ஒரு வேளை சாப்பாடு வாங்க 7 மணி நேரம் உப்பு நீரில் கிடந்து இறால் பிடிக்கும் பெண்களின் நிலை 🥹

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 101

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 29 дней назад +64

    அனுசான் ஒரு நேர்மையான தம்பி ,நல்ல மனசு,வீடியோ வியூஸ் போகவேண்டும் என்று பெண்களை அவமானப்படுத்த மாட்டார் ,இவரை ஏமாதின ஒரு பெண் கணவர் இல்லை,மகள் வறுமையால் இறந்திட்டா என்று சொன்ன அந்த பெண்ணை மறு வீடியோ எடுக்க வில்லை போனில் தான் உரையாடி வீடியோ முடித்தார் ,அப்படி நல்ல மரியாதை தெரிந்த பிள்ளை,கிருஷ்ணா இரண்டு நாள் போட்ட வீடியோ சுத்தமாக எனக்கு பிடிக்கலை மனதளவில் மாதிக்கப்பட்ட பெண்ணை வைத்து அவமானப்படித்தியது

    • @bairavijeyaseelan8835
      @bairavijeyaseelan8835 29 дней назад +11

      உன்மை நன்றி நண்பரே

    • @user-iw2co1bz7x
      @user-iw2co1bz7x 28 дней назад +6

      Unmaithan

    • @user-hn4qk1mm3c
      @user-hn4qk1mm3c 28 дней назад +2

      இப்படிபட்டவர்களுக்கு தான் உதவிதேவை கடன்பட்டவர்களுக்கும் ஆடம்பர தேவைக்கும் உதவி சேய்கிறார்கள்

    • @nafnanasha
      @nafnanasha 28 дней назад +2

      Unmeithan❤

    • @chanthirigajanahan2989
      @chanthirigajanahan2989 26 дней назад +1

      @@Vannitamilicci27 மனிதநேயம், அன்பு கருணை இயல்பாகவே anushan டம் இருக்கு.அவர் மக்களுடன் உரையாடும் விதம் அவருடைய மனம் எவ்வளவு இரக்கம் கொண்ட மனிதன் anushan என்பது தெரிகிறது. உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். நன்றி

  • @emilitemilit2882
    @emilitemilit2882 29 дней назад +17

    நான் எல்லா வீடியோ பார்கிறேன் அனுஷன் கிருஷ்ணா தீபா இலங்கை அக்காக்கள் பாவம் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பர்

  • @Thilaga7873
    @Thilaga7873 29 дней назад +38

    நான் லைக் போட்டு விட்டு தான் வீடியோ பார்ப்பேன் அவ்வளவு பிடிக்கும் அனுஷான் தம்பி❤❤❤

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 29 дней назад +17

    Anushan நல்ல நேரத்தில் இந்த உதவியை செய்து இருக்கிறீர்கள். உண்மையில் மிகவும் வேதனையாக இருக்கிறது. இறைவா எல்லா உயிர்களும் நன்றாக வாழ அருள் புரியுங்கள்.எல்லோரும் வாழ்க வளமுடன்.

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 28 дней назад +5

    நல்ல சேவைக்காக வாழ்க அனுசன் உங்களுடைய நேர்மையான சேவைக்காக பாராட்ட விருப்பமாக இருக்கிற து. கோட்டைக்கல்லாறு றஞ்சினி ரீச்சர். வாங்க மகன்.

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 29 дней назад +39

    எனக்கும் anushan ஐ ரொம்ப பிடிக்கும். சிறிய வயதிலேயே நல்ல பக்குவமாக பழக தெரியும். இயற்கையாக அன்புடன் கருணை குணம் கொண்டவர். He is very nice.

  • @ratheeswaranm1036
    @ratheeswaranm1036 29 дней назад +11

    நீ ஏழைகளின் இதயக்கனி இலங்கையில் உள்ளக்கையில் நெல்லிக்கனி ஏழைகளின் வாழ்வில் ஒளி வீசும் ஒளிவளக்கு மனதில் எழுந்த வார்தைகளுக்கு உரியவன் நீயே என்றும் அன்புடன் பட்டிருப்பு ரவி

  • @selvarajah6752
    @selvarajah6752 29 дней назад +16

    இறைவனே இப்படியான ஏழைகளுக்கு பக்க பலமாக இருக்கவேண்டும் 🙏

  • @winnisathees6699
    @winnisathees6699 29 дней назад +23

    ஒரு ஜான் வயிற்றுக்காக தண்ணில எவ்வளவு நேரம் நிக்கனும் ஆண்டவரே இவர்கள் நிலமை மாறனும் 🙏

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 29 дней назад +10

    மிகவும் சந்தோசம் தம்பியா இவங்களுக்கு கட்டாயமாக உதவி தேவை.

  • @iqram-jt7xl
    @iqram-jt7xl 29 дней назад +15

    இப்படியான உதவிகளை பெரும்பாலான You tubes செய்வதில்லை. ஆனால் அனுஷன் தம்பி கூடுதலாக செய்துள்ளயள். புலம் பெயர் தேசத்தவர்களின் பணமாக இருந்தாலும் அதை உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பது பெரிய விடயம்.

  • @dmiserv2093
    @dmiserv2093 29 дней назад +8

    Just 23 years old, but very respectful and mannered young boy. I love the way he talks to people with care and kindness in each video!!Hats off to your mom🥰I hope these people have a better future soon💚

  • @Rpavi
    @Rpavi 28 дней назад +5

    எங்கட மக்கள் எவ்வளவு துன்பத்தில் இருக்கின்றனர் 😢 மிக வேதனையாக இருக்கு

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 29 дней назад +9

    பார்க்கவே பரிதாபமா இருக்கு நம்ம மக்கள் படும் பாடு கூடிய சீக்கிரம் இந்த மக்களுக்கு விடிவு காலத்தை கொடு நாயனே

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 24 дня назад +1

    அனுசன் உங்கள் உதவி கடவுளுக்கு சமம் வாழ்த்துகள் தம்பிகள் ❤❤❤❤❤😊😊😊😊

  • @AnushAnush-qg7cn
    @AnushAnush-qg7cn 29 дней назад +5

    Anusan sirantha valarpu romba nermai ,anbu iraivan anusanin aaulai needithu vaippan .

  • @vadijega1720
    @vadijega1720 29 дней назад +7

    Proud of you Anushan.

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 28 дней назад +3

    Anushanukku valthukkal.

  • @kannathasanarun928
    @kannathasanarun928 29 дней назад +4

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 29 дней назад +5

    Super da❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏 Anusan bro

  • @emilitemilit2882
    @emilitemilit2882 29 дней назад +6

    நல்ல செழிப்பான நாடு ஏன் அண்ணா அக்காக்கள் ரெம்ப கஷ்டத்தில் 😂😂

  • @easansivadas9596
    @easansivadas9596 29 дней назад +4

    Super super ❤

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q 29 дней назад +5

    Hi Anushan Thampi ❤❤❤
    God bless you 🙏🙏🙏

  • @user-nq6ye1mx9n
    @user-nq6ye1mx9n 28 дней назад

    அனுசன் என் மகன் நலமுடன் இருக்க கடவுளை வேண்டுகிறேன்

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 28 дней назад +1

    ❤❤வணக்கம் தம்பிகள் ❤❤
    மகிழ்ச்சி தம்பி.வாழ்க வளமுடன் தம்பி❤❤

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9s 28 дней назад

    வணக்கம் அனுஷன் விது இப்படியான ஏழைகளுக்கு கடவுள் துணை இருப்பார் வாழ்த்துக்கள்

  • @AhamedBisrin
    @AhamedBisrin 29 дней назад +3

    God bless you anna

  • @Rojana-uu4ei
    @Rojana-uu4ei 29 дней назад +2

    Hi.brothers...super super super

  • @NayagineNayagine
    @NayagineNayagine 28 дней назад

    Very grateful..

  • @sivagurugunendran4700
    @sivagurugunendran4700 28 дней назад

    நன்றி தம்பி

  • @vijidoss9937
    @vijidoss9937 28 дней назад

    கடவுளின் மகனே வணக்கம் எப்படி இருக்கீங்க இவர்களுக்கு உதவி செய்ய நீங்க முன் வந்ததற்கு நன்றி சொல்லுகிறோம் ஏனென்றால் நீ கடவுளின் மகன் மீண்டும் மீண்டும் இது மட்டும் தான் எனக்கு சொல்லத் தோன்றுகிறது அதனால் தான் கடவுள் இவர்களைப் போல உள்ளவர்களை உன் கண்ணில் ஒவ்வொரு நாளும் காட்டிக் கொண்டே இருக்கிறார் இவர்களுக்கும் உன்னால் உதவி செய்ய முடியும் என்று கர்த்தருடைய நம்பிக்கை ஏன் என்றால் கர்த்தர் தான் அந்த உதவி செய்ய பல மனிதர்களை உனக்கு கொடுக்கப் போகிறார் அதற்காக நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் உடல்நிலை எப்படி இருக்கு சரிவர பார்த்துக் கொள்ளவும்அனுஷன்

  • @shanthini5699
    @shanthini5699 28 дней назад +1

    God bless you 🙏🙏🙏

  • @vijayaraani5034
    @vijayaraani5034 29 дней назад +2

    பார்க்கவே கவலையாக இருக்கு உப்பு தன்னிலபாவம்

  • @maryanthony4381
    @maryanthony4381 14 дней назад

    God bless you

  • @user-pl6yl8pu8l
    @user-pl6yl8pu8l 28 дней назад +4

    A nusan very good boby not lick same jaffna puradu you tubers

  • @KresnaH-dy5su
    @KresnaH-dy5su 29 дней назад +1

    ❤️❤️👍👍

  • @ilamaran8527
    @ilamaran8527 28 дней назад

    ❤❤❤❤❤❤

  • @maryanthony4381
    @maryanthony4381 14 дней назад

    Good job

  • @bairathymani
    @bairathymani 28 дней назад

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @user-fi6rj8ie8o
    @user-fi6rj8ie8o 9 дней назад

    Congratulations

  • @Rani-wt8qq
    @Rani-wt8qq 27 дней назад

    😮😮❤❤

  • @thineshthinesh3789
    @thineshthinesh3789 29 дней назад +1

    Super ❤

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 29 дней назад +1

    😇🥰

  • @SingarasaKanapathi
    @SingarasaKanapathi 29 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-zt8xd3so9r
    @user-zt8xd3so9r 27 дней назад

    ❤❤❤🙏

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 28 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivasamysusinithiran5836
    @sivasamysusinithiran5836 26 дней назад

    Nice 👌

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm 29 дней назад +1

    Super Ana 👌

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan 28 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RubanVlog
    @RubanVlog 29 дней назад

    👍🏽

  • @FatmaFatma-tf3hf
    @FatmaFatma-tf3hf 28 дней назад

    🙏🙏🙏🥰🥰🥰♥️🌹♥️

  • @shanvadivelu309
    @shanvadivelu309 28 дней назад

    🙏

  • @user-jm6nk9fb9t
    @user-jm6nk9fb9t 28 дней назад

    Good

  • @Kirishanth13
    @Kirishanth13 29 дней назад

    😮😮😮

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 29 дней назад +1

    Omg pengalukku kodumai 😢😢help please 🙏 🙏 🙏

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n 29 дней назад

    Hi anushan God blessyou😂😂

  • @Ruvi-RS
    @Ruvi-RS 28 дней назад

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa 28 дней назад

    அரசின்உதவிகள்போதுமானதாகயிருக்காது

  • @sivalingam6729
    @sivalingam6729 29 дней назад

    ❤❤❤

  • @user-jm6nk9fb9t
    @user-jm6nk9fb9t 28 дней назад

    Nice

  • @guru3993
    @guru3993 28 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 28 дней назад

    Congratulations thambi

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 29 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @yathusanaasanaa95
    @yathusanaasanaa95 29 дней назад

    🥺

  • @thiruthani1371
    @thiruthani1371 29 дней назад

    ❤🎉

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 29 дней назад

    ❤❤❤❤😢😢😢😢

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 5 дней назад

    Hi 🎉🎉🎉hi 😊😊😊😊

  • @jeevasritharan8215
    @jeevasritharan8215 29 дней назад

    ❤❤❤🙏🏽🙏🏽😭😭

  • @Dinana-z6x
    @Dinana-z6x 28 дней назад

    Thampi pls neenga evangalukku uthavi sira enral banana tennis kovungal thayabu sithu kasi kodukka Vendam ethical nikkiravanga ellorum vadi sarayapaddi neenga seira uthavi saraya viddukku than pokum

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 28 дней назад

    🙏🙏🥲🥲🥲🤗🤗🤗

  • @saanthany5026
    @saanthany5026 29 дней назад

    Pavam bro

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT 29 дней назад

    😭😭😭😢😢

  • @ChandlerBing-fz3ds
    @ChandlerBing-fz3ds 29 дней назад

    ❤❤❤🙏🙏🙏👍😍

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal 17 дней назад

    இறால் பண்ணை யாரவது இவர்களுக்கு வச்சி கொடுங்க ப்ளீஸ் 😭

  • @amnafrouz3237
    @amnafrouz3237 29 дней назад

    1 kg prawns - super marketil 2000 /=

  • @ARAMPIKALAMA
    @ARAMPIKALAMA 29 дней назад

    Ethu vanthu iral thadavi pidikkurathu nanum naddila erukkum pothu poierukkan eppadithan varum long time thannirla eruntha athu kasdam than but thalaila than sappadu kaddi vachu eruppam nan morning 7hr clock pona evening 4.30or 5.30 appaditha varuvan awala time kkum 5or 6 kg pidichuddu varuvan ethey mathiry than but appo kasdam namakku kasdama theytila en muyachi yala awala kalam kasda paddu eppadi save pannanumo money ah awala save panni eppo europ poidden en on money slk la kasda padda cash la. Entha life sariyana kasdam uraippu sappadu sappidum pothu kai ellam erium punvanthu 😢😢😢😢

  • @KirujanKirujan-s8j
    @KirujanKirujan-s8j 28 дней назад

    Hi anushan❤❤❤❤

  • @RanjanRanjan-i8j
    @RanjanRanjan-i8j 29 дней назад

    Hi

  • @NesanNesan-bo7zd
    @NesanNesan-bo7zd 28 дней назад

    ❤❤❤❤❤👌👌👌👌👌💪💪💪💪💪💪❤️❤️🙏🙏🙏

  • @pravenakokulan5642
    @pravenakokulan5642 29 дней назад

    Hi Anna.

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 28 дней назад

    Ivankalukku, nudeles vadiklumlarge vadikal konjam vanki kodunko, wateril padukkathu kuninthu pidiparkal.

  • @SivamaliniMali
    @SivamaliniMali 28 дней назад

    பாக்கவே கவலையாக இருக்கு மகன்.

  • @user-yy5kh5zz3l
    @user-yy5kh5zz3l 29 дней назад

    ❤❤👌👌👍👍🙏🙏🙏🙏😭😭😭🥰🥰💐🌹

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 28 дней назад

    ❤❤❤❤❤❤

  • @IrasenthiranKandappar
    @IrasenthiranKandappar 29 дней назад

    ❤❤❤❤

  • @user-bj9tl4qy5g
    @user-bj9tl4qy5g 29 дней назад

    ❤️❤️🙏🙏

  • @kandansamyvisvalingam300
    @kandansamyvisvalingam300 29 дней назад

    ❤❤❤❤❤🎉

  • @kumarnadan3525
    @kumarnadan3525 29 дней назад

    ❤❤❤❤❤❤

  • @marthikw9449
    @marthikw9449 28 дней назад

    🙏🙏🙏🙏❤

  • @user-cp8si9yx7n
    @user-cp8si9yx7n 28 дней назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @vinothansellam
    @vinothansellam 29 дней назад

    ❤❤❤❤❤