இன்னைக்கு ஒரே அழுகைதான்..😭😭🙏🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 988

  • @Smuser1981jan
    @Smuser1981jan 4 месяца назад +663

    99% பெண்கள் சாந்தா போல கணவர் மீது அளவற்ற அன்பு வைத்திருப்பார்கள். ஆனால் ராஜா போல மனைவியின் அன்பைப் புரிந்து கொள்ளும் ஆண்கள் மிக குறைவு. அந்த விஷயத்தில் சாந்தவிற்கு அதிர்ஷ்டம்❤. வாழ்க வளமுடன்

  • @logammallogammal7333
    @logammallogammal7333 4 месяца назад +110

    வீடியோவை பார்க்கும் போது சந்தோசமாக பார்த்தோம் அதுக்கப்புறம் ராஜாவின் கால்களில் ரத்தம் வருவதைப் பார்த்து மனசு ரொம்ப கவலையாக போச்சு கடைசி வரைக்கும் வீடியோவை அமைதியாக உட்கார்ந்து பார்த்தேன் நீங்கள் அதை காலில் எட்டி உடைக்கும் போதே நான் பார்த்தேன் காலைல ஏதாவது குத்தி விடப்போகுது என்று நினைத்தேன் அதை உடைக்கும் போது கல்லு அல்லது இரும்பு வைத்து உடைக்க வேண்டும் காலில் உடைக்க வேண்டாம் சாந்த அழுவதும் எங்களுக்கும் காவலையாக இருந்தது ராஜா காலில் ரத்தம் வருவது பார்த்தோம் மனசு மிகவும் கவலையாக இருந்தது என்ன செய்வது 😢😢😢❤

  • @MoneywithGoldTamil
    @MoneywithGoldTamil 4 месяца назад +134

    இப்படி ஒரு அன்பான மனைவி கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும் அண்ணா... இந்த மாதிரி ஒரு மனைவி கிடைக்கிறது எல்லாம் வரம் 😢😢

  • @Banuvin
    @Banuvin 4 месяца назад +41

    இந்த பாசம் நிறைந்த ஜோடி காதலர் இருக்க வேண்டும். நீண்ட ஆயுள் ஆரோக்கியம் இருக்க வேண்டும். சாக்கிரதை. இருங்க அண்ணா அண்ணி

  • @jayasundari2180
    @jayasundari2180 4 месяца назад +145

    உழைத்துப் பிழைக்கும் ஜோடி😍😍 கள்ளங்கபடில்லாத ஜோடி😍😍
    அன்பில் குறையாத ஜோடி😍😍
    எனக்கு பிடிச்ச ஜோடி😍😍😍

  • @mehrunnisha8356
    @mehrunnisha8356 4 месяца назад +174

    என்ன இது இப்படி ரத்தம் வருது கஷ்டமா இருக்கு அண்ணா

  • @bhairavajay
    @bhairavajay 4 месяца назад +50

    அண்ணா பாத்து பத்திரமா வேலை செய்யுங்க வீட்டுக்கு போறப்ப கண்டிப்பா ஊசி போட்டுட்டு போங்க அண்ணா ❤❤❤❤❤❤❤

  • @lathakrishnan1133
    @lathakrishnan1133 4 месяца назад +53

    மருத்தவரை பார்க்கவும் , shoes போடுங்க இரண்டு பேரும்

  • @jayasundari2180
    @jayasundari2180 4 месяца назад +123

    ஐயோ பாத்து பத்திரமா வேலை செய்ங்கப்பா🥹🥹😢😢 இதுக்கு தான் கால்ல ஏதாவது ஷூ மாதிரி போட்டுட்டு வேலை பாருங்க🥹🥹 தங்கச்சி அழுதவுடனே எனக்கும் அழுகை வந்திருச்சி🥹🥹😭😭😭😭

    • @SenthilKumar-mh4rf
      @SenthilKumar-mh4rf 4 месяца назад +1

      Enakkuntha nanu en husband ku onnunna thankikka matten ennaiyu avar Rani mAthiri pathuppar

  • @malarraju314
    @malarraju314 4 месяца назад +75

    நீங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த வேலையை பாக்ரிங்க கவலைபடாதிங்க கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @jayasundari2180
    @jayasundari2180 4 месяца назад +49

    இந்த ஜோடிக்கு 1000 லைக் போட ஆசை ஆனா ஒண்ணு மட்டும் தான் போட முடியுது🥹 ஆனா என் இதயத்திலே 1000 லைக் போட்டாச்சி😍😍❤️❤️💖💖🎉🎉

  • @muthulakshmi7323
    @muthulakshmi7323 4 месяца назад +26

    அண்ணா உங்களுக்கு இவ்வளவு ரத்தத்தை பார்த்தவுடன் எனக்கு கஷ்டமா இருக்கு அக்காவுக்கு மனசு வழிக்கும் பார்த்து வேலை சொய்யிங்க😢😢😢

    • @muthulakshmi7323
      @muthulakshmi7323 4 месяца назад +3

      அண்ணனுக்கு உங்களுக்கும் தம்பி களுக்குள் சுத்தி போடுங்க கண்ணு பட்டுருச்சு ❤❤

  • @VarathanPriyajoe
    @VarathanPriyajoe 4 месяца назад +30

    சாந்தா அக்கா தற்பொழுது உங்கள் சித்தப்பாவின் நிலை என்னவென்று நான் அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன் ஒருத்தவங்களை ஏமாத்தி பிழைச்சவங்க நல்லா வாழ்ந்து சரித்திரமே இல்லை

  • @anumika1857
    @anumika1857 4 месяца назад +6

    சாந்தா, முத்து உங்க ரெண்டுபேரோட அன்பை பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு உங்கள மாதிரியான வாழ்க்கை துணை அடுத்த பிறவியிலாவது எனக்கு கிடைக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்

  • @Madhesh4550
    @Madhesh4550 4 месяца назад +13

    இப்படி பொசுக்கென்று அழுதால் அவர்கள் மனது இளகிய மனசுக்காரர் கள். ராஜா இந்தமாதிரி மனைவி அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

  • @s.k.t.sudhakar6680
    @s.k.t.sudhakar6680 4 месяца назад +9

    நீங்க அழுதது மாதிரி தான் அக்கா நானும் அழுவேன் எங்க வீட்டுக்காரருக்கு ஏதாவது ஒரு காயம் பட்டுச்சுன்னா என்ன தாங்கவே முடியாது அக்கா

  • @SangeethaSangeetha-ge6tw
    @SangeethaSangeetha-ge6tw 4 месяца назад +12

    அண்ணா பரர்த்த உடன் பதறிட்டேன் பாத்து பத்தரம் carefulla வேலை பாருங்க அண்ணா .சாந்தா அக்கா மாதிரி ஒரு மனைவி கிடைக்க குடுத்து வைக்கணும் சாந்தா அக்கா love you akka எப்பவும் இப்படியே சந்தோசமா வாழ அந்த கடவுளை பிராத்திக்கிறேன் ❤

  • @HemanthPraveen-h9j
    @HemanthPraveen-h9j 4 месяца назад +12

    நான் கூட எங்க ஹஸ்பண்ட் அப்படி தான் கூப்பிடுவேன் யார் என்ன வேணா நினைச்சுட்டு நமக்கு என்ன நம்முடைய அன்பு உண்மை தானே

  • @parveenbanu6051
    @parveenbanu6051 4 месяца назад +129

    கண் திருஷ்டி அதிகம் உங்களுக்கு இனி நீங்க உங்க சம்பளத்த சொல்லாதீங்க பிளீஸ்

    • @farhann0096
      @farhann0096 4 месяца назад

      😂😂😂​@@sheyamalav7902

  • @nagaraj2842
    @nagaraj2842 4 месяца назад +5

    அண்ணா பார்த்து செய்ங்க கடவுள் எப்பவும் உங்களுக்கு துணை இருப்பாரு🥰🥰

  • @judemervin451
    @judemervin451 4 месяца назад +20

    கடவுளே யார் கண்ணும் படாமல் இந்த குடும்பத்தை உங்க கரத்தால் மூடி பாதுகாத்து கொள்ளுங்களப்பா🥹🥹😊😊🎉❤️💖💖

  • @Priyamindvoice369
    @Priyamindvoice369 4 месяца назад +17

    பாத்து வேலை செய்ங்க அண்ணா உடம்பு ரொம்ப முக்கியம் நாம நல்லா இருந்தாதான் வேலை seiy முடியும்

  • @Manimegalai-x3x
    @Manimegalai-x3x 4 месяца назад +12

    நேர்மையா இருந்தால் கடவுள் கைவிடமாட்டார் அண்ணா அண்ணி 🥰

  • @SelviR-j4f
    @SelviR-j4f 4 месяца назад +10

    ஏறி வந்த படி மறக்காமல் உள்ளீர்கள் மேலும் படி ஏற வேண்டும் ஒருகாலும் ஏறி வந்த படியே எட்டி உதைக்க கூடாது

  • @manivannan1674
    @manivannan1674 4 месяца назад +6

    யார் கேட்டாலும் பேசினாலும் அதே விசியத்தை அடிக்கடி பேசி பெருசு பண்ண வேண்டாம் அவரும் நல்லா இருக்கட்டும் நீங்களும் நல்லா இருங்க அது போதும் ❤❤

  • @nasarsameen
    @nasarsameen 4 месяца назад +11

    திருஷ்டி சுத்தி போடுங்கன்னு முன்னாடியே நான் சொல்லிட்டேன் நீங்க செய்யவே இல்லை என்று பார்த்தீர்களா உங்களுக்கு யாருடைய கண் பட்டு விட்டது ...தயவுசெய்து நீங்கள் உங்களுடைய வருமானங்களை பற்றி சொல்ல வேண்டாம் ஒரு சில பேர்கள் நல்லவர்கள் இல்லை பொறாமை பிடித்தவர்கள் இருக்கிறார்கள் உங்களுக்கு நன்றாக தெரியும் யார் என்பது நீங்கள் வீட்டை விட்டு வெளியாகும் போது வீடியோ எதுவும் போடாதீர்கள் ..தற்பொழுது உங்கள் வளர்ச்சியைக் கண்டு ஒரு சில பேர் பொறாமை பிடித்து இருக்கிறார்கள் ஏதாவது செய்து போட்டு விடுவார்கள் மிகவும் கவனமாக இருங்கள் ..

  • @Appuappu-ve1se
    @Appuappu-ve1se 4 месяца назад +10

    பார்த்து கவனம் பாவம் முத்துவிற்கு காயம் என்றாலும் வலி தான் சாந்தவிற்குதான் கவனம்

  • @seetha151
    @seetha151 4 месяца назад +9

    அழுகாதீர்கள்தங்கையே கடவுள் துணை மற்றும் எங்களைப்போன்றவர்களது வேண்டுதலும்என்றும் உங்கள் அனைவருக்கும் துணை தங்கையே🫂🫂🫂🫂🫂🫂

  • @SathishKumar-lg9cs
    @SathishKumar-lg9cs 2 месяца назад

    உண்மையிலே எனக்கு சந்தோஷமாக இருந்தது.உங்கள் இருவரையும் பார்க்கும் போது.எனக்கு இப்படி ஒரு வரம் கடவுள் தரவில்லை..மனைவி என்கிற உறவு.

  • @DevagiDevi-dx1sg
    @DevagiDevi-dx1sg 4 месяца назад +4

    சாந்தா ஜாலியாக வீடியோ பார்த்துக்கொண்டே வந்தேன். முத்து தம்பி காலில் ரத்தம் பார்த்த உடன் திக் என அதிர்ச்சி அடைந்து விட்டேன். தம்பி இது போல் காலில் மிதிக்கும் வீடியோ நேற்று தான் பார்த்து சொன்னேன். ஏன் காலில் மிதிக்க வேண்டும் கல் எடுத்து அடித்து நொறுக்கி போடலாம் என கூறினேன். இது ஒரு 👀கண்திஷ்டி என நினைத்து ஆறுதல் அடையவும். கடவுள் என்றும் உங்கள் கூடவே இருப்பார். இனி கவனமாக இருங்கள்.

  • @MuthumalaSubramani
    @MuthumalaSubramani 4 месяца назад +15

    அழுகாதேங்க அக்கா எல்லாம் சரியாகிடும் கடவுள் இருக்கார்

  • @judemervin451
    @judemervin451 4 месяца назад +50

    எதுக்கும் அழாதீங்க எல்லாம் சரியாயிடும்😊😊💖🎉🎉

    • @user-kt8be2qy4z
      @user-kt8be2qy4z 4 месяца назад +1

      Over nadippu agadhu

    • @kalaivanan4130
      @kalaivanan4130 4 месяца назад

      Pannada ​@@user-kt8be2qy4z

    • @jayakumar3501
      @jayakumar3501 4 месяца назад +1

      @@user-kt8be2qy4z மூடிட்டு போறியா🤬🤬🤬🤬

  • @jayaprakash3228
    @jayaprakash3228 Месяц назад

    அவங்களுக்கு சந்தோஷம் அதிகமா இருந்தாலே கவலை இருக்காது

  • @jayasundari2180
    @jayasundari2180 4 месяца назад +57

    அட போங்கப்பா எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றது😔😒 இப்ப உங்களை பாத்ததில சந்தோசம் தான்😊😊🎉🎉💖💖💖

  • @manivedakannu9357
    @manivedakannu9357 4 месяца назад +4

    தம்பி தங்கை நீங்கள் இருவரும் இப்படியே இருங்கள் கடவுள் துணை இருப்பார் நான் உங்கள் சேனல் பக்கமா இருந்ததால் திடிரென என் கணவர் இறந்து விட்டார் அதினால் தான் பக்கலே என்னை மன்னித்து விடுங்கள் நீங்க நல்ல முறையில் இருங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 4 месяца назад +13

    நீங்க எப்பவும் தகரங்களை காலால் உதைத்து உடைப்பது தவறு இரண்டு நாள் முன் இது மாதிரி செய்யும் போது எனக்கு பார்க்க பயமா தான் இருந்தது

    • @mri3384
      @mri3384 19 дней назад

      Boots போடனும்.

  • @sumathiragul705
    @sumathiragul705 4 месяца назад +9

    கோவை சுமதி அக்கா அண்ணா காலையிலிருந்து உங்க வீடியோகாக வந்து வந்து பார்த்துட்டு இருந்தேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @roselineselvi2399
    @roselineselvi2399 4 месяца назад +7

    தம்பிய முதல் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் தையல் போடு சாந்தா நார்த்தனரே 🙏

  • @alwayshappy9914
    @alwayshappy9914 4 месяца назад +9

    சாந்தா அக்கா நீங்க அழகுரத பாத்து நானும் அழுதேன்😢

  • @judemervin451
    @judemervin451 4 месяца назад +16

    நாய்கண்ணு, பேய்கன்ணு, நரிக்கண்ணு, எதுவும் உங்க குடும்பத்தை தொடாமல் கடவுள் பாதுகாப்பாராக🥹😊😂💖

  • @balas7535
    @balas7535 4 месяца назад +2

    Romba love adhikama irukku sandha akkaavukku❤❤❤❤

  • @silentsumi2625
    @silentsumi2625 4 месяца назад +9

    நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை திஷ்டி சுத்தி போடுங்க ப்ளீஸ்

  • @umamohan3043
    @umamohan3043 4 месяца назад +5

    எப்பவுமே பிளாஸ்டர் கையில் வைத்து கொள்ளுங்க தம்பி உடனே பிளாஸ்டர் போட்டால் ரத்தம் வராது சாந்தா வேலை யில் இது சகஜம் தான் இருந்தாலும் பார்க்க கஷ்டமாக இருக்கிறது ❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 4 месяца назад +95

    தின சம்பளத்தை தயவு செய்து மீடியால சொல்லாதீங்க..

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 4 месяца назад +9

    ❤❤❤❤ அக்கா அண்ணன் 👌 செம உங்க விடியோ 🎉🎉 நீங்க நடிச்ச படம் எப்ப வரும் எப்ப வரும்னு பார்த்துக்கிட்டு இருக்கேன் அக்கா அண்ணன் 👌🧡💙💙💙💙💙

  • @kallirani8963
    @kallirani8963 4 месяца назад +1

    சூப்பர் தம்பி தங்கை உங்கள் உழைப்பு சூப்பர் உங்களுக்கு எந்த கஷ்டமும் வராது மென் மேலும் உயர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @SathiyavaniPalanisamy
    @SathiyavaniPalanisamy 4 месяца назад +3

    சாந்தா என்னுடைய வயது 60 .என் மாமாவின்வயது 67.உங்க இரண்டு பேரையும் பார்த்தால் எங்களைப்பார்த்ததுபோல உள்ளது.
    நானும் என்னுடைய மாமாவிற்கு சின்ன காயம் ஆனாலும் சரி காய்ச்சல் வந்தாலும் அழுதுவிடுவேன்.
    2010 ல் அட்டாக் வந்து ஓப்பன் சர்ஜரி செய்துள்ளோம்.
    அவருக்கு தலைவலித்தாலும் அழுதுவிடுவேன்.
    .

    • @santha7469
      @santha7469 4 месяца назад +1

      ❤❤❤👌👌👌👌🙏🙏

  • @karpagamsudalaimuthu2953
    @karpagamsudalaimuthu2953 3 месяца назад

    சகோதரி சாந்தா உங்கள் கண்ணீரின் அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. Because உங்களைப்போல்தான்நானும். 😊😊💖💖

  • @arafathrahman-kl3bq
    @arafathrahman-kl3bq 4 месяца назад +3

    சாந்தா அக்கா கவலைப்பட வேண்டாம். ரெண்டு பேருமே கவனமா வேலை பாருங்க. ராஜாண்ண டீ குடிக்கும் போது கிளாஸ் சுடும். அந்த சூட்டை வெட்டு காயத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் சீக்கிரம் ஆரிவிடும்.சாந்தா அக்கா யாருக்கும் சும்மா அழுகை வராது. நீங்க வச்சிருக்க அன்புக்கு அளவு இல்லை புரியுது.❤

  • @lakshmilakshmip1112
    @lakshmilakshmip1112 Месяц назад

    தெய்வீக காதல் உங்க காதல் mach for each other

  • @Banuvin
    @Banuvin 4 месяца назад +3

    பாசக்காரி. மனம். இலேசானவர்கள். மட்டுமே கண்ணீல். கண்ணீர் மட்டுமே. உண்மை❤❤❤

  • @gsvijayalakshmi2283
    @gsvijayalakshmi2283 3 месяца назад

    Nono...iraivan un thunaivan dhan...,kandippa avaraladan neenga appadi energetic n fresh a irukenga shan

  • @PojithRajofficial
    @PojithRajofficial 4 месяца назад +48

    நானும் என் கணவருக்கு ஒன்னுனா தாங்கிக்க மாட்டேன்..Cute akka...

  • @anuradias
    @anuradias Месяц назад

    ராஜாவின் கால்களில் ரத்தம் வருவதைப் பார்த்து மனசு ரொம்ப கவலையாக போச்சுஇப்படி ரத்தம் வருது கஷ்டமா இருக்கு

  • @Sumathi.Sathish__
    @Sumathi.Sathish__ 4 месяца назад +8

    சாந்தா அக்கா உங்க வீடியோ எல்லாம் நான் பார்ப்பேன் உங்க வாழ்க்கையில் நடந்த மாதிரியே என் வாழ்க்கையில் நடந்துச்சு எனக்கும் மேரேஜ் ஆச்சு ஆனா என்னை மேரேஜ் பண்ணுவீங்க கிட்ட நான் ஒருத்தரை விரும்புறேன் அப்படின்னு சொன்னேன் ஆனா அதுக்கு அவங்க ஏத்துக்கல அவங்க உடனே மேரேஜ் பண்ண இங்க வந்து எல்லாத்தையும் கூப்பிட்டு பஞ்சாயத்து வீட்ல வச்சாங்க இந்த பொண்ணு இப்படி சொல்லுது ஏன் அப்புறம் கல்யாணம் பண்ணி வச்சீங்க அப்படின்னு கேட்டாங்க அப்போ நான் ஒருத்தரை விரும்புறேன்னு நான் சொன்னேன் அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வந்து கேட்டாங்க ஆனா அவங்க நான் விரும்பல அப்படின்னு சொல்லிட்டாங்க அதுக்கப்புறம் நான் அவங்களோட வாழ மாட்டேன்னு சொல்லிட்டேன் அஞ்சு வருஷம் நான் எங்க வீட்டிலேயே தான் இருந்தேன் அதுக்கப்புறம் அவங்க மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க வேற ஒருத்தரை எனக்கு ஒருத்தர மேரேஜ் வேற பண்ணிட்டாங்க அதுக்கப்புறம் எனக்கு ஒரு பையன் பிறந்தான் பையனுக்கு ஆட்டிசம் ப்ராப்ளம் இருக்கு ஆனா அவங்க இப்போ உயிரோட இல்ல என் கணவர் இறந்துட்டாரு காதலால நான் என் வாழ்க்கையை இழந்தது தான் மிச்சம் எல்லாரும் நல்லாவே இல்லன்னு சொல்ல முடியாது ஒருத்தர் உண்மையா இருப்பாங்க ஒவ்வொருத்தரும் பொய்யா இருப்பாங்க அது நாம தெரிஞ்சுக்க முடியாது இதுக்கு என் வாழ்க்கை ஒரு உதாரணம்.....சுமதி

  • @mariimarii105
    @mariimarii105 4 месяца назад +1

    உங்கள பாக்குறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சாந்தா அக்கா அண்ணன்

  • @Velan66
    @Velan66 4 месяца назад +11

    சகோ கவனமா வேலை பாருங்க சகோதரா..பேசும்போது கவனமும் இருக்கனும்..கண் திருஷ்டி ஆயிடுச்சி..சுத்தி போடும்மா சாந்தா...அழாத தங்கச்சி எல்லாம் சரியாகிவிடும்.. கைவசம் வைத்தியம் வைச்சிருக்கிங்களே சூப்பர் 👌...

  • @Kasthuri-l8f
    @Kasthuri-l8f 4 месяца назад +2

    அக்கா நானும் இப்படித்தான் என் வீட்டுக்காரருக்கு இது உன்னால என்னால தாங்க முடியாது ஏன்னா நமக்குன்னு இருக்கிற ஒரே ஒரு உறவு அவங்க தான் அதனால எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்

  • @geethsrenganathan9619
    @geethsrenganathan9619 4 месяца назад +9

    ஒரு நாள் பார்க்காவிட்டாலும் ஏதோ மனம் இறுக்கமாகிவிடும். உங்கள பார்த்த பிறகு மனம் துள்ளுகிறது. காரணம் தெரியவில்லை.

  • @vaidhekipuja2077
    @vaidhekipuja2077 3 месяца назад

    Raja anna worry panatheenga... eppavum nama yaaruku parthu parthu seiromo avanga thn namala athigama kayapaduthuvangaa..
    Usura irrukira manavi anbana kulanthaigal nu irrukum pothu ponatha ninaichu pakatheenga..kadavul epoavume ungaluku thunai irruparu❤❤❤

  • @eishaeisha2453
    @eishaeisha2453 4 месяца назад +3

    கடவுளின் துணையுடன் தொழிலை தொடரவும் 💖💖🙌

  • @GayathiriMurali-r5v
    @GayathiriMurali-r5v 2 месяца назад

    அண்ணா இந்த வேலையை பார்க்கும்போது பத்திரமா பார்த்து செய்யுங்கன்னா கால் அமெரிக்காவில் ஏதாச்சும் வெயிட்டா இருக்கிற சாமானை வைத்து நேசிக்கும் அண்ணா நீங்க பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா

  • @HemanthPraveen-h9j
    @HemanthPraveen-h9j 4 месяца назад +16

    அண்ணாச் டிடி இன்ஜெக்ஷன் ஒன்னு போடுங்க ஈரம் பட்டுச்சின்னா சீக்கிரம் காயாது ரொம்ப சங்கடமா போயிருச்சு போங்க அண்ணா

  • @shanthimahalingam6612
    @shanthimahalingam6612 3 месяца назад

    TT podunga bro unga renduperukku m thrisht padama erukkattum santha sister alathinga both r super ❤❤❤

  • @TBSamy
    @TBSamy 4 месяца назад +5

    பிடிச்ச வாழ்க்கை பிடித்த கனவன் அழகான குழந்தைகள் இப்படி வாழ்க்கை அமைந்தால் எப்போதும் முகம் மழர்ச்சியாக இருக்கும் வாழ்த்துகள்

  • @rehanasvlogtamil52
    @rehanasvlogtamil52 4 месяца назад +1

    எப்போதும் வாடாத மலர் போல் சிரித்த மலர்ந்த முகம் இன்று வாடியதும் கஷ்டமாக உள்ளது.... வேலை பார்க்கும் போது கவனமாக இருக்க வேண்டும் அண்ணா..... பின்னர் கஷ்டமாக இருக்கும் வலிக்கும்... உங்களுக்கு வலித்தால் அக்கா மணம் தாங்காது🙂

  • @sundaris.4870
    @sundaris.4870 4 месяца назад +40

    எதுக்கும் ஒரு tt injection எடுங்க , கொஞ்சோம் safe ah வேலை பாருங்க அண்ணா.

  • @RANIARUNACHALAM-hg8kk
    @RANIARUNACHALAM-hg8kk 4 месяца назад +1

    உங்க குடும்பத்தை யாருக்கு தான் பிடிக்காது இப்படி ஒருவர் கு ஒருவர் விட்டு கொடுத்து வாழ்ந்தால் டைவர்ஸ் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது ❤️❤️❤️❤️❤️❤️❤️தம்பி முத்து பாத்து வேல செய்ங்க ரெண்டு பேரும் ரத்தம் பாத்தவுடன் மனசு கஸ்ட்மாகி விட்டது பாத்து வேல செய்ங்க இந்த கமெட் படிங்க ப்ளீஸ்

    • @santha7469
      @santha7469 4 месяца назад

      ,🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @sundoosnehan9916
    @sundoosnehan9916 4 месяца назад +9

    உங்கள மதிக்காதவங்களை நீங்களும் மதிக்க மாட்டேன்னு சொன்னீங்க ?அப்படி இருக்க போது உங்க husband familyum உங்கல மதிக்காம தானே இருந்தாங்க அவங்கள மட்டும் எப்படி accept பண்ணுனிங்க akka??

  • @padminipathu8034
    @padminipathu8034 4 месяца назад +2

    அண்ணா காலில் ரத்தம் வந்தது பார்த்த உடனே. என் கண்கள் கலங்கி விட்டது அக்கா. ரொம்ப கஷ்டப்பட்டு மேலுக்கு வருங்கிங்க😢😢😢உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு 2 பேரும் 😂😂😂😂😂

  • @VijiPrajeeth
    @VijiPrajeeth 4 месяца назад +7

    ராஜா சாந்தா வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤

  • @nagalakshmi5144
    @nagalakshmi5144 4 месяца назад +1

    100%❤santha muthu mela arumaiyana thampathigal,valga valamudan nalamudan pallandgal

  • @A.Balamanju
    @A.Balamanju 4 месяца назад +17

    அக்கா அண்ணனுக்கு சுத்தி போடுங்க எல்லோரும் சுத்தி போடுங்க பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா 😭😭

  • @PalanipriyaPriya
    @PalanipriyaPriya 3 месяца назад

    Nanum ipdy tha avanga ennavida 10vayasu muthavanga .aamalum avangalukku onnuna na thanga mattan aluthuduvan ....i love my husband ❤❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 4 месяца назад +8

    உழைப்பால் உயர்ந்தவர்கள், குடும்பத்திலும் ஒற்றுமையாய் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாய் வாழ்பவர்கள்👌😍 வாழ்க வளமுடன்🙌🙌♥️♥️👌

  • @jumasworld1210
    @jumasworld1210 3 месяца назад

    உங்கள் வீடியோ பார்த்ததில் இருந்து எங்க வீட்டில் யார் ஆக்கறி கேட்டு வந்தாலும் பறக்கி கிட்டு போக சொல்லுவேன் காசு வாங்கறதில்லை

  • @subhaswami2168
    @subhaswami2168 4 месяца назад +3

    அட பாவமே.எவ்வளவு ரத்தம்.சாந்தா சங்கடப்படாதீங்க.அழாதீங்க.டாக்டர் கிட்ட போய் சின்னதா dressing பண்ணிடுங்க. Take care Raja and Santha.பாவம் Santha. ரொம்ப பாசம்.அழும்போது நமக்கே கஷ்டமா இருக்கு. God bless you and your family

  • @madheswarip4243
    @madheswarip4243 4 месяца назад +1

    சாந்தா அழாதே உன் பாசம் இருக்கா அண்ணக்கு ஒன்றும் ஆகாது, உங்களுக்காக பிரார்த்தனை நாங்கள் செய்கிறோம்❤❤❤❤❤❤

  • @crazybeatsMMK
    @crazybeatsMMK 4 месяца назад +3

    Shantha u r great neenga unga husband mela vuyera vachirukkinga parthale theriyuthu 👌👌👌

  • @judemervin451
    @judemervin451 4 месяца назад +17

    இப்படி ஒரு மனைவி கிடைக்க உண்மையிலேயே நீங்க குடுத்து வச்சிருக்கணும்😊😊 உங்களுக்கு ஒண்ணுன்னா எப்படி துடிச்சிட்டாங்க🥹🥹😢

  • @Tamilarasi0906
    @Tamilarasi0906 2 месяца назад

    I love you akka Anna 🎉🎉🎉ungala romba pidikkum ungala nerla parkkanum pola erukku

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 4 месяца назад +34

    தயவுசெய்து பாதுகாப்பு காலணிகளைப் பயன்படுத்தவும் !
    துருப்பிடித்த இரும்பு மோசமானது, மருத்துவரை அணுகுவது நல்லது !!!

  • @AG098
    @AG098 4 месяца назад

    முன்னாடி பணம் இல்லை வேளைக்கு போய் இப்படி கஷ்டப்பட்டி க இப்ப ஒரு 5 லட்சம் இருந்தா பழைய பொருள் வாங்கும் கடை போட்டு விடலாம் மறுபடி ஏன் இப்படி மறுபடி இதற்கே போறீக / மீடியா வுல ஏன் வேலைக்கு போகலையா கேட்பாக அதற்காக வா இப்படி போவி க / ஒரு கடை போடுங்க முதல் கொஞ்சம் போட்டா நிம்மதியா வாழலாம்❤ கஷ்டப் பட்டது போதும் வாழ வழி தெரியுது அப்பறம் மறுபடியும் முதல்ல இருந்தா❤

  • @pavithrapavithra5500
    @pavithrapavithra5500 4 месяца назад +4

    அக்கா அழுதா திங்க அக்கா நீ அழுகும் எனக்கே அழகு வந்துவிட்டது

  • @zubaithabegam667
    @zubaithabegam667 4 месяца назад +6

    Kannu patturuchooooo.... take care bro... don't feel...sis... sari aayidum...❤❤❤

  • @vijayarani4189
    @vijayarani4189 4 месяца назад +1

    சாந்தா ராஜா தம்பிக்கு காலில் பட்டக் காயம் எப்படி இருக்குமா நேற்று வீடியோ பார்த்து மிகவும் சங்கடமாக போச்சு நீராஜா மேல வைத்த பாசம் உன் கண்ணீரில் தெரியுதம்மா கவலைப்படாதே கடவுள் உனக்கு துணைஇருப்பார்

  • @jayasundari2180
    @jayasundari2180 4 месяца назад +27

    வாங்க வாங்க நீங்க ஒரு மணி நேரம் லென்த் வீடியோ போட்டா கூட அதைப் பார்க்க ரெடியா இருக்கேன் அந்த அளவுக்கு உங்கள பிடிக்கும்😊😊 நீங்க பேசறது பிடிக்கும்😊😊

  • @LavanyaLavanya-ml9ib
    @LavanyaLavanya-ml9ib 3 месяца назад

    Akka enna mathiri husband onnuna romba kastapaduva 😊intha santhosham kathal eppavum ungalukulla irukanum God bless you ❤

  • @KarthikKarthik-uj3ot
    @KarthikKarthik-uj3ot 4 месяца назад +12

    அக்கா வீட்டுக்கு போய் பெரிய பூசணிக்காயை சுத்தி போடுங்க நிறைய பேரு கண்ணு உங்களுக்கு இருக்கு அண்ணா வேலை செய்யும்போது பார்த்து செய்யுங்கன்னா

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 4 месяца назад +2

    தம்பி மனசு இரத்தம் பார்த்ததும் பதர்துபா திருஷ்டி தான் மகளே சீக்கிரம் போய் டாக்டர் பார்க்கவும் மகளே மனசு சரியில்லை தம்பி 😢😢

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix 4 месяца назад +3

    ❤❤❤அக்கா மாமா பத்திரமா பார்த்துக்கங்க,,, safe va work pannunga... God bless you❤❤❤

  • @Jbjjjfamily
    @Jbjjjfamily 4 месяца назад

    Nega soluga thangam nega solum pothu romba alagaa erukku❤❤❤

  • @Sanjaykumar.07
    @Sanjaykumar.07 4 месяца назад +6

    தம்பி பார்த்து வேலை செய்யுங்கள் சாந்தா கண்னிரைபார்த்து அழுதுட்டேன்

  • @SugashniSuga
    @SugashniSuga 3 месяца назад

    அக்கா நீங்க சிரிஞ்சிட்டே இருக்கானும் அண்ணா மெல அதிக பாசம் அக்கா உங்க காமெடி பிடிக்கும்

  • @manivedakannu9357
    @manivedakannu9357 4 месяца назад +6

    தம்பி பெருமை வேளை செய்ங்க கடவுள் துணை இருப்பார்❤❤❤❤❤

  • @vemalavenimala1531
    @vemalavenimala1531 4 месяца назад

    ராஜாவின் மேல் சாந்தா வைத்திருக்கும் அன்பு உலகில் பிரபஞ்சத்துக்கு அளவு உண்டா? அவ்வளவு அன்பு பாசம் கடவுள் கூட இருக்கவேண்டும்

  • @MohanawalliArul
    @MohanawalliArul 4 месяца назад +3

    Y video coverage today late akka Anna na wait pana ok take care u r working+ health+ 🐕 super ah irukanum akka Anna 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @slalbeevi2233
    @slalbeevi2233 Месяц назад

    சாந்தாவின் துணிவு யார் ருக்கும்வராதுதம்பியைப்பத்திரமாகபார்த்துக்கமா❤❤❤❤😂😂😂

  • @meenasundararajan9165
    @meenasundararajan9165 4 месяца назад +11

    சந்தா அழுகும் போது நானும் அழுது விடுவேன் ❤❤❤

    • @farhann0096
      @farhann0096 4 месяца назад

      Avanga avanga maplakaga aluranga...ninga unga kudumbatha paarunga

  • @VidhyaWilliams
    @VidhyaWilliams 4 месяца назад

    Enna bro ippadi adi patturuchu paakave kashtama irunthuchu .sis alurathu manasu romba varuthama irunthuchu plz paathu vela seinga bro.tc .oru tt potturunga . Neenga oruthar oruthar Mela kaatra anba paakumpo avlo happyah irukku.god bless you both ❤