பேருந்தில் வகுப்புக்கு சென்ற மாணவி நடத்துனரின் செயல் dk karththik dkvanni

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 34

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 месяца назад +4

    நல்ல ஓர் விழிப்புணர்வு காணொளி நன்றி கார்த்திக்

  • @SivamaliniMali
    @SivamaliniMali 2 месяца назад +1

    அழகான அபிநயம் அழகான பாடல் வாழ்த்துக்கள்❤❤❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 месяца назад +4

    குழந்தை கதைக்கும்பொழுது ஆசையாக இருக்கிறது.பாட்டு சூப்பர்.மகள் பாதவி அபிநயம், டான்ஸ் சூப்பர்.FROM CDN MONAA COOK/CANADA

  • @kanakasuntharamsivakumar112
    @kanakasuntharamsivakumar112 2 месяца назад +1

    பாதவி நடனம் பிரமாதம்.வாழ்த்துக்கள்.

  • @bairathymani
    @bairathymani 2 месяца назад +1

    சூப்பர் பேபி கேள் நடனம் ஆடும் பிள்ளை கள் வாழ்த்துக்கள்

  • @MELLOCOMMUNITY
    @MELLOCOMMUNITY 2 месяца назад

    அருமை....

  • @SivamaliniMali
    @SivamaliniMali 2 месяца назад +1

    நல்ல அறிவுரை சகோதரா

  • @vetha4545
    @vetha4545 2 месяца назад +2

    Valthukal karthik Thampy

  • @ramashappyworld_
    @ramashappyworld_ 2 месяца назад +1

    அழகான பாடல் அழகான அபிநயம். வாழ்த்துக்கள் கார்த்தி. 🙏❤️🇨🇦🇨🇦🇨🇦🇨🇦

  • @kunaaJeeva
    @kunaaJeeva 2 месяца назад

    சூப்பர்.மகள் பாதவி அபிநயம், டான்ஸ் சூப்பர்.
    பேருந்து நடத்துனர்கள்கார்த்திக் நல்ல அறிவுரை
    Chandravathi prncipal Kamakumary Teacher Thank You

  • @Ragavan0401
    @Ragavan0401 2 месяца назад +8

    உங்களுக்கு தெரியாத? பேருந்து நடத்துனர்கள் வெறிக்குட்டியள் பொறுக்கியள் கார்த்திக் நல்ல அறிவுரை 👍🏽🙏🏽

  • @MaxcomSalesa
    @MaxcomSalesa 2 месяца назад

    Nice. Good

  • @lolalouise123
    @lolalouise123 2 месяца назад

    இப்படி செயல்பாடுகள் உண்மையில் எனிமேல் நடக்ககூடாது.அளவான பணத்தோடு கையில் வேறு பணமும் இல்லாமல் இன்னொரு பேருந்து மாறவேண்டும் என்றால் என்னசெய்வது ?
    முன் அந்த தந்தை இப்படியான ஒரு நடவடிக்கை எடுத்தது மிகவும் நல்லது .எனிமேல் நடத்துனர்கள்.இப்படியான தவறு செய்வதற்கு பயப்பிடுவார்கள்.
    அருமையான பொருள் கொண்ட பாடல் அம்மாவின் கலக்கம்,பிள்ளையின் தன்னம்பிக்கை கொண்டது .அருமையான நாட்டிய,நாடகம் இரு பிள்ளைகளும் மிகவும் சிறப்பாக செய்திருந்தார்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 2 месяца назад

    Vazlthikal teachersku , nadanam Adiyan kulanthaikaluku. Pathavi , face expression is very good, I know Karthik loves his daughter very much, very lovely song. Pathavi is aHa
    Pay child, but in the dance she was very serious, she act as per the song. Karthik, well done to feed the children on this special day.

  • @thavam1961
    @thavam1961 2 месяца назад

    நல்ல அபிநயக்காறி பாதவி. எதிர்காலத்தில் சிறந்த நாடியத்தாரகையாக மிளிர்வதர்க்கான திறமை பாதவியிடம் தெரிகிறது. நல்வாழ்துக்கள் ❤

  • @mangkalamayooran1797
    @mangkalamayooran1797 2 месяца назад

    அண்ணா நான் உங்கலெட கதைக்கனும் நான் Romania நாவில் இருக்கிறேன் .❤

  • @pavalaranipremkumar3283
    @pavalaranipremkumar3283 2 месяца назад

    Suuuuuuuper
    Suuuuuuuper
    Suuuuuuuper

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 2 месяца назад

    Vazlthikal teachersku , nadanam Adiyan kulanthaikaluku. Pathavi , face expression is very good, I know Karthik loves his daughter very much, very lovely song. Pathavi is aHa
    Pay child, but in the dance she was very serious, she act as per the song.

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 месяца назад +2

    எல்லாத்துக்கும் 😅அர்ச்சுனா தேவை போல 😅😅

  • @yogansanthirasekaram7156
    @yogansanthirasekaram7156 2 месяца назад +1

    Nice 👌

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 2 месяца назад

    பாதவி நல்ல எதிர்களாம் வளச்சி அடைய வாழ்த்துக்கள்👍🏻

  • @kanagaratnamgunarajahguna2565
    @kanagaratnamgunarajahguna2565 2 месяца назад

    இயற்கையாகவே நடனமாடும் திறமை கொண்டவர். இந்த துறையில் அவளை ஊக்குவிக்க வேண்டும்.

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 2 месяца назад

    ❤❤❤

  • @Ruvi-RS
    @Ruvi-RS 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @seenithambinallathambi3656
    @seenithambinallathambi3656 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AidenAlex-sq8vl
    @AidenAlex-sq8vl 2 месяца назад +1

    பெரிய மழை பெய்தால் பாடசாலைக்குள் தண்ணீர் வரும்போல் உள்ளது , அதனை சரிசெய்து கொடுத்தால் நல்லம் என்று நினைக்கிறேன்

  • @pirinava121
    @pirinava121 2 месяца назад

    Kanthan is staying in Brampton, Canada

  • @SKabilan-r9b
    @SKabilan-r9b 2 месяца назад

    Ethatkum oru Aruchuna varavendum varum

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 2 месяца назад +1

    u okk photo podavum ok original tamilanaga irunthal podavum

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 2 месяца назад +1

    முதல் கட்டமாக 10.000 பண உதவி செய்த உறவுக்கு நன்றி 🙏🙏🙏. அந்த ஆங்கில ஆசிரியருக்கு மாதாந்தம் உதவி செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @elaisivaruban4124
    @elaisivaruban4124 Месяц назад

    Iam not good in emile

  • @அடங்காபற்று
    @அடங்காபற்று 2 месяца назад +2

    இந்த காசு அப்படி வாங்குவது பிழை அந்த நபரை எச்சரித்து மன்னித்து விட்டிருக்க வேண்டும் ் அவரை தொடர்ந்து கவனித்திருக்க வேண்டும் ்