நாங்களும் வெறித்தனமாகத் தான் இருக்கிறோம் என்ன உடன வரமுடியலையே உங்களுக்கு இப்படி உறவுகள் கிடைத்தது வரம் என்னுடைய தலைவர்sk அனூசன் கவிதாஸ் திவான் எல்லோரையும் பாக்கனும் 😍❤❤❤❤
உங்க Batti Town ரொம்பவும் அழகாகவும் சுத்தமாகவும் இருக்கிறது…!!👍🥰👍 @ 18:35 சகோதரிங்க சொன்னது போல வாழ்வாதார உதவிகள் செய்யலாம்.....இப்ப வரையிலும் உங்க சேவைகள் அபாரம்!! தொடர வாழ்த்துகள்…..!!🙏🌟🙏 பதிவிற்கு நன்றிகள் அனுஷன்/கவி..!!🙏🙏🙏
அனுஷான் நான் உங்களுக்கும் கிருஷ்ணாவுக்கும் அடிமையாகிட்டேன் அப்படி ஒரு வெறித்தனம் ஒரு வீடியோவும் தவறாதே அப்படி ஆவல் ஒவ்வொரு வீடியோவிலும் சினிமா போன்று அழுகை,சிரிப்பு,பட்டினி திகில்,விபத்து,காமடி, திறமை அப்படி எல்லாமே அடங்கியுள்ள மிக அருமை. நன்றி 👍👍👍 PPT. VIJAYAN ❤️
அனுஷன் கவிதா சுக்குவணக்கங்கள்அந்த சகோதரிகள் சொன்னது போலவே நாங்களும் தூங்கி எழுந்தவுடனே உங்களுடைய வீடியோக்கள் பார்க்க வில்லை என்றால் பைத்தியம் பிடித்து தான் போகிறது உங்களுடைய சிரிப்பும் உங்களுடைய உதவியும் உங்களுடைய ஆசீர்வாதமான வார்த்தைகளை கேட்க கேட்க தினமும் ஆவலாகநீயும் கிருஷ்ணாவும் இன்னும் அனேக நலமான செயல்கள் செய்யவாழ்த்துக்கள்கூறுகிறோம்
அனுஷன் அந்த விளையாட்டு கொம்பு விளையாட்டு,கொம்பு முறி விளையாட்டு என்றெல்லாம் சொல்லலாம் ,,,,இந்த விளையாட்டுக்கு நிறையப்பாடல். வரிகள் எல்லாம் உள்ளன,,மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் இதனை அறிந்தவர்கள் விளையாடுபவர்கள் இன்றும் உள்ளனர்,,,,தற்கால நவீன காலத்தின் காரணமாக எம் தமிழர்களின் பூர்வீக இந்த வீர விளையாட்டைக்கவனிப்பார் யாருமில்லை,,,,,
மட்டக்களப்பு/சித்தாண்டியில் கொம்புடைத்தல் விழா இப்பவும் இருக்கு அனுஷான், சித்தாண்டியில் கொம்புடைத்தல் நடக்கும் போது அறிவிக்கிறேன். மழை பெய்யாவிட்டால் மழை வேண்டி விவசாயிகள் இந்த விழாவை நடத்துவார்கள் மழையும் பெய்துவிடும்.
நாங்களும் வெறித்தனமாகத் தான் இருக்கிறோம் என்ன உடன வரமுடியலையே உங்களுக்கு இப்படி உறவுகள் கிடைத்தது வரம் என்னுடைய தலைவர்sk அனூசன் கவிதாஸ் திவான் எல்லோரையும் பாக்கனும் 😍❤❤❤❤
ரேணுகா,சுமதி அம்மாக்களின் ஆலோசனைகளுக்கு மிகவும் நன்றி,வாழ்த்துக்கள்.❤
உங்க Batti Town ரொம்பவும் அழகாகவும் சுத்தமாகவும் இருக்கிறது…!!👍🥰👍
@ 18:35 சகோதரிங்க சொன்னது போல வாழ்வாதார உதவிகள் செய்யலாம்.....இப்ப வரையிலும் உங்க சேவைகள் அபாரம்!! தொடர வாழ்த்துகள்…..!!🙏🌟🙏
பதிவிற்கு நன்றிகள் அனுஷன்/கவி..!!🙏🙏🙏
நாங்களும் அப்படித்தான் வெறித்தனமாக வீடியோ பாக்கிறநாங்கள் வாழ்த்துக்கள் அனுசனுக்கும் கவிதாஸ்கும்
அனுஷான் நான் உங்களுக்கும் கிருஷ்ணாவுக்கும் அடிமையாகிட்டேன் அப்படி ஒரு வெறித்தனம் ஒரு வீடியோவும் தவறாதே அப்படி ஆவல் ஒவ்வொரு வீடியோவிலும் சினிமா போன்று அழுகை,சிரிப்பு,பட்டினி திகில்,விபத்து,காமடி, திறமை அப்படி எல்லாமே அடங்கியுள்ள மிக அருமை. நன்றி 👍👍👍
PPT. VIJAYAN ❤️
நாங்களும் உங்க வீடீயோவை வெறித்தனமா பார்க்கிறம் உடனே உங்கள பார்க்க முடியாதே.
தம்பி மென்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Hi அனுசன் Super மட்டக்கிப்பு Placeஉங்களை எல்லாரும்கண்டு கதைப்பதுக்குகாரணம்உங்கள் நேர்மை
மட்டக்களப்பு தமிழ் தெரியாதா
மட்டக்கிப்பு எங்கே இருக்கிறது என்று கொஞ்சம் சொல்லுங்கள். அந்த இடத்தை கொஞ்சம் பார்க்க வேண்டும்.
அக்கா சொல்லுது 100%உண்மை நானும் அதில் ஒருவர் கிருஷ்ண அனுசன் இருவரின் வீடியோ பார்ப்பேன்
@@pavisuji3432 ok good
நான் 2005 பார்த்தற்கு இப்பத்தான் பார்க்கிறன் சரியான வித்தியாசம் மட்டக்களப்பை சுற்றி காட்டியதற்கு நன்றி தம்பி அனுசன்🙏
அனுசன் உங்கட தொலைபேசி இல தாங்க தம்பி pl 🙏
மட்டக்களப்பு திருஙோணமலை இந்த 2ஊரையும் பார்க்க மிக ஆவல் அனுசான்
உங்க Batti Town ரொம்பவும் அழகாகவும் சுத்தமாகவும் இருக்கிறது. கிருஷ்ணா..அனுமன்..வீடியோ பார்க்காம துங்க மாட்டேன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்....
தம்பி அனுசான் அருமையான பதிவுகள் உங்கள் பணி
மேன் மேலும் வளர வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன்
நாம் உலாவித்திரிந்த இடங்கள் பார்க்க சந்தோஷமாக இருக்கு
நானும் அப்படி தான். கிருஷ்ணா..அனுமன்..வீடியோ பார்க்காம துங்க மாட்டேன்.எனக்கு ஒரு போதையா மாறி விட்டது❤❤❤
தம்பிமார் உண்மையில் உங்கள் அன்புக்கும் பண்புகளும் உதவிகளும் மேன்மையானது
தம்பி அணுசனின் கதையைக் கேட்டால் சந்தோசம்.வாழ்க வளமுடன்... என்றும் கடவுள் துணை இருப்பார்.
அனுஷன் கவிதா சுக்குவணக்கங்கள்அந்த சகோதரிகள் சொன்னது போலவே நாங்களும் தூங்கி எழுந்தவுடனே உங்களுடைய வீடியோக்கள் பார்க்க வில்லை என்றால் பைத்தியம் பிடித்து தான் போகிறது உங்களுடைய சிரிப்பும் உங்களுடைய உதவியும் உங்களுடைய ஆசீர்வாதமான வார்த்தைகளை கேட்க கேட்க தினமும் ஆவலாகநீயும் கிருஷ்ணாவும் இன்னும் அனேக நலமான செயல்கள் செய்யவாழ்த்துக்கள்கூறுகிறோம்
Enkalukkum than.🥱
Thank you kavithas for coming to video ❤thank you anusan for showing kavithas..god bless you both ❤❤
Annushan. Kavi. Good boys ❤🙏🙏🙏🙏🙏🙏🥰
எங்கள் ஊரின் சில இடங்களை காட்டியமைக்கு நன்றி....மகிழ்ச்சி.
அருமையான பதிவு நன்றி அனுசான் அண்ணா😍😍😍😍😍❤❤❤❤
Public opinion is very important for your up coming project. Much appreciated . you guys are more active than our parliamentarian.
Super 👍 இருக்குந௱ன் 1983 மட்டகிளப்பு வந்தேன்அதற்கு பிறகு வரவில்லை. ந௱ங்களும் நித்திரை கெ௱ல்ல௱மல் ப௱ர்ப்பே௱ம்.உங்கள்குறும்புத்தனம௱ன கதை ரெம்ப பிடிக்கும். கவித௱ஸ் எல்லே௱ருக்கும் நன்றி👍🙏🇩🇪
Hi Anushan.You are a very thoughtful, friendly and kind person. All the best in providing assistance to those needing your support.
Anushan and kavithas good video, but I want to see Batticalow town ,I never been there waiting for next video. Thanks
👍👌Anushan & kavidas thank you🙏🏻. Keep up tje good work. May God bless you both.❤
வாழ்த்துக்கள் அனுசன் கவிதஸ்💗💗💗💗💗💗💗💗💗
மிகவும் அருமை வாழ்த்துக்கள் அண்ணா ❤🥰🥰🥰🥰🥰🥰🥰
This is better than watching TV drama. Your RUclips is real, but TV dramas are imagination. So please don't waste your time watching drama
ஹாய் தம்பி ஒரு சகோதரன் கூறிய அந்த குடும்பத்தை சென்று ஒருதடவை பார்த்து வாருங்களேன்.
Anushan kavithas God bless you …Rajamanu
Tampi nanga jaffna maddakkalappu nalla algai irukku
வார்த்தைகளால் விபரிக்க முடியாது 😍👌👍💐
நான் 1983 பிறகு இன்னும் பார்கவில்லை ❤
Thanks anushan👍👍
Anbu ullamkaluku vannakam Nandan anushan.ena oru anandham bro.😅. Súgamairrukengalo 🤠🎥 rolling bro.super.nama uru maripochu eppa.annaa😢
Nice Nice Anushan kavithas
Super vlog👍👍
Yes I am also waiting video
அருமை
That's Sister's talking real story
I Love Tham ❤😂
அருமை தம்பியா
அப்படியே வாங்க பக்கத்தில்தான் காத்தான்குடி இருக்கு நம்ம ஊருலையும் beach இருக்கு சுத்தி பார்க்கலாம்
Anushan.yourworkveryverygoodgotfor me
சிறப்பு அருமை
எங்கட கண்ணுலயும் கொச்சம் படுங்க தம்பி நாங்களும் உங்களை பார்க்க விரும்புகிறம்.
இந்த..அக்காவைப்போல்தான்,,தம்பி,,நானும் ,,உங்கள் ,,பதிவுகளை,,ஒரு..நாள்..பார்க்கவில்லை ,,என்றால்,,,தூக்கமே..வராது ,,இப்போது ,,நான்
Naangalum verikonda kavithas and anusan rasigargalthaan 😅❤
Thank you Anushan ❤❤
நாங்களும் வெறியன்தான் அனுஷன்
Super thampi
God bless you 🙏🙏🙏
Super thambi Anushan
அனுஷன் அந்த விளையாட்டு கொம்பு விளையாட்டு,கொம்பு முறி விளையாட்டு என்றெல்லாம் சொல்லலாம் ,,,,இந்த விளையாட்டுக்கு நிறையப்பாடல். வரிகள் எல்லாம் உள்ளன,,மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் இதனை அறிந்தவர்கள் விளையாடுபவர்கள் இன்றும் உள்ளனர்,,,,தற்கால நவீன காலத்தின் காரணமாக எம் தமிழர்களின் பூர்வீக இந்த வீர விளையாட்டைக்கவனிப்பார் யாருமில்லை,,,,,
மட்டக்களப்பு/சித்தாண்டியில் கொம்புடைத்தல் விழா இப்பவும் இருக்கு அனுஷான், சித்தாண்டியில் கொம்புடைத்தல் நடக்கும் போது அறிவிக்கிறேன். மழை பெய்யாவிட்டால் மழை வேண்டி விவசாயிகள் இந்த விழாவை நடத்துவார்கள் மழையும் பெய்துவிடும்.
Sumathi akka Renu akka aarani super❤❤❤❤❤❤
God bless you all
அருமை "😊❤
Hi. Anusen.thampi.super.unka. videos
Thank you add us
Good talk thinking
Congratulations
எல்லோரும் அப்படி தான் பார்க்கின்றோம் தம்பி
வணக்கம்..மகன்கள்❤❤❤
வாழ்த்துக்கள் தம்பி சூப்பர்
ஜெயந்தியாய பொலனறுவை மாவட்டம்
Watching useful videos are unit people 🙏🏿🌳
Super. Thampi.❤❤❤❤❤
Naankalum verithanamathan thampi video Ellam pakkiram
ஆரணி தமிழ்நாட்டில் உள்ள நகரத்தின் பெயர்
Unmai ❤️❤️❤️👍👍🙏🙏
Anusan Anna maddahalapu enna calar ????
Happy New year makan enthu urithan
வாழ்த்துக்கள் 🎉🎉
ஆரணி என்ற பெயரில் தமிழக த்தில் ஊர் ஒன்று உள்ளது
தம்பி நானும் கல்லடி மட்டக்களப்பு த்தான்.1998க்கு பிறகு தெரியாது 😢
Great video
Super anna
❤ மகன்
Super....super...❤❤❤bro...
Anna thanniha pallamvarathu hulithaan varum
❤❤❤👍👍👍
❤❤❤❤❤0k
Super 👍
Amen amen amen amen amen 🙏🙏🙏🙏👌🤔👌🤔👌❤❤❤❤❤❤
👌
🎉
Unmathan annq
Super bro 👌👌👌👌👌
Super
❤❤❤❤❤❤
Enkada kannilum padamaddinkala thampi
👌👏👏👏👏👏👏
ஒவரா.அலட்டுராங்கா
🎉🥰
❤️💕
இது கொம்பு முரி விளையாட்டு இது பிள்ளையார் கோவில் இது கொம்பு முரி விளையாட்டு இது தேற்றாத்தீவு ஊரில் விளையாடப்படும்
👌👌👌👌👌👌👌👍👍👍👍
Hiok🎉🎉🎉❤❤❤
👍🥰🥰🥰🥰❤️
VIGNESWARAN.ANU❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😅😅😅😊😊😊
Unmayaka videos pakkaddi payiththiyam than pidikkum thampi
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
👌👍👍👍😊