என் மகன் அதிக வயதுடைய பெண்ணுடன் வாழ்கிறான்... அரங்கில் தாயும்-காதலியும் ! Vaazhnthu Kaatuvom | EP-52

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 май 2024
  • #kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #familyissues #tamilrealityshow #kuyilitalkshow #family
    என் மகன் அதிக வயதுடைய பெண்ணுடன் வாழ்கிறான்... அரங்கில் தாயும்-காதலியும் ! Vaazhnthu Kaatuvom | EP-52 | Kuyili | Kalaignar TV
    நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
    வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
    Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:00 PM
    Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in/
  • РазвлеченияРазвлечения

Комментарии • 202

  • @shakinaaranganathan4709
    @shakinaaranganathan4709 23 дня назад +30

    எல்லாத்துக்கும் இந்த அம்மா தரும் செல்லம் தான் காரணம்,இதுல அவர் இவர் மரியாதை வேற

  • @shakinaaranganathan4709
    @shakinaaranganathan4709 23 дня назад +17

    ஏரியா சரியில்ல நீ ரொம்ப யோக்கியன் பாரு

  • @ganeshmannanperumal7632
    @ganeshmannanperumal7632 Месяц назад +153

    அடுத்த பெண்ணை சாக்கடை என்று சொன்ன நீங்கள் இத்தனை பெண்களோடு வாழ்ந்த உங்கள் பையனை உத்தமன் என்று சொல்கிறீர்களா அம்மா நீங்களும் ஒரு பெண் என்பதை மறந்து விடாதீர்கள்.

    • @suradhavijay6206
      @suradhavijay6206 Месяц назад +4

      Thaai paasathula bayathila munna pinna olaruthupa vidu

    • @durgadevivadivel470
      @durgadevivadivel470 29 дней назад +3

      Crt brother

    • @cvajaleel1181
      @cvajaleel1181 27 дней назад +3

      அந்த அம்மாவுடைய பையன் செப்டிக் டேங்க்.

    • @Sivakamasundari4180
      @Sivakamasundari4180 25 дней назад +1

      Yes

    • @user-ed7ye4xe6o
      @user-ed7ye4xe6o 25 дней назад +2

      காக்கைக்கு தன் குஞ்சு பொண் குஞ்சு

  • @rajithaya14
    @rajithaya14 Месяц назад +20

    Very good judgement Kuyili ma'am 👍

  • @ramapriyag2662
    @ramapriyag2662 Месяц назад +18

    இரு நடுவரும் நல்ல தெளிவாக எடுத்துரைக்கிறார்கள்.. இரண்டு மேடத்திற்க்கும் நன்றி வணக்கம் 🙏

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 Месяц назад +9

    Nalla amma.....nalla kudumbam😇😇😇😇

  • @krishnavenikrishnaveni5590
    @krishnavenikrishnaveni5590 Месяц назад +42

    நான்தான் அந்த கேஸ் கொடுத்தேன் மணியோட அம்மா அந்த புள்ளையை வளர்க்கலாம் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பேன்னு இந்த கடவுளுக்கு தான் தெரியும் புள்ளைங்க வந்து பெத்தவங்க மனசை புரிஞ்சுக்க மாட்டேங்குது வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்படு யாரா இருந்தாலும் சரி பெத்தவங்க பாவத்தை குடிக்க கூடாது நான் செத்து இருந்த நேரம் நாலு நாளா இருக்கும் ஆனா என் சின்ன புள்ள தான் தனியா இருப்பான் இந்த பாவம் எல்லாம் அந்த சோபா குடும்பத்துக்கு தான் பாவ மூட்டையை கட்டிக்கிற சோபா ரொம்ப கஷ்டம் வாழ கடவுள் தான் இந்த முடிவு கட்டணும்

    • @redraysjk1227
      @redraysjk1227 Месяц назад +1

      Sariya sonneenga sir.

    • @vijayasree756
      @vijayasree756 Месяц назад +1

      காலம் பதில் சொல்லும் மா கவலை படாதீர்கள்

    • @ManiMani-gb4rd
      @ManiMani-gb4rd 29 дней назад

      Avan thappu pannitan .10 years valntha shoba nan Avanai thiruthi valnthukirennu solranga. Anal antha Thai 25 lakh vachutu podantranga.avan enga povan panathuku.. athuku antha Thai selva panni eruku kudathu. Entha pillai um ennai petthu podunu sollarathillai.nama than pethukirom. Athanale ethaium ethir parkamal nam kadamaiyai seiyanum. Nam seivathai than nam pillai namaku seiyum

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f Месяц назад +92

    ரெண்டு சனியன் களையும் புடிச்சி ஜெயில் ல போடுங்க

  • @user-rd5ue4ik7p
    @user-rd5ue4ik7p Месяц назад +52

    இவன எல்லா ஒரு ஆளுன்னு மதிச்சு பேசுட்டு இருக்கீங்க 🤦‍♂️. பண்ணது எல்லாமே Fraud வேலை. இவன சும்மா விடாம தகுந்த தண்டனை குடுங்க.

  • @kumaraswamykumaraswamy5513
    @kumaraswamykumaraswamy5513 Месяц назад +17

    இந்த அம்மா தான காரணம். பாசவலையில் மாட்டிகொண்டு முழிக்கிறது. பாவம்.

  • @chitradevi9811
    @chitradevi9811 Месяц назад +39

    இந்த.பையன் கெட்டது இந்த அம்மாவும் ஒரு காரணம்

    • @Dipeshan_Nithiya
      @Dipeshan_Nithiya Месяц назад

      ஏன் இப்படி சொல்றீங்க

    • @chitradevi9811
      @chitradevi9811 Месяц назад +2

      அந்த பெண் இந்த பெண் கல்யாணம் செய்து வைச்சது

    • @ramapriyag2662
      @ramapriyag2662 Месяц назад +1

      உண்மை 💯💯

    • @prakashrajagopal2746
      @prakashrajagopal2746 Месяц назад

      ​@@ramapriyag2662😮

    • @durgadevivadivel470
      @durgadevivadivel470 29 дней назад +1

      100% crt

  • @sumathic2683
    @sumathic2683 Месяц назад +88

    போக்சோ சட்டம் இவன் மீது போடுங்கள் mam

  • @lourthambalsironmani3759
    @lourthambalsironmani3759 Месяц назад +114

    இந்த அம்மாக்கு அறிவில்லை இந்த அம்மா தான் திருந்தனும்

  • @ads758
    @ads758 Месяц назад +6

    I liked mams waay of asking questions and her expressions.😂😂

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 Месяц назад +14

    Kuilli Mam very good job, judgement in law 🙏🏿🙇🏿‍♀️🙏🏿🙏🏿🙇🏿‍♀️🙏🏿🙏🏿🙇🏿‍♀️🙏🏿 vaazthukkal vaazthukkal vaazthukkal vaazthukkal vaazthukkal 💐💐💐💐💐💐

  • @kavithas8844
    @kavithas8844 Месяц назад +6

    ரொம்ப confusiona இருக்கு... இப்படியும் சில மனிதர்கள் 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @mahalakshmivelan2730
    @mahalakshmivelan2730 Месяц назад +30

    Nan summa coment padikka vanthen 26-5-2024

  • @sumathic2683
    @sumathic2683 Месяц назад +58

    கம்பி கட்டுற கதையை சொல்றான்

  • @arasipathy8482
    @arasipathy8482 Месяц назад +15

    Lawyer is wrong parents can go for file a case against her son in collectorate under முதியோர் பாதுகாப்புச் சட்டம் . Son has to repay the amount.

  • @sumathipalani682
    @sumathipalani682 Месяц назад +2

    Yes 💯 True Amma very good Comment 👏👏👏

  • @meenu337
    @meenu337 28 дней назад +2

    அம்மா is always அம்மா

  • @Angeline433
    @Angeline433 28 дней назад +12

    மண்கண்டன் நாய ஜெயில் உள்ள தூக்கி போடுங்க please 🙏🏻

  • @user-zc4yf9ip4h
    @user-zc4yf9ip4h Месяц назад +5

    Paiyan azhaga irukan kothitu poiduvangalame 😂😂

  • @kayjay1078
    @kayjay1078 Месяц назад +6

    Lady super star Kuyili ma’am is the best of all she solve each problems correctly congrats Kuyili ma’am Thanks to the judges ❤❤❤ frm m’sia

  • @c.karolinlice4656
    @c.karolinlice4656 Месяц назад +42

    Mother is very very good, very nice mother

  • @nanbargalaienaippom7182
    @nanbargalaienaippom7182 Месяц назад +2

    Supperb amma

  • @niraimathi8644
    @niraimathi8644 Месяц назад +35

    அந்த அம்மா பேசிட்டே இருக்காங்க, எரிச்சலா இருக்கு

  • @deepas5814
    @deepas5814 Месяц назад +11

    இவனுக்கு 30 வயசு அந்த பொண்ணு 33 வயசு இதை எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு

  • @yokeshd6011
    @yokeshd6011 Месяц назад +15

    Thalaivan vera ragam, (aunties) paathu usaru

    • @user-tl9en3yr3m
      @user-tl9en3yr3m Месяц назад +5

      Aunties pathu usara ivan uncle illaya😊ena school student ah ivan

  • @shyambalaji3953
    @shyambalaji3953 Месяц назад +5

    Hey lawyer there are 3 women as his wife...why that is not questioned... Stamp paper divorce is not legal...

  • @Me-ul2uf
    @Me-ul2uf 29 дней назад

    நல்ல தீர்ப்பு ☺️

  • @muralidharan9278
    @muralidharan9278 20 дней назад +1

    Saranya & Priya mam super 👌👌

  • @riya.s.reddy1
    @riya.s.reddy1 Месяц назад +1

    🙏🏼

  • @kaaliputhri226
    @kaaliputhri226 Месяц назад +27

    Paavam andha thaayi . Oru Tayaa ennakku avangloda vazhi puriyithu. Paavam avanga 25 lakhs kekumbodhe ennaku theiryo kaas kaga avanga kekala . Appdiyaavuthu Avan varuva no nu engra andha manassu and. Andha paiyya Manikandan oru womanizer. He will def not stay with Shobha . Andha petha vayir ah eriyavacchi Ivan eppadi nalla irka pora. Whatever she said is true . She just wanted to bring him to a safe place that’s it. That’s a mother . May she get all strength to face this issue. She is a very good mother !!

    • @redraysjk1227
      @redraysjk1227 Месяц назад

      They will not understand the pain of a mother until it happens to them 😞

  • @richardanthony907
    @richardanthony907 Месяц назад +2

    Ellam kaamam pudicha natherigal.

  • @LIZAmithu
    @LIZAmithu Месяц назад +13

    தயவு செய்து இவன புடிச்சி உள்ளே போடுங்க இல்லேனா இன்னும் எவ்ளோ வாழ்க்கை போகுமோ

  • @user-vg8jb5zm2e
    @user-vg8jb5zm2e Месяц назад +4

    பொம்பளையா இது தா பிள்ளைய கண்டிக்காம இந்த அம்மாவதா தண்டிக்கனும்

  • @user-tl9en3yr3m
    @user-tl9en3yr3m Месяц назад +8

    Aunty and uncle vaalga valamudan😅😊😅🌺

  • @anushashikala1878
    @anushashikala1878 Месяц назад +3

    Amma pavam

  • @raj.5647
    @raj.5647 28 дней назад +6

    Yennada third umpire lam erakuringa😂😂😂koopdra antha naatama lakshmi ya😂😂😂

  • @Sathyakumaryadhav
    @Sathyakumaryadhav Месяц назад +19

    Advocate vera level , semma ya pesirukanga 🔥🔥

    • @ManiKandan-ot6zx
      @ManiKandan-ot6zx Месяц назад +1

      Dai Inga avulo prachana nadakudu ne advocate mam tan pathutu2 ruka gaaji da

    • @SakthiPriya-dy9lm
      @SakthiPriya-dy9lm Месяц назад

      Yes❤

    • @ManiKandan-ot6zx
      @ManiKandan-ot6zx Месяц назад +1

      Ivan inum tirundala madam

    • @sheelaravi7799
      @sheelaravi7799 Месяц назад

      Yessss

    • @user-mz8nf4ro8x
      @user-mz8nf4ro8x Месяц назад

      Very true...she is really brainless..never think about a mother's feelings..she is not the right person for that seat..

  • @c.karolinlice4656
    @c.karolinlice4656 Месяц назад +8

    So sad of mother

  • @srimathi9149
    @srimathi9149 Месяц назад +3

    பெத்த மனம் August..
    பிள்ளை மனம் கல்லு.

  • @varustyles6594
    @varustyles6594 Месяц назад +9

    Kuyili mam :Shoba unaku ethanaiyavathu wife?
    That poruki :5vathu mam.
    Kuyili mam:Nee Shobaku ethanaiyavathu Husband?
    That poruki :7vathu mam.
    🤣😂😂

    • @SakthiPriya-dy9lm
      @SakthiPriya-dy9lm Месяц назад

      Unaku therima 7husband nu ...otha mooditu un velaya paru😂

  • @BharathiBharathi-on3qp
    @BharathiBharathi-on3qp 8 дней назад

    NY u

  • @vikivignesh4260
    @vikivignesh4260 19 дней назад +1

    Bhuvana oru kelvikuri -part-2

  • @shubhasks
    @shubhasks Месяц назад +2

    Mani ku mani elama panunga atha nalla mudivu....

  • @user-rd5ue4ik7p
    @user-rd5ue4ik7p Месяц назад +36

    அந்த நாய்க்கு நல்ல சாவு வராது 😡. இது வரைக்கும் பண்ணது 420 வேலை. பாவம் அந்த அம்மா எவ்ளோ கஷ்டபட்ருக்காங்க. 😢

  • @GKanchana
    @GKanchana 25 дней назад +1

    Lakshmi ramakrishnan mam podunga

  • @Kavinya-wu4qt
    @Kavinya-wu4qt Месяц назад +4

    Un paiyantha periya sakkada.....

  • @udayakumarudaya4960
    @udayakumarudaya4960 Месяц назад +5

    சிக்கா மற்றும் மூத்திர சந்து ஐட்டம் சூப்பம்மா கதை மாதிரி இருக்கே 🤔

  • @NagaiAishwaryasingsforallyou
    @NagaiAishwaryasingsforallyou Месяц назад +4

    OMG ithula enna irukku pudicha azlattum vittudunga avangala episode comment poottu paakka pooren 🤦‍♀🤦‍♀🤦‍♀🙈😅😅😅

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 Месяц назад +12

    Advocate Saranya Mam super Vaazthukkal 💃🏿🧚💃💐🙏🙇🙏🕯️✝️🕯️semmaya Pesiranga pavama Paarkiraarghal

  • @malamala5141
    @malamala5141 Месяц назад +5

    Ithuthan antha alagana pullaya😂 chei kateruma mathiri irukan

  • @user-ki6lr3dt2c
    @user-ki6lr3dt2c Месяц назад +6

    Amma Ve Vittu Inda Moonji Tevaiya

  • @lakshmithangavel7534
    @lakshmithangavel7534 Месяц назад +24

    Miss u Lakshmi mam nu yaar nenaikiringa

  • @user-vo7cg3yd1d
    @user-vo7cg3yd1d Месяц назад +3

    Advocate entha case la sari illa ponungala yamathi erukan + childhood marriage panni eruka atha pathi la onum keakala

  • @ramya5023
    @ramya5023 Месяц назад +9

    Shobha va sakkada nu solriyae ma. . Un paiyanum dhan saakkadai 😂😂

  • @rachelannamathai1210
    @rachelannamathai1210 Месяц назад +4

    KODUMAY ORU THAYIKKU VARAKUDATHE 😭🙏🏻🇰🇼

  • @vijaykevin3958
    @vijaykevin3958 26 дней назад +1

    Ivanuku ippo puriyathu after 15 years puriyum

  • @mythumythi5489
    @mythumythi5489 Месяц назад +17

    Indha amma payan panna ella thuppukum kudave irundhu irukanga ipo vandhu pesranga thapu ellam indha amma melathan payan thapu panna nalu arai vidanum illaya poi tholayatum vitranum rendume Panama adutha ponunga life serthu keduthu iruku indha amma 🙄🙄

    • @SakthiPriya-dy9lm
      @SakthiPriya-dy9lm Месяц назад

      சூப்பர் அக்கா சரியான வார்த்தை நன்றி

  • @Mathewsilver-du3cb
    @Mathewsilver-du3cb Месяц назад

    my lawyer darling,so cute my darling mouth when that aunty tell his son love married woman

  • @sanamourthy8606
    @sanamourthy8606 18 дней назад

    Oru buwaneshwari mathiri innoru rajeshwari vara mattangala 😂

  • @sunitharamani1810
    @sunitharamani1810 Месяц назад +4

    Muthala intha ammavei midhikanum

  • @Ram-iu4wg
    @Ram-iu4wg Месяц назад +1

    Sopa pavam copresion worker

  • @reenashivaji7277
    @reenashivaji7277 Месяц назад +1

    Madam itself tired listening this story whom to give solution in this case

  • @celineceline897
    @celineceline897 22 дня назад +4

    Lakshmi Ramakrishnan👍

  • @aathiramurugesan3414
    @aathiramurugesan3414 2 дня назад

    அந்த வக்கீல் அம்மாதான் இந்த கூட்டத்துக்குள்ள வந்து வாய விட்டுருச்சு அந்த அம்மா பையன அடக்க முடியாம வக்கீல்கிட்ட ஜட்ஜ் மாதிரி பேசுது

  • @sunithasunitha8681
    @sunithasunitha8681 Месяц назад +1

    நீ ஒரு தாய் இடத்துக்கு போர அப்போ தெரியும் வைக்கோல்😢

  • @fatimahibrahim4831
    @fatimahibrahim4831 Месяц назад +2

    Sorry even oore alagu hmmm

  • @sumaavb8618
    @sumaavb8618 Месяц назад

    Antha amma pannenna ore thappu payan thappu panrannu therenjum 3 veedum avanukku koduthathu oru veedu kodukukumpothe usharayeruntgerukalam Amma kavalapadatheenga eni mel avathu ungaloda life parunga❤🙏🙏

  • @ManigandanG-re4rb
    @ManigandanG-re4rb Месяц назад +1

    Na irunthu irutha avanuku விஷயம் வச்சி konutu irupa

  • @shanmugasundharam248
    @shanmugasundharam248 Месяц назад +2

    புவனோட நிலைமை என்னங்க

  • @AnnieBesant-go8lr
    @AnnieBesant-go8lr Месяц назад +1

    First saakadai mani

  • @vamsikumar1488
    @vamsikumar1488 Месяц назад +4

    I don't like judge

  • @rvimal9965
    @rvimal9965 Месяц назад +1

    Face pathitha theriuthu camera angle a mathivaiga

  • @user-yg9se1bs4t
    @user-yg9se1bs4t 28 дней назад +1

    Kuyili Mam is ok. But the advocate and the psychiatrist are not so good. They don't talk clearly. One cannot understand them. Advocate is blaming the mother ,what a pity.

  • @user-js6cc4od9j
    @user-js6cc4od9j Месяц назад

    Antha Amma pavam... Evana thoo 40:36 kula poduga mam... Sariyana poruki evan kunda..
    Padika vachathuku supera panita.... Naya....

  • @reenashivaji7277
    @reenashivaji7277 Месяц назад

    Lady is telling as if her son is buying chocolate 😂😂 now she is feeling hard of expnses

  • @chandrant8454
    @chandrant8454 Месяц назад +2

    Where this lawer studied duplicate lawer worst programme unregietered marriage void in law this lawer should agsin study lsw

  • @raguveeramuthu-sc1kl
    @raguveeramuthu-sc1kl Месяц назад

    The man lossa mam . Ragu from
    Malaysia

  • @AREDITINGCORROSION
    @AREDITINGCORROSION Месяц назад +2

    Rummy app add Stop pannunga da entha app la eththana kudumbam nasama poittuerukku

  • @Kavinya-wu4qt
    @Kavinya-wu4qt Месяц назад

    Lakshmi madam irunthu iruntha en story kettutu mani kandana va pa manmathan nu kupttu irupanga sollunga kadal kadai ahh nu

  • @ManiMani-gb4rd
    @ManiMani-gb4rd Месяц назад +1

    Intha thaikite valrathu kashtam.evan thappu panna karaname antha amma than karanam.

  • @user-gq5vy3lm8n
    @user-gq5vy3lm8n Месяц назад +4

    Arrest him

  • @nandagopi179
    @nandagopi179 Месяц назад +4

    என்னது இவரு எடுத்தாரா? 😂😂

    • @sundariyer3192
      @sundariyer3192 Месяц назад +3

      Nandagopi179... ஆமாம்....இவ குப்பைத்தொட்டயில் கிடந்தாள், இவன் அவளை 'எடுத்துக்கிட்டான்'! ரெண்டும் ரெண்டு ஆப்பை, ரெண்டும் கழண்ட ஆப்பை, சனியங்க!😂😂

    • @mageswariraj7614
      @mageswariraj7614 Месяц назад

      😂😂😂😂😂😂​@@sundariyer3192

  • @anishwatts860
    @anishwatts860 Месяц назад +2

    Muddal judjess

  • @yugeswaranyugeswaran9091
    @yugeswaranyugeswaran9091 Месяц назад +2

    🙏🏽🙏🏽

  • @januk7394
    @januk7394 Месяц назад +6

    Enna layer da Eva losuuuuu

  • @seyedalifathima-jn8ut
    @seyedalifathima-jn8ut Месяц назад +2

    அவன் இப்டி ஆனாதுக்கு இந்த அம்மா தான் காரணம்

  • @jothibai2979
    @jothibai2979 Месяц назад +17

    இதற்கு ஒரே முடிவே மணிகண்டன் சாகனும்

  • @MurthiKRISHNAN
    @MurthiKRISHNAN Месяц назад +1

    The whole family's fastest family and very bad in the world.Culture and family are cultured all are that family

  • @shakinaaranganathan4709
    @shakinaaranganathan4709 23 дня назад

    புவனேஸ்வரி ஷோபா புவனேஸ்வரி

  • @wilsona1283
    @wilsona1283 15 дней назад

    ஒண்ணுமே புரியல உலகத்திலே

  • @MariAchuma2001
    @MariAchuma2001 3 дня назад

    Correct ah judge pannala

  • @gmeenasanthakumar686
    @gmeenasanthakumar686 Месяц назад

    Saranya Mam Neenga very sweet and cute 🥰🥰 i like you 💞💞💞

  • @reezzasna5449
    @reezzasna5449 17 дней назад +1

    Change the anchor 😖

  • @YuvarajK-cd8kb
    @YuvarajK-cd8kb Месяц назад +3

    Yarellam namakkal la irunthu paathukittu irukkinga

  • @palani4789
    @palani4789 Месяц назад

    பதார்த்த மா குடுத்த த இவன் நல்லா பார்த்துட்டான்.

  • @ramumurugesan5930
    @ramumurugesan5930 17 дней назад

    Magana kuttisuvarakkunathu ammathan