நானும் முஸ்லிம் தான், ஆனால் பெண்ணை பெற்றவர்களின் பக்கமே எனது ஆதரவு, பெண்ணின் பெற்றோர்களின் மன வலி பெரிய துயரமானது, நாமும் பெற்றோர்கள் ஆனால் தான் அதனுடைய பொறுப்பும் கவலையும் உணர முடியும்😢
பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்யுங்கள் எந்த மதத்தையும் சேர்ந்தவராக இருந்தாலும் சரி இதில் பெண்ணை பெற்றவர்களுக்கு மன வேதனை அதிகம் காதலிக்கும் பெண்கள் சிந்தியுங்கள்...
காதலிக்கும் போதே பெண்ணின் மதம் தெரிந்தும் திருமணத்திற்கு பிறகு மதமாற்றம் செய்பவர்கள் நல்ல முறையில் பிறந்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை... ஒரு பெண்ணை மதமாற்றி எவ்வளவு அழகாக சிரிக்கிறான் பாருங்கள்...
தன் தாய் தந்தை உற்றார் உறவினர் எல்லாவற்றுக்கும் மேலாக தனது மதத்தையும் உதறிவிட்டு உங்களை நம்பி வந்த பெண்ணை கடைசிவரை எந்தக்குறையுமில்லாமல் வைத்து காப்பாற்றுங்கள்.
andha ponnu happy dhan iruku & family um problem solve agidum ..but suthi iruka madha வெறியர்கள் ...அவங்களுக்கு problem make பண்ணுவாங்க போல ...CMT la kadharitu irukanunga pathale therla ...
எனக்கு புரியில ஒரு இந்து பையன் முஸ்லிம் பொன்னை காதலித்தா பெயரை யாரும் மாற்றுவதில்லை முஸ்லிம் பையன் இந்து பொன்னை காதலித்தா மட்டும் ஏன் பெயரையும் மதத்தையும் மாத்திரீங்க இதை கேட்டா நம்மள சங்கி என்பானுங்க
ஆணாதிக்கம் தான் வேறென்ன? இந்து ஆண் முஸ்லீம் பெண்ணை காதலித்தால் கல்யாணம் தாலி கட்டி கோவிலில் கல்யாணம் நடக்கின்றது, மதம் மாறும் போதே பெயரும் மாறுகின்றது, முஸ்லீம் பையன் இந்து பெண்ணை காதலித்து கல்யாணம் செய்தால் லவ் ஜிஹாத் எனக் கூறும் சங்கிகள், அதே சமயம் இந்து பையன் முஸ்லீம் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்தால் சங்கிகள் அதற்கு பெயர் வைக்காமல் இருக்கின்றார்களே?
பெயர் முக்கியமில்லை. ஆனால் பெயர் இனிமையாகவும் நேர்மறையாகவும் இருக்க வேண்டும். மதுமிதா நல்ல பெயர். யார் சொன்னது இப்படி கேள்வி கேட்டு சங்கி ஆகிறாய்? தலைவரும் அரசியல்வாதியுமான திரு.சுப்ரமணிய சுவாமியின் மகள் திரு.நதீம் ஹைதரை மணந்தார். ஆனால் அவள் பெயரை மாற்றவே இல்லை.
முதலில் இந்த சேனலை வன்மையாக கண்டிக்கிறேன் முதலில் இஸ்லாம் யாரையும் காதலிக்கவும் கூறவில்லை அவரை காதலித்து மதம் மாறவும் கூறவில்லை இஸ்லாத்துக்கு வரவேண்டும் என்றால் அவர் முழுமனதோடு அல்லாஹ்வை மட்டும் நம்பி வர வேண்டும் உலக வாழ்க்கைக்காக இந்தப் பையனை திருமணம் செய்வதற்காகவும் வரக்கூடாது இதை தடை செய்துள்ளது எங்கள் இஸ்லாம் அவரவர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டார்கள் அவரவருக்கு தகுந்தார் போல் உண்மை இஸ்லாம் காதலிப்பதை அனுமதிப்பது கிடையாது இதுவே வேலையாகப் போய்விட்டது உங்களுகாசு சம்பாதிப்பதற்காக இஸ்லாத்தை கூவிக்கூவி வித்து கொண்டு இருக்கிறீர்கள் இழிவு படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்
காதலிப்பது தவறில்லை அவன் யார் , அவன் எப்படி என்பதை முழுவதுமான அறிந்த பின் காதலிக்கலாம் . அல்லாமல் இந்த பெண்ணை போன்று கண் மூடித்தனமாக காதலிப்பது தவறு . என்னமோ இவர் நல்லவராக இருப்பதால் வாழ்க்கை இப்போது நன்றாக போகிறது . அல்லது இவள் செத்து பல மாதங்கள் கடந்திருக்கும் . திருமணம் ஆன பிறகு தான் அவர் முஸ்லிமா என்று தெரிய வந்தது அது வரை தெரியாது என்றால் அவன் நல்லவனா கெட்டவனா என்று கூட விசாரிக்காமல காதலித்து இருக்கிறாள் இந்த பெண் அது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் , ஆபத்து . என் அன்பான சகோதரிகளே சிந்தித்து செயல் படுங்கள் . இது பழைய காலமல்ல . உங்கள் வாழ்க்கையை நீங்களே சீரழித்து கொள்ளாதீர்கள் . அன்புடன் உங்கள் அண்ணன் .
சகோதரரே தங்களுடைய புத்திமதி மிக மிக சரியானது தற்போது நடைபெறும் திருமணத்திற்கு முன்பே private detective agency மூலமாக மிகவும் ஆராய்ச்சி செய்து தான் செயல்பட முடிகிறது. நம்மடைய குழந்தைகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எந்த சமுகத்தை சார்ந்த இருந்தாலும் வாலிபர்களின் நம்பகத்தன்மை குறைந்து கொண்டே வருகிறது. பெரும்பலானவர்களின் scale is only money.there is no value for love affection and family bonding's but this couple is different நம்பிக்கை வீணாககுவது இல்லை எனினும் எச்சரிக்கை மிக முக்கியம் மற்றும் பெரியவர்களின் வழிகாட்டல் மிக அவசியம். வாழ்க வளமுடன்
அஸ்ஸலாமு அலைக்கும். யாராகஇருந்தாலும். (ஆணாகஇருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் )பெற்றவர்களின் சம்மதத்துடன் செய்யுங்கள். அதில் பரக்கத்து(அபிவிருத்தி )உள்ளது.
காதலர்களே தம் பெற்றொர்களை நிலை பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள் அவர்களின் வயது வரும் பொழுது உங்களின் (பெற்றொர்) நிலைமை அப்போது தெரியும் அவர்களின் நிலமை 😢😢😢😢
Marriage in Islam is mainly the approval of the women and the man not the parents. Prophet even cancelled a marriage after 1 year because the women complained to the prophet she was married against her will
@@VoiceSriLanka Namma Oru couple only mass ❤❤❤ no Muslim conversion . Normal Muslim love nale convert akama Oru love kuda ila 😢why Muslims are worst like this . Let them be in their religion
தவறாக சித்தரிக்காதீர்கள் காதலிக்கும்போது தெறியாமல் இருந்திருக்கலாம் கல்யாணம் சமயத்தில் அந்தப்பொண்ணுக்கு தெறிந்துதாண் கல்யாணம் முடிந்திருக்கும் எணக்குத்தெறிந்த முஸ்லீம் பொண்ணு ஹிந்து பைய்யணை காதலித்து திருமணம் செய்து ஹிந்துவாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது அந்த காட்சியெல்லாம் உங்கள் கண்களுக்கு தெறியாது ஏணெண்றால் உங்களைச்சுற்றி ஒரு மாயவலையை நீங்களே போட்டுக்கொண்டுள்ளீர்கள்
@@saleemsaleemsaleemsaleem2808 ஐயா நீங்க சொல்லுற மாரி யாரும் இப்ப அப்படி இல்லை ஹிந்து கிறிஸ்டின் னு இருக்குற அப்பாவி பொண்ணுங்கள ஏமாத்தி உங்க லவ் ஜீகாத் கல்யாணம் பண்ணிக்கிறீங்க அப்பறம் அந்த பொண்ணோட குடும்பத்தை மதம் மாற்றம் பண்ண சொல்லி சித்திரவதிதை செயிறீங்க இது தான் உண்மை
@@saleemsaleemsaleemsaleem2808 Muslim ponnu Hindu payyana kalyanam panni Hindu valaraga but avaga adaiyalatha matha mattaga but Muslim payyana love Pani kalyanam panna Hindu ponnoda name enga matharaga Muslim name vechu registration pantraga verupam eruthalum illanalum
@@saleemsaleemsaleemsaleem2808எதற்காக பெயரை மாற்றவேண்டும் இதுபோன்று செய்வதால்தான் BJP காரன் love jihad என்று சொல்லியே மத்தியில் ஆட்சியை பிடித்தான், (இந்துக்கள் பெயரை எப்போதும் மாற்றமாட்டார்கள் ஏனென்றால் சைவர்கள் மற்றும் வைணவர்களின் நண்ணெறிக்கோட்பாடுகள்)
சில வலிகளை சொன்னால் உணர முடியாது. நீங்கள் அனுபவிக்கும் போது தெரியும். பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். எப்படியோ பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வாள்க வளமுடன்.
இஸ்லாமுக்கு மாறு. இல்லன்னா நரகத்துக்கு தான் போகனும் னு சொல்லிருப்பாப்ல. அப்படியே நம்பிருப்ப. நீ இந்து மதத்துக்கு மாறு இல்லன்னா கல்யாணமே வேண்டாம் னு சொல்லிருந்தா, அப்பேர்ப்பட்ட கல்யாணம் வேண்டாம் னு போயிருப்பாப்ல. ஏன்னா அவருக்கு கல்யாணத்தை விட மதம் தான் முக்கியம். ஆனால் உனக்கு மதத்தை விட காதல் தான் பெரிது. அதுதான் இந்து மதத்தின் சகிப்புத்தன்மை. வாழ்க வளமுடன். ஆனால் நீ மண்டைய கழுவி மதம் மாத்துற வேலையை பார்க்காதே! தாமஸ் ஆல்வா எடிசன், கிரகாம்பெல், நியூட்டன், அன்னை தெரசா, காமராஜரோடு சேர்ந்து நாங்களும் நரகத்துக்கே போறோம்.
It's not like that brother It's not permissible in Islam for a Muslim man to marry an idolater. Many Muslim actors and some others have Hindu wives. Not permissible in Islam, only approved in secular law.
@@prakashvanjinathan2357 அது இந்து சகிப்புத் தன்மை கிடையாது சொல்லிக் கொடுக்காமல் வளர்க்கும் விதம் இனியாவது பெற்றோர்கள் சொல்லிப் பாசம் வைத்து வளர்த்தால் நல்லது
காதலர்கள் காதலிக்கும் முண்பு தங்களை மறந்துவிடுகிறார்கள் திருமண நேரத்தில் பெற்றோரை மறந்துவிடுகிறார்கள் திருமணத்திற்கு பிண்பு காதலிப்பதை மறந்துவிடாதீர்கள் குழந்தைகளுக்கு பிண்பு சண்டை போட ஆரம்பித்துவிடாதீர்கள்
காதல். பாசம். அன்பு. திருமணம். எல்லாம் சரி. மதம் சாதி. எல்லாம் ஒன்னும் இல்லை. வாழ்க வளமுடன்.. ஆனால் பெற்றோர் மன நிலைமை யோசிச்சு பார்த்து கொள்ளுங்கள். பெற்று எடுத்து வளர்த்தி. படிக்க வைத்து. அன்பு கட்டி வளரத்த பெற்றோர் ஆசி ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம்..
7. மக்கட்பேறு - The wealth of children 1. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற The world no higher bliss bestows Than children virtuous and wise. 618. தம்மின்தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது With joy the hearts of parents swell To see their children themselves excel. 68 9. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் The mother, hearing her son's merit Delights more than when she begot. 69
இவர்கள் காதலித்து திருமணம் செய்தது அவர்களின் விருப்பம் ,ஆனால் உலக சாதனை புரிந்தது போல் மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பதை தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை ,இவளை பெற்றவர்கள் எவ்வளவு வேதனையில் இருப்பார்கள் ,இவளுக்கு குடும்பத்தை பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லை என்பது வேதனை அளிக்கிறது ,இவர்களும் ஒரு பிள்ளையை பெறுவார்கள் அந்த பிள்ளை ஒரு பிச்சைகாரனை காதலிக்கும் அப்போது அவளின் தாய்,தந்தையின் வேதனை புரியும்,,நான் இவர்கள் திருமணத்தை விமர்சிக்கவில்லை ,பெற்றோரின் வேதனை புரியாமல் சாதனை செய்தது போல் கூத்தடிப்பதை ஏற்றுகொள்ள முடியாது எந்த முஸ்லிமும் ஏற்றுகொள்ள மாட்டார்கள், இஸ்லாமும் அனுமதிக்கவில்லை ,,,,,,,,,
அப்படி நீங்க மாற வேண்டாம் உங்கள் தாய் தந்தையர்கள் உறவினர்கள் செய்கிற முதல் பெரிய தவறு குழந்தை பிறந்தால் உடனே அவர்களை ஏற்றுக் கொள்வது ஏன் ஏற்றுக் கொள்கிறீர்கள் அப்புறம் இது போன்று தான் எல்லாரும் செய்வார்கள் மற்றவர்களும் செய்ய விரும்புவார்கள் காலத்திற்கும் புறக்கணித்தால் தான் இவர்களுக்கு தாயின் வேதனையும் தந்தையின் வேதனையும் புரியும்
நானும் முஸ்லிம் தான், ஆனால் பெண்ணை பெற்றவர்களின் பக்கமே எனது ஆதரவு, பெண்ணின் பெற்றோர்களின் மன வலி பெரிய துயரமானது, நாமும் பெற்றோர்கள் ஆனால் தான் அதனுடைய பொறுப்பும் கவலையும் உணர முடியும்😢
Me also support her family
I aso agree
Allah hithayathai kuduthan
Unmai petha manasu eppadi vethanaipatturukum
பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்யுங்கள் எந்த மதத்தையும் சேர்ந்தவராக இருந்தாலும் சரி இதில் பெண்ணை பெற்றவர்களுக்கு மன வேதனை அதிகம் காதலிக்கும் பெண்கள் சிந்தியுங்கள்...
நான் ஒரு முஸ்லிம் இருப்பினும் ஒரு பெண்ணை பெற்ற அந்த பெற்றோரின் மனநிலையை நினைத்து வருந்துகிறேன்.
Super.❤❤❤❤
Yes
Appadiya love jigath
நன்றி
பெற்றோர்களின் வலியை உணராத நீங்கள் வாழ்வதை விட சாவதே மேல்.....
நீ முதலில் சாவு யாருக்கு என்னா தரனும் னு கடவுளுக்கு தெரியும்.
Dei boomer moodra
போடா மதவெறிபிடிச்சவனே.... இது இன்சா அல்லாஹ்வின் கட்டளை
இந்த இரு நல்ல உள்ளங்களும் நீடூழி சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்
அவர்களது உள்ளத்தை நீங்கள் பார்தீர்களா அவ முஸ்லீம் என்றே தெரியமல் இஸ்லாமிய அடையாளங்கூட இல்லாமல் வாழ்ந்த பெண்
காதலிக்கும் போதே பெண்ணின் மதம் தெரிந்தும் திருமணத்திற்கு பிறகு மதமாற்றம் செய்பவர்கள் நல்ல முறையில் பிறந்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை...
ஒரு பெண்ணை மதமாற்றி எவ்வளவு அழகாக சிரிக்கிறான் பாருங்கள்...
இந்த பொண்ணுதான் பாய் வீட்டு பொண்ணுனு நினைச்சேன்.....நீ பாக்க பாய் பொண்ணுமாறியே இருக்க.......வாழ்க வளமுடன்.....
Alhamdulillah ❤ semma last sonnatha paathona fullfill iruku bro ultimate reply ❤🎉🎉🎉🎉
தன் தாய் தந்தை உற்றார் உறவினர் எல்லாவற்றுக்கும் மேலாக தனது மதத்தையும் உதறிவிட்டு உங்களை நம்பி வந்த பெண்ணை கடைசிவரை எந்தக்குறையுமில்லாமல் வைத்து காப்பாற்றுங்கள்.
andha ponnu happy dhan iruku & family um problem solve agidum ..but suthi iruka madha வெறியர்கள் ...அவங்களுக்கு problem make பண்ணுவாங்க போல ...CMT la kadharitu irukanunga pathale therla ...
Yes bro.
Yes.bro
!😅 @@kaleemullakaleemulla9548
100%
எனக்கு புரியில ஒரு இந்து பையன் முஸ்லிம் பொன்னை காதலித்தா பெயரை யாரும் மாற்றுவதில்லை முஸ்லிம் பையன் இந்து பொன்னை காதலித்தா மட்டும் ஏன் பெயரையும் மதத்தையும் மாத்திரீங்க இதை கேட்டா நம்மள சங்கி என்பானுங்க
ஆணாதிக்கம் தான் வேறென்ன? இந்து ஆண் முஸ்லீம் பெண்ணை காதலித்தால் கல்யாணம் தாலி கட்டி கோவிலில் கல்யாணம் நடக்கின்றது, மதம் மாறும் போதே பெயரும் மாறுகின்றது, முஸ்லீம் பையன் இந்து பெண்ணை காதலித்து கல்யாணம் செய்தால் லவ் ஜிஹாத் எனக் கூறும் சங்கிகள், அதே சமயம் இந்து பையன் முஸ்லீம் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்தால் சங்கிகள் அதற்கு பெயர் வைக்காமல் இருக்கின்றார்களே?
பெயர் முக்கியமில்லை. ஆனால் பெயர் இனிமையாகவும் நேர்மறையாகவும் இருக்க வேண்டும். மதுமிதா நல்ல பெயர். யார் சொன்னது இப்படி கேள்வி கேட்டு சங்கி ஆகிறாய்? தலைவரும் அரசியல்வாதியுமான திரு.சுப்ரமணிய சுவாமியின் மகள் திரு.நதீம் ஹைதரை மணந்தார். ஆனால் அவள் பெயரை மாற்றவே இல்லை.
Dai nee sanghi than da
முதலில் இந்த சேனலை வன்மையாக கண்டிக்கிறேன் முதலில் இஸ்லாம் யாரையும் காதலிக்கவும் கூறவில்லை அவரை காதலித்து மதம் மாறவும் கூறவில்லை இஸ்லாத்துக்கு வரவேண்டும் என்றால் அவர் முழுமனதோடு அல்லாஹ்வை மட்டும் நம்பி வர வேண்டும் உலக வாழ்க்கைக்காக இந்தப் பையனை திருமணம் செய்வதற்காகவும் வரக்கூடாது இதை தடை செய்துள்ளது எங்கள் இஸ்லாம் அவரவர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டார்கள் அவரவருக்கு தகுந்தார் போல் உண்மை இஸ்லாம் காதலிப்பதை அனுமதிப்பது கிடையாது இதுவே வேலையாகப் போய்விட்டது உங்களுகாசு சம்பாதிப்பதற்காக இஸ்லாத்தை கூவிக்கூவி வித்து கொண்டு இருக்கிறீர்கள் இழிவு படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்
என் இந்த பயன் ஹிண்டுவ மார கூடாது. இதை கேட்ட மத வெறியன்
காதலிப்பது தவறில்லை
அவன் யார் , அவன் எப்படி என்பதை முழுவதுமான அறிந்த பின் காதலிக்கலாம் .
அல்லாமல் இந்த பெண்ணை போன்று கண் மூடித்தனமாக காதலிப்பது தவறு .
என்னமோ இவர் நல்லவராக இருப்பதால் வாழ்க்கை இப்போது நன்றாக போகிறது .
அல்லது இவள் செத்து பல மாதங்கள் கடந்திருக்கும் .
திருமணம் ஆன பிறகு தான் அவர் முஸ்லிமா என்று தெரிய வந்தது அது வரை தெரியாது என்றால் அவன் நல்லவனா கெட்டவனா என்று கூட விசாரிக்காமல காதலித்து இருக்கிறாள் இந்த பெண் அது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் , ஆபத்து .
என் அன்பான சகோதரிகளே சிந்தித்து செயல் படுங்கள் .
இது பழைய காலமல்ல .
உங்கள் வாழ்க்கையை நீங்களே சீரழித்து கொள்ளாதீர்கள் .
அன்புடன் உங்கள் அண்ணன் .
சகோதரரே தங்களுடைய புத்திமதி மிக மிக சரியானது தற்போது நடைபெறும் திருமணத்திற்கு முன்பே private detective agency மூலமாக மிகவும் ஆராய்ச்சி செய்து தான் செயல்பட முடிகிறது.
நம்மடைய குழந்தைகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எந்த சமுகத்தை சார்ந்த இருந்தாலும் வாலிபர்களின் நம்பகத்தன்மை குறைந்து கொண்டே வருகிறது. பெரும்பலானவர்களின் scale is only money.there is no value for love affection and family bonding's but this couple is different நம்பிக்கை வீணாககுவது இல்லை எனினும் எச்சரிக்கை மிக முக்கியம் மற்றும் பெரியவர்களின் வழிகாட்டல் மிக அவசியம்.
வாழ்க வளமுடன்
Super Super
நல்ல அறிவுரை 👍🏻
Super qty story anna.life nalla grow aga am blessing u tooo.
அஸ்ஸலாமு அலைக்கும். யாராகஇருந்தாலும். (ஆணாகஇருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் )பெற்றவர்களின் சம்மதத்துடன் செய்யுங்கள். அதில் பரக்கத்து(அபிவிருத்தி )உள்ளது.
ஆமாம் இன்னும் நிறைய கல்யாணம் பண்ணலாம் அதான் பறக்கத்து!
@elangovanchellappa1342 கள்ள கலியாணம் நீங்க பண்ணுங்க
காதல் என்பது கல்யாணத்துக்குப் பிறகு அதுதான் ஒருத்தரை ஒருத்தரை நேசிப்பது துன்பத்திலும் இன்பத்திலும்
உங்களின் Follower நான்....நீங்க இரண்டு பேரும் உங்களின் குழந்தைகள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்
Adhukku modha odivandha Indha kolandhaygA RENDU avanga appa Amma manniknu manasara
Congratulations brother and sister live long all the best
காதலர்களே தம் பெற்றொர்களை நிலை பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள் அவர்களின் வயது வரும் பொழுது உங்களின் (பெற்றொர்) நிலைமை அப்போது தெரியும் அவர்களின் நிலமை 😢😢😢😢
VERY GOOD 👍 👏
Good match 👏 Tirunelveli and Erode joined together ❤️ may God bless you both for a happy married life 🎉 💐
Moideen boy unga story romba inrasta inrundathu valthukkal❤❤❤
Couple innocent speech
The girl's parents pain is indefinable😮😢
Nee sollu avunga appa amma va avunga mithi 60 to 70 years spent panuvnga pudichanvgn la marriage pananum
Marriage in Islam is mainly the approval of the women and the man not the parents.
Prophet even cancelled a marriage after 1 year because the women complained to the prophet she was married against her will
@@VoiceSriLanka Namma Oru couple only mass ❤❤❤ no Muslim conversion . Normal Muslim love nale convert akama Oru love kuda ila 😢why Muslims are worst like this . Let them be in their religion
Ohh
Antha anna romba innocent ❤ cutee anna ungalaa insta thappa pesuravangala ellam thatti vidunga anna ❤ Thoothukudi laa erunthu unga thangachii 🙌🫂😈
வாழ்த்துகள் நீடுழி வாழ்க இன்று போல் என்றும் மகிழ்ச்சியோடு வளத்துடன் வாழ இறைவன் அருள் புரியவேண்டும்
Pethavanga romba nambi veli oorula padika veikuranga aana antha nambikaya apdiye odachidiringa anyway nalla irunga 👍
True words..
sema interview bro..... Kollywood movie oru story read airuchu
அல்லாஹ்.. உங்கள் இருவரை..பொறுத்திகொள்ளுவானாக
அது எப்படி பொறிந்துக் கொள்ளுவான்
ஆமீன்
Kirukanata comments podatha
Aameen yaa rub
Aameen aameen ya rabbil aalameen
24:25 🤣🤣💥💥
25:57 mass ya😎🔥
தம்பி மைதீன் அந்தப் பிள்ளையை நல்ல மாதிரியா பாத்துக்கோ வாழ்த்துக்கள்
நான் இலங்கை முஸ்லிம். பெற்றோர் விருப்பத்துடனே திருமணம் செய்திருக்க வேண்டும. அதைத்தான் இஸ்லாம் சொல்கிறது. இவர்களுடைய யூடியூப சனலின் பெயர் என்ன?
teddy mass
மைதீன் உன்னை நம்பி வந்த பெண்னை நன்றாக வாழ வை வாழ்த்துக்கள்❤❤
நான் கூட பொண்ணுதான் பாய்வீட்டு பொண்ணுனு நெனச்சேன். எந்த மதமானாலும் பெண் வீட்டைவிட்டு வெளியேவந்தால் பெற்றோர்களின் வேதனை சொல்லமுடியாதது.
நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று நீடூடி வாழ வாழ்த்துகிறோம்
The pain of parents is beyond words. Anyway may Allah Almighty bless the couple !!!
இருவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். எந்த சந்தர்ப்பத்திலும் ஒற்றுமையாக வாழ இறைவனை வேண்டுகிறேன்
Hindu illa Muslim illama valanum sollitu atha ponna Muslim ah convert Pani vechurugaga etha reality
லவ் ஜீகாத் ஹிந்து கிறிஸ்டியன் மதம் மாற்றம் டு முஸ்லீம் 😂😂😂😂
தவறாக சித்தரிக்காதீர்கள் காதலிக்கும்போது தெறியாமல் இருந்திருக்கலாம் கல்யாணம் சமயத்தில் அந்தப்பொண்ணுக்கு தெறிந்துதாண் கல்யாணம் முடிந்திருக்கும் எணக்குத்தெறிந்த முஸ்லீம் பொண்ணு ஹிந்து பைய்யணை காதலித்து திருமணம் செய்து ஹிந்துவாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது அந்த காட்சியெல்லாம் உங்கள் கண்களுக்கு தெறியாது ஏணெண்றால் உங்களைச்சுற்றி ஒரு மாயவலையை நீங்களே போட்டுக்கொண்டுள்ளீர்கள்
@@saleemsaleemsaleemsaleem2808 ஐயா நீங்க சொல்லுற மாரி யாரும் இப்ப அப்படி இல்லை ஹிந்து கிறிஸ்டின் னு இருக்குற அப்பாவி பொண்ணுங்கள ஏமாத்தி உங்க லவ் ஜீகாத் கல்யாணம் பண்ணிக்கிறீங்க அப்பறம் அந்த பொண்ணோட குடும்பத்தை மதம் மாற்றம் பண்ண சொல்லி சித்திரவதிதை செயிறீங்க இது தான் உண்மை
@@saleemsaleemsaleemsaleem2808 Muslim ponnu Hindu payyana kalyanam panni Hindu valaraga but avaga adaiyalatha matha mattaga but Muslim payyana love Pani kalyanam panna Hindu ponnoda name enga matharaga Muslim name vechu registration pantraga verupam eruthalum illanalum
@@saleemsaleemsaleemsaleem2808எதற்காக பெயரை மாற்றவேண்டும் இதுபோன்று செய்வதால்தான் BJP காரன் love jihad என்று சொல்லியே மத்தியில் ஆட்சியை பிடித்தான், (இந்துக்கள் பெயரை எப்போதும் மாற்றமாட்டார்கள் ஏனென்றால் சைவர்கள் மற்றும் வைணவர்களின் நண்ணெறிக்கோட்பாடுகள்)
Great Couple . Congrats . May god bless you all
உங்கள் இருவருக்கும் திருமணவாழ்த்துக்கள்
தாய் தந்தயை உதரிவிட்டு காதல் எனும் காமத்துக்காக கண்டவனுடன் ஓடும் பெண்கள்
@@ThesmiyaSinnathambi இது சில ஆண்களுக்கும் பொருந்து
Last one semma😍😍😍👌🏻🔥❤️💥
Hi
கடைசி வரை நீங்கள் இருவரும் ஒற்றுமையுடன் இருந்து வாழ்ந்து காட்ட வேண்டும்.வாழ்த்துக்கள் என்றும்.
The girl should obey her parents. The parents are the one who loves their child more
Beautiful family nice
Nice story bro ❤❤❤
சில வலிகளை சொன்னால் உணர முடியாது.
நீங்கள் அனுபவிக்கும் போது தெரியும்.
பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.
எப்படியோ பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
வாள்க வளமுடன்.
Sarii madhe veri jadhi veri la ori ponavanga thruthra mudiyathu
God bless you brother and sister long live
தான் கொண்ட புனிதமான காதல் மீது நம்பிக்கை ❤️✨
Mmm apro
Appo that,thagapan
Kondadhukku Peru Ennamaa
பெற்றோர்களை மதிக்காவிட்டால் எந்த மதத்தினராக இருந்தாலும் உருப்பட முடியாது
Dey athu sari
காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள் ... அது உண்மை தான் போல .... 😂😅
Athellam oru 10 to 15 before ipaalam kannu nala theriuthu..
Nice couple வாழ்த்துக்கள்
I enjoyed your interview guys
Super massage naattu makkalukku
இஸ்லாமுக்கு மாறு. இல்லன்னா நரகத்துக்கு தான் போகனும் னு சொல்லிருப்பாப்ல. அப்படியே நம்பிருப்ப. நீ இந்து மதத்துக்கு மாறு இல்லன்னா கல்யாணமே வேண்டாம் னு சொல்லிருந்தா, அப்பேர்ப்பட்ட கல்யாணம் வேண்டாம் னு போயிருப்பாப்ல. ஏன்னா அவருக்கு கல்யாணத்தை விட மதம் தான் முக்கியம். ஆனால் உனக்கு மதத்தை விட காதல் தான் பெரிது. அதுதான் இந்து மதத்தின் சகிப்புத்தன்மை. வாழ்க வளமுடன். ஆனால் நீ மண்டைய கழுவி மதம் மாத்துற வேலையை பார்க்காதே! தாமஸ் ஆல்வா எடிசன், கிரகாம்பெல், நியூட்டன், அன்னை தெரசா, காமராஜரோடு சேர்ந்து நாங்களும் நரகத்துக்கே போறோம்.
It's not like that brother
It's not permissible in Islam for a Muslim man to marry an idolater.
Many Muslim actors and some others have Hindu wives. Not permissible in Islam, only approved in secular law.
@@prakashvanjinathan2357 நீங்கள் சொன்னது 1000 சதவீத உண்மை நடைமுறை
@@prakashvanjinathan2357 அது இந்து சகிப்புத் தன்மை கிடையாது சொல்லிக் கொடுக்காமல் வளர்க்கும் விதம் இனியாவது பெற்றோர்கள் சொல்லிப் பாசம் வைத்து வளர்த்தால் நல்லது
பிள்ளைகளை அதிகம் செல்லம் கொடுத்து வளர்த்தால் வாழ்க்கையின் உண்மை தெரியாது
Vaalha valmudan
Nice story
Wishes,BLESSINGS
Mashaallah
காதலர்கள் காதலிக்கும் முண்பு தங்களை மறந்துவிடுகிறார்கள் திருமண நேரத்தில் பெற்றோரை மறந்துவிடுகிறார்கள் திருமணத்திற்கு பிண்பு காதலிப்பதை மறந்துவிடாதீர்கள் குழந்தைகளுக்கு பிண்பு சண்டை போட ஆரம்பித்துவிடாதீர்கள்
20:40😂😂😂😂😂ultimate
Masha Allha ❤❤❤
மனமார்ந்த வாழ்த்துக்கள்
Mashallah❤❤❤
Congratulations 😁😁😁
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉
இரண்டுமே அப்பாவிகள். இந்தப்பெண் எதையும் சமாளிக்கக்கூடிய தன்மையுள்ளவர்
மைதின் பாய் அந்த பெண்ணை நல்லவிதாமக உண் கண் போன்று பாதுகாத்து கொள்ளவும் அதுபோல் மதிமா நீனும் அவருக்கு உயிராய் இருக்கனும்
மதீஹா ......எவ்வளவு அழகான பெயர்
காதல் என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது அதனால் மதம் மாற்றி திருமணம் செய்யவேண்டிய அவசியமில்லை
GOD bless you guys.
All the best both of you 🎉
வாழ்த்துக்கள் ❤🎉🎉🎉
அருமை🎉
வெள்ளந்தியான பையன்... அன்பான பெண் ...அருமை குழந்தைகள்....சாதியாவது மதமாவது....அன்புக்கு முன் எல்லாம்....முடி.....( மயிர்)
மாஷா அல்லாஹ்
Masha Allah 💯😍👌🏻❤️👏🏻🔥
26:00 🔥tha idhandaa come backu
இந்த பிரபு தேவா வின் fan நா 😊🎉
பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்.தகப்பன் மற்றும் குடும்பத்தாரைகாட்டிலும் ரோட்டில் திரிந்தவன் முக்கியமானவனாகிவிட்டான்.காதல் என்ற பெயரில் காமவலையில் சிக்கும் காதலர்களின் மகிழ்ச்சி எத்தனை நாளைக்கு? வதிலை ஹக்கீம் வத்தலக்குண்டு
இதில் எந்த தவறும் இல்லை...இரு மனம் ஒத்து போனா?குறை சொல்ல என்ன இருக்கு...வாழ்த்துங்கப்பா 😊😊😊😊
காதல். பாசம். அன்பு. திருமணம். எல்லாம் சரி. மதம் சாதி. எல்லாம் ஒன்னும் இல்லை. வாழ்க வளமுடன்.. ஆனால் பெற்றோர் மன நிலைமை யோசிச்சு பார்த்து கொள்ளுங்கள். பெற்று எடுத்து வளர்த்தி. படிக்க வைத்து. அன்பு கட்டி வளரத்த பெற்றோர் ஆசி ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம்..
ரொம்ப இனிமையான ஸ்டோரி
Super ya
😊 Vazhga 🙏🏻
Allah iruverukkum neende aayule thareddum 🤲🤲 nalla irunge nalla irupinge insah allah
Masha allah valtnukkal
7. மக்கட்பேறு - The wealth of children
1. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற
The world no higher bliss bestows
Than children virtuous and wise. 618. தம்மின்தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
With joy the hearts of parents swell
To see their children themselves excel. 68
9. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
The mother, hearing her son's merit
Delights more than when she begot. 69
இவர்கள் காதலித்து திருமணம் செய்தது அவர்களின் விருப்பம் ,ஆனால் உலக சாதனை புரிந்தது போல் மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பதை தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை ,இவளை பெற்றவர்கள் எவ்வளவு வேதனையில் இருப்பார்கள் ,இவளுக்கு குடும்பத்தை பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லை என்பது வேதனை அளிக்கிறது ,இவர்களும் ஒரு பிள்ளையை பெறுவார்கள் அந்த பிள்ளை ஒரு பிச்சைகாரனை காதலிக்கும் அப்போது அவளின் தாய்,தந்தையின் வேதனை புரியும்,,நான் இவர்கள் திருமணத்தை விமர்சிக்கவில்லை ,பெற்றோரின் வேதனை புரியாமல் சாதனை செய்தது போல் கூத்தடிப்பதை ஏற்றுகொள்ள முடியாது எந்த முஸ்லிமும் ஏற்றுகொள்ள மாட்டார்கள், இஸ்லாமும் அனுமதிக்கவில்லை ,,,,,,,,,
Avangluku already 2 ponnunga iruku avanga 20 vaysu varumbothu therium andha ponnu parents thavippu
எது எப்படி இருந்தாலும் இறை அச்சத்துடன் இருவரும் வாழுங்கள். சுவர்க்கம் கிடைக்கும் 🤲🤲🤲
இது எல்லா மதங்களிலும் இறை நம்பிக்கை சொர்க்கம்
@EnthusiasticRottweiler-ys3ng இறைவனுக்கு இணை வைக்காத pothu
@@Yesmin-m3cadhu unga nambikka bro ovvorthanga ovvoru nambikkai irukum
Alhamdulillah semma da❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wish u happy life
பாய் அண்ணா உன் காதல் சூப்பர்
இதில் என்ன சொல்வதென்று சொல்லத்தெரியாது மதம் என்று சொல்லிகொள்ள ஒன்றுமில்லை வெறும் காமம் காதல் மட்டும் தான்.
அந்த பெண்ணின் பெற்றோர் நிலையில் சிந்தனை செய்தால் வலி நமக்கு புரியும் காதல் தவறல்ல ஆனால் மாற்று மதபெண்ணைகாதலிப்பதுதவறு
25:24 podra bgm Aaaaaa🔥🔥🔥🔥🔥😂
Ella madhangalum Anbai dhaan bhodhikindradhu..! 😊❤
God bless you ❤
Wish you happy married life
அப்படி நீங்க மாற வேண்டாம் உங்கள் தாய் தந்தையர்கள் உறவினர்கள் செய்கிற முதல் பெரிய தவறு குழந்தை பிறந்தால் உடனே அவர்களை ஏற்றுக் கொள்வது ஏன் ஏற்றுக் கொள்கிறீர்கள் அப்புறம் இது போன்று தான் எல்லாரும் செய்வார்கள் மற்றவர்களும் செய்ய விரும்புவார்கள் காலத்திற்கும் புறக்கணித்தால் தான் இவர்களுக்கு தாயின் வேதனையும் தந்தையின் வேதனையும் புரியும்
😅😅😅
Caract
Vera level gethu Tha boss
All the Best
நாட்டுக்கு ரொம்பவே முக்கியமாடா
Dai Islam 🤡 🌸
All the best bro❤
Super Thambi