"என் 3-வது மகனை பத்தி யாருக்கும் தெரியாது; ஏன்னா..." Sulakshana Breaks The Truth

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 156

  • @savithrim946
    @savithrim946 9 месяцев назад +25

    " கடமை உணர்வு மிக்க மகன் " இவரை பார்க்கும் போது நமது பக்கத்து வீட்டு பையன் போல எளிமையாக உள்ளார். ஆடம்பரம் இல்லாத அமைதியான பண்பு கொண்ட மகனே...நீவிர் " வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் " 🙂👌👌👌🙏🙏

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 9 месяцев назад +22

    நல்ல தாய். அருமையான மகன் இயல்பான மகன்..கடைக்
    குட்டி தாய்க்கும்
    செல்லம் தான். வாழ்க தாயும் பிள்ளையும்👏👏👏👌👌👌🤝🤝🤝🤝😊

  • @shantilakshmi3537
    @shantilakshmi3537 11 месяцев назад +56

    எனக்கு பிடித்த நடிகைகளில் இவரும் ஒருவர் வாழ்த்துக்கள் டேமம்

    • @rashi6399
      @rashi6399 10 месяцев назад

      டெமம் ஆ.....😳🙄

  • @ranilakshmiify
    @ranilakshmiify 11 месяцев назад +39

    வித்தியாசமான யதார்த்தமான அன்பான அம்மா, மகன் உரையாடல் கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 8 месяцев назад +5

    தாயே தந்தையாகவும் இருந்து நல்லா குழந்தைகளை வளர்த்திருக்காங்க நலம் வாழ்க

  • @lifeinpondicherryvlogs8817
    @lifeinpondicherryvlogs8817 11 месяцев назад +29

    Iron woman ❤❤❤ She is such pure gold in heart. Salute to you Mam!!!!for bringing up your sons in good way... My heart really melts ....on seeing her staying strong with courage... I doesn't have not even 1% confidence and courage.... we are with you Mam... May God bless you...❤❤❤❤

  • @priyanishanthumadeva3914
    @priyanishanthumadeva3914 10 месяцев назад +11

    God bless you Maa ❤❤❤❤❤❤

  • @anuraman8340
    @anuraman8340 10 месяцев назад +5

    He is a matured simple boy,mother is fully attached and not letting go, its a beautiful bond there is a lot of time to become independent and he will do well.

  • @Churya1234
    @Churya1234 11 месяцев назад +35

    Very much bonded mother and son. எனக்கு இப்படி ஒரு அம்மா இல்லையே. ஏக்கமாக உள்ளது.

  • @Infinittyblogs
    @Infinittyblogs 9 месяцев назад +6

    He is so sweet innocent.
    Take Care of him madam. God gift.

  • @namasivaya549
    @namasivaya549 11 месяцев назад +27

    Both are innocent

    • @saiarjun7451
      @saiarjun7451 11 месяцев назад

      Hey u don't know 😅

  • @jebajuliansj9285
    @jebajuliansj9285 11 месяцев назад +58

    முதலில் இந்த பிள்ளையை பற்றி தவறாக விமர்சிக்காதீர்கள் , நிறைய தவறான கருத்துக்கள்.....தத்து எடுத்து வளர்த்திருக்க வாய்ப்பு உள்ளது!! நல்ல கண்ணோட்டத்தில் பார்க்க முயலுங்கள்

    • @sumathig693
      @sumathig693 11 месяцев назад +2

      ஆமாம்

    • @jasijohn1987
      @jasijohn1987 9 месяцев назад +2

      Ivunga mamanar M.s.Viswanathan so avungala maari irukanga pola colour la.

    • @jayaramalingam962
      @jayaramalingam962 8 месяцев назад

      எனக்கு ரொம்ப பிடித்த நடிகை சுலக்சனா🎉

    • @mallikaa63
      @mallikaa63 4 месяца назад +1

      I myself think it’s not her biological son I have my own doubts. Maybe he is adopted who knows!!

    • @DollyFashion-s6d
      @DollyFashion-s6d 22 дня назад

      Shit

  • @hemaastrologer.2486
    @hemaastrologer.2486 11 месяцев назад +9

    God Bless you my boy Take care

    • @saiarjun7451
      @saiarjun7451 10 месяцев назад

      Thank u so much hemaa😊

  • @ramaninathan5863
    @ramaninathan5863 11 месяцев назад +8

    எல்லா வீட்டிலும் கடைக்குட்டி செல்லம்தான்

  • @bhagimedia
    @bhagimedia 9 месяцев назад +1

    God bless both abundantly ❤❤❤❤❤

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 10 месяцев назад +4

    Good family.valka valamudan.yarum thavaraka pesa vendaam

  • @GloryGlorious-wg6ip
    @GloryGlorious-wg6ip 11 месяцев назад +8

    "Naanum vanakam 🙏 sollanuma" 😂so cute 🥰 sulakshana ma'am🫶

  • @muralituskers3271
    @muralituskers3271 9 месяцев назад +1

    very nice

  • @jothisekar1226
    @jothisekar1226 11 месяцев назад +10

    You are so great 👍 👌 ❤️ mother

  • @Nandhinikolam-uk6ln
    @Nandhinikolam-uk6ln 9 месяцев назад +22

    7 வருஷத்துல டிவஸ்ன்னு சொன்னீங்க😢 15 வயது வித்யாசம் பிள்ளைங்களுக்கு

    • @MeenaShankar-y5e
      @MeenaShankar-y5e 9 месяцев назад +10

      Wow..yes ..even I was thinking in the same line too..I think she said somewhere that got married in 19 and divorced her husband when she was 23.

    • @NandhiniV-cw6eb
      @NandhiniV-cw6eb 8 месяцев назад +2

      Yes. Was this son born after her divorce???

    • @chitrar5253
      @chitrar5253 8 месяцев назад

      Yes

    • @rubyamalraj7132
      @rubyamalraj7132 5 месяцев назад +1

      MSVமகன் கோபிநாத் பற்றி மட்டுமல்ல ஆனந்த்மற்றும் ஸ்ரீகாந்த் என்ற இரண்டு பேரை மணந்து உள்ளார். மூன்று பேருக்கும் மூன்று பிள்ளைகள்!!!!ஆனால் MSVமகனைத் தவிர மற்ற இரண்டுபேரைப்பற்றிசுலக்க்ஷணா பேசமாட்டார்

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp 9 месяцев назад +2

    God bless you 🙏

  • @lathak2852
    @lathak2852 3 месяца назад

    Good relationship between mom and child

  • @NandhiniV-cw6eb
    @NandhiniV-cw6eb 8 месяцев назад +4

    Was this son born after divorce?

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin 3 месяца назад

    Exactly like me
    I asked my mom
    Why I'm the only one of my 4 siblings have brown skin?!
    My mom said might be she drank so much black coffee 😅
    But I'm the most beloved, pampered by my parents 🥰

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 11 месяцев назад +6

    நகம்: இறந்த செல்களின் நீட்சி அதை அடிக்கடி நீக்கினால்தான் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு மேலும் வாழ்விலும் நன்மை | எங்கோ எதிலோ படித்து தெரிந்துகொண்டது

  • @jebajuliansj9285
    @jebajuliansj9285 11 месяцев назад +3

    I love your acting in screen
    I Love you very much after seeing your interviews ...

  • @SathyaRaksi1216
    @SathyaRaksi1216 11 месяцев назад +11

    Innum kozhandhayaave valarkuraangale 😂 uruvathirku etra pechu illa,so innum 5 th std student pola pesuraane.😢en paiyanum 7 th std but maturity illanu sollumbodhu romba kashtama irukku. Aana orunaal nalla varuvaan. I love my son❤.

  • @ArunKumar-ms7xn
    @ArunKumar-ms7xn 11 месяцев назад +16

    D boy is very innocent for his age. Cuteeeeee... lovely kid.....

  • @jdj1463
    @jdj1463 11 месяцев назад +74

    Day தம்பி நீ கொடுத்து வைத்த பிள்ளை இந்த அம்மா கிடைக்கிறதுக்கு

  • @bhavanibhavani4048
    @bhavanibhavani4048 9 месяцев назад

    Super family good

  • @jebajuliansj9285
    @jebajuliansj9285 11 месяцев назад +3

    Good human.... Adorable Women

  • @meenasankar7767
    @meenasankar7767 11 месяцев назад +25

    எப்பேர்ப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் சுலக்ஷனா இவங்களப்பத்தி ரொம்ப தெரியாமலே போச்சு

  • @olivananoli6484
    @olivananoli6484 5 месяцев назад

    Sandhya ragam fourth ramaniyammal podunga

  • @gsbkarthik91
    @gsbkarthik91 11 месяцев назад +31

    இவங்க வாழ்க்கை ரொம்ப சிரமங்கள் நிறைந்தது. திரை கூத்து ஒருவர் சொன்னது. நல்ல பெண்மணி

  • @anjuammivasu
    @anjuammivasu 11 месяцев назад +14

    Yennana coment panraangha. She never married second time. She told one interview. Paavam single mother aa irundha yepaadiyellam society comment pannudhu

    • @guhasep
      @guhasep 10 месяцев назад +5

      Never married again but had several relationships 😂

    • @rrajendr404
      @rrajendr404 9 месяцев назад +1

      Gave birth out of wedlock

  • @priyadharshinialadi6124
    @priyadharshinialadi6124 8 месяцев назад

    Good mom and good son if he grooms himself he shall come up pls provide all ur valuable knowledge to him make him come up in cinema❤❤❤❤

  • @SS-xf6ho
    @SS-xf6ho 11 месяцев назад +9

    That boy is too innocent....mom needs to let him go and fo his own stuff

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 9 месяцев назад

    தம்பிக்கு எந்த ஊரு சுலோச்சனா சூப்பரா இருப்பாங்க 3 பசங்களா

  • @jebajuliansj9285
    @jebajuliansj9285 11 месяцев назад +15

    I think Mam adopted him and grown him to this extent...

  • @ramyabala7061
    @ramyabala7061 11 месяцев назад +2

    ❤God bless u

  • @viramkumar2303
    @viramkumar2303 11 месяцев назад +29

    she got married at 18 and divorced at 23 and the last son may be from a different relationship.

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 11 месяцев назад +7

      துப்பறியும் சாம்பு!

    • @shanmugapriyas1658
      @shanmugapriyas1658 11 месяцев назад

      இருக்கலாம் டைவர்சுக்கு பிறகு ரெண்டாவது கல்யாணம் செய்துகிட்டதாக தகவல் வந்தது. ஆனால் அதுவும் நிலைக்கவில்லை.ஒரு வேளை அந்த திருமணத்தின் மூலம் பிறந்தவனாக இருக்கலாம்.இவர் எம் எஸ் விஸ்வநாதன் மருமகள்.ஆனால் அந்த பையனிடம் அந்த ஜாடை இல்லை.

    • @nirmalabaste2136
      @nirmalabaste2136 9 месяцев назад

      Mundakoooo

  • @olivananoli6484
    @olivananoli6484 5 месяцев назад

    Bhagyalakshmi eshwari podunga

  • @NandhiniV-cw6eb
    @NandhiniV-cw6eb 10 месяцев назад +9

    She divorced her husband in 4 years of marriage, then how 15 years age difference with elder brothers? Is this child adopted one?

    • @reshna56
      @reshna56 9 месяцев назад +3

      It's adopted child. Look at his color n look face different. Bt she don't tell truth ckz might it's hurts him

    • @sunshine6555
      @sunshine6555 Месяц назад

      Don't question too much that is different

  • @annepatricia1053
    @annepatricia1053 10 месяцев назад +1

    Lovely mother and son

  • @samjudith1892
    @samjudith1892 11 месяцев назад +37

    உன் நகத்தை கட் பண்ற தம்பி

  • @olivananoli6484
    @olivananoli6484 5 месяцев назад

    Mm old krishnaveni

  • @narasimhanaravinda
    @narasimhanaravinda 10 месяцев назад

    How old is this boy

  • @prabhusangu1
    @prabhusangu1 8 месяцев назад +4

    Something fishy about this family

  • @jdj1463
    @jdj1463 11 месяцев назад +10

    Jim Ku விடுங்க body shape ஆகும்

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 11 месяцев назад +21

    3மகன்என்பதுஇப்போதுதான்தெரியும்இந்தமகன்அம்மாவைப்போல் இல்லாமல்ரொம்ப வெகுளியாகஉள்ளார் வாழ்த்துக்கள்கண்ணா நம்மவீட்டுபையன்போல இருக்கிறார்காரணம் இவ்வளவுவருடம் சினிமாவில்இருந்தும் நடுத்தரகுடும்பமாக உள்ளனர்

    • @FacelessFrontier-k7f
      @FacelessFrontier-k7f 11 месяцев назад +2

      ❤❤❤

    • @kumarigh9012
      @kumarigh9012 7 месяцев назад +1

      I think she is above 60 how young age son??? She said divorce 25 age

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 11 месяцев назад +11

    நல்ல அம்மா ❤❤❤

  • @shakila7518
    @shakila7518 11 месяцев назад +19

    கண்டிப்பா நம்ப முடியல ரொம்ப ரொம்ப local speech dressing sense also best school la இருந்தா automatically it will come but here

    • @KavithaB-zm5lc
      @KavithaB-zm5lc 11 месяцев назад

      பணம் தான் நிர்ணயிக்கும்.சுலோசனா தன் சொந்த வாழ்க்கையில் மிகவும் கஷ்டப் பட்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன் 😢

  • @olivananoli6484
    @olivananoli6484 5 месяцев назад

    Mm second heroine mother law

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 11 месяцев назад +3

    Her second husband son aa?

  • @olivananoli6484
    @olivananoli6484 5 месяцев назад

    Kk Meera grand mom

  • @olivananoli6484
    @olivananoli6484 5 месяцев назад

    She looks ambala movie Vishal mom Ramya Krishnan hansika kushbu Aishwarya Kiran face makeup vj chithra soundarya ks metti Oli Leela Yuva Rani eshwari Rao ks chithra character looks nalini ambika radhika Radha revathi Rekha kushbu Sri Priya bhanu Priya ranjita Ramya Krishnan soundarya Meena rubini sukanya Viji jeevita shobhana jayasudha Sarita Sri vidhya vadivukarasi SN Lakshmi sabitha aanand anju Gowthami kuyili Prema Latha indraja Premi

  • @olivananoli6484
    @olivananoli6484 5 месяцев назад

    Magal serial Meena Kumari mom 😢

  • @shakila7518
    @shakila7518 11 месяцев назад +5

    இவன் கடைசி வரை மூத்த சகோதரர்களை பற்றி பேசவே இல்லை..ஏன்???சுலக்ஷனா பேசும் கூட தெரிந்த மாதிரி காட்டி கொள்ள வில்லை

  • @olivananoli6484
    @olivananoli6484 5 месяцев назад

    Magal serial meena kumari mom

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 10 месяцев назад +2

    இரண்டு பேருமே எந்த உலகத்திலே இருக்கீங்க. உண்மையாவே யாரு குழந்தையென்று புரியவில்லை. இந்த பதிவு எதுக்காக?

  • @trivikrama8699
    @trivikrama8699 8 месяцев назад +1

    muga jadaiye illai... i think he is an adopted child

  • @olivananoli6484
    @olivananoli6484 5 месяцев назад

    Ganjinukanth movie aarya grand mom 😂

  • @sivakumarg8273
    @sivakumarg8273 11 месяцев назад +3

    Brave woman.kudos mam.

  • @hemalathalatha-fy2bc
    @hemalathalatha-fy2bc 11 месяцев назад

    Good mother ❤

  • @shakila7518
    @shakila7518 11 месяцев назад +6

    ஏதோ இந்த பையன் Compel பண்ண வச்சு எடுத்த பேட்டி மாதிரி இருக்கு😡😡நகத்த வச்சு எப்படி சாப்பிடுவான்

  • @imnotrlmok9425
    @imnotrlmok9425 9 месяцев назад +1

    I feel he is immature still

  • @sreeram8877
    @sreeram8877 11 месяцев назад +16

    இவள் கணவனை பிரிந்தே 30 வருடங்களுக்கு மேல் ஆகிறதே.20 வயதில் மகனா? யாருக்கு பிறந்தவன்

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 11 месяцев назад +5

    Nails cut pannu pa

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 11 месяцев назад +2

    💗

  • @rrajendr404
    @rrajendr404 9 месяцев назад +1

    Definitely not grandson of msv.

  • @naganandhini5816
    @naganandhini5816 11 месяцев назад +3

    35. 30. 20 vayasaeppady

  • @olivananoli6484
    @olivananoli6484 5 месяцев назад

    Magal serial Meena Kumari mom two serial death character magal mm

  • @revathi7765
    @revathi7765 10 месяцев назад +3

    எங்க பிளாட்ல தான் இருக்காங்க

    • @shakila7518
      @shakila7518 9 месяцев назад +1

      Why that boy is like that mam completely different character
      எதுவுமே ஒட்டாத மாதிரி feeling..but சுலக்க்ஷனா mam always good

    • @Edaicode9786
      @Edaicode9786 9 месяцев назад

      3 sons ha avangalukku

    • @jayanthig6077
      @jayanthig6077 8 месяцев назад

      Place

  • @olivananoli6484
    @olivananoli6484 5 месяцев назад

    Delhi kumar reel wife

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 11 месяцев назад +20

    Paiyanea vithyasama ga irrukkan

  • @kanthadevi5916
    @kanthadevi5916 11 месяцев назад +14

    சுலக்சனா கணவர் யார்

    • @jayachandranjishnu8008
      @jayachandranjishnu8008 11 месяцев назад +5

      M.s. visvanathan son than evanka hespend

    • @roseanji2487
      @roseanji2487 11 месяцев назад

      @@jayachandranjishnu8008first 2 pasangalukku, ithukku yaaru theriyaathu

    • @shakila7518
      @shakila7518 11 месяцев назад +6

      But this boy may be adopted

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 10 месяцев назад

    Antha payyan nail patha aruveruppa iruku.. ...cut pannakoodatha

  • @kishore.s7486
    @kishore.s7486 11 месяцев назад +12

    Actor ஆ கஷ்டம் தம்பி

  • @geethachurchil7967
    @geethachurchil7967 11 месяцев назад +22

    Payan local irukkan ammakum payanumum sampathamae illa

  • @sumathyrn1450
    @sumathyrn1450 11 месяцев назад +12

    *ADOPTED SON?.……!*

    • @unnavaeowshadham1345
      @unnavaeowshadham1345 11 месяцев назад +4

      Avan parkaa avangaa face thaan color thaan different evalo azhgaaa innocent ahaa irukaan

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 11 месяцев назад +26

    இதன்ன இவ்வளவு நீள நகம்😮. அய்யய்யே 👎🏻 ரொம்ப immature ஆ பேசறான் !

    • @Aksr-p6c
      @Aksr-p6c 11 месяцев назад +2

      மாமி ஒன்னு ஆங்கிலத்துல பேசுங்க இல்லை தமிழ் ல பேசுங்கோ மாமி

    • @meenakshiiyer7153
      @meenakshiiyer7153 11 месяцев назад +5

      @@Aksr-p6c நீங்க முதலில் தமிழில் எழுத்துப் பிழை இல்லாமல் எழுத கற்றுக் கொள்ளுங்கள் !

    • @mahalakshmikousalya
      @mahalakshmikousalya 11 месяцев назад

      Can't stop laughing 😂

  • @meera_raj
    @meera_raj 11 месяцев назад +1

    Prithvi pandiarajan Pola irukkiraar... Vegulippaiyan

  • @thushanisatha368
    @thushanisatha368 9 месяцев назад +1

    Hes adopted child

  • @radhikakannan2147
    @radhikakannan2147 11 месяцев назад +2

    🤔enna sollardhu….

  • @SS-xf6ho
    @SS-xf6ho 11 месяцев назад +3

    Kanaka - Devika had similar bond and see what happened

  • @venkatesanthenewstar3932
    @venkatesanthenewstar3932 11 месяцев назад +31

    பையன பார்க்க பாவமாக இருக்கிறது.

  • @gayathrig4411
    @gayathrig4411 11 месяцев назад +11

    This boy is highly immature

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 11 месяцев назад +8

    Entha paiyan enna epate pesaran pooi kaila eruker Neill cut panetu nalla dress panu nala palakam ellam kathuka ammavku nallaper vankekupa

    • @shakila7518
      @shakila7518 11 месяцев назад +3

      இவன் கண்டிப்பாக சரியாக வளர்க்க படல, மகன் போலவும் இல்ல

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 10 месяцев назад +3

    Ammavukum payyanukum ssmbanthame illai..payysn peche sariyillai

  • @Rose-pu8me
    @Rose-pu8me 11 месяцев назад +12

    தம்பிட கை நகம் நீண்டு இருக்குது.

  • @siriusful1
    @siriusful1 9 месяцев назад

    சிலர் முட்டாளாக இருப்பதை , பொறுமை என நினைத்து பெருமை பட்டுக்கொள்வர். 18 வயதில் தப்பு செய்தீங்க சரி. அதற்கு பின்னாவது புத்திசாலித்தனமாக முடிவு எடுத்து இருக்கலாம். ராதிகாவை பாருங்கள். தனக்கு என ஒரு வாழ்வை தேடிக் கொண்டார்.

  • @durgak3707
    @durgak3707 11 месяцев назад

    Oruthalipa5chmaga valarpathay thavaru

  • @priya0505
    @priya0505 11 месяцев назад

    All last child in a home is very pet

  • @DeepaHari-ml4cq
    @DeepaHari-ml4cq 11 месяцев назад

    ?T'h2

  • @shakila7518
    @shakila7518 11 месяцев назад +9

    Cut your nails சீ சினிமா உலகில் இப்படி யாரும் வளர்த்ததில்லை இவனை மகனை அல்ல😖😖😖

  • @olivananoli6484
    @olivananoli6484 5 месяцев назад

    She two serial death character

  • @KG28127
    @KG28127 11 месяцев назад +3

    Son looks dumb

  • @thangamvell698
    @thangamvell698 9 месяцев назад +1

    மங்களம்

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 11 месяцев назад +17

    🥊🌸❌✅முதல் இரண்டு பிள்ளைகள் ,MS.விஸ்வநாதன் மகனுக்கு பிறந்தது ,
    இந்த பையனுடைய அப்பா யார் ???!!

    • @sumathi_0
      @sumathi_0 11 месяцев назад +3

      அப்படியா

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 11 месяцев назад +1

      She has to reveal, otherwise who will know? Where is the current Husband?

    • @gowriramachandran2585
      @gowriramachandran2585 11 месяцев назад

      🥊✅🌸🌸🦋❌அப்படித்தான் ,M.S,விஸ்வநாதனோட மகன் கோபி ,குழந்தை பிறந்த சில வருடங்களிலேயே டிவோர்ஸ் செய்து விட்டார் .
      அதற்குப்பிறகு இவர் தனியாகத்தான் வாழ்ந்தார் .

    • @lakshmimuralidaran3930
      @lakshmimuralidaran3930 10 месяцев назад +1

      Only one son bfr divorce I think both son adopted kids

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 10 месяцев назад

      @@lakshmimuralidaran3930 Good to know. These days adoption is a very risk aspect. Raising kids are getting a really challenging task.

  • @sanjeevan1818
    @sanjeevan1818 11 месяцев назад +10

    என்னா போங்கு மாதிரி இருக்கான் 😂…