பல உண்மைகளை AKD தெளிவாக விளக்கினார்! அதை விட அந்தச் செய்திகளை நீங்கள் தொகுத்து வழங்கும் விதம் மிகஅருமை! பயனுள்ள தகவல்கள்! AKD தனது பாது காப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்! அர் நாட்டின் நலனுக்குத் தேவையானவர்!
Thank you Fathima, AKD gave a good insight about the link between the under world and the politicians which went on in our country for so many decades pushing our beautiful country and the people to hell! You presented this to us clearly , as you wished, hope all followers listened to it till the end. There was so much to learn and I am sure more on the way…… Thank you
தங்கை மிக்க நன்றி நானும் முன்னநாள் Jvp அரசியல்பயின்ற மனவன் திருகொனமலையை பிறந்தவன் படசாலை அரசியல் 1980-1983அடிபட்வன்பேசி அடிபட்டு செங்கள் நேற்றியில் தன்டிக்கபேற்றவன் நன்றி 🌾🌾🌾🌾👍🙏
ஊழல் இல்லாத நாடு வேண்டுமா? மூன்று வேளை உணவு உண்ணும் நாடு வேண்டுமா...? அனைத்து இனங்களும் மகிழ்ச்சியாக வாழும் நாடு வேண்டுமா...? இனவாதம் இல்லாத நாடு வேண்டுமா...? இந்த நாட்டின் வளத்தை வளப்படுத்தும் தலைவர் வேண்டுமா...? சிறந்த பொது சேவை கொண்ட நாடு வேண்டுமா...? அனைவரும் அனுரவுக்கு வாக்களியுங்கள் திசைகாட்டிக்கு வாக்களியுங்கள்
ரினோசா மாம் நீங்க இப்ப கொடுத்த அனைத்து செய்திகளும் மிக மிக ஹைலட்டான சம்பவம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது இருந்தாலும் உங்களுக்கு எந்த லாபமும் இல்லையே இதில் என்று தான் மனசுக்கு கொஞ்சம் கவலை இன்னும் நீங்கள் இதே போல் மிக ஹைலைட்டான சம்பவத்தை எங்களுக்கு நீங்க கொடுக்கணும்
நாம்தமிழர் என்றவகை பொயில் பொதுவேட்பாளருக்கே வாக்களிக்கவேண்டும் இலங்கையர் என்றவகையில் அநுரா திஸநாயகாவுக்கே வாக்களியுஙள் இனமதபேதமின்றிவாழ தன்னையே அர்பணித்த எம்சகோதரனையே தெரிவுசெய்யுங்ள் கண்கெட்டபின் சூரியநஸ்காரம் செய்து பயனே இல்லை வெற்றி மீது வெற்றிவந்து சேர இறைவனை பிரார்த்திப்போம் நன்றி
இலங்கை மக்களுக்கு விடி வெள்ளி AKD அவர்கள். ஆகவே இவருக்கு குண்டு துளைக்காத ஆடை முக்கியம். போலீஸ் மிக கவனம் செலுத்தவும். முன்பு ஆட்சி செய்தவர்கள் அனைவரும் KDகள். AKD=கேடிதனம் அல்லாதவர்.மக்களை சமமாக பார்ப்பவர் .மக்களே 100% வெற்றி வழங்குங்கள். 🙏
சகோதரி எல்லோரும் ஆட்சிக்கு வர முயற்சி செய்கின்றார்கள். ஆனால் நாட்டு மக்களை எப்படி வாழ வைப்பார்கள் என்று இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை.அத்துடன் நாடு பெற்றகடன் என்ன மாதிரி தீர்வு. அல்லது எதிர்கால சந்ததியினர் தலையில் வரிச்சுமை கொடுக்க போகிறீர்களா? எனவே சரியான முறையில் விளக்கம் வேண்டும்.
அநுர குமார திசநாயக்கா அவர்கள 15:06 தான் 2024 ம் ஆண்டு ஜனாதிபதி ஆவார் என பலதடவைகள் உங்கள் பதிவுகளில் பதிந்துள்ளேன் ஏனெனில் அவரின் அதிஸ்ட்டம் கால நிலை எல்லாம்அறிந்து பதிவிட்டிருந்தேன் அநுராதான் வெற்றிபெறுவார் என இன்னுன் 9பது நாட்கள் எண்ணிக்கொண்டே இருங்கள் அநுர குமார திசநாயக்கா வர்கள் வெற்றிபெற வெற்றி, வெற்றி,வெற்றி.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Anurakumara nallam nu epudy solriga 😮
Naan ,apd onnum sollala bro, only avar sonna video vudaiyya translation thaan idhu
she is not told he's good , she's taking the truth and presenting 💯 correct points , we should support and respect this sister
Bro let him choose next president bcz he has a good strength and long vision…..
@@musnihashim2122🎉
R u robot?
அனுரவின் அற்புதமான கருத்துக்களை தமிழில் உங்கள் ஊடகத்தின் ஊடாக மட்டும்தான் கேட்கும் வாய்ப்பு கிடைக்கிறது. நன்றி சகோதரி!
அநூராவுக்கு எங்கள் வாழ்துக்கள் அவர் தொடந்து தனது பனிஐ மூவின மக்களுக்கு செய்யவேன்டும் என்பதுதான் எனது விருப்பம்.
பல உண்மைகளை AKD தெளிவாக விளக்கினார்! அதை விட அந்தச் செய்திகளை நீங்கள் தொகுத்து வழங்கும் விதம் மிகஅருமை! பயனுள்ள தகவல்கள்! AKD தனது பாது காப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்! அர் நாட்டின் நலனுக்குத் தேவையானவர்!
சிறந்த வரலாறு அறிந்த தலைவர் என்றால் அனுர மட்டும்தான்
Thank you Fathima, AKD gave a good insight about the link between the under world and the politicians which went on in our country for so many decades pushing our beautiful country and the people to hell! You presented this to us clearly , as you wished, hope all followers listened to it till the end. There was so much to learn and I am sure more on the way……
Thank you
நன்றி மகளே
அருமையான தகவல்கள் நான் அறியாதன அறிந்தேன். கருணை வடிவான புத்தரை வணங்கும் நாட்டில் இத்தனை கொடுமைகளா!!
கர்த்தர் அவரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் நல்லது செய்ய நினைக்கிறவர்களை கர்த்தர் கைவிட மாட்டார் நம் ஜெபத்தில் நினைவு கூறுவோம்
Amen 🎉
நன்றி thagachi. தலைவா AKD be safe. We need you and love you❤
Arumai arumai❤
Very nice
எத்தனையோ யூடியூப் சேனல்கள் இருந்தும் நான் விரும்பி கேட்கிறது உங்களுடைய சேனல் தான் வாழ்த்துக்கள் சகோதரி வேற லெவல் வேற லெவல் 👍🙏❤️❤️
good speech... weldon ❤❤❤❤❤
மக்களுக்காக பாடுப்படும் தலைவர்களை உண்மையானவரைகளை கர்த்தர் பாதுக்காப்பார் நாமும் ஜெபிக்கவேண்டும்
True. He should be protected.
Supper spech❤
😅1948 முதல் இன்று வரை இலங்கை நாட்டில் பயங்கரவாத ஆட்சிதான் நடந்துள்ளது அதனை மக்கள் உணர்ந்து இம்முறையாவது ஒரு தூய்மையான அரசியலைத் தேர்ந்தெடுப்போம் நன்றி
Athukku Namma AKD kku vote poodanum endu nenakkan💯💯
@@Lankan_Activist Ivan china sompu da .india thantha araisi ,paruppu,vendakkai,uluntha parrupu yennai vangi thinutitu Peru yengalaya tuition pesuraeu
தங்கை மிக்க நன்றி நானும் முன்னநாள் Jvp அரசியல்பயின்ற
மனவன் திருகொனமலையை பிறந்தவன் படசாலை அரசியல் 1980-1983அடிபட்வன்பேசி அடிபட்டு செங்கள் நேற்றியில் தன்டிக்கபேற்றவன்
நன்றி 🌾🌾🌾🌾👍🙏
தெளிவான செய்தி நன்றி தங்கை👍
Very very good coments,thank you sister'
அனுரவை பாதுகாப்பது அனைத்து மக்களின் தலையாய கடமை
நன்றி தங்கையே
Nice
நாளை இவரை கட்டுப்படுத்துவதற்கும் ஒருவன் வருவான்.அதுதான் உலக அரசியல்.நீண்ட நாட்களின் பின் நன்றி சகோதரி.🙏🇨🇦
Nanri sakothari
உண்மையில் விசயத்தை உடைத்து பேசுகிறார் உண்மையில் இவர்தான் நாட்டுக்கு சிறந்த தலைவர்.
ஊழல் இல்லாத நாடு வேண்டுமா?
மூன்று வேளை உணவு உண்ணும் நாடு வேண்டுமா...?
அனைத்து இனங்களும் மகிழ்ச்சியாக வாழும் நாடு வேண்டுமா...?
இனவாதம் இல்லாத நாடு வேண்டுமா...?
இந்த நாட்டின் வளத்தை வளப்படுத்தும் தலைவர் வேண்டுமா...?
சிறந்த பொது சேவை கொண்ட நாடு வேண்டுமா...?
அனைவரும் அனுரவுக்கு வாக்களியுங்கள்
திசைகாட்டிக்கு வாக்களியுங்கள்
Very true! Bloody money suckers old politicians will do this ! We have to protected Mr President ..
You are grateful. Acura is a gentleman. Keep it up.
உண்மையான கேள்வி...வாழ்க அனுர.
யஸ் சூப்பர் மிஸ் 👌👌👌💪💪💪👍👍👍
ரினோசா மாம் நீங்க இப்ப கொடுத்த அனைத்து செய்திகளும் மிக மிக ஹைலட்டான சம்பவம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது இருந்தாலும் உங்களுக்கு எந்த லாபமும் இல்லையே இதில் என்று தான் மனசுக்கு கொஞ்சம் கவலை இன்னும் நீங்கள் இதே போல் மிக ஹைலைட்டான சம்பவத்தை எங்களுக்கு நீங்க கொடுக்கணும்
இலங்கை மக்களுக்கு இறைவனால் தந்த கடைசி சந்தர்ப்பம் தான் எதிர் வரும் தேர்தல் எனவே சிந்தித்து செயல்படுவோம் ,
நன்றி சகோதரி
Thank you for your information sister ❤
Super thala
Super very useful Talk ❤❤❤❤❤❤❤❤❤❤
சகோதிரி நன்றி நல்ல செய்தி🙏🙏🙏
நாம்தமிழர் என்றவகை பொயில் பொதுவேட்பாளருக்கே வாக்களிக்கவேண்டும் இலங்கையர் என்றவகையில் அநுரா திஸநாயகாவுக்கே வாக்களியுஙள் இனமதபேதமின்றிவாழ தன்னையே அர்பணித்த எம்சகோதரனையே தெரிவுசெய்யுங்ள் கண்கெட்டபின் சூரியநஸ்காரம் செய்து பயனே இல்லை வெற்றி மீது வெற்றிவந்து சேர இறைவனை பிரார்த்திப்போம் நன்றி
Yes true Masha Allah
This is a 100% really.
This is a good point
Ningal solvadu 100/100sariyanade ungalukku nandri
Good message
Npp ජයවේවා
இலங்கை மக்களுக்கு விடி வெள்ளி AKD அவர்கள். ஆகவே இவருக்கு குண்டு துளைக்காத ஆடை முக்கியம். போலீஸ் மிக கவனம் செலுத்தவும். முன்பு ஆட்சி செய்தவர்கள் அனைவரும் KDகள்.
AKD=கேடிதனம் அல்லாதவர்.மக்களை சமமாக பார்ப்பவர் .மக்களே 100% வெற்றி வழங்குங்கள். 🙏
Use full video sistet. Thanks. God blesd you
Unkal pathukappu mukkiyam
Unkal thunivikku valthukkal colombo.
Veary good dhatchayani
I am Arunachalam
உலகில் ஒற்றுமை சமத்துவ தலைவர் அண்ணன் அனுராதான்
ரினோசா தங்கச்சி உங்களுடைய செய்தியை சலிக்காம கேட்கலாம் .தெளிவான செய்தி.நன்றி.❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Nanri
என்ன அழகான விளக்கம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியது போல தேவையான விடயங்கள் பதிவாக்கி விட்டீர்கள் சகோதரி
வாழ்த்துக்கள்❤
எதிர்கால ஜனாதிபதி அனுர என்பது பொதுவாக எல்லோருக்கும் புரிந்து விட்டது
😂😂😂😂😂
yas
We r hope
Will c
Vaszhthukkal!
ஜனாதிபதி அவர்களை மதிப்பளித்து பேசவும் நன்றி🎉
🇱🇰🤝
மக்கள் இருந்தால் மட்டும்தான் மக்கள் பிரதான முக்கியமான ஒரு காப்பாற்ற வேண்டும் மக்கள் பாதுகாப்பு முக்கியம்
👍💥👍👍👍👍
He right sister and he have to stay safe 👍👍👍
Sabesan Canada 🇨🇦
Anurakumara speech 100% true
Unmai❤
உண்மையில் AKD சூப்பர் முதல்வன் படம் மாதிறி மண்டையில ஓர்றமாதிறி ஒறு பீலிங் (AKD❤❤❤)வாழ்துக்கள் அத்துடன் தங்கை உங்கலுக்கும் வாழ்துக்கள்🎉
அனுரா ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் யாரையும் நம்ப முடியாது
ஒறு சறியான தலைவன்❤❤❤❤❤❤❤
Super sis nice message
எப்பவுமே உங்கள் வீடியோ முழுவதுமே பார்ப்பேன்❤
நன்றி சகோதரி 🎉🎉🎉
தோற்றுப் போகின்றவன் வெல்லுகின்றவனுக்கு எதிரி
உங்கள் பதிவு மிக மிக மிக சிறப்பு
உங்கள் பணி மேல் மேலும் சிறக்க
வாழ்த்துக்கள்❤❤❤❤
Akka ungada videos vera level🔥🔥🔥 and nalla use full informations tharinga...👍👍👍
இலங்கை மக்கள் இந்த வாய்ப்பை தவறவிட்டால் இந்த நாட்டுக்கு ஒருபோதும் நல்ல காலம் இருக்காது
Excellent
சகோதரி எல்லோரும் ஆட்சிக்கு வர முயற்சி செய்கின்றார்கள். ஆனால் நாட்டு மக்களை எப்படி வாழ வைப்பார்கள் என்று இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை.அத்துடன் நாடு பெற்றகடன் என்ன மாதிரி தீர்வு. அல்லது எதிர்கால சந்ததியினர் தலையில் வரிச்சுமை கொடுக்க போகிறீர்களா? எனவே சரியான முறையில் விளக்கம் வேண்டும்.
Srilanka எப்பிடி நாசமானது என்று சொன்னதற்கு நன்றி
இந்த நாட்டு ஒவ்வொரு குடிமகனும் தன் குழந்தை போன்று அனுரவை பாதுகாக்க வேண்டும்
😂😂😂
🙄
Thanks a lot sis the people whom they dont understand got the chance ❤❤❤❤❤❤❤❤❤❤love you ❤️ 💗 💕 💓 💖 😘
Excellent speak
We are with u
தர்மம் தன் கடமையை செய்ய வேண்டிய கட்டாயம்❤😂❤🎉❤❤❤❤❤
சரியான கெட்டிக்காரர் நாட்டின் தலைவர் தோழர் அனுர அவர்கள் தான் இது நிச்சயம்
தோற்றுப் போகின்றவர்களுக்கு ஒருபோதும் உயிர் ஆபத்து இருக்காது
எங்களுக்கு எல்லோரையும் தெரியும் பாதாழகுழு வாழ்வெட்டுகுழு ஆனால் எங்களால் பிடிக்கமுடியாது ஏன் ஏன் எல்லாம் அவங்கதாள்.
😀
இவ்வளவு செயதியை தெளிவாக ஜனாதிபதி சொன்னார் பாதுகாப்பு தேவை கர்த்தர் கைவிடமாட்டார்
Thanks you are wonderfull
அநுர குமார திசநாயக்கா அவர்கள 15:06 தான் 2024 ம் ஆண்டு ஜனாதிபதி ஆவார் என பலதடவைகள் உங்கள்
பதிவுகளில் பதிந்துள்ளேன்
ஏனெனில் அவரின் அதிஸ்ட்டம் கால நிலை
எல்லாம்அறிந்து பதிவிட்டிருந்தேன்
அநுராதான் வெற்றிபெறுவார் என
இன்னுன் 9பது நாட்கள்
எண்ணிக்கொண்டே இருங்கள் அநுர குமார திசநாயக்கா வர்கள் வெற்றிபெற
வெற்றி, வெற்றி,வெற்றி.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உண்மை அதிசயம். 🙏
இப்படித்தான் தெளிவுற பேசணும் நண்றி சோதரி
Super message sister
Supper ❤
Thank you 😊
AKD ❤❤❤🎉🎉
சகோதரி உங்கள் நீல கலர் ஸ்காப் அழகை மெருகூட்டுகிறது. உங்கள் செய்திக்கு நன்றி.
Nalla speach kuteenga Rinosa
Neega pesiya VDO kala pidithamana vdo ithuthaan sahothari unmayana makkaluku poi seravendiya seithuhala solli irukeega super 🎉
🎉🎉🎉❤❤
சிறந்த மொழி மாற்றம்.
நன்றி
I like ❤️ speach too about lanka underworld with politician.
Nice ❤️ ❤️ ❤️ ❤️ 🎉🎉🎉❤❤❤❤❤❤
துணிவே துனை வாழ்த்துக்கள்.. சகோதரி.
Tankai nanri
👍👍