கேரளா மிகவும் அழகான,பழமை மாறாத ஊர், எனக்கு மிகவும் புடிக்கும்,உங்க இரண்டு பேரையும் ரொம்ப புடிக்கும், சாந்தா அக்காவின் சிரிப்பு எனக்கும்,என் அம்மாவுக்கும் பிடிக்கும்.
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வேலை பார்த்து ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழும் வாழ்க்கை இறைவன் கொடுத்த வரம் ❤ அந்த வாழ்க்கை உங்களுக்கு கிடைத்துள்ளது 😊 வாழ்த்துக்கள் அக்கா அண்ணா❤இதே புன்னகையுடன் பல்லாண்டு காலம் வாழ்க
மிக அதிகமான லைக் போடுற மாதிரி இருந்தால் கை வலிக்கும் வரை லைக் போடுவேன் அக்கா உங்களுக்கு ஒரே ஒரு லைக் போடுற மாதிரி தான் இருக்கு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இந்த மாதிரி அடிக்கடி வீடியோ போடுங்க அக்கா, திடிருனு வீடியோ போடமா இடைவெளி விட்டிரிங்க..... தயவு செய்து பேசினாழும் வீடியோ போடுங்க அக்கா அண்ணா, உங்க வீடியோ பார்த்தா மன அழுத்தம் குறையுது. இப்படிக்கு, அன்பு சகோதரி சந்திரா.🙋🏻♀️❤❤❤
உங்க காமடி வீடியோ தான் அதிகமா பாத்திருக்கேன் நீங்க வேலை செய்ற வீடியோ இப்பத்தான் பாக்குறேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு அதே நேரம் ஒவ்வொருவரின் சிரிப்புக்கு பின்னும் எவ்வளவோ வலியும் வேதனையும் இருக்கத்தான் செய்யுது மனசு வலிக்கிது
Be very care ful both of you while taking waste items குப்பைக்குள் எடுக்கும் போதும் பூச்சி பொட்டு இருக்குமே santha பாக்கவே கஷ்ட்டமா இருக்கு but both of you will be greatly blessed for yours hard work
வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு நல்ல மனைவி இருக்கிறார்கள் இது மாதிரி எல்லோரும் கணவருக்கு உதவி செய்தால் நம்ம கஷ்டம் குறையும் கணவன் கஷ்டத்தை குறைக்க மனைவியுடன் உதவி செய்த நல்லா இருக்கும் 👌👌👌👌👌👍👌👌👌👌👍👌👌👌👌👍👍👌👍👍👍
Very nice unga ulaipu kasta pattu yepadiyelam seyringanu video podringa yarayum alaitchiyama ninaikama ungla Pol enga veetukita varavangaluku kudukrom..... Bangalore Inga nangle kudupom neengle eduthukonga nu Sola matanga.... hats off to both of you really happy to see ur videos God bless u.....
Anna akka really super... Nenga load adipenga nu tan ninachean... But indha vela nu teryadhu..... Really hats off 👍👍👍👍akka& anna... Stay blessed... Engalium sirika vainga, nengalum happy ya irunga buddiesssss
எந்த நிலை உயர்ந்தாலும் வந்த நிலை மறக்காம இருக்கிற குடும்பம்😊😊❤❤❤ இதனால தான் உங்க குடும்பத்த எனக்கு ரொம்ப பிடிச்சது😊❤❤ வீண் பெருமை, வெட்டி பந்தா இல்லாத குடும்பம்😊❤❤❤
நீங்க ரெண்டு பேரும் பண்ற ஒரு ஒரு ஒரு காரியம் மனசு ரொம்ப உருக்கு. நீங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இப்படித்தான் முன்னேறனும் ஒரு முடிவெடுத்து நீ முன்னேறுவதற்கு ஒரு வாழ்த்துக்கள்
வணக்கம் சாந்தா முத்து தம்பி நீங்கள் எல்லோரும் நலமாக இருக்கிறீர்களா பிள்ளைகள் நலமாக இருக்கிறீர்களா ❤❤❤❤❤❤ சாந்தா நீ பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤❤❤❤❤ இருவருக்கும் மதியம் உணவு ஆச்சா
சூடம் சுத்தி போடுங்க நல்ல துணை ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் ஒற்றுமையாக அன்பாக இருந்தால் போதும் எந்த கஷ்டமும் சொர்க்கமே🙏 நன்றி வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய 🔥🔥🔥🔥🔥
எவ்வளவு உயர்ந்தாலும் பழச மறக்காத குடும்பம்😊🥰 இன்னும் பல உயர்வுகள் தேடி வரும்🎉❤❤ கடவுள் அருளால நல்லா இருப்பீங்க🙌💐🎉🎉❤️💖💓💕♥️💚💫✨️🥰
கேரளா மிகவும் அழகான,பழமை மாறாத ஊர், எனக்கு மிகவும் புடிக்கும்,உங்க இரண்டு பேரையும் ரொம்ப புடிக்கும், சாந்தா அக்காவின் சிரிப்பு எனக்கும்,என் அம்மாவுக்கும் பிடிக்கும்.
அக்கோவ் உங்க மனசு யாருக்குமே வராது எப்போதுமே உண்மையை மட்டுமே வீடியோவா போடுறீங்க God bless you akka
மனமொத்த தம்பதிகள், கள்ளமில்லா உள்ளங்கள்🥰🥰 இவங்கள பாத்தாலே எனக்குள்ளே ஒரே சந்தோஷம்😊😊❤❤❤❤
இந்த அழகான குடும்பத்த எனக்கு ரொம்ப பிடிக்கும்😊🥰😍❤️❤️❤️. நல்லா இருங்க மக்கா🙌🙌😇💐❤️💕
நீங்க ரெண்டு பேரும் எப்போதும் இதே மாதிரி சந்தோசமாக இருக்க வேண்டும்
உழைப்பால முன்னேறின குடும்பத்த எத்தன பேருக்கு பிடிக்கும்😊😊❤❤ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச அழகான ஜோடி👌🥰😍❤️💖💓💕♥️💚💫✨️
❤❤🎉🎉😊😊
வெள்ளந்தியான பேச்சு தான் என்னை கவர்ந்தது
தலையில் இருப்பது என்ன ?
👌👌🤝
Hii akka
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வேலை பார்த்து ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழும் வாழ்க்கை இறைவன் கொடுத்த வரம் ❤ அந்த வாழ்க்கை உங்களுக்கு கிடைத்துள்ளது 😊 வாழ்த்துக்கள் அக்கா அண்ணா❤இதே புன்னகையுடன் பல்லாண்டு காலம் வாழ்க
Correct ah sonnenga...good family ..
இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மிக அதிகமான லைக் போடுற மாதிரி இருந்தால் கை வலிக்கும் வரை லைக் போடுவேன் அக்கா உங்களுக்கு ஒரே ஒரு லைக் போடுற மாதிரி தான் இருக்கு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
சாந்தா அக்கா,முத்து அண்ணே சந்தோஷமா வியாபாரம் பார்க்கிறீர்கள், இப்படியே சந்தோஷமா இருங்க❤❤❤❤
பேசுரவாயும் பேசுற நாக்கும் சும்மாவே இருக்காது தப்பா பேசுராரவங்க நீங்க பொருட் படுத்தாதீங்க உங்களுக்கு கடவுள் துணை இருப்பர் all the best 👍🏻👍🏻👍🏻💐💐💐
செத்துப் போயிட்டாங்கன்னு சொன்னா பரவால்ல நீங்க நூறு ரைஸ் நல்லா நல்லா இருப்பீங்க இருப்பீங்க இருப்பீங்க❤❤❤
வயசு
என் தங்க பிள்ளைகளா நீங்கள் நூறாண்டு காலங்கள் வாழ வாழ்த்தும் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இவ்வளவு கஷ்டம் படுறீங்களா? இனிமேல் வாழ்க்கையில் நல்லா இருப்பீங்க. 👍👍👍👍👍
🎉🎉🎉🎉🎉❤❤
❤❤❤❤❤❤
இந்த மாதிரி அடிக்கடி வீடியோ போடுங்க அக்கா, திடிருனு வீடியோ போடமா இடைவெளி விட்டிரிங்க..... தயவு செய்து பேசினாழும் வீடியோ போடுங்க அக்கா அண்ணா, உங்க வீடியோ பார்த்தா மன அழுத்தம் குறையுது. இப்படிக்கு, அன்பு சகோதரி சந்திரா.🙋🏻♀️❤❤❤
இந்த கலகலப்பான குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும் ❤❤❤
❤❤
மனம் உண்டானால் வழி உண்டு
நல்ல மனம் படைத்த நீங்கள் நிச்சயம் நல்ல நிலைக்கு உயர வாழ்த்துக்கள்💐
கலகலப்பான குடும்பம் அண்ணா...உங்கள் எண்ணம் போல் வாழ எங்கள் வாழ்த்துக்கள்...சந்தோசம் பொங்கட்டும்...v r waiting for ur film...
அக்கா என்னைக்கும் செயும் தொழில் தெய்வம் என்றும் இருவரும் எப்படியே சந்தோஸ்மாக இருங்க சூப்பர் சூப்பர் அக்கா அண்ணா❤❤❤❤❤❤👌👌👌👌👌👌
துண்டை காட்டுன உடனே எனக்கு சிரிப்பு தாங்கல சாந்தா அக்கா....😅😅😅😅 நீ சூப்பர் அக்கா❤❤❤❤
உங்க காமடி வீடியோ தான்
அதிகமா பாத்திருக்கேன்
நீங்க வேலை செய்ற வீடியோ இப்பத்தான் பாக்குறேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு
அதே நேரம் ஒவ்வொருவரின்
சிரிப்புக்கு பின்னும் எவ்வளவோ வலியும்
வேதனையும் இருக்கத்தான் செய்யுது
மனசு வலிக்கிது
இது மாதிரி வியாபாரம் செய்யும் videos பார்க்க நல்லா இருக்கு 😊இது மாதிரி video நிறைய போடுங்கள்
உழைப்பால் உயர்ந்த, உயர்கின்ற,உயரும் குடும்பம்.வாழ்கவளமுடன்😂😂😂😂,
உழைப்பால் உயர்ந்த நீங்கள் மென்மேலும் வளர வேண்டும்❤
ராஜா சாந்தா வியாபாரம் சூப்பர் ❤❤❤❤
அக்கா அண்ணன் 👌 செம வெற லெவல் ❤❤ எப்போதுமே சாலியா இருங்க அக்கா 💯❤❤
ராஜா, நீங்க ரும்பா அதிர்ஷ்டக்காரர். நல்ல மனைவி.
வாழ்க பல்லாண்டு. 🌷🌷🌷
உங்கள் உழைப்பு பார்க்கும் போது உங்களை வாழ்த்தாமல் இருக்க முடியாது.காலம் ஒரு நாள் மாறும் உங்கள் கவலைகள் யாவும் தீரும்.
உலகம் தாழ்ந்தாளும் ஏசும் உயர்ந்தாளும் ஏசும் எதையும் காதுல வாங்கிக்காம நம்ம போற வழி நேர்மையா இருக்கானு பார்த்துகிட்டு போய்கிட்டே இருக்கணும் அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆரோக்கியத்தை தரட்டும் 🤲🤲நாங்க துவா செய்ரோம் 🤲🤲
எவ்வளவு உயர்ந்தாலும் பழச மறக்காத குடும்பம்
ஒருத்தருக்கொருத்தர் சிரிச்ச முகத்தோடு, அனுசரணையோடு, வாழ்க்கை துணையோடு வியாபாரம் செய்வதே பெரிய வரம்❤❤❤😊🎉🎉🎉 ஹாப்பியா இருங்க மக்கா🙌🙌😍💖💓💕♥️💚🥰❤️✨️💫.
உங்க வியாபர வீடியோ தான் எனக்கு ரொம்ப புடிக்கும் அக்கா அண்ணா
Proud to see you couples.....
Hard work.....sure you will be achieved yr dreams.....congrats couples.....🙏🙏🙏
வீடியோ கலகலப்பா சுவாரஸ்யமா இருந்தது. சிறப்பு எந்த ஊரூ தமிழ் நாட்ல அண்ணா.
வியாபாரம் இன்றைக்கு அருமை அண்ணன்❤❤🎉
சாந்தா அக்காவ ரெம்ப பிடிக்கும் 💕நான் தினமும் இவங்க ஸ்டேட்டஸ்தான் வைப்போன் 💕
Super akka anna semmma... சொல்றவங்க கடவுள் பார்த்துப்பாங்க உங்களுக்கு நல்லதே நடக்கும்... God bless you..❤💐💐🌹🌹💫💫💫
எப்படிதான் பேச மனதும் வாயும் வருகிறதோ தெரியல
சாந்தா ராஜா உங்க வியாபாரம் ரசித்து செய்ரீங்க வாழ்க வளமுடன்
இருவரும் இன்று போல் என்றும் சந்தோசமாக வாழ்க்கையில் முன்னேற வேண்டும் வாழ்த்துக்கள்
சூப்பர்
One of the best and realistic and hardworking and funny and inspiring and interesting couple of all RUclips channel creators
சிறந்த கள்ளம் கபடம் அற்ற குடும்பம்❤❤
Super சாந்தா அக்கா ரெண்டு பேரும் சூப்பரா வியாபாரம் பன்றீங்க வாழ்த்துக்கள்
Be very care ful both of you while taking waste items குப்பைக்குள் எடுக்கும் போதும் பூச்சி பொட்டு இருக்குமே santha பாக்கவே கஷ்ட்டமா இருக்கு but both of you will be greatly blessed for yours hard work
எல்லா தொழிலும் போட்டி தான். அது பொறாமையா மாற கூடாது.God Bless You Sister.
வாழ்த்துக்கள் வேற என்ன சொல்ல தெரியல god bless u anna akka❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு நல்ல மனைவி இருக்கிறார்கள் இது மாதிரி எல்லோரும் கணவருக்கு உதவி செய்தால் நம்ம கஷ்டம் குறையும் கணவன் கஷ்டத்தை குறைக்க மனைவியுடன் உதவி செய்த நல்லா இருக்கும் 👌👌👌👌👌👍👌👌👌👌👍👌👌👌👌👍👍👌👍👍👍
Very nice unga ulaipu kasta pattu yepadiyelam seyringanu video podringa yarayum alaitchiyama ninaikama ungla Pol enga veetukita varavangaluku kudukrom..... Bangalore Inga nangle kudupom neengle eduthukonga nu Sola matanga.... hats off to both of you really happy to see ur videos God bless u.....
Neenga rendu perum pesaradha kettuttu irundha enak ennode oorla en veettarkoode irkuramadhiri sandhoshama irukku neega eppovum idhe madhiri mahizhchiya irukanum vaazhthukkal🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பொட்ரோல் பங்கில் போன் உபயேகிக்காதீங்க சிஸ்டர் & பிரோ❤
Anna akka really super... Nenga load adipenga nu tan ninachean... But indha vela nu teryadhu..... Really hats off 👍👍👍👍akka& anna... Stay blessed... Engalium sirika vainga, nengalum happy ya irunga buddiesssss
எந்த நிலை உயர்ந்தாலும் வந்த நிலை மறக்காம இருக்கிற குடும்பம்😊😊❤❤❤ இதனால தான் உங்க குடும்பத்த எனக்கு ரொம்ப பிடிச்சது😊❤❤ வீண் பெருமை, வெட்டி பந்தா இல்லாத குடும்பம்😊❤❤❤
Crt bro 😎
துண்டு வேற லெவல்....😂😂.. வாழ்க வளமுடன் ❤❤❤
Paper 25 , 30 ₹ ஆ
இங்க கோயம்புத்தூர்ல kg English paper 10 ₹ than.plastic அரை சாக்கு போட்டாலும் 10 ,20 ரூபாதான்.
இந்த மனசுஅனைவருக்கும் இருந்தால் நல்லது . அந்த மனசு தான் யாருக்கும் வரமாட்டேன் என்கிறது உங்களுக்கு பெரிய மனசு
நீங்க ரெண்டு பேரும் பண்ற ஒரு ஒரு ஒரு காரியம் மனசு ரொம்ப உருக்கு. நீங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இப்படித்தான் முன்னேறனும் ஒரு முடிவெடுத்து நீ முன்னேறுவதற்கு ஒரு வாழ்த்துக்கள்
உங்கள் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்
இறைவன் கொடுத்த அழகான வாழ்வை அன்போடு வாழும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹
நான் வயநாடு வந்துள்ளேன்.அழகானஊர்.சொர்க்ம்.
அருமை உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉❤
வணக்கம் சாந்தா முத்து தம்பி நீங்கள் எல்லோரும் நலமாக இருக்கிறீர்களா பிள்ளைகள் நலமாக இருக்கிறீர்களா ❤❤❤❤❤❤ சாந்தா நீ பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤❤❤❤❤ இருவருக்கும் மதியம் உணவு ஆச்சா
V. Beautiful heart both of u ❤❤❤❤❤God bless ua
அழகு மா தங்கச்சி👌😍♥️♥️♥️
வேலைக்கு வேலை ஊரும் சுத்தி பார்த்த மாதிரியும் ஆச்சு நல்ல வேலை எனக்கு பிடிச்சிருக்கு
நாங்களும் உங்களை மாதிரி பழைய சாமான் வியாபாரம் சுப்ர்❤
அக்காவின் குடும்பத்தின் மீது எனக்கு மரியாதை கூடிக்கொண்டே இருக்கிறது.
We appreciate you both for your hard work, understanding and living happily in the midst of your difficulties. May God fulfill your wishes.
அக்கா அண்ணா உங்க வெற்றியே நீங்க இருவரும் ஒற்றுமையாக இருப்பது தான்❤❤❤❤
Semma super anna akka❤❤❤❤
Akka Ungalai parthu. Niraya. Karukollabendum. Nermai. And. Unmai. I like you ❤❤❤❤
👏👏👏👌👌👌❤❤🤝🤝உண்மையான உழைப்பு உயர்வைத்தரும் உங்கள் இருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் 👌👌❤❤🌹👏👏👌👌
Unga சொந்த ஊர் என்ன மா,உங்க வீடியோ எல்லாமே parkiren,ரொம்ப புடிக்கும்,எந்த ஊரு அண்ணா,அண்ணி
God stay blessed. Good luck.❤❤❤
Super neenga eppaiume nalla irupinga ungaluku kadavul thunai iruparunga god bless you
அழகான உழைப்பால் உயரும் குடும்பம்.
திரைத்துறையில் நுழைந்தாலும் இதை மறவாதீர்!!
இம்மகிழ்ச்சியும், சிரிப்பும் என்றும் மாறாமல் பார்த்துக் கொள்ளவும்.
Today super ❤ video இன்னைக்கு நல்லாயிருந்துச்சீ Daily ipadi video போடுங்க
Sister doing hard work God bless you both 🙏🙏🙏
சாந்தா பாவம் நீங்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பால்லாண்டு
ஹலோ ஏணா நீங்க எந்த ஊரு .
நா தெற்கே தூத்துக்குடி நெல்லை நினைத்தேன் ❤
உங்கள் இருவருடைய சிரிப்பும் அழகு❤
Oru salute santha vuku.. அல்லா பின்ன அழகு
Uzhaipal uyarntha couples.good go ahead.salute. to you.
Super anna akka God bless ❤❤❤
கிடைச்ச வாழ்க்கை சந்தோசமா இருக்கீங்க வாzaka வளமுடன்
சூடம் சுத்தி போடுங்க நல்ல துணை ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் ஒற்றுமையாக அன்பாக இருந்தால் போதும் எந்த கஷ்டமும் சொர்க்கமே🙏 நன்றி வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய 🔥🔥🔥🔥🔥
Akka neenga vera levalkka😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👍👍
❤❤❤❤so cute🎉🎉🎉🎉vaallg a valamudan
Akka vera laval 😂😂😂😂❤❤❤❤❤ raja anna sema ❤❤❤
Akka ungala vida Anney na tha Roompa pudikkum nalla Jolley type. 😊😊
Super couble🎉🎉 santha akka raja anna❤❤
Godblessyou ❤❤❤❤super very nice ❤❤❤❤
Ithu taan 🌹 UNGA Laxmi ithai neega virkakuthatu ithai tukki nadakkum pothu makkalukku theriyum mah 🌹👍🌹🇲🇾🌹
Neevir vazga valamudan ellam valla eraivan endrum thunai nirkkattum
❤❤❤God bless you both for a bright future 🎉🎉
Both nice from dubai ❤❤❤❤
Ennamo ponga ungala patha oru santhosam.🤩
சாந்தாம்மா கையில் கையுறை போட்டால் நல்லது. வாழ்க வளமுடன்
அக்கா உங்க சொந்த ஊர் எது
vare Nice family 👪 God bless 🙌 you i m from Sri Lanka 🇱🇰
Yatharthamana pechu, epo eruka you tubers sila per podra seen erukay yapa. Evagala parthu thirunthuga.i like it. evagala roomba pidikum.
Very nice open talk.🎉❤😊