அடுத்த இரண்டு நாட்களில் VOICE OF ANUSHAN YouTube ல் என்ன நடக்கப் போகின்றது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • Will be on VOICE OF ANUSHAN RUclips in the next couple of days.
    அடுத்த இரண்டு நாட்களில் VOICE OF ANUSHAN RUclips இல் என்ன நடக்கப் போகின்றது?
    +94779529231
    • VOICE OF ANUSHAN இன் ...
    • பரதநாட்டியம் வேசிகள் ந...
    • போராளிகளை விற்று பிழைக...
    #batticaloa atticaloa
    #jaffna
    #tamil
    #helpingvlog
    #srilanka
    #srilankantamilvlogs
    #helpinghands
    #helpothers
    #helpinghand
    #canadatamil
    #swisstamil

Комментарии • 68

  • @sivapathamkumarasamy156
    @sivapathamkumarasamy156 29 дней назад +8

    உங்கள் இருவரது அப்பழுக்கற்ற முயற்சிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    • @MABROA
      @MABROA  29 дней назад

      நன்றி அண்ணா ❤️

  • @LOVEANPU
    @LOVEANPU 29 дней назад +12

    வாழ்த்துக்கள் தம்பிகள் நாங்களும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவோம் தம்பி கவலைப்படாதீங்க அந்தப் பிள்ளை கிட்ட உயிரே நிச்சயமாக காப்பாற்றுவோம் இறைவனின் அருள் உங்களோடு என்றும் இருக்கும் 🙏🙏🙏

    • @MABROA
      @MABROA  29 дней назад

      நன்றி அண்ணா ❤️

  • @user-cd6dr9pj7d
    @user-cd6dr9pj7d 29 дней назад +6

    உங்கள் இருவரது முயற்சிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அண்ணா❤

    • @MABROA
      @MABROA  29 дней назад +1

      நன்றி அண்ணா ❤️

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu 28 дней назад +4

    அருமை நல்ல தொரு பதிவு. அன்பான தமிழ் புலம்பேர் உறவுகள் மட்டும் இல்லாமல் அனைவரும் அந்த சகோதரி அவர்களுக்கு உதவி செய்ய முன் வாருங்கள். என்னால் முடிந்த உதவியையும் செய்வேன். பார்க்கும் போது கவலையாக உள்ளது. கவலை பட வேண்டாம் சகோதரி எங்கள் உறவுகள் உங்களை கை விட மாட்டார்கள். வாழ்த்துக்கள் அனைவருக்கும்

    • @MABROA
      @MABROA  28 дней назад

      நன்றி அண்ணா ❤️

  • @sivanpakthan-dg3xg
    @sivanpakthan-dg3xg 29 дней назад +9

    சூப்பர் தம்பி நிச்சயமா நாங்கள் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவோம் ஓம் நமசிவாய

    • @MABROA
      @MABROA  29 дней назад

      நன்றி அண்ணா ❤️

  • @user-sc5fp3vw7t
    @user-sc5fp3vw7t 29 дней назад +4

    நாங்களும் என்னால் முடிந்த உதவிய பண்ணுவோம் கவலைப்படாதீங்க நிச்சயமாக காப்பாற்றுவோம் May God bless you son❤

    • @MABROA
      @MABROA  29 дней назад

      thanks அம்மா

  • @michaeljoseph5008
    @michaeljoseph5008 29 дней назад +4

    Thank you❤❤❤ brother. God our saviour Jesus help her and Lord cure that child. May God bless you🙏🙏🙏🙏 all.

    • @MABROA
      @MABROA  29 дней назад

      thanks ma❤️

  • @michaeljoseph5008
    @michaeljoseph5008 29 дней назад +4

    And you have engaged with a correct person. I also known him long time. Michael from wattala. (Batticaloa)

    • @MABROA
      @MABROA  29 дней назад +1

      oh my dear sister i know you thanks for your suport i will call you tomorrow ❤️

  • @lyndasimon7586
    @lyndasimon7586 28 дней назад +7

    இயேசுக்கிறிஷ்துவை நம்புங்கள் அவராலே கூடாத காரியம் ஒன்றுமில்லை
    அவரே ஜீவனுள்ள தேவன்

    • @MABROA
      @MABROA  28 дней назад

      ஆமென் நன்றி அண்ணா ❤️

    • @mangaysivam2813
      @mangaysivam2813 23 дня назад

      நாய்களுக்கு அடித்து உதை

    • @nowfal8233
      @nowfal8233 9 дней назад

      என்ன மதமாற்றமா இங்கு நடக்குது?
      அவர்கள் கடவுளை நம்பினால் அனியாயமா நடக்கும்? அவரவர் கடவுள் அவரவருக்கு பெருது இதை விட்டுட்டு யேசு .......என்று சொல்வது தவறு

    • @kajananth
      @kajananth 8 дней назад +1

      😂

  • @user-sc5fp3vw7t
    @user-sc5fp3vw7t 29 дней назад +5

    நீங்கள் கடவுளின் பிள்ளைகள் son

  • @Richerdwarhish
    @Richerdwarhish 29 дней назад +5

    LOVE YOU ANNA❤❤❤❤❤❤❤❤❤

    • @MABROA
      @MABROA  29 дней назад

      love you ❤️அண்ணா

  • @نبيذه
    @نبيذه 29 дней назад +3

    நன்றி

    • @MABROA
      @MABROA  29 дней назад

      நன்றி அண்ணா ❤️

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 29 дней назад +3

    Anushan God bless you Germany 🙏🙏🙏

    • @MABROA
      @MABROA  28 дней назад

      thanks Anna

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 29 дней назад +6

    உண்மைதான். தம்பி கிருஸ்னா. அனுசான் Rj தமிழா. பிரகலாதன் எல்லாரையம் ஒன்று சேருங்கள் கட்டாயம் அந்த பிள்ளையை காப்பாத்தலாம் இது. உயிர் பிரச்சனை. நான் பெரிது. நீ பெரிது. என்று. பாராமல். உங்களால். இயன்ற. உதவியை. செய்யுங்கள்.

    • @MABROA
      @MABROA  28 дней назад +1

      yes Anna i requesting all youtuber

  • @RanuRanuja
    @RanuRanuja 29 дней назад +9

    அண்ணா நானும் என்னால் முடிந்த உதவிய சைகின்ரன் குவைத்ல இருந்து றனுஜா

    • @MABROA
      @MABROA  29 дней назад

      நன்றி தங்கச்சி ❤️

  • @kumaratputharatnam9176
    @kumaratputharatnam9176 29 дней назад +4

    எல்லா you tubes சையும் ஒன்றுபட்ட செயல்பட்டால் கூடிய விரைவில் சாத்தியமாகும் சிந்தியுங்கள்?

    • @MABROA
      @MABROA  28 дней назад

      yes Anna i requesting all youtuber

  • @eunicerajah4304
    @eunicerajah4304 29 дней назад +2

    Thamby bone mattuvathillai bone marrow than mattuvzthu.

  • @tharmadevy2151
    @tharmadevy2151 29 дней назад +9

    Sk family kalan

    • @ManogowriAnantharuban-so7dv
      @ManogowriAnantharuban-so7dv 28 дней назад +1

      @@tharmadevy2151 👠👠👠 naye unta family pola va kirishna patti kathikka unnakku enna thakuthi irukku

    • @MABROA
      @MABROA  28 дней назад +3

      தயவுசெய்து எந்த ஒரு RUclipsR ரையும் தரக்குறைவான வார்த்தைகளில் பேச வேண்டாம் இப்போது தரப்படுத்துதல் முக்கியமல்ல உயிர் காப்பதே முக்கியமாக இருக்கின்றது ஒன்றிணைந்து கைகோர்த்து உதவ முன் வருமாறு அன்பாக கேட்டுக் கொள்கிறேன்

    • @ManogowriAnantharuban-so7dv
      @ManogowriAnantharuban-so7dv 28 дней назад +1

      @@MABROA 💯💯

    • @MABROA
      @MABROA  28 дней назад

      @@ManogowriAnantharuban-so7dv நன்றி அண்ணா ❤️

  • @selvingnanam2465
    @selvingnanam2465 28 дней назад +3

    கண்டிப்பாக தம்பி இயற்கை கைவிடாது.அந்தப் பிள்ளை கேட்பது சாப்பாட்டுக்கு உதவியல்ல. தன்னுடைய உயிரை காப்பதற்காக தான் கேட்கின்றது நிச்சயமாக இயற்கை என்றென்றும் கைவிடாது வாழ்க வளமுடன் எல்லோரும்.🙏

    • @MABROA
      @MABROA  28 дней назад

      thanks Anna

  • @rathajoseph1089
    @rathajoseph1089 26 дней назад +1

    Eanna thampi video varalla anusanoda RUclips la

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 29 дней назад +1

    இவருடைய செயல்பாடுகளால் கவலை அளிக்கிறது . தம்பி. ; மக்களின் அன்பைப் பெற கூடியகாலம் தேவைப்படுகிறது. கதை சொல்வதுபோல் இருப்பதால். அதிகரிக்குமாறு வருகிறது. இப்போதும் இராமாயணக்கதையாகத்தான் இருக்கிறது. 😂😂😂😂😂😂😂

    • @paulmariyanayagam1430
      @paulmariyanayagam1430 29 дней назад

      நிப்பாட்டினால் நலமாக இருக்கும்..😢😢😢😢

    • @MABROA
      @MABROA  28 дней назад +1

      god bless you Anna

  • @sivapathamkumarasamy156
    @sivapathamkumarasamy156 29 дней назад +25

    Sk vilog கேட்டீர்களானால் அவன் தனது bank account க்கு பணத்தை அனுப்ப சொல்லுவான் நீங்கள் கூறுவது போல் அந்த பிள்ளைக்கு நேரடியாக அனுப்ப ஒத்துக்கொள்ள மாட்டான்

    • @SewvanthySethulingam
      @SewvanthySethulingam 29 дней назад +14

      கிருஷ்ணாவை அவன் என்றும் சொல்வத்தை தவிர்க்கவும். அறியாமல் யாரையும் குறை கூற வேண்டாம்

    • @MABROA
      @MABROA  29 дней назад +1

      @user-kg8kh9yw1l உண்மைதான் அண்ணா நன்றி அண்ணா ❤️

    • @carolinejeevaratnam2894
      @carolinejeevaratnam2894 29 дней назад +1

      தம்பி கிருஷ்ணா வீடியோ ஒழுங்கா பார்க்கவில்லை போல எத்தனை பேர் சொந்த வங்கி இலக்கம் கொடுத்து பட்ட பாடுகள் உமக்கு தெரியாது போல உமக்கு தெரியாததால் அவன் என்று மரியாதை இல்லாமல் யாரையும் கதைக்க வேண்டாம் அது தங்கள் சுய கௌர்வத்தைக் கெடுக்கும்

    • @ManogowriAnantharuban-so7dv
      @ManogowriAnantharuban-so7dv 29 дней назад +2

      @@sivapathamkumarasamy156 day unnakku kirishna patti kathikka enna thakuthi irukku kirishnavala ethana family nalla irukku theriuma enna da day porai parathesi

    • @MABROA
      @MABROA  29 дней назад

      thanks Anna

  • @Sathees2024
    @Sathees2024 29 дней назад +2

    இத்தனை கோடி செலவு செய்வது கஸ்ட்டம் ஒரு ஆளுக்கு கொடுப்பது தவறு? மன்னித்து கொள்ளுங்கள்

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 29 дней назад +1

      ஏன்டா பரசேி தமிழனிடம் காசு இல்லையாடா.. 10 20 கோடிகளுக்கு வீடு கட்டும் தமிழரிடம் பணம் இல்லையா. உனக்கு ஒன்றும் செய்ய முடியா விட்டால் ஊம்பித்து இரு நாயே..

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 29 дней назад +2

      தவறு என்று சொல்ல நீ யாரடா. நீ ஒரு மனிசனே இல்லடா.. தூதூதூ

    • @MABROA
      @MABROA  29 дней назад +5

      Sathees அண்ணா காசு வரும் போகும் ஆனால் உயிர் போனா வராது அண்ணா உங்களின் புத்திக்கு நன்றி 😊

    • @ManogowriAnantharuban-so7dv
      @ManogowriAnantharuban-so7dv 29 дней назад +1

      Poramai

    • @MABROA
      @MABROA  29 дней назад

      நன்றி அண்ணா ❤️