Dr.அர்ச்சுனா வுககான 3ம் பாடல்/Chavakachcheri/Hospital/Dr's 3rd Song/Tamil News

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 18

  • @somasundaramvijayaravi8716
    @somasundaramvijayaravi8716 2 месяца назад

    அருமையான பாடல் ❤

  • @killarqueenammu8948
    @killarqueenammu8948 2 месяца назад

    வாழ்த்துக்கள் சேர் நீதி சாகாது தர்மம் வெல்லும் வெற்றி மேல் வெற்றி

  • @kanasri2735
    @kanasri2735 2 месяца назад +5

    அர்ச்சுனா வந்து விட்டார்
    விரைவில் கல்கி அவதாரம் எடுப்பார்
    காக்கும் கடவுள் ஓம் நமோ நாராயணாய நமக 🙏🌹

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 месяца назад +2

    மாற்றம் ஒன்றுதான் மாறாதது 🀄💞

  • @nikshannikshan67
    @nikshannikshan67 2 месяца назад +1

    ஓமடா நல்ல பாட்டு இசை றகுமானோடா எழுதியவர் பற்றிப்போடவும் தேசிய விருதுக்கு விண்ணப்பிப்போம்.

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 2 месяца назад

    Super 🎉

  • @nicholaemmanuel4405
    @nicholaemmanuel4405 2 месяца назад

    அர்ச்சுனா எழுந்து விட்டார் மக்களின் விடுதலை வீரனாக

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 месяца назад +2

    உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛪⛰️💞 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @sumathikuwait7104
    @sumathikuwait7104 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 месяца назад +1

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 2 месяца назад +6

    அர்ச்சுனன் என்றால் அறம் நீதி சத்தியம் தர்மம் பிறழாமல் போர் செய்த மகாபாரதத்தில் வரும் அர்சுனா ஞாபகம் வரும் எதிரிக்கும் உயிர் பிச்சை கொடுத்தவன் அப்படி ஒரு அர்சுனாவா அப்படியாயின் இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லுங்கள் சொந்தங்களே எல்லாம் அவன் செயல் காலம் இதற்கு பதில் சொல்லும் கலங்காதே தமிழா

  • @selvavelautham6262
    @selvavelautham6262 2 месяца назад

    என்ன கூத்தடா இது