வெளிநாட்டுக்காரி என்றுதான் ஊரில் சொல்கின்றார்கள் dk karththik dkvanni

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 244

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Год назад +13

    கனடாவில் உள்ள பலர் இப்படிப்பட்ட கள்ளர் தான். ஒரு சிலர் தான் நல்லவர்கள். நல்ல சிரிப்பான பதிவுக்கு நன்றி. நல்ல வாழ்க்கை அமையும். வாழ்த்துக்கள்.

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 Год назад +56

    சில போலியான வெளிநாட்டு மாப்பிள்ளைமாரால் இது போன்ற பல குடும்பங்கள் சீரழிகின்றன. வாழ்க்கையில் ஏமாந்துள்ளார் சகோதரி. ஆனால் சிறந்த முயற்சியாளர்.

  • @vijayfihu7007
    @vijayfihu7007 Год назад +24

    பாவம் அப்பாவியா இ௫க்கு இந்தபிள்ளை

  • @jeyanthi2408
    @jeyanthi2408 Год назад +26

    ஏமாற்றத்தின் இயலாமை தான் சிரிப்பு இப்படி தான் நிறைய பெற்றவர்களும் தான் பெண் பிள்ளைகளும் தான் யோசித்து தான் வெளிநாட்டு மாப்பிள்ளை களை திருமணம் செய்கிறார்கள் எல்லாம் நன்றாக அமைவதில்லை இது ஒரு விழிப்புணர்வும் தான் இப்படியானவர்களை வெளி கொண்டு வந்த உங்களுக்கும் நன்றி

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e Год назад +6

    SUPERB BROTHER DK VANNI THANKS YOUR VIDEO KEEPITUP VANAKAM OAKY BRO THANKS ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @thusysritz1497
    @thusysritz1497 Год назад +38

    உங்கள் கஷ்டங்களும், வேதனைகளும் புரிகிறது அக்கா!
    உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய இறைவனை வேண்டுகிறேன் 😇

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 Год назад +7

    WOW SUPERB BROTHER DK VANNI THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM 🙏🙏🙏🙏🙏

  • @masarsoranparrumancholaisr3214
    @masarsoranparrumancholaisr3214 10 месяцев назад +3

    🙏🌾🕉 ஓம் முருகா 🕉🌾🙏

  • @satgunadevikurusamy7221
    @satgunadevikurusamy7221 Год назад +13

    வணக்கம் ❤❤❤ . எவ்வளவு மன உழைச்சலில் இருந்தாலும் தன்னம்பிக்கை உள்ள பெண்ணாக இருப்பதையிட்டு நிம்மதியாக இருக்கிறது. வாழ்க வளமுடன் நலமாகவும் 💕💕💕💕🤝

  • @vama1944
    @vama1944 Год назад +17

    இவரின் கதையை பார்க்கும்போது "தேரோடும் வாழ்வில் என்று ஓடோடிவந்த என்னை போராட வைத்தானெடி கண்ணில் நீரோட விட்டானெடி " என்றபாடல் ஞாபகம் வருகிறது

  • @sinnathambyvinothan6627
    @sinnathambyvinothan6627 11 месяцев назад +6

    Very innocent woman, sorry for her n God bless her and little boy.❤❤❤

    • @HITLER8
      @HITLER8 8 месяцев назад

      She is not innocent, she is rowdy

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 Год назад +6

    meaningful question ...((fantastic..)))

  • @antoniafonseka9145
    @antoniafonseka9145 10 месяцев назад

    You Are claver girl. You can win this world. God help you som good People.❤

  • @الحمدلله-خ2ع9ر
    @الحمدلله-خ2ع9ر Год назад +1

    கடவுளே தவறுகள் நடப்பது உண்மை அவர்கள் உறவுகளாவது இவளுக்கு உதவி செய்து நல்ல நிலைமையில் வைத்திருந்தார் இப்படி ஒரு வீடியோ வராது தானே
    இங்கே கஷ்டப்பட்டவர்கள் யோசிப்பது அப்படித்தான் வெளிநாட்டில் வரன் பார்த்தால் நல்லது நாங்களும் நல்லா இருக்கலாம் எங்கள் உறவுகளும் நல்லா இருக்கலாம் என்று நினைப்பது நார்மல் தானே
    இந்தப் பிள்ளையின் நிலைமை அறிந்து எண்ணுறது எப்படி திருமணம் செய்து கொள்ள போறா
    கடவுளே அனைவரும் விழிப்புணர்வா இருங்கள் என்ன செய்வது கஷ்டம் நமக்குத்தான் தம்பி உங்கள் முயற்சி மென்மேலும் வளர அன்பு வாழ்த்துக்களும் உதவும் உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌹🌹🌹

  • @papa1papa118
    @papa1papa118 Год назад +6

    கவலை வேண்டாம் .ஆண்டவன் அருள் கிடைக்கும். மனதைதளரவிடவேண்டாம். 3 திகதி வாழ்க வளமாக வாழ வாழ்த்துக்கள் .மகளே.

  • @Swissthamizhachi
    @Swissthamizhachi Год назад +6

    இவ்வளவு கஷ்டத்திலும் சிரிக்கிறீங்கள் super

  • @BookCase-f2j
    @BookCase-f2j Год назад +9

    My heart aches😢 this lady is a genuine hardworking, very clever lady. The stupidity of her parents and our damn culture ruined her life. Thanks for bringing her story to the world sir. You have done a great job❤

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Год назад +3

    She look genuine bro,should help her bro,god bless

  • @ragulraje7
    @ragulraje7 Год назад +9

    பாவம் குழந்தை .பெண் பாவம் பொல்லாதது.

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u Год назад +9

    உயரத்தில் இருந்து பள்ளத்தில் விழுந்தால் எலும்புவது இறைவனின் துணை வேண்டும்.

  • @jeyaraniramanathan213
    @jeyaraniramanathan213 Год назад +9

    தங்கச்சி உங்கள் மனதை தளர விட வேண்டாம் உங்களுக்கு நல்ல எதிர் காலம் இருக்கு 💞💞

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 Год назад +13

    அவரிடம் அடுத்தபடியாக என்னும் ஒரு பொண்ணு மாறப் போறார் பல ஆண்கள் இப்படிதான் செய்கிரார்கள்

  • @kamaleswaryshanmuganathan734
    @kamaleswaryshanmuganathan734 Год назад +54

    உங்கள் வாழ்க்கையை சீரழித்தவரிடம் ஒரு கோடி நஷ்ட ஈடாக வேண்டாமல் விவாகரத்து கொடுக்க வேண்டாம்.

  • @கல்லறைகாதலன்-ப4ய
    @கல்லறைகாதலன்-ப4ய 8 месяцев назад

    Akka nice 😊

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 Год назад +16

    Bro.. you are very intelligent -- means your questions ((( means a lot .))

  • @Blazeaken972
    @Blazeaken972 Год назад +22

    இப்படி பட்டவர்களை ஏன் இந்த ஊரில் விட்டு வைத்திருக்கிறீர்கள் 👣👣

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 Год назад +9

    பாவம் தங்கை

  • @janu5077
    @janu5077 Год назад +11

    இவனுடன் திரும்பவும் இணைய வேண்டுமா

  • @Successful606
    @Successful606 Год назад +19

    சீதனம், நகை, நட்டு வாங்குபவனிடம் நீதி , நியாயம், அன்பு, பாசம் எப்படி இருக்கும்.எல்லாப் பெற்றோரும் யோசிக்க வேண்டும்.இப்படி ஏமாந்த பெண்கள் நிறைய இருக்கின்றார்கள்.அந்த ஏமாத்துக்காரனின் படம் போட்டால் இன்னும் பெண்கள் ஏமாறாமல் இருப்பினம்.

  • @luckystars7207
    @luckystars7207 Год назад +2

    அக்கா என். கதை போல. இருக்கு நானும் 12தான் அவரும் 26 தான் உங்க வாழ்கை போலத்தான் என் வாழ்க்கையும் நானும் டைவெஸ் தான். பொறுப்பு இல்லாத குடிகார கணவர் எனக்கும் அப்பா பார்த்துதான் கல்யாணம் செய்துந்தாவர் ஆனா நான். வெளிநாடு வந்து விட்டேன் இப்போ என். லைவ். நான். பார்த்துகிறேன்

    • @BabuLithushan
      @BabuLithushan Месяц назад

      அக்கா நீங்களாவது இந்த பிள்ளைக்கு உதவி செய்யுங்கள் நல்ல ஊக்கமல்ல பிள்ளை இது சரம் கூப்பி வணங்குகின்றேன்

  • @ramasrajadurai4016
    @ramasrajadurai4016 10 месяцев назад +1

    She is very truly !

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +4

    ... ... ... .... ..
    ...தன்னோட.... அன்பு... ஆசைமகளுக்காக... ஓடியோடி உளைத்து... உளைத்து.. சேர்த்த.. தந்தை.. க்கு...🥺🥺🤔😴😴
    10லட்சம்... பணம்காசு சீதனம், ...10 பவுண்.. நகைங்க..
    ஆசையாசையாக.. மகள் வாழக் கொடுத்தமை... .. ..
    ".. இந்த திருமணத்தை விடீயோ.. எல்லாம்.. எடுத்தே.. பெரிதாக... செலவாக செலவாக.. திருவிழாப்போல. செய்தமை... .என்பதை....அழுது சிரித்து..அழுது சிரித்து ...என.. சொல்வதுள்.. மிக்க காயம்.... இந்த மகளுக்கு.. பாவம்....
    பாவம் அம்மணி..
    - ...உள்ளூரிலயே... இதுவரை உளைத்து களைத்து... உளைத்து செழிப்பாக.. நிம்மதியாக ..வாழ்ந்த...இந்தக் குடும்பத்தை... பயிர்வளர்த்தே....
    பயிர்வளர்த்தே பயிர்வளர்த்தே
    ... 10ஏக்கர் நிலம்..பார்த்து... இருந்தன.... என்பதே....கூடி.
    உளைக்கும்..குடும்பமே..
    இது. .ஒரு நல்ல..குடும்பமே.
    ..🤔..🤔...🤔..எல்லா... குடும்ப உறுப்பினருமே..தங்கமாகவே..தெரிகிறார்கள்.. வாழ்த்தனும்..
    இவர்களை...🙏🙏🙏
    -இந்த ஒரு... நல்ல ஒரு மகளை... வளர்ர்ர்வு... மகளை..
    தான் யாரையுமே காதல் காதல்
    காதல் காதல் காதல் பண்ணாம.. வளர்ந்தேன் . என்பதே .. ஒழுக்கத்தின்.. உச்சம்.. வளர்ர்விப்பின்...
    உச்சம்...... செம....💪💪💪
    ஆனா.... இப்படி...வேசி தறுதலை ங்க கூடி வீட்டுள் புகுந்து.. பெத்தவங்களை. நம்ப வைத்து.. ஏமாத்தி ஏமாத்தி... திருமணம் பண்ணிய...தால.. ..; .
    .
    ஏமாந்த...ஏமாத்திய..ஏமாத்திய இந்த.. திருமணத்தால.. மட்டுமே... இந்த...மொத்த க் குடும்பமே... ....தமதுமகளை.,
    தமது... சகோதரியை... நினைந்து நினைந்து..🥺🥺😴😴மிக்க
    மனஉளைவு... மனஉளைவு ஆகியுள்ளனர்...என்பது.. தெரிது... ..
    மனஉளைவு ..மனஉளைவு ... மிக்கமனஉளைவு... ஆனதாலயே.. இந்த.. தாய்யை யை...மிக்க பாதித்துள்ளது..
    ஆக, இனி...பிள்ளைங்க.. நீங்ககூடி... மிகமிக அன்பாக அம்மாவை.. பார்த்துங்குங்க.... ... இதனால.. சரியாகிடுவாங்க.. ஆமா... சரியாகிடுவாங்க..
    நல்லதோர் அருமையான... குடும்பம் இது... ....
    அருமையான... தந்தை.. அருமையான.. சகோதரனுங்க..🙏🙏🙏...
    💪💪💪ஆக.., மகளே இனி பெத்தவங்களை.. தந்தையை.. கடிந்து.. திட்டாதேம்மா... 👆🙏🙏👆🙏🙏👆...உங்களைவிடப் பாவம்... இந்த ஏமாந்த.. தந்தையின்.. மனவலி...ங்களை இழப்புங்க.. கண்ணீரு ..இவை...சொல்லி மாளாதவேயே... ஆமா.
    ________
    - களிசடை ப் பாத்திர வளர்வு. அன..அந்த.. மாப்புளக் கூ..ஞ்...சு..உஉஉஉ அவன்...
    பல.. பெண்களை... மீள மீளத் திருமணம் பண்ணி... #ஏமாத்துவது...அவிங்கட.. வேலை...வேலை போலச் தெரிது...🤔🤔🤔
    -ஆக பிற மக்கள்... பத்திரம்...
    -சீதணம் வாங்கி... ஏமாத்துவது.... என்னாது?
    ஆக உன்... மொத்த...சீதன.. நகைங்களை.. அதை மொத்தமாகவே.. கேட்டு..கேட்டு வாங்கும்மா... ..
    -குழந்தையை களிசடைவேசி.. அவன்... கண்ணுல காண்பியாதே.... ..
    -
    -
    - மத்தவங்க... கையில உள்ள நகைபணத்தை..அபகரித்தல், பறித்தல்.., ...என்றால்.. அவனு... #திருடன்.. #நகைத்திருடனே...
    இவன்.. உன் மாப்புள... அல்ல... ..
    - இப்பவுமே.. இந்த மகளின்.. தந்தை... ஆடுமாடு.. மேய்த்தே...
    பயிர்வளர்த்தே.. .. உளைத்து.. வருவது... 🙏🙏🙏

  • @krishnapillaikrishnabalan3161
    @krishnapillaikrishnabalan3161 Год назад +3

    You are doing great job. Very sad to hear this poor woman so she very smart. She deserves help!

  • @sukumarpalan8445
    @sukumarpalan8445 Год назад +35

    சீதனமாக வாங்கியது திரும்ப கொடுக்கத்தானே வேண்டும் தங்கைச்சி நல்ல வக்கீல ஒழுங்கு செய்யுங்கோ

  • @sirirajsiriraj9017
    @sirirajsiriraj9017 Год назад +8

    தங்கச்சி நீங்கள் ஒரு கோடி ரூபா வேண்டிய பின் டிவோஸ் கொடுங்க

  • @eunicerajah4304
    @eunicerajah4304 Год назад +3

    Intha pillaiku avan seithathu periya aniyayam. Oru naallaiku ithatku pathil avan kadavullukku kanakku kudukka wernum

  • @santhja
    @santhja Год назад +15

    OMG poor girl so sad to hear her story 💔 hope she gets better life ❤️

  • @BabuLithushan
    @BabuLithushan Месяц назад

    அயலூர் முடவனை விட உள்ளூர் முடவன் நல்லது என்று சொல்வார்கள் இதுதான் இந்த அக்காவின் வாழ்வில் வந்திருக்கின்றது

  • @AbdulHasan-p7s
    @AbdulHasan-p7s 11 месяцев назад

    GRATE. MY. BROTHER

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +6

    ..... ..... ...
    - மத்தவங்க... கையில உள்ள நகைபணத்தை பறித்தல்.., என்றால்.. அவனு... #திருடன்.. #நகைத்திருடனே...
    உன் மாப்பு.. அல்ல...
    - மனைவிக்கு. .. மரியாதை தருவதில்லை.. ...அவ்ளோ...வேலை வாங்கினர்.... என் வீடான நினைத்து செய்தேன்...
    🥺🥺🥺😢😢 ... என்பதுள்..
    எத்தனை.. பரிதாபங்கள்...
    .. அடிமையாகவே.. #அடிமையாகவே அடிமையாகவே ஆக்கி.. வைத்து.. நிந்தித்தமை... என்பதுள்...
    அவ்ளோ வேலைவாங்கி..யதாக.. சித்திரவதைங்களை....😟😟 பண்ணியமை..யே... 🥺🥺
    இவை...👆👆👆
    ஆக ...இவை.. எதுகுமே.. மன்னிக்கவே முடியாத குற்றமே...
    ஆக, அந்த வீடே பாவம்..
    அந்த வீடே பாவம்...
    -... மொள்ளமாரிமுடிச்சறுக்கி...,
    கரம்போர்ட்..டு விளையாடல்,
    நண்பர்களை ஏமாத்துவது...
    ஊர்சுற்றல்.. போகிற வாற இடத்தில.. அந்தாந்த...வீட்டு.. பெண்களோடு கூடி வாழ்தல்.. என்பதே... என்னாது...??
    ப்தூ...
    ...பல பெண்களை..ஏமாத்துதல் என்பதே...🤔🤔🤔....
    பக்கா ப்ராடு.த்தனம்.. . பக்காகளிசடை...அருவருவேசி.. வளர்ர்ர்வே.. ... இழி தறுதலைவேசிமகன்.. என்பதாலயே..
    தன்.. போனைத்... தொடவே விடுவதில்லை.....என்பதே இதன் சாட்சி.. 🤔🤔🤔.
    அவ்ளோ பிரச்சனைங்க...ளுள்.. அவன் உள்ளான் ....ஏமாத்துறான்.. மக்களை.. வேசிப்பூணா மோணா..
    இரவு இரவாக போன்... பேசுவதென்பதே...வேறு..வேறு குடும்பங்களை.. வேறு..#வேறு #குடும்பபெண்களை... #ஏமாற்றுவதே இவை..இவை எல்லாமே .. ...
    ஆக.. அந்த.. களிசடை வேசி வளர்ர்ர்வு அடையாள.. ... மாப்பிள கூஞ்சுஉஉஉஉ பாடையன்..... இவன்... ஏமாத்துவாதி.. நபர் என்பதே.. ...
    துரோகி.. என்பதே..உண்மை..
    ..... மொத்த வடிகட்டிய.....
    களிசடை... வேசித்தனமாக... வளர்ர்ர்வின்...
    வளர்ர்ர்ப்பின்... உச்சமே.. இவை....இவை.. எல்லாமே... 👆👆 அவுங்க..பெத்தவங்களை சாரும்..
    இவை . ..இவை
    அந்த ஏமாளி...வக்கீலு அக்கா..க்கு தெரியாதா.. கவனி.ங்..க👆...
    ... இப்படியான.. மாபு கூஉஉஉஉஉ ங்களின் . அனீதிக்கு துணை போவாதீங்ங்ங்க.. 👆
    - மனைவி... மத்தவங்க..போனை ரெக்கார்டு பண்ணியதே.. 🤔🤔🥺🥺😴😴😟.. அவளை குற்றவாளி ஆக்க முடிவு...முடிவு செய்தே.. .. இவ்ளோ அனீதியுள் அகப்பட்ட.... பெண் ..இவள்.. திட்டத்தானே.. செய்வாள்...
    😡😡😴😴😡😡....
    "இந்தப்பெண்ணை.. விட்டு விலக முடிவு செய்தே.. " திட்டமிட்டே.... இவிங்களை... குற்றவாளி ஆக்க.. முடிவு..முடிவு பண்ணி... மிகமிக.. திட்டமிட்டே. திட்டமிட்டே.. தரம் தாழ்த்தவே..
    மாப்புள கூஉஉஉஉ
    பக்கா... ஆயத்தமே... பலபல பண்ணி..அதற்கே..பல..பல லகரங்களை... செலவு பண்ணுவதுள்ளாக.. வேற ..ஏதோ... .திட்டமே...
    ....., ஆனா ஒன்று அம்மடி.., உன்னோட.. மனந்திறந்த...
    இந்தக் காணொலியால.. எத்தனையோ குடும்பங்களை.. விழிக்க வைத்துள்ளீங்க..
    காப்பாற்றி...உள்ளீங்க..
    😴😴🤔🤔🥺🥺🙏🙏🙏
    பத்திரம் பண்ணி உள்ளீங்ங்ங்க சாமி.. அதுவே.. நிஜம்🙏🙏🙏..
    -
    -

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 Год назад +6

    Amazing discussion -- super super

  • @Ragavan0401
    @Ragavan0401 Год назад +32

    அழுவதா சிரிப்பதா! எப்படிபட்ட உறுட்டு மாப்பிள்ளை மார் பாருங்கோ? 🙏🏽

    • @SugiSugi-ld3kj
      @SugiSugi-ld3kj Год назад

      Avarudaiya name nakkiran

    • @GenkeswaryPaul
      @GenkeswaryPaul Год назад

      Ok
      😊

    • @MekaVarnan
      @MekaVarnan Год назад

      நீங்கள் தான் அந்த அக்காவின் பு.ரு.ச...ன்.போல😂

  • @kasthoorivigneswaran6901
    @kasthoorivigneswaran6901 Год назад +8

    +50 lakhs land interest, jewellery everything Ask them

  • @ThevaRasiah
    @ThevaRasiah Год назад +11

    கணவனின் பெயர்?

  • @sumantharmalingam6848
    @sumantharmalingam6848 Год назад +5

    இந்த காணொளியை பார்க்க சிரிப்பா இருக்கு அக்கா பாவம் வெளிநாடு போய் நல்லாய் இருப்போம் என்று நினைத்திருப்பா

  • @jeyakumarkirisanth6436
    @jeyakumarkirisanth6436 Год назад +4

    அக்காவிடம் தெளிவான முடிவு ஒன்று உள்ளது அந்த மெசின் என்ன விலை வரும்?

  • @Sathees2024
    @Sathees2024 Год назад +33

    சகோ திருமண படத்தை போட்டிருக்கலாம் அப்போ தான் அவனை வெளியில் தெரியும்

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад +3

    Paavam This Sister .....Don't worry Sister ,Your hard work never fails .

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 Год назад +1

    awesome --questions

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna 5 месяцев назад

    Thambijin uthavijai barthu kodukkalam vidukodubbu kanathu enna seivathu R😊

  • @chandrankumar341
    @chandrankumar341 Год назад +7

    சிதனம் 10.00000
    10 பவுன் 1500000
    மொத்தம் ,25 லஞ்சம் வங்கலாம்

  • @BookCase-f2j
    @BookCase-f2j Год назад +2

    பேசி திருமணம் முடிப்பது மஹா தப்பு முதலாவது
    பழகி பார்த்து பிரிந்து போவதும் திருமணம் முடித்து குழந்தை சகிதம் புறக்கணிக்கப்படுவதும்
    எந்த விதத்தில் யாரை திருப்தி பட இந்த முறை? ஊரைத்தான்💔💔

  • @AlagappanSoundrarajan
    @AlagappanSoundrarajan Год назад

    Super super.

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Год назад

    Super brother

  • @YoganathanJogan-zj5mu
    @YoganathanJogan-zj5mu Год назад

    Ungalukku nallathe nadakkum akka

  • @PirunthanSathees
    @PirunthanSathees 7 месяцев назад

    👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sivamsubram4055
    @sivamsubram4055 Год назад +3

    வணக்கம் இந்த சகோதரிக்கு எப்படி உங்கள் மூலம் உதவி செய்யமுடியும் அதற்கு விபரம் தரவும்

  • @sirirajsiriraj9017
    @sirirajsiriraj9017 Год назад +11

    தங்கச்சி உங்கள அவர் அடிமையாவைத்திருந்தவர இப்போது நீங்கள் டிவோஸ் கொடுக்காம அடிமையாக வைத்துக்கொள்ளுங்க அவர்க்கு ஒரு 60 வயதிற்கு பிறகு டிவோஸ் கொடுங்க

  • @rajanathevakumar113
    @rajanathevakumar113 Год назад +1

    Thirumpa serththu vanthal inijum pirachchanai varaathu entu Enna nichchjam. Dangerous aka ethuvum nadakkatho?

  • @AVR.Kannan
    @AVR.Kannan 11 месяцев назад

    அந்த கள்ளனின் பெயர், ஊர், விபரங்களையும் பதிவிடுங்கள்.
    Innocent 😇 girl.

  • @Pasurathnam
    @Pasurathnam Год назад +26

    என்னொருத்தியையும் ஏமாத்தப் போறானே ஏன் இப்படி உள்ளார்கள்

  • @JathusanJathu-p3r
    @JathusanJathu-p3r Год назад

    Akka pillaiku peyar vachathu than unkada sandaiku arampama?

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Год назад +10

    கவலையாக உள்ளது 😱 கார்த்திக்... கேள்விகள் 🙏சிரிக்க வைக்கிறார் 💪கெட்டிக்காரி... உழைப்பாளி 🌷 அழகான பிள்ளை 👌

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад +3

    உங்கள் கஷ்டங்களும், வேதனைகளும் புரிகிறது ......... உங்கள் வாழ்க்கையை சீரழித்தவரிடம் 2 கோடி நஷ்ட ஈடாக வேண்டாமல் விவாகரத்து கொடுக்க வேண்டாம். தங்கச்சி உங்கள் மனதை தளர விட வேண்டாம் உங்களுக்கு நல்ல எதிர் காலம் இருக்கு .........எவ்வளவு மன உழைச்சலில் இருந்தாலும் தன்னம்பிக்கை உள்ள பெண்ணாக இருப்பதையிட்டு நிம்மதியாக இருக்கிறது. வாழ்க வளமுடன் நலமாகவும்........மாப்புன் அம்மாகக்கும் தங்கச்சிக்கும் உதைக்கனும் அவர்களும் தாங்கள் ஒரு பெண்கள் என்பதை மறந்து தங்கள் பிள்ளை செய்யும் தவறுகளிற்கு துனைபோகின்றனர்......... தங்கச்சி ..ஏமாற்றத்தின் இயலாமை தான் சிரிப்பு .....Don't worry your hard work makes you happy ....God will gives you a good partner in future . .....

  • @soodyselvarajah9710
    @soodyselvarajah9710 Год назад +2

    சரியாக சொன்னீங்கள் கார்த்திக்

  • @GaneshMurugesu
    @GaneshMurugesu Год назад

    சிறப்பு

  • @k.jeroshanak.jeroshana5500
    @k.jeroshanak.jeroshana5500 Год назад +3

    அவன்டா போட்டோ போடுங்கோ அப்பத்தான் வேறயாரும் ஏமாறகூடாது

  • @supperapper3292
    @supperapper3292 Год назад +2

    இவர் படத்தை போட்டு இருந்தால்.வெரோருவர் ஏமாராமல் தடுகலாம்

  • @SkKumar-fe1ex
    @SkKumar-fe1ex Год назад +5

    Bro sirippa irukku. But akka paavam. Sinna uthayavathu😭 seiyunka

  • @LavanakumarLavanakumar
    @LavanakumarLavanakumar Год назад +11

    மகள் காணியில் வெங்காயம் நாட்டுங்கோ கச்சான் பயிர்கொடி செய்யம்மா நல்லாவருவாய்

  • @rakurajan
    @rakurajan Год назад +7

    பாவம் இந்த பிள்ளை குழந்தை மனம் ஏன் கணவர் விட்டு சென்றார் புரியவில்லை 😢

  • @kirusnarajakirusna9766
    @kirusnarajakirusna9766 Год назад

    இவங்களுக்கு எந்த விதத்திலும் உதவி செய்வதை நிறுத்த வேண்டும் புலம்பெயர் தமிழர்களுக்கு எனது மனமார்ந்த கேள்விக்குறி இது இவளை காணி பூமி எல்லாம் வளங்களும் இருந்து சகோதரர்கள் இருந்து இவர்களுக்கு திருமணம் மூடாக நடந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது புதிய பிரச்சினை

  • @jursanuthaychandran2695
    @jursanuthaychandran2695 Год назад +3

    ❤❤❤

  • @kirthanab8708
    @kirthanab8708 Год назад +1

    Nice girl ❤❤❤

  • @jegathaselvakumari4832
    @jegathaselvakumari4832 11 месяцев назад

    பணம் பெரிதல்ல மனதின் வலிதான்பெரியதூ தாங்க முடியாதது

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 Год назад +4

    Amazing discussion

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Год назад +2

    குழந்தையை அன்பாக பார்த்துக்கோ இறைவன் அருள் கிடைக்கும்

  • @sathiyapamayoganathan6837
    @sathiyapamayoganathan6837 Год назад +26

    வெளியில் சிரிக்கிறா மனதில் பல வலிகளுடன் என்ன சொல்வது விதிய சதியா

  • @Jeba1989
    @Jeba1989 11 месяцев назад

    Evana adiththu kalalaika venum akka

  • @kumarkumar2369
    @kumarkumar2369 Год назад

    உதவி செய்யுங்கள்

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +3

    -ஊர் போடா என...
    ...வெளிநாடே.. டிப்போர்ட் பண்ணி ..துரத்தினால்... அதை..
    அதை சொல்லி....யே திருமணம்...பண்ணி இருக்கலாமே...
    இப்படி அனியாயத்திற்கு . ஏமாத்தியமை.. ஏமாத்தியமை
    இதுவே பெரும் குற்றமே.. தவறு....👆👆
    - இத்தனை... துன்பத்தை... இந்த.... கொடுவதைங்க.. ளை.
    இன்னொரு... குடும்பங்களுள்... புகுந்து.. புகுந்து புகுந்து.. தறுதலை கழிசடை வளர்ர்வு வேசிமகன்.. மாப் கூஞ்..உஉஉஉ ங்க... செய்த..மை.. தவறே..
    மொள்ளமாரித்தனமே..
    கொடூரங்ங்ங்க... .
    . ...ஆக இந்த குடும்பத்துள்..புகுந்து.. பண்ணிய தாக்குங்களுக்கு. மாப்கூஉஉஉ இவிங்களைப்.. பிடித்து.... இவர்களுக்கு.. தக்க..
    தண்டனை. ..கொடுத்தே.. ஆகனும்.. ..இதுவே மத்தோருக்கான படிப்பினை...ஆகட்டும்.
    - இந்த படிக்காசு.. 20ஆயிரம்... எதற்குப்போதும் ... நாக்கு வழிக்கவா??? ..... ..
    இந்த மொத்த வீட்டோட.. வீட்டோட.. இந்த பூமி யில பிறந்த அந்த...நிம்மதி.. யான அழகான.. வாழ்வே.. இந்த திருமண சனியனால.. நிலைகுலைந்து.. அறுந்து.. நிம்மதியே போயிட்டு...
    குடும்பமே வெந்து.. ரணமாகி.. கோபமாகி.. .இழந்து பல.. .. .. நடைப்பொணமாக்கிட்டாங்க...
    இந்தப் பாவத்தை.....மாப் கூஉஉஉ ங்களை வைத்து.. . புரோக்கருங்க.. செய்யாதீங்கடா
    -
    -
    -------------
    ... ... ஆனாலும்...
    அக்கா உங்களுக்கு ஒரு நிமாமதியே . ...
    நல்ல தம்பிங்க ... வரமாக கிடைத்திருக்கு ..🙏🙏🙏
    நல்ல பெற்றவங்க.... வரமாக கிடைத்திருக்காங்க...🙏🙏🙏
    உங்களை நினைத்தே..
    ... உங்க தாய்.. அவ்ளோ கலங்கி..கலங்கியதாலயே... .. சிந்தை.. தடுமாறிட்டாங்க..
    அவ்ளோதான்... அதை அன்பால பேசி சரி பண்ணுங்க..எல்லாமே உங்க கையுள்ளயே.. இனி உண்டு ....
    தந்தையுமே மிக்க மன உளைவுள்ளயே...உள்ளாயு..😴😴😴 தடுமாறிட்ட விடாதீங்க. . வயதான நேரத்தில... இவர்கள்..மிக்க.. பரிதாபமே பாவம்...மே...🙏🙏🙏
    -ஆக மீளமீள.. யாரை நம்பியுமே...ஏமாரவே கூடாது..
    பத்திரமாகவே பத்திரமாகவே ..
    🙏🙏🙏
    ஆக, இனி.... நீங்க... 6பேருமே... முடிந்தவரை.. கூடி அன்பாக.. முடிந்தவரை . மகிழ்வாக..மீள.. வாழ்ந்திருக்க... முயலுங்க... இதனால... உங்க பெத்தவங்களை... சாமி..யாக.. இப்பவே.. போற்றுங்க.. இனி க் கட்டாயம்.. உங்க... தந்தையை... திட்டாதீங்க🙏🙏🙏 உங்களை விட ஏமாந்த துக்கம்.. உங்க.. தந்தைக்கே... அதிகம். அதிகம் இதை.. சரிப்பண்ண உங்க சகோதரனுங்க.. பொறவிக்கடனாக.. கர்வியம்.. வைத்தே... வளரனும்.. 👆

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 11 месяцев назад

    👌👌👌👌💯👌

  • @AnbuAnbu-mi1pc
    @AnbuAnbu-mi1pc Год назад +1

    முதல்லா,திருமணா,புரேக்கரா,பார்த்து,ஒருகாலவேட்டனும்,அப்பதான்புரேக்கா்பசங்களுக்கு,ஒரு பாடம் இருக்கும்,

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Год назад

    தயவுசெய்து பால் சீனி குழந்தைகளிற்குக் கொடுத்து வருத்தம் வரப் பண்ணாதீங்கள். Crepe water ஓடிக்கொலோன் இரண்டும் நஞ்சு. நல்ல சமைத்த உணவு கொடுத்து வளர்க்கவும்.

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Год назад +18

    குழந்தையை நன்றாக வளர்ப்பதில் கவனத்தை
    செலுத்தவும். ஒரு பழைய பாடல்
    ..எண்ணாக துன்பம் எது வந்தபோதும் எதிர் கொள்ளத் தயங்காதே...சீரங்கத்தார்

  • @NitharshanAmpiya
    @NitharshanAmpiya Год назад

    👍👍

  • @vijayakumarponniah8953
    @vijayakumarponniah8953 Год назад +1

    அண்ணா அந்த பதிமூன்று வயது பொடின் எப்படி இருக்கின்றான்

    • @Dkvanni
      @Dkvanni  Год назад

      அவருக்குரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து கொண்டிருக்கின்றோம் இன்னும் ஒரு சில தினங்களில் அந்த பதிவு போடுவேன்

  • @muthuthambytharmananthan7858
    @muthuthambytharmananthan7858 Год назад +1

    Passport visa ullatha koonroollparkavum

  • @Arichchanthiran-qk4pn
    @Arichchanthiran-qk4pn 7 месяцев назад

    அக்கா இப்போ புது காதலுடன் உல்லாசம். நீங்கள் உதவி செய்தீர்கள் மீண்டும்போய் பாத்தீரா??

    • @SugiSugi-ld3kj
      @SugiSugi-ld3kj 6 месяцев назад

      எவன்ர.உல்லசம்

  • @SarinithannithanSarinith-lx5zw
    @SarinithannithanSarinith-lx5zw Год назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @thanansajanarulrajah7918
    @thanansajanarulrajah7918 Год назад +1

    தம்பி அந்த ஆசாமி மையும் வெளிவரச்செய்யனும்

  • @kailawaran5055
    @kailawaran5055 Год назад +13

    Don't believe these numbers. True love is important
    Stupid guy miss the honest wife. One day or very soon he pay the Karma. God bless you and daughter.

  • @kajarupan729
    @kajarupan729 Год назад +10

    மீண்டும் ஒரு வட்டுவாக்கால் வாந்தால் நல்லதா இருக்கும் முதல்ல வெளிநாட்டு மாப்புகளின் அம்மாக்களுக்கு உதைக்கனும் அவர்களும் தாங்கள் ஒரு பெண்கள் என்பதை மறந்து தங்கள் பிள்ளைகள் செய்யும் தவறுகளிற்கு துனைபோகின்றனர் மாணம் தந்த தாய்மண்ணைக்கு இவர்கள் யெய்யும் பச்சைதுறோகம் தமிழ் தாய்மார்களே உங்கள் பிள்ளைகளின் இன்பத்துக்காக மற்றவர்களின் வாழ்க்கை பாதைகளில் விழையாடாதீர்கள். தமிழ்மறவன் 🔫🔫🔫 🔫

  • @reataantony3075
    @reataantony3075 Год назад +1

    Dear sister don't leave that man. Ask 200 000 000 from him.don'' t leave that culprit

  • @NageswaryVikneswaran
    @NageswaryVikneswaran 11 месяцев назад

    கட்டாயம் கொடுத்த்சீதணத்தை திருப்பி வேண்டுங்க விடாதெங்க

  • @ragulraje7
    @ragulraje7 Год назад +3

    15பவுண் நகை வேண்ட 30 லட்சம் வேணும். 1 கோடி வேண்டினாபிறகு divorce கொடுன்கோ

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Год назад +3

    Put that 🇨🇦Dog on your you tube channel 😎 Bro

  • @SUNDARAPALANI
    @SUNDARAPALANI 11 месяцев назад

    Anaivarum whazh a uthavi seiyungal please!!!!

  • @kalimuthu652
    @kalimuthu652 11 месяцев назад

    அந்த திருடன் சொத்தில் சரி பாதி பங்கை பிள்ளைக்கு பங்கு பெற சட்டத்தின் படி முயற்சி செய்யவும்

  • @YoganathanJogan-zj5mu
    @YoganathanJogan-zj5mu Год назад +1

    Avanuku setup pads kodukkanum