நாட்டை காத்த போராளியின் மனைவி நடுதெருவில் கை நீட்டி தர்மம் எடுக்கும் பரிதாபநிலை 🥹

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 120

  • @nallathai_pagirvom2024
    @nallathai_pagirvom2024 Месяц назад +67

    போராளி என்று சொன்னவுடன் மனதில் ஏற்படும் பாரம் . சொல்ல வார்த்தை இல்லை.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +46

    நாட்டிற்காக போராடிய போராளியின் முன்னாள் மனைவி நிச்சயம் நம் தமிழ் சொந்தங்கள் உதவி செய்யுங்கள் காணொளி வெளியிட்ட உதவி செய்த அனுஷன் அவர்களுக்கு மிக்க நன்றிகள்

  • @tvve3632
    @tvve3632 Месяц назад +19

    அனுசன் இலங்கையில் உள்ள you tube ல் வரும் video களில் மிகவும் கவுரவமாகவும் பண்பாகவும் கண்ணியமாகவும் செயல்படும் உத்தமன் நீங்கள் மட்டும் தான் மற்றவர்கள் தலைக்கனம் திமிர் அவமதிக்கும் படி செயல்படுது கவலைக்குருக்குரியது

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +31

    போராளியின் குடும்பம் நிரந்தரமாக கஷ்டத்தில் இருந்து மீண்டு வர உதவி செய்யுங்கள் நம் தமிழ் சொந்தங்களே

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +25

    அந்த அக்காவின் இரு குழந்தைகளும் நன்றாக படிக்க வேண்டும் அவர்கள் குடும்ப கஷ்டம் முழுவதுமாக மாற வேண்டும்

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4s Месяц назад +21

    தலைவர் இல்லாதகுறையை நீங்கள் செய்கின்றீர்கள் அனுசன்.முன்னாள்போராளி குடும்பத்தினருக்கு கட்டாயம்உதவிசெய்ய முன்வாருங்கள் புலம்பெயர் உறவுகளே❤❤❤

  • @LalithaaSuthakaran-xh6vt
    @LalithaaSuthakaran-xh6vt Месяц назад +9

    புலம்பெயர் உறவுகள் இவர்களுக்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்god bless u

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +18

    இந்த காணொளி முழுவதும் கண்ணீரோடு தான் பார்த்தோம்

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn Месяц назад +19

    நாங்க உயிர்வாழ தங்களுடைய உணர்வுகளை உயிரை துச்சமாக துறந்த எம் உறவுகளே உங்களை நாம் மறக்கமாட்டோம்

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy Месяц назад +10

    உண்மையிலேயே பாகுபாடு இன்றி இந்த அக்காவுக்கு எல்லோரும் உதவி செய்ய வேண்டும் நமது அன்பான உறவுகளே இந்த அக்காவுக்கு கட்டாயம் எல்லோரும் உதவி செய்வோம் அனுஷம் தம்பி வாழ்த்துக்கள் இந்த அன்பான அக்காவை சந்தித்தது க்கு

  • @user-mu1zz9eo5p
    @user-mu1zz9eo5p Месяц назад +9

    நிச்சயம் எங்கள் குடும்பத்துக்கு உதவிகள் கிடைக்க இறைவனை வேண்டுகின்றேன் 🙏🙏🙏 plssss

  • @user-sv7bj2cu6j
    @user-sv7bj2cu6j Месяц назад +7

    😢😢😢😢😢😢😢😢😢 குழந்தையை பார்க்க மிகவும் கவலையாக இருக்கு உதவி செய்த நல் உள்ளங்களுக்கு மிகவும் நன்றிகள்❤🎉

  • @vijidoss9937
    @vijidoss9937 Месяц назад +7

    கடவுளின் மகனே வேதனைக்குரிய காரியம் சகோதரர்களே இந்த குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டுமாய் நாங்கள் வேண்டி கெஞ்சி கேட்கிறோம் வெளிநாட்டிலிருந்துஉதவுகிற மக்களே இந்த குடும்பத்துக்கு உதவும்படி நாங்கள் வேண்டி கேட்கிறோம்கடவுளின் மகனே இந்த குடும்பத்துக்கு உன்னால் முடிந்த உதவி செய்து கொடுக்கவும் நாங்கள் உம்மிடத்தில் கேட்கிறோம் அதுபோல கர்த்தரரிடத்திலும் உதவி செய்ய வேண்டும் என நாங்கள் ஜெபிக்கிறோம்

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Месяц назад +8

    இவர்கள் நிலைமை மிகவும் வேதனையாகவுள்ளது உறவுகள் உதவி செய்துகொடுக்கவும்

  • @maridossp9835
    @maridossp9835 Месяц назад +13

    வாழ்த்துகள் தம்பி. தொடரட்டும் உங்கள் பணி.தமிழ் நாட்டில் இருந்து.

  • @ratheeswaranm1036
    @ratheeswaranm1036 Месяц назад +8

    நிலவன் அவர்களுக்கு ஒரு சலூட் வாழ்க வளமுடன்

  • @subathirashanmugathasan3605
    @subathirashanmugathasan3605 Месяц назад +5

    அனுஷன் வாழ்த்துக்கள் இந்த குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும் குட்டி தம்பி கதைகள் சூப்பர் அனுஷன் உங்கள் மாடிக்குளகுட்டி தப்பி நின்ற விதம் தனி அன்பு பாசம் நிறைந்தது 🙏❤

  • @JAskarJAskar
    @JAskarJAskar Месяц назад +5

    அனைவருக்கும் உதவி செய்து அவர்ல்ஹலின் வாழ்க்கையில் ஒரு மர நிழலாக இருக்கிறீங்க அந்த நிழல் உங்கள் வாழ்க்கையில் நிலால்லக என்றும் இருக்கட்டும் i miss you அனுசன் broo

  • @RasamalarSrivararajan
    @RasamalarSrivararajan Месяц назад +2

    இவர்களுக்கு கட்டாயம் உதவி செய்ய வேணும் பார்க்கவே கண் கலங்குது நிலவன் நல்ல கெட்டிக்கார பிள்ளை அவனுக்கு நல்ல தோர் எதிர் காலம் அமைய வேணும்

  • @rubyjan8683
    @rubyjan8683 Месяц назад +4

    இயக்கத்தின் சொத்திலும் பணத்திலும் வாழும் உறவுகளே இந்த ஒரு திரும்பி பாருங்கள்

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Месяц назад +2

    வணக்கம் அனுஷ்சன் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
    தலைவர்..இல்லா
    குறையை.. நீங்கள்
    தீர்ப்பதை.. நினைத்து
    மகிழ்ச்சி அனுஷ்சன்
    இந்த சகோதரி யை
    நினைத்து.மிகவும்
    கவலைதான்.என்ன
    செய்வது காலம் தான்
    பதில்.சொல்லவேண்டும்..கடவுளே....உனக்கு..காண்..இல்லையோ😂😂😂😂😂😂😂
    😂😂😂😂😂😂😂😂😂
    Vvt...... UK..... தாஸ்

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 Месяц назад +8

    ❤❤வணக்கம் தம்பிகள் ❤❤
    ❤குட்டி தம்பி அழகு தம்பி❤😍

  • @logithanlogithan602
    @logithanlogithan602 Месяц назад +6

    வாழ்த்துக்கள் தம்பி உங்கள் பயணம் தொடரட்டும்❤❤❤❤❤தம்பி

  • @Iyarkai75
    @Iyarkai75 21 день назад

    புலம்பெயர் உறவுகளே நம் போராளிகளை கைவிடாதீர்கள்❤❤❤உதவிக்கு நன்றி

  • @Ruvi-RS
    @Ruvi-RS Месяц назад +3

    அக்காவுக்கு உதவி செய்ங்க உறவுகளே பாவம் தம்பியா

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 28 дней назад

    அன்புத்தம்பி அனுசன்!🙏 இப்படியான காவல் தெய்வங்களை தேடி போய் நீங்கள் செய்யும் ஒவ்வொரு உதவியும் மிகவும் போற்றுதலுக்குரியது புலத்தில் இருந்து இந்த உதவியை செய்த கணேஸ் ஐயாவிற்கும் கோடி நன்றிகள்!🙏🙏🙏

  • @Iyarkai75
    @Iyarkai75 21 день назад

    அனுஷன் உங்க நடத்தை மிக நன்று நீங்கள் இப்படி நிலையில் உள்ளவர்களுக்கு தேடி உதவி செய்யுங்கள் உங்களுடைய கணோளி சிறப்பு சேவை சிறப்பு ❤❤❤❤

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Месяц назад +1

    வாழ்க அனு மகன். உங்களுடைய சேவைக்காக வாழ்க

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 Месяц назад +15

    அனுசான் அந்த சின்னக்குட்டி உங்கள் மடிக்குள் வந்து நிற்கும் அழகை பாருங்கள்

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 29 дней назад

    முதல் கட்டமாக பண உதவி செய்த உறவுக்கு மிக்க நன்றி 👍. இவர்களுக்கு யாராவது உதவி செய்ய முன்வர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏

  • @yere7828
    @yere7828 Месяц назад +3

    அனுஷன்❤❤❤❤❤❤ கட்டாயமாக இந்த குடும்பத்துக்கு உதவுங்கள்

  • @WorldviewTamil
    @WorldviewTamil Месяц назад +3

    அனுக்ஷன் அன்னா இவர்களுக்கு கட்டாயம் உதவி ஏற்பாடு பன்னுங்கள்.

  • @ugarajah6075
    @ugarajah6075 Месяц назад +3

    ஆக்க பரிதாபம் தான் இருக்கிறது என்ன செய்வது என் கையில் ஒன்றும் இல்லை மக்களாகிய நீங்கதான் இருக்கு நல்ல முடிவு எடுக்கணும் 🙏🙏🙏😂😂😂

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa Месяц назад +7

    அந்த.ஊர்விதானைஎன்னசெய்யிறான்இதுகளைபார்க்கிறதில்லையா

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa Месяц назад +3

    வெளிநூட்டுதழிழ்உறவுகளோகிழக்க்குமாகணமக்களுக்குகூடுதலாக.உதவுங்கள்

  • @SivamaliniMali
    @SivamaliniMali Месяц назад +2

    வாழ்த்துக்கள் மகன்❤❤❤❤

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Месяц назад +4

    வாழ்த்துக்கள்அனுஷான்

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 Месяц назад +6

    ❤❤வணக்கம் தம்பிகள் ❤❤
    குட்டி தம்பி பேச்சி சூப்பர் ❤❤❤குட்டி தம்பி பாவம் அப்பா.வாழ்க வளமுடன் தம்பிகள் ❤❤❤

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss Месяц назад +3

    வாழ்த்துக்கள் தம்பி தம்பி 😂😂😂😢😢😢😢😢

  • @rajirajah1261
    @rajirajah1261 Месяц назад +2

    Thank u Anushan and helpers

  • @tamilarasanvasutheaven5356
    @tamilarasanvasutheaven5356 26 дней назад

    எங்கள் காவல் தெய்வம்
    நிலவன் மனைவி பிள்ளைகள் நிலை பார்த்து
    என் கண்கள் கலங்கிறது
    தம்பி அனுமன். நீங்கள் நேர்
    கண்டத்துக்கு நன்றி இவர்கள்
    களுக்கு உதவி செய்யுங்கள்
    இருகரம் கூப்பி கேக்கிறேன்

  • @user-yo2zp1gw8n
    @user-yo2zp1gw8n 29 дней назад

    அனுஷா அண்ணா உங்கள் சேவைக்கு நன்றி அண்ணா

  • @palanisekar3374
    @palanisekar3374 Месяц назад +3

    தமிழ்ஈழம் அமைந்திருந்தால் இவர்கள் நிலைமையே வேறுவிதமாக இருந்திருக்கும்.பாவிகள் இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள்.புலம்பெயர் உறவுகள் தான் இவர்கள் வாழ்க்கைக்கு உதவ வேண்டும்.

  • @sithyrauf9548
    @sithyrauf9548 Месяц назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sivasubramaniambalamohan
    @sivasubramaniambalamohan 26 дней назад

    இப்படியான நிலமைகளையம் பார்த்துக்கொண்டு இயக்கத்தின் பெரும் சொத்துக்களில் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாளும் இரக்கமற்ற நாய்கள் சிறு சிறு உதவிகளையாவது செய்யலாம் தானே.

  • @user-xw5kf1nv8i
    @user-xw5kf1nv8i 26 дней назад

    Ellathukkum karanam pulambeiyar makkalum iyakamum❤

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Месяц назад +5

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉

  • @user-le7on6qo8t
    @user-le7on6qo8t Месяц назад +2

    நன்றி Anushan ❤

  • @nishathayalarajah9173
    @nishathayalarajah9173 Месяц назад

    கடவுளே தலைவரின் பிள்ளைகளுக்கா இந்த நிலை துரோகிகள் எல்லோரும் சொகுசான வாழ்க்கை கடவுக்கே கண் இல்லாமல் போய் விட்டது

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 Месяц назад +4

    மிகவும் சந்தோசம் அனுசான்.வாழ்க வளமுடன்.

  • @jenittajeni7679
    @jenittajeni7679 24 дня назад

    Mikka Nanri valththukkal thampinkala

  • @rajkumar-tv6rv
    @rajkumar-tv6rv Месяц назад +2

    SUPER❤❤❤

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 18 дней назад

    Super super super

  • @yogarajahyogarajah
    @yogarajahyogarajah Месяц назад +5

    அனுஷான் நான்உங்களை தொடர்பு கொண்டேன் நீங்கள் எனது தொலைபேசியை தொடர்பு கொள்ளவில்லை தயவுசெய்து நான் உங்களுக்கு போடும் குறுந்த தகவலை பார்த்துவிட்டு பதிலளிக்கவும்.

  • @gunamsivaguru9115
    @gunamsivaguru9115 Месяц назад

    வாழ்த்துக்கள் தம்பி 💞💞

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q Месяц назад +3

    Hi Anushan Thampi ❤❤❤
    God bless you 🙏🙏🙏🙏

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 27 дней назад

    ❤❤

  • @alfredsaverimuthu1439
    @alfredsaverimuthu1439 Месяц назад +2

    Hi Anushen ! இன்று பார்த்த மனதுக்கு கஷ்டமாக இந்தது தம்பி உங்களது family name und you name send Please. நன்றி We're from Austria.

  • @shanvadivelu309
    @shanvadivelu309 Месяц назад +1

    🙏

  • @thasmithasmi8198
    @thasmithasmi8198 Месяц назад +2

    Batti ...❤

  • @saanthany5026
    @saanthany5026 Месяц назад

    Supper ❤❤❤

  • @roheshthanuskar9452
    @roheshthanuskar9452 8 дней назад

    Super da anna❤❤😊

  • @SubramanianManian-i6f
    @SubramanianManian-i6f 28 дней назад +1

    அனுசன் பிரதர் இந்த அக்கா ஏற்கனவே யூட்டி பர் வீடியோ எடுத்து போட்டு இருக்குறார்

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 Месяц назад

    Congratulations Anushan thambi God bless you

  • @SubramanianManian-i6f
    @SubramanianManian-i6f 28 дней назад

    உங்களில் ஒருவன் யூட்டி பர்

  • @user-vd9ub8zf3y
    @user-vd9ub8zf3y Месяц назад

    Uyir ❤👩‍❤️‍👨akka

  • @TheebanKobi
    @TheebanKobi Месяц назад

    Super anna. Vavuniya varanum nenga orunaal

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 27 дней назад

    மரண வலி
    Aanalum Eroduavattam Timbam வந்து Thipattiyar patri vidio podaum
    அதன் பின்னர் அவர் க ளை nimmatiyaga வாழ வேண்டும்

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Месяц назад

    Super ❤❤❤❤❤ Anusan bro 🙏🙏🙏

  • @Maasman-09
    @Maasman-09 Месяц назад

    👍👍👍👍

  • @jeyasiva352
    @jeyasiva352 Месяц назад

    🙏🙏🙏

  • @sri078
    @sri078 28 дней назад

    😭😭😭😭😭

  • @InthuVithiyanandam
    @InthuVithiyanandam Месяц назад +1

    Help pannunka antha akkavukku

  • @Krvlog22
    @Krvlog22 Месяц назад

    கடவுள்ளே 🙏🙏🙏😔😔😔

  • @kandansamyvisvalingam300
    @kandansamyvisvalingam300 Месяц назад

    ❤❤❤❤❤

  • @marthikw9449
    @marthikw9449 Месяц назад

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr Месяц назад

    ❤❤❤❤❤❤

  • @FatmaFatma-tf3hf
    @FatmaFatma-tf3hf Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajiM-t8v
    @RajiM-t8v Месяц назад

  • @mkprasanth7155
    @mkprasanth7155 Месяц назад +1

    😢

  • @TheresaS-hs2ep
    @TheresaS-hs2ep 29 дней назад

    My gad

  • @ChandlerBing-fz3ds
    @ChandlerBing-fz3ds Месяц назад

    🙏🙏🙏❤❤❤👍

  • @angamuthu7595
    @angamuthu7595 29 дней назад

    Tharmamam edupavar endru uyarvaaga mariyaadhaiyaana antha sol Anushan ayya ungalidamirinthu .71 vayathil ippoluthu ketkiren .kadavul arul purinthal avargal nilamai maarum.oh my god.

  • @nadarasatheepan9846
    @nadarasatheepan9846 Месяц назад

    😢😢

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam Месяц назад

    ❤❤❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani741 Месяц назад

    Help to amma

  • @RaginiNishanthan
    @RaginiNishanthan Месяц назад

    ❤❤❤❤🙏🏾🙏🏾🙏🏾

  • @amayababy9194
    @amayababy9194 Месяц назад

    ❤❤🎉🎉

  • @user-jd5lx1nq8x
    @user-jd5lx1nq8x Месяц назад

    🙏🙏🙏👌👌👍👍❤❤❤❤🎊🎊

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 Месяц назад

    😢😢😢😢😢😢😢😢

  • @umasanthithayalarajah-vv3fn
    @umasanthithayalarajah-vv3fn 8 дней назад +1

    இந்த அம்மா வீட்ட போனீங்களா அனிஷன் ?

  • @anandasegarankarthigesu2720
    @anandasegarankarthigesu2720 Месяц назад

    உங்கள்நம்பருக்குஎத்தனைதரம்ரெலிபோன்எடுத்ததுஏன்எடுக்கவில்லைகாசுதருவதற்குஎன்னைஉங்களுக்குதெரியும்கிரிஸ்ணாவோடுஉதவிசெய்யசென்றவேளைசேட்டுக்கள்பற்றிகதைத்தேன்எத்தனைமுறைசுகமில்லாமல்இருக்கும்போதும்ரெலிபோன்எடுத்தேன்ஆன்சர்இல்லைமீண்டும்முயற்சிப்பேன்

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u Месяц назад

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @kamaladevilingamoorthy8294
    @kamaladevilingamoorthy8294 Месяц назад

    Aunjhan please intha famile ku help cheiyam

  • @KirujanKirujan-s8j
    @KirujanKirujan-s8j Месяц назад +1

    Hii anushan thambi❤❤❤

  • @CoolMan-wu9il
    @CoolMan-wu9il Месяц назад

    Iraiva ithukku mela enakku varththa vatala

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n Месяц назад

    Hi anushan parkka kavalaiyaka erukku❤❤❤

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 7 дней назад

    Hi 😂😂😂😂hi 😢😢😢😢

  • @malinimalini9312
    @malinimalini9312 Месяц назад

    Hi anushan thampi

  • @enochgunasingham3573
    @enochgunasingham3573 Месяц назад

    😭😭😂😂❤️🙏🙏🙏🙏❤️