 10 месяцев назад

      @@nafeesnafiz6272n 7

    • @parthiban51643
      @parthiban51643 10 месяцев назад +1

      Yes

  • @vanmathivanmathi-wr4eh
    @vanmathivanmathi-wr4eh Год назад +337

    அருமையான கணவர் கொடுத்து வைத்தவள்

  • @sabarijb9041
    @sabarijb9041 Год назад +64

    இந்த புள்ள மேல எனக்கு சந்தேகமா இருக்கு 😮சரெல்லி

  • @saraSabetha
    @saraSabetha 9 месяцев назад +37

    உண்மையை மட்டுமே எதிர்பார்க்கும் கணவன்❤🎉

  • @ranjinig1401
    @ranjinig1401 Год назад +57

    Handsome Husband actor Surya Maari

  • @shalcharlotte400
    @shalcharlotte400 5 лет назад +124

    Yes. That guy is handsome!
    Handsome man with good kind heart!

  • @sivasubramanian3082
    @sivasubramanian3082 Год назад +154

    A VERY SMART GOOD HUSBAND, CANNOT FIND IN THIS WORLD. A GODS BLESSING HE HAS. A RARE MAN. I RESPECT HIM.

  • @swamigand7103
    @swamigand7103 11 месяцев назад +73

    இந்த பெண்னு பேசுவது அத்தனையும் பெய் இவள் திருந்துவது நலம்

  • @mallimallika6627
    @mallimallika6627 Год назад +136

    தங்க மனபுருசன்எனக்குகிடைக்கவில்லை

  • @shandeeproshanshandeeproshan
    @shandeeproshanshandeeproshan Год назад +221

    Antha anna va than ellarum sight adikiringa 😂😂😂ada paavigala🤭🤭🤭comment full ah atha iruku😂😂😂

  • @AmmuAmmu-z9i
    @AmmuAmmu-z9i 18 дней назад +12

    2025 la yar pakri ge avage Oru like ❤

  • @Chellakutty0607
    @Chellakutty0607 Год назад +1294

    2024 la pakkuravanga oru like pannunga

  • @meeravishnu1214
    @meeravishnu1214 4 года назад +44

    His eyes look like ary's eyes😍😍😍

  • @ammaponnu1456
    @ammaponnu1456 Год назад +7

    Romba nermayanavar enaku avarmaritha yemaththa kudathu nenju vedikkaramari agidu thank you anna

  • @RamyaRama-u4e
    @RamyaRama-u4e 20 дней назад +11

    2025 la entha episode pathavanga oru like potunga😅

  • @sarabeshcr7632
    @sarabeshcr7632 4 года назад +42

    Anna semma alagu😍😍😍😍😍😍

  • @MeenaMeena-jo9dt
    @MeenaMeena-jo9dt Год назад +73

    இந்த மாதிரி புருஷன் எனக்கு கிடைக்கணும் ❤

    • @TamilSelvan-r1p
      @TamilSelvan-r1p 5 месяцев назад

      அப்டினா நீயும் திருட்டு போன் பேசுற அப்படித்தான

  • @asifarif111
    @asifarif111 3 месяца назад +6

    When he said about that invitation name change matter my mind goes to "adutha vittu kalyanathin pathirikkai parkum podhu namadhu perai manamakkalaga mathi ezhudhi rasithu parthen"

  • @archanavallarasu3824
    @archanavallarasu3824 Год назад +24

    Husband super

  • @vijayar9272
    @vijayar9272 Год назад +90

    இப்படி ஒரு புருஷன் யாருக்கு‌கிடைக்கும் இந்த பையனுக்கு துரோகம் பண்ணாதம்மா

  • @jesusloves-s9u
    @jesusloves-s9u Год назад +57

    43:07 real love .... en kanne kalangiduchu pa..enga irundhalum ivanga nala irukanum 😍 andha akka azhugum bothu andha anna avanga emotions aa control panitu irundhanga ... ivanga pair romba azhaga iruku 🙂😍🤩

    • @RajeswariSivam
      @RajeswariSivam 6 месяцев назад +3

      She is not a lier .. she wants to tease him. But she loves her husband. He loves his wife .. too much love , ❤️ blessed them

  • @KannanKannan-vz5dr
    @KannanKannan-vz5dr 5 лет назад +83

    சந்தேகம்தான் சந்தி சிரிக்க வைக்கிறது, எதுவாக இருந்தாலும் மனம் விட்டு பேசி விட வேண்டும், வாழ்க்கையை வெறுக்கக்கூடாது, ருசிக்க வேண்டும்...

  • @vkamarajungalnanban7508
    @vkamarajungalnanban7508 11 месяцев назад +13

    நல்ல மனிதர் சார் நீங்க

  • @s.m.s2306
    @s.m.s2306 Год назад +66

    மேடம் இந்த லேடிமேல தப்பு இருக்கு...இருந்தாலும் காப்பாத்தி விட்டுட்டீங்க ஒழுங்கா பொழைச்சா வாழ்க்கை இல்லன்னா லைப் போயிடும்

  • @aananthithiyagarajan1713
    @aananthithiyagarajan1713 Год назад +9

    Enna lady mdm neenga... super power

  • @krishikajagan9801
    @krishikajagan9801 Год назад +8

    Husband and wife rendu perumey good,

  • @PriyaDharshini-tq2dr
    @PriyaDharshini-tq2dr Год назад +9

    Mam antha anna very great
    Lovely husbund , akka

  • @rabeka-tx6uf
    @rabeka-tx6uf Год назад +48

    Super husband nice handsum sir God bless you always 🙌🙌🙌🤝👍 both of you ❤❤❤ bless the children s also 💐💐💐💐💐💐💐

  • @fuzzy8866
    @fuzzy8866 Год назад +39

    Husband, is very handsome, to look, such a nice person he is....

  • @johnsiga379
    @johnsiga379 5 лет назад +167

    Husband super character nice

  • @Sathya-ix8qk
    @Sathya-ix8qk 11 месяцев назад +77

    இவ்வளவு அழகிய நல்ல குனமுடைய புருஷனுக்கு துரோகம் பன்னிட்டு பத்தினி வேஷம் போடுது.. செருப்பால அடிக்கனும்.. பிஞ்சு பிள்ளைகள் பொய் சொல்லுமா?

    • @shakshivan_vlogs
      @shakshivan_vlogs 3 месяца назад

      na comment pana vanthatha nenga panirkiga .. evlo arivana alagana nalla paiyan pavom

  • @Rajalekshmi-m3u
    @Rajalekshmi-m3u 9 месяцев назад +7

    Unga manasu azhga bro

  • @kalaisenthil1371
    @kalaisenthil1371 Год назад +14

    Husband super 👌 lucky wife

  • @sumioffcial
    @sumioffcial Год назад +93

    அவர் தான் இவ்லோ விவரயா சொல்ராரு எல்லாம் கேட்டுட்டு சந்தேக படுராங்கலனு கேட்குரங்கலே மேம் இது நாயமா

    • @Umaqueenwould
      @Umaqueenwould Год назад +12

      என்ன மகா பிரபு நீங்க இங்கையும் வந்துடிங்களா😂😂😂

  • @pavithrapugal3935
    @pavithrapugal3935 Год назад +15

    ❤ I love anna ❤

  • @smileplease4730
    @smileplease4730 Год назад +196

    Husband semma cute ❤❤❤❤❤

  • @gowthamr3682
    @gowthamr3682 Год назад +106

    Husband 👌👌👌 இவர் கூட நல்லபடியா வாழ்ழுங்க sis

  • @priyarajan6129
    @priyarajan6129 Год назад +4

    Good human being semma brother God bless you

  • @yesodhayesodhakamalakannan1156
    @yesodhayesodhakamalakannan1156 Год назад +5

    Unga speech super mam good

  • @nithyanithya9488
    @nithyanithya9488 Год назад +43

    Husband kyoooottttt 💕😂

  • @VenkatMariappan
    @VenkatMariappan 7 месяцев назад +3

    நல்ல கனவன் இந்த பொன்னுக்கு நல்ல தீர்ப்பு சொன்னீங்க வாழ்த்துக்கள் மேடம்

  • @ranjithalakshmilal8047
    @ranjithalakshmilal8047 8 месяцев назад +8

    அப்பா...... ❤ டச்சிங் word
    என்னை விட்டு போயிடாத சுந்தரரு....... 👌👌😭

    • @AbdulSabeena
      @AbdulSabeena 8 месяцев назад +3

      மேம் நீங்க ரொம்ப அழகு
      கோபப்பட்டால் இன்னும்
      அழகு

  • @kaviskavi9766
    @kaviskavi9766 4 года назад +96

    அழகான அன்பான புருஷன் இவருக்கு
    துரோகம் பண்ண எப்படி மனசு வருது
    என்ன தான் எதிர் பாக்குரீங்க மற்ற ஆண்களிடம் என்று புரியலை

    • @saibabayoutubechennal4803
      @saibabayoutubechennal4803 4 года назад +1

      1
      À

    • @ravichandranshanmugam2516
      @ravichandranshanmugam2516 4 года назад +2

      Women nead communication

    • @ilovemydadyjesus4417
      @ilovemydadyjesus4417 Год назад

      Evalla seruppala adikkanum

    • @Sathya-ix8qk
      @Sathya-ix8qk 11 месяцев назад

      What a rubbish excuse !!! Need communication means tell the husband openly.. Problem here is , she is not having open communication with her husband whom she use to love n propose.. The husband has to waste hours to get her to tell truth.. நெருப்பு இல்லாம பொகையாது.. அதான் மெடம் சொல்ராங்க.. ஒழுக்கமா வாழு நு.. இதில் இருந்து தெரியலையா.. இவ லட்சனம்.. அரிப்பு எடுத்த ஜென்மம்... ​@@ravichandranshanmugam2516

  • @mehandibookbyshif
    @mehandibookbyshif 6 месяцев назад +16

    Wife alagaille purushan azhagoazhagu😂

  • @jayapriya4911
    @jayapriya4911 Год назад +13

    ஹலோ உங்களுக்கு கல்யாணம் மட்டும் ஆகாமல் இருந்திருந்தால் நான் உங்களை கல்யாணம் பண்ணி இருப்பேன்❤❤

  • @selvi5678
    @selvi5678 Год назад +28

    இந்த பையன் பாவம்

  • @MaharajaSingaram
    @MaharajaSingaram 10 месяцев назад +2

    Super mam thank God for you mam❤❤❤❤❤❤

  • @Fatimanaseeha
    @Fatimanaseeha 10 месяцев назад +5

    கணவன் மனைவிக்குள்ள வார பிரச்சனைக்கு முழுக்க காரணம் அண்ணன் தம்பிங்க தான் 😔😔😔

  • @ChellakuttiesSunthari
    @ChellakuttiesSunthari 23 дня назад +2

    திரும்பவும் இந்த ஷோ வரணும் இந்த song எனக்கு ரொம்ப பிடிக்கும் 😢😢😢

  • @Devvany
    @Devvany Год назад +11

    உம்மை வெளியே வருகிறது அதனால் தான் அந்தப் பெண் பயப்படுகிறார் என் வாழ்க்கை என்னை விட்டுப் போய்விடுமா என்று அதனால் தான் சொல்லுவது தப்பு பண்ண பின்னே தப்பே பண்ணாமல் இருந்தால்தான் நீ நல்ல பெண்

  • @vinogayu21
    @vinogayu21 10 месяцев назад +4

    Husband evalo alaga irukaru apparam enna unaku❤

  • @jasminjas6996
    @jasminjas6996 11 месяцев назад +4

    Sister sam husband don't for miss Sister please for life enjoy ❤❤ God bless ❤ from sri lanka 🇱🇰🇱🇰

  • @pands13th3
    @pands13th3 10 месяцев назад +1

    Super maaaaam

  • @makkallioruvans3604
    @makkallioruvans3604 4 года назад +18

    கடைசி தருணம் செம்ம

  • @melvinstudio6319
    @melvinstudio6319 5 лет назад +53

    husband wife super , serndhu valunga . god bless you

  • @Dhalinijuli-if7br
    @Dhalinijuli-if7br Год назад +7

    Anna neenga roba azhaga erukinka

  • @kmvjuliet7251
    @kmvjuliet7251 Год назад +3

    Good solution..i like you so much mam

  • @roselinerose3171
    @roselinerose3171 Год назад +16

    Very handsome husband....👌

  • @soundaryadivya2841
    @soundaryadivya2841 11 месяцев назад +3

    Vera level Lakshmi mam

  • @vickiychadran-pu5fe
    @vickiychadran-pu5fe Год назад +16

    Husband great 👍🏻

  • @adduannu6912
    @adduannu6912 11 месяцев назад +3

    Lakshmi mam reactions samma

  • @KupendranvethiyanKupendran
    @KupendranvethiyanKupendran Год назад +7

    Super super Amma
    ❤❤❤❤

  • @user-rz9sd7wn
    @user-rz9sd7wn 9 месяцев назад +4

    Yarellam entha annava pathutu video pakka vanthinga 😁😁😁

  • @ArunKumar-ok8vd
    @ArunKumar-ok8vd Год назад +11

    ❤ husband semaiya irukaru

  • @kulendrantharsha3444
    @kulendrantharsha3444 8 дней назад

    Great

  • @RM-hv9zk
    @RM-hv9zk 4 года назад +24

    அழகான புருஷன்.செமையா இருக்கான்

  • @anu5813
    @anu5813 7 месяцев назад +4

    இப்படி ஒரு கணவர் அமைவது வரம்

  • @afrahsulthana452
    @afrahsulthana452 Год назад +12

    Anna roomba Nalla vanga entha ponnu olunga eruntha sari tha Lakshmi mam🙏super end

  • @VijayaSuresh-gq4rb
    @VijayaSuresh-gq4rb 18 дней назад

    Eni oru thavaru seija maddan enru solli seththu vaiunka valththukkal 🙏🏻✝️🙏🏻

  • @dharma3e
    @dharma3e 5 лет назад +22

    Adapavingala kadaisi varaikum yaar culprit ne theriyama poche.... Thrilling story drama

    • @nabilarafi8226
      @nabilarafi8226 5 лет назад +1

      Dharma Raj my assumption is brother’s wife is behind everything. She might have stored someone’s number in the name of Priya. 🤔

  • @shalinigopal9255
    @shalinigopal9255 5 лет назад +7

    So so so sweet and good guy she has got.

  • @VasudevanRithvika
    @VasudevanRithvika 6 дней назад

    Nalla kanavar ivlonal indha episode nan pakkala

  • @kavyaganeshkavyaganesh2743
    @kavyaganeshkavyaganesh2743 4 года назад +8

    Anna nega super sema porumaiya irukega anna🙏🙏

  • @shimbukarthi9737
    @shimbukarthi9737 5 лет назад +165

    Enna manusan ya..... cha.... chance a ila very good man

  • @LATHARAJESH-y7p
    @LATHARAJESH-y7p Год назад +4

    Thampi Super 😊

  • @Devvany
    @Devvany Год назад +46

    சில பெண்கள் காமத்தை அடக்க முடியாமல் புருஷனுக்கு துரோகம் பண்ண காரணம் ஏனென்றால் கனவுகளே நீங்கள் உங்க மனைவியிடம் கொஞ்சம் சந்தோஷமாக இருங்கள் அவங்களோட உணர்ச்சியும் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்

    • @periasamisami2444
      @periasamisami2444 10 месяцев назад +6

      Kamam irukalam kama veri irundha ennanga seiya mudiyum.sila pera enna senjalum adakka mudiyathu

    • @barathi4479
      @barathi4479 9 месяцев назад

      3:35

    • @barathi4479
      @barathi4479 9 месяцев назад

      3:47

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 5 лет назад +71

    அருமையான கணவன் கொடுத்து வைத்தவள்.god please you

    • @Asma-tl1de
      @Asma-tl1de Год назад

      P 4:30 4:31 4:33

    • @Banumathei
      @Banumathei Месяц назад

      Eval rompa lucky girl

    • @writerraja2350
      @writerraja2350 Месяц назад

      இது போன்ற விஷ பயங்களை பொது வெளியில்

    • @writerraja2350
      @writerraja2350 Месяц назад

      பேச கூடாது

  • @Gunaseelilyfstylz
    @Gunaseelilyfstylz Год назад +31

    Semma love rendu perukum

  • @ShivaranjiniAshokdurai-cw5bb
    @ShivaranjiniAshokdurai-cw5bb 5 месяцев назад +4

    Appo orutharum problem paka varala , avara sight adika than vandhurkinga .( Me also )😅😅😅

  • @logapriya7734
    @logapriya7734 11 месяцев назад +5

    Wrong number vandha wrong number nu soli phone ah vaikradhu thana ulaga valakam.

  • @indhuvijay5146
    @indhuvijay5146 4 года назад +14

    Antha paiyan super

  • @sendhamaraisendhamarai6660
    @sendhamaraisendhamarai6660 Год назад +28

    Husbunt is a very nice❤❤❤❤❤❤❤

  • @manimekala1538
    @manimekala1538 3 месяца назад +7

    ப்ளீஸ் தயவுசெய்து இந்த குடும்ப வாழட்டும் எந்த எவனா இருந்தாலும் தயவு செய்து நல்ல குடும்பத்துக்குள்ள உள்ள போகாதீங்க புள்ள குட்டி இருக்கிற குடும்பம் தயவுசெய்து எவனா இருந்தாலும் உள்ள போகாதீங்க நல்ல குடும்பத்துக்குள்👌👏💕💕💕💕🙏🤝 மேடம் சூப்பர்

  • @மணிசெல்வி-ழ9ஞ
    @மணிசெல்வி-ழ9ஞ 5 лет назад +175

    Intha anna semaya erukaru life pochu paavam

  • @gamingkumaran5052
    @gamingkumaran5052 11 месяцев назад +7

    இவளுடைய தம்பிதான் பிரச்சினை எவனோஒருநண்பன் சொன்னதைகேட்டானாம் இவன்பார்க்கவில்லையாம் சொன்லனை உதைத்தால் மறுபடி இப்படி சொல்வானா 33:56

  • @nagadeviramesh9992
    @nagadeviramesh9992 Месяц назад

    Good Solution 👍

  • @madhuriashok7252
    @madhuriashok7252 5 лет назад +49

    Such a good husband.... Feeling pity for him 😑