ஒரு கணவன் மனைவி என்றால் உங்களைப் போலத்தான் இருக்கணும் 😊😊 ஒருத்தருக்கு ஒருத்தர் இணைந்து, சிரித்த முகத்துடன் செய்யும் எந்த ஒரு காரியமும் பெரிய அளவில் பேசப்படும்😍🎉🎉❤❤ வாழ்க வளமுடன்🙌🙌💖💖💖
En life la epadi tha en husband family correct ah video coverage potathu 💯💯💯💯💯%%%%% I LIKE YOU ANNA AKKA 👌👌👌👍👍👍🙏🙏🙏✍️✍️✍️✍️✍️💯💯💯👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉💝💝💝💝💝🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
எந்த வீட்டிலேயும் குடும்பத் தலைவனுக்கு கிடைக்கிறது மாம்பழத்துல கொட்டை மட்டும்தான்😝😂 எல்லா வீட்டிலும் நடக்குற கான்செப்ட அருமையா, எதார்த்தமா உங்க நடிப்பு மூலம் சிறப்பா செய்து இருக்கீங்க👌👏🔥
அண்ணா எங்க அண்ணன் பொண்ணு இருக்காங்க தம்பி பொண்ணு இருக்காங்கன்னு வருவாங்க அண்ணி உங்களை எப்படி பேசுறாங்களோ அதேபோல் நீங்களும் பேசணும் ஆனா நீங்க அப்படி எல்லாம் பேச மாட்டீங்க என்ன செய்யறது. சீர்காழி மணிமேகலை
😂 raja na neenga paiyan 12 th padikkum pothu tha kalyana pechu pesareenga, na en paiyan porantha udane en veetukarar kitta un thangachi pullaikku kodukakoodathunu sathiyam panna sonna😂
அக்கா இன்று இடி ஆப்பம் செஞ்சிங்க பார்த்தேன் ஆனா பிளாஸ்டிக்ல பச்சிரிசி போட்டு சுடுதண்ணி போடாதிங்க ஏன்னா பிளாஸ்டிக்கால பல கொடிய நோய்கள் வருவதால் சூடா எதுவுமே உபயோகிகிக வேண்டாம் இப்படிக்கு சேலத்திலிருந்து உங்கள் குடும்பநலனை விரும்பும் தோழி சொல்வது தவறென்றால் தயவு செய்து மன்னிக்கவும்😊😊
சாந்தா மாமியார் என்பதை நிரூபித்து விட்டார் வேண்டாம் என்று எல்லாத்தையும் கேட்டுட்ட கடைசியில் சொன்னிங்க அதான் உண்மை இந்த கான்செப்ட் யோசித்து போட்டிங்க சூப்பர் சூப்பர்
இன்னாருக்கு.இன்னாரென்று எழுதி வைத்தான்தேவன் அனறு.சாந்தசொருபினிக்ஙகு முத்துராஜாஎன்று எழுதியேயேயே வைத்தார் தேவன் என்றுமே😢😢😢😅😅😅 நல்லாட்சி மற்றும் நல்ல அடி அதிஷ்டம் டம் டம்,😂😂😂 தொடரட்டும்
ooru mechura madhiri vazhuren nu solriye ma naduvula oru family yendha problem pannamey othungi ponangala adhanala than indha vazhkey neenga sonna love story than madam
வீடியோ சூப்பர் அண்ணா கோயமுத்தூரில் இருந்து ராமசுப்பு கமாண்ட் பண்றேன் அண்ணாவுக்கு பெண் பார்க்க கூட்டா பையனுக்கு பெண் பார்க்க போறீங்க இது எங்க போய் சொல்ல
Neemga dance ellam adama intha mari content podunga... Kovai sarala mari neenga varuveenga... Achi amma ku appuram antha idam gap ah iruku... Fill pannunga seekirama... But pls dance ellam adatheenga
Sister adutha jenmathu la neenga aan avum unga husband pen aavum pirantha ok va.... Eppadi irukkum. Nalla yosichu sollunga....same life... Raja thanguvara.....
இந்த மாதிரி கன்டென்ட் யோசிச்சு போட உங்களால் மட்டும் தான் முடியும்👌👏🎉🎉 ரெண்டு பேரோட நடிப்பு அல்டிமேட்👌👏🎉🎉❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤
இன்னாருக்கு இன்னாரு என்று எழுதி வைத்தானே தேவன் அன்று 👌👌👌👌
இது நல்ல ஐடியாவா இருக்கே😂😂😂
கரூரில் இருக்கிற இவங்க நாத்தனார் கண்ணுல படுகிற வரை இந்த வீடியோவை ஷேர் பண்ணவும்😅🤣🤣🤣
கரூர் நாத்தனாருக்கு பயப்பட மாட்டார் இந்த சிங்கம்புணரி சிங்கப்பெண்.
😂😂😂😂😂😂
Yes quick quick ❤❤❤
Am karur
கரூர் நாத்தனார் யாரு
இந்த கலாட்டா குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊💖💖💖💖💖💖
Me also🙋♀️💖💖💖
Only 8 than😂
@@sss77834 இத சொல்ல தான் இங்க வந்தியா😅😅
பொண்ணு வேணாம்னு சொல்றதுக்கு எப்படி எல்லாம் பேசி அண்ணாவை மடக்கிட்டியே சாந்தா😂😂 என் மகனும் பிளஸ் டூ தான் படிக்கிறா❤❤❤❤👌👌👍
இரண்டு பேரும் பையன் கல்யாண பற்றி பேசியது சூப்பர் சிரியப்பு வருகிறது இப்படிக்கு திருச்சி மீன
எங்க வீட்டு பசங்க கல்யாணம் பேச shantha sisterai தான் kuppida போறேன் congrats nice comedy keep rocking 😂😂
கேக்கல கேக்கலன்னு சொல்லி அம்புட்டையும் கேட்டு வாங்கிருவ போல😢🤭😅🤣🤣 கட்டிருக்கிற சேலை துணிமணிய உருவாம விட்டா தங்கச்சி🤣🤣🤣 இவங்க கிட்ட சம்மந்தம் பண்ணா தலையில மொட்டை அடிச்சு கரும்புள்ளி, செம்புள்ளி குத்திட்டு தான் போனும் போல🤣🤣🤣
இவர்கள் பேசுவது தான் இயற்கையாக உள்ளது.
நம் குடும்பங்களில் நடப்பது போல. டிராமா போல் தெரியாமல் நடிக்கிறார்கள்.
ராஜா சாந்தா கண்டிப்பா மகனுக்கு பொன்னு கிடைக்காது நம்ம கேட்டாலே இவ்வளோ கிடைக்காது அவங்களாஆஆஆஆ தருவாங்ங்ங்களா 😂😂😂
ஆமா நம்ம எல்லாத்துக்கும் ரெடியா இருக்கணும் இதுதான் அண்ணா உண்மை❤
ஒரு கணவன் மனைவி என்றால் உங்களைப் போலத்தான் இருக்கணும் 😊😊 ஒருத்தருக்கு ஒருத்தர் இணைந்து, சிரித்த முகத்துடன் செய்யும் எந்த ஒரு காரியமும் பெரிய அளவில் பேசப்படும்😍🎉🎉❤❤ வாழ்க வளமுடன்🙌🙌💖💖💖
மனசுல இருந்ததெல்லாம் கொட்டியாச்சு அண்ணன் கிட்ட.😂😂😂
உங்க பிள்ளைகளுக்கு பொண்ணு கொடுக்க யாராவது வருவாங்களா இதை கேட்டு இருக்கிற பொண்ணுங்க எல்லாம் பயந்து போய் போகபொகுது.
En life la epadi tha en husband family correct ah video coverage potathu 💯💯💯💯💯%%%%% I LIKE YOU ANNA AKKA 👌👌👌👍👍👍🙏🙏🙏✍️✍️✍️✍️✍️💯💯💯👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉💝💝💝💝💝🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
ரவி அண்ணாவ வீடியோல காட்டுங்க சண்டையா ஒரு வ௫டம் ஆகிவிட்டது
சாந்தா ராஜா தம்பி சூப்பர்👌👍🤣🤣🤣 😂😂😂😆😆😆
எந்த வீட்டிலேயும் குடும்பத் தலைவனுக்கு கிடைக்கிறது மாம்பழத்துல கொட்டை மட்டும்தான்😝😂 எல்லா வீட்டிலும் நடக்குற கான்செப்ட அருமையா, எதார்த்தமா உங்க நடிப்பு மூலம் சிறப்பா செய்து இருக்கீங்க👌👏🔥
முத்து அண்ணா தம்பிகளுக்கு பொண்ணு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்தான் போலயே 😅😅😅😅😅😂
இப்போது தம்பிக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சா அண்ணா 🤪🤪🤪😜😜😜😜
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் காமெடி👌🙌💖💖💖
கோவை சிந்து... அப்படி போடு இனி தங்கச்சி வீட்டபத்தி எங்க முத்து பேசவே மாட்டாரு😂😂 கடைசியில ஆட்டம் அழகா தான் இருக்கு🤣🤣🤣❤❤❤
அண்ணா எங்க அண்ணன் பொண்ணு இருக்காங்க தம்பி பொண்ணு இருக்காங்கன்னு வருவாங்க அண்ணி உங்களை எப்படி பேசுறாங்களோ அதேபோல் நீங்களும் பேசணும் ஆனா நீங்க அப்படி எல்லாம் பேச மாட்டீங்க என்ன செய்யறது. சீர்காழி மணிமேகலை
சாந்தா ராஜா நடிப்பு செம மொய் கவர் யாருக்கு சாந்தா ❤❤❤❤❤
😂😂😂
இது மாதிரி ஒரு ஐடியா இருந்தாலும் இப்ப மாத்திப்பாங்க நீங்க நேர்ல போயிட்டு தான் வேணாம் பாக்கணும்னு சொல்லணும் இல்ல இதே போதும்
உங்களைப் போன்ற 2 குடும்பங்கள் போதும். பெண் சிசுக்கொலை விகிதத்தை அதிகமாக்க 😢
Amazing person you are best made for each other's 😂😂😂😂
😂 raja na neenga paiyan 12 th padikkum pothu tha kalyana pechu pesareenga, na en paiyan porantha udane en veetukarar kitta un thangachi pullaikku kodukakoodathunu sathiyam panna sonna😂
அக்கா இன்று இடி ஆப்பம் செஞ்சிங்க பார்த்தேன் ஆனா பிளாஸ்டிக்ல பச்சிரிசி போட்டு சுடுதண்ணி போடாதிங்க ஏன்னா பிளாஸ்டிக்கால பல கொடிய நோய்கள் வருவதால் சூடா எதுவுமே உபயோகிகிக வேண்டாம் இப்படிக்கு சேலத்திலிருந்து உங்கள் குடும்பநலனை விரும்பும் தோழி சொல்வது தவறென்றால் தயவு செய்து மன்னிக்கவும்😊😊
Santha nee Semma..Raja Anna inee Neennga pesuveenga..😂😂😂
Super super. last la Santha aadina aatam inum super😂
தம்பி ராஜா உங்க மகனுக்கு இன்னும் கல்யாண வயசு வரலியே அதுக்குள் என்ன அவசரம் 😄😄😄😄
Super talented both of you 😅😅😅
Santha muthuva urugi, urugi love panni alachitu varuvangalam....aana ivanga paiyan yaarayavadhu love pannuna ivvalo condtion irukkaam😮enna niyayam maa idhu😂
இந்த மாதிரி பொண்டாட்டி இருக்கிற இடத்துல எந்த புருஷனாக தங்கச்சி பிள்ளையை கேட்கலாம்னு தோணுமா உனக்கு சாந்தம் சூப்பர் அண்ணா ராஜாவை பாவம்
ஒருத்தனும் உங்களுக்கு பெண்ணு கொடுக்க மாட்டார்கள் போங்க ய்யா 😂😂😂 🎉🎉❤🎉🎉😅😅😅
Yes 🎉🎉🎉🎉😂😂😂😂😂
Dable meening joke podathinga PLS Cinna pillaigal papanga kaasu mukiyam tan but nalla message mukiyam❤
Meening அல்ல. Meaning
சாந்தா மாமியார் என்பதை நிரூபித்து விட்டார் வேண்டாம் என்று எல்லாத்தையும் கேட்டுட்ட கடைசியில் சொன்னிங்க அதான் உண்மை இந்த கான்செப்ட் யோசித்து போட்டிங்க சூப்பர் சூப்பர்
Rendu perum romba nalla nadippu super❤❤❤❤❤❤❤❤❤
அக்கா 50 பவுன் நகை போதுமா 😂😂😂
List chinnatha eruku😂 ponna pethavanka vairu kulirum
Your speech supero super family members so beautiful ❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌
ரீசண்டா உங்க சேனலை நான் ரசித்து பார்க்கிறேன்😊
Super comedy 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அருமை.நல்ல.மாங்கா.வாங்கிட்டு.வந்திங்கம்மா.என்னத்த.பேசபோறிங்க.நல்ல.பதில்.அதானே.பாத்தேனே.சொந்தம்.விட்டுபோக.கூடாதுன்னு.தான்.யோசனை.பன்னினேன்னு.சொல்லுங்க.பாக்கலாம்
This generation never change 😅
Very nice I Like u Anna akka ❤❤❤👌👌👌🎉🎉🎉💞🥰
சூப்பர்சாந்தா இந்த நவீன காலத்தில் நிறைய பேரின் மன போக்கு இப்படிதான் இருக்கிறது
கான்செப்ட் யோசிக்கிறது ரொம்ப கஷ்ட்டம்😛😛😛
Ortho செருப்பு super ah irukum santha anni.regular intha chappal podunga weight loss + knee pain super keakum.regular vee2kula use pannunga
1:29Mama ku super reply akka 🦆🦆🦆🦆🦆
நல்ல வேலை சாந்தா ரொம்ப படிக்கல இல்லை இந்த நாடு தாங்காது ஏதோ ராசாவோட போச்சு 🤣🤣🤣🤣🤣🤣
Very nice concept,very practical
Rompa correct akka 👌👌👌❤❤❤❤❤😁😁😁🤗
Ravi Anna enga kanavillai irunthalum Unga nadippu super
Kalyanathukku solluga santha anna nonga varom😂😂😂❤laila
Veralevelakka very nice family 🎉🎉🎉❤❤❤❤😅😅😅😅😅
Today neenga casual'ah pesama content potta mathiri irrukku...
Vera level running commentary
இன்னாருக்கு.இன்னாரென்று எழுதி வைத்தான்தேவன் அனறு.சாந்தசொருபினிக்ஙகு முத்துராஜாஎன்று எழுதியேயேயே வைத்தார் தேவன் என்றுமே😢😢😢😅😅😅 நல்லாட்சி மற்றும் நல்ல அடி அதிஷ்டம் டம் டம்,😂😂😂 தொடரட்டும்
😂😂😂 அக்கா அண்ணன் உங்க நடிப்பு சூப்பர் காமெடி 🎉🎉😮😮
ooru mechura madhiri vazhuren nu solriye ma naduvula oru family yendha problem pannamey othungi ponangala adhanala than indha vazhkey
neenga sonna love story than madam
Nenga sonna mathiri ippa gold rate 60.000 thana anna😂
Super comedy 😂😂😂😂😂😂🤝👍👌
Ada Sami ithu ulaga maga nadipuda yappa....❤❤❤
Arumai vadiva irruku parungkoo
சூப்பர் அக்கா நானும் இப்படி தான் சொல்ல வேண்டும் நன்றி🙏💕
Super,akkaanna
அடடா என்ன ஒரு இயல்பான நடிப்பு
Semma comesy😂
சூப்பர் idea❤
ராஜா சாந்தா அருமை சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
Gold rombba vellai dears
Super sema🎉🎉🎉🎉❤❤❤
U people are awesome really
List perushaa poguthuu....😂
இந்த மாம்பழம் குடும்பம் எத்தனை பேர்க்கு ❤❤❤
adutha kovai sarala neegathan.nalla jodi neengal..
ரவி அண்ணாவ வீடியோல காட்டுங்க
Santha.. 10 manikulla 2 video va.... Viyaparathukku pokalaya 😂😂😂😂
இப்பதான் முதல் கமன்ட் எனக்கு உங்க காமெடி ரொம்ப பிடிக்கும்
வீடியோ சூப்பர் அண்ணா கோயமுத்தூரில் இருந்து ராமசுப்பு கமாண்ட் பண்றேன் அண்ணாவுக்கு பெண் பார்க்க கூட்டா பையனுக்கு பெண் பார்க்க போறீங்க இது எங்க போய் சொல்ல
போட்டதற்கு நல்வேமொளச்சுரும்😂😂😂😂🎉
😂😂😂😂😂🤣🤣🤣🤣
Suppar😅😅😅😅
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Epadi oru top ku ketacha salikama comdey soldriga 😂
Ipdium sila peru erukagala
Neemga dance ellam adama intha mari content podunga... Kovai sarala mari neenga varuveenga... Achi amma ku appuram antha idam gap ah iruku... Fill pannunga seekirama... But pls dance ellam adatheenga
Akka ithu Nalla aitiya 😂😂😂😂
கோவைசுமதி.கான்செப்டி யோசிச்சு வீடியோ எடுக்கிறது குள்ள ஒரு வழி ஆயிடுவாங்க அண்ணா அக்கா சூப்பர் சூப்பர்
🎉🎉🎉
Sister adutha jenmathu la neenga aan avum unga husband pen aavum pirantha ok va.... Eppadi irukkum. Nalla yosichu sollunga....same life... Raja thanguvara.....
Super 👌👌
😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
Chinna aasaipola😂😂😂😂
சூப்பர்னா சூப்பர்❤
2 lorry ah 😮
அக்கா ரெண்டு லாரி பாத்திரம் போதுமா😀😀😀 நாத்தனார் வீடியோ பாத்துட்டாங்களா
Na ungala meet panna asa patten patheri vara vanthan ana ungala eappudi contact panrathunu theriyama vanthutan