சுருக்கமா சொல்லியாச்சு...🤣🤣🙈🙈

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 306

  • @samporamasamy1884
    @samporamasamy1884 7 месяцев назад +57

    அண்ணா சொல்வது முற்றிலும் உண்மை இந்த நொடி இந்த நிமிடங்கள் மட்டுமே நிஜம் இருக்கும் வரை சந்தோஷத்துடன் வாழ்வோம் உறவுகள் அனைவரும்❤❤❤❤❤❤❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 7 месяцев назад +90

    பழச எப்பவுமே மறக்காம இருக்கிற குடும்பம்😊😊 இப்ப இன்னும் கடவுள் அருளால பெரிய லெவல்ல வருவீங்க👌👏🙌🫶✨️💓💕💖♥️ வாழ்க மக்கா🙌🙌🎉🎉💓💕💖❤️♥️

  • @Tysonmano
    @Tysonmano 7 месяцев назад +34

    எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவதோ என்று பழமொழி உண்டு நீங்க அதற்கு உதாரணம் ❤❤ சூப்பர் சாந்தா அக்கா அண்ணா 🤗🤗 என்றும் இதேபோல் தொடர்ந்து இருங்கள் ♥️

  • @jayakumar3501
    @jayakumar3501 7 месяцев назад +77

    இந்த அழகான குடும்பத்த எத்தன பேருக்கு பிடிக்கும்😊😊 எனக்கு ரொம்ப பிடிச்ச அழகான ஜோடி😊😊❤❤❤❤

    • @jayasundari2180
      @jayasundari2180 7 месяцев назад +3

      Me also🙋‍♀️🙋‍♀️❤❤❤❤❤❤❤

    • @thestar304
      @thestar304 7 месяцев назад

      A couple with full of love❤ I like them sooooo much!

  • @judemervin451
    @judemervin451 7 месяцев назад +39

    உங்க சிரிச்ச முகங்கள பார்த்தாலே எனக்கு ரொம்ப சந்தோஷம்😊😊❤❤❤ எதையுமே யோசிக்காம பேசிட்டு😅😅அப்புறம் அதையே சமாளிக்கிறது கூட ஒரு திறமை தான்😅😂😂 ஓட்டைவாய் அக்கோவ்😂😂😂

  • @rshanthi5833
    @rshanthi5833 7 месяцев назад +12

    அவசியத்துக்கு பொய் பேசலாம்..அனாவசியமாய் பொய் பேசகூடாது😊தத்துவம் அருமை👌👍

  • @davidkqns290
    @davidkqns290 7 месяцев назад +15

    ஆரோக்கியமான உணவு இருவரும் சாப்பிட வேண்டும் அண்ணன் அக்கா😊😊

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 7 месяцев назад +11

    எது சாப்பிட்டாலும் வாங்க
    சாப்பிடலாம் என்ற உங்கள் அழைப்பு மிக அழகு❤.நீங்க வாங்க எங்க வீட்டுக்கு.😊

  • @mehrunnisha8356
    @mehrunnisha8356 7 месяцев назад +12

    உங்களையும் அண்ணாவையும் தினமும் பார்ப்பதே ஒரு தணி சந்தோஷம் தான் அவ்வளவு கவலை இருந்தாலும் உங்களை பார்த்தா மனசுக்கு ஆறுதலாக இருக்கு அண்ணா அக்கா

  • @judemervin451
    @judemervin451 7 месяцев назад +40

    அழகு அழகு அம்புட்டும் அழகு👌👏 பேசுற வார்த்தையே செம அழகு👌😍❤️ சொன்ன வார்த்தை 💯💯 நெஜம்👌👏

  • @user-jv4yt8nt8q
    @user-jv4yt8nt8q 7 месяцев назад +21

    சூப்பர்.......நீங்க இருவரும் செம ஜோடி, உங்கள மாதிரி எல்லோருக்கும் ஜோடி இறைவன் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை நல்லாருக்கும்......

  • @jayasundari2180
    @jayasundari2180 7 месяцев назад +22

    மனமொத்த தம்பதிகள், கள்ளமில்லா உள்ளங்கள்🥰🥰 இவங்கள பாத்தாலே எனக்குள்ளே ஒரே சந்தோஷம்😊😊❤❤❤❤

    • @jayasundari2180
      @jayasundari2180 7 месяцев назад +4

      @@Karthik_Sirthik_ உன் வேலைய மட்டும் பார்த்துட்டு போயிட்டே இரு..

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 7 месяцев назад

      ​@@Karthik_Sirthik_Mariyatha kuduthu peisunga first 😡

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 7 месяцев назад +1

      ​@@Karthik_Sirthik_Avanga enna comments panranganu pakgurathutha un velaya 😮🤣

  • @thilathilaga3020
    @thilathilaga3020 7 месяцев назад +4

    ரெண்டு பேரும் ஒருதோருக்கொருத்தர் விட்டு கொடுக்காம இருக்கிங்க உங்கள பார்த்த ரொம்ப மனசுக்கு சந்தோசமா இருக்கு 😍😊😊😊🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️❤️❤️

  • @NAFEEL_NAFUUUUVLOGS-t1j
    @NAFEEL_NAFUUUUVLOGS-t1j 7 месяцев назад +23

    ஹாய் சாந்தா அக்கா உங்களுடைய லவ் ஸ்டோரி எல்லாமே நான் ஒரே நாளே பார்த்தேன் ரொம்ப ரொம்ப நீங்க நல்லா இருக்கணும்❤❤❤❤

    • @sasikalabalaji8405
      @sasikalabalaji8405 7 месяцев назад +1

      Naanum 4hours la parthaen😊😊

    • @jayakumar3501
      @jayakumar3501 7 месяцев назад +2

      சாரதா இல்லே சாந்தா.

  • @ramalakshmi8022
    @ramalakshmi8022 7 месяцев назад +5

    சூப்பர் சாந்தா .நானும் தினம் சிரிச்சிகிட்டே உங்க வீடியோ பார்க்கிறேன் .உங்க சிரிப்புதான் சாந்தா இதற்கு காரணம்.

  • @balajir9766
    @balajir9766 7 месяцев назад +13

    4:21 comedy super akka 😅😅😅😅❤❤valgavalmudhan

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 7 месяцев назад +5

    🤗🤗சிரிப்பு.சிந்தனை .உற்சாகம். ஊக்குவிப்பு 🤗🤗தன்னம்பிக்கை 🤗🤗🤗அத்தனை யும் 🤗🤗ஒன்றாக சேர்த்ததுதான் அண்ணா அண்ணி 🤗🤗🤗❤❤❤❤❤🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @SanmugaPriya-sw5qm
    @SanmugaPriya-sw5qm 7 месяцев назад +17

    அக்கா நெல்லிக்காய் அண்ணாச்சி பழம் உப்பில் ஊற போடும் வீடியோ போடுங்கள்

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 7 месяцев назад +5

    Nalla advice thambi correct poi pesave kudadhu sandha family vazgha valamudan 👍🙌🙌🙌🙌🙌🙌

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n 7 месяцев назад +10

    எனக்கு ரொம்ப பிடிக்கும்😊😊எச்சில் ஊறுது😂😂

  • @SarveshPriya-kc1hm
    @SarveshPriya-kc1hm 7 месяцев назад +2

    அண்ணா நீங்க சொன்னது ரொம்ப சரி, இப்ப இருக்கவங்க நாளைக்கு இல்ல அதனால இருக்க வரைக்கும் சந்தோசமா இருக்கனும்,இது போல் ஒவ்வொரு வரும் நினைத்தால் வாழ்க்கையில் சந்தோசமா இருக்கலாம்🌼🌼super anna

  • @sriandshri2023
    @sriandshri2023 7 месяцев назад +8

    Uppu nellikai and pineapple.. I just love it...❤❤😋😋

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 7 месяцев назад +4

    அருமை அருமை. வெளிப்படையான பேச்சு

  • @blueberrychannel3862
    @blueberrychannel3862 7 месяцев назад +2

    Super santha, sema work neenga best' couple 🎉🎉🎉🎉💯💯💯true,

  • @nsumithra7000
    @nsumithra7000 7 месяцев назад +3

    எதார்த்தமான நல்ல மனசு உங்களுக்கு,உங்களை பார்க்க சந்தோஷமாக இருக்குங்க

  • @samporamasamy1884
    @samporamasamy1884 7 месяцев назад +8

    சாந்தா அக்காவுக்கு சிரிப்பு தான் அழகு நீங்க எப்போதும் சிரிச்சிட்டே இருங்க❤❤❤❤❤❤❤❤

  • @Abiselvi8591
    @Abiselvi8591 7 месяцев назад +2

    நீங்க பேசுறதே அழகு அக்கா 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @sivarajahthamayanthi8732
    @sivarajahthamayanthi8732 7 месяцев назад +1

    உங்கள் திறமைக்குரிய பரிசு இறைவன் தருவார் காத்திருங்கள் வாழ்த்துக்ககள்

  • @krishnamurthygovindhaswamy7366
    @krishnamurthygovindhaswamy7366 7 месяцев назад +1

    Thirumanam kadavul kudutha varam adhu unmai nu erandu payrum parthu shandhoshama erukom...ungal anbum happy face parthal enga manasukum romba happya akka and anna familys...pls marubadium chella mamiyer video podunga...valga valamuden ❤❤❤

  • @megalam9399
    @megalam9399 7 месяцев назад +1

    சூப்பர் ராஜா அண்ணா சாந்தாக்கா அண்ணா நீங்க சொல்றது 100% உண்மை அடுத்த நிமிஷம் நிச்சயமில்லாத வாழ்க்கை அது ஜாலியா வாழ்ந்துட்டு போகணும் சூப்பர் ராஜா அண்ணா ❤❤❤❤❤❤

  • @kapilan2001
    @kapilan2001 7 месяцев назад +2

    உங்களைப் பார்த்தாலே சந்தோசம்., 😂😂❤❤❤❤🎉🎉🎉

  • @jenny-bn8bs
    @jenny-bn8bs 7 месяцев назад +5

    So true and you both so realistic

  • @user-jv4yt8nt8q
    @user-jv4yt8nt8q 7 месяцев назад +2

    நான் சவுதியில் உள்ளேன், நான் உங்களுடைய பெரிய ரசிகன்.

  • @nuraishah1184
    @nuraishah1184 7 месяцев назад +1

    Nice to see you both happy. Raising children to be hardworking, honest, respectful, helpful, kind, God fearing and loving is very important and is a duty of all good parents. You both have two adorable boys and I am sure they would grow up to be fine young men. May God bless you and family.😊

  • @thangamshalu5768
    @thangamshalu5768 7 месяцев назад +9

    வாழ்க்கையில் உண்மை எப்போதும் வெல்லும் 👍👍👌🙏👏👏🤝🤝🤝❤🌹❤

  • @poonamaon2176
    @poonamaon2176 7 месяцев назад +2

    Akka, naan it la work panren usualla en friends ellam song ketutu work pannuvanga, but naa Mattum Unga rendu per voice kettutu thaan work pannuven .therilla yennu but I like your way of speech.

  • @muthulakshmiv1896
    @muthulakshmiv1896 7 месяцев назад +1

    நீங்க பெசுரது நல்லா இருக்கு அக்கா அண்ணா❤

  • @user-kz6we9nq6u
    @user-kz6we9nq6u 7 месяцев назад +7

    Unga jodi super 🎉🎉

  • @user-xz5sm1os1w
    @user-xz5sm1os1w 7 месяцев назад +1

    Keralavil yendha idam akka

  • @thilagamvasudevan1123
    @thilagamvasudevan1123 7 месяцев назад +1

    Super. Manasukku pidichatha seinga.

  • @e_3895
    @e_3895 7 месяцев назад +3

    I really feel happy for you gyus ur videos are just stress release❤❤❤😂

  • @tamilmozhi1992
    @tamilmozhi1992 7 месяцев назад +7

    உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்

  • @devan1938
    @devan1938 7 месяцев назад +4

    Sivan illayel paarvathu paarvathiillayel Sivan illai very good Jodi Raja yenakku thammiyathan irukkum yennoda thambi manaivikku vaaaaaaaaai neeeeeeeeeelam😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤

  • @pratheeppratheep8927
    @pratheeppratheep8927 7 месяцев назад +1

    😂நகைச்சுவை கலந்த உங்கள் பேச்ச அருமை . அது என்ன உப்பு நெல்லி.அன்னாசி எப்படி இருக்கும்.செய்து காட்டுங்கள்.

  • @sangeethakannan1722
    @sangeethakannan1722 7 месяцев назад +5

    சாந்தா ராஜா வாழ்த்துக்கள்❤❤❤❤❤😂😂😂

  • @busybeepr7018
    @busybeepr7018 7 месяцев назад +1

    தோசை சாப்பிட்றத பருப்பு தோசை யா சாப்பிடுங்க அக்கா. ஹெல்த்தி ஆஹ் இருக்கும் வெயிட் உம் கம்மி ஆகும். Thank you very much for your advise anna. Very nice. God bless your family as always. Please stay the same.

  • @user-rz4cm8ue1y
    @user-rz4cm8ue1y 4 месяца назад

    Unkal jokes allam parpan super god bless you

  • @nilakajendra152
    @nilakajendra152 7 месяцев назад

    Hi Anna acca lm form London l really enjoy your comedy have fun day acca Anna be happy 🥰🥰🥰

  • @user-qn1wt8zk2c
    @user-qn1wt8zk2c 7 месяцев назад +1

    You two are examples of behind every successful partner there is their other half

  • @tamilqueenvlogs
    @tamilqueenvlogs 7 месяцев назад +1

    ❤❤❤❤❤❤ உங்ககிட்ட இருந்து எனக்கு ஒரு பதில் கூட வரவில்லை நானும் நிறைய கமெண்ட் போட்டுக் கொண்டே இருக்கிறேன் தயவு செய்து எந்த கமெண்டுக்கு எனக்கு பதில் சொல்லுங்க உங்களுடைய தொலைபேசி எண் எனக்கு வேண்டும் அக்கா எனது பெயர் தமிழ்ச்செல்வி

  • @MohanRaj-wb9fq
    @MohanRaj-wb9fq 7 месяцев назад

    ❤❤❤ unga familya rompa pedikkum😊😊😊

  • @pavithragc6439
    @pavithragc6439 7 месяцев назад

    You both are the best example that with whatever the work u are doing you can still be happy. They is nothing to shy and hide.
    Best couple God bless you akka and anna
    Lots of love❤

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 6 месяцев назад

    இவ்வளவு வீடியோவுலயும் ஒரு தப்பான வார்தையும் பயன்படுத்தவில்லை சூப்பர்🎉🎉

  • @mathibas2220
    @mathibas2220 7 месяцев назад

    Rajah you are absolutely right . We are here today tomorrow we
    don’t know only god knew

  • @user-sz3dn1uv3t
    @user-sz3dn1uv3t 6 месяцев назад

    Which part of India is this place

  • @gandhimathinagendran3459
    @gandhimathinagendran3459 7 месяцев назад +1

    Sivar eayam ellam kondu pogalamla ethukku plastic kondu poringa ma 😊😊😊😊

  • @Sowmiya1991
    @Sowmiya1991 7 месяцев назад +1

    அக்கா உங்களை பார்க்க மிகவும் சந்தோஷமா இருக்கு...

  • @estherjohn3828
    @estherjohn3828 7 месяцев назад

    Wonderfully said Santha avara naan gundaakitean avar yenna unndaakitaarnu nothing wrong in it its true only is it

  • @user-kt8be2qy4z
    @user-kt8be2qy4z 6 месяцев назад

    Neenga entha ooru

  • @amsavenig3231
    @amsavenig3231 7 месяцев назад +1

    நீங்க ரெண்டு பேரும் பேசும்போதே 🍍 நாக்குல 😋❤

  • @gunaselvik3413
    @gunaselvik3413 7 месяцев назад

    Super super sister brother inthey pola eppothum sirichi kittey santhosamaga irukkanu sis & bro👌👌❤😍👍🏻

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 7 месяцев назад

    😂😂 அக்கா அண்ணன் 👌 செம 🔥🔥 உங்களுக்கு என் அன்பார்ந்த வாழ்த்துக்கள் அக்கோவ் 💐💐💐💐💐

  • @Chandrasekar-th1hl
    @Chandrasekar-th1hl 7 месяцев назад

    வாழ்க வளமுடன் நன்றி நண்பா

  • @susan5255
    @susan5255 7 месяцев назад

    Health is wealth first pa. Suvar nandraga irundhal dhan chithiram varaiya mudiyum. Vaazhga valamudan

  • @user-wl3gn7ry8d
    @user-wl3gn7ry8d 7 месяцев назад

    வாங்கசாப்பிடலாம்.. கடல்கடந்தும்திரவியம்தேடு.... வாழ்க. வளமுடன்... உறவுகள்ஃதொடரும்...

  • @tarasflavours
    @tarasflavours 7 месяцев назад

    உங்கள பாத்தாலே சந்தோஷம் தான் ❤️😍😊

  • @user-rr6vj8br1v
    @user-rr6vj8br1v 7 месяцев назад

    Akka enna porutha varai
    Neengalum ,annaum than video podurathu nalla irukku .

  • @priyankagprs5346
    @priyankagprs5346 7 месяцев назад

    Neenga endha oorula irukinga sis

  • @renukasam9143
    @renukasam9143 7 месяцев назад

    உண்மை அடுத்த. நிமிடம் கூட நலையற்றது இதை மனித மனம் இன்னும் உணரவில்லை

  • @sureshjamuna394
    @sureshjamuna394 7 месяцев назад

    நீங்க சொல்லும் போது எனக்கும் ஆசையா இருந்தது😊

  • @vanisrisivakumar3972
    @vanisrisivakumar3972 7 месяцев назад

    Hi santha sis I am your big fan gym ippa porathi illaya gym fees how much please reply

  • @Player-u7k
    @Player-u7k 7 месяцев назад

    Renduperume oremaridhan irundhinga ippa Annan eppavumeneetdhan nallarungapa❤❤

  • @user-ml1wi9kl4i
    @user-ml1wi9kl4i 7 месяцев назад

    தலைவரே நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து டான்ஸ் ஆடுங்க சந்தோஷம் இருக்கும் ❤❤❤❤❤❤

  • @MunilaksmiP
    @MunilaksmiP 2 месяца назад

    Unga vediyos super Akka anna

  • @estherjohn3828
    @estherjohn3828 7 месяцев назад

    By Gods grace stay happy blessed and healtyy be happy always ❤❤❤

  • @tamilqueenvlogs
    @tamilqueenvlogs 7 месяцев назад +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 எனது பெயர் தமிழ்ச்செல்வி நானும் என் கணவரும் ஒரு யூடியூப் சேனல் நடத்தி வந்து கொண்டிருக்கிறோம் நாங்கள் ஊட்டியில் வசிக்கிறோம் நீங்கள் எங்களுக்கு ஒரு நாள் அப்பாயின்மென்ட் கொடுங்க நாங்க நேரில் வந்து உங்களை சந்திக்க ஆசையாக இருக்கிறோம் எனது என் மகன் உங்களை பார்க்க ரொம்ப ஆசைப்படுகிறான் தயவுசெய்து ஒரு தடவை எங்களுக்கு அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுங்கள் நாங்கள் உங்களை நேரில் சந்திக்க சுல்தான் பத்தேரி வர தயாராக இருக்கிறோம் தயவுசெய்து எங்கள் மெசேஜ்க்கு பதில் சொல்லுங்கள் ப்ளீஸ்❤❤❤❤❤

  • @user-yz9gh5oq6k
    @user-yz9gh5oq6k 7 месяцев назад +1

    Anna.anie.god.blees.you.iam.pollachi.

  • @lkasturi07
    @lkasturi07 7 месяцев назад

    I love saltwater pineapple...please show how to prepare/ recipe

  • @panchukutti7201
    @panchukutti7201 7 месяцев назад +1

    Happy to see both of you ❤

  • @amudhaamudha4496
    @amudhaamudha4496 7 месяцев назад

    அண்ணா அக்கா என்னுடைய மகள் பெயரும் பிரகதி தான் 😊. என் மகளுக்கு மட்டும் தான் இந்த பெயர் என்று நினைக்கிறேன்.இப்ப உங்கள் மகன் பெயறை கேட்டு எனக்கு மிகவும் சந்தோசம்

  • @acsrdreamworld1702
    @acsrdreamworld1702 6 месяцев назад

    Unkala romba pidikum akka anna❤❤❤❤

  • @ussainussain4514
    @ussainussain4514 7 месяцев назад

    சாந்தா அக்கா உன்மையாவே சூப்பர் 😊👏👏💗💗💗💗💗💗💗💘

  • @MohanRaj-wb9fq
    @MohanRaj-wb9fq 7 месяцев назад

    Unmai

  • @indiranidevaraj8798
    @indiranidevaraj8798 7 месяцев назад

    இந்த ஒற்றுமை என்றும் இருக்க வேண்டும்

  • @mr90skids27
    @mr90skids27 7 месяцев назад

    Cute couple..
    I like that..
    And i will wait for my partner

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 7 месяцев назад +5

    இந்த விளம்பரம் தேவையா வேலை செய்வது எல்லாம்..

    • @jayakumar3501
      @jayakumar3501 7 месяцев назад +3

      உன் வேலைய விட்டுட்டு நீ எதுக்கு இங்க வந்தே?😅😅

    • @jayakumar3501
      @jayakumar3501 7 месяцев назад +2

      @@estherdhinakaran647 நீ யாருக்கு சொம்பு தூக்க இங்க வந்தே?😆

  • @senthilkumar-ud5fl
    @senthilkumar-ud5fl 7 месяцев назад

    Akka / Anna Neenga Rendu perum Nallavee act pannarenga . Nenga enga erukeenga Kerala or TN

  • @padmavenu7627
    @padmavenu7627 7 месяцев назад +2

    வாழ்க வளமுடன் ❤

  • @user-dg1nq2vb6g
    @user-dg1nq2vb6g 7 месяцев назад

    Akka weightless panna முருங்கை
    கீரை சூப் குடிங்க

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 6 месяцев назад

    👌🏾👌🏾👌🏾🤝🏻🤝🏻👍❤❤❤❤❤no words to Express..Good message

  • @mallikaverygoodvoicesistet7484
    @mallikaverygoodvoicesistet7484 7 месяцев назад

    Santhanam neenga olappeil sernthavargal
    RUclipsl best neenga thaan ❤❤❤❤

  • @chithra7825-f3e
    @chithra7825-f3e 5 месяцев назад

    Kanavan manaivi epdi vazhanum nu ungala kandu padikkanum

  • @user-xz5sm1os1w
    @user-xz5sm1os1w 7 месяцев назад

    Yenakum 40y dhan akka

  • @mathansurya8374
    @mathansurya8374 7 месяцев назад

    Akka anna neenga rendu perum so cute

  • @sasikala6860
    @sasikala6860 7 месяцев назад

    Akka ena movie akka nadikuriga

  • @chandrakalaharidas-nq6oq
    @chandrakalaharidas-nq6oq 7 месяцев назад

    Unga 2peruyum ennuku rompa pidikkum

  • @thawamanyarivanan4912
    @thawamanyarivanan4912 7 месяцев назад

    Neenggal iruvarum en manathil ninru vetteergal ❤❤❤

  • @blackmarejag
    @blackmarejag 7 месяцев назад

    Ravi varuvanga vedio ku pls rply

  • @user-wy7rp8ni4g
    @user-wy7rp8ni4g 7 месяцев назад

    Ena shooting akka

  • @karuppasamypandian8301
    @karuppasamypandian8301 7 месяцев назад

    Valzhukal akka Anna