இவங்க வீடியோ எல்லாம் views காக.. எதார்த்தமாக இருக்க வேண்டும் போல் எடுக்கிறார்கள்... இடம் வாங்க பணம் தேவை இவர்களுக்கு. உண்மையாக கடன் தான் என்றால் இவ்ளோ சிரிப்பாக அடகு வைக்க முடியாது... . இவர்கள் talent இயல்பாக உண்மை யாக இருப்பதுபோல் நடிப்பதுதான்... Views ஒன்றும் பணம்.....
கடவுளே இந்த குடும்பத்து கிட்டே எந்த ஒளிவுமறைவே இல்லேயே எல்லாத்தையும் வெளிப்படையா பேசுறாங்களே ப்பா😊 அதனால தான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிக்க காரணம்😊😊🎉🎉 வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉💖
தாலிக்கயிறு வெறும் தங்கம் தான். அது இருக்கணும்னு அவசியம் இல்ல. நம்ம கணவன் மனைவி ஒத்துமையா இருந்தாலே அதுவே போதும். யாரும் தோற்றத்தை மதிக்க வேண்டாம் நம்மள மதிச்சா போதும்
சகோதரி எல்லாமே நல்லதுதான் ஆனால் இப்படி நகைகள் அனைத்தையும் காண்பி க்கவேண்டாமே அனைத்து நாட்களும் கண்களும் ஒரேமாதிரி இருக்காது.இது என் அனுபவம் அதைத்தான் சொன்னேன்.
அண்ணா அண்ணி உங்க உழைப்பும், உங்க சேமிப்பும் அருமை... உங்கள பாத்து எனக்கு வாழ்க்கைல சேமிப்பு அவசியம் புரிஞ்சுட்டேன்.. இது வரை இருந்த சோம்பேறி தனத்தை விட்டுட்டு ஏதாவது சுய தொழில் செய்யலன்னு இருக்கேன். என் வீட்டு பெரியவங்க செய்யற வேலைய நீங்க ரெண்டு பேரும் செஞ்சுட்டீங்க... நன்றி அண்ணா அண்ணி....
Good understanding Medical insurance நல்ல advice.எவ்வளவோ செலவு செய்வோம்.ஆனால் அதை போட மாட்டோம்.என் அனுபவம் இது பேசுகிறது.middle family kku தங்கம் எதுக்கு.இந்த மாதிரி ஒரு அவசரத்திற்கு உதவத்தான்.சாந்தா சொன்ன மாதிரி கண்ணாடி வளையல் மாதிரி வராது.உடையாமல் இருக்க அளவு சரியாக போட்டால் உடையாது.என் அனுபவம்.நான் இரண்டு கையிலும் கண் ணாடி வளையல் தான் போட்டு இருப்பேன்.இது லஷ்மி கடாக்ஷம்.
சாந்தா அக்கா நான் இலங்கையில் இருந்து சர்மி. உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன் உண்மையாவே சொல்ல வார்த்தை இல்லை. அப்படி ஒரு suppppr family. அண்ணாவும் ரொம்பவே நல்ல ஒரு மனிதர்.❤ உங்க கிட்ட நிறைய கத்துக்க வேண்டும் அக்கா ❤❤❤❤
திண்டுக்கல்லில் இருந்து ஷீலா அண்ணா உங்க ஊர்ல வீடு கட்ட இடம் வாங்க போறீங்க சரியாக சொன்னேனா ❤அண்ணா உங்க முகத்தில் ஒரு சந்தோசம் கலந்த பயம் தெரிகிறது அண்ணி தைரியமாக இருக்கிறார் அண்ணா நீங்களும் தைரியமாக இருங்கள் நல்லதே நடக்கும் என் கமெண்ட்க்கு ரிப்ளே பன்னுங்க அண்ணா அண்ணி ❤️
நம்ம மாதிரி நடுத்தர குடும்பத்தில் வேறென்ன செய்ய போறோம் நமக்கு சேமிப்பு என்றால் நகை அல்லது இடம் அதை வைத்து தான் சொன்னேன் அதுமட்டும் இல்லை அண்ணா நீங்க பேசியதை வைத்தும் தான் சொன்னேன் அண்ணா அண்ணி வாழ்த்துக்கள் 🎉🎉
வெளிப்படையாக இருப்பது நல்லதுதான் ஆனாலும் இவ்வளவு வெளிப்படை வேண்டாம் சாந்தா டியர் இந்த காலம் ரொம்ப மோசமாக உள்ளது தயவுசெய்து கவணமா வீடியோ போடுங்க உங்களுக்கு ஏதும் ஆனா நாங்க கவலைப்படத் தான் செய்வோம் கவலை மட்டும் வேற ஏதும் செய்ய முடியாது வேறு சிலர் எவ்வளவு ஆட்டம் போட்டங்க இப்ப இப்படி ஆகிடுச்சுனு சொல்லுவாங்க கவனம் தேவை டியர் ❤❤❤❤❤
வீடியோ எடுத்து விடுவார்கள் ஆனால் பேங்குக்கு போயிட்டு வந்துட்டு பணம் எல்லாம் திருப்பி அது என்ன செய்யணும்னு செஞ்சுட்டு ரெண்டு நாள் கழித்துதான் நம்மளுக்கு வீடியோ அப்லோட் பண்றாங்க
பொறாமைய இருக்கு சாந்தா உங்க இரண்டு பேரையும் இவ்வளவு அன்டஸ்டேன்டிங் பாக்கும் போது தப்ப நீனைச்சுகாதீங்க சந்தோசம இருக்கு டெய்லியும் சுத்தி போடுங்க ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 என் பெயர் சாந்தி ஞாபகம் இருந்த எதாவது வீடியோவில் hi சொல்லுங்க
Anna romba nallavaru..akka ungaluku puriyala ..ungala verum kazhutha parka vendamnu Anna yosikirar... Ipdi oru aan ipo illa.. Neenga romba lucky... Anna...akka nallthuku than soldranga athayum ketukonga....
மண்ணில் போடுற காசம் பொன்னில் போடுகிற காசும் என்றும் வீணாவதில்லை🎉
❤❤❤❤❤உங்கடாமியையேகானோம்சாந்தாபேங்குக்குபோறதை.எல்லாம்சொல்லாதீங்ககாலம்கெட்டுகிடக்கு
சிறந்த முதலீடு நகை ,ஆற்றில போட்டாலும் அளந்து போடனும் எழுதி கணக்கு வைப்பது நல்ல விடயம் ❤❤
கடவுளே இந்த குடும்பம் நெனச்சது தடையில்லாம நல்லபடியா நடக்கட்டும்🙌😊🎉💖👌
இவங்க வீடியோ எல்லாம் views காக.. எதார்த்தமாக இருக்க வேண்டும் போல் எடுக்கிறார்கள்... இடம் வாங்க பணம் தேவை இவர்களுக்கு. உண்மையாக கடன் தான் என்றால் இவ்ளோ சிரிப்பாக அடகு வைக்க முடியாது... . இவர்கள் talent இயல்பாக உண்மை யாக இருப்பதுபோல் நடிப்பதுதான்... Views ஒன்றும் பணம்.....
அண்ணா அண்ணி நகை இருக்கோ இல்லையோ நம்ம மதிப்ப பார்த்து பேசுற ஆள் நம்மளுக்கு தேவையில்லை நம்ம மனச பார்த்து பேசுறவங்க போதும் ❤❤❤
அண்ணாவுக்கு அண்ணி மேல ரொம்ப அன்பு❤❤❤
கடவுளே இந்த குடும்பத்து கிட்டே எந்த ஒளிவுமறைவே இல்லேயே எல்லாத்தையும் வெளிப்படையா பேசுறாங்களே ப்பா😊 அதனால தான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிக்க காரணம்😊😊🎉🎉 வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉💖
Super Anna akka God bless you eppa um happy ha lrunka kannu paturum suthi potunka unka family ku
Avlo scene illa.. Ushaaradhaan irukkanga
@@Rani-t5s7icorrect
Ama....adhu iyarkai than...ana ivanga comments potu potae usupaethi vitruvanga....edho idhunga kaila nagaya kudutha madhiri😅@@Rani-t5s7i
@@Rani-t5s7i உன்னை எவன் கேட்டான்?? சாத்திட்டு போ😅😅
தாலிக்கயிறு வெறும் தங்கம் தான். அது இருக்கணும்னு அவசியம் இல்ல. நம்ம கணவன் மனைவி ஒத்துமையா இருந்தாலே அதுவே போதும். யாரும் தோற்றத்தை மதிக்க வேண்டாம் நம்மள மதிச்சா போதும்
உங்கள் இருவரையும் ரொம்ப பிடிக்கும் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க கடவுளை வேண்டுகிறேன்
U both are very nice, ma. Vazhga valamudan🎉🎉🎉
அண்ணனின் பேச்சு super
நம்ம தேவைக்கு நம்ம நகைவைத்தால் அடுத்தவங்களுக்கு கடன்காரன் ஆக மாட்டோம் 🥰
சகோதரி எல்லாமே நல்லதுதான் ஆனால் இப்படி நகைகள் அனைத்தையும் காண்பி க்கவேண்டாமே அனைத்து நாட்களும் கண்களும் ஒரேமாதிரி இருக்காது.இது என் அனுபவம் அதைத்தான் சொன்னேன்.
Yes enga amma solvanga
Pls don't show this item's..
ஏங்க இப்படி?
இதுக்குத்தான் சாந்தா அண்ணியை பிடிக்கும். ❤❤
Akka annaaaa solrathai kelungaka தாலி ஜெயின் கழட்ட வேண்டாம்கா ❤❤❤❤❤❤❤❤
தம்பி சொல்றது எல்லாத்தையும் எழுதி வச்சிட்டு தான் வைக்கணும் மா👌🎉💖💖 தாலி செயின் மட்டும் கழுத்துல இருக்கட்டு மா😊😊💖🎉
Very super family ma open mind 🎈 open heart ma 👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌
Good message to everyone ❤
Lovely couple 🌹congratulations for your future plans 👍👍👍
செம👌👏🔥🔥 இப்படியே ஹேப்பியா இருங்க லைஃப் லாங்🙌🙌❤️❤️❤️
அண்ணா அண்ணி உங்க உழைப்பும், உங்க சேமிப்பும் அருமை... உங்கள பாத்து எனக்கு வாழ்க்கைல சேமிப்பு அவசியம் புரிஞ்சுட்டேன்.. இது வரை இருந்த சோம்பேறி தனத்தை விட்டுட்டு ஏதாவது சுய தொழில் செய்யலன்னு இருக்கேன். என் வீட்டு பெரியவங்க செய்யற வேலைய நீங்க ரெண்டு பேரும் செஞ்சுட்டீங்க... நன்றி அண்ணா அண்ணி....
Good saving
ஊங்களுடைய டிரீம் சக்ஸஸ் ஆகட்டும் நன்றி அக்கா அண்ணன் 👍👍🙏🙏🙏👌👌
Suththi poadunge epovume...
MASHALLAH 💙🇱🇰
உங்க இரண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Smart shantha Raja 👍👏God bless you both Immensely and best wishes to your sons 🙌🙌🤗
தங்கம் நல்ல முதலீடு.
அதைச் சிறப்பாக நீங்கள் செய்கிறீர்கள்.
தேவையின் போது தங்கம் உதவும்
Correct 💯💯💯 akka Anna 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
Good understanding Medical insurance நல்ல advice.எவ்வளவோ செலவு செய்வோம்.ஆனால் அதை போட மாட்டோம்.என் அனுபவம் இது பேசுகிறது.middle family kku தங்கம் எதுக்கு.இந்த மாதிரி ஒரு அவசரத்திற்கு உதவத்தான்.சாந்தா சொன்ன மாதிரி கண்ணாடி வளையல் மாதிரி வராது.உடையாமல் இருக்க அளவு சரியாக போட்டால் உடையாது.என் அனுபவம்.நான் இரண்டு கையிலும் கண் ணாடி வளையல் தான் போட்டு இருப்பேன்.இது லஷ்மி கடாக்ஷம்.
@@padmapriya1040 naanum kannati walayalthan potuven
ஏமாறுபவன் கெட்டுபோவதில்லை. ஏமாற்றுபவன் வாழ்ந்தது இல்லை. மிகவும் சரி கடவுள் பாத்துப்பார் ரொம்ப correct
சூப்பர் ❤️
சாந்தா அக்கா நான் இலங்கையில் இருந்து சர்மி. உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன் உண்மையாவே சொல்ல வார்த்தை இல்லை. அப்படி ஒரு suppppr family. அண்ணாவும் ரொம்பவே நல்ல ஒரு மனிதர்.❤ உங்க கிட்ட நிறைய கத்துக்க வேண்டும் அக்கா ❤❤❤❤
Photo eduthu vachu konga akka
Super family anna super🎉🎉🎉❤❤❤❤my favorite
அக்கா உங்கலுக்கு ரெம்ப நல்ல மனசு இன்னும் நிங்க இல்லாதவங்கலுக்கும் உதவுங்க இன்னும் நல்லருக்கும் 🎉🎉🎉🎉
Raja santha ungal punnagaiyea azhagu pon nagai etharkku nallamudan vazhga
அண்ணா இ ந்த டிர ஷ் உங்களுக்கு சூப்பரா இருக்கு
சரி சரி அண்ணியாரே எண்ணிய நகையை திரும்பத் திரும்ப எண்ணிட்டு இருக்காதீங்க நீங்க போறதுக்குள்ள பேங்க் பூட்டி விடுவாங்க எங்க அண்ணனுக்கு தொந்தரவு கொடுக்காமல் சீக்கிரம் கிளம்புங்க சீர்காழி மணிமேகலை
திண்டுக்கல்லில் இருந்து ஷீலா அண்ணா உங்க ஊர்ல வீடு கட்ட இடம் வாங்க போறீங்க சரியாக சொன்னேனா ❤அண்ணா உங்க முகத்தில் ஒரு சந்தோசம் கலந்த பயம் தெரிகிறது அண்ணி தைரியமாக இருக்கிறார் அண்ணா நீங்களும் தைரியமாக இருங்கள் நல்லதே நடக்கும் என் கமெண்ட்க்கு ரிப்ளே பன்னுங்க அண்ணா அண்ணி ❤️
Yapdi sonniga yaru niga akka
நம்ம மாதிரி நடுத்தர குடும்பத்தில் வேறென்ன செய்ய போறோம் நமக்கு சேமிப்பு என்றால் நகை அல்லது இடம் அதை வைத்து தான் சொன்னேன் அதுமட்டும் இல்லை அண்ணா நீங்க பேசியதை வைத்தும் தான் சொன்னேன் அண்ணா அண்ணி வாழ்த்துக்கள் 🎉🎉
Na veedu katta veende ennoda yella nagaigalum viththuten adagu vachcha meetka mudiyadhu aana ippo kadan yellam mudijichu pudhu nagaiyum vangiyachi❤❤❤❤❤
Santha is 100 percent crct,respect should be for person not for gold or properties ❤
Good husband you are lucky ❤
❤❤❤🎉🎉🎉 அக்கா அண்ணன் 👌 செம உங்க விடியோ பதிவு சூப்பர் சூப்பர் நீங்க ரெண்டு பேரும் சாந்தோசம வாழ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Super akka mama🎉🎉🎉🎉🎉🎉
Ezhudhuradhukku badhil ellathaiyum onna vachu oru pic eduthukonga. Ennenna jewel nu innum clear ah theriyum.
Niraiya chain kammal irukkum podhu edhu adagukku pochu nu niyabagam vachukka easy ah irukkum
Super akka anne Good idea🎉❤
Useful information ulla vedio lifestyle motivation
So sweet akka Anna 🥰🥰🥰
God bless you brother and sister
Correcta.sonaineegana.anna.very.good.annna❤❤❤❤🎉🎉🎉
அது உண்மைதான் அக்கா நாங்களும் போட்டு இருக்கோம் ஹெல்த் இன்சூரன்ஸ் எங்களுக்கு ஒரு உதவியா இருந்துச்சு 💐💐💐🥰❤️
அண்ணா அண்ணி அந்த லெட்டரு சொன்ன சொல்யூஷன் கரெக்ட்❤❤❤
Very. Very. Truthful. Santha
Anna anni engala mathiri ye yosikiringa ....unga thaevai mathiri ye enge engalukum🎉
Vazhga valamudan ❤❤❤❤
வெளிப்படையாக இருப்பது நல்லதுதான் ஆனாலும் இவ்வளவு வெளிப்படை வேண்டாம் சாந்தா டியர் இந்த காலம் ரொம்ப மோசமாக உள்ளது தயவுசெய்து கவணமா வீடியோ போடுங்க உங்களுக்கு ஏதும் ஆனா நாங்க கவலைப்படத் தான் செய்வோம் கவலை மட்டும் வேற ஏதும் செய்ய முடியாது வேறு சிலர் எவ்வளவு ஆட்டம் போட்டங்க இப்ப இப்படி ஆகிடுச்சுனு சொல்லுவாங்க கவனம் தேவை டியர் ❤❤❤❤❤
வீடியோ எடுத்து விடுவார்கள் ஆனால் பேங்குக்கு போயிட்டு வந்துட்டு பணம் எல்லாம் திருப்பி அது என்ன செய்யணும்னு செஞ்சுட்டு ரெண்டு நாள் கழித்துதான் நம்மளுக்கு வீடியோ அப்லோட் பண்றாங்க
Ok nga...🙏🙏🙏🙏
😅@@மணம்மண்-மணர
Correct be careful and best of luck
Made for each other pair video la pesurathu kooda orutharuku oruthar avlo understand panni pesurathu yellamea super congratulations both of u💐💐💐💐
நீங்க சொல்றது 100% கரெக்ட்.. நானும் உங்கள மாதிரி தான்
God bless your service many thanks ma good concept .
Sooooper❤❤❤❤❤❤❤
Wish you Raja many more happy returns of the day
Shantha anna made for each other
Unga unmai nermai velippadayana pechu great 👍
All the best for your family
Valaga Valamudan
Nanum santha akka mathuri tha... Vattiku vangaratha Vida chain ah vachutu kasu varapa thirupukalam ....
சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰 அம்புட்டு அழகான இருக்கு👌😍😍 உங்க பேச்சும், உங்க குடும்பம்👌😍♥️
Santha super family 🎉🎉🎉❤❤
Unga programe super prthale kudumpak kavalai maranthu pogum super kudumpam
ரெண்டு பேருமே கலந்து ஆலோசனை பண்ணி செய்யுங்கப்பா😊 சண்டை வேணாம்😆😆
Good bless anna akka
neegal solvathu correct tha, hleath insurance is must
Hai akka super family🎉🎉🎉
Ama Akka neenga rendu perum Nalla irukkanum
இந்த காலத்தில் இப்படி ஒரு ஜோடி ❤❤❤❤❤❤
Pls safe ah irunga..May God bless you and your family. Alhamthulillah ♥️
Super sis ,& bro nalla msg 🎉🎉
Take care safe ❤❤❤
Fantastic and useful video Bro and sister...❤.stay blessed...you and your family 🎉🎉🎉❤
I like you anna annie love you family ❤❤❤❤❤
Nalla thagaval akka anna😊😊
Santha akka always correct.. nanum ipadi than...
பொறாமைய இருக்கு சாந்தா உங்க இரண்டு பேரையும் இவ்வளவு அன்டஸ்டேன்டிங் பாக்கும் போது தப்ப நீனைச்சுகாதீங்க சந்தோசம இருக்கு
டெய்லியும் சுத்தி போடுங்க ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 என் பெயர் சாந்தி ஞாபகம் இருந்த எதாவது வீடியோவில் hi சொல்லுங்க
🤝All the best 👍
Anna romba nallavaru..akka ungaluku puriyala ..ungala verum kazhutha parka vendamnu Anna yosikirar... Ipdi oru aan ipo illa.. Neenga romba lucky... Anna...akka nallthuku than soldranga athayum ketukonga....
All best santha raja❤❤❤❤❤❤❤
உங்கள் இருவருக்கும் ❤❤❤❤❤❤❤❤
Nenga solurathu correct anna naanum apiti write panni vatchiruken adaku vatcha porulla ...
என் கணவர் செலவை சொல்லும் போதே நான் இருப்பதை கொண்டு வந்து கொடுத்து விடுவேன். இன்று என்னிடம் தாலி செயின் மட்டும் உள்ளது. அதையும் கொடுக்க நான் தயார்
Firist உங்க வீடியோ புடிக்கும் இப்போ பாக்கறது இல்ல... ரவி அண்ணா எங்க... பழய மாரி வீடியோ வராது இல்லை...
Super anna anni❤❤❤❤
Cash koduthal return varathu kashtama irukkum....😢
Cash Relationship keduthidum😢
Take care Anna 👍🏻
Kerala 🔥
உங்களை ரொம்ப பிடிக்கும் ❤❤
Hi akka epdi budjet pottu family run pandradhu save pandradhunu video poduga ka use ah irukum
நாத்தனாரே இருவரும் கலந்து நல்ல முறையில் முடிவெடுப்பது சிறப்பு, 👏👏👍
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤
Super couples anna akka❤❤
Gold loan idea super
Neenga epo erkuramaduri epodum happy ah erkanum Allah podumanavan❤
ரெண்டு பேரும் சேர்ந்து சீக்கிரம் பெரிய வீடு கட்டனும் இந்த தம்பதியினருக்கு ஒரு லைக் பண்ணுங்க அக்கா வேலூர் 🎉🎉
Anna Anni Advice super
How humble y❤ou both are
Ungala paaathu nariya kathhukanam.
அக்கா அண்ணா தேவை தேவை என்று சொல்றீங்க அது என்ன தேவை எங்களுக்கும் சொல்லுங்க...
Happy family 😊
Spr ka video I love you and ur fmly ka❤❤❤❤
👌👌👌👌👌
God bless you 🙏 ❤️ 🙌 ♥️ ❤❤❤