கடைசியா அந்த சைக்கலாஜிக்கல் மேடம் சொன்னது எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு என்ன தான் பிரச்சனை இருந்தாலும் பிள்ளைகளை நல்லா வளர்கனும் பெற்ற அப்பனாவே இருந்தாலும் அடிக்க உரிமை கிடையாது 🙂🙂
மேடம் என்னுடைய அம்மா அவர்களின் குடும்பங்கள சின்ன 10 வயசுல அவர்களொட அம்மா, 2அக்கா, அண்ணா வ விட்டுட்டு அவங்க அப்பா கூட வந்துட்டாங்க இப்போ 40 வயது ஆகுது அவங்களோட அம்மா வ தெடுறாங்க தினமும் என் அம்மா அவர்களின் குடும்பங்கள நெனைச்சு அழுவாங்க 😢😢😢😢தயவு செஞ்சு உங்களால் முடிந்தால் கண்டு பிடித்து தர முடியுமா 😢😢😢😢😢
ஒரு குழந்தைக்கு சிறு வயதில் தாய் இறந்துவிட்டால் தாயின் அன்பு பாசம் கிடைக்கவில்லை என்றால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அது தான் இங்கு நடந்து இருக்கிறது😊
Evanga veliya vanthu sollitanga na solla but yen pesangaluka vazaran yen ponnu Kum same age paiyan periya paiyan evangala pathu enaku aza vanthudichi oru ponnu ozachi vazaum pothu theviyanu oru husband sollarathu evlo kastam theriuma maranatha veda valikum 😢😢😢😢
Drinks adimaiya poi adhala udambu ketu en husband irandhu poitaru 6 years agudhu. Kuzhandhaium illa. Purushan sari illana pombalainga Nama than pavam. Indha lady pavam.
En appavum apditha sis avaraala over tention aagii fits adhigama vara aarambichuduchu antha pycho va enakku saavadikkanumnu thonum so ellaarum happy ah irrupaanga na jail kku ponaalum paravalanu aagiruchu sis
ரொம்ப கேவலமான ஒரு மனிதன் காமெடியாவும்🤣🤣🤣🤣 பேசுறேன் தெளிவாவும் பேசுறாரு அதே சமயம் அவங்க பேமிலின்னு ஒரு அக்கறையாவும் பேசுறாரு இது எப்படி எடுத்துக்கிறதுன்னு தெரியல இந்த பொண்ணு எப்படி வாழ்றாங்கன்னு தெரியல 😡😡😡😡
@Tamilcomedies-ym9se குடிச்சு குடிச்சு பாதி குடும்பம் அழிஞ்சு போகுது என்னுடைய கணவர் சென்னையில் லோடுமேனா வேலைக்கு போறாரு கூட வேலை பாக்குறவங்க எல்லாருமே சரக்கு அடிப்பாங்க அப்படின்னு சொல்லுவாரு ஆனா இவர் குடிச்சிட்டு இருந்து ஒரு நாள் நான் பார்த்ததில்லை நல்லா சாப்பிட்டு நிம்மதியா படுத்து தூங்குவாரு
@@anbalaganbalan567 கஷ்டம் தான் என்ன பண்றதுங்க அந்த லேடி அப்படியே பழகி போச்சு என்ன பண்றது கடைசியா முடியாத பட்சத்துக்கு தான் வந்து டிவி ஷோக்கு வந்துருக்காங்க
ஒரே முடிவா மனச எந்த அளவிலும் மாட்டிக்காதீங்க பிள்ளைங்களை நல்லபடியா படிக்கிறவங்க ஒரு பொண்ணு ஒன்னு பையன் ஒன்னு இருக்குறாங்க உங்கள நல்ல பாத்துக்குவாங்க அவங்களுக்கு நல்ல ஃப்யூச்சர் உருவாக்கி கொடுங்க
இந்த நிகழ்ச்சிக்கு பொருத்தமான ஆள் லட்சுமி ராமகிருஷ்ணன் தான்....
💯 correct thala
Oru oruthangaluku ovaru thiramai iruku avangaloda thiramainalatha intha nigalchiku vanthu theerpu soldranga
ஆமா👍👍👍👍
@@bharathim1786me
Agreed
இவனோடு வழ்வதை விட அவங்க பிள்ளை களோடு வாழ் வாழ்வது தான் நிம்மதி
ஒரு. பெண். ஆண்துனை இல்லாமல். இருக்கமுடியாது. இந்தமாதிரி. ஆண்னுடன். இருந்தா. வாழ்க்கை. நரகம். வாழ்ந்தது. போதும். வெளியே. வா. வாழ்ந்தது. காட்டு. பின்னே. ❤❤❤
குழந்தைகளை நல்லா படிக்க வைங்க கலைஞர் டிவி இவங்களுக்கு உதவி பண்ணுங்க 🥺🥺
kalainar ahhhh vaaila enaku asingama vanthurum@Tamilcomedies-ym9se
இப்படி ஒரு சைக்கோவுடன் வாழ்ந்த & வாழும் பெண்களுக்கு மட்டுமே புரியும், இந்த வாழ்க்கை எப்படி நரகமானது என்று.
Om
Omomo
Omo
💯
😢👍💔
Lakshmi mam panni irundha indha episode supr ah irukkum😢❤
@Hema_Chinnu Stop comparing !! Everyone has their own way and style....even ur blardy 5 fingers aren't the same.
Same goes to u @FareesShahani ! The msg was meant for u especially
இவன் கூட இவ்வளவு நாள் இந்த பெண் பாவம் எப்படி குடும்பம் நடத்துனாங்க..அழகான பெண் அமைதியா இருங்காங்க
மன நிலை பாதிப்பு சீக்கிரமா மருத்துவம் செய்ய வேண்டும் மருத்துவம் மிக மிக அவசியம்
இந்த அம்மாக்கு கேள்வி கேட்கவே தெரியல லட்சுமி அம்மா தான் கரெக்ட்
Yes
இந்த அம்மா வேஸ்ட் லட்சுமி தான் கிரேட்
இந்த அம்மாவ மாத்துங்க தயவுசெய்து லட்சுமி அம்மா சரியான தலைமை நீதிபதி இந்த நிகழ்ச்சிக்கு.சரியாக கேள்வி கேட்க தெரியல
Correct 💯
Ivanga ellarkitaum ethoo perusa sathichitu vandhavangala interview edukura madri nadula nadula questions kekuranga pa......
Instagram la paathutu vandhavanga 😂 oru like podunga
Nanum
Me also 😂
Nan 😂😂😂😂
சோதனை மேல் சோதனை இந்த வசனம் பாத்து வந்தேன்
@@SivaSiva-h1v naaa😂😂😂
லக்சுமி மாம் தான் நிகழ்ச்சிக்கு சரியான ஆளா
சரியான ஆள்
❤❤❤❤❤
Yes
𝑨𝒎𝒂 𝒑𝒂𝒂𝒂 ... ❤
Elarum kum oru vaipu tharanum suma lakshmi mam thaa crt ana aalune solathiga
எங்க வீட்டலியும் இப்படி ஒருதர் இருக்காரு இப்படிதா கஷ்டபட்டுட்டு இருக்கோம்ரொம்பவே கஷ்டம் தனியாவே வாழலாம்😢😢
அந்தாளு மாட்டல
மாட்டுனது கலைஞர் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் 😁
😂
நானும் இந்த மாதிரி வாழ்க்கைய கடந்து என் பிள்ளைகளை அருமையாக வளர்த்து விட்டேன் என் கதைதான் இது நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச மல்ல 😢
கவலை பட வேண்டாம் சகோதரி உங்களுக்கு எதிர்காலம் நன்றாக அமையும்🎉🎉வாழ்த்துக்கள்
U are great ma
,✨ great 👍
❤
பிள்ளைகளோடு சந்தோஷமா இருங்கம்மா
மது 🍻🍾 குடிப்பதால் உண்டாகும் விளைவு ... வாழ்க்கைக்கும்,வீட்டில் உள்ளவர்களுக்கும் கேடு
இப்படிப் பட்ட ஆட்களை வீட்டை விட்டு துரத்தி விடனும் இல்லை என்றால் விஷம் வைத்து கொன்று விடனும்
Yes😢😢😢😢😢
Pota. Puntai
ஐயோ அந்த அக்கா எப்பிடி இவளோ வருசம் குடும்பம் நடத்தினாங்ளோ தெரில
Hi
Andha uncle poi sollala.. Ivanga mosam i know her.. Pombhalaiku thaana support pannuvanga
❤❤❤
❤❤❤
𝑷𝒂𝒗𝒂𝒎 . 😢😢
யாருலாம் இன்ஸ்டாகிராம் ல இருந்து வரீங்க ஒரு லைக் போடுங்க 😂
சோதனை மேல் சோதனை சோத்து பானைக்குள் வேதனை 😂😂இது பழ மொழியா இல்ல குடிகாரன் மொழியா 😂
😅😅😅😅😅
😂😂😂😂😂
🤣🤣🤣🤣🤣
Indha comment padikkum bodhu tea kudichikitrundhen ,thupitaen pa😂😂😂
😂😂😂😂😂😂@@KGI794
தமிழ்நாட்டு ஆண் மகன்கள் நல்லவனாக வாழ்ந்தால் மட்டுமே தமிழக மகளிர் வாழ்க்கை நலமாக இருக்கும்.
அந்த ஆளுக்கு மென்டல் டிரீட் மென்ட் தேவை தயவு செய்து யாராவது உதவுங்கள் 🙏🙏
Yes he need medical assistant
Yes
எல்லாத்துக்கும் ஸ்டாலின் தான் காரணம்
@@MahaMaha-h7w சொல்லவில்லை
@@MahaMaha-h7w ஆண் தனிமனித ஒழுக்கம் இருக்கனும் ma
நிச்சயமாக
😂
@@MahaMaha-h7w ok aunty
சூப்பர் நிகழ்ச்சி. நன்றாக இருக்கிறது
குயில்..அம்மா..ஸ்டாலின் ஐயா..கிட்ட மதுக்கடைகளை மூட சொல்லுங்க...உங்க நிகழ்ச்சி...க்கு வராத பல குடும்பங்கள்.. இந்நிலையில் இருக்கின்றன🇮🇳🇮🇳
Thank you for comedy show ....mansu kastama iruthichi ithaa pathathum sondhosama iruku 😂😂😂😂
Therinjircha 🤣🤣🤣
ஏம்மா இவன் புத்தி எப்படி என்று தெரிந்த போதே சோத்துலே விஷத்தை வச்சு கொன்று இருக்க வேண்டும் இப்போது வந்து புலம்பல் எதுக்கு😢😢
😂
முடிவு... அருமையானது... இதுபோன்ற தகப்பன் இல்லாத இருப்பது நல்லது...
நம்பர் ஒன் சைக்கோ , குடும்பப் பிரிவினை சிறந்தது
Yes
Indha anker madam paatu siripu varudhu🤣🤣🤣aaha ohho appadiyaa??🤣🤣🤣Lakshmi mam ma kupdunga.....👍👍
டீ மாஸ்டர் க்கு தாழ்வு மனப்பான்மை இருக்கு அதை சரி செய்தால் போதும்😢
கடைசியா அந்த சைக்கலாஜிக்கல் மேடம் சொன்னது எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு என்ன தான் பிரச்சனை இருந்தாலும் பிள்ளைகளை நல்லா வளர்கனும் பெற்ற அப்பனாவே இருந்தாலும் அடிக்க உரிமை கிடையாது 🙂🙂
என் லைப் மாதிரியே இருக்கு நானும் கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்
ippo nalla irukirinkala Akka God bless 🙌 🙏🏻 Akka ❤Love ❤ you Akka ❤
@@vssasikalavssasikala8081 இப்போதான் அதிகம் என்னா பண்றதுனு தெரியல, thanks கேட்டதுக்கு
Vittu thola
இவன் தெளிவான ஆல் குடி குடியை கெடுக்குது
😳
மேடம் என்னுடைய அம்மா அவர்களின் குடும்பங்கள சின்ன 10 வயசுல அவர்களொட அம்மா, 2அக்கா, அண்ணா வ விட்டுட்டு அவங்க அப்பா கூட வந்துட்டாங்க இப்போ 40 வயது ஆகுது அவங்களோட அம்மா வ தெடுறாங்க தினமும் என் அம்மா அவர்களின் குடும்பங்கள நெனைச்சு அழுவாங்க 😢😢😢😢தயவு செஞ்சு உங்களால் முடிந்தால் கண்டு பிடித்து தர முடியுமா 😢😢😢😢😢
Kuyil mam really good human being
மதுபான பிரியர்கள் செய்யும் செயல் தமிழ் நாடு அரசுக்கு பெருமை சேர்க்கும்.
கவர்மெண்ட் மதுபானம் விக்கும் நம்மள யாருக்கும் வாங்கி அதான் கம்முனு இருந்ததால் கம்முனு இருந்தாலே கவர்மெண்ட் ஒன்னு வாங்கி குடிக்க
தயவு செய்து மது கடையை மூடுங்கள் , எல்லா குடும்பமும் மதுவால் அழிகிறது
Full comedy ..can laugh throughout the day
Mam you are great
கலைஞர் அய்யா கொடுக்கிற ஆயிரத்த வச்சி ஓட்டிட்டு இருக்கேன் எழுதி கொடுத்த ஸ்கிரிப்ட் தானே
😅😅
கலைஞர் ஐயா மற்றும் ஸ்டாலின் ஐயா மதுவால் இந்த குடும்பம் நடு தெருவில் நிற்கிறது ..
Vestula irukuravanuku arivu illaya..
Lakshmi mam irukanum indha episode ku summa kizhi kizhi nu kizhichirupanga. Avana unduilainu pathurupanga. We are miss u mam
Happy easter vanakam 🙏 yarukum ethupola vethanai erukakudathu Vera level very super 👍 vaazthukkal 💐
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பு வழங்கும் மரியாதைக்குரிய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கும் இந்த நிகழ்ச்சியில் ஒரு வாய்ப்பு கிடைக்குமா
En appavum ipadi tha en amma rompa kasta pattu vazharthanga
இந்தப் பெண்ணுக்கு நீங்கள் கொடுக்கிற தீர்ப்பு ரொம்ப சரியான ஒரு முடிவு
She was a Godly woman,
Dear lord our God bless this mother and her two children take care of them...🙏🙏🙏
தயவு செய்து லக்சுமி மேடம் வாங்க நீங்கவந்தல் தான் சரி
இது மாதிரி தா யங்க அக்கா வீட்டு காரு இப்படி தா இருக்காரு இவர பாத்த அவர பாத்த மாதிரி இருக்கு 😢
Kalaingar TV show ku vaazthukkal 💐🙏 help support panraiga vaazthukkal vaazthukkal 💐🙏✝️🙏🙏🙇🙏🕯️✝️🕯️
அப்டியே என் லைப் மாதிரி இருக்கு ஐயோ கொடுமை அனுபவிக்கிறேன் பாவம் என் புள்ளைங்க 😂
Yarellam insta pathuttu vanthinga>>>>✋
Illa fb
நானும் இந்த கஷ்டடத்த தாண்டி வந்துருக்கேன் எனக்கும் இந்த மாதிரி ஒரு நிலமை நடந்துருக்கும் 😢😢😢
me too
Singa penne u are great
@@vinodha6177 thank you 💪
Me too sis
Yes 💯 unmai intha mathire saigo kuda ellam vaalavea mudiyathu
அந்த பெண் சொல்வது உண்மை என எப்படி உறுதி படுத்தினீர்கள்
Sodhanai mel sodhanai soththuppanaikku vedhai dialogue ah nee thaa solli kuduththiyaa 😂😂😂😂
@@achutharaman7831
Nambunaadhaan panchayat panra ivalukku soru...
தல வேற லெவல்
பாவம் அந்த மனுஷன் அவர நல்ல வைத்தியரிடம் காட்டுங்க அவர் மனநோயாளி
சோதனைமேல் சோதனை சோத்து பானைக்கு வேதனை 😢
jh
😂😂😂😂😂@@Pushpavathynagaraj-c4c
Sothanai mel sothanai sotru paanaiku vedhanai dialogue insta la paathu vanthapa😂😂😂😂😅
Well done ma'am very good ur suggestions is very good
மன நிலை சரியில்ல இவருக்கு treatment குடுத்தா தான் சரி வரும்... ஹய்யோ முடியல 😮😮
இப்படிபட்ட ரசிகர்கள் இருக்கும் வரை மதுகடை மூடமே முடியாது😊😅
Vaazhgha taasmarck innum Pala kudumbam seer azikka😢😢
ஒரு குழந்தைக்கு சிறு வயதில் தாய் இறந்துவிட்டால் தாயின் அன்பு பாசம் கிடைக்கவில்லை என்றால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்
அது தான் இங்கு நடந்து இருக்கிறது😊
This mam also handling correct
Kudikaarane Kootitu Vanthu Peesu Peesuna Ipditha Peesuvan 😅😂
Pls refer Laxmi ramakrishna I'll miss u mam
Kuyili mam is good❤
Ipdi pesra oruthana Laxmi mam oru Vali aakiruvanga
Mayiru😂
Laxmi ma’am koothi le poi punthunko
@uniquevi😂😂😂😂deosind8736
Indha anchor avanga panradhula yedho movie la content kkaga pesra maariye irukku
Iwan periya puththisali iwanukku nalla
Ariwirukku teamayu ellorayum thisay
Thiruppu kiran
Doctor semma ❤
கெட்டவங்களேடுசேர்ந்துதண்ணிகுடிக்கிறது.எல்லாப்பிரச்சனைக்குகாரணம்தண்ணி..
அவன் குஞ்சி cut பண்ணி விட்டால் இது போல் பேச தோன்றாது😂😂😂😂😂😂
மொத்தல்ல இந்த நிகழ்ச்சிய நிறுத்துங்கள் எங்களுக்கு வைத்தியம் பிடிக்குது
Evanga veliya vanthu sollitanga na solla but yen pesangaluka vazaran yen ponnu Kum same age paiyan periya paiyan evangala pathu enaku aza vanthudichi oru ponnu ozachi vazaum pothu theviyanu oru husband sollarathu evlo kastam theriuma maranatha veda valikum 😢😢😢😢
Nala oru nadagam nadakirathu
ஒயின் ஷாப் மூடினா இந்த மாதிரி பிரச்சனை வரவே வராது, குயிலி,மேடம்,அந்த குழந்தைக்கு எதாவது படிப்பு உதவி,செய்து நல்லா கவுன்சிலிங் கொடுங்க,
குயிலி மேம் தீர்ப்பு சூப்பர்
Madam kola kola ...pasurathu😂 super. Lower smile 🎉🤣🤣🤣
😂😂😂
கலைஞர் நினைவாக இந்த குடும்ப குழந்தைகளை தத்து எடுத்து உதவி செய்யுங்கள் குயிலி மேம் கலைஞர் டி.வியில் உதவி செய்ய help பண்ண சொல்லுங்கள்,
😂😂😂😂 semma comedy panraa pa
😂😂😂😂😂 vadivel la muchitan😅
Nanum ethey nilama than en paiyanukaka eruken 😢
Salute
Same.proplem.yenakkum.ethe.nilammaithan.sister😢😢😢nanum.en.payyanukkaga.then.erukken.sister😢😢😢
Enna ma pesurenga Lakshmi mam erukkanu nalla erunthurukku
என் வாழ்க்கை இதைவிட கொடுமை நான் இப்போது தனியாக இருக்கிறேன்
Nanga la erukom eny help nanum eppadi than
Same nanum tha sis😢
Drinks adimaiya poi adhala udambu ketu en husband irandhu poitaru 6 years agudhu. Kuzhandhaium illa. Purushan sari illana pombalainga Nama than pavam. Indha lady pavam.
Kuliy madam mikaum arumayak in nkalchyay Vali nathukirar super madam
Enga appa 😢ethu mari enga amma strong engala valllakiraga na work pora 😢😢😢epp0 enga appa eppavum eppadi tha panira eppavum
En appavum apditha sis avaraala over tention aagii fits adhigama vara aarambichuduchu antha pycho va enakku saavadikkanumnu thonum so ellaarum happy ah irrupaanga na jail kku ponaalum paravalanu aagiruchu sis
28:46 எங்க ஆத்தா கே ஆர் விஜயா வருமாம் 😂
😂😂😂😂😂
Meenakshi theriyuma 😂😂😂
Sagothari nee Ivana vittu pirinthu vaalthal nalla irupai ❤so kavalai padatha
பல பெண்ணுக்கு பிள்ளைகள் தான் பக்க பலம்
ரொம்ப கேவலமான ஒரு மனிதன் காமெடியாவும்🤣🤣🤣🤣 பேசுறேன் தெளிவாவும் பேசுறாரு அதே சமயம் அவங்க பேமிலின்னு ஒரு அக்கறையாவும் பேசுறாரு இது எப்படி எடுத்துக்கிறதுன்னு தெரியல இந்த பொண்ணு எப்படி வாழ்றாங்கன்னு தெரியல 😡😡😡😡
அந்த லேடி சரியா இருக்கா
@Tamilcomedies-ym9se குடிச்சு குடிச்சு பாதி குடும்பம் அழிஞ்சு போகுது என்னுடைய கணவர் சென்னையில் லோடுமேனா வேலைக்கு போறாரு கூட வேலை பாக்குறவங்க எல்லாருமே சரக்கு அடிப்பாங்க அப்படின்னு சொல்லுவாரு ஆனா இவர் குடிச்சிட்டு இருந்து ஒரு நாள் நான் பார்த்ததில்லை நல்லா சாப்பிட்டு நிம்மதியா படுத்து தூங்குவாரு
@@anbalaganbalan567 கஷ்டம் தான் என்ன பண்றதுங்க அந்த லேடி அப்படியே பழகி போச்சு என்ன பண்றது கடைசியா முடியாத பட்சத்துக்கு தான் வந்து டிவி ஷோக்கு வந்துருக்காங்க
விளக்குமாத்துக்கு பட்டுகுஞ்சம் போல பேர பாரு பிரிதிவி ராஜ் ஆம்ல...இது போல வீட்டுக்கு ஒரு சைக்கோ இருக்கானுங்க ..
குடி குடியைக் கெடுக்கும்
ஒரே முடிவா மனச எந்த அளவிலும் மாட்டிக்காதீங்க பிள்ளைங்களை நல்லபடியா படிக்கிறவங்க ஒரு பொண்ணு ஒன்னு பையன் ஒன்னு இருக்குறாங்க உங்கள நல்ல பாத்துக்குவாங்க அவங்களுக்கு நல்ல ஃப்யூச்சர் உருவாக்கி கொடுங்க
Indha show ku Lakshmi mam tha correct aana aalu
Enoda life la nadakarathu apadiya unga life la nadanthueruku sister nenga bayapadathinga be bold
Ennoda husband tum ipadi than... asingamaga pesuvar..nanum thaniya than valuren..en ponnu ku safe venum nu
Lakishmi mam koduvaga
Oru ampalaya paithiyama akkurathu pompalagathan athan paithiyamagitan
Same enoda pushanum epadithan ungaluku thairiyam athigam athan nenga enga vanthuerukinga but eanaku bayama eruku sister 😭😭😭😭😭
Ethachum oru end venum sister, kallathukum kastam anubavikka mudiyanga, namakku ok, but kulanthanga enna pavam pannuchu...
Yethachu panuga police la soluga ilana intha show ku call panuga ethachu panuga ipdiye evlo nall yaruku theriyama aluthutu iruka poriga
Police maitha kuda step eduka maattan
Ama loose ka ivangalukathu purusan enaku pilla apdi irukan valava mudila kanja kudikika ena pandrathunu therila@@nandhu2091
Na already case kudutha but police ha nadichi emathitan
Tasmac irukura varaikum indha madhiri neraya prithviraj sujatha irupanga
Namma ayya kitta solli tasmac kadaya mooda sollunga mam
Lakshmi madam ❤
Giv chances to everyone
Advocate mam acter mathubala mathiri irukanga🎉