இப்படி கலாய்க்க கூடாது...🤣🤣🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 336

  • @slalbeevi2233
    @slalbeevi2233 9 дней назад

    உங்கள் காமெடி ப்பார்த்தாலே சிரிப்பு தான் வருகிறது நான்விரும்பிப்பார்பேன்❤❤❤❤❤😂😂😂

  • @thamarii4375
    @thamarii4375 3 месяца назад +1

    தம்பி நீங்களும் உங்க மனைவி உங்க மகன்கள் இரண்டு பேரும் நீண்ட ஆயுள் நிறைந்த செல்வதுடன் நிடூடி வாழ வாழ்த்துக்கள் தம்பி ❤

  • @Irsathmohammdinsath
    @Irsathmohammdinsath 4 месяца назад +13

    உன்மைய சொல்றன் உங்கள பார்த்தாலே எனக்கு சந்தோசமாக இருக்குதுங்க

  • @JayamJaya-i7e
    @JayamJaya-i7e 4 месяца назад +24

    அக்காஅண்ணா❤❤நீங்கபோடும்வீடியோஅனைத்தும்சூப்பர்❤உழைப்பால்உயரவாழ்த்துக்கள்❤❤வியாபாரவீடியோஅரு மை❤❤❤உங்கசிரிப்புசூப்பர்❤❤❤

  • @MohamedJamal-nx7oz
    @MohamedJamal-nx7oz 2 месяца назад +1

    Allah bless you akka anna ungka video patha than enuku manasu happy ya eruku❤❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 4 месяца назад +32

    கணவன், மனைவியும் இணைந்து வியாபாரம் செய்யும்போது சுமை கூட சுகமாய் தான் மாறுகிறது இங்கே😮😊🎉🎉💖💖

  • @BaluSwarna-x9g
    @BaluSwarna-x9g 3 месяца назад +1

    உங்கள் நிகழ்ச்சி மிகவும் அருமை

  • @manikandanrajavel814
    @manikandanrajavel814 4 месяца назад +2

    நீங்க ரொம்ப சூப்பராக சிறந்த தம்பதிகளாக இருக்க என்னுடைய வாழ்த்துகள்

  • @sundaravallimdu
    @sundaravallimdu 4 месяца назад +4

    மலையால உச்சரிப்பு.
    சாந்தா உங்களின் விளக்கம் சரி .👍 ராஜா, சாந்தி உங்களின் நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது.

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 4 месяца назад +1

    Santha Sister kku Ammanoda arul erukku adhanala prasadam thedi varudhu..edhu yellatthukkum oru kudupanai vendum.. sweet couple..God bless you both dears ❤❤❤❤❤❤

  • @chandrachandramh4233
    @chandrachandramh4233 4 месяца назад +1

    Naanum tamil naattukaidhan tamil naatil endha ooru ippo neega vasikum sulthanpatheri endha district romba sandhodhama irukku unga video pakkuradhuk vaazhga valamudan 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @julee643
    @julee643 4 месяца назад +3

    Anna akka unga video ellam super ❤❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 4 месяца назад +10

    எல்லாத்தையும் இழந்தாலும் நெஞ்சில இருக்குற தில்ல மட்டும் இழக்காம இருந்தா எல்லாத்தையும் சாதிக்கலாம்👌👏🔥🔥🔥 அதுக்கு இந்த குடும்பம் ஒரு உதாரணம்🔥🔥🔥

  • @vaishnavi6630
    @vaishnavi6630 4 месяца назад +2

    Vanga vanga ninga ipadi pesi video potta than intha naal nallaruku engluku ☺️, Azhagu enga Anna um Akka um ❤

  • @suseelajeyasingh7725
    @suseelajeyasingh7725 4 месяца назад +1

    Super unga manasuku pidichatha pannuga all the best❤❤❤

  • @sathyaashok7542
    @sathyaashok7542 4 месяца назад +1

    Hi Raja and Saantha, neenga rendu perum semaya sync aareenga, athu ellaarukum amaiyaathu. It's very nice. Unga rendu pera paatha automática happiness varuthu. Naanga USA la irukkom..inga yum unga videos thaan paakarom. Keep going..😊

  • @thalancherymayiladuthurai9571
    @thalancherymayiladuthurai9571 4 месяца назад +1

    Unga rendu peroda pechu very smart 🎉🎉🎉super Anna anni❤❤❤kalaiselvi myladuthurai

  • @SarmilaDevi-zg9ly
    @SarmilaDevi-zg9ly 4 месяца назад +1

    அக்கா அண்ணன் சிரித்த முகம் அழகு காகஇருக்கு

  • @laxmiananthi8541
    @laxmiananthi8541 4 месяца назад +2

    Bhagvati amman arul kidaika kodi puniyam seidu irukanum. Vazhthukal.

  • @prathibavijayakumar6248
    @prathibavijayakumar6248 4 месяца назад +1

    Yes malayalis pronunciation is really funny😝😜🤣🤣🤣 😂 simply is zimply

  • @chitradevi8849
    @chitradevi8849 4 месяца назад +2

    என்னதான் சுகமோ பாடல் அருமை அருமை அருமை..என்ன சொல்றதுன்னு தெரியவில்லை..அவ்வளவு நல்லா இருக்கு.... கடவுள் ஆசிர்வாதம் இருந்தால் சில miracle நடக்கும்.. உண்மை.. வாழ்க வாழ்க பல்லாண்டு

  • @judemervin451
    @judemervin451 4 месяца назад +12

    உங்க முகத்தில பாக்குற இந்த சிரிப்பை காலம் முழுவதும் தொடரட்டும்🙌🙌 வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉💖💖👌

    • @ennammakannu123
      @ennammakannu123 4 месяца назад +4

      உனக்கு இந்த comment ah vitta vera ஒன்னும் தெரியாது

  • @mahizlstatus7502
    @mahizlstatus7502 4 месяца назад +2

    நம்ம போர பாதை தெளிவாக இருந்தால் மற்றதை நினைத்து எப்போதும் கவலை படக்கூடாது சாந்தா ப்ரோ

  • @jayakumar3501
    @jayakumar3501 4 месяца назад +6

    எல்லாத்தையும் சிரிச்சுக்கிட்டே சமாளிக்கிற மனைவி.. அதையும் சிரித்து கிட்டே கலாய்க்கும் புருஷன் உண்மையிலேயே இந்த குடும்பம் வாழும் சொர்க்கம்😊😊❤️

  • @shashwathsaileshsailesh9822
    @shashwathsaileshsailesh9822 3 месяца назад +1

    I like very much ❤ both of you

  • @judemervin451
    @judemervin451 4 месяца назад +7

    அந்த கடவுளே உங்க பக்கம்💪 நீங்க போற பாதையிலே போய்கிட்டே இருங்க வேறே லெவல்ல ஜெயிப்பீங்க🎉🎉💖💖💖

  • @MpselviMpselvi-ff4ky
    @MpselviMpselvi-ff4ky 4 месяца назад +1

    Theivam thunai erukum anna akka❤❤❤❤❤❤

  • @lakshmin7045
    @lakshmin7045 4 месяца назад +1

    உங்க வீடீயோ தான் எனக்கு Relaxa இருக்கு...

  • @KMurugavel19
    @KMurugavel19 4 месяца назад +1

    So cute husband and wife working together , beautiful couple

  • @vijayalakshminagarajan1716
    @vijayalakshminagarajan1716 4 месяца назад +2

    Perandai nattu vecheengala. Kooda karuveppilai, pudina kothamali sethu aracha thogayal nalla irukkum weekly once or monthly once sapdunga

  • @RavirevathiRavirevathi-or5yh
    @RavirevathiRavirevathi-or5yh 4 месяца назад +1

    நாங்க எங்க குடும்பம் எல்லாரும் லைவ் பாப்போம் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் போது மனதில் ஏதோவொரு உணர்வு தோன்றும் தோழி தோழரே 😂❤❤😂

  • @AnuSrinivasan-s1w
    @AnuSrinivasan-s1w 4 месяца назад +1

    It is a true blessing
    Very much lucky that you are blessed by Amman❤

  • @meerag3982
    @meerag3982 4 месяца назад +1

    Straight forward Santha... Super...

  • @logilogi6639
    @logilogi6639 4 месяца назад +2

    Akka ennaku ungala romba pidikum ungala pakarathukaga kandipa Kerala varanum ❤

  • @MyMdhussain
    @MyMdhussain 4 месяца назад +2

    iris aunty 🌹 ❤💐❤💐❤Super ❤Super ❤Super ❤🌹 God Bless🌹

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix 4 месяца назад +1

    ❤❤❤god bless you akka

  • @jayakumar3501
    @jayakumar3501 4 месяца назад +5

    உழைப்பால் உயர்ந்தவர்கள், குடும்பத்திலும் ஒற்றுமையாய் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாய் வாழ்பவர்கள்👌😍 வாழ்க வளமுடன்🙌🙌♥️♥️👌

  • @umamannu9758
    @umamannu9758 4 месяца назад

    Hi anna akka eppadi irikinga saptingala video super ❤❤❤❤❤❤❤❤

  • @MrsMahendra
    @MrsMahendra 4 месяца назад +1

    I just love watching their videos on their job … I’ve started saving a lot because of her

  • @vicknesvaryharidaran
    @vicknesvaryharidaran 4 месяца назад +1

    Very understanding couple 🙏From Malaysia

  • @HasanaDeen
    @HasanaDeen 4 месяца назад +6

    உங்க வீடியோ எல்லாமே அருமை சூப்பர் 🎉🎉🎉🎉

  • @rabiahrahamath8836
    @rabiahrahamath8836 4 месяца назад +1

    Akka neenga velaiku pogum podhu road elam kattunga natural scenery rumba nalla irukum

    • @santha7469
      @santha7469 4 месяца назад

      ❤❤👍👍👍🙏🙏

  • @Madhesh4550
    @Madhesh4550 4 месяца назад +8

    ராஜா நீங்க சொல்வது சரிதான் கேரளாவின் ஆங்கில உச்சரிப்பிற்கும் தமிழகத்தில் ஆங்கில உச்சரிப்பும் மாறுபடும் ..தமிழகத்தில் கிடோ என்றுதான் உச்சரிப்பார்கள்.இதில் தவறு ஒன்றும் இல்லையே

  • @nandhiniravi3011
    @nandhiniravi3011 4 месяца назад +2

    Hey anna,akka naa unga new subscribe🤗🙏 unga videos yellame super 👌👏👏 yeppidi irukinga nalama, sandha akka unga sirippuku naan adimai 🥰😘

    • @santha7469
      @santha7469 4 месяца назад

      🙏🙏🙏🙏

  • @meharsafeer7483
    @meharsafeer7483 4 месяца назад

    Akka anna video super❤❤❤

  • @SHA-es7ey
    @SHA-es7ey 4 месяца назад

    Hi anna akka ❤❤❤❤ 1st unga video, reels lam pakurapo comedy uh irukenu pathuruken athukapro oru sillathulam cha ythuk ivungalam ipadi pantranganu thalli vitutu poiruken…. Am really sorry for that akka…. Santha akka unmaile you r soooo great … unga love story enak etharchiya kanule patuch athe keka arambuchapro 2 days thungave mudiyale enale … kanavule kude Neenga tha akka vandheenga…. Ella part storyum ona okandh ketu muduchuten neraiya edathule enake teriyame rmbaaa aluthuten😭😭😭😭😭😭😭😭 ungale oru inspiration uh tha akka pakuren… ellathaiyum elandhalum manasu vidame jeychu katanomn 2 Perum ella kashtathaiyum santhoshama anupavichu valndhu katringa u r really soooo great anna akka ….
    Nangalum love marriage tha… en husband kerala na tamilnadu…. Neraiya prachanai apro ellaroda samathathoda enga marriage nadanthath… marriage mudunja odane lockdown …. Rmbaaa kashtathe anupavuchutom ana nanga 2 Perum enga veetle irukavunga porama padra mari anba irukom… neraiya vishyangal unga life le nadanthath enala relate panna mudiyuth akka …. Mostly annoda character tha en husband… unga character tha en character….
    Ungale mariyea nangalum nalla valndhu kamikanum akka…. Neenga ena bless pananum…
    En pappak 4vayasu aga poguth… ipo engaluk iruka ore kashtom en husband abroad poytanga avungale pirunju irukurath tha
    Thangikave mudiyale rmbaa rmbaaa kashtamaruk….
    En pappa unga video pathu hiii athai hiii raja mamanu pesuva….
    Antha love story ketathule irundh RUclips open panale unga videos matumtha na pakuren… inaik ythavath puthu video vandhurukanu….neenga Inno Mela mela poganum unga manasuk antha kadavul ypaiyum unga kude irupanga….
    En lifele kandipa ungale oru timeachum pakanumn aasaiya iruk akka… unga kude ypaiyum pesanum poleruk… unga vdos pathale oru positive energy kedaikuth
    Ythavath kavalaiya irundha athukoru answer kedaikura mari neenga pesuvinga…..
    Love from Delhi❤❤❤❤❤❤❤

  • @Manimegalai-x3x
    @Manimegalai-x3x 4 месяца назад

    அண்ணா அண்ணி குட்டியணை டெம்போ வாங்க அம்மன் அருள் தர வேண்டிக்கிறேன் ஆசீர்வாதம் உங்க குடும்பத்துக்கு கூடிய விரைவில் கிடைக்கும் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🥰

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 4 месяца назад

    ராஜா தம்பி சூப்பர் நீங்கள் சொன்னது நான் கூட பேஸ்புக் லைவ் வரலைய இல்லை என்போன் காட்ட வில்லை நினைத்தேன் விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி இருவரும் பேசியது சூப்பர்

  • @vemalavenimala1531
    @vemalavenimala1531 4 месяца назад +1

    Nalla ulangaluku manadhil deivam kudirukum chellangala good

  • @balaofficial653
    @balaofficial653 4 месяца назад +60

    உங்க அலப்பறை தாங்க முடியல ப்பா அண்ணா அக்காவை ரொம்ப ஓட்டாதீங்க ஆடம்பரம் இல்லாத அழகான ஜோடி எனக்கு பிடித்தமான ஜோடி

    • @santha7469
      @santha7469 4 месяца назад +2

      ❤❤❤❤❤🙏🙏🙏

  • @anandraja5496
    @anandraja5496 4 месяца назад

    தம்பி ராஜா எனது அன்புக் கொழுந்தியா கருவாச்சி ட்ரம் சாந்தா
    இப்ப பார்த்தா அப்படியே ட்ரம் மாதிரி தெரிகிறது
    பாவப்பா அந்த பிள்ளை நல்லா உழைப்பாளி நல்லா இருக்கணும் வாழ்க வாழ்க வாழ்க வாழ்த்துக்கள்
    அபுதாபையிலிருந்து ஆனந்தராஜா

  • @annapooraniannapoorani4909
    @annapooraniannapoorani4909 4 месяца назад +4

    சாந்தாக்கா ராஜா அண்ணா வணக்கம் 🙏🏻 நீங்க ஊருக்கு போனப்போ நீங்க வளர்க்கற நாய்க்கு யாரு சாப்பாடு போட்டா வர வரைக்கும்.💗👋🏻

  • @samjeba5493
    @samjeba5493 3 месяца назад

    Neenga nalla irukanum Anna anni

  • @rameshsathya9176
    @rameshsathya9176 4 месяца назад

    Anna akka ❤❤❤❤❤❤❤❤

  • @NikileNikile-h2q
    @NikileNikile-h2q 4 месяца назад

    Santha akka unga video barrthal manasukku romba sonthosama erkku.

  • @lakshmin7045
    @lakshmin7045 4 месяца назад

    அண்ணா அக்கா நீங்க எப்பவும் சூப்பர்.... உங்களபோல நானும் மகிழ்ச்சியா வாழனும்.....
    மன உளைச்சல் அதிகமா இருக்கு...

  • @santhamsamayal
    @santhamsamayal 4 месяца назад

    முத்து அண்ணாவும் சாந்தா அக்காவோட வழி தனி வழி 🫡🥰🤝

  • @ashokraj4772
    @ashokraj4772 4 месяца назад

    இது PROPER NOUN எப்படி வேண்டுமானாலும் உச்சரிக்கலாம்

  • @jayasundari2180
    @jayasundari2180 4 месяца назад +36

    உழைத்துப் பிழைக்கும் ஜோடி😍😍 கள்ளங்கபடில்லாத ஜோடி😍😍
    அன்பில் குறையாத ஜோடி😍😍

  • @ashokraj4772
    @ashokraj4772 4 месяца назад

    அந்த வீட்டில அந்த அக்கா குடுக்கும் போது iyer பாத்துகிட்டு இருந்தாரு .

  • @kannank3807
    @kannank3807 4 месяца назад

    Sirkali priya hii thambi nalla irukana I like your family ❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 4 месяца назад +6

    என் தங்கச்சி குணத்துக்கு எல்லாமே தேடி தான் வரும்😊😊💖💖💖🎉🎉❤❤

  • @Jalimabanu
    @Jalimabanu 2 месяца назад +1

    வயநாட்டில் எந்த இடம் அக்கா உங்க வீட்டுப்பக்கம் வெள்ளம் வந்ததா நான் கமான்டு பன்னுனா ரிப்ளை பன்னமாட்டிங்களா

  • @keerdheesh.e6-a379
    @keerdheesh.e6-a379 4 месяца назад +1

    அண்ணா அண்ணி ❤சேமிப்பு பற்றி சொல்லுங்க

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 4 месяца назад

    பிரகதி தம்பி நலமா அண்ணா அக்கா இறைவன் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்

  • @rajavallivalli9756
    @rajavallivalli9756 4 месяца назад

    Edhu ponnaha ha ha😅😅edha amma nu sollanum anna .....akka suma funku

  • @vidhyaramesh5916
    @vidhyaramesh5916 4 месяца назад

    Akka anna super❤❤

  • @litheshr7523
    @litheshr7523 4 месяца назад +5

    Akka saving tips sollunga

  • @RenukadeviB-f8m
    @RenukadeviB-f8m 4 месяца назад

    Anna Anni super ❤❤❤

  • @puveshaselvams3156
    @puveshaselvams3156 4 месяца назад

    ❤❤❤❤❤ super super super

  • @bhairavajay
    @bhairavajay 4 месяца назад +2

    அண்ணா அக்கா உங்க கிட்ட ஒரு கேள்வி நாங்க எல்லாம் கமெண்ட் பண்றோம் இல்ல அந்த கமெண்ட் பார்த்து நீங்க ரெண்டு பேரும் எனக்கு இந்த மாதிரி கமெண்ட் வந்திருக்கு உனக்கு இந்த மாதிரி கமெண்ட் வந்து இருக்கு அப்படின்னு ரெண்டு பேரும் கலந்து பேசுவீங்களா நான் சொல்றது நல்ல கமெண்ட் அண்ணா அப்படியே பேசினா எந்த மாதிரி பேசுவீங்க இது ரொம்ப நாளா உங்க கிட்ட நான் கேட்கணும் நினைச்ச கேள்வி கட்டாயம் பதில் சொல்லவும்❤❤❤❤

    • @santha7469
      @santha7469 4 месяца назад

      Kk

    • @bhairavajay
      @bhairavajay 4 месяца назад

      @@santha7469 kk அப்படின்னா என்ன

    • @bhairavajay
      @bhairavajay 4 месяца назад

      Kk அப்படின்னா என்ன அர்த்தம் அக்கா​@@santha7469

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 4 месяца назад

    Super video ungal anbu yendrum thoratum

  • @RavirevathiRavirevathi-or5yh
    @RavirevathiRavirevathi-or5yh 4 месяца назад +6

    உங்க ஊரில் மழை வெளுத்து வாங்குது இங்கே பெய்யமாட்டிங்குது பரமத்தி வேலூர்

  • @meenaAmman
    @meenaAmman 4 месяца назад

    Sema suppar Anna Akka

  • @kalavathymurugesan346
    @kalavathymurugesan346 4 месяца назад

    Super ❤❤❤❤🎉🎉🎉

  • @senthilkumar-yd4zp
    @senthilkumar-yd4zp 4 месяца назад

    unga chemistry super akka

  • @graceroseminrani7956
    @graceroseminrani7956 4 месяца назад

    Hi nalam nalam ariya aaval.ooruku poitu vantha pirahu podra videos la ellam etho different theriuthu bro face la.Thappa thonuna mnnikavum

  • @durgapurusothaman1372
    @durgapurusothaman1372 4 месяца назад +1

    Padam nadikka vaipu vandurukka uncle, unga rendu perukum? Vandha nadipingla?❤

  • @sridevit1539
    @sridevit1539 4 месяца назад

    Sikkanam&samippu pathi pota video super.adhe madhiri neraiya video podunga

  • @MohanawalliArul
    @MohanawalliArul 4 месяца назад +1

    Nenga hard working people very good, God bless you 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳 please reply in all subscriber iku common answer akka Anna, college school teacher student principal ethu pola video try akka Anna request only please 🌧️🌧️🌧️ time la please carefully ☔☔☔☔ life take care akka Anna 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳 language word defferent agum akka Anna

  • @roshanm-ys2fy
    @roshanm-ys2fy 4 месяца назад

    Akka annan unga videos yallam suppara erukku manasula yathum illama vakuliya pasuringa suppar akka annan

  • @karthickraon2499
    @karthickraon2499 4 месяца назад

    This couples is best couples in youtube

  • @SangeethaSamisangeetha
    @SangeethaSamisangeetha 4 месяца назад

    தமிழ்நாட்டு english தான் சரி அண்ணா அண்ணி ❤❤❤

  • @shammushamee5952
    @shammushamee5952 4 месяца назад

    Hai Anna akka super family .

  • @MLPNSQUADS
    @MLPNSQUADS 4 месяца назад +1

    Akka and mama today Hyderabad la kuda Malai 🌧️🌧️🌧️🌧️🌧️by Hyderabad fan Dr Raj 🐾

  • @Ayishahoor
    @Ayishahoor 4 месяца назад

    Hi akka hai anna epudi irukinge onga jodi purtham supera iruku naan epo lonley ya feel panreno appoyela unge funny video da parkuren keep enjoying and entertaining keep rocking stay happy with ur family may God bless u

  • @maliqfarhana9422
    @maliqfarhana9422 4 месяца назад

    Ongalta pesanu nu aasaiya irunthuchi anna akka athaan live la msg pannunom ongala enga family la ellarukom romba pudikom onga comedy dance annavoda mamiyar getup ellamey nanga rasichi papom onga video oru video kuda miss pannama pathuduvom oru naal video varlana kuda ennavo manasu kastama irukom

  • @balashobana2737
    @balashobana2737 4 месяца назад

    Unga vlog super akka anna

  • @PoulinR
    @PoulinR 4 месяца назад

    சூப்பர் 😊😊😊😊

  • @latha.k5183
    @latha.k5183 4 месяца назад

    II also want to tryy this keto cream for my daughter. Thankyou for this keto cream. Your videos I will see daily I want miss.

  • @rajir2514
    @rajir2514 4 месяца назад +1

    Unga spiritual experience pathi sollunga. Ur daily Pooja routine

  • @balakrishnan5365
    @balakrishnan5365 4 месяца назад

    Ponds cream use panuren but face wash use panala nenka sonenka la Nala erukunu Nan vankiten

  • @ameenbhaiameenbhai264
    @ameenbhaiameenbhai264 4 месяца назад

    Super 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @muthulakshmi7323
    @muthulakshmi7323 4 месяца назад +13

    நானும் இன்னைக்கு பேஷ்வாஸ் வாங்கி இருக்கிறோம் யூஸ் பண்ணிவிட்டு உங்களுக்கு கமாண்டில் சொல்லுறோன்🎉🎉

  • @balaofficial653
    @balaofficial653 4 месяца назад +5

    உண்மையிலே சாந்தா அக்காவிற்கு கடவுள் துணை இருக்குகிறார் உங்களை யார் எப்படி தூற்றினாளும் ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கும்போது எதுக்கு நாம் மத்தவங்க என்ன பேசினாலும் இந்த காதில் வாங்கி அந்த காதில் தல்லிட்டு போய்கிட்டே இருங்க

    • @VijiPrajeeth
      @VijiPrajeeth 4 месяца назад

      வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

    • @santha7469
      @santha7469 4 месяца назад

      🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @mrbheem9359
    @mrbheem9359 4 месяца назад +2

    கருப்ப இருந்த என்ன புடிக்களையா லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இரண்டு பையன் இருக்கு கட்டுன புருஷனுக்கு பிடித்த போதும் ஏன் ராஜாவுக்கு கருப்பு பிடிக்கதா புடிக்குனா அப்புறம் எதுக்கு கவலை நானும் உன் வயது தான் என் கணவர் கருப்பு தான் என் கணவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் நங்களும் லவ் மேரேஜ் தான் அதனால் சொன்னேன் நமக்கு படிச்சவங்க கருப்ப இருந்தலும் சிவப்பு இருந்தாலும் நம்ம கட்டுனவங்க நம்மள நல்ல பார்த்துகிட்ட போதும் என் அப்பா அண்ணாக்கு அடுத்து என் கணவர்

  • @jayasundari2180
    @jayasundari2180 4 месяца назад +7

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் ஜோடி👌😆😆😆

  • @kalpanad7210
    @kalpanad7210 4 месяца назад

    Hi akka anna unge video eppavarum rempe weight பண்ணிட்டு இருந்தோம் உங்களது பத்தான் rempe சந்தோசமா இருக்கு நீங்க rentuperum ஹேப்பி இருக்கணும் all the best ❤❤

  • @MLPNSQUADS
    @MLPNSQUADS 4 месяца назад

    Akka and mama apam family oda Hyderabad ku Varuvinga
    By Hyderabad fan Dr Raj 🐾

  • @BalaMurugan-zo8nz
    @BalaMurugan-zo8nz 4 месяца назад +1

    Nanum ippa dhan vanginean anna, anni