அனுஷன் தம்பி எவ்வளவோ பேருக்கு பெரிய பெரிய உதவிகள் எல்லாம் செய்து இருக்கின்றீர்கள். இந்த குடும்பத்துக்கும் உங்களால் முடிந்த வாழ்வாதார உதவி செய்து கொடுக்க வேண்டும். பார்க்கவே சரியான கவலையாக இருக்குறது. மழை, வெயில் என்று பார்க்காமல். ஒரு சான் வயிற்றுக்கு, குழந்தை குட்டிகளோடு காடு, மலை என்று திரிகிறார்கள். அத்துடன் பட்டினி கிடந்தாலும் அந்த சிறுவன் புலமை பரீட்சையில் சித்தி அடைந்து இருக்கின்றான். உங்களால் ஏதும் உதவி கிடைத்தால் வாழ்கையில் முன்னுக்கு வந்து விடுவார்கள். ஏதும் செய்யும் தம்பி.
கோடி நன்றிகள் அனுஷனுக்கும் உதவிய உறவுக்கும் இன்றைய மகத்தான சேவைகளுக்காக….!!💯🙏💯 நேர்மையாக பேசுறாங்க. வள்ளி என்கிற பெயருக்கு ஏற்ப அம்மம்மாவும் அழகாகவே இருக்காங்க. பேசும் தமிழும் அழகாகவே இருக்கிறது….!! நன்றி அம்மம்மா!!🙏💯🙏 PS: வாழ்த்துக்கள் குட்டித் தம்பி!! உங்க Bank Manager கனவு பலிக்கும். இப்பிடியே நல்லா படிங்க. கடவுளை வேண்டுவோம்….!!🙏👍🙏
வணக்கம் அனுசன் தம்பி அருமையான காணொளி ஏழாவது கமாண்ட் நம்மளுடையதுதான் இப்பொழுதுதான் வேலை விட்டு வந்தேன் வந்தவுடன் உங்களுடைய வீடியோவில் தான் முதலில் பார்த்தேன் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤
WOW SUPERB BROTHER VOICE OF AUNSHNA BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER VOICE OF AUNSHNA BROTHER THANKS 🙏👍🤘✌🤲👌💘💘💞💞🤲👌👌💞✌💘💘💚🎉❤🙏🙏🙏
This is so sad 😢our beautiful country has gone like this due to corruption sad to hear this family suffering like this not having a meal for the whole day including the little children and it's a daily routine 😢😢
இவர்களுக்கு உதவி செய்ய இலங்கை தமிழ் உறவுகள் உதவி செய்ய வேண்டும்இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள் இவர்களுக்கு உதவி செய்யவும் . செய்வீர்கள் என்று நம்புகிறேன். என்றும் youtube நம்பர் அனுஷம் வாழ்த்துக்கள் நண்பா
எவ்வளவு கொடுமை.. இந்த ஜனங்களை அனுஷானின் கண்களுக்கு காட்டிய கடவுளுக்கு நன்றி.. அனுஷானின் இந்த அளப்பரிய சேவைக்கு நன்றிகள்..
அந்த மக்கள் முகத்தில் எவ்வளவு சந்தோஷம் அனுஷன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
அனுஷன் இப்படி ஒரு பிள்ளையை பெற்றதிற்கு உங்கள் அன்னைக்கு நன்றி🙏🙏🙏
அனுஷன் தம்பி எவ்வளவோ பேருக்கு பெரிய பெரிய உதவிகள் எல்லாம் செய்து இருக்கின்றீர்கள். இந்த குடும்பத்துக்கும் உங்களால் முடிந்த வாழ்வாதார உதவி செய்து கொடுக்க வேண்டும். பார்க்கவே சரியான கவலையாக இருக்குறது. மழை, வெயில் என்று பார்க்காமல். ஒரு சான் வயிற்றுக்கு, குழந்தை குட்டிகளோடு காடு, மலை என்று திரிகிறார்கள். அத்துடன் பட்டினி கிடந்தாலும் அந்த சிறுவன் புலமை பரீட்சையில் சித்தி அடைந்து இருக்கின்றான். உங்களால் ஏதும் உதவி கிடைத்தால் வாழ்கையில் முன்னுக்கு வந்து விடுவார்கள். ஏதும் செய்யும் தம்பி.
அனுசன் தம்பி இது தான் உண்மை யான உதவி.வாழ்த்துக்கள்
கோடி நன்றிகள் அனுஷனுக்கும் உதவிய உறவுக்கும் இன்றைய மகத்தான சேவைகளுக்காக….!!💯🙏💯
நேர்மையாக பேசுறாங்க. வள்ளி என்கிற பெயருக்கு ஏற்ப அம்மம்மாவும் அழகாகவே இருக்காங்க. பேசும் தமிழும் அழகாகவே இருக்கிறது….!! நன்றி அம்மம்மா!!🙏💯🙏
PS: வாழ்த்துக்கள் குட்டித் தம்பி!! உங்க Bank Manager கனவு பலிக்கும். இப்பிடியே நல்லா படிங்க. கடவுளை வேண்டுவோம்….!!🙏👍🙏
உங்கள் சேவையை பராட்டுகின்றேன் கட்டாயம் இப்படியான உறவுகள்ளுக்கு உதவி செய்ய வாழ்த்துக்கள்❤❤❤❤
இந்த மக்களுக்கு ஏதும் வாழ்வாதார உதவி செய்து கொடுங்க தம்பி ❤🎉
Hi அனுசன் உங்கள் சேவை தொடர்து நடக்க்கட்டும் வாழ்த்துக்கள் அனுசன் ஏழை மக்களின் மனம் குளிரட்டும் ❤❤❤❤❤❤❤❤❤
தொடரட்டும் உங்கள் பணி சூப்பர் அனுஷன் ப்ரோ
வணக்கம் அனுசன் தம்பி அருமையான காணொளி ஏழாவது கமாண்ட் நம்மளுடையதுதான் இப்பொழுதுதான் வேலை விட்டு வந்தேன் வந்தவுடன் உங்களுடைய வீடியோவில் தான் முதலில் பார்த்தேன் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤
கொட்டும் மழையிலும் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தம்பி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
WOW SUPERB BIRO VOICE OF ANUSHAN THANKS 🙏💖💐✋️🎀💗👌👍💝💕🙏🙏🙏🙏
Tanks you so much helping family s God bless you all
Wow wow sola vaarthaikal elai ❤❤❤super
கோடி நன்றி தம்பிமார்
Thanks Anushan . The people need to know how you all working in rain or sun. Very proud of you.👏
தம்பி அனுஷன் உங்கள் பணி தொடரட்டும் ❤
சிறப்பு
Thanks for your help to athars
அனுஷன் ❤❤❤❤❤❤
WOW SUPERB BROTHER VOICE OF AUNSHNA BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER VOICE OF AUNSHNA BROTHER THANKS 🙏👍🤘✌🤲👌💘💘💞💞🤲👌👌💞✌💘💘💚🎉❤🙏🙏🙏
Anushan bro unkalin mahaththana sewaikku walthukkal
Super 👌👌👌👌
God bless you all 🙏🙏🙏👋♥♥♥
Great anushan helping for poor people god bless you 🙏
Well done 👏 Anushan, good job, 👍 God bless you both, take care 😊
வாழ்க வளமுடன்.
Valthukal Anushan 👍👍
Anushan thampy valthukal valthukal 🙏🙏🙏🙏🙏
நன்றி தம்பி அனுஷன் 🙏🙏🙏💞😔😔
❤❤❤❤❤God bless 🙏 🙌 ❤️
வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉
Thanks Anushan ❤❤❤❤❤❤❤
இறைவா ஏன் இந்த கொடுமை 🙏🙏😭😔
அனுசன் வாழ்த்துக்கள் உங்கள் சேவை நாட்டுக்கு தேவை 😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤😊
நன்றி தம்பி அனுஷ்சன்
God bless you and your family brother
Well-done bro god bless
This is so sad 😢our beautiful country has gone like this due to corruption sad to hear this family suffering like this not having a meal for the whole day including the little children and it's a daily routine 😢😢
Supper 🙏🙏👍👍♥️♥️♥️
வாழ்க வளமுடன் தம்பி
Unmajakavey intha kudumpathukku help kidakka venum
Good blessing brother ❤❤🙏🙏🙏🙏🙏🙏
God bless you thamby
இவர்களுக்கு உதவி செய்ய இலங்கை தமிழ் உறவுகள் உதவி செய்ய வேண்டும்இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள் இவர்களுக்கு உதவி செய்யவும் . செய்வீர்கள் என்று நம்புகிறேன். என்றும் youtube நம்பர் அனுஷம் வாழ்த்துக்கள் நண்பா
Super thambi
Super bro ❤
Thanks anusahan❤
Thanku anushan
அனுஷன் தம்பி நீங்க கரடிய கேக்கக் குள்ள நான் நினைச்சேன் உங்கள ஒரு வேள காட்டிவிடப் போறாவோ என்னமோ தெரியா தென்று....😂 Just funny
Hi bro Nan uggal video pathu viyathu powen really proud of you
Good job!
😢😢god bless you family 🙏 🙏
❤❤❤❤super
தம்பி..அனுசன்,.உங்கள்,,விடியோ
பார்காமல்,.நான்.,தூங்குவதெ..இல்லை..நான்,.அனுறாதபுரம்
குவைட்
மிக்க நன்றி 🙏😭
😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thambi,Take care of your Body.please.
🙏🙏🙏🙏🙏
God bless you
அனுஷன் தம்பி good job brother 💐👍🏻
நான் பதுலையில் இருந்து
Good 👍
Super ❤❤❤❤❤
🙏🙏🙏
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
Ungal manam kadavul
❤ok
😔😔😔😔😔
😢😢😢🙏🙏
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💖💝
good m a m
👍👍
Thank you anushan 🎉🎉🎉❤❤❤❤❤
Super
நாங்கள். எவ்வாறு. உதவி. செய்வது
😢😢😢😢🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤❤❤❤❤❤❤ thanks pa
நன்றி ❤
👍👍👍👍👍👍👍👍
👍👍👍👍
❤️💯🤲🙏🏼
That young women talk kamalakasan Ceylon tamil
❤❤❤❤
🙏🏽🙏🏽🙏🏽
❤❤❤🎉
😭
😢😢
Please give more money to this people.and visit next time
❤👍
இதுநல்லமுயற்ச்சி👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻
தமிழ்நாட்டில் இவர்கள் நிலை.
❤👍👍👍♥️
🎉🎉🎉🎉🎉🎉🙏
👌
Hi ❤❤❤
Thumbing neenga kadavul uruvil vanda manishan
Please stop the music can't hear clearly!!!
நான் சென்னையில் இருக்கிறேன். சகோதரா தமிழர்கள் நிலை மாறவில்லையா?