பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு 🥹 last part | இதற்க்கு மேல் அவருட கையிலதான் இருக்கு 😱

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024

Комментарии • 71

  • @reji2196
    @reji2196 8 дней назад +11

    அனுஷான் தங்கமே ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏 கடவுளின் தூதன் நீ கடவுள் அனுஷனைஆசீர்வதிபார்.உதவிசெய்த உன்னத உறவுகளுக்கும் கடவுளின் ஆசீர்வாதம் கிடைப்பதாக❤❤🙏🙏🙏

  • @PaneerSelvam-l4g
    @PaneerSelvam-l4g 8 дней назад +8

    அனுசன் நீங்கள் இந்த ஐயாவை நீங்கள் பார்க்கலாம் இப்படி பார்த்து மிகவும் அருமையாக இருந்தது

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 8 дней назад +5

    அனுசான் தம்பி இறைவன் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பார்

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 8 дней назад +17

    ஐய்யா ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும் அடைக்கழம் தந்த வீடு கோயிலுக்கு இணையானது அந்த கோயில மதிக்காத நீங்கள் வேறு எந்த கோயில் தேடிச் தேடிச் சென்றாலும் பலன் இல்லை பன்பே சிவம் ❤மனமே குரு❤பொறுமைதான் ஒரு மனிதனின் வெற்றிக்கு ❤மூலப் பொருட்கள் நன்றி ஐய்யா😂

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 8 дней назад +4

    பொறுமையாக இருந்தால் எல்லாத்துக்கும் நல்லம் எல்லோரும் ஒரேமாதிரி தான் கதைக்கிறார்கள் வாழ்க வளமுடன்🙏

  • @pdhvlogs2
    @pdhvlogs2 8 дней назад +9

    ஆள் சரியான சுடுதண்ணி கிணறு

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 8 дней назад +11

    கொழுப்பு பிடித்த மனிதர் தனிமையில் உழைத்து சாப்பிடல்தான் கொழுப்பு குறையும் 🙏🇨🇭

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 8 дней назад +8

    Anushan God bless you 👍🇩🇪

  • @JekakumarPonnuthurai
    @JekakumarPonnuthurai 8 дней назад +3

    வணக்கம் அனுஷன் விது வயதுக்கு மிச்சிய சுடுதண்ணி தனி ஆள் பொறுமை முக்கியம் கடவுள் துணை❤துணை❤துணை❤🎉🎉🎉🎉

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 8 дней назад +12

    ஒருமுறை சொன்னா திருந்தணும்
    அதைவிட்டு நான் திருந்தவேமாட்டேன்,என கங்கணம் கட்டிநிப்பவரை ஒன்றும் செய்யமுடியாது.விட்டுவிடவும், பட்டு உத்தரிக்கட்டும்

  • @TharankiniTharankini
    @TharankiniTharankini 8 дней назад +3

    Super ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @humanityprevails2273
    @humanityprevails2273 6 дней назад

    Great Service Anushan , God Bless you,

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 8 дней назад +2

    நம்ம தலைவன் இறங்கி போறவன் கிடையாது ஏரி போறவன்😂😂😂😂😂😅😅😅😅

  • @SivamaliniMali
    @SivamaliniMali 8 дней назад +10

    மகன் இவருக்கு ஆணுவம் கூடிப்போச்சு. நீங்கள் உதவி செய்த பிறகு தான் இவர் இப்படி. முதல் உங்கள் வீட்டுக்கு வரும் போது அப்பாவி போல கதைத்தார்.

  • @nowfal8233
    @nowfal8233 8 дней назад +4

    நான் சொன்னதான இவர் அங்க இருக்கமாட்டார் ஆள் றெப்பர்
    இவரை விட்டுவிட்டு ஏதோ ஒரு தொழில் செய்ரமாதரி ஒரு ஏற்பாட்டை செய்து விட்டு விலகிவிடுங்கள் இவர் ஆள் டென்சன் பாட்டி 😂

  • @kannathasanarun928
    @kannathasanarun928 8 дней назад +3

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி

  • @nithannilo4802
    @nithannilo4802 8 дней назад +3

    Super Anushan and mithu

  • @Skanush
    @Skanush 8 дней назад +3

    Skanush brothers team ❤❤❤❤❤❤

  • @LeelaAriyarasa
    @LeelaAriyarasa 8 дней назад +2

    Anushan iyya nalla thadomaththattila erukirar 2.3 ndo nalakko amathiya erukka sollunka pakka pavamavum erukothu nalla sami tharusanam❤❤❤❤

  • @safriview5440
    @safriview5440 8 дней назад +3

    கடைக்குறிய சாமானை வாங்கி கொடுத்திருக்கலாம் அண்ணா காச செலவழிச்சிறருவார் அண்ணா

  • @Skanush
    @Skanush 8 дней назад +1

    Brother & sister happy married life wishes to both of you. God bless all of you ❤❤

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 8 дней назад +1

    ❤Nanri.makan ❤Nanri.makan ❤❤❤❤❤❤❤❤

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 8 дней назад +4

    Wife, children nudan anucharithu irukka mattathavar yarudanum ottumaiyaka irukka mattar. Oldage hostalil than kondu poy vidunkal.

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 7 дней назад

    Happy marriage 💑 life congratulations God bless you ❤❤❤❤❤❤

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 6 дней назад

    உண்மையிலே அனுசன் உங்கள் பொறுமைக்கு அளவேஇல்லை.ஐயாவும்அடம்பிடித்துக் கொண்டே உள்ளார் இதற்குஒருமுடிவு எடுத்து பிரச்சினையை முடித்துவிட்டு இனிமேல் இப்படிப்பட்ட பிரச்சினையை வீடியோக்கள் செய்வதைத் தவிர்க்கவும்.இதனால் உங்கள் பெயர் கெடுவதற்கு வாய்ப்புண்டு அனுசன்.❤❤❤❤❤

  • @rusantha9887
    @rusantha9887 8 дней назад +4

    அனுசன் உங்களுக்கு இப்பதெரியாது மத்தலத்துக்கு ஒருபக்கம் இட உரலுக்கு இரண்டுபக்கம் இடி இப்ப உங்களுக்கு இப்ப தெரியாது அந்த கிழவனை விட்டுவிடுங்கள் தம்பி

    • @shanmugasundaram8709
      @shanmugasundaram8709 8 дней назад +2

      உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால் மத்தலத்திற்கு இரு பக்கம் இடி என்பது தான் சரியான பழமொழி அண்ணா.

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 8 дней назад +3

    Super ❤❤❤❤❤ Anusan bro

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 8 дней назад

    சூப்பர்❤❤❤❤

  • @ksivayogan6616
    @ksivayogan6616 8 дней назад +2

    😮😮😮😮😮 intha pradu kiladay kalaichu vidungko bro piradu kiladan

  • @vasugimarkandu
    @vasugimarkandu 8 дней назад +8

    அனுஸன் இந்த ஆள் சரியான திமிர் பிடிச்ச ஆள் இவருக்கு உதவி செய்யவேண்டாம்

  • @KasththooriKasthoo
    @KasththooriKasthoo 8 дней назад +3

    Hi Anushan Thampi ❤❤❤
    God bless you 🙏🙏🙏

  • @shanvadivelu309
    @shanvadivelu309 8 дней назад +1

    👍

  • @Skanush
    @Skanush 8 дней назад +2

    Brother ❤❤❤❤❤❤👌👌😍😍

  • @sylvesteranthonipillai5072
    @sylvesteranthonipillai5072 8 дней назад +1

    Super bro😁😁😁😁😁

  • @babya-dd6vt
    @babya-dd6vt 5 дней назад

    Thampi vayathanavarkalukku chila subavankal maarupadum .Avarkal vendumentey appadi nadanthukollamaattaargal .Athu anupavam padaithavargallukkuthaan therium .So kobappadavendaam

  • @SushilatheviRavindran
    @SushilatheviRavindran 8 дней назад +6

    அனுமன் தம்பி என்ன பொறுமைசாலி வேறு யாராயிருந்தாலும் சரி..நீங் க யாரில முழிச்சு நீங்க தம்பி நானும் ஆள் தேடுறன் தான் அடே ங்கப்பா வேண்டாம்டா சாமி

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 8 дней назад +3

    அனுசான் தம்பி ஆறு நிமிடத்துக்கும் மேல் தம்லைவ் வீடியோ போகிறது கொஞ்சம் குறைதால் நல்லாயிருக்கும் தம்பி கோவிகாதிங்க

    • @jeyasakthyparamanathanpill2211
      @jeyasakthyparamanathanpill2211 8 дней назад

      இதுவேதமலைவ் கூட என்றால் கட்டாயம் கிருஷ்ணாட வீடியோக்கும் சொல்லுங்கள் கட்டாயமாக அவருக்கு சொன்னாலும் கேக்கமாட்டார்

  • @vijayaraani5034
    @vijayaraani5034 8 дней назад +6

    வயதுபொனநாலில்பொருமையாக இருக்கனும்30வருடம் பாத்தவங்கட மனம் நொகபன்னிடார்

  • @kannanthasan1702
    @kannanthasan1702 3 дня назад +1

    🎉🎉🎉❤❤❤🎉

  • @dellibabu8506
    @dellibabu8506 8 дней назад +4

    Anu ur wasting time

  • @user-ys8sb5ih7z
    @user-ys8sb5ih7z 8 дней назад +1

    Don’t trust him. You gave money already , but you have to check him in one week. Thanks

  • @rajkumarraj-yx7lf
    @rajkumarraj-yx7lf 8 дней назад +1

    🎉🎉🎉anu

  • @JeyanthyYoharasa
    @JeyanthyYoharasa 8 дней назад +1

    Thambi anusan ivaru kku nantey kedayathu 😮😮😮😮

  • @selvingnanam2465
    @selvingnanam2465 8 дней назад

    அவருடைய மன உறுதிக்கு அவர் தனி இருப்பார் அவருக்கு ஒரு வாழ்வாதாரத்துக்கான உதவி செய்யுங்க கடை ஏதாவது போட்டு சந்தோஷமா தனியாக இருக்கக்கூடிய மாதிரி செய்து கொடுங்கள் கண்டிப்பாக தனியே இருப்பார் இதுதான் உலகம் இப்படித்தான் எல்லாரும் இருப்பாங்கநீங்களும் தனியாக வாழலாம் என்பதை அவருக்கு புரிய வையுங்கள் ப்ளீஸ் 🙏

  • @gnanamragu5963
    @gnanamragu5963 8 дней назад +2

    ♥♥♥

  • @ulso7904
    @ulso7904 8 дней назад

    Annushan🎉🎉🎉🎉🎉🎉🎉 very good boy❤🎉🙏

  • @kumarnadan3525
    @kumarnadan3525 8 дней назад

    ❤❤❤❤❤

  • @JinthushaAnpalakan-gv4xt
    @JinthushaAnpalakan-gv4xt 8 дней назад +1

    Evarukku seriyana thimir
    Porumai ellathavar 🇨🇭

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 8 дней назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @VeluppillaiPeranantham-r3x
    @VeluppillaiPeranantham-r3x 8 дней назад +1

    Kilavay nampathe

  • @Kscreative9
    @Kscreative9 8 дней назад

    Super brother. Waiting your second channel.❤

  • @ManoRaj-y9b
    @ManoRaj-y9b 8 дней назад +2

    ❤❤❤🎉🎉

  • @AbcdEfgh-z1y
    @AbcdEfgh-z1y 8 дней назад +2

    ❤❤Hi💔❤🙏👍🙏👍💔🌹♥️💔👍👌😭

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u 8 дней назад +1

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @RanjanRanjan-i8j
    @RanjanRanjan-i8j 8 дней назад +2

    Hi

  • @kanita292
    @kanita292 8 дней назад +1

    enra appava partha marek erukku

  • @VeluppillaiPeranantham-r3x
    @VeluppillaiPeranantham-r3x 8 дней назад +1

    Anusan unakku theya

  • @user-ev2yk5bb8e
    @user-ev2yk5bb8e 8 дней назад

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @marthikw9449
    @marthikw9449 8 дней назад +2

    🙏🙏🙏🙏👌

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan 8 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏😢

  • @kirushnapillaijegatheesan3591
    @kirushnapillaijegatheesan3591 8 дней назад +3

    ❤❤1st view naan anna❤❤

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 8 дней назад +2

  • @DHENUJENHERRIS7389
    @DHENUJENHERRIS7389 8 дней назад +1

    anushan antha ayaku maryathe kudoka theryata

  • @pdhvlogs2
    @pdhvlogs2 8 дней назад +5

    ஆள் சரியான சுடுதண்ணி கிணறு