அனுஷன் தம்பி உங்கட Finishing வேற Level. உண்மையிலேயே இத்தங்கை உதவி பெறுவதற்குரிய முழுத் தகுதியும் பெற்றவர். நிச்சயம் முழு உதவியும் கிடைக்கப் பெற எனது வாழ்த்துக்கள்....!!!
வணக்கம் அனுஷா இன்று உங்கள் சேட் மிகவும் அழகாக உள்ளது இந்த சகோதரிக்கு உதவி செய்த அந்த அண்ணாவின் பிள்ளைகளுக்கு நான் என் மனமார்ந்த அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் எந்த ஒரு நோய் நொடியும் என்று இன்று போல் என்றும் சந்தோசமாகவும் நலமாகவும் வாழ நான் வாழ்த்துகிறேன் என் புலம்பெயர் உறவுகளே இந்த சகோதரியும் கண்ணீருக்கு நிச்சயமாக ஒரு பதில் தருவீர்கள் என எதிர்பார்த்தது நானும் அந்த சகோதரிக்காக உங்களிடம் கையேந்தி கேட்கிறேன் இந்த சகோதரிக்கு ஒரு வாழ்வாதாரத்தை பெற்றுக் கொடுக்க உதவி செய்யுங்கள்
உண்மை சகோதரரேஇதுவரைக்கும் இது மாதிரி யாரும் நன்றி சொன்னதே கிடையாது இந்த மன்னார் மக்கள் சொல்கின்ற நன்றி எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்குது உதவி செய்யப் போகிற உனக்கும் உதவி செய்கிறவர்களுக்கும் இதுதான் உண்மையானஒருசந்தோஷம் கர்த்தர் கூட இவர்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஏன் என்றாள் செய்கிறவர்களுக்கு நன்றி சொல்ல இவர்கள் எவ்வளவு பிரகாசத்தோடு சொல்கிறார் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்
உண்மைதான் பார்க்கின்றவர்களின் கண்களுக்கு வித்தியாசமாக தெரியவேண்டும்.super. பாவம் இந்த அக்கா உண்மையான பாசம் இருந்தால் சீதனம் என்னத்துக்கு. இப்படியான கணவர் மார் இருக்கும் போது பெண்கள் சுயமாக தொழில் செய்து வாழ வேண்டும்.
அனுஷன் மிக்க நன்றி இப்படிபட்ட பதிவுகளை காட்டியமைக்கு ❤இப்படியான மக்களுக்கு உதவி செய்யும் ஒவ்வொரு புலம்பெயர்ந்த மக்களுக்கும் மிக்க நன்றி❤God bless you all 🙏
இவங்கள மாதிரி உள்ளவர்களுக்கு கடடயம் உதவி செய்ய வேண்டும் கடவுள் இவர்களின் வாழ்க்கையை மாற்ர வேண்டும் கடவுள் இவர்களை ஆறுதல் படுத்த வேண்டும் அனுஷன் வாழ்க வளமுடன்
அம்மாக்கு என்ன பிரச்சனை அனுசான் அம்மாவை கவனமாகப் பார்க்கவும் நீங்கள் செய்யும் உதவிக்கு கடவுள் உங்களை கைவிட மாட்டா ர் யோசிக்காதீர்கள் உங்கள் பணிக்கு சிறப்பு வாழ்த்துக்கள் ♥️
Hi anushan, light colours எப்போது அழகாக இருக்கும், நன்றாக இருக்கிறது ஆனால் உடம்பை குறைக்க பார்க்க வும் உங்கள் hight க்கு கொஞ்சம் உடம்பை கவனித்தால் நல்லது , இன்னும் வடிவாக இருப்பீர்கள், குறையாக எடுக்க வேண்டாம், எனது மகனும் உங்கள் வயதில் இப்படி தான் இருந்தவர், இப்போ excesses செய்தும் , சாப்பாட்டையும் குறைத்து மெலிந்து விட்டார் , இந்த சகோ தரிக்கு நிட்சயம் உதவி செய்ய வேண்டும், குடும்ப நிலை பாவம் கஷ்ட பாடுகின்றார், naan உங்களுடன் கதைக்க வேணும் Anushan நிங்கள் சொன்ன number க்கு எடுப்பேன் answer பண்ணனும், நானும் batticalo தான்,
Super 👍 நீங்கள் பே௱கும் குடிசை வீட்டில் த௱ன் இறைவன் இருக்கிற௱ன் .அது த௱ன்உங்களை அழைக்கிற௱ர்.ஒருவரின் வளர்சி உடுப்பில் இல்லை.துப்பரவும் நேர்மையிலும்த௱ன்்இருக்கு. அதை கவணம௱க ப௱ர்க்கவும்.நீங்கள்எது பே௱ட்ட௱லும்,செ௱ன்ன௱லும் தனிஅழகு . இருவருக்கும். வ௱ர்த்ததுக்கள்👍🙏
வணக்கம் அனுசன்.இந்தப் பிள்ளையின் பேச்சு நன்பிக்கைத் தன்மையாகவுள்ளது. இவரைப் பார்க்கும் போது வருமையின் பக்கம் தெரிகின்றது.அனுசன் கோழியின் கால் சமைக்கின்றார்கள் என கவலைப்பட்டிர்கள் அது தவறில்லை.ஏன் என்றால் நான் இதை சந்தையில் சுத்தம் செய்து விற்பதைப் பார்த்துள்ளேன்.ஆனால தமது நாட்டவர் சாப்பிட்டும் பார்த்தில்லை வேற நாட்டவர்கள் சாப்பிடுகிறவர்கள்.ஏதோ அவர்களின் வறுமையின் கொடுமை. இவருக்கு உதவியவருக்கு நன்றியும் வாழ்துக்களும்.
சேட் அழகா இருக்கு தம்பி நீங்கள் கிருஷ்ணாவுடன் சேர்ந்து செய்யலாமே தம்பி சேர்ந்து செய்யும்போது இதை விட நன்றாக இருக்கும் தம்பி உங்கள் சேவை தொடர இறைவனை பிராத்திக்கின்றேன் செல்லம்
Sis...,I noticed...,u r not against dowry. Pls understand...,dowry is beggary,theft and filthy. Pls don't support dowry. Bro Anushan...,the way u explained about dowry and demanders are very true.hats of bro...,for respecting woman and for the valued points u spoke against who buy or get dowry. Kindly make that sis understand that she too planning to give dowry for her dau...which also not right.she can save for dau and give...,but not as dowry. Thanku for the support u gave her.
தம்பி சுப்பரா இருக்கு சந்தோசம் அம்மா பார்த்து சிரிப்பாங்கள் நான்நினைக்கிறன் செல்லக் கிளி அப்பாவின் பிறந்த நாளுக்காக எடுத்த மாதிரி உள்ளது. தம்பி மிதுன் உண்மையைச் சொல்லுங்கள்.
அனுசன் கஷ்டபட்ட குடும்பத்தை பார்த்து உதவி செய்கிறீர்கள் நன்றி சேட் அழகாக இருக்கிறது
அனுஷான் வறுமையானவர்களை பார்த்து உதவிசெய்யதற்கு நன்றி❤❤❤❤
அனுசன் வடிவாக இருக்கின்றீர்கள்❤❤❤
அனுஷன் தம்பி உங்கட Finishing வேற Level. உண்மையிலேயே இத்தங்கை உதவி பெறுவதற்குரிய முழுத் தகுதியும் பெற்றவர். நிச்சயம் முழு உதவியும் கிடைக்கப் பெற எனது வாழ்த்துக்கள்....!!!
Shert அனுஷனுக்கு வடிவாக இருக்கு எண்டு கதைக்கிறம் நீங்களும் பதிது எண்டு சொல்லுறீங்க நல்லாருக்கு,இந்த பதிவுக்கு நன்றி நிறைய உதவி கிடைக்கோணும்
சூப்பர் அனுஷன் , சேட் கலரும் நல்லா இருக்கு😊
வணக்கம் அனுஷா இன்று உங்கள் சேட் மிகவும் அழகாக உள்ளது இந்த சகோதரிக்கு உதவி செய்த அந்த அண்ணாவின் பிள்ளைகளுக்கு நான் என் மனமார்ந்த அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் எந்த ஒரு நோய் நொடியும் என்று இன்று போல் என்றும் சந்தோசமாகவும் நலமாகவும் வாழ நான் வாழ்த்துகிறேன் என் புலம்பெயர் உறவுகளே இந்த சகோதரியும் கண்ணீருக்கு நிச்சயமாக ஒரு பதில் தருவீர்கள் என எதிர்பார்த்தது நானும் அந்த சகோதரிக்காக உங்களிடம் கையேந்தி கேட்கிறேன் இந்த சகோதரிக்கு ஒரு வாழ்வாதாரத்தை பெற்றுக் கொடுக்க உதவி செய்யுங்கள்
அனுஷன் தம்பியா மிக மிக அழகாக இருக்கிறீங்க இன்றைய உங்களுடைய காணொளி மிக அருமையாக உள்ளது வாழ்த்துகள்
தம்பி அனிமேஷன் மேருங்கலறும் இந்த சேட்டம் அழகுதான் 👌👌👌❤️❤️❤️
இப்படித்தான் என் வாழ்க்கையும் தங்களின் திட்டம் நிறைவேறினால் சரி. பெண்களை மதிப்பது இல்லை. பொம்மை திருமணம். இறை ஆசிகள். சகோதரம் அருமை அருமை அருமை.🙏🙏🙏👍🌞
அனுஷான் வாழ்க வளமுடன் அந்த தங்காவும் பிள்ளையும் நலமுடன் வாழ வேண்டும்
உண்மை சகோதரரேஇதுவரைக்கும் இது மாதிரி யாரும் நன்றி சொன்னதே கிடையாது இந்த மன்னார் மக்கள் சொல்கின்ற நன்றி எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்குது உதவி செய்யப் போகிற உனக்கும் உதவி செய்கிறவர்களுக்கும் இதுதான் உண்மையானஒருசந்தோஷம் கர்த்தர் கூட இவர்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஏன் என்றாள் செய்கிறவர்களுக்கு நன்றி சொல்ல இவர்கள் எவ்வளவு பிரகாசத்தோடு சொல்கிறார் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்
வாழ்த்துக்கள் அனுஷான் ❤
சிறப்பான செயல் இனிய குரல் வளம்
உதவி செய்த அண்ணாக்கு நன்றி
வாழ்துகள் அனுஷன் சீதனம் வேண்டி திருமணம் செய்வது நிறுத்தப்பட வேண்டும், உடுப்பு நல்ல இருக்கு!!!,,,
தன்னம்பிக்கை மிக்க பெண் வாழ்வில் பல வெற்றிப் பெற்று பெருவாழ்வு வாழ்க வாழ்த்துக்கள் 🎉👏🏻👏🏻
Nice looking Anushan, God bless you both 😊
உண்மைதான் பார்க்கின்றவர்களின் கண்களுக்கு வித்தியாசமாக தெரியவேண்டும்.super. பாவம் இந்த அக்கா உண்மையான பாசம் இருந்தால் சீதனம் என்னத்துக்கு. இப்படியான கணவர் மார் இருக்கும் போது பெண்கள் சுயமாக தொழில் செய்து வாழ வேண்டும்.
Nenka kanavara pathi theriyama kathakkathanka kalyanam enpathu eru manam sammantham paddathu ..
எவ்வளவோ கஷ்டத்திலும் தந்தையையும் தாயையும் வைத்து கண்ணீரோடு இருந்தமகளுக்கு அனுசன்மூலமாய்,கத்தர்,ஒத்தாசை,கரம்,நீட்டி,ஆசிர்வதித்தார் ❤❤
அனுசன் அழகாக இருக்கிறீங்க❤
அனுஷன் மிக்க நன்றி இப்படிபட்ட பதிவுகளை காட்டியமைக்கு ❤இப்படியான மக்களுக்கு உதவி செய்யும் ஒவ்வொரு புலம்பெயர்ந்த மக்களுக்கும் மிக்க நன்றி❤God bless you all 🙏
இவங்கள மாதிரி உள்ளவர்களுக்கு கடடயம் உதவி செய்ய வேண்டும் கடவுள் இவர்களின் வாழ்க்கையை மாற்ர வேண்டும் கடவுள் இவர்களை ஆறுதல் படுத்த வேண்டும் அனுஷன் வாழ்க வளமுடன்
Shert அனுசன்க்கு வடிவாக இருக்கிறது ❤😍😍
அனுஸான் மாப்பிள்ளை மாதிரி இருக்கு. சூப்பர் தம்பி. உங்கள் தகவல்கள் சூப்பர். வரவேற்கத்தக்கது. உதவிக்கு நன்றி.
Shirt super Anushan..🎉
அம்மாக்கு என்ன பிரச்சனை அனுசான் அம்மாவை கவனமாகப் பார்க்கவும் நீங்கள் செய்யும் உதவிக்கு கடவுள் உங்களை கைவிட மாட்டா ர் யோசிக்காதீர்கள் உங்கள் பணிக்கு சிறப்பு வாழ்த்துக்கள் ♥️
வணக்கம்..மகன்கள்...வாழ்த்துக்கள்..அருமையாக..மென்மையாக..தங்கை....நன்றி .பயம்வேண்டாம்..மகன். அனு..பார்த்து..கொல்வார்..❤❤❤❤💖💖💖
வாழ்த்துக்கள் அனுஷன் சேட் சூப்பர் சீதனம் கேக்கின்ரவன் ஆம்புலயே இல்லை . தையள் தெளிள் சிரந்தது வாழ்த்துக்கள் அக்கா
அனுஷன் இந்த உடுப்பு அழகு.மிதுனின் தேர்வு சூப்பர்.
Hi anushan, light colours எப்போது அழகாக இருக்கும், நன்றாக இருக்கிறது ஆனால் உடம்பை குறைக்க பார்க்க வும் உங்கள் hight க்கு கொஞ்சம் உடம்பை கவனித்தால் நல்லது , இன்னும் வடிவாக இருப்பீர்கள், குறையாக எடுக்க வேண்டாம், எனது மகனும் உங்கள் வயதில் இப்படி தான் இருந்தவர், இப்போ excesses செய்தும் , சாப்பாட்டையும் குறைத்து மெலிந்து விட்டார் , இந்த சகோ தரிக்கு நிட்சயம் உதவி செய்ய வேண்டும், குடும்ப நிலை பாவம் கஷ்ட பாடுகின்றார், naan உங்களுடன் கதைக்க வேணும் Anushan நிங்கள் சொன்ன number க்கு எடுப்பேன் answer பண்ணனும், நானும் batticalo தான்,
அனுஷன் வாழ்த்துக்கள் சேட் நல்ல. அழகாக. இருக்கிறீர்கள்
Super anushan 👌👌👌 God bless you akka🤲
அனுசன் சூப்பரா இருக்கிறீங்க
Super 👍 நீங்கள் பே௱கும் குடிசை வீட்டில் த௱ன் இறைவன் இருக்கிற௱ன் .அது த௱ன்உங்களை அழைக்கிற௱ர்.ஒருவரின் வளர்சி உடுப்பில் இல்லை.துப்பரவும் நேர்மையிலும்த௱ன்்இருக்கு. அதை கவணம௱க ப௱ர்க்கவும்.நீங்கள்எது பே௱ட்ட௱லும்,செ௱ன்ன௱லும் தனிஅழகு . இருவருக்கும். வ௱ர்த்ததுக்கள்👍🙏
Set super 👌 God bless you thambi
தொடரட்டும் சேவை
அனுஷன் வாழ்த்துக்கள் ❤
உங்கள் சேட் அழகாக உள்ளது.oolour Suber 👍
Unmaiyel Mannar makkal than adigam kasatpadurargal Ithu varai Partha maavatangalai Veda mannarie kastpatta padum makkal adigam irukargal
Super❤❤❤
றொம்ப நன்றி தம்பி
அனுயன் உடுப்பில் ஒன்றும் இல்லை நீங்கள் செய்யும் உதவியை விட
Soft nature girl God will help her with all good things
கவளையான..பதிவு..நல்லா..தெளிவான..சில..வர்த்தைகள்..சொன்னீர்கள்..வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் தம்பி
வணக்கம் அனுசன்.இந்தப் பிள்ளையின் பேச்சு நன்பிக்கைத் தன்மையாகவுள்ளது. இவரைப் பார்க்கும் போது வருமையின் பக்கம் தெரிகின்றது.அனுசன் கோழியின் கால் சமைக்கின்றார்கள் என கவலைப்பட்டிர்கள் அது தவறில்லை.ஏன் என்றால் நான் இதை சந்தையில் சுத்தம் செய்து விற்பதைப் பார்த்துள்ளேன்.ஆனால தமது நாட்டவர் சாப்பிட்டும் பார்த்தில்லை வேற நாட்டவர்கள் சாப்பிடுகிறவர்கள்.ஏதோ அவர்களின் வறுமையின் கொடுமை. இவருக்கு உதவியவருக்கு நன்றியும் வாழ்துக்களும்.
சேட் அழகா இருக்கு தம்பி நீங்கள்
கிருஷ்ணாவுடன் சேர்ந்து செய்யலாமே தம்பி சேர்ந்து செய்யும்போது இதை விட நன்றாக இருக்கும் தம்பி உங்கள் சேவை தொடர இறைவனை பிராத்திக்கின்றேன் செல்லம்
God bless you Amma, you are very active women. Anushan you helped that women valthukkal.
Nice looking Anushan 😂😂
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
I am a subscriber from Canada, I am so happy to see you healthy, and back to work. May God bless you and guide you.
Anushan alagai ulathu 🎉🎉🎉
A thank you God bless you pirab Sir nice good luck❤🎉
Anushan❤❤❤
Sis...,I noticed...,u r not against dowry.
Pls understand...,dowry is beggary,theft and filthy.
Pls don't support dowry.
Bro Anushan...,the way u explained about dowry and demanders are very true.hats of bro...,for respecting woman and for the valued points u spoke against who buy or get dowry.
Kindly make that sis understand that she too planning to give dowry for her dau...which also not right.she can save for dau and give...,but not as dowry.
Thanku for the support u gave her.
அனுஷன் வாழ்க! நன்றி வாழ்த்துக்கள்
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் அனுசன்
மிக்க மகிழ்ச்சி சூப்பர்
Vaalththukkal bro.❤❤❤
Super Amen 🙏
You’re always beautiful brother ❤❤❤ god bless all of you ❤❤❤❤ money helped relatives 🙏🙏🙏
அனுசன் ❤❤❤
தம்பி சுப்பரா இருக்கு சந்தோசம் அம்மா பார்த்து சிரிப்பாங்கள் நான்நினைக்கிறன் செல்லக் கிளி அப்பாவின் பிறந்த நாளுக்காக எடுத்த மாதிரி உள்ளது. தம்பி மிதுன் உண்மையைச் சொல்லுங்கள்.
Ur great anusha
Anushan nenga podura uduppu ellam super
Thampi anusaanukum uthavi seitha ulathutkim nanrikal❤❤❤❤
Akka கவலைப்படாதங்கோ சொந்தம் செய்ய முன்வைராத போதும் இவங்க முன் வந்தது பராடடத்தக்கவிஷயம்
Valthukkal anushan
Looking nice bro
சிரு..பிள்ளைகளுக்கு..வருந்தம்..வருவதக்கு..கரணம்..வைத்தில்..இருக்கும்பொது..தாய்..சந்தோசமாக..இருந்து..நல்லா..சப்பிடனும்..பிள்ளையும்..அதுபொல்.நல்லா..ஆரொக்கியமாக..வளரும்..
Great help anushan the lady tallk is good pls help her 🙏
Nice bro
Super anushan mithu
23ledsam seethanam pilaiku kudupathu thapu ❤❤❤but oru pilaiku olunkaana olukathaium kalviyaium koduthal ealame thidi varum ❤❤❤❤thampi anusaanuku eanathu vaalthukal sert very nice anusaan ❤❤❤anusanuku eantha sert podalum alakuthan ean eanraal manasu alaku vaalthukal thampi
thanusan thanks
Hai donors see your behaviour only. I feel you are a good and hardwork person...rufus/India
அனுசன். இந்த நிலையில் இருக்கும்
Very handsome
எனக்கு..நாளு..பெண்பிள்ளைகள்..மூன்றுபெர்..கலியானம்..முடிந்து..விட்டது..சீதனம்..கேட்டவர்களுக்கு..பெண்..கொடுக்கவில்லை..கொடுக்கவும்மாட்டென்..
Good
You look very smart anusan.
Super spec❤❤❤
Tamil Nadu madurai 🎉🎉
THAMBI ANUSAN GOD BLESS YOU B H ABDUL HAMEED SIR AWARHALIN KURAL WALAM NAT PANI THODARATUM
U are very nice 👌 👍 congratulations..
Great video 😍
Nandri tamby udavi seidadu...kastamana akka...saet..tawsarum alaha erukku welichchamana kalar alahu...melliya Neelam...Neelam..menmayana kalara erunda nalla erukku Mannar poi stailahitaga pola..kawanam...m
❤
Anusan you are great
❤❤❤
சீதனத்துக்காக மனைவி பிள்ளைகளை விடுவதா கேவலம் சீதனம் என்பது தப்பு தான் நாங்கள் தான் வீடுகட்டி மனைவியை பார்க்க வேண்டும்
👌👌👌👌👌👍👍👍👍👍💯💯💯💯 انت صع
Theriyamal kathakkathanka muthal avar kanavara neril paththu erukkerinkala
Nice anushan ❤ an. Sk ❤ thanks❤
🙏🙏🙏🙏🙏🙏
A 👍👍
Nice looking anushan super
🙏🏽🙏🏽🙏🏽
❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super super
Sistre 😢😢😢