Hlo Raja anna Santha akka.. silar pesuna videos paarthen unga valarchi la avlo poramai padranga nu openave therithu avanga pesura wrdsla ye.. unga channel start pana day one la irunthu unagla pakuren nallave therum.. dnt feel about anything.. ithe maaiyar ravi rjpm ravi ya pathi unga kooda irukapo varuthappattu pesirukaru.. then venumne livea potutu irukanga... Ethukume react panathinga... Unga 2 peroda hardwrk ilama intha channel ila.. ithu unga channel avanga role pana vanthanga avlodhan.. ithuthn ulgam.. yaarukum reply kudukaathinga pesuravanga pesite irukattum vaai valikura varai
அடேங்கப்பா. என்ன கற்பனை. நடிப்பு மிகவும் அற்புதம். BP normal ku வந்து விட்டது. அருமை. சிரிக்க வைக்கும் நீங்க இருவரும் இணைந்து பல காலம் நலமோடு வாழ வேண்டும். God bless 💟 🥰🥰 💟
உஷா போன காய் என்ன வாய மூட சொன்னீங்க அதிலிருந்து நூறு வாட்டி இந்த வீடியோவை பாத்துட்டேன் சாந்தா அக்கா ரியாக்சன் சூப்பர் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 சிரிச்சு சிரிச்சு வயிறு எல்லாம் வலிக்குது ரெண்டு நாளா நினைச்சு நினைச்சு சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணியே வந்துருச்சு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 நான் எப்போது இவ்வளவு தூரம் சிரிச்சது இல்லை என்ன ரெண்டு நாளா மகிழ்ச்சியாகிவிட்டதுக்கு சாந்தா ராஜா இருவருக்கும் ரொம்ப நன்றி 🙏🤣🤣🤣🤣🤣
ப்ரண்ட்ஸ் என்று முதலில் பேசுவார்கள் 🎉 அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம் கேட்பாங்க 🎉 இதெல்லாம் நமக்கு தேவையா 🎉வாழ்க வளமுடன் 🎉🎉 நான் யாரையும் நம்பமாட்டேன்🎉 இது என்னுடைய கருத்து 🎉 சூப்பர் ங்க அண்ணா 🎉 சிஸ்டர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
சாந்தாக்கா ராஜா அண்ணா வேற லெவல் பின்னி பெடல் எடுத்து டிங்கா உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🍅🍅🍅🍅🍅👌👌👌👌👌👌👌👌👌😆😆😆😆😆😆😆😆😆😆
கணவன்,மனைவி, தவிர்த்து,தோழனாக, இருந்தாலும்,தோழியாக,இருந்தாலும், அளவோடு, பேச வேண்டும்.யாருடைய,வாழ்க்கையிலும்,மூன்றாவது நபர் நுழைய கூடாது.சாந்தா தோழி,முத்து அண்ணா, மாதிரி,எல்லோரும், வாழ முடியும், விட்டு கொடுத்து வாழ்ந்தால்❤❤
The best comedy I have ever seen...how can you both act sooo realistic and natural!?? Really really enjoyed this episode. You can take part in tv shows...love u both
😂same situation in my life i breaked my frndship for my husband.same i also fight with him like this only.now iam not having any frnd or relations in my life becoz of him.daily fight argument.😢
வராத சந்தேகத்தை இப்படித்தான் வர வைக்கிறது! அற்புதமான நடிப்பு! ராஜா என்ற குழம்பு கொதிக்கிறது. ஆனா சாந்தா முகத்தை பார்ததால் கொதி அடங்கிரும்! உஷா சாந்தா வாழ்க்கையில் விளையாடதீங்க!🤔
அக்கா. அண்ணா. நான். ஸ்ரீலங்கா. உங்க ளு ட ய. நடி ப் பு. வேற லெவல் மனசு கவலை யா இ ருக்கு ம் பேது. உங்க வீடியோ வா பார் தா. கவலை தீ ரும். ரெம்ப நன்றி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
Hlo Raja anna Santha akka.. silar pesuna videos paarthen unga valarchi la avlo poramai padranga nu openave therithu avanga pesura wrdsla ye.. unga channel start pana day one la irunthu unagla pakuren nallave therum.. dnt feel about anything.. ithe maaiyar ravi rjpm ravi ya pathi unga kooda irukapo varuthappattu pesirukaru.. then venumne livea potutu irukanga... Ethukume react panathinga... Unga 2 peroda hardwrk ilama intha channel ila.. ithu unga channel avanga role pana vanthanga avlodhan.. ithuthn ulgam.. yaarukum reply kudukaathinga pesuravanga pesite irukattum vaai valikura varai
Tq so much ❤️🙏🙏🙏. எங்களை புரிந்து கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிங்க.🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🤣
உங்க குடும்பத்த உள்ளன்போடு நேசிக்கிற அன்பான உறவுகளில் நானும் ஒருவள்😊😊❤
@@AadukaaliKudumbamஅவங்களும் உங்க channel வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
God bless you
@@tamiltrollvideos5887 இல்லே.
அடேங்கப்பா. என்ன கற்பனை. நடிப்பு மிகவும் அற்புதம். BP normal ku வந்து விட்டது. அருமை. சிரிக்க வைக்கும் நீங்க இருவரும் இணைந்து பல காலம் நலமோடு வாழ வேண்டும். God bless 💟 🥰🥰 💟
நிதர்சனமான உண்மை நிகழ்வை எதார்த்தமாக தெரிவித்த மைக்கு நன்றிகள்.
இருவரின் நடிப்பும் அருமை...❤ சாந்தா அக்காவை அடிச்சுக்க ஆள் இல்லை... அண்ணா போன் பேச ஆரம்பிக்கும் போது அக்காவின் முக பாவனை அழகு...
சூப்பரா இருந்துச்சு சாந்தா . இருவரின் நடிப்பும் சூப்பர் .எல்லார் வீட்டிலேயும் இப்படித்தான் .
உலகத்திலேயே ரொம்பவும் பாசமான ஜோடி எங்கேயும் இருக்காது. நடிப்பில் அவர்களை மிஞ்ச யாருமே இல்லை. சிரிப்பை அடக்க முடியவில்லை. நல்ல டைம் பாஸ். வாழ்த்துக்கள்
நிறைய வீடுகளில் இந்த பிரச்சினை இருக்கு.அத எதார்த்தமான உங்க காமெடி நடிப்பில் சொல்லி புரிய வச்சுட்டிங்க.அருமை
இது 100% சத்தியமான உண்மை😅😂😂 பேச ஆரம்பிச்சி சண்டையில தான் மொத்தத்தில முடியுது😂😆😆
Ama pa 😂
😂super akka
உண்மை
😂😂😂
Correct
எனக்கு உங்க ரெண்டு பேரையும் உங்க நடிப்பு உங்க டான்ஸ் எல்லாம் புடிக்கும்.keep it up கலக்குங்க.ராஜா சார் அழகு
சாந்தா ராஜா சூப்பரோ சூப்பர் அனு தினமும் அசத்தல் காமெடி தொடரட்டும்
எல்லாருடைய குடும்பத்திலும் டெய்லி நடக்கிற சத்தியமான உண்மை😅 அத அழகான கான்செப்டா கண்முன்னாடி உங்க நடிப்புல கொண்டு வந்த அருமையான பதிவு👌👏🔥😊
ரெண்டு பேரோட நடிப்புக்கு அளவே இல்லாம போயிட்டே இருக்கு👌👏🔥🔥 அல்டிமேட்🎉🎉❤❤
ஏதோவொரு கிஸ் டயலாக் அருமை😂😅🎉. இருவரின் நடிப்பும் Extraordinary ❤
யோவ் மாமா ராதா போச்சி😅இப்ப உஷா வந்தாச்சா😅😂 ரெண்டு பேரோட ரீயாக்சனுக்கு அளவே இல்லை👌🔥🔥
உஷா போன காய் என்ன வாய மூட சொன்னீங்க அதிலிருந்து நூறு வாட்டி இந்த வீடியோவை பாத்துட்டேன் சாந்தா அக்கா ரியாக்சன் சூப்பர் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 சிரிச்சு சிரிச்சு வயிறு எல்லாம் வலிக்குது ரெண்டு நாளா நினைச்சு நினைச்சு சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணியே வந்துருச்சு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 நான் எப்போது இவ்வளவு தூரம் சிரிச்சது இல்லை என்ன ரெண்டு நாளா மகிழ்ச்சியாகிவிட்டதுக்கு சாந்தா ராஜா இருவருக்கும் ரொம்ப நன்றி 🙏🤣🤣🤣🤣🤣
இந்த அழகான குடும்பத்தோட நடிப்பு எத்தன பேருக்கு பிடிக்கும்?😊❤❤🎉🎉
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்😊❤🎉
எனக்கு பிடிச்ச குடும்பம்❤❤
சூப்பர் அடி சாந்தா....நெறய வீட்ல இப்படி தான் நடக்குது.... தனக்குன்னா ஒன்னு... மத்தவங்களுக்கு னா ஒன்னு
நீங்கள் இருவரும் பேசுவது நல்லா இருக்கு
சூப்பர் 😂பேசி பேசி சண்டையே வந்துடும் போல சாந்தா 😂😂😂
😂😂 காலையில பஞ்சாயத்து ஆரம்பிச்சுட்டீங்களா காலையில் செம சிரிப்பு வருது அண்ணனோட ரியாக்சன் அண்ணனுக்கு உங்க மேல கோவமா 😮😮😮😮
உனக்கு வந்தா ரத்தம். எங்களுக்கு வந்தா. தக்காளி சட்னி யா😂😂😂😂😂
100%காமெடி....😂😂😂😂உண்மையா ரொம்ப குடும்ப பிரச்சினைன்னால அழுட்டுட்டு இருந்தேன் உங்க வீடியோ பார்த்ததும் கண்ணீரோடு வயித்து வலியும் வந்துடுச்சு 😂😂😂சிரிச்சு சிரிச்சு 😅😅😅😅
சூப்பர் சாந்தா உங்களுடைய நடிப்பு வெறலெவல்
Both of you face expression is super specially santha 👌👌👌
💯💯💯😂😂😂😂😂😂 அக்கா அண்ணன் 👌 செம சிரிப்பு 🤣🤣 வெற லெவல் உங்க காமெடி அலப்பறைகள் தாங்க முடியால😂😂உஷா வா 😮😮
வாங்க வாங்க உங்கள நெனச்சேன்😊 இப்ப பாத்திட்டேன்😊❤❤
Santa Raja....... 🎉🎉🎉mass acting❤
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி😅😅 அதே மாதிரி பேசி பேசியே காலையிலேயே கச்சேரி ஆரம்பிச்சாச்சி🫢😉😅😆😆🙄🤧🤕 கச்சேரி களைகட்டப்போவுது😂😂
Anna akka sema super 😀😁😀
😅😅😅சூப்பர் காமெடி அக்கா தூள் கிளம்பிட்டீங்க..😂😂😂😂koki from madurai.
நானும்
நீங்கள் பேசுவது நல்ல இருக்கு
ராஜா வேற லெவல் நகைச்சுவை முடியல சிரிச்சி 😂😂😂😂
இது. உண்மையில் எங்கள் வீட்டில் நடப்பது இருக்கும் போல. 😂😂😂😂😂😂😂 எப்படி தான் இந்த மாதிரி யோசிக்கிரிங்க😂😂😂😂
Naan kooda serious ah paathutu irunthen but climax sema comedy 🤣🤣🤣🤣
ப்ரண்ட்ஸ் என்று முதலில் பேசுவார்கள் 🎉 அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம் கேட்பாங்க 🎉 இதெல்லாம் நமக்கு தேவையா 🎉வாழ்க வளமுடன் 🎉🎉 நான் யாரையும் நம்பமாட்டேன்🎉 இது என்னுடைய கருத்து 🎉 சூப்பர் ங்க அண்ணா 🎉 சிஸ்டர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
சாந்தாக்கா ராஜா அண்ணா வேற லெவல் பின்னி பெடல் எடுத்து டிங்கா உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🍅🍅🍅🍅🍅👌👌👌👌👌👌👌👌👌😆😆😆😆😆😆😆😆😆😆
அக்கோவ் சூப்பரோ சூப்பர்...😅😅😅
திருமலை,இலங்கை...
💯 நிஜம்...... சூப்பர் 👌👌👌👌👌 அல்டிமேட் 👏👏🤣🤣🤣வாழ்த்துக்கள். முத்து அண்ணா சாந்தா அக்கா
Nature so superb 🎉🎉🎉😂😂😂😂😂 shantha Vera level ma
கணவன்,மனைவி, தவிர்த்து,தோழனாக, இருந்தாலும்,தோழியாக,இருந்தாலும், அளவோடு, பேச வேண்டும்.யாருடைய,வாழ்க்கையிலும்,மூன்றாவது நபர் நுழைய கூடாது.சாந்தா தோழி,முத்து அண்ணா, மாதிரி,எல்லோரும், வாழ முடியும், விட்டு கொடுத்து வாழ்ந்தால்❤❤
சாந்தா அக்கா ரியாக்சன் சூப்பர் ரொம்ப சத்தம் போட்டு சிரிச்சிட்டேன் 🤣🤣🤣🤣🤣🤣 சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துருச்சு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 சிரிக்க வைத்ததற்கு சாந்தா அக்காவுக்கு மட்டும் ரொம்ப நன்றி சாந்தா அக்கா ரியாக்சன் சூப்பர் 🤣🤣🤣🤣🤣
சிரித்துக்கொண்டே கண்ணீர் துடைக்கும் ......,அருமை
💯 unmai akka super Anna ♥️♥️♥️
செம்ம செம்ம உங்க இரண்டு பேர் நடிப்பும் வேற லெவல் சூப்பர் ❤❤❤
The best comedy I have ever seen...how can you both act sooo realistic and natural!?? Really really enjoyed this episode.
You can take part in tv shows...love u both
😂same situation in my life i breaked my frndship for my husband.same i also fight with him like this only.now iam not having any frnd or relations in my life becoz of him.daily fight argument.😢
நிசத்தில உள்ளத யதார்த்தமா உங்க நடிப்புல காட்டுறது...சூப்பர்👍👌👌👌❤️💐
என் லைப் ஆஹ் உங்க வீடியோ ல காட்டிட்டீங்க... ஆனா கிளைமாக்ஸ் சாந்தக்கா டிரீட்மென்ட் மாதிரியில்ல....எனக்கு பலி மட்டுமே 😢
Concept super acting சூப்பரோ சூப்பர் 🥰
மேரிக்கும் சண்ணாக்கும் நடக்கும் உண்மையான பிரச்சனை
வராத சந்தேகத்தை இப்படித்தான் வர வைக்கிறது! அற்புதமான நடிப்பு! ராஜா என்ற குழம்பு கொதிக்கிறது. ஆனா சாந்தா முகத்தை பார்ததால் கொதி அடங்கிரும்! உஷா சாந்தா வாழ்க்கையில் விளையாடதீங்க!🤔
Sooper shantha and Marvellous Muthu. Well done. Outspeaker illa. Loudspeaker. 😂😂😇😇🤩🤩
sister Sirrippu Thangamudiya villai out speaker illai, loudspeaker😀😀😀😀😀😀👌👌👌👌👌👌👏👏👏👏👏
Ultimate santha akka really superb you both are my stress reliever ❤️ ❤❤
U both are superb understanding couples
Wow outstanding performance my dear Santha, thambi 🤣😅🤣👌👍
Supper Amma appa sirikka mudiyala. Supper
🤣🤣🤣100% CORRECT SANDHA AKKA, INDHA ambalaingale ippadi thaan
அக்கா. அண்ணா. நான். ஸ்ரீலங்கா. உங்க ளு ட ய. நடி ப் பு. வேற லெவல் மனசு கவலை யா இ ருக்கு ம் பேது. உங்க வீடியோ வா பார் தா. கவலை தீ ரும். ரெம்ப நன்றி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
Sema nadipu thiking adds off good concept❤❤❤❤
Expression is super specially santha 👌👌👌😁😁😁
😂😂😂😂😂😂😂😅😅😅😅வாயா உன்ன வச்சிக்குறேன் ultimate 👍
ஓஓஓஓ உஷா கிட்ட பேசத்தான் இம்புட்டு பிளானிங்கா😅😂 அக்கோ ஏதோ ஒரு ஸ்ஸ்னு சொன்னத சேத்து வச்சி குடுங்க🤣🤣🤣🤣
Akka Anna sema 😄😄😄
Ellaru veetlaum Ithu mathiri nadakkum antha visayatha ivlo comedy ahh sollirukkinga super Anna akka Love you so much....
நல்லா கொதிக்குது கொழம்பு 🤣🤣
Anna anni unga rendu peroda kannau than nalla pesuthu super akka 😂😂😂😂
Unga family ah pakum pothu ennaku avlo happy ah iruku. Pesama ennaiyum unga veetla sethukonga😂
10:46 - 11:05....Shantha reaction super 😂
Thambi eppdy errudha lum last la adi conform pa 😂😂😂😂😂😂😂😂😂
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
ஒரே சிரிப்பு
திருச்சி ரேணுகாதேவி
சூப்பர் இது போல் அதிகமாக நடக்கிறது. சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻
😂😂😂😂,சிரிப்பு அடக்கம் முடியவில்லை
😂😅🤣🤣😂👍🤭😄😃😀in many houses like this only.....exacty true santha...gud concept👍👌👏👏👏keep it up
Hi, Santha, Superb. Idhumathirithan ellarrudaiya veetuleayum Nadakkiradhu. Neenga Sirkitta opena solliteenga nanga sollala.💖🌹
சாந்தா செம சூப்பர் மா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Raja bro santha sis unga video parkkum neram yellam enakku goundamani senthil comedy than niyabagam varuthu 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Akka super fantastic. Love u akka ❤❤❤❤
Super anna akka semmma😂😂😅😅😅 ...நல்ல நடிப்பு அண்ணா வுக்கு அடி வாங்கலேன்னா இருக்க முடியல....❤❤
Super 100 percent unmai climax ending very nice keep it up sister vera level ur thinking
Aaga mottathil mutthu adi conform 😂 super semma scene👌
Nice acting akka .Semma semma semma love u all akka
Same thing happened in my family until break 💔 💯 person correct yettanaiyoh family ❤️ having same story tq 🌹👍🌹
Both really superb👏👏👏👏👏
Awesome 👌👌👌👌👌👌👌
Superbbbbbbbbbbbbb Anna...Anni❤❤
அருமை, அருமை. ரொம்ப எதார்த்தம். விரைவில் சினிமா வாய்ப்பு உண்டு
அக்கோவ் வயிரு,தலை எல்லாம் நோகுது....சிரிச்சி,சிரிச்சி
திருமலை,இலங்கை....
Super 😂😂😂😂😂😂😂😂😂😂
நடிப்பில்ஆச்சினு(மனோரமா). சொல்றதா? ..அக்கானு சொல்றதா? .உண்மையாக நடக்கும் சம்பவம்..😂😂😂😂😂😂😂
O my God.... I couldn't control 😂😂சந்தா needs award....❤
என்னை அறியாமலேயே சிரித்து விட்டேன்.
Nijama ipdi than ka Enga vettla avaroda samyal seibothu sandai varum
செம்ம.... சாந்தா நல்ல மேசேஜ். வாழ்த்துக்கள்❤
சூப்பர் santha akka
Akka home tour poduga.unga veedu epumae neata iruku.engala Mari penmaniku idea koduga.
Video rombe supera iruku. Thanks to Shanta and Raja .from Mumbai.😂😅
அண்ணா சூப்பர் எதார்த்தமான கான்செப்ட் செல்ல வாந்த விதம் அருமை அக்கா 👏👏🙏🙏
நல்ல கான்செப்ட் அழகான விளக்கம் வாழ்க வளத்துடன்
அக்கா நிஜமாகவே சூப்பர் 😂😂😂😂
அக்கா எல்லார் வீட்டுலேயும் இது தான் நடக்குது கா சூப்பர் கான்செப்ட் செம்ம கா
Unmai akka super video 🎉🎉🎉🎉