எதுவுமே இல்லாம பிழைக்க வந்த ஊருல உங்க ரெண்டு பேரு உழைப்பாள இவ்வளவு பெரிய வீட்டை கட்ட வச்ச கடவுளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி🙏❤️ எல்லாமே உங்க ரெண்டு பேருடைய உழைப்பாள சாதிச்சது💪🔥🔥❤️❤️
நா உங்க new subscriber எனக்கு உங்க இரண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும் உங்க love story கதையை கேட்டு நானும் என் அம்மாவும் அழுதுட்டேம் nice love story❤i like both of you ❤❤ I'm in Chennai.😊
சொந்தமாக வீடு இருந்தால் நிறைவான சந்தோசம் கிடைக்கும் சாந்தா சிஸ்டர், வீடு சூப்பராக உள்ளது, வீட்டை சுற்றி பைரவர்கள் இருந்தது எங்கள் வீட்டில் இருப்பதுபோல் இருகிறது, அருமை முத்து, சாந்தா 🌹🌹🌹🌹👌🙏
உங்க வாழ்க்கை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு நானும் இப்படி இருக்கணும்னு ஆசைப்படுறேன் எனக்கே பொறாமையா இருக்கு உங்கள பார்த்தா சூப்பர் சூப்பர் 👌👌👌👌❤❤❤❤❤ வாழ்க வளமுடன்
உங்களின் அன்பு பாசம் காதல் முயற்சி அரவணைத்து பேசும் சிரிப்புடன் கூடிய சிறப்பான புரிதல் இவை எல்லாம் கலந்த மங்கலத்துடன். அள்ளி தெளிக்கும் எளிமையான உரையாடல் சின்ன குடிசை இல்லை அன்ப பொங்கும் சாந்தா அக்கா முத்து சகோதரர் அன்பு பிள்ளைளுடன் சந்தோஷமாக வாழ இறைவன் கொடுத்த பாச இல்லம் அன்பு இல்லம் ❤❤❤❤❤❤❤❤
Akka 1st video la patha dha video ippo nalla bright a irukinga.❤ Ungala enaku romba pudikum pakka enga Amma madhriye irukinga avangalum ungala madhri dhan romba kala galappa irundhanga. Miss u ma😢
இதுக்கு எல்லாமே மூல காரணம் உங்க ரெண்டு பேருடைய அன்பு, ரெண்டு பேருடைய உழைப்பு மட்டும்தான் காரணம்🔥🔥❤️❤️ இன்னும் இதைவிட பெரிய உயர்வுகளை காண மனசார வாழ்த்துகிறேன்🙌🙌🎉🎉❤️💖
அக்கா அந்த கால்வாய் தண்ணியை அப்படி போட வேண்டாம், வீட்டோட அழகை அது கெடுகிறது , வெளியில் கொஞ்சம் பெரியதாக பாத்ரூம் ஒன்னு கட்டுங்க அதில் வாஷிங் மெஷின் வைங்க
வீடு அழக இருக்கு நீங்க இவ்வளவு பிசியா இருந்தும் வீட்ட கிளினா வைத்து இருக்கிறீர்கள் எல்லாராலும் இப்படி இருக்க முடியாது அந்த திறமைதான் உங்களை இவ்வளவு சிறப்பா வைத்து இருக்கிறது 🎉
Vanakom Thank you for this home tour. I like your home but i don't like dark , there is a lot of dark inside. but great Home Congrajailation! Have a nice day! 29/08/24
உங்க வீடு மிகவும் ரொம்ப அழகாக உள்ளது நிறைய பேருக்கு சொந்த வீடு இருந்தும் அதில் இருப்பதற்கு கொடுத்து வைப்பதில்லை எங்களுக்கும் அதே நிலைமைதான் சொந்த வீட்டில் இருப்பது ஒரு சந்தோஷமான விஷயம்
உண்மை தான்..ஓலை குடிசையானாலும் சொந்த குடிசை வேண்டும் என்பது....❤❤❤❤அருமை.... மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉❤... நாங்கள் எர்ணாகுளத்தில் இருக்கிறோம்... உங்கள் வீடியோ எல்லாம் மிகவும் நன்றாக உள்ளது....
Akka anna super home and also unga rendu perum ennku rombha pudikkum ungala parthale rombha happy ya irukkum ennku enna sollrathunu theriyala unga all vedios na parpen
வீடு சின்ன தாக இருந்தா என்ன மா.மனசு நிறைவாக இருக்கனும் ❤❤❤❤😂😂😂😂 எங்க வீடும் 750 சதுர அடி தான்.பெரிய வீடு கிராமத்தில் கட்டினோம் union தான்.ஆனா சிட்டி பக்கம் தான் அவனுங்களுக்கு எங்களுக்கும் வசதி.சிறியவீடு நிறைவான சந்தோஷம் 😂😂 அதான் முக்கியம்.🎉🎉❤❤
நானும் பிளாஸ்டிக் வேண்டாம் என்று சொல்லி நிறைய ஸ்டீல் பாத்திரத்துக்கு மாற்றினேன்.ஆனா ஸ்டீல் பாத்திரத்தில் சீக்கிரமா வண்டு பிடிக்குது அதனால கொஞ்சம் குவாலிட்டியான பிளாஸ்டிக் பாத்திரத்துக்கு மாத்திக்கோங்க
நான் கேட்கனும் என்று இருந்தேன் நீங்கள் home tour போட்டு விட்டிங்க உங்களைப் போல உங்கள் வீடும் அழகா இருக்கு அலமாரிகள் எல்லாம் நீட்டா அடுக்கி வைச்சு இருங்கிங்க சந்தா சுறுசுறுப்பு வீட்டில் தெரியுது
U can show us coffee thottam It's good U should have space around home. Put bleaching powder for pasam in washing machine water flow. V expressive shantha. Cute all as it is. Thanks.
வீடு எப்படி இருக்கிறது என்று முக்கியமில்லை சந்தோஷம் நிம்மதி எவ்வளவு இருக்குது என்பது முக்கியம் உங்க வீட்டு செல்வாக்கி விட சந்தோசம் நிறைஞ்சிருக்கு மன நிம்மதி நிறைந்திருக்கு உங்க வீட்டில் சிலாபுக்கு கபோர்ட் போட்ட நல்லா இருக்கும்
நான் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். நீங்களே home Tour போட்டுவிட்டீங்கள்.அடக்கமான நல்லா இருக்கிறது. சுத்தமாக இருக்கிறது.வீட்டு தாழ்வாரத்தை சுத்தி கல்லும் பதியுங்கள்.அப்போது மண் ஏறாமல் இருக்கும். SUPER nice House 👌👌👌👍
சாந்தாக்கா உங்களுடைய வீடு ரொம்ப அழகா இருக்கிறது. சின்ன வீடாக இருந்தாலும் அது நம்முடைய சொந்த இடமாக இருந்தால் மிகவும் சந்தோசமாகவும் இருக்கும். நிறைய பேருடைய கனவு சொந்த வீடு கட்டி அதுல சந்தோசமா இருக்கணும் . எனக்கும் இதேபோல் வீடு கட்டி சந்தோசமா இருக்கணும் பல வருஷ கனவாக இருந்து கொண்டிருக்கிறது அந்தக் கனவு நினைவாக இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
ஹாய் பிரதர் Home tour👌👌👌இந்த வீடியோ மூலம் நான் உங்கள் வீட்டிற்குள் வந்து enjoy பண்ணினது உண்மையானது மிக அழகாக எடுத்துக் காட்டினீர்கள் So | am very happy உங்க இருவரின் பேச்சும் நடத்தையும் மிக யதார்த்தமாகவும் என் உடன்பிறப்புகளைப்போல் உள்ளது🎉🎉ராஜா & சாந்தா மென்மேலும் வாழ்க🎉வளர்க🌹🌹என் வீடும் பசுமை வீடுதான்💫💫💫💫
எது எப்படியோ பத்து நிமிஷத்துல சண்டை வந்தாலும் 18 வருஷம் வாழ்ந்து வீட்டையும் கட்டியாச்சுல்ல மா சாந்தா க்கு ஒரு லைக் தட்டிவிடுங்க 😂😂😂😂😂❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
உழைச்சு வாங்கிய வீடு அரண்மனை தான் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
எதுவுமே இல்லாம பிழைக்க வந்த ஊருல உங்க ரெண்டு பேரு உழைப்பாள இவ்வளவு பெரிய வீட்டை கட்ட வச்ச கடவுளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி🙏❤️ எல்லாமே உங்க ரெண்டு பேருடைய உழைப்பாள சாதிச்சது💪🔥🔥❤️❤️
@@Kafeelack நீங்களே னா யாரு?
Thai ivanga Nala eranthu, thahapan tholanjalum paravalinu than thanu, vala ullaichavanga.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😀😀😀😀😀😀😀😀😀😀😀
Congratulations 🎉
Super
நா உங்க new subscriber எனக்கு உங்க இரண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும் உங்க love story கதையை கேட்டு நானும் என் அம்மாவும் அழுதுட்டேம் nice love story❤i like both of you ❤❤ I'm in Chennai.😊
நாங்களும் new RUclipsr உங்கள மாதிரி ஒரு பெரிய யூ டியூபர் கிட்ட இருந்து எங்க சேனலுக்கு ஒரு ஹாய் சொன்னீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் ❤❤❤
🙏🙏🙏🙏🙏
எவ்வளவோ போராட்டங்களை சந்தித்து, அதையே சவாலாக மாற்றி வாழ்க்கையில் முன்னேறி ஜெயித்த குடும்பம்💪🔥 அதனாலதான் இத்தனை உறவுகளை சம்பாதித்து வைத்திருக்கிறீர்கள்❤️♥️♥️
சொந்தமாக வீடு இருந்தால் நிறைவான சந்தோசம் கிடைக்கும் சாந்தா சிஸ்டர், வீடு சூப்பராக உள்ளது, வீட்டை சுற்றி பைரவர்கள் இருந்தது எங்கள் வீட்டில் இருப்பதுபோல் இருகிறது, அருமை முத்து, சாந்தா 🌹🌹🌹🌹👌🙏
மகிழ்ச்சி என்பது பெரியவீட்டில் இல்லை....மனமொத்த ,அன்பான கணவன்,மனைவி + பாசமுள்ள குழந்தைகளுடன் ஓலைக்குடிசையில் இருந்தாலும் ஏற்படும்..இறைவன் அருளால் வாழ்க வளமுடன்....🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤உங்கள்வீடியோரொம்பநாளாவரலைவீடுஅழகுசாந்தாஅழகானகுடும்பம்வீட்டில்நிறையபைரவர்.இருக்காங்காவாழ்த்துக்கள்
❤❤நன்றிமுத்துசாந்தா
ஹோம் டூர்அருமை, சொந்த வீட்டில் வாழ்வது தனி சிறப்பு தான். வாழ்த்துக்கள் தம்பி சாந்தா👍🙏👌
ரொம்ப அழகான வீடு...
அதுல. பாசமான அண்ணா அக்கா..சூப்பரா இருக்கு...
Nan. Ippo dhan Unga Veedu tour parthen. Romba greeneri ya irukkku Unga Veedu surri.❤
அருமையான வீடு அண்ணா அண்ணி மிகவும் அருமை மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் ❤
உழைப்பால் உயர்ந்தவர்கள். இன்று போல என்றும் வாழ்க வளமுடன்.
உங்க வாழ்க்கை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு நானும் இப்படி இருக்கணும்னு ஆசைப்படுறேன் எனக்கே பொறாமையா இருக்கு உங்கள பார்த்தா சூப்பர் சூப்பர் 👌👌👌👌❤❤❤❤❤ வாழ்க வளமுடன்
அழகான வீடு உங்க மனசு போலவே ரொம்ப ரொம்ப அழகா இருக்கு👌👏♥️♥️ நியூ பெரிய அளவுல நீங்க உயரணும்👏🔥 பெரிய அளவுல பேசப்படனும்👌👏🔥 மனசார வாழ்த்துகிறேன்🙌🙌🔥🔥♥️♥️
உங்களின் அன்பு பாசம் காதல் முயற்சி அரவணைத்து பேசும் சிரிப்புடன் கூடிய சிறப்பான புரிதல் இவை எல்லாம் கலந்த மங்கலத்துடன். அள்ளி தெளிக்கும் எளிமையான உரையாடல் சின்ன குடிசை இல்லை அன்ப பொங்கும் சாந்தா அக்கா முத்து சகோதரர் அன்பு பிள்ளைளுடன்
சந்தோஷமாக வாழ இறைவன் கொடுத்த பாச இல்லம் அன்பு இல்லம் ❤❤❤❤❤❤❤❤
இது உங்களுக்கு ராசியான வீடுங்க......கலைத்திறனால் உலகம் உங்களை அறிந்த வீடு......
ஒருபக்கமாக வீட்டை கட்டியிருந்தால் மீதி இடத்தில் வேண்டும்போது கட்டியிருக்கலாம்....
இதைவிட இன்னும் பெரிய வீடு ஊர்ல நீங்க கட்டணும் கட்டி பால் காய்ச்சும் போது அக்கா கட்டாயம் உங்க வீட்டுக்கு வருவேன்😊😊🎉🎉❤❤
நா 😮
@@jayasudhasudha7900சாரிமா😢 சேர்ந்து நம்ம அப்ப போவோம் சரியா😊😊🎉💖
@@jayasudhasudha7900வாங்க மா அப்ப சேர்ந்து போலாம்😊😊💖💖
@@jayasudhasudha7900வாம்மா சேர்ந்து போலாம்😊😊💖💖
Alagu❤❤❤ maintain nala panirukeenga .. and thotho nariya iruku so it's purely heaven
வீடு அருமையாக இருக்கு உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤
இந்த குடும்பத்துக்காகவே ஓராயிரம் லைக் போடலாம் என்ன பண்றது ஒரு லைக் தான இருக்கு😔😊 இன்னும் பெரிய அளவுல உயர வாழ்த்துகிறேன்💐🎉🎉❤❤
Supera irukku vunga veedu neat & cleana sughadarathoda nimmadi., anbu Kalla kabadam illada manasu pola veedum anbu pasam nimmadi neranju irukkiradu dan mukkiyam veedu chinna veedilla peria veedudan unga rendu perudaiya periya manasu madiri azhaghana veedu azhana kudumbam my favourite family no 1 awesome family nenga rendum perum ravum paghaluma vozuaichu sambaricha kasu vouhaicha kasula vangununa veedu ungaludaiyadu parka sandhoshama irukku engalukku innum idavida periya veedu neenga rendu perum vanganum vunga rendu kuzhaindaingalla voruthat doctor voruthar collector ias officer illana engineerku nenga padikka vaika kaduvul vunga rendu perukkum vudavuvar vudava nangalum kadavulkita vendurom oru pudu carum vanganum neenga rendu perum endru ladavulai vendikkolghirom ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤jodi no 1 vudaiya veedu veedu no 1 super 👌👍💯❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Veedu super nalla neetavum vachurukeenka ulaipe uyarvu god bless you
Akka 1st video la patha dha video ippo nalla bright a irukinga.❤
Ungala enaku romba pudikum pakka enga Amma madhriye irukinga avangalum ungala madhri dhan romba kala galappa irundhanga.
Miss u ma😢
இதுக்கு எல்லாமே மூல காரணம் உங்க ரெண்டு பேருடைய அன்பு, ரெண்டு பேருடைய உழைப்பு மட்டும்தான் காரணம்🔥🔥❤️❤️ இன்னும் இதைவிட பெரிய உயர்வுகளை காண மனசார வாழ்த்துகிறேன்🙌🙌🎉🎉❤️💖
Super ah irukku veedu bro. n santha sis. God bless ur family ❤❤❤❤❤❤❤❤
அக்கா அந்த கால்வாய் தண்ணியை அப்படி போட வேண்டாம், வீட்டோட அழகை அது கெடுகிறது , வெளியில் கொஞ்சம் பெரியதாக பாத்ரூம் ஒன்னு கட்டுங்க அதில் வாஷிங் மெஷின் வைங்க
Rombe alaga yirikku!❤
Sikirama periya veedu kaddi, supera vazhanum❤
வீடு அழக இருக்கு நீங்க இவ்வளவு பிசியா இருந்தும் வீட்ட கிளினா வைத்து இருக்கிறீர்கள் எல்லாராலும் இப்படி இருக்க முடியாது அந்த திறமைதான் உங்களை இவ்வளவு சிறப்பா வைத்து இருக்கிறது 🎉
Anyway innocent couples god bless the family.one of the citizen of oman share.a lot of videos tks
Veedu neat and clean a alaga irukku shantha epovume palichnu alaga irupanga adhey mathiri veedum irukku koodiya seikkiram periya veedu katti poganum vazthukkal ❤
உங்கலை மாதிரி உங்கள் வீடும் அழக இருக்கு God bless you ❤❤❤🎉🎉🎉🙌🙌
இந்த அழகான குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும் ❤❤❤❤
Video , veedu ,& neengal iruvarum super 1000 ❤ ungalaku 👌👏
Unka nalla manasuku innum pala veedu kattanamunu manathara valtharen Anna Anni 🎉🎉❤❤❤
iris aunty Super 👌 Superb ❤
thanks for showing US
God Bless i enjoyed 🌹
Vanakom Thank you for this home tour.
I like your home but i don't like dark , there is a lot of dark inside.
but great Home Congrajailation!
Have a nice day! 29/08/24
உங்க வீடு மிகவும் ரொம்ப அழகாக உள்ளது நிறைய பேருக்கு சொந்த வீடு இருந்தும் அதில் இருப்பதற்கு கொடுத்து வைப்பதில்லை எங்களுக்கும் அதே நிலைமைதான் சொந்த வீட்டில் இருப்பது ஒரு சந்தோஷமான விஷயம்
உண்மை தான்..ஓலை குடிசையானாலும் சொந்த குடிசை வேண்டும் என்பது....❤❤❤❤அருமை.... மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉❤... நாங்கள் எர்ணாகுளத்தில் இருக்கிறோம்... உங்கள் வீடியோ எல்லாம் மிகவும் நன்றாக உள்ளது....
ரொம்ப நன்றி அண்ணா அண்ணி வீடு ரொம்ப அருமை 🎉🎉🎉 உண்மையான காதல் இருந்தால் குடிசை கோபுரம் ஆகும் என்பதுகூ உதாரணம் நீங்க தான் 🎉🎉🎉 பல்லாண்டு காலம் வாழ்க ❤❤❤
Anna entha vlog ennakku romba pudisirkku ❤❤❤❤ veedu super ra irukku your family very Lucky na thanks for uploading this video ❤❤❤
Akka anna super home and also unga rendu perum ennku rombha pudikkum ungala parthale rombha happy ya irukkum ennku enna sollrathunu theriyala unga all vedios na parpen
வீடு சின்ன தாக இருந்தா என்ன மா.மனசு நிறைவாக இருக்கனும் ❤❤❤❤😂😂😂😂 எங்க வீடும் 750 சதுர அடி தான்.பெரிய வீடு கிராமத்தில் கட்டினோம் union தான்.ஆனா சிட்டி பக்கம் தான் அவனுங்களுக்கு எங்களுக்கும் வசதி.சிறியவீடு நிறைவான சந்தோஷம் 😂😂 அதான் முக்கியம்.🎉🎉❤❤
நானும் பிளாஸ்டிக் வேண்டாம் என்று சொல்லி நிறைய ஸ்டீல் பாத்திரத்துக்கு மாற்றினேன்.ஆனா ஸ்டீல் பாத்திரத்தில் சீக்கிரமா வண்டு பிடிக்குது அதனால கொஞ்சம் குவாலிட்டியான பிளாஸ்டிக் பாத்திரத்துக்கு மாத்திக்கோங்க
எ
இன்ஷாஅல்லாஹ்
இறைவனுக்கு நன்றி
house parkka romba alaga irukku super nalla ulaikreenga very good keep it up
Looking beautifull nice home tour God bless u always with health wealth happiness n prosperity nsuccessful family life 👍👌💐
நான் கேட்கனும் என்று இருந்தேன் நீங்கள் home tour போட்டு விட்டிங்க உங்களைப் போல உங்கள் வீடும் அழகா இருக்கு அலமாரிகள் எல்லாம் நீட்டா அடுக்கி வைச்சு இருங்கிங்க சந்தா சுறுசுறுப்பு வீட்டில் தெரியுது
Naan oru kanavu kanden. Unga back yard la niraya fruit trees iruka madiri. Pls veg garden pannunga
இன்னொரு முறை ஹோம் டூர் போட்டதுக்கு ரொம்ப நன்றி😊😊 ஏற்கனவே உங்க இடம் முழுக்க எனக்கு பழக்கப்பட்ட இடம் பா😊😊🎉🎉💖💖
Vazgha Vallamudan both of you and your family also .
வீட்டைசுற்றி தரை போட்டால் இன்னும் அதிக அழகாக இருக்கும் ராஜா அண்ணா...
சூப்பரா இருக்கு
செடிகள் வைத்தால் மிகவும் அழகாக இருக்கும்
அக்கா வீட்ட கிளீனா வெச்சுருக்கீங்க. சூப்பர் 💖💖💖💖
U can show us coffee thottam
It's good
U should have space around home.
Put bleaching powder for pasam in washing machine water flow.
V expressive shantha.
Cute all as it is.
Thanks.
Shantha sister simply superrr ❤❤ Unga veedum Unga edharthamana pechum simply superrr❤❤❤❤❤❤
சூப்பர் அக்கா அண்ணா சந்தோசம் இருக்கும் விடு யேப்போதுமே அரண்மனை தான் ❤
Very good brother. Really u r great. Of course Shantha pullaiyum kuda.😊
உழைப்பே உயர்வு🎉🎉🎉
Superrr... Home clean ah vaccirikkinga... Recently addited your videos ❤
அருமை முத்து சாந்தா சகோதரி உங்கள் இருவரின் முன்னேற்றம் அவ்வப்பொழுது பகிருங்கள் மிகவும் அருமை வாழ்க்கைக்கு உதாரணமாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்🎉🎉🎉
House Super cute 💐💐💐💐
ரொம்ப சந்தோசம் சந்தா அக்க உங்காகளா எனக்கு ரொம்ப பிடிக்கும் நாங்க ஆந்திராவில் இருக்கும் உங்க சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா❤❤
உங்க வீடு சூப்பர் சாந்தாக்கா 👌👌👌
Congrats. All your efforts and hard working couple. God bless your family
Super... enga ooru singampunari pakkam servaikaran patti ninga eppa varuvinga. Singampunari...
சூப்பர் அண்ணா அக்கா அருமையா இருக்கு உங்க வீடு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் வீடு சூப்பரா இருக்கு சாந்தா சிஸ்டர் சூப்பர் சூப்பர் ❤❤❤
வீடு எப்படி இருக்கிறது என்று முக்கியமில்லை சந்தோஷம் நிம்மதி எவ்வளவு இருக்குது என்பது முக்கியம் உங்க வீட்டு செல்வாக்கி விட சந்தோசம் நிறைஞ்சிருக்கு மன நிம்மதி நிறைந்திருக்கு உங்க வீட்டில் சிலாபுக்கு கபோர்ட் போட்ட நல்லா இருக்கும்
Arumaiyana veedu shantha sis god bless both ❤❤❤
எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ்க வளமுடன்
அழகிய அன்பு ❤️இல்லம்.
சிறப்பு.
நன்றி.
வீட்டின் வலது புறம் இருப்பது பிள்ளைகள் அறையா?
Anna Anni ..nalla irunga..Unga mela Nalla madhippu varudhu..
Veedu super ah iruku Anna & sister ❤❤
House is very nice .small or big its your hard working and sincere so happto see house is very neat
Neenga rendu perum romba hardwork panringa.super
வாழ்த்துக்கள்.நீங்கள்.இருவரும்.மென்.மேலும்.வளர.வாழ்த்துகின்றேன்❤❤❤🎉🎉🎉
உஙக ரெண்டுபேரொட பேச்சும் பிடிக்கும்
Super superb ah erukku unga veedu nalla compact ah
Irukira paathirathula mothalla marumagalga samyikiraangalaa paarunga😌😌😌😌😌😌😌
நான் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். நீங்களே home Tour போட்டுவிட்டீங்கள்.அடக்கமான நல்லா இருக்கிறது. சுத்தமாக இருக்கிறது.வீட்டு தாழ்வாரத்தை சுத்தி கல்லும் பதியுங்கள்.அப்போது மண் ஏறாமல் இருக்கும். SUPER nice House 👌👌👌👍
I love you both. God bless u🎉
Superma
Arambathula Nan
Virumbala
Apuram unga simple thanmai
I like u
Yatharthama irukeenga
Valga valamudan
Kandippa unmaithan ....sontha veedu yeppadi irunthaalum kethuthaan😍
சாந்தாக்கா உங்களுடைய வீடு ரொம்ப அழகா இருக்கிறது. சின்ன வீடாக இருந்தாலும் அது நம்முடைய சொந்த இடமாக இருந்தால் மிகவும் சந்தோசமாகவும் இருக்கும். நிறைய பேருடைய கனவு சொந்த வீடு கட்டி அதுல சந்தோசமா இருக்கணும் . எனக்கும் இதேபோல் வீடு கட்டி சந்தோசமா இருக்கணும் பல வருஷ கனவாக இருந்து கொண்டிருக்கிறது அந்தக் கனவு நினைவாக இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
Super good family god bless u thangangala
நல்லாஇருக்கப்பா
சந்தோஷம்
உங்கசொந்த ஊரு
ஏதார்த்தகுடும்பம்
நல்லது வாழ்த்துக்கள்🙏🙏🙏
மச்சான் உங்களை கட்டிக்கிட்டு வாழனுமுன்னு நெனச்சேன் முடியல சாந்தா அக்காக்கு கொடுப்பணை சாந்தா அக்கா வாழறக ❤
வீடு ரொம்ப சுத்தமாக வைத்துள்ளீர்கள்❤❤❤❤
🎉🎉🎉 super Anna Anni engalukku poramaya irukku
Muthaalil suththi podunga
அருமை அருமை நீடுடி வாழ வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
Lucky girl..santha akka..raja anna kidaika ..❤❤
ஹாய் பிரதர் Home tour👌👌👌இந்த வீடியோ மூலம் நான் உங்கள் வீட்டிற்குள் வந்து enjoy பண்ணினது உண்மையானது மிக அழகாக எடுத்துக் காட்டினீர்கள் So | am very happy உங்க இருவரின் பேச்சும் நடத்தையும் மிக யதார்த்தமாகவும் என் உடன்பிறப்புகளைப்போல் உள்ளது🎉🎉ராஜா & சாந்தா மென்மேலும் வாழ்க🎉வளர்க🌹🌹என் வீடும் பசுமை வீடுதான்💫💫💫💫
Super anna,I like this house very much
அண்ணா உங்கள பார்த்தாலே சிரிப்பு தானாக வருது ❤❤❤
Veedu romba neat a vacchu irukeenga santha🎉
Super sir. Mam. Vazhga valamudan😊😊😊
Hai sir Unggaloda steel door la +or- solluga sir ellarukum use Full la irrukum
Home tour is very nice god bless you ma take care 😘👍👌
அண்ணா அண்ணி சூப்பர் நீங்கள் ரெண்டுபெரும் தீர்க்கயிசுக்கு இருக்கணும்
அண்ணி உங்களை காண்டக் பண்ணனும் ஆப்சன் குடுங்க ப்ளீஸ்
அண்ணா அண்ணி நானும் உங்க ஊருக்கு பக்கத்து ஊரு சிவகங்கை மாவட்டம் திருப்பாசித்தி கூடிய சீக்கிரம் நம்ம ஊருல வீடுகட்டி குடியேற என்னுடைய வாழ்த்துக்கள் ❤❤🙏🙏🙏