அடுத்தவர்களை சிரிக்க வைக்கவும் முடியும், சிந்திக்க வைக்கவும் முடியும்👌👏அருமையான கான்செப்ட் அழகா சூப்பரா பண்ணியிருக்கீங்க👌👏 நடித்த இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊💐❤❤❤
கடவுளே இந்த ரவி அண்ணனை பார்த்த உடனே சிரிப்பு வருகிறது.அதுவும் இந்த video ரொம்ப சிரிப்பு.இரண்டு பேருடைய நடிப்பு super.அதுவும் ரவி அண்ணன் நடிப்பு original aa இருக்காறது😂😂😂
Ravi your acting is awesome.......you are a duo of big boss SureshChakravarthy.....soon you will get a chance in cinema.....Shantha your acting is also very natural......Ravi is a gift to your channel, so never leave him ,pay him accordingly......all of you VAAZHGA VALAMUDAN
ஒட்டு முடி எடுக்காமல் இருந்தால் இன்னும் சூப்பராக இருக்கும். உடை அணியும் விதம் நன்று. இருப்பினும் உடையை சரியாக உடுத்தி இருந்தாள் இன்னும் சூப்பராக இருக்கும்
உங்கள் இரண்டு பேரோட அலும்புக்கு அளவே இல்லை. சாந்தா நீ ரொம்ப மாமியாருக்கு பயந்த பிள்ளை தான் என்னால் சிரிப்பை அடக்க முடியல சூப்பர் சூப்பர் சூப்ப்ப்ப்ப்ப்பர்❤😂😂😂😂😂
சாந்தாராவி அண்ணா உங்கள் வீடியே பார்த்த ரெம்ப சாந்தேஸ் சமசாரிப்பு வருது சாந்தா எனக்கு உடம் சாரி இல்லம்பேயிச்சு மன அழுத்தம் வாந்து நலு வருட மக ஆஸ்பாத்திரியில் ரெம்ப காசு கொட்டிவீட்டேன் நான் இந்த மூன்று மாதங்களகத்தன் சாந்தா நான் உன் வீடியோ அனைத்தயும் பார்த்தேன் மனம் நிம்மதிய கவைலயய்மறந்து வாய்வீட்டு சிரிக்கிறேன் இந்த மூன்று மதங்களக மாத்திரை சாப்பிடுவது இல்லை டாக்டர் எல்லம் நார்மலக இருக்கிறது மத் திரை வேண்டம் என்று செல்லி நிரித்தி வீட்டர் உன் வீடிய அணைத்தும் எனக்கு ரெம்ப பிடிக்கும் சாந்தா நீயும் உண் குடும்ப மமும் 100 ஆண்டு கலம் எல்லவலமும் நலமும் பொற்று சீகரத்தின் உச்சியய் தெடுவய் என நான் என் மணதர வாழ்துகிறேன் ராஜா அண்ணா ஏன் இன்னும் உரில் இருந்து வரவில்லை வந்து வீடு வர் சாந்தேசமக இதேமாதிரி எப்பவும் சிரிச்சு கெண்டு இரும்ம தாக்கச்சி நான்றி மேலும் வளர வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹
Ravi anna akka very very very good morning very great day morning vera level 🔥🔥🔥🔥 super prakthi super thambi ravi Anna akka 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤ayoooooo mudiyala semayaa irruku morning seripu adakamudiyala
Video pakkura mathiriya ila real ah pakkura Mari iruku avlo natural ah iruku super anna shantha ka happy to see oru 20 varusam pinnadi kuttitu poitinga 😊🎉❤🙏🙏😍😍
Good morning akka Ravi anna semmma.காலை பொழுது நன்றாக விடிந்தது உங்கள பார்க்கையில்... சோகத்தில் இருந்த நான் உங்கள் பார்த்தும் சந்தோஷம் சிரிப்பு தாங்க முடியல... அருமை நடிப்பு 💞🌺♥️🌹💐👌👍👍🌸🌼🌼💞💞💞♥️
ரவியண்ணன் காலையில வீடியோ க்கு வந்தாலே வீடியோ வேற லெவல் சிரிப்புக்கு குறை இருக்காது😂😂😂
Ravi bro santha ❤❤❤
@@marysantharoy7006😊¹Àqqqq😊
😊😊😅😅 7:19
Just
@@marysantharoy7006no hi hi do hi he gh in
அடுத்தவர்களை சிரிக்க வைக்கவும் முடியும், சிந்திக்க வைக்கவும் முடியும்👌👏அருமையான கான்செப்ட் அழகா சூப்பரா பண்ணியிருக்கீங்க👌👏 நடித்த இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊💐❤❤❤
கடவுளே இந்த ரவி அண்ணனை பார்த்த உடனே சிரிப்பு வருகிறது.அதுவும் இந்த video ரொம்ப சிரிப்பு.இரண்டு பேருடைய நடிப்பு super.அதுவும் ரவி அண்ணன் நடிப்பு original aa இருக்காறது😂😂😂
ரவி அண்ணா சாந்தா அக்காவ கருவாச்சி னு சொல்லும்போது செமயா இருக்கு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
ரவி அண்ணன் கடைசி முகபாவனை சிறப்பு😀😀 இருவரின் நடிப்பும் அருமை👍👍
Super👏
செந்தில் கவுண்டமணியை பார்த்து போல இருக்கு 😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤
ரவி அண்ணா சிரிச்சு சிரிச்சு.....வயிறு வலிக்குது சூப்பர் வாழ்த்துக்கள்
செம நடிப்பு ....வடிவேலுக்கு அடுத்து உங்கள காமெடி பார்த்ததும் சிரிப்பு வருது
காலையிலேயே சூப்பர் சிரிப்போ சிரிப்பு செம்ம சூப்பர் சொல்ல வார்த்தையே இல்லை அருமை சிறப்பு 🤣🤣🤣🤣
காலையிலேயே உங்க வீடியோவ பாத்து கவலை மறந்து சத்தமா சிரிச்சேன். ரவிஅண்ணாவுக்கும் சாந்தா வுக்கும் நன்றி🎉😂😂😂😂😂😂😂😂😂
ஆண்டவனே காலையிலயே அதுவும் 5 மணிக்கே சிரிச்சி வயிறு வலி தாங்க முடியலடா சாமி 😅😅😅😅😅😅😅😂😂😂😂😂
உங்களுடைய சேட்டைகள் அமர்க்களம் தான். படத்தில் கூட இப்படி நடக்கிறது மனசும் வயிறும் நிறைந்து விட்டது 👏👏👏👏🤭🤭😅😅😂😂😂🤪🤪🤪
Every day i am waiting for your episode.
Today Mr. Ravi and Mrs. Santha acting super. Very very natural acting.
உங்கள் இரண்டு பேரின் நடிப்பும் மிக அற்புதமாக உள்ளது.. சிரிப்புக்கு பஞ்சமில்லை வயிற்றில் வலி வரும் அளவு சிரிச்சாங்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
காலங்காத்தால என்ன அலப்பறை😅😅என்னால சத்தியமா சிரிப்பை அடக்க முடியலடா சாமி😂😂😂
அக்கா அண்ணன் ஹாய் 👌 ரவி அண்ணன் ஹாய் 🥰 செம சிரிப்பு 🤣 உங்க ரெண்டு பேரும் பேச்சு நடிப்பு சூப்பர் காமெடி 😂😂😂
😂😂😂😂😂😂😂 அந்தானே வயசான காலத்துல அடங்கி போகாம அழக தேடி போனா இது தான் நடக்கும் அத்தை 😂😂 பாவம் சாந்தா அக்கா 😂😂
சிரிச்சு சிரிச்சு வயிறுவலியே வந்துடுச்சு. செம காமடி😂
ஏய் கிழவி என் தங்கச்சிய படுத்துறபாடு இருக்கே😢இரு உன்னை கேரளா வந்து அடிக்கிறேன்😂😂
காமெடியும்
அதன் மூலம் கருத்து ரொம்ப நல்லா இருக்கு வாழ்க வளமுடன்
ரவி அண்ணா வெற லெவல்....என்னால சிரிப்பா அடக்கவே முடியல
எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க 😁😁😁😁😁 சூப்பர் அக்கா ..ரவி அண்ணா 😂😂😂
வீட்டு முன்னாடி பச்சை ப செல் nu super ah இருக்கு உங்க நடிப்பும் வேற லெவல் 😂😂😂😂😂😂 7:14 7:17 😂😂😂😂
நான் Canada வில் இருந்து பார்க்கிறன் சிறிலங்கன் ஒரே சிரிப்புதான்.
Ravi your acting is awesome.......you are a duo of big boss SureshChakravarthy.....soon you will get a chance in cinema.....Shantha your acting is also very natural......Ravi is a gift to your channel, so never leave him ,pay him accordingly......all of you VAAZHGA VALAMUDAN
ஒரு செம்பருத்தி பூவுக்கு இத்தன அலப்பறை ஆ..அச்சோ முடில என்னால🤣🤣🤣🤣🤣🤣🤣..Ravi bro acting semmaaaaa🥰..santha sisy 👌❤️
ரவி தம்பிய விட்டுடாத சாந்தா சூப்பர் ஹிட் நடிப்பு.
ரவி சகோ நடிப்புக்கு நாங்கள் அடிமை ❤❤😂😂😂😂.
ஆத்தா இது உனக்கு தேவையா? 😂😂
ஒட்டு முடி எடுக்காமல் இருந்தால் இன்னும் சூப்பராக இருக்கும். உடை அணியும் விதம் நன்று. இருப்பினும் உடையை சரியாக உடுத்தி இருந்தாள் இன்னும் சூப்பராக இருக்கும்
உங்கள் இரண்டு பேரோட அலும்புக்கு அளவே இல்லை. சாந்தா நீ ரொம்ப மாமியாருக்கு பயந்த பிள்ளை தான் என்னால் சிரிப்பை அடக்க முடியல சூப்பர் சூப்பர் சூப்ப்ப்ப்ப்ப்பர்❤😂😂😂😂😂
Ravi anna vera level❤
காலையில் எழுந்ததும் உங்கள் வீடூடியேவை தான் பார்த்தேன் சரிப்பேரடு செம அக்கா 😂😂 சூப்பர்
சாந்தாராவி அண்ணா உங்கள் வீடியே பார்த்த ரெம்ப சாந்தேஸ் சமசாரிப்பு வருது சாந்தா எனக்கு உடம் சாரி இல்லம்பேயிச்சு மன அழுத்தம் வாந்து நலு வருட மக ஆஸ்பாத்திரியில் ரெம்ப காசு கொட்டிவீட்டேன் நான் இந்த மூன்று மாதங்களகத்தன் சாந்தா நான் உன் வீடியோ அனைத்தயும் பார்த்தேன் மனம் நிம்மதிய கவைலயய்மறந்து வாய்வீட்டு சிரிக்கிறேன் இந்த மூன்று மதங்களக மாத்திரை சாப்பிடுவது இல்லை டாக்டர் எல்லம் நார்மலக இருக்கிறது மத் திரை வேண்டம் என்று செல்லி நிரித்தி வீட்டர் உன் வீடிய அணைத்தும் எனக்கு ரெம்ப பிடிக்கும் சாந்தா நீயும் உண் குடும்ப மமும் 100 ஆண்டு கலம் எல்லவலமும் நலமும் பொற்று சீகரத்தின் உச்சியய் தெடுவய் என நான் என் மணதர வாழ்துகிறேன் ராஜா அண்ணா ஏன் இன்னும் உரில் இருந்து வரவில்லை வந்து வீடு வர் சாந்தேசமக இதேமாதிரி எப்பவும் சிரிச்சு கெண்டு இரும்ம தாக்கச்சி நான்றி மேலும் வளர வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹
ராஜா அண்ணாவ காணோம்
காலையிலேயே அருமையான வீடியோ ரவி அண்ணா அருமை எங்க அக்கா அடிவாங்கிய போயிடுவாங்க போல சிரிச்சு வயிறு வலிகிது
ரவி அண்ணா சந்தா அக்கா சிரிப்பு அடக்க முடியல சூப்பர் 😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣😆😆😆😆😆😆😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️
Sema அண்ணா ரவி அண்ணா! தூள்! 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂Oru செம்பருத்தி பூ வுக்கு இந்தப்பாடு கிளைமாக்ஸ் sema!
சிரிப்பு தாங்க முடியல சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது சூப்பர் சூப்பர்
அம்மச்சி.. உங்க Jeanspant வெளிய தெரியுது..😂😂😂😂😂
காலையிலேயே உங்க காமெடியோடு இந்த நாளை ஆரம்பம் செம ஹாப்பியா இருக்கும்😅😅காமெடி வேற லெவல்👌😅ரெண்டு பேருமே சூப்பரா நடிச்சிருக்கீங்க👌😂😂
😂😂😂😂
அக்கா' அண்ணா'காமெடியில் நல்ல விஷயம் சொல்லி இருக்கிங்க.காமெடி சூப்பர்
Avutthu Vitta ingaiumtha kedakkum🤣😂😅👌👌👌akka,Ravi Anna sirutchu,sirutchu vairu valikkuthu ....
Supee akka மனசே சரியே இல்லாமா இருந்தது உங் க வீடீயோ பார்த்து சிரித்துவிட்டேன்
2நடிப்பும் சூப்பர் வேற லெவல் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
இன்று சிரிப்பு அதிகமாக இருந்தது
Good morning santha sister Ravi anna. Super comedy. Vazhalthugal
சரியான அடி அய்யோ சிரிப்பு அடக்க முடியலை 😂🤣😂🤣😂😂😂😂😂😂😂😂👌👌👍👍
காலையிலேயே செம காமெடியா ரொம்ப சந்தோசமாஇருக்கு ❤️❤️❤️
Ravi anna acting super super 😂😂😂
Ravi anna semma vera leval😂😂😂nice
எங்கே இந்த சிரிப்பு கதைய தேடினீங்ங super கற்பனை சிரிப்பு தாங்க முடியல இருவரின் நடிப்பும் super super
அக்கா காலை பொழுது சூப்பர் அக்கா. ரவி அண்ணா 😂😂😂😂😂
மாமியாரையும் மருமகளையும் வைத்து அவ்வை சண்முகி 2 எடுத்தார் சூப்பராக இருக்கும் எனக்கு அந்த படம் பார்த்த feel
தளப்பிக்கவும் என்று தமிழில் செய்தி வராது.
உங்க காமெடிக்காக மரக்கிளையை உடைக்கலாமா
Anyway, climax தலைமுடி இங்க கிடக்கும் - சூப்பர்
சட்டை கண்டிப்பாக போட்டு
வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் ரவி சகோதரரே
இது எனது அன்பான வேண்டுகோள் 😊
காலையில் சூப்பர் காமெடி ரவி அண்ணா சாந்தா அக்கா சூப்பர்
அண்ணா நன்றாக இருந்தது உங்களுடைய நடிப்பு. இரண்டு பேரும் நல்ல நடிப்பு.
Ravi anna akka very very very good morning very great day morning vera level 🔥🔥🔥🔥 super prakthi super thambi ravi Anna akka 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤ayoooooo mudiyala semayaa irruku morning seripu adakamudiyala
இரண்டு ஜாம்பவான்கள் நடிப்பு அருமை அட்டகாசம் தொடரட்டும் இந்த கூட்டணி
செம செம செம செம செம செம செம செம செம செம ஜீ செம சூப்பர் உங்க வீடியோ பாத்தாலே மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
காலைலியே கலக்குறீங்க அக்கோய் 👌👌
இதெல்லாம் பார்க்க அண்ணன் இல்லையே❤❤❤❤❤❤❤❤❤❤❤
அப்படி சொல் லாதீங்கவீடியோபார்த்துரசிப்பாரு
ரவி அண்ணா 😂😂😂சாத்தியமா முடியல சாமி 😂😂😂
உங்க வீடியோ பார்த்தாலே சீரிப்ப கன்றோல் பண்ண முடியாது ❤ சூப்பர்
Super
Vaya kaluve kalavi😮
Sugamairukengalo 😀
Ula varatha
Ravi Anna vera level semma
Love you😂 both are..... Semma siripu.... I can't control.... 😅
Really super.... காலையிலேயே மிக்க மகிழ்ச்சி
Oh my God... Vera level.. room pottu yosipingaloo
ஐயோ வயிறு 😀வழிக்குது அக்கா 👌👌அக்கா
சாந்தா அக்கா சூப்பர் வொர லொவல் எங்க பையனுக்கு உங்க காமடி ரொம்பவோ புடிக்கும் சொம 🤩🤩🤩🤩🤩
சிரிச்சி சிரிச்சி வயிறு வலி வந்து விட்டது🤣🤣🤣🤣🤣🤣🤣
விஜய டீவியில் ரவியை அழைத்துகொள்ளுங்கள்
Video pakkura mathiriya ila real ah pakkura Mari iruku avlo natural ah iruku super anna shantha ka happy to see oru 20 varusam pinnadi kuttitu poitinga 😊🎉❤🙏🙏😍😍
Sema comedy..... Ma 😆 no words to say.... 🤗
Unga mamiyar jeans pant pottu pudavai kattirkaga sandha.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂இவ்வளவு சிரிப்பு தாங்க முடியாமல்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
santha unaku reyala iethupola mamiyar irunthal romba nalla erukum ravi &santha Nadipu super.
செம்ம பா திரைப்படமெல்லாம் சும்மா எல்லாம் இந்த சிரிப்புக்கு பின்தான்
Super sister and Ravi Anna semma
Super video enaku our ❤ poďuka
Hahha....Ravi annna chummma semmma yyya comdeyyyy
Raja annane kanooom , video super 👌👌👌
😃😃🤣🤣🤣 சூப்பராக விளையாட்டுபோல் இருந்து🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மாமியார் மருமக சண்டைய ..
....... முடியலடா சாமி... ....நீங்க நல்லா இருக்கணும் ......உடல் அரோக்கியதோட நல்லா நடிக்க அந்த இயற்கை துணை புரியட்டும் .
Dr.S.J
Ungala pakalana romba kastama irukum sister,ipo very happy
Sema comedy😂😂😂
ரவி அண்ணா உங்க காமெடி சூப்பர். சாந்தா அக்கா செம சிரித்து சிரித்து வயிறு வலிதுவிட்டது.ரவி அண்ணா, சாந்தா அக்கா ஒரு ஹை சொல்லுங்க
Good morning! Sema comedy. 😂😂😂😂
Very very super anna akka ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Semma comedy sirichi vairu valiguthu 😂😂
Ipidi tha irupagaloe Village side marumagal nd mamiyar lam 😂😂😂😂in
சாந்தாமேடம்என்பையன்10thபாஸ்ஆயிட்டான்500க்கு444
கவுண்டமணி செந்தில் காமெடி மாதிரி இருக்கு சந்தா சூப்பர் 😂😂😂😂😂👌👍
Ravi Anna santha akka Vera level... 😂😂😂😂
மாமியாரும் மருமளும் உங்கமேனி பலபலக்க ஒருசெம்பருத்தி செடியநாசம் பன்ரிங்களே மறுபடியும் நீங்கபலபலக பூவுக்கு எங்கபோவீங்க.
Good morning akka Ravi anna semmma.காலை பொழுது நன்றாக விடிந்தது உங்கள பார்க்கையில்... சோகத்தில் இருந்த நான் உங்கள் பார்த்தும் சந்தோஷம் சிரிப்பு தாங்க முடியல... அருமை நடிப்பு 💞🌺♥️🌹💐👌👍👍🌸🌼🌼💞💞💞♥️
Santha sister unga episode yellam super
நீங்க எந்த ஊரு sister
திருப்பி திருப்பி பாத்தாலும் சலிக்கவே இல்ல இன்னும் மாமா இருந்திருந்தா செமயா இருந்திருக்கும்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂