நல்ல ஆளுக்கு தான் கத்து குடுக்க போயிருக்கேன்.🤣🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024

Комментарии • 884

  • @bhairavajay
    @bhairavajay 3 месяца назад +301

    அண்ணாவுக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் சூப்பரா இருக்கு நடக்கிற நடை அழகு❤

  • @judemervin451
    @judemervin451 3 месяца назад +480

    என்னடா இது பரதநாட்டியத்துக்கு வந்த சோதனை😝😅🤭🤣🤣🤣🤣 டான்ஸ் மாஸ்டருக்கு நடை,உடை, பாவனை எல்லாமே கச்சிதமா பொருந்தி இருக்கு👌 அட்டகாசமான நடிப்பு👌👏🎉🎉💖💖

  • @jayasundari2180
    @jayasundari2180 3 месяца назад +308

    இந்த டான்ஸ் ஜோடி எத்தனை பேருக்கு பிடிக்கும் 😊😊

  • @judemervin451
    @judemervin451 3 месяца назад +170

    எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி ரசித்து செயல்பட்டால் இருவருமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖

  • @raviv8488
    @raviv8488 3 месяца назад +77

    நான் கொஞ்சம் மன அழுத்தத்தில இருந்தேன் ....என்ன செய்ய ரதுனுதெரியல இந்த பதிவு எனக்கு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது வாழ்த்த வயது தேவையில்லை. வாழ்க பல்லாண்டுகள்... நேரம் இருந்தால் பதில் அனுப்புங்கள்..🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mehrunnisha8356
    @mehrunnisha8356 3 месяца назад +29

    எவ்வளவு கவலை இருந்தாலும் காலையில் உங்க வீடியோ உங்களையும் பார்த்தா சந்தோஷமா சிரிப்பு வருது நன்றி

  • @vinothinig1342
    @vinothinig1342 3 месяца назад +15

    Raja anna unga bharadha naatiya steps lam semma perfect a iruku

  • @BoopathiEce
    @BoopathiEce 3 месяца назад +23

    குறுக்க மறுக்க அடாதம்மா......... மாஸ்டர் கீழ விலுந்துறுவாரு......... ❤❤❤❤❤❤❤

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel 3 месяца назад +58

    கதை பார்க்காமலே கமெண்ட் போட்டாச்சு அந்த அளவுக்கு உங்கள் நடிப்பு சூப்பர் அண்ணி அண்ணா ❤❤❤❤

  • @claramarryravi1758
    @claramarryravi1758 3 месяца назад +43

    நாளை க்கு வரும் போது இந்த சுவர் இருக்க கூடாது னு செல்வது ரொம்ப சூப்பர் இரண்டு பேரும் வேற லெவல் சிரிப்பு தாங்க முடியல ❤❤

  • @shyamalav4789
    @shyamalav4789 3 месяца назад +15

    அண்ணாவை பார்த்ததே சிரிப்பு தாங்க முடியல😂😂😂😂😂

  • @vimalas7227
    @vimalas7227 2 месяца назад +3

    மிகவும் அருமை. மன அழுத்தில் இருந்த எனக்கு வீடியோ பார்த்தஉடன் மிகவும் சந்தோஷமாக இருந்தது. நன்றி

  • @Tysonmano
    @Tysonmano 3 месяца назад +24

    சிங்குச்சா சிங்குச்சா பச்சை கலரு சிங்குச்சா பச்சை கலர் சட்டை ஜிங்குசா ..😂😂 ராஜா அண்ணா 🙆‍♀️😆

  • @umamaheswari-j9g
    @umamaheswari-j9g 3 месяца назад +37

    சாந்தா நல்லா வாக்கிங் போனாங்க உடற்பயிற்சி செஞ்சாங்க. திடீர்னு இதெல்லாம் விட்ட தால வெயிட் போட்ருச்சா. ஆனா யாரா இருந்தாலும் வெயிட் போட்டுட்டா வேலை செய்ய கஷ்டமாயிருக்கும். எப்படியாச்சும் வெயிட் குறைச்சிடுங்க சாந்தா. மத்தபடி நீங்க அழகோ அழகு மா.❤

  • @EdithRena
    @EdithRena 16 дней назад +1

    பரதநாட்டியம் மாஸ்டர் கேரக்டர்... சூப்பரா பண்ணி இருக்காரு. பாடி லாங்குவேஜ் நடிப்பு டயலாக் டெலிவரி எக்ஸ்பிரஷன் டான்ஸ் அனைத்தும் அருமை

  • @sivaffking4359
    @sivaffking4359 3 месяца назад +9

    சிரிச்சு சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துருச்சி 😅😅😅😅😅

  • @VijayaVijaya-v5n
    @VijayaVijaya-v5n 3 месяца назад +4

    எப்படி அக்கா நீங்கள் சிரிக்காமலே நடனம் ஆடுறீங்க நடனம் super sis

  • @jayakumar3501
    @jayakumar3501 3 месяца назад +18

    தாம் தரீகிட தாம் தரீகிட🤣🤣🤣 அடேய் சாமிகளா காலையிலேயே வயிறு வலிக்க சிரிக்க வச்சிட்டீங்க🤣🤣 இதுவரைக்கும் சொல்லாத, செய்யாத ஒரு கான்செப்ட் எடுத்து போட்டு சூப்பரா பண்ணிட்டீங்க👌🎉🎉❤💖💖

  • @virudhal6898
    @virudhal6898 Месяц назад +1

    சாந்தா,😂😂சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.சூப்பரோ சூப்பர் 😅😅🎉🎉

  • @janakir9331
    @janakir9331 2 месяца назад +1

    நல்ல குரு. நல்ல சிஷ்யை.
    சிரித்து சிரித்து இருமல் வந்து விட்டது.😂😂😂😂😂
    ராஜா ஸார் அருமையான நடிப்பு.

  • @jayasundari2180
    @jayasundari2180 3 месяца назад +23

    வாங்க வாங்க காலையில உங்க காமெடி பார்த்தால் தான் அந்த பொழுது து ஹேப்பியா போகுது😊😊🤣💖💖💖💖

  • @shakirahmaniac1732
    @shakirahmaniac1732 2 месяца назад +1

    ROFL 🤣🤣🤣🤣🤣 super stress buster for me today..... ennoda moodout just gone sirichu sirichu 😁😁😁 வாழ்க வளமுடன் 🙏🏽🥰😻💕

  • @nithyavenkat7634
    @nithyavenkat7634 3 месяца назад +1

    Rendum moonu thadava pottu pathu sirithu magiznthenn en stress free Achu nandri.

  • @jayakumar3501
    @jayakumar3501 3 месяца назад +7

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் காமெடி👌🙌💖💖💖 ரெண்டு பேருடைய நடிப்பு அட்டகாசம்👌 வேற லெவல்👌🎉🎉💖💖

  • @yamunadevi456
    @yamunadevi456 3 месяца назад +17

    சாந்தா அக்கா உங்களுக்கு சிரிப்பு தாங்க முடியாலை😂 😂

  • @varalakshmis9552
    @varalakshmis9552 2 месяца назад +1

    Ayyo kadavula mudiyala sirippa adakka😂😂😂😂vera level akka and anna

  • @MoneywithGoldTamil
    @MoneywithGoldTamil 3 месяца назад +2

    😂😂😂😂akka ukanthutu enthika mutilate sonangala Sema comedy Anna 😂😂😂

  • @jeyashreeramesh3866
    @jeyashreeramesh3866 3 месяца назад

    Semma, vairu valikka valikka sirichutten. Ellam annana paratraanga, aana santha mam neenga ennoda fav, what a performance❤❤❤

  • @JoiceMary-xw1em
    @JoiceMary-xw1em 3 месяца назад +3

    அம்மாடி சிரிச்சி முடியல..என் புள்ளைய தூங்க வைச்சிட்டு இருந்தேன் மடியில..நா சிரிச்ச சிரிப்புல எழும்பிட்டா..😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @krishnapriya3572
    @krishnapriya3572 3 месяца назад +1

    Anna salangai oli kamal thothutor, ungakitta, sema santha unga dance parthu sirichi vaiyuru valiye vanthuduchu ❤❤❤❤❤

  • @KavithaKavitha-tt7km
    @KavithaKavitha-tt7km 2 месяца назад

    Kalaithuraila sathikkama vidamatteenga😂😂😂❤❤❤🎉🎉🎉

  • @ragavsajith518
    @ragavsajith518 3 месяца назад +1

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அக்கா அண்ணா மனசுக்கு கஷ்டமா இருக்கும் பொழுதெல்லாம் உங்க வீடியோவை தான் நான் பார்த்தேன் அக்கா ❤️❤️❤️❤️❤️

  • @SATHISHkumarKumar-fl4zh
    @SATHISHkumarKumar-fl4zh 2 месяца назад +1

    En kastagal ellam maranduruchu amma😂😂😂😂😂😂😂

  • @africatamilponnu
    @africatamilponnu 3 месяца назад

    சிரிப்பதற்கு மட்டும் ❤❤❤❤❤

  • @vinothakelungaltharapadumj5321
    @vinothakelungaltharapadumj5321 20 дней назад +1

    Beautiful performance dears❤😂

  • @selvi3058
    @selvi3058 2 месяца назад

    சூப்பர் சிஸ்டர் உண்மையாலுமே எனக்கு சிரிப்பு அடக்கவே முடியல😂😂😂😂 விழுந்து விழுந்து சிரிச்சு😂😂😂😂😂😂😂😂👌👌👌👌👌😊😂

  • @roselineselvi2399
    @roselineselvi2399 3 месяца назад +1

    சூப்பர் சாந்தனார் தனரே பரதநாட்டியம் அருமை, தம்பியின் காஸ்டியூம் சூப்பர் 👍👌😂❤❤❤

  • @GomathiS-mz2xb
    @GomathiS-mz2xb Месяц назад

    எந்திரிக்க முடியாம தவிக்கிறது நெனச்சா சிரிப்பா இருக்கு

  • @AMARAAMARA-qo5cd
    @AMARAAMARA-qo5cd 3 месяца назад +1

    அண்ணா அக்கா சூப்பர் 😂😂😂😂😂😂👌🏻👌🏻

  • @SindhuSindhu-sb9rx
    @SindhuSindhu-sb9rx 3 месяца назад +1

    😂😂😂😂😂😂😂 குழந்தை அம்மா எப்ப அரங்கேற்றம் முதல்ல டிக்கெட் நான் புக் பண்ணனும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ushas5233
    @ushas5233 3 месяца назад +1

    Super oooosuper jode camadi Super 😂😂😂😂

  • @suryanarayanan7321
    @suryanarayanan7321 2 месяца назад

    சூப்பர் ராஜா. நீங்க சிரிக்காம எங்கள சிரிக்க வைக்கிறீங்க

  • @vinothinig1342
    @vinothinig1342 3 месяца назад +1

    Running commentary semma raja anna

  • @cdeepachinnaraja9993
    @cdeepachinnaraja9993 3 месяца назад +1

    Super mudiyala anni 😂😂😂❤❤❤🎉🎉🎉💙💙💙💗💗💗

  • @banupriyaamal9391
    @banupriyaamal9391 3 месяца назад

    Nenga face ku yana use pandrenga sis nalla bright ah irukenga

  • @shaffirafathima9683
    @shaffirafathima9683 2 месяца назад

    🤣🤣🤣Ada paavingla..... mudiyala.....vayiru valikidhu sirichi😂

  • @africatamilponnu
    @africatamilponnu 3 месяца назад

    அடுத்து பாட்டு கச்சேரி காமெடி போடுங்கள் சகோதரி

  • @nandhininandhini189
    @nandhininandhini189 Месяц назад

    Super anna anni ❤ manasu kastama irukum pothu paairthen but eppo 😂

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 3 месяца назад +1

    Dress super bro
    அண்ணா நளினம் அருமை

  • @priyanka.vpriyanka.v1663
    @priyanka.vpriyanka.v1663 3 месяца назад

    Irukurathale intha video semma comedy santha akka super Raja anna ku Ella getup um super ah iruku valthukal akka anna

  • @radhikaprakaash7769
    @radhikaprakaash7769 3 месяца назад

    Ethai vaikanu engathu serippu adaka modeiyala 😂😂😂😂😂😂😂

  • @KalavathyRamalingam
    @KalavathyRamalingam 3 месяца назад

    ஐயோ சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதுப்பா❤❤❤❤❤❤❤❤

  • @selvadeepadeepa
    @selvadeepadeepa 2 месяца назад

    Yaruthan antha Ratha kattungale 1 nal😂😂😂❤❤❤

  • @pramilaprami2181
    @pramilaprami2181 3 месяца назад +1

    வணக்கம் என்னுடைய பெயர் பிரமிளா நான் பரதநாட்டிய ஆசிரியர் உங்கள் இருவரின்பரதநாட்டியத்தை பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை அதுவும் முக்கியமாக இரண்டாவது அடவு

    • @ஸ்ரீவிஜயம்
      @ஸ்ரீவிஜயம் 3 месяца назад

      நீங்களும் கொஞ்சம் அக்காகிட்ட நாலு ஸ்டெப் கத்துக்குங்க😂😂😂😂😂😂😂🎉

  • @kinggamer-tf5lx
    @kinggamer-tf5lx 3 месяца назад +1

    சாந்தாகாமெடிசுப்பா😢😮 😀😆😀😀❤❤❤❤❤❤

  • @pjthiruvenkadamlatha3762
    @pjthiruvenkadamlatha3762 3 месяца назад

    சாந்தா உன்னை பார்த்தாலே சிரிப்பு வருது அண்ணா எப்படி இருக்கார் நீயும் உன் கணவரும் சூப்பர் மா நல்ல காமெடி 😂😂😂😂😂😂 வாழ்க வளமுடன்

  • @gamudha9255
    @gamudha9255 26 дней назад

    I can't control my laughing 😂😂😂😂. Mudiyalada Saami😂😂😂

  • @hemalathar1001
    @hemalathar1001 3 месяца назад +1

    U people makes me smile always...

  • @SibiyanprabukumarP
    @SibiyanprabukumarP Месяц назад

    ஐயா செம எங்களுக்கும் சொல்லிக் கொடுக்க வாய்ப்பு இருக்கா நீங்க நல்ல ஜோடி நீங்கள் நல்லா இருக்கனும் சிரிப்பை அடைக்க முடியல சாமி

  • @asathalmamiyar7803
    @asathalmamiyar7803 3 месяца назад

    Nalla comedy super ah irunthathu. Ore sirippa vanthathu . Nice Anna and sister

  • @kolan63
    @kolan63 3 месяца назад

    😂😂😂😂என்னது சுவரு இருக்கக்கூடாதா..குருவே
    நீங்க வேற லெவல்..அரங்கேற்றத்தை சீக்கிரமாய் வச்சிடுங்க குருவே.😂😂😂😂

  • @SelvakumariKumari-jn7nu
    @SelvakumariKumari-jn7nu 3 месяца назад

    ராஜா அண்ணா இந்த கெட்டப்ல நீங்க சூப்பரா இருக்கீங்க அதுவும் ஒல்லியா இருக்கீங்க சாந்தா சிஸ்டர் நீங்க இப்படியே பண்ணுங்க உடம்பு குறைஞ்சுரும்❤❤❤❤😂😂😂😂😅😅😅😅

  • @பொக்கிஷம்1989
    @பொக்கிஷம்1989 3 месяца назад

    சாந்தா, சாந்தா❤️❤️.❤️:❤️❤️❤️❤️

  • @revathiselvaraj556
    @revathiselvaraj556 2 месяца назад

    Kalakuringa rendu berum god bless you guys

  • @muthusri5235
    @muthusri5235 2 месяца назад

    சகோ&சகோதரி சூப்பர்😂😂😂😅😅

  • @karpagamkarpagam9346
    @karpagamkarpagam9346 Месяц назад

    செம காமெடி சூப்பரா இருக்கு

  • @PJJasmr1416
    @PJJasmr1416 3 месяца назад

    ஐயோ என் முத்து எவ்வளோ அழகா இருக்கு❤ டான்சருக்கான பத்து பொருத்தமும் பக்காவா இருக்கே❤ரெண்டு பேரும் சூப்பர் 👏

  • @HarshapriyaMani
    @HarshapriyaMani 3 месяца назад +226

    ஐயோ குழந்தையம்மா காலைலே சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😂😂😂😂😂😂😂😂 என்னால முடியல❤❤😂😂😂

  • @Jabitha-co3yf
    @Jabitha-co3yf 3 месяца назад +118

    மாஸ்டரின் நடன அசைவுகள் சூப்பர். வீட்டின் சுவரை மாற்ற சொன்னது சிரிப்பை அடக்க முடியவில்லை. வாழ்த்துக்கள் 🎉🎉❤❤

  • @umamaheswari-j9g
    @umamaheswari-j9g 3 месяца назад +80

    நல்லதொரு கலைகுடும்பம்.😂நல்லா யதார்தத்தமா இருக்கு. சூப்பரா ❤

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar 3 месяца назад +104

    பிரபல பரதநாட்டிய குருவுக்கு காலை வணக்கங்கள் ❤❤❤😂😂😂

  • @srisai-chennaidazzlingqueen469
    @srisai-chennaidazzlingqueen469 3 месяца назад +55

    முத்து Bro mind voice ; உட்கார்ந்து எழுந்திரிக்கவே முடியல இதுல பரதநாட்டியம் வேற இவளுக்கு 😜😜அப்படியே அரகேற்றம் பன்னிடுங்க குதுகுலமா இருக்கும் மக்களுக்கு😅

  • @Ramesh-rj7uy
    @Ramesh-rj7uy 3 месяца назад +50

    சிரிப்பை நிறுத்தவே முடியல அக்கா ஒரே சிரிப்பு தான் போங்க அக்கா❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

    • @SuhhS-cs7lp
      @SuhhS-cs7lp 2 месяца назад

      அக்கா நல்லா இருக்கு வயிறு வலிக்கkutu😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @soniasilvester4868
      @soniasilvester4868 Месяц назад

      😂😂

  • @jayamaladavid4578
    @jayamaladavid4578 3 месяца назад +71

    ராஜா பரத நாட்டிய உடையில் அழகாக உள்ளாய் நடனமும் மிக அழகு
    சாந்தா நடிப்பும் அழகு

  • @suryajr286
    @suryajr286 3 месяца назад +66

    ராஜா அண்ணா இந்த வீடியோவை bloopers போடுங்க இன்னும் செம்மையா இருக்கும்😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Bursi3513
    @Bursi3513 3 месяца назад +15

    இன்னைக்கு கத்துகிட்டு நாளை கழிச்சி அறங்கேற்றமா 😅😂🤣😆😁 இப்படியே ஆடுனா ஆடியன்ஸ் எல்லோரும் சிரிச்சி உலுந்து கிடப்பாங்க 🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃

  • @lavanyalavanya03412
    @lavanyalavanya03412 3 месяца назад +14

    பரத நாட்டியம் வேற லெவல் அக்கா மாமா 👌👌👌😍😍😅😂 மாஸ்டர் ரியாக்ஷன் சூப்பர் மாமா 👌👌👌👌😂😂😂😂😂 அக்கா 👌👌👌👌😍😍👌😍😍

  • @selviarunagiri1934
    @selviarunagiri1934 3 месяца назад +23

    Super சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

  • @rajeswarisivaraji8768
    @rajeswarisivaraji8768 3 месяца назад +17

    Anna blooper video podunga 😂😂😂😂😂😂😂

  • @divyaganesh6276
    @divyaganesh6276 3 месяца назад +20

    நீங்க நடிச்சதை பார்த்து சிரிப்பு எல்லாம் குழந்தைங்க ரொம்ப சிரிச்சு சந்தோசமா இருந்தோம் அக்கா ரொம்ப

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 3 месяца назад +22

    பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்திருக்கு எங்கள் அண்ணனுக்கு

  • @LakhmiB-oe6qo
    @LakhmiB-oe6qo 3 месяца назад +45

    சாந்தக்கா சூப்பரா இருக்குது என்னால சிரிப்ப அடக்க முடியவில்லை

  • @kiruthikalakshmi2242
    @kiruthikalakshmi2242 3 месяца назад +17

    நல்ல அறிவு உங்களுக்கு நல்லா சிரிக்க வைக்கறீர்கள்😅😅😅

  • @ganeshanmangai2623
    @ganeshanmangai2623 3 месяца назад +53

    😂😅 சூப்பர் மனோரமாவையே மிஞ்சிடுவிங்க போல

  • @nainarveninainarveni
    @nainarveninainarveni Месяц назад +1

    😍😍😍😍😂😂😂🤣🤣🤣🤣👌👌👌👌tq na romba tension la eruthen entha video parrtha utane en manasu romba relifa erkku

  • @dharanidharani5835
    @dharanidharani5835 3 месяца назад +7

    என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.நீங்கள் இருவரும் விரைவில் திரையுலகிற்கு வர வேண்டும்.உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.❤❤❤❤😂😂😂

  • @venkatesanthirupathi403
    @venkatesanthirupathi403 3 месяца назад +8

    எப்படிங்க உங்களுக்கு concept
    கிடைக்குதுங்க really super 👌

  • @radhalatha6331
    @radhalatha6331 3 месяца назад +1

    எப்படித இப்படி எல்லா யோசிக்க தோனுது சாந்தா

  • @rvishwa5214
    @rvishwa5214 3 месяца назад +49

    சகோதரா நீங்க அந்த சாணியை தாண்டி தாண்டி வந்திங்களே என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை சிறந்த நகைச்சுவை வாழ்த்துக்கள்

    • @user-D.D909
      @user-D.D909 3 месяца назад +1

      அது சாணி இல்ல சகதி

    • @vinayakiraja4103
      @vinayakiraja4103 3 месяца назад

      சரி நான் சொன்னது தவறு தான்

  • @VasanthiRamesh-ek6eu
    @VasanthiRamesh-ek6eu 3 месяца назад +9

    Akka சிரிப்ப அடக்கவே முடியல. God bless u. ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @LokeshS-k5n
    @LokeshS-k5n Месяц назад +1

    Ithoda boobers podunga pls

  • @vinothakelungaltharapadumj5321
    @vinothakelungaltharapadumj5321 2 месяца назад +1

    Siripu adakka mdiyala dears😂

  • @hasnathschool1806
    @hasnathschool1806 2 месяца назад +1

    ஐயோ அம்மா முடியல😂😂😂😂

  • @frgnani
    @frgnani 3 месяца назад +9

    Bloopers யும் போடுங்க... Views பிச்சுக்கும். அதிகரிக்கும்

  • @amurugavalli8893
    @amurugavalli8893 Месяц назад

    சூப்பர்😂😂😂😂😂மனதுக்குரொம்பாசந்தோசமாஇருக்குசிரிச்சிசிரிச்சிகண்ணிரேவந்திடுச்சிஎப்படிஇப்படியோசிச்சுகாமெடிபன்னுருங்கரொம்பாநல்லாஇருக்குஉங்களைஎணக்குபுடிச்சிருக்குஅக்காவாழ்கதொடருட்டும்❤❤❤

  • @krithickyt2178
    @krithickyt2178 3 месяца назад +17

    ராஜா அண்ணா சாந்தா அக்கா உங்க dance super.

  • @lakshmin7045
    @lakshmin7045 3 месяца назад +4

    Suuuuuuuupppppeeeeerrrrrrrrr....அக்கா....ஆண்ணா.... சிறிப்பு தாங்க முடியல....❤❤❤😂😂😂😂😂😂😂😂

  • @sumathidt5309
    @sumathidt5309 2 месяца назад +2

    இதனை அருமையான ஒரு வீடியோ இல்லை
    சிரித்து கொண்டே இருந்தேன் நன்றி
    Brother supera dance adugirar

  • @nirmaladevi.anirmaladevi9874
    @nirmaladevi.anirmaladevi9874 3 месяца назад

    மாமா செமயா சொல்லி சொல்லித்தர்ராரு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 3 месяца назад +10

    எப்படி சிரிக்காம நடிச்சீங்க சிஸ்டர் எனக்கு சிறுச்சு வயிறு வலி 😂😂😂

    • @AadukaaliKudumbam
      @AadukaaliKudumbam  3 месяца назад +7

      நாங்க எடுத்த வீடியோவிலேயே Shoot பண்ணும்போது சாந்தா அதிகமாக சிரிச்ச வீடியோ இந்த வீடியோதான்..😂😂😂😂