இன்று பயற்சி ஓவர்..🤣🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 1,3 тыс.

  • @24kiru
    @24kiru 10 месяцев назад +14

    உங்கள் குடும்பத்தில் இருக்கும் மூன்று பேருக்கும் மிக்க நன்றி🙏 வாய்விட்டு சிரித்து பல நாட்கள் கடந்து, இன்று அருமையான நகைச்சுவை கண்டு சந்தோஷமாக உள்ளேன்😊😊

  • @palaniammal5183
    @palaniammal5183 Год назад +131

    காலையிலிருந்து மனது மிகவும் கஷ்டமாக இருந்தது இப்பொழுது உங்கள் காமெடியை பார்த்து வாய்விட்டு மிகவும் சிரித்தேன் இதுபோல் அனைவரையும் சிரிக்க வைக்கும் உங்கள் குடும்பம் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்💐💐💐💐

    • @rao18tmr
      @rao18tmr 9 месяцев назад

      Really I enjoyed Iam unable to control tnk you to all gob bless you long life from Raji bai

  • @elavarasis2932
    @elavarasis2932 Год назад +43

    இந்த மாதிரி யோகா எந்த ஊரிலும் சொல்லிக்கொடுத்ததில்லை ஆகமஒத்ததல யோகா சூப்பர்

  • @karunarajkandar7136
    @karunarajkandar7136 Год назад +151

    உங்க காமெடியே பார்த்து சிரிப்பு அடக்க முடியவில்லை இன்று போல் என்றும் வாழ்க பல்லாண்டு 👌👌👌🙏🙏🌹🌹🌹💐💐💐💜

  • @subavenkat8238
    @subavenkat8238 Год назад +242

    மன கஷ்டத்துக்கு நீங்க பண்ற காமெடி நல்ல மருந்து 😂😂😂😂😂😂😂 .......... வாழ்க வளமுடன்.....

  • @tancytancysaro6282
    @tancytancysaro6282 Год назад +37

    மனசு கஷ்டமா இருந்து உங்க இந்த வீடீயோ பாத்தேன் அனைத்தும் மறந்து சில வினாடிகள் மகிழ்ச்சி அடைந்தேன் ... இதய பூர்வமான நன்றி

  • @SangeethaSangeetha-ge6tw
    @SangeethaSangeetha-ge6tw Год назад +225

    இது என்ன யோகக்கு வந்த சோதனை சூப்பர் காலையிலேயே சிரிப்பு யோகா சூப்பர் very nice😂😂😂😂😂😂

  • @janakir9331
    @janakir9331 Год назад +71

    எல்லோருடைய நடிப்பும் சூப்பர். சிரித்து சிரித்து வயிறுபுண் 😅😂😂😂

  • @judemervin451
    @judemervin451 Год назад +153

    அடுத்தவங்கள சிரிக்க வைக்கிற உங்க குடும்பம் கடவுளுக்கு அடுத்தபடியிலே இருக்கீங்க🎉🎉🎉🎉 சிரிக்க வைக்க நீங்க எடுக்கிற முயற்சி அட்டகாசம்🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @gnanavelp5128
    @gnanavelp5128 Год назад +17

    சிரித்து சிரித்து வயிறு வலிவந்து விட்டது கண்ணில் தண்ணிர் வந்து கொண்டே இருக்கிறது
    யோகா காமெடி சூப்பர்

  • @lathanagarajan2559
    @lathanagarajan2559 Год назад +437

    சிரித்து வயிறு தான் வலிக்குது அக்கா சூப்பர்🎉

  • @deenmohamed1841
    @deenmohamed1841 Год назад +2

    உங்கள் விடியோ இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன் அருமையான பதிவு நீங்கள் இருவரும் அருமையான ஜோடி

  • @logeswaris5371
    @logeswaris5371 Год назад +145

    சாந்தா உன் காமெடிய பார்த்து நான் வாய் விட்டு சிரித்தேன் நீங்கள் இருவரும் நன்றாக வர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @EswariG-e5u
    @EswariG-e5u Год назад +9

    உண்மையா சிரிச்சு சிரிச்சு வயறு வலிகுதுங்க ரொம்ப நல்லா இருக்கு 😂😂😂😂😂😂😂

  • @pjthiruvenkadamlatha3762
    @pjthiruvenkadamlatha3762 Год назад +181

    மனசு முழுக்க கவலையாக இருக்கும் போது உங்கள் காமடி பார்த்தால் இதமாக இருக்கும் ❤❤❤❤❤❤❤❤

  • @gamutha
    @gamutha Год назад +3

    யோகா சொல்லிக் கொடுக்கிறது ஒரு காமெடியாகவே பண்ணிட்டீங்களே சூப்பர்

  • @vinith9166
    @vinith9166 Год назад +78

    சாந்தா சிரிச்சு சிரிச்சு வயிறுவலி செம்மா கமெடி🎉🎉🎉🎉❤❤❤❤❤🌷🌷🌷🌹🌹🌹🌹💐💐💐💐💐💚💚💚💚💚

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 Год назад +83

    சோகமா இருக்கும் போதுகூட என்ன மறந்து சிரிச்சுட்டேன் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤️❤️❤️

  • @ThainesraniTamilarasan-hb9gx
    @ThainesraniTamilarasan-hb9gx Год назад +87

    சரியான காமெடி சாந்தா சிரித்து வயிறு வலியே வந்திருச்சு சூப்பர்

  • @saisuja270
    @saisuja270 Год назад +3

    அண்ணன் அண்ணி சிரித்து வயிறு வலி வந்து விட்டது வாழ்க வளமுடன் தலை வலியாக இருந்தது வீடியோ காட்சிகள் பார்க்க அனைத்தும் காணாமல் போய் விட்டது நன்றிகள் பல

  • @bathernisha2966
    @bathernisha2966 Год назад +69

    அக்கா நீங்கள் எப்போதும் இப்படியே எல்லோரையும் சிரிக்க வைக்கும் உங்களுக்கு ஒரு சலியூட் சூப்பர்

  • @packialakshmir8008
    @packialakshmir8008 Год назад +13

    ஐயோ ஐயோ இன்று என் கவலை மறந்து வாய்விட்டு சிரித்தேன் சாந்தா அக்கா 🤣🤣

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 Год назад +44

    அக்கா அண்ணன் 👌 செம சிரிப்பு வருது அக்கா காமெடி போடுறதுல உங்கள அடிச்சுக்க ஆளே கிடையாது 😂😂😂😂😂 நீங்காதான் நடிகர் 🎉🎉🎉🎉

  • @krishnaveni5383
    @krishnaveni5383 Год назад +14

    யாரும் யோசிக்க முடியாத காமெடி 😂😂😂😂😂😂

  • @sharancoolboy9086
    @sharancoolboy9086 Год назад +25

    ஏய் சாந்தா அக்கா சிரிச்சு,சிரிச்சு வயிறு வலிக்குது என்னால சிரிப்பை அடக்கவே முடியவில்லை 😂😂😂super akka நீங்க எப்பவும் இந்த மாதிரி பல வீடியோ போடுங்க போடுங்க வாழ்த்துக்கள் அக்கா ❤

  • @jeevan9737
    @jeevan9737 Год назад +5

    சாந்தா சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது எவ்வளவு மனது சோகம் இருந்தாலும் உங்கள் காமெடியை பார்த்ததும் மனதில் சோகம் மறைந்து விடும் நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +82

    ஏலே மக்கா இந்த யோகாவ வச்சே முழு காமெடி வீடியோ போடுற திறமை உங்களுக்கு மட்டும் தான் இருக்கு😮😂😂😂 என் சிரிப்பு சத்தத்தில பக்கத்தில இருக்கிறவங்கல்லாம் ஒரு மாதிரி பாக்குறாங்க😂😂😂😂😂

  • @anjalirathan5594
    @anjalirathan5594 Год назад +3

    மிக அருமை. முழு வீடியோவிற்கும் நான் சிரித்துக் கொண்டிருந்தேன்😂😂

  • @drcramyaphdmaths4673
    @drcramyaphdmaths4673 Год назад +16

    எதிர் நீச்சல் சீரியல் போல சிறந்த டைரக்டர் & வசனகர்த்தா டீம் போல் இன்னொரு டீம்... இந்த டீம்... அண்ணன் உங்கள், ஆடுகாலி குடும்பம் சேனலும் தான்....🌟✨⭐💫

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 Год назад +7

    இது முற்றிலும் உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட காட்சி......

  • @sudhar4594
    @sudhar4594 Год назад +10

    சூப்பர் சாந்தா என் கஷ்டமெல்லாம் மறந்து நல்லா வாய்விட்டு சிரிச்ச சாந்தா செம காமடி சாந்தா 😂😂😂😂😂

  • @RadhaRadha-g7w
    @RadhaRadha-g7w Год назад

    சாந்தக்கா நீங்க போடுற காமடி சூப்பர் எவ்ளோ கவலை இருந்தாலும் நல்ல ஒரு மருந்து உங்க காமடி ❤❤❤❤❤

  • @emilajoy3528
    @emilajoy3528 Год назад +7

    வடிவேலுக்கும் மேலெ சூப்பர் காமெடி சிரிச்சு வயிறு வலிக்கிது

  • @zionsubramanian2526
    @zionsubramanian2526 Год назад +1

    Super akka...unga comedy pathu pathu Sirichi Sirichi vaieru ellam வலிக்குது

  • @yellowlotus919
    @yellowlotus919 Год назад +26

    நாங்கள் யோகா செய்ததை நினைத்து இதையும் கம்பேர் பண்ணி பார்த்து கண்ணீர் வர சிரித்தேன்

    • @saraladevi1363
      @saraladevi1363 Год назад

      யோகா அருமை
      அருமை

  • @VelarasiJeyachandran
    @VelarasiJeyachandran 2 месяца назад

    😂😂😂😂😂😂😂👍🏻super sister சிரிச்சி சிரிச்சி நெஞ்சி வலி வந்துடுச்சி முடியல sister கடவுள் ஆசி yeppovum unga family ku இருக்கணும்னு ஆண்டவனை வேண்டுகிறேன் ❤

  • @kalaarumugam5478
    @kalaarumugam5478 Год назад +7

    உண்மையாகவே samma காமெடி 😂😂😂😂 😂 எனக்கு ரொம்ப pidithirukirathu 😂😂😂 😂 😂

  • @sasivelusamy
    @sasivelusamy 4 месяца назад

    Sema superb நல்ல சிரிப்பு
    நீங்கள் என்றும் ஒற்றுமையுடனும் அன்புடனும் இருக்க இறைவன் ஆசீர்வதிக்கட்டும்

  • @Priya-ch2yq
    @Priya-ch2yq Год назад +35

    Anni spr சிரிச்சு வயிறு வலிக்குது செம்ம அண்ணா அண்ணி குட்டி பையா ❤❤❤

  • @DhanalakshmiLakshmi-h2k
    @DhanalakshmiLakshmi-h2k Месяц назад

    சூப்பர் சாந்தாவின் யோகா மற்றும் தியானம் செய்யும் முறை சூப்பர் ஜோடி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @roberttechtamil4204
    @roberttechtamil4204 Год назад +48

    ஆண்டவா யோகாவுக்கு இந்தமாதிரி சோதனை இனிமேல் வரக்கூடாது...😅😂😊

  • @Meharview
    @Meharview Год назад +6

    ஹலோ 108 ஆ . இங்க சீரியசா இருக்கோம் உடனே வாங்க ❤❤ pothumbaa சாமி வயிறு வலிக்குது பா ❤❤❤

  • @Parames.k
    @Parames.k Год назад +6

    சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது சூப்பர் அக்கா❤❤❤😂😂😂😂

  • @Renugopal1973
    @Renugopal1973 Год назад +5

    Super👌. சிரித்து சிரித்து வயிறு வலிக்குது😁🤣😂😂. Thanks அக்கா 😅😅🙏

  • @Mahesabi-j1y
    @Mahesabi-j1y Год назад +3

    அக்கா உங்க காமெடி மிகவும் அருமை உங்கள் குடும்பம் மிகவும் ஒற்றுமையாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் அக்கா

  • @srilakshmi_75
    @srilakshmi_75 Год назад +15

    தெரியாமல் தண்ணீர் குடித்து கொண்டே உங்கள் வீடியோவை பார்த்துட்டேன். என் யோகா டீச்சர் ஞாபகம் வந்துவிட்டது. சிரித்து சிரித்து வயிறு வலிக்குது.

  • @ashakarthick4546
    @ashakarthick4546 Год назад +1

    Super joke sister...keep it up..god bless u..rompa siruchutte..supero super...kavalaiyellam poyiduchu..

  • @sasikalas8855
    @sasikalas8855 Год назад +9

    அண்ணா அண்ணி உங்க வீடியோ பார்த்து சந்தோஷத்துல ஆனந்த கண்ணீர் வருது 😂😂😂😂😂🙏🙏👌👌👌

  • @MalarRoja-d5v
    @MalarRoja-d5v Месяц назад

    என்ன சிஸ்டர் யோகா கிளாஸ் கடைசில பழைய சினிமா சண்டை காட்சி மாதிரி ஆகிருச்சே சூப்பர் 😂😂😂😂😂

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 Год назад +8

    அக்கா சூப்பர், முடியலடா சாமி.... 😂😂 மனக்கவலை போய் விட்டது அக்கா 😂😂

  • @vishnu9349
    @vishnu9349 Год назад +3

    அக்கா மனசு ரிலாக்ஸாக இருக்கிறது நன்றி அக்கா விடியோ அருமை

  • @Prakashpriya-qs2eq
    @Prakashpriya-qs2eq Год назад +12

    சாந்தா அக்கா உங்க வீடியோ பாத்துட்டு சிரிப்பு அடக்க முடியல அக்கா 😂😂😂😂😂😂

  • @sangeethageetha2685
    @sangeethageetha2685 Год назад +6

    குடும்பமே சேந்து ரொம்ப ரொம்ப அருமை 😂😂😂😂😂😂😂😂😂

  • @shyamalapaul9772
    @shyamalapaul9772 Год назад +13

    எனக்கு சிரிப்பு தாங்க முடியலை.வயிரு வலிக்குது சூப்பர் ❤

  • @moorthyk7569
    @moorthyk7569 Год назад +1

    அக்கா அண்ணா உங்க காமெடி செமையா இருக்குது செம காமெடி விழுந்து விழுந்து சிரிச்சாங்க செம்மையா

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +46

    நானும் ஜிம்ல இருந்து தான் இந்த கமெண்ட் போடுறேன்😂😂 ஆனா இந்த அளவுக்கு ரிஸ்க் இல்லே😝😜😅😆🤣🤣🤣

  • @mathankdhaya6872
    @mathankdhaya6872 Год назад +8

    சிரித்து சிரித்து வயிறு தான் வலிக்குது 😅😅

  • @claramarryravi1758
    @claramarryravi1758 Год назад +12

    சிரிப்பு தாங்க முடியல சாந்தா ❤❤ பிரகதி சூப்பர் ❤❤❤

  • @malathiramasubramanian9332
    @malathiramasubramanian9332 Год назад +4

    சிரித்து சிரித்து வாய் வலிக்குது.வாழ்க வளமுடன். பெரிய மகன் எங்கே.

  • @rabhakaparthi4110
    @rabhakaparthi4110 Год назад +5

    அக்கா சரியான சிரிப்பு..,🎉❤ வாழ்த்துக்கள்❤🎉 சூப்பர் 👌👌👌👌🥰

  • @LakshminarayananLakshminar-w4f
    @LakshminarayananLakshminar-w4f 10 месяцев назад

    காமெடி அருமை கவலையை மறந்து சிரித்து அக்கா அண்ணா. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மா. 💞💞💞🤔👏😍😘 அப்பா முடியல. 🌹🌹🌹

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +9

    ஆமா ஆமா என் தங்கச்சி இல்லேனா அந்த யோகா கிளாஸ்ச இழுத்து மூடிடுவாங்க😢🤭😝😜😅😆🤣🤣🤣 இவ கிட்ட மாட்டிகிட்டு ராஜாவும், பிரகதியும் படுறபாடு இருக்கே😂😂😂😂🤣🤣

  • @kavikavitha9917
    @kavikavitha9917 3 месяца назад

    Sis இந்த வீடியோ எண்டு வரைக்கும் நான் சிரிச்சிட்டே தான் இருந்தேன். அதுலயும் ஸ்டெப் ஏத்த சாங் வேற😅😅😅😅😊😊😊😊. மத்தவங்களை சிரிக்க வைத்து பார்க்கிறதே ஒரு அழகு தான்.

  • @Meharview
    @Meharview Год назад +6

    சிரிப்பாய் இருந்தாலும் சீரியசா இத தினமும் பார்த்து நானும் பண்ண போறேன் ங்க ❤❤❤tq u 🌹 😑 santhumaa ❤❤❤

  • @VasuPrabavasu
    @VasuPrabavasu Месяц назад

    நான் தனியா இருக்கேன் ஆனா உங்க வீடியோவ 😂😂😂😂 பார்த்தா எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கும் 😂😂😂😂😂

  • @vijayaviji402
    @vijayaviji402 Год назад +6

    Super Anna anni and pragathi semma comedy 😂😂😂😂

  • @Kavithachandramohan-c8m
    @Kavithachandramohan-c8m Месяц назад

    Sirichu sirichu vayiru valikkudhu Pongal nan indha Madhuri sirichu rombay Nall aagitu.thanks

  • @CeoceonapalCeoceonapal
    @CeoceonapalCeoceonapal Год назад +3

    சூப்பரசொல்லிகொடுத்திங்க
    நல்ல பயிற்சி
    காமடியாகவும்யிருந்துச்சிசூப்பர்😂😂😂

  • @sras272
    @sras272 Год назад +2

    சாந்த அக்கா காமெடி பண்றீங்க மற்றவர்களை சிரிக்க வைக்கும் என்று நீங்கள் கஷ்டப்படுவதை ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க நல்லா இருக்கணும்😂🎉

  • @harishabi5584
    @harishabi5584 Год назад +7

    முடியல da சாமி சிக்க முடியல வயிறு வலிக்குது ❤❤❤🥰🥰

  • @jmohamedyasinxlcs5835
    @jmohamedyasinxlcs5835 8 дней назад

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது எப்படித்தான் நீங்க சிரிக்காம❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅

  • @nniranjana9378
    @nniranjana9378 Год назад +5

    Aiyo Anna Anni 4days ah enakom en husband Kom sanda romba mind upset la iruntha 😢 but today unga comedy pathu romba nalla siricha mind relaxation achu thank you so much akka 🙌😂😂😂😂

  • @chandhukoki3609
    @chandhukoki3609 Год назад +1

    அக்கா நான் வந்து உங்க கிட்ட வரேன் அக்கா, எனக்கும் சொல்லி குடுங்க😅😅😅😅😅😅,love you akka comedy pragathi raja Anna hmmmmmmm super 😅😅😅😊😊.கோகிலா from மதுரை.

  • @boomikar8122
    @boomikar8122 Год назад +15

    சிரிச்சு வயிறு வலிககுது சாந்தா 😅😅

  • @mangainarpavi6519
    @mangainarpavi6519 Год назад

    சாந்தா மனதுக்கு மிகவும் சந்தோசமா இருக்குப்பா! உங்கள் குடும்பத்திற்கும், உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! உங்கள் காமெடி எதையும் மிஸ் பண்ணமாட்டேன்ப்பா! 👍🤝

  • @palanisamys5393
    @palanisamys5393 Год назад +6

    சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுஅக்கா🎉❤

  • @gsoundari6751
    @gsoundari6751 Год назад

    😂😂😂😂akkavukku cenima la chance kedachha manora madari oru kalakku kalakiduvanga pa😂😂😂😂 super rrrrrrr

  • @krishnapriya3572
    @krishnapriya3572 Год назад +8

    உங்க யோகா பார்த்து சிரிப்பு தாங்க முடியல ❤❤❤❤❤❤😅😅😅😅😅

  • @BadmaSelvam
    @BadmaSelvam Год назад +2

    சிரிப்பு தாங்கல பா ரொம்ப வாய்விட்டு சத்தமா சிரிச்சிட்டேன் ஆனாலும் ராஜா அடிக்கெல்லாம் சாந்தக்கு விழுந்தது கம்மி தான் போங்க 😂😂😂😂😂அனைவரும் நலமுடன் வளமுடன் என்றும் மகிழ்வுடன் வாழனும் வாழ்க வளமுடன் ❤🌹

  • @simpleartandvideos9390
    @simpleartandvideos9390 Год назад +6

    சாந்தா உண்மையில் என்னால் முடியாது ராஜா அண்ணாபாவம் உங்கள் வீடியோவை பார்த்து விட்டு நினைத்து நினைத்து சிரித்தேன் எனது கணவர் உங்கள் வீடியோவை பார்த்து விட்டு நடிப்பு மனோரமா வை ஞாபகம் படுத்துகிறது என்றதிலிருந்து எங்கள் வீட்டில் உங்கள் பெயர் சின்ன மனோரமா வாக மாறிவிட்டது மிகவும் அருமையான நடிப்பு மிகவும் இயல்பாக உள்ளது 😂😂😂😂

  • @anuradhachandrasekaran4544
    @anuradhachandrasekaran4544 4 месяца назад

    ஐயோ, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிறது shanthaa, சூப்பர் commedy

  • @rjs9226
    @rjs9226 Год назад +4

    ஏய் என்னடா வேடிக்கை பாக்குறீங்க எந்திரிக்க முடியல தூக்கி விடுங்கடா😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sunilm606
    @sunilm606 Год назад

    Finish ing super ... sirruchu kanla thanni vandruchu santha 😂😂😂😂😂

  • @judemervin451
    @judemervin451 Год назад +11

    அடக்கடவுளே என்னால சத்தியமா சிரிப்பை அடக்க முடியல சாமி😆😆😅😅 வீடியோ என்டிங் இப்படி முடியும்னு சத்தியமா நான் எதிர்ப்பார்க்கவே இல்லேடா சாமி🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @ShreegowriV-r2s
    @ShreegowriV-r2s Год назад

    அண்ணா தப்பா அரோகரா சொல்லிட்டாரு கோவிந்தா கோவிந்தா என்று தான் சொல்லி இருக்கனும்...👌👌😂😂😂❤️❤️❤️

  • @raziyasulthana8084
    @raziyasulthana8084 Год назад

    சாந்தாக்கா சூப்பர் யோகா சாந்தாக்கா காலங்காத்தால செம சிரிப்பு என் வயிறு வலிக்குது சிரிச்சு உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கும் ஆனா இந்த வீடியோ பார்த்த உடனே கமெண்ட் பண்ணனும்னு தோணுச்சு

  • @rajalakshmisivanesan3536
    @rajalakshmisivanesan3536 Год назад +5

    Raja bro எப்படியிருந்தாலும் அடி உறுதி😂😂😂

  • @tenkasimanikandanmelam2609
    @tenkasimanikandanmelam2609 3 месяца назад

    மிகவும் அருமையாக உள்ளது சிரிப்பு அடக்கவே முடியவில்லை

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 Год назад +6

    இடையிடையே சாந்தா அக்காவுக்கும், பிரகதி குட்டிக்கும் சிரிப்ப அடக்க முடியல. சூப்பர் கா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

  • @sathyadhakshin9196
    @sathyadhakshin9196 Год назад

    Super ka.....😂nangalum yoga kathukitom thanks 😂😂😂😂😂

  • @JeenathMunawara-mc2qb
    @JeenathMunawara-mc2qb Год назад +3

    Really very 🤣 funny. சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது sister ❤️

  • @SumathiRadhika
    @SumathiRadhika 4 месяца назад

    வடிவேலு மாதிரி லொஜக் புஜக் லொஜக் புஜக் ....போதும் நான் ரெஸ்டு😂😂😂😂😂இத்தானக்கா😂😂😂

  • @shameeraparveen3255
    @shameeraparveen3255 Год назад +4

    I can't control my laugh 😂😂😂😂 really very funny 😂😂😂❤❤❤❤❤❤

  • @AthmaIdhayaShivam
    @AthmaIdhayaShivam 9 месяцев назад

    இவங்களுக்கு யோகா கத்து குடுக்கலாம்னு வந்தா நமக்கு kung-fu கத்து குடுத்துருவாங்க போல,,,,😅😂🤣🤣💯ultimate dialogue அக்கா super ka

  • @psmmurugayal499
    @psmmurugayal499 Год назад +4

    சிரித்து சிரித்து கண்ணீர் வந்து விட்டது

  • @user-sanjay907
    @user-sanjay907 Год назад

    சாந்தா அக்கா உங்க காமெடியே பரர்த்து எல்லா கவலையும் பரந்துடுசு சுப்பர்

  • @prakasheee2586
    @prakasheee2586 Год назад +3

    உண்மையிலேயே உங்க காமெடி எல்லாம் சூப்பர் அக்கா 🎉🎉

  • @chitrap3035
    @chitrap3035 Год назад

    சூப்பர் காமெடி... சிரித்து வயிறு வலிக்கிறது...😅😅

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +23

    வாம்மா வயநாடு யோகா மாஸ்டர்😝😜 இப்படி கூட யோகா சொல்லி தரமுடியும்னு இப்ப தான்😝😝🤣🤣 நேரில பாக்குறேன்😆😆😆😆

  • @Srini_vas_offical
    @Srini_vas_offical Год назад

    😂😂😂😂😅😅😅😅👌👌akka ungala sachuputingaley pavam😌tharamana comedy sema veral level concept 😅😅😅😂😂