ஆச்சரியத்தில் உறைந்து போன தருணம்😱 தோற்றத்தை பார்த்து யாரையும் இடை போடாதீங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 131

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Месяц назад +47

    அம்மாடி... எவ்வளவு திறமையான ஐயா!! அனுஷன் ஐயாவிற்கு ஒரு நிரந்தரமான வரவு கிடைக்க உதவி செய்யுங்க.புண்ணியங்கள் கிடைக்கும். கடவுள் துணை!!

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah Месяц назад +27

    இந்த ஐயாவின் திறமைக்கு முன்னால் எல்லாமே தூஸ்.ஐயாவுக்கு இருக்க இடம்கொடுத்த அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Месяц назад +22

    வாழ்த்துகள் தம்பிகள் ஐயாவை பார்த்து அழுது விட்டேன் திறமையை கண்டு மனம் நெகிழ்ந்து விட்டேன் 😊❤😅😊

  • @ragubala5144
    @ragubala5144 Месяц назад +11

    இந்த ஐயா நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவன் கிடைக்க பிராத்திக்கிறேன்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Месяц назад +24

    மிக்க நன்றி ஐயாவிற்கு உதவிய அனுஷனுக்கும் CA அம்மாக்கும்!!💯🙏💯
    வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @pargaviesther5139
    @pargaviesther5139 Месяц назад +15

    ஐயா தங்கள் தேவைகளை தேவன் தாமே நிறைவேற்றுவார் தங்கள் திறமையை உலகிற்கு தெரியப்படுத்திய மகனுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐

  • @pargaviesther5139
    @pargaviesther5139 Месяц назад +16

    அன்பு மகனே அனுஷன் இந்த ஐயாவின் தேவைகளை உதவி செய்த திருமகள் சகோதரி மற்றும் அனுமன் மகனுக்கு வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙌🙏👏💐

  • @avilatheres9605
    @avilatheres9605 Месяц назад +19

    நீங்கள் செய்யும் உதவி மிக பெரியது அனுஷன் அண்ணா ❤... நீங்கள் எப்பவும் நல்ல உடல் சுகத்தோடு வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன் 🙏🏻🙂❤....

  • @NimilaD-w3s
    @NimilaD-w3s Месяц назад +11

    ஐயாவின் பாடல்கள் அனைத்தும் அருமையாக. இருந்தது வாழ்க வளமுடன் இறைவன் துனையிருப்பார் ஐயாவுக்கு ...

  • @JekakumarPonnuthurai
    @JekakumarPonnuthurai Месяц назад +7

    வணக்கம் அனுஷன் விது இந்த அண்ணா வின் திறமைக்கு எனது வாழ்த்துக்கள் கடவுள்❤ துணை❤துணை❤துணை வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @KumaranKumaran-vw9hm
    @KumaranKumaran-vw9hm Месяц назад +11

    அருமையான குரல் அற்புதமான பாடல்கள் இவரைப் பிரபலமாக்க சம்பந்தப்பட்டவர்கள் அனுஷன்னை தொடர்பு கொள்ளவும் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் ஐயா இறைவன் என்று துணை நிற்பார் ஜயாவுக்கு உதவுங்கள்

  • @devarajankavi6477
    @devarajankavi6477 Месяц назад +16

    சூப்பர் ஐயா பாடல் உங்களை எஸ் கே கிருஷ்ணா கண்டால் விடமாட்டார்

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 29 дней назад +2

    ஆண்டவரே இந்த தகப்பனாருக்கு அற்புதமான வழிகளை திறந்தருளும் அவர் மனதில் இருக்கும் வேதனை பாடலில் தெரியப்படுத்துகிறார் அன்பானா அனுஷசன் அவருக்குள் இருக்கும் நோய்களுக்கு உதவுங்கள்❤❤❤❤ நிரந்தரமாக சந்தோஷ்சமாக வாழ வழிகளை எடுத்துக்கொடுங்கள்
    நம் உறவுகள் கை கொடுப்பார்கள் என்று என் தேவனுக்குள் விசுவசிக்கிறேன்❤ அவருடன் ஆண்டவர் இருக்கிறார்❤❤ கவலைகள் எல்லாம் மறந்து வாழ்வேண்டுமென்று ஜெபிக்கிறேன்❤❤❤❤❤❤நல்ல உள்ளங்கள் வாழும்❤மனிதர்களை மனிதன் எப்படி மதிக்கனும் எப்படி அன்பை வெளிப்படுத்தனும் என்று புரியாமலே வாழ்கிறார்கள் ❤ அன்பு இல்லை என்றால் எல்லாமே உயிர் அற்ற பொருள் 😥 அது எதற்கும் உதவாது❤

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 29 дней назад +3

    நல்ல பாடகர் மாதாந்த உதவியாக செய்யுங்க மகன் பாவமாக இருக்கிற து. இந்தியா சென்று சுப்ப ர் சிங்கமாக பாடலாம் வீடு கொடுத்த தம்பி வாழ்க நல்ல மனம் உள்ளவர் ஏதும் பிரச்சினையாக இருந்தால் இல்லத்தில் சேர்க்கலாம். மகன் மனைவி பற்றிய பாசம் அளவு கடந்தது வைத்திருக்கும் ஐயா வாழ்க அதுதான் குடும்ப பாசம் க்ஷ அனுமகனி வாழ்க வாழ்க உடல்நல ம் கவனிக்க வேண்டும். உங்களுடைய சேவைக்காக பாராட்ட விருப்பமாக இருக்கிற து மகன் .

  • @malinymala5536
    @malinymala5536 8 дней назад

    ஐயாவின் குரலில் கணீர் என்ற இனிமை ஆக ஆக எத்தனை இனிமை

  • @iqram-jt7xl
    @iqram-jt7xl Месяц назад +2

    இவருடைய இந்த திறமைக்கு இவருடைய இளமைக் காலத்தில் அங்கிகாரம் கிடையாமையை நினைத்து மிகவும் கவலை அடைகிறேன். இருந்தும் இத்தறுவாயில் இந்த சந்தர்ப்பத்திலாவது அனுஷனை சந்திக்கக் கிடைத்தது ஆண்டவன் உங்களுக்குச் செய்த புண்ணியம். இவருடைய வாழ்க்கைக்கு மாதாந்த உதவித் தொகை கிடைக்கப் பெறுமாயின் பெரிய உதவியாகும்.

  • @sopithayogeswaran4699
    @sopithayogeswaran4699 Месяц назад +4

    ஐயாவுக்கு வாழ்த்துக்கள்❤❤❤ god bless you

  • @InthuMathy-wc3qj
    @InthuMathy-wc3qj 9 дней назад +1

    சூப்பர் ஐயா பாடல்💯👍👌🙏

  • @winnisathees6699
    @winnisathees6699 Месяц назад +2

    அவரது உடல் நிலை ஆரோக்கியம் இருந்தால் இன்னும் மிகத் திறமையாக பாடி இருக்கலாம் என்ன செய்ய வறுமை மனிதர்கள் திறமையை மறைக்கும் நன்றி தேவா அய்யா thanks Anushan & mithu 🤝

  • @daisyranidaisy3057
    @daisyranidaisy3057 29 дней назад +1

    ஐயா வை ஆண்டவர் ஆசீர்வதிக்கட்டும்...

  • @Thilaga7873
    @Thilaga7873 Месяц назад +3

    ஐயா நல்லா பாடல் பாடுகிறார் நீங்கள் இந்தியாவில் தமிழ் நாட்டுக்கு வாங்க சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள் நீங்க சூப்பரா பாடுறீங்க சூப்பர் சிங்கரில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை திறமை இருக்கு நிச்சயம் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் சாதிக்க வயது தேவை இல்லை திறமை தான் முக்கியம் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳 பாண்டிச்சேரியில் இருந்து

  • @muraly2651
    @muraly2651 Месяц назад +2

    மிக இனிமையான குரல்❤❤❤

  • @amayababy9194
    @amayababy9194 Месяц назад +2

    வணக்கம் அனுஷன்.ஐயாவை முதியோர் இல்லதில் விட்டால் அவருக்கு முடியாது போனால் யார் பார்ப்பது.❤❤

  • @thiyaharajamanikk4670
    @thiyaharajamanikk4670 Месяц назад +5

    அனுஷம் சௌந்தரராஜன் குரல் மாதிரி சௌந்தராயன் குரல் வாழ்க

  • @pirinava121
    @pirinava121 29 дней назад +1

    Pl Anushan speak with any NGO Organization & find a boarding place to this Iya. I feel so sad God blessing to him.

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Месяц назад +5

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉

  • @sindupratheep5879
    @sindupratheep5879 29 дней назад +1

    God bless for the father 🙏🙏🙏 very nice voice super
    Please brother half ❤

  • @AlagarsamyDilany
    @AlagarsamyDilany 29 дней назад +1

    அருமையான குரல் ❤️

  • @vasuthan9454
    @vasuthan9454 25 дней назад

    ஐயாவின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் அனுஷன் தம்பி வாழ்த்துக்கள்

  • @thampa8877
    @thampa8877 29 дней назад +1

    What a talented person

  • @thiruchelvam4893
    @thiruchelvam4893 Месяц назад +3

    சூப்பர் அருமை❤❤❤

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Месяц назад +1

    Iyaa Super voice 😂Super Songs 🎉god bless you all 🙏 Help please 🙏

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan Месяц назад +1

    Super voice uncle, god Bless
    Bro Ansuran can promote in a Singer etc wedding dinner etc❤

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7ux 29 дней назад +1

    En anpu appa ❤

  • @JeyanthyYoharasa
    @JeyanthyYoharasa Месяц назад +4

    Supar supar❤❤❤❤😊😊😊

  • @user-vq3gc4ve5v
    @user-vq3gc4ve5v Месяц назад +2

    V.nice sing

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan Месяц назад +1

    Great job bro, god bless

  • @Abinayaabina-q6w
    @Abinayaabina-q6w Месяц назад +4

    Super thampi

  • @BedoosunDeeno
    @BedoosunDeeno Месяц назад +2

    அருமையா இருக்கு❤😂😂😂

  • @anojananojan906
    @anojananojan906 Месяц назад +3

    சூப்பர் அண்ணா ❤❤❤❤❤

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 Месяц назад +2

    Valthukkal anushan
    Ayyakku pala thiramai erukku

  • @suthasivanantham1671
    @suthasivanantham1671 Месяц назад +2

    Super voice aiya. Great voice. He is talented.
    Anushan you need to loose weight .

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 9 дней назад

    வாழ்த்துக்கள்❤❤❤ அனுஷ்சன்

  • @SaheemSaheem-zm8oy
    @SaheemSaheem-zm8oy Месяц назад +3

    Super 👍👍💯

  • @CoolMan-wu9il
    @CoolMan-wu9il Месяц назад +1

    Valthukkal ijja Vera leval

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 29 дней назад +1

    மிகவும் சந்தோசம் அனுசான் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @user-ok3zj7zr7w
    @user-ok3zj7zr7w 29 дней назад +1

    Supper ammappa

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu 29 дней назад +1

    ❤soper

  • @kirshanthinysubramaniyam605
    @kirshanthinysubramaniyam605 Месяц назад +1

    Super

  • @varatharajmithumithu9523
    @varatharajmithumithu9523 7 дней назад

    Valthukkal ayya super boicee

  • @RukuRaj-o5m
    @RukuRaj-o5m 29 дней назад +1

    Super ❤❤

  • @SinthujaSanthirakumarSinthuja
    @SinthujaSanthirakumarSinthuja Месяц назад +1

    Super ❤❤❤❤,💯💯💯🙏🙏🙏💙💙💙🎉🎉🎉

  • @KamalinyKamaliny-gs9bk
    @KamalinyKamaliny-gs9bk Месяц назад +1

    Super happy

  • @nithannilo4802
    @nithannilo4802 Месяц назад +1

    Wow super iysaa

  • @chittum2811
    @chittum2811 29 дней назад +1

    Super uncle

  • @user-ed4cq8ut8u
    @user-ed4cq8ut8u Месяц назад +3

    Super anu

  • @LeelaAriyarasa
    @LeelaAriyarasa Месяц назад +2

    Supper 🎉🎉🎉🎉🎉

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu 23 дня назад

    God bless you from Germany

  • @sureshsusi5261
    @sureshsusi5261 Месяц назад +1

    ❤❤❤❤ wow super

  • @KasththooriKasthoo
    @KasththooriKasthoo Месяц назад +4

    Hi Anushan Thampi ❤❤❤
    God bless you 🙏🙏🙏

  • @rajirajah1261
    @rajirajah1261 Месяц назад +2

    ❤🎉

  • @ElgaRodrigo
    @ElgaRodrigo 26 дней назад

    Anushan evar nalla singer ❤

  • @RaginiNishanthan
    @RaginiNishanthan 17 дней назад

    Super 👍❤❤❤

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 29 дней назад +1

    ❤❤❤❤

  • @ChandlerBing-fz3ds
    @ChandlerBing-fz3ds 29 дней назад +1

    ❤❤❤🙏🙏🙏

  • @sarminykugathas-sy9kh
    @sarminykugathas-sy9kh 28 дней назад +1

    Ija sa ri ka ma pa pokalaam❤❤

  • @paramesp3092
    @paramesp3092 Месяц назад +3

    சூப்பர் தம்பி

  • @PuvaniPuvani
    @PuvaniPuvani 10 дней назад

    Best super very.cood

  • @ChandlerBing-fz3ds
    @ChandlerBing-fz3ds 29 дней назад +1

    👌👍👍👍❤

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 Месяц назад +1

    Super gut ❤❤❤❤

  • @manishamalar3175
    @manishamalar3175 29 дней назад +1

    💯💯👍👍👍👍👍👍

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 29 дней назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Месяц назад +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @uchikajan7657
    @uchikajan7657 Месяц назад +1

    Iyaada paattu super😢

  • @vinogitharajasingam6267
    @vinogitharajasingam6267 29 дней назад +1

    🤴🙏

  • @user-hh3tg6ee3c
    @user-hh3tg6ee3c 29 дней назад +2

    ❤❤❤❤❤❤🎉🎉🎉♥️🥇🇱🇰🇱🇰🇱🇰

  • @shanvadivelu309
    @shanvadivelu309 Месяц назад +1

    🙏

  • @AntonPiratheepan
    @AntonPiratheepan 25 дней назад

    Super super

  • @santhnanesan4512
    @santhnanesan4512 Месяц назад +1

    👌👌👌💐💐💐👍👍👍

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan 27 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thiyaharajamanikk4670
    @thiyaharajamanikk4670 Месяц назад +2

    👍👍🙏♥️

  • @indranbaba5216
    @indranbaba5216 27 дней назад +1

    👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍

  • @RAVIYOGA-hr1qr
    @RAVIYOGA-hr1qr 29 дней назад +1

    கப்பார்

  • @sylvesteranthonipillai5072
    @sylvesteranthonipillai5072 Месяц назад +1

    Super bro😁😁👍👍👍

  • @satheessathasivam9390
    @satheessathasivam9390 29 дней назад +1

    Hi அனுஷன் 👍

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 20 дней назад

    Super super super

  • @SivaKaran-yf3bi
    @SivaKaran-yf3bi Месяц назад +2

    ஐயாதிறமைக்குவாழ்த்துக்கள்அனுசன்இப்டியானமுத்துக்கள்நாட்டுக்முக்கியமானவர்கள்தம்பி

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Месяц назад +1

    Super ❤❤❤❤❤ Anusan bro

  • @pavalaranipremkumar3283
    @pavalaranipremkumar3283 6 дней назад

    Semma Semma

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 Месяц назад +1

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻❤❤❤❤❤

  • @user-pl6yl8pu8l
    @user-pl6yl8pu8l Месяц назад +1

    Igarashi jasagam aduthu kudepathi neruthavum

  • @vanithavanivanitha966
    @vanithavanivanitha966 29 дней назад +1

    ❤❤❤❤❤❤🙏🙏😭😭

  • @ThamasonThamason
    @ThamasonThamason Месяц назад +1

    👌👌👌👌👌❤❤❤❤❤

  • @gopalakrishna2182
    @gopalakrishna2182 Месяц назад +1

    Kopal❤❤❤❤😂😂

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @user-pl6yl8pu8l
    @user-pl6yl8pu8l Месяц назад +1

    Ranger stop kasepu Kai nadungathu

  • @ARAMPIKALAMA
    @ARAMPIKALAMA Месяц назад +1

    Iya da song keddu meisilirthu pochu anushan thampi

  • @chootyauto1213
    @chootyauto1213 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 29 дней назад +1

    Anushan please Jaffna sham youtuberukku uthavi seiunkal
    Avarukku uthavikal kidaikka help pannuvingala

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u Месяц назад +1

    Hiok🎉🎉🎉❤❤❤