பாதுகாப்பு இன்றி வீதியில் வியாபாரம் செய்யும் சிறுமி 🥺|வறுமையின் உச்சம் | Voice of Anushan

Поделиться
HTML-код

Комментарии • 186

  • @vijaydhas6861
    @vijaydhas6861 7 месяцев назад +87

    இப்படி கஷ்டப்படும் ஜீவன்களுகளை அனுஷானின் கண்களுக்கு காட்டிய கடவுளுக்கு நன்றி அனுஷானின் சேவை உண்மையிலே அளப்பரியது..

  • @Sutha-kz8uv
    @Sutha-kz8uv 7 месяцев назад +25

    அனுசனின் சேவை மக்களுக்கு தேவை 👌

  • @vallipuramvellupillai
    @vallipuramvellupillai 7 месяцев назад +25

    இப்படி கஷ்டப்படும் ஜீவன்களுக்குத்தான் அனுஷன் தம்பி உண்மையிலே உதவிவேண்டும்.❤ ராதி அம்மா ❤அனுஷன்❤ வாழ்க வளமுடன் உங்களுக்கு கடவுள் உதவி செய்வார்🙏🙏🙏தமிழ் ஈழம் மலர்ரட்டும்❤💛🙏டென்மார்க்கில் இருந்து சுபாஸ் 🙏🦜

  • @sivalingam6729
    @sivalingam6729 7 месяцев назад +43

    இயற்கையின் உதவியால் வாழும் உறவுகளும், உதவி கரம் கொடுக்கும் உறவுகளுக்கும் நன்றிகள் 💞💞❤️

    • @ranjiniranjini3988
      @ranjiniranjini3988 7 месяцев назад +3

      அந்தச் செல்வம் பேசும்போது முகத்தைக் கீழே வைத்துக்கொண்டு பேசுவது என் நெஞ்சை பிளந்தது.

    • @sivalingam6729
      @sivalingam6729 7 месяцев назад +2

      எல்லாமே என் உறவுகள்

    • @sivalingam6729
      @sivalingam6729 7 месяцев назад +1

      நம் உறவுகள் வெற்றி பெற வேண்டும் உறவுகளே 💞❤️

    • @aynkarankandasamy3542
      @aynkarankandasamy3542 7 месяцев назад +1

      இந்த சிறுமி 1வருடத்துக்கு மேலாக பாடசாலை செல்லவில்லை இது தொடர்பான தகவலை சம்மந்தப்பட்ட பட்ட பாடசாலையில் பெற்றுகொள்ளுங்கள் bro

  • @rifas5603
    @rifas5603 7 месяцев назад +14

    இந்த தங்கைக்கு அடுத்தகட்ட உதவி கிடைக்க வேண்டும் அதை பார்க்க ஆவலாக காத்திருக்கும் நான் ❤❤❤

  • @mohammedmuzammil7459
    @mohammedmuzammil7459 7 месяцев назад +24

    பதிவிட்க்கு நன்றி தம்பி 👍
    உலகிட்கு ஒரு செய்தி இப்படியானவர்களிடம் பொருட்கள் வாங்கும் போது விலை குறைத்து வாங்க வேண்டாம், நீங்கள் அதிகமாக கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் உயர்ந்த தர்மமாகும், ❤️🙏

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 7 месяцев назад +11

    ஆமென் தம்பி கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாரகா ஆமென் ❤❤❤❤❤❤

  • @kishodoha5359
    @kishodoha5359 7 месяцев назад +7

    என் உடன்பிறவா சகோதரன் பாலன் என் அன்பு சகோதரரே நீர் கஷ்டப்பட்டு உழைக்கின்ற ஒரு தொகை பணத்தில் மீதி படுத்தி இப்படியான ஏழைகளுக்கு கொடுத்து உதவி செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன் அன்பு சகோதரரே நீரும் உமது குடும்பத்தினரும் எந்த ஒரு நோய் நொடியும் இன்றி இறைவனின் சகல சௌபாக்கியங்களையும் பெற்று நாடோடி காலம் வாழ நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்

  • @muvivave1317
    @muvivave1317 7 месяцев назад +11

    பார்க்கும் போதே கவலையாக உள்ளது. எல்லா பாடசாலைகளிலும் இப்படித்தான் நடக்கின்றது. படிக்கின்ற பிள்ளைகளுக்குத்தான் முன்உரிமை.எல்லா பிள்ளைகளையும் ஒரேமாதி பார்க்க வேண்டும். நன்றி தம்பி கடவுள் போல உதவி செய்துள்ளிர்கள்.

  • @M.R.AKILAN.VIDEO.EDITING
    @M.R.AKILAN.VIDEO.EDITING 7 месяцев назад +12

    அனுசன் உங்கள் சேவை மென் மேலும் வளர வேண்டும்.. இப்பிடி ஒரு கஷ்ர படும் நம் உறவுகளுக்கு முன் வந்து உதவி செய்தமைக்கு நன்றி உங்கள் காணொளியில் இது இரண்டாவது முறை நான் அழுது விட்டேன் அனுசன்
    அன்று ஒரு குழந்தை நடு வீதியில் காலில் கூட செருப்பு இல்லாமல் பாகற்காய் விற்று கொண்டு இருந்து போல
    இன்றும் ஒரு தங்கை தேங்காய் விற்று கொண்டு இருக்கும் காணொளியை பார்க்கும் போது என் மனம் வலிக்கிறது 😂😂😂
    என்னால் முடிந்த உதவிகளை இந்த தங்கைக்கு வழங்க வேண்டும். ஒரு அண்ணனாக மிகவும் எனக்கு வேதனையாக இருக்கிறது....😂😂😂

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 7 месяцев назад +14

    அனுஷன் உங்கள் சேவைக்கு நன்றி

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi 7 месяцев назад +8

    ❤❤❤❤❤❤❤❤❤❤ அனுசன் தம்பி நீங்கள் நல்ல ஆயுளுடன் நல்லா இருக்கணும் என்று வணங்குறேன் வாழ்க

  • @user-ze2vd8vn3e
    @user-ze2vd8vn3e 2 месяца назад

    தம்பி அனுசா உனது செய்யட்பாடுகள் எங்கள் கண்களை குலமாக்கி விடுகிறது உனக்கு நன்றிகள் சொல்லி அடங்காது வாழ்க வளமுடன்

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 7 месяцев назад +5

    Hi அனுசன் வாழ்த்துக்கள் இந்த பிள்லைக்கு படிப்புக்கு உதவி செய்த உறவுக்கு நன்றி அனுசன் அந்த ரிச்சர் சொன்ன வசனம் கஸ்ரமாக தான் இ௫க்கிறது இப்படி பட்ட அசிரியரை கண்டிக்க வேண்டும் அப்படி. ஓ௫ வார்தை சொல்லும் போது அந்த பிள்லையின் மனம் எந்தளவுக்கு கஸ்ரப் பட்டி௫க்கும் பாவம் சின்ன பிள்ளைகள் தானே உங்கள் உதவிக்கு நன்றி அனுசன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @user-jc5wc2iy6v
    @user-jc5wc2iy6v 7 месяцев назад +3

    தொடரட்டும் உங்கள் சேவைகள் இப்படிக்கு சீமான் தமிழ்நாடு

  • @europeantamil7481
    @europeantamil7481 7 месяцев назад +2

    சிறந்த சேவை...அனுசன் எப்பவுமே உண்மையிலேயே கஸ்ரப்பட்டவர்களுக்குத்தான் உதவி செய்வார். Pls பொசிடிவா எடுங்கள் நான் சொல்வதை... தேங்காய் விற்பது தவறு இல்லை, சோக இசையைப் போட்டு உழைப்பாளிகளை உழைப்பில் இருந்து வெளியேற்றாதீர்கள்.. உழைக்கும் மக்களை உற்சாகப்படுத்தி உழைப்பில் உயர வையுங்கள் அப்பொழுதுதான் சமூகம் வளரும். இல்லை என்றால் அடுத்த உதவி எப்போ வரும் என்றுதான் வாழ்வார்கள். இங்க உள்ள படிக்கிற பிள்ளைகளும் வேலை செய்கிறவர்கள்தான்..

  • @slx-fortnite157
    @slx-fortnite157 7 месяцев назад +5

    வணக்கம் தம்பி அனுசன்
    உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
    உங்கள் ஒவ்வொரு காணொளியையும் பார்க்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது.

  • @siddhajothimedia2267
    @siddhajothimedia2267 7 месяцев назад +1

    திருமிகு.அனுசன் அவர்கள் இறைவன் முருகப்பெருமானின் அருளாலும், தமிழ்ச்சித்தர்களின் இன்கருணையினாலும் மென்மேலும் இதுபோன்ற உயிர்மநேயச்சேவைகளை செய்து சிறக்கவும், இயலாத எம்தமிழ்மக்களை காத்திடவும் வேண்டுமென மனம் மெய் மொழிகளால் இறைவனை பிரார்த்திக்கிறோம்...
    ப.சத்தியகுமார். கோயம்புத்தூர். தமிழ்நாடு, இந்தியா.

  • @annathomas724
    @annathomas724 7 месяцев назад +5

    ஏழையின் கூக்குரல் கேட்ககப்படும். நன்றி👍👍👍💐

  • @kishodoha5359
    @kishodoha5359 7 месяцев назад +2

    வணக்கம் அனுஷம் நீங்கள் இப்படியான வேலைகளை சந்தித்து உதவி செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன் இந்தக் குழந்தையின் கல்விக்கு கண்டிப்பாக எமது புலன் பெயர் தேசத்தை உறவுகளிடம் இருந்து ஒரு சிறிய தொகையினை பெற்று இந்த இந்த குழந்தையின் கல்விக்காக கொடுத்து உதவி செய்வீர்கள் என நான் நம்புகின்றேன் உங்கள் பயணம் மேலும் தொடர நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @CeyloneseSL
    @CeyloneseSL 7 месяцев назад +1

    இந்த பிள்ளையின் கல்விக்கு தேவையான வசதிகள் செய்து கொடுத்து ஓர் சைக்கிள் வாங்கி கொடுத்தால் மிகவும் அவர்களுக்கு பிரியோசனம் ...

  • @sarvininewthan4995
    @sarvininewthan4995 2 месяца назад

    Superb அனுஷன் வாழ்த்துக்கள்

  • @razikharis4617
    @razikharis4617 7 месяцев назад +2

    அனுஷன் ப்ரோ வாழ்த்துக்கள் , உங்களின் தேடல் வித்தியாசமானது. தொடரட்டும் உங்கள் பணி

  • @rajmidea521
    @rajmidea521 7 месяцев назад +2

    உங்களுடைய நல்ல மனசை பாராட்ரன் பிரதர் நானும் மாங்கேணி தான் இதை போல இன்னும் உதவி செய்ங்கள்

  • @reegansabamalai1326
    @reegansabamalai1326 7 месяцев назад +4

    God bless you 🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi 7 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤ என் போல் ஒரு அம்மை வெகுளியாய் என் அன்பு வாழ்த்துகள்

  • @user-jw1fh1qq8u
    @user-jw1fh1qq8u 7 месяцев назад +6

    Great anushan for helping poor people god bless you 🙏

  • @muhammadusama8260
    @muhammadusama8260 7 месяцев назад +3

    அனுஷன் உங்கள் சேவைக்கு நன்றி ❤❤❤

  • @kannathasanarun928
    @kannathasanarun928 7 месяцев назад +6

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉

  • @sanjithsanjithv
    @sanjithsanjithv 7 месяцев назад

    Anushan valga valamudan neenga nalla erukka venum ethupol palarukku ungalin sevai thevai anushan thank you

  • @ghugfgytfd7393
    @ghugfgytfd7393 7 месяцев назад +2

    அனுஷான் மிக்க நன்றி கல்குடா வாவு

  • @user-eg3ly2zx1g
    @user-eg3ly2zx1g 7 месяцев назад +3

    Good job valththukkal. Continue OK THAMPI.

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 7 месяцев назад +1

    நீங்கள் சொன்னது சரிதான் அனுசான் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் என்று ம் இருவரும்

  • @yere7828
    @yere7828 7 месяцев назад +1

    மனமார்ந்த நன்றிகள் அனுஷன் இப்படியான குழந்தைகளுக்கு உங்களது அரவணைப்பும் அன்பும் உதவிகளும் கிடைப்பதற்கு இறைவன் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார் இவர்களுக்கு உதவுகின்ற உள்ளங்களையும் ஆசீர்வதிப்பார் நன்றி

  • @k.balakumaranbala714
    @k.balakumaranbala714 7 месяцев назад +4

    உண்மைய.சொல்ல.போன.உங்கள்.மனசு.கடவுள்உருவில்.மனிதன்

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 7 месяцев назад +1

    அனுஷான் பணி தொடர வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @samsanBanu
    @samsanBanu 7 месяцев назад +3

    வாழ்த்துக்கள் 👍அனுஷன் 👍

  • @qryu651
    @qryu651 7 месяцев назад +9

    வேதனையை அளிக்கின்றன
    இப்படியான ஆசிரியர்களை
    கண்டிக்க வேண்டும். ஆனால் இந்த வீடியோ காட்சிகள் பார்க்கும் ஆசிரியர்கள் வெட்கக்கேடு. இது இன்று மட்டுமல்ல அப்போதும் எமது தமிழ் ஆசிரியர்கள், ஏழைகள் என்றால் கேவலமாக இருக்கிறது தான் எமது தமிழ் ஆசிரியர்கள். இவர்கள் தான்
    மக்களுக்கு அறிவியல் வளர்க்க வந்தார்களா? சம்பளம் அரசு கொடுக்கிறார்கள். ஆசிரியர்கள் எல்லோருக்கும்
    நீங்கள் ஆரம்பத்தில் எப்படி வந்தீர்களோ தெரியாது ஆனால் உங்கள் போன்ற சில ஆசிரியர்கள் எத்தனையோ அறிவாளிகளை உருவாக்கி வருகின்றனர். ஆனால் நீங்கள் இப்படி செய்யலாமா? ஏழைகள்
    சாப்பிட்ட வழியில்லை கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களின் பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள் படிப்பறிவு இல்லாத நிலையில் தான் இந்த பிரச்சனை வருகின்றன. 33 வருட போர்கள் எமது தமிழ் இளைஞர்கள் இவ்வளவு பெரிய கேவலமான நிலையில் வரக் காரணம் எமது தமிழ் அரசியல் வாதிகள் செய்த அரசியல் வியாபாரம் தான் இந்த தமிழ் மக்கள் கேவலமான நிலையில் வரக் காரணம். ஆகவே ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும். பணக்காரர்கள்
    உதவி வாங்கி ஏழைகள் என்று தூக்கி எறிகிறது எப்படி நியாயமாகும்.???
    நன்றி உதவிய கரங்கள்.

  • @anburaj583
    @anburaj583 7 месяцев назад

    மிக மிக வேதனை. உங்கள் உதவி எங்களுக்கும் ஆறுதல் மகிழ்ச்சி.....

  • @user-wf2wc9ym4x
    @user-wf2wc9ym4x 7 месяцев назад

    ❤❤❤❤❤ Paaraddukkal Anushan Avarkal kumpidum theivam than thanudaiya roopaththil ungalai Anuppi vaiththa mathiri irukkirathu

  • @vijidoss9937
    @vijidoss9937 7 месяцев назад

    அனுஷன் எனக்கு ஒரே ஒரு ஆசை என்னவென்றால் என் ஜீவன் போகுது குள்ள உங்களை ஒருவாட்டி கிருஷ்ணாவை ஒருவாட்டி பார்க்க வேண்டும் என்ற ஆசைஉன்னோட ஒவ்வொரு நிகழ்ச்சியும் பார்க்க பார்க்க பார்க்க வேதனையை விட மிக சந்தோஷம் நிறைய வேதனையோடு கூட ஒரு சந்தோஷம் சொல்வாங்களேஅதுபோல ஒரு சந்தோஷத்தை அனுபவிக்கிறோம் நீ செய்கிற ஒவ்வொரு பணியும் கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து கொண்டே இருப்பார் உன் பணி மென்மேலும்தொடர நாங்கள் மனமார ஒவ்வொரு நாளும் ஜெபித்துக் கொண்டே இருப்போம் வாழ்த்துக்கள் அனுஷன்

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 7 месяцев назад +4

    அனுசன்🙏🙏🙏

  • @neethanneethan7505
    @neethanneethan7505 7 месяцев назад

    இப்படியான ஆசிரியர்களுக்கு முன் இந்த தங்கை படித்து நல்ல நிலைக்கு வருவதற்கு உங்களால் முடிந்த உதவியை பெற்று கொடுங்கள் நன்றி தம்பி

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 7 месяцев назад +4

    WOW SUPERB BROTHER VOICE OF ANUSHAN THANKS FOR YOUR VIDEO KEEPITUL VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 7 месяцев назад +1

    வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊😊😊❤❤

  • @genes143
    @genes143 7 месяцев назад

    மார்க்கெட்டுக்கு போனால் சொன்ன விலைக்கு வாங்கித்தான் ஆகனும் பாவம் நன்றி தம்பி வாழ்க வளமுடன் வாழ்க ❤😂

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 7 месяцев назад +3

    தம்பி வாழ்க

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 7 месяцев назад +4

    Amen 🙏 🙏 🙏

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 7 месяцев назад +4

    God bless you 🙏🙏❤❤❤

  • @rajankk7798
    @rajankk7798 7 месяцев назад +2

    உங்கள் சேவைக்கு வாழ்த்துகள் தம்பி விரைவில் உங்களுடன் இணைவேன்

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n 7 месяцев назад +3

    Anushan valththukkal

  • @pakiyasiva45
    @pakiyasiva45 7 месяцев назад +4

    God bless you Anusan

  • @user-it1ov3qe6j
    @user-it1ov3qe6j 7 месяцев назад +4

    Good jobs anushan ❤❤❤❤❤❤❤verry good 👍👍

  • @JenitJeni-hd9dq
    @JenitJeni-hd9dq 7 месяцев назад +1

    Anusan ❤ goad bless 🙌 🙏 ✨️ ♥️ you

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9s 16 дней назад

    மகன் அனுஷன் விது இருவருக்கும் வணக்கம் இப்படி கஷ்டப்பட்ட வர்களை உங்கள் கண்ணுக்கு காட்டிய கடவுழுக்கு நன்றி அரசாங்கம் சார்ந்தவர்கள் உங்களை பார்த்தாவது திருந்த வேண்டு அனுஷன் வது இருவருக்கும் வாழ்த்துக்கள் கடவுள்❤துணை ❤துணை❤துணை இருப்பார் 😊😢

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 7 месяцев назад +3

    Very good Anushan 😂great bro 🎉god bless you child 🙏

  • @user-nj9ii9ur8n
    @user-nj9ii9ur8n 7 месяцев назад +1

    நீங்கள் செய்திருப்பது அருமையான விடயம்...
    இருந்தும் இது தொடர்பான உண்மைத்தன்மையை விசாரிப்பது நல்லது என நினைக்கிறேன். இது தொடர்பாக உரிய பாடசாலைக்கு சென்று இம் மாணவி தொடர்பாக ஆராய்ந்து உதவி நல்குவது சிறப்பாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

  • @user-wi8mf4te3e
    @user-wi8mf4te3e 7 месяцев назад +2

    Super Valthukal Anushan 👌👌

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 7 месяцев назад +4

    God bless you 🇩🇪

  • @sivailamurugan8087
    @sivailamurugan8087 7 месяцев назад +3

    அனுசன் உங்களுடைய வீடியோ ஒன்றும் விடாமல் பாத்துவருகின்றேன் உங்கள் சேவை நாட்டுக்கு தேவை வாழ்க வளமுடன்

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 7 месяцев назад +3

    WOW SUPERB BROTHER VOICE OF ANUSHAN THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏

  • @vadijega1720
    @vadijega1720 7 месяцев назад +2

    You are right Anushan.

  • @Shan_Dhanu1120
    @Shan_Dhanu1120 5 месяцев назад

    Congratulations brother 🎉😢

  • @elangovanelango3101
    @elangovanelango3101 6 месяцев назад

    God is great

  • @anussiya5112
    @anussiya5112 7 месяцев назад +3

    Great video 😍🙏

  • @ahmedirshan3782
    @ahmedirshan3782 7 месяцев назад +3

    pillaya ippadi thaniya vida wenam romba waruththama irukku.naan kurunagala polgahawela nammada oorile thangayi 110/120roofayi .naan angu ponal ellam allikkondu waruwen

  • @varnysiva
    @varnysiva 7 месяцев назад +2

    நான் கனடாவில் இருந்து அந்த குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்புகிறேன். தயவுசெய்து அவர்களுடன் தொடர்ப கொள்வதற்கான வழியை ஏற்படுத்த முடியுமா?

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 7 месяцев назад +1

    Super ❤❤❤❤❤

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 7 месяцев назад +2

    Great thampei

  • @rameshtharshini3156
    @rameshtharshini3156 7 месяцев назад +2

    Very good thampe ❤❤

  • @premamari7403
    @premamari7403 7 месяцев назад +3

    ❤ NANPA ARUMAI NE KADAVUL SON YA❤

  • @ManiMani-cb3ti
    @ManiMani-cb3ti 7 месяцев назад +2

    Supper super bro god you

  • @sritharanvishnukaran2992
    @sritharanvishnukaran2992 7 месяцев назад +11

    யாருடா நீங்கள் 60ருபாய் தேங்காய் 50 ருபாய் க்கு வேண்டுறது

    • @hygftgggyuu6549
      @hygftgggyuu6549 7 месяцев назад

      😂😂😂😂

    • @aynkarankandasamy3542
      @aynkarankandasamy3542 7 месяцев назад

      தென்காயே அவனுகல்தான் கொண்டு வந்தது bro எல்லாம் சேட்டப் விரைவில் உண்மையான வீடியோ வரும்

  • @jothimilan3228
    @jothimilan3228 6 месяцев назад

    Anushan thambi un kita eruka manidha abimanam kodi nandri thambi love u da thambi ❤❤❤ amman thunai unnaku

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q 7 месяцев назад +4

    Hi AnushanThampi
    God bless you

  • @natyavedadanceacademy
    @natyavedadanceacademy 7 месяцев назад +3

    Thanks Anushan God bless you.

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 7 месяцев назад

    நானும் ஒருகாலம் இந்தச்சிறுமியைப் போல்படிக்கவேணும் என்று கொப்பிகளைப்பாவித்திருக்கிறேஅன்று எனக்கு உதவ யாரும்இல்லை சிறுமி கொடுத்துவைத்தபிள்ளை

  • @jeyanthi2408
    @jeyanthi2408 7 месяцев назад

    கண்கலங்க வைத்த பதிவு 😢

  • @indhumathisrinivasan9815
    @indhumathisrinivasan9815 7 месяцев назад

    அனுசன்உங்கள் உதவிசாலச்சிறந்ததுஉங்கள் அம்மாவிற்குவீடுகட்டிகொடுங்க அம்மாகொட்டில வீடாக்கிஇருந்தீங்க.நீங்கநல்லவீடுகட்டிகொடுங்க.

  • @moorthyranjith3527
    @moorthyranjith3527 6 месяцев назад

    Oru nal née docter
    avaai God bless you baby

  • @amwajiha
    @amwajiha 7 месяцев назад +1

    Good job 👌👌🥰🥰🥰🤲🤲

  • @saburasabur-nu7pl
    @saburasabur-nu7pl 7 месяцев назад +5

    ❤thanks anushan❤

  • @mohamedsiraj3480
    @mohamedsiraj3480 7 месяцев назад +2

    Sister don't feel trying study life important after life happy dear yaru Enna sonnalum care panama unnaku putitha saitha u life win dear bro ur grade ❤

  • @Jakacezar
    @Jakacezar 7 месяцев назад

    vanakkam, vaalhe thamilar(humanity) and the earth we livin
    ithu unnamai, matrum eealai makkal ithai solla payappaduhiraarhal, ithu kaalam kaalamaahe em naaddil nadakkum oor kodumai!
    than saathi, matham, inam, molli ellaatthaijum oor manithan kolai seithu thaan nam naaddil vaale mujalhiraarhal, itunthum vaalkai otu manithanai pale vithatthil thunprutthi kolhirathu.
    ithil siruvar, ilayoor matrum muthuthiyoor ene ella ine eealai makkalum thunpurutthapaduhiraarhal
    ithenaal, pitkaalatthil pale vatutthankalukkum ullahiraarhal
    inthe nilavaratthai em ina makkal vlitthelunthu inthe kedde vaalkai nilaiyai matruvaarthalaahe
    vaalhe valamudan anpum panpum konda maanidatee

  • @kanakathevisanthakumar1985
    @kanakathevisanthakumar1985 7 месяцев назад +2

    God bless you

  • @vaseemsmt831
    @vaseemsmt831 7 месяцев назад +2

    Love you bro ❤superi ❤❤❤

  • @ahmedirshan3782
    @ahmedirshan3782 7 месяцев назад +3

    mahale pathayil viyafaram seyyum pothu dahriyam wenum .neengal keela parthukkondu payanda sufawamudan irukka wenam kaalam pollathathu kawanam thewayi

  • @piraththanaachu458
    @piraththanaachu458 7 месяцев назад

    மிகவும் வேதனையாக இருக்கிறது

  • @balamuruhan5785
    @balamuruhan5785 7 месяцев назад

    அண்ணா உங்கள் பணி அருமை 👌🙏👍

  • @user-cw4cu6fo2b
    @user-cw4cu6fo2b 7 месяцев назад

    Super da thampi nanri

  • @periyasamypusparaj9393
    @periyasamypusparaj9393 6 месяцев назад

    Anna Entha pillaykkana uthavi kidaiththu viddathaa Anna?
    Unkal sevaigal thodara valththukkal anna❤❤❤

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 7 месяцев назад

    Super super super

  • @mathan6982
    @mathan6982 7 месяцев назад +4

    ❤❤❤❤

  • @sireya8179
    @sireya8179 7 месяцев назад +3

    🌞🙏🙏🙏

  • @user-zr6fi9kz1u
    @user-zr6fi9kz1u 5 месяцев назад

    Valththukkal anna

  • @LakshanMadhusan-vw6gz
    @LakshanMadhusan-vw6gz 7 месяцев назад +3

    👌👌👌👌👌👍👍👍🤩

  • @sivakumarypajanthiran2330
    @sivakumarypajanthiran2330 7 месяцев назад +1

    god bless you

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 7 месяцев назад

    மழைத் தண்ணீர் சுத்தமானது . கொஞ்ச நேரம் கழித்துப் பிடித்த நீர் சுத்தமானது.

  • @simplendeasycooking
    @simplendeasycooking 7 месяцев назад

    அப்படி இல்லை தம்பி ..படிக்கிற புள்ளை என் படிக்கிதுன அவலக்கு சவோகிரியம் கிடைக்கிறது அதான்

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 7 месяцев назад +3

    🤝🌹🙏🎉🎉🎉👌👍