ஒரு நிமிடம் உறைந்து போய் நின்றேன் 😱 | ஒரு பக்கம் அக்காவின் கஷ்டம் மறுபக்கம் அக்காவின் திறமை 🥹

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 137

  • @srisrikanth596
    @srisrikanth596 Месяц назад +73

    தம்பி அனுசன் இதுதான் முதல் தடவை எழுதுறன் இந்தபிள்ளைக்கி எல்லா உதவியும் செய்துகுடுங்க தம்பி

  • @user-pd2dg9ml5d
    @user-pd2dg9ml5d Месяц назад +31

    நல்ல திறமையான தங்கை கடவுள் துணை புரிவார்

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9s Месяц назад +17

    வணக்கம் அனுஷன் விது மனதைரியத்துடன் இருக்கும் தங்கையை பார்த்து மற்றவர்கள் திருத்தவும் கடவுள் துணை❤துணை❤துணை❤

  • @YALINIYALINI-fy3wu
    @YALINIYALINI-fy3wu Месяц назад +11

    நல்ல திறமையான தங்கை கடவுள் துணை இருக்கும் ❤❤

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 Месяц назад +8

    முயற்சியின் ; வெற்றி படிகள் .காலால் எழுதும் , தங்கையின் ( காலால் எழத்து,)மிகவும்
    அழகாக உள்ளதை மெச்சவில்லை. அது கவலையாக இருக்கிறது. பிள்ளைக்கு ; கைகள் இல்லையானாலும் , அதிக திறமைகளைகொடுத்துள்ளார். இறைவனுக்கு ;
    தோத்திரமும் நன்றி. மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள் .❤❤❤ ❤

  • @Thilaga7873
    @Thilaga7873 29 дней назад +4

    கைகால் இருந்தும் சில பேரால் எதுவும் செய்யாமல் இருப்பவர்கள் மத்தியில் நீ ஒரு தலைசிறந்த பெண் மகளே உன் குரல்வளம் சூப்பர்💅💅💅💯💯💯👍👍👍❤️❤️❤️

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Месяц назад +24

    மாற்றுத் திறனாளிகளின் மன உறுதி பிரமிக்கத்தக்கது ..! அது பல சாதனைகளை படைக்கிறது...!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Месяц назад +9

    இவர்கள் நிலைமை மிகவும் வேதனை தயவு செய்து வீடு கட்டிக் கொடுத்து உதவி செய்யவும்

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy Месяц назад +17

    தம்பி அனுஷன் அந்த தங்கைக்கு கிணற்றுக்கு ஒரு மோட்டார் போட்டு கொடுத்தா நல்லா இருக்கும்

  • @PeratheepanPeratheepan
    @PeratheepanPeratheepan Месяц назад +4

    என்னிடம் இருந்து அந்த அக்காவுக்கு முடிந்த உதவி
    கண்டிப்பாக உண்டு

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji Месяц назад +3

    அழகான எழுத்து.வாழ்த்துக்கள்.அனுஷனின் தேடல்கள் super ❤❤❤❤❤

  • @kannathathsan2746
    @kannathathsan2746 25 дней назад +1

    உதவும் கடவுள்கள் நல்ல உள்ளம் கொண்டவர்கள் இவருக்கு உதவ வேண்டும்.தம்பி வாழ்த்துக்கள்.

  • @SivamaliniMali
    @SivamaliniMali Месяц назад +5

    ஐயோ கடவுளே இந்த சகோதரி பாவம். இனி மகன் வந்திட்டார் கவலைப்படாமல் இருங்கோ .

  • @jesudaniel8693
    @jesudaniel8693 16 дней назад

    தெய்வத்தின் அனுக்கிரகம் உங்களோடு இருப்பதாக

  • @SivamaliniMali
    @SivamaliniMali Месяц назад +4

    நல்ல திறமையான சகோதரி பாடல்கள் சுப்பர். வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @நெருப்புடா
    @நெருப்புடா День назад

    பாவம் இவர்களுக்கு உதவி செய்யும் உறவுக்குத்தான் உண்மையான புண்ணியம் சேரும்

  • @tamilarasi2078
    @tamilarasi2078 Месяц назад +1

    பிரபாகரன் மற்றும் சிவ முரளிதரன் ௮வா்களுக்கு மிகப் பெரிய நன்றி.
    🙏💕🙏💕🙏💕.

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 Месяц назад +16

    அனுசான் தம்பி அங்கு செங்கள் செய்யும் சுவாலை இருப்பதாக சொல்லிருந்திர்கள் அந்தப்பிள்ளையின் அப்பாவும் மண்டுரில் செங்கள் சுவாலையில் வேலை செபதாக அந்தப்பிள்ளை சொன்னது அவர்கள் பக்கதிலே அப்பாவுக்கு செங்கள் செய்யும் வாடியை போட்டுக்கொடுத்தால் அந்தக்குடும்பத்திற்கே பெரிய உதவியாக இருக்கும் சிறியதொகை பணத்தில் செய்தாலும் பெரிய லாவம் கிடைக்கும் செங்கள்த்தொழில் சொந்தமாக செய்யவேண்டும்

    • @iqram-jt7xl
      @iqram-jt7xl Месяц назад +2

      மிகவும் வரவேற்கத்தக்க நல்ல ஆலோசனை சகோதரரே....!!! அந்த தக்கச்சியும் மிகவும் சந்தோசம் அடைவா...!!!

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q Месяц назад +5

    Hi Anushan Thampi❤❤❤
    God bless you🙏🙏🙏

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 13 дней назад

    அனுஷ்சன் மோட்டர் போட்டுக் கொடுங்கோ ❤❤❤❤❤❤ஆண்டவரே மனமிரங்கும் பார்க்க மிக கஷ்டமாக இருக்கிறது😢😢😢😢

  • @arun7641
    @arun7641 Месяц назад +8

    வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤❤

  • @user-qz4qp4qx4f
    @user-qz4qp4qx4f Месяц назад +3

    Hai anushan vanackam.valththuckal thambi.god bless you.

  • @senthivelmurugan6442
    @senthivelmurugan6442 Месяц назад +4

    "வாழ்த்துக்கள் தமிழ் தம்பி"

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Месяц назад +3

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி

  • @sujalatha8915
    @sujalatha8915 27 дней назад +1

    பாவம் கைகால் இருக்கிரஆக்களுக்கு பரிய உதவி செய்யிரியள் கையில்லாத பிள்ளைக்கு பெரிய வீடுகட்டி உதவி செய்யுங்கோ

  • @loganathansubramaniam6267
    @loganathansubramaniam6267 24 дня назад

    தம்பி அனுசாந் கஸ்டபட்டவர்களுக்கு உதவி கிடைக்கவேண்டுமென்று காணொளி போட்டால் அந்த உதவியை வழங்க நாங்கள் தோலைபேசி எடுத்தால் நீங்கள் எடுப்பதில்லை எனவே அந்த உதவி அந்த ஆளுக்கு கிடைக்காமல் போவதால் நீங்களும பாவம் செய்கின்றீர்கள் என்று பொருள்.

  • @PeratheepanPeratheepan
    @PeratheepanPeratheepan Месяц назад +1

    தம்பி அனுஜன் உங்களுக்கு பணிவான வேண்டுகிறேன்
    கண்டிப்பாக உதவி செய்யுங்கள் 😢😢 please

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w 19 дней назад +1

    28:48 கவலையில் உள்ள பெண்ணை நீங்கள் அது செய்யுங்கள் கேட்டு ரசிக்காதீங்க 😂😢 ஆறுதலாக இருங்கள் திக்கற்வனுக்கு தெய்வம் துணை எப்படி தொடர்பு கொள்வது

  • @user-vv2wz7om4n
    @user-vv2wz7om4n Месяц назад

    ❤❤தான் இந்த மாதிரி நல்ல வரவேற்பு உள்ளது வணக்கம் ❤❤❤🎉🎉😢😢😢❤❤

  • @VijayaKumar-vy4fk
    @VijayaKumar-vy4fk Месяц назад

    வாழ்த்துக்கள் அனுஷன் மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉🎉🎉❤❤❤

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 Месяц назад +1

    Congratulations thambi God bless you 🙏

  • @avilatheres9605
    @avilatheres9605 Месяц назад +5

    Hi anushan anna வணக்கம் ❤

  • @kajenthirankaja5519
    @kajenthirankaja5519 Месяц назад +2

    அருமை அக்கா

  • @murukeshelango
    @murukeshelango Месяц назад +2

    Hod bless thampy🙏

  • @user-zg6iu7sb7p
    @user-zg6iu7sb7p Месяц назад +1

    God will be with this family.

  • @kopihasinitharumaretnam-kz6fq
    @kopihasinitharumaretnam-kz6fq Месяц назад +2

    Great anushan thampi ❤️

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Месяц назад +3

    Super ❤❤❤❤❤ Anusan bro 🙏🙏🙏

  • @bmangaleswary5394
    @bmangaleswary5394 Месяц назад

    ❤❤❤❤❤❤இந்த சகோதரிக்கு உதவி செய்யுங்க தம்பி

  • @AshwinPuvimalar
    @AshwinPuvimalar Месяц назад +2

    வாழ்த்துக்கள் அக்கா

  • @sukumarrajaratnam9252
    @sukumarrajaratnam9252 Месяц назад

    Intha thngaiki parattuhal
    Adipadai vasathi seithukoduthal nallarthu.
    Tank with motor avaciam seithu tharalam.

  • @TheepanTheepan-zz7pr
    @TheepanTheepan-zz7pr Месяц назад

    Vaalthukal akka ungaluku thampi thanni alluvathu kastam thane paip poodi kodunga pls anushan

  • @RanjanRanjan-i8j
    @RanjanRanjan-i8j Месяц назад +3

    😢😢😢

  • @shanthini5699
    @shanthini5699 Месяц назад +1

    God bless you 🙏🙏🙏

  • @sivakumart1888
    @sivakumart1888 27 дней назад

    கடவுள் துனை இருப்பார்

  • @Ruvi-RS
    @Ruvi-RS Месяц назад

    வாழ்த்துக்கள் அக்கா அக்காவுக்கு உதவி செய்ங்க உறவுகளே பாவம்

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Месяц назад

    This holeukku lambuennei or man ennei uootti viddal they are going to other place
    This ACCA chariyaka pavam. You help this girl every helping she like.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 27 дней назад

    உழைக்காமல் உண்ணும் அரஷியல் vatigel
    Aanmega vatigel இதை kanavendum
    Kurippaga Jotidergol காண வேண்டும்

  • @நெருப்புடா
    @நெருப்புடா День назад

    கஷ்டமே இல்லாவர்க்கு அடிக்கிணறு 150அடி அடிக்கிறீங்கள் இவருக்கு பைப்பைலைன் செய்து கொடுங்க அனுஷன் தம்பி

  • @pravenakokulan5642
    @pravenakokulan5642 Месяц назад +3

    Hi.

  • @SatkunarasaSivasubramaniam
    @SatkunarasaSivasubramaniam Месяц назад

    Anushan plz help this Akka.,monthly help also do it this Akka.

  • @user-gi3ve1il7y
    @user-gi3ve1il7y Месяц назад +1

    Kadavull than thuna❤❤❤

  • @ugarajah6075
    @ugarajah6075 Месяц назад

    தம்பி கணேசன் அருமை அருமை வாழ்த்துக்கள் மனசுக்கு மகிழ்ச்சி

  • @SanthiKumara-es2wq
    @SanthiKumara-es2wq Месяц назад +2

    The key ❤❤❤❤❤

  • @sujalatha8915
    @sujalatha8915 27 дней назад +1

    பாவம் தண்ணீர் பைப் போட்டு குடுங்க பாவம் கை இல்ல

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n Месяц назад +2

    Super anushan❤❤❤

  • @vijidoss9937
    @vijidoss9937 Месяц назад

    ❤❤❤❤❤❤😮😮😮😮😮கடவுளின் மகனே கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு ஏனென்றால் உன் உன்னுடைய படம் பார்க்கும் போதெல்லாம் மனதில் ஏதாவது ஒரு வேதனை வந்துடும் ஏனென்றால் நீ கடவுளின் மகன் இப்படிப்பட்டவர்களை தான் கடவுள் உன்னிடத்தில் காட்டிக் கொடுக்கிறார் இந்த சகோதரிக்கு ஒரு நல்ல உதவி செய்ய நாங்கள் கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொள்கிறோம் உடல்நிலை பார்த்துக் கொள்ளவும் சளிக்கு ஏற்ற வைத்தியத்தை செய்து கொள்ளவும்நொச்சித் தழையை போட்டு வேது பிடி சகோதரனே குணமாகிவிடும்இந்த சகோதரிக்கு கொடுத்து உதவிய சகோதரனுக்கு நாங்கள் நன்றி சொல்லுகிறோம்

  • @jeyanithyjeya5041
    @jeyanithyjeya5041 26 дней назад

    😢😢❤ God bless you

  • @user-dg3rq6hr4w
    @user-dg3rq6hr4w 29 дней назад

    Kandippa uthavi seiunga bro😢🎉🎉🎉🎉

  • @user-rs8kx1ds7r
    @user-rs8kx1ds7r 29 дней назад

    Congratulations 🎉❤🎉❤🎉

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss Месяц назад

    வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🎉🎉

  • @VigneshVaran-yw8no
    @VigneshVaran-yw8no Месяц назад +1

    ❤Great anushan bro

  • @vimalanvimal5964
    @vimalanvimal5964 Месяц назад

    His father and brother are a family that wants to leave and open the door

  • @Sinnanck
    @Sinnanck Месяц назад

    உண்மையாக கஷ்டமா இருக்காங்க அண்ணா

  • @fradeepaoman
    @fradeepaoman Месяц назад

    ❤❤❤❤🎉god bless you sister

  • @user-rs8kx1ds7r
    @user-rs8kx1ds7r 29 дней назад

    God bless you 🎉❤❤❤❤❤❤

  • @jesudaniel8693
    @jesudaniel8693 16 дней назад

    மோட்டர் போட்டுக்குடுங்க

  • @YaliniAmalathas-ge3mz
    @YaliniAmalathas-ge3mz Месяц назад +2

    ❤❤❤

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 Месяц назад +2

    ❤❤வணக்கம் தம்பிகள்.❤❤ மகிழ்ச்சி தம்பிகள் வாழ்க வளமுடன் ❤❤❤😊😊😊

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 Месяц назад

    God bless you

  • @jeyasiva352
    @jeyasiva352 Месяц назад +1

    🙏🙏🙏

  • @JayaJayaleela
    @JayaJayaleela Месяц назад +1

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 Месяц назад +2

    🌹🌹🌹🙏🙏🙏❤️❤️❤️👌

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 Месяц назад +1

    ❤❤❤❤❤❤😢😢😢😢

  • @learntamizh
    @learntamizh Месяц назад

    Anushan brother, please do help his sister.l😢😂tears

  • @gunamsivaguru9115
    @gunamsivaguru9115 Месяц назад

    வாழ்த்துக்கள் தம்பி ❤❤

  • @user-rs8kx1ds7r
    @user-rs8kx1ds7r 29 дней назад

    Super 🎉❤🎉❤

  • @Rajkumaran2021
    @Rajkumaran2021 Месяц назад +1

    ❤❤❤SUPER

  • @ranjanakanagaratnam7062
    @ranjanakanagaratnam7062 Месяц назад

    anushan aeen enam car adukaveellai addekum veieleel unkalai paerka manaveathenai aka eruku ammavum kavlai paduvathanee

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 Месяц назад

    வாழ்துக்கள்

  • @vadijega1720
    @vadijega1720 Месяц назад

    She need help Anushan

  • @lucildachandran8475
    @lucildachandran8475 Месяц назад

    அனுசன் உடம்ப தயவுசெய்து குறைக்கவும்

  • @jayarubanjt7799
    @jayarubanjt7799 26 дней назад

    🙏🙏😍

  • @nadarasatheepan9846
    @nadarasatheepan9846 Месяц назад

    GOOD 😮😯😮😯

  • @selvikaruna4255
    @selvikaruna4255 Месяц назад

    Hi brother
    Sister Super ❤❤❤

  • @user-kq2ji4oj3j
    @user-kq2ji4oj3j Месяц назад

    Hi Anushan ungalai eppadi contact panrathu

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @Kwt1231-rl1lc
    @Kwt1231-rl1lc Месяц назад

    😢😢😢🙏🙏🙏

  • @saanthany5026
    @saanthany5026 Месяц назад

    Pavam bro akka ❤❤❤

  • @AnojaAnoja-gt8ts
    @AnojaAnoja-gt8ts Месяц назад

    Super anna

  • @JayaJayaleela
    @JayaJayaleela Месяц назад

    Super

  • @marthikw9449
    @marthikw9449 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vd9ub8zf3y
    @user-vd9ub8zf3y Месяц назад

    Uyir ❤

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 12 дней назад

    Hi❤❤❤❤❤

  • @user-xk3kn5hb1p
    @user-xk3kn5hb1p Месяц назад

    👌👌

  • @user-vd4hv5rm7n
    @user-vd4hv5rm7n Месяц назад +1

    😮😢😊😮😢😮😂

  • @marthikw9449
    @marthikw9449 Месяц назад

    ❤❤❤❤❤0k

  • @user-nf8ew3oo5u
    @user-nf8ew3oo5u 16 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @jeyakarthigesu3419
    @jeyakarthigesu3419 Месяц назад

    ❤❤❤❤❤😊😊😊😊😊😊

  • @MrSASEEN
    @MrSASEEN Месяц назад

    பேத்தில் ( பிசிங்கான் ) உடைத்து உள்ளே பேடுங்கள் எதுகும் எராதுவும் வராது

  • @sasisasisasi966
    @sasisasisasi966 Месяц назад

    ❤😂super❤😂