இதுவும் ஒரு வகையான சந்தோஷம் தான்....🙏🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025

Комментарии • 338

  • @Cf_tamil.
    @Cf_tamil. 2 месяца назад +77

    மனம் கலங்கி விட்டது எல்லா அம்மாக்களும் நம்முடன் வாழவேண்டும் 🙏 சாந்தா அக்கா பாடும் போது என் கண்ணில் தண்ணீர் வந்து விட்டது நீங்கள் இருவரும் 100வருஷ்சம் நல்லா இருக்கவேண்டும் 🙏

  • @pushpavadhimp1149
    @pushpavadhimp1149 2 месяца назад +23

    மிகவும் நெகிழ்வான ஆசிர்வாதம் மிகவும் அருமை இனிமேல் இந்த மாதிரியான ஆசிர்வாதம் வாங்கி பழகவும் ❤❤❤❤❤

  • @VijayaLakshmi-ih2hf
    @VijayaLakshmi-ih2hf 2 месяца назад +32

    உங்க அப்பா எங்கே இருந்தாலும் நல்லா இருப்பார் சாந்தா கவலை படாதீங்க உங்க நல்ல மனசுக்கு நடக்கிறது எல்லாமே நல்லதாகவே நடக்கும்❤❤❤❤❤❤

  • @nirmalabala2281
    @nirmalabala2281 2 месяца назад +18

    அம்மா சாந்தா நீ பாடும் போது என் கண்ணில் தானாக கண்ணீர் வழிந்து ஓடியது உன் அப்பாகண்டிப்பாக எங்காவது இருப்பார் கண்டிப்பாக உன் கண்ணில் படுவார் இந்த அம்மா உனக்காக ப்ராத்தனை செய்கிறேன்❤❤❤❤❤

  • @calligraphy8791
    @calligraphy8791 2 месяца назад +30

    சாந்தா அக்கா ஆசிரமத்தில் உள்ளவங்களுக்கு உதவி செய்து விட்டீர்கள் உங்க அப்பா விரைவில் கிடைத்து விடுவார் நம்பிக்கையுடன் இருங்கள் ❤❤❤❤❤❤

  • @malahashini7581
    @malahashini7581 2 месяца назад +16

    சாந்தாவும் தங்கம்தான் இரக்கம் உள்ள மனசு மனிதரிடம் மட்டுமல்ல வாயில்லாஜீவன்களிடமும் அன்பு கொண்ட மனசு

  • @nagaraja-lv2gf
    @nagaraja-lv2gf 2 месяца назад +12

    அக்கா அண்ணா ரெண்டு பேருடைய சிரிப்பு டிரஸ் மேட்சிங் சூப்பர் செம தூள் அருமை 👌👌👌👌♥️♥️♥️♥️♥️சொல்ல வார்த்தை இல்லை அம்புட்டுஅழகா இருக்கிறீங்க❤❤❤👌👌👌👌👌👌👌 வாழ்த்துக்கள் 💐💐💐

  • @mmeenal6571
    @mmeenal6571 2 месяца назад +13

    நிச்சயமாக அப்பா கண்டிப்பாக கிடைத்துவிடுவார்கள் கவலைபடாதீர்கள் சாந்தா ராஜா

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix 2 месяца назад +6

    Akka மாமா இது போல சந்தோசமா நூறு ஆண்டு மாமா வோடு வாழ கடவுளை வேண்டி கொள்கிறேன்..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chitranagamani4652
    @chitranagamani4652 2 месяца назад +9

    கண்ணுகலங்குது சாந்தா
    நீங்க நல்ல இருக்கனும்

  • @bhairavajay
    @bhairavajay 2 месяца назад +15

    அக்காவோட பாட்டு மனம் கலங்க வைத்திருச்சு சூப்பரா பண்ணீங்க அக்கா ❤❤❤❤❤

  • @dhanapackiyambalasubramani2870
    @dhanapackiyambalasubramani2870 2 месяца назад +1

    மிகவும் நெகிழ்வான தருனம். இப்படி பெரியோர்களுக்கு வயிரார உணவளித்து வாழ்த்துக்கள் ஆசீர்வாதம் பெற்றது பெரியபுண்ணியம்.அன்புதம்பிராஜாமகள் சாந்தா என் சமயபுரம் மாரியம்மன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ்க வாழ்க என்று வாழ்த்தி ஆசீர்வாதம் செய்கிறேன் ஓம் சக்தி பராசக்தி வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ❤🎉

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 2 месяца назад +1

    Super vlog.. இன்று போல் என்றும் சந்தோசமாக இருக்கணும்...ஓல்ட் ஏஜ் ஆஸ்ரம நன்றாக இருக்கு... உங்க வீட்டு ஜீவராசிகள் ரொம்ப pasakara பிள்ளைகள்...ஊருக்கு போகும்போது அவங்களுக்கும் எல்லாத்தையும் ஏற்பாடு செய்து விட்டீர்கள் சூப்பர் God bless you both ❤❤❤ ஒரு மன நிறைவான நாளாக உங்களுடைய திருமண நாள் பார்கிறேன்

  • @SangeethaSamisangeetha
    @SangeethaSamisangeetha 2 месяца назад +6

    அசத்திட்டீங்க அண்ணா அண்ணா செம்ம ❤❤❤❤❤❤

  • @jayanthimalajayanthi4338
    @jayanthimalajayanthi4338 Месяц назад

    திருமணநாள் வாழ்த்துக்கள். கடவுள் உங்களை நிச்சயமா ஆசீர்வதிப்பார்

  • @jemila5443
    @jemila5443 2 месяца назад

    சாந்தா திருமண நாள் ட்ரெஸ்
    சூப்பரா இருக்கு ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமாக நூற்றாண்டு
    வாழ வாழ்த்துக்கள் 🎉❤🎉

  • @jayalakshmik5090
    @jayalakshmik5090 Месяц назад

    என்கண்கள் கலங்கி விட்டது.என்னால் வீடியோ முழுவதையும் காணமுடியவில்லை.அந்த அளவுக்கு மனம் பாரமாக உள்ளது.எனவே பாதியில் நிறுத்திவிட்டேன்.அந்த பாட்டி பாடிய பாட்டு நன்றாக இருந்தது.சாந்தா அண்ணி உங்கள் பாட்டும் அருமை.குரலும் இனிமை.வாழ்த்துக்கள்.❤🎉🙏

  • @ZarahLandPromotor
    @ZarahLandPromotor 2 месяца назад

    Happy wedding anniversary anna 🎉🎉🎉anni

  • @karthikak3592
    @karthikak3592 Месяц назад

    சாந்தா அக்கா அண்ணா உங்கள் நல்ல மனதிற்கு நல்லா இருப்பிங்க.. வாழ்த்துக்கள் ..🙏🙏🙏

  • @MLPNSQUADS
    @MLPNSQUADS 2 месяца назад

    8:52 Kandipa nadakum akka. Nanum pray 🙏 panuran Swamy kitta

  • @divyap5369
    @divyap5369 2 месяца назад +2

    All emotions mixed Anniversary celebration 💐👍🎊🎉 Superb Santha akka & Anna... stay blessed....

  • @balasubramanian7456
    @balasubramanian7456 2 месяца назад +1

    Pavi sandali kira. Shorts sema nanum apppdithan thungi enthicha. Ethuenna. Athuennanu. Kudaivaru. Athuku. Than. Na. Elupavay. Matten. Semaiya. Yosichirukkinga. Super. God. Bless you

  • @logammallogammal7333
    @logammallogammal7333 2 месяца назад +11

    பழசு வாங்குறவங்க இரும்பு வேலை செய்யறாங்க உங்க வேலைய கேவலமா பேசுறவங்க அவங்க எல்லாம் இந்த மாதிரி யாருக்காவது ஒருத்தருக்கு உதவி செஞ்சி இருப்பாங்களா உங்களுடைய நல்ல உள்ளத்திற்கு நல்லதே நடக்கும் நம்ம என்னதான் சம்பாதித்தாலும் அடுத்தவங்களோட ஆசிர்வாதம் தான் நமக்கு முக்கியம் ராஜா சாந்தா வாழ்க வளமுடன் ❤❤❤❤

  • @padmapriya1040
    @padmapriya1040 2 месяца назад +1

    👌👌👌👏👏👏🎉🎉🎉 ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் சொல்ற மாதிரி,இவர்களின் மகிழ்ச்சி, சந்தோஷத்தில் நாம் இறைவனை காண்போம்.இந்த நல்ல நாட்களில் old age home போய் செய்றது பெரிய புண்ணியம் மற்றும் மகிழ்ச்சி. தானத்தில் சிறந்தது அன்னதானம்.அதை நீங்க செய்தது👍👍 வாழ்க வளமுடன்

  • @rajeswariponraj4443
    @rajeswariponraj4443 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤
    என் கண்களிலும் கண்ணீர் வந்துவிட்டது
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @kavitha6386
    @kavitha6386 2 месяца назад +10

    சேச்சிய வீடியேவுல போடுங்க அவங்கள பார்கணும்

  • @AJ_gamer888
    @AJ_gamer888 2 месяца назад +32

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 💐💐

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 2 месяца назад

    Super akka Anna 🎉🎉🎉❤❤🥰🥰🥰❤️

  • @Golden-h4w
    @Golden-h4w Месяц назад

    In order to find your father, put many picture of your father in the u tube show.
    You will definitely find him.
    Try to put before and after pictures.
    Goodluck and God bless you!
    That's very nice of you visited elderly people.

  • @KarthikaMagesh-l6v
    @KarthikaMagesh-l6v 2 месяца назад +1

    Shantha akka Raja Anna ungala ippadi pakkum poluthu mekaum shondhosama erukku neenga erantu perum eappoum happy aa erukkanum💐💐💐💐💐💐💐💐💐💐💗💗💗💗💗💗💗💗

  • @shalraja7689
    @shalraja7689 2 месяца назад

    Enakum nai than usir. Ungala ella nai ka kooda pakrapa happy a iruku ❤❤

  • @Adengappa5252
    @Adengappa5252 2 месяца назад +4

    வாழ்க வளமுடன் 🙏❤️🌹

    • @PrasanthPrasanthking
      @PrasanthPrasanthking 2 месяца назад

      Akka yennakku rompa santhosama erukku akka avanga mogathula rompa santhosam na aluthudan akka nanum ya pappava poranthanalukku eppadithan ashrama thukku kudiddu poi avangalukku ya pappa kayyala parumaranum akka appaontha yenakku santhosam ❤❤❤❤❤

    • @DeviBala-t6y
      @DeviBala-t6y 2 месяца назад

      தம்பி நேற்று சொல்லும்போது நினைத்தேன் இங்கு தான் போவிற்கள் என்று சூப்பர் அவர்கள் ஆசிர்வாதம் உங்கள் குடும்பத்திற்கே வாழ்க வளமுடன் சாந்தா பாடும்போது கண்கள் கலங்கிவிட்டது

  • @divyag4285
    @divyag4285 2 месяца назад

    Enna anna video la text potrukenga, konjam inconveniences ah irruku anna 😊

  • @joicejayaseeli8424
    @joicejayaseeli8424 2 месяца назад

    Happy Anniversary Raja& Santha May God Bless You 🎉🎉🎉🎉🎉🎉

  • @vaitheeswaranshunmugam3055
    @vaitheeswaranshunmugam3055 2 месяца назад

    Live long happy life long.🌹🌹🌹🍭🍭🍭💯💯💯

  • @acsrdreamworld1702
    @acsrdreamworld1702 2 месяца назад +4

    Dress nalla arumaiya eruku akka anna

  • @kavithae729
    @kavithae729 2 месяца назад

    Super santha raja happy wedding anniversary ❤️ ❤❤❤

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 2 месяца назад +1

    சாந்தா பேபி முத்து இருவரும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் ❤❤❤ குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் வாழ்க வளமுடன் 🙌🌹

  • @balasubramanian7456
    @balasubramanian7456 2 месяца назад +1

    Wish u a happy. Married life

  • @malahashini7581
    @malahashini7581 2 месяца назад +4

    தங்கமான மனசு கொண்ட சாந்தாவும் தங்கம்தான்

  • @HoneyBee-kitchen
    @HoneyBee-kitchen 2 месяца назад

    Wow super video ❤❤❤❤👍

  • @yazhinicutegirl9468
    @yazhinicutegirl9468 2 месяца назад

    🎉🎉❤ அருமையான பாட்டு இந்த பாட்டு தான் என் போனோட ரிங்டோன் அக்கா ❤

  • @ammamxerox47
    @ammamxerox47 2 месяца назад

    Happy wedding anniversary ❤❤❤❤❤❤❤❤

  • @ShanmukhavalliS-zx9dz
    @ShanmukhavalliS-zx9dz 22 дня назад

    Thirumana nal valthukkal

  • @Review-f5y
    @Review-f5y 2 месяца назад

    திருமணநாள் வாழ்த்துகள்

  • @LakshmiAlex-m7u
    @LakshmiAlex-m7u 2 месяца назад

    சூப்பர் அக்கா நாம் நல்லது நினைத்தால் நமக்கு நல்லதே நடக்கும் கவலை படாதீங்க சாந்தா அக்கா உங்க அப்பா எங்கிருந்தாலும் நல்லா இருக்கனும் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.❤❤❤❤

  • @KaviKavi-hx1yd
    @KaviKavi-hx1yd 2 месяца назад

    Black ahh theriyuthu bro light effect kammiya irukku bro but neenka colour than brother

  • @ayshaassan8500
    @ayshaassan8500 2 месяца назад +1

    Great dear God bless you dear ❤❤

  • @fb3708
    @fb3708 2 месяца назад +1

    Wedding anniversary lam celebrate panringa akka

  • @karthikhari4625
    @karthikhari4625 2 месяца назад +1

    Hi sister ❤❤❤❤❤

  • @GeethaNsamy
    @GeethaNsamy 2 месяца назад +2

    Raja sir ugga voice romba nallaerukkum neenga paadierukkalaam❤

  • @sivakaladeepthiysrisivakal5813
    @sivakaladeepthiysrisivakal5813 2 месяца назад

    அருமை பாடல் அற்புதம்

  • @THILAGAVATHYRTHILAGAVATH-kn6fv
    @THILAGAVATHYRTHILAGAVATH-kn6fv 2 месяца назад +4

    இனிய திருமண நாள்.வாழ்த்துக்கள்.சிஸ்டர்🎂🎂💐💐💐❣️❣️❣️🌹🌹🌹💯💯💯

  • @RevathiRevathi-lb5nh
    @RevathiRevathi-lb5nh 2 месяца назад +2

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

  • @tsiva4933
    @tsiva4933 2 месяца назад +1

    சாந்தா அக்கா நீங்க பாடும் போது 😢வந்துருச்சு அக்கா❤இனிய திருமணநாள் வாழ்த்துகள் அக்க்❤அண்ணா❤வாழ்கபல்லாண்டு🎉🎉🎉

  • @Vives-l8w
    @Vives-l8w 2 месяца назад +1

    God bless you both to live a long life...

  • @ezhilnilave7742
    @ezhilnilave7742 2 месяца назад

    Happy wedding anniversary stay blessed with good health happy forever❤❤❤❤❤

  • @subhamoni-n4b
    @subhamoni-n4b 2 месяца назад

    super ❤nallathai seivom nallathai nadakkum valga 100 years anna anni

  • @Devareka
    @Devareka 2 месяца назад

    Cute video ❤❤❤❤

  • @savithasavitha2415
    @savithasavitha2415 2 месяца назад

    ராஜான்னா சாந்தா சிஸ்டர் திருமணநாள் வாழ்த்துக்கள்❤❤❤

  • @renugasivakumar8377
    @renugasivakumar8377 Месяц назад

    ஆடைஆபரணம்சூப்பர்👌🙏💐🤝

  • @lalithamani1529
    @lalithamani1529 2 месяца назад

    Wish you happy anniversary to both of you

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 2 месяца назад +1

    Sure Annii.... Appa quick yya namma kitta varruvangga🎉🎉🎉🎉

  • @dorathichristela1776
    @dorathichristela1776 2 месяца назад

    Happy wedding anniversary 🥧👑🎉 thambi& thangai sorry for the late wishes 🍧🎂

  • @VimalaANNADURAI-w6j
    @VimalaANNADURAI-w6j 2 месяца назад

    Wish you happy wedding day❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉Raja, Santha

  • @nirmalabala2281
    @nirmalabala2281 2 месяца назад +1

    வருடத்திற்க்கு ஒருமுறையாவது இவர்களுக்கு தேவையானதை செய்யுங்கள் கண்டிப்பாக நம் சந்ததிகள் நன்றாக இருப்பார்கள் குழந்தைகளுக்கு இந்த பழக்கங்களை கற்று கொடுக்கணும் மேலும் மேலும் உங்கள் இறவரின் கொண்டு தொடரட்டும்❤❤❤ ராஜா சாந்தா❤❤❤

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 2 месяца назад +1

    Super Anna....añii...
    U r great 🎉🎉🎉

  • @anithalakshmi9920
    @anithalakshmi9920 2 месяца назад

    Happy wedding anniversary to both of you 💐💐

  • @GeethaGeetha-cc2tx
    @GeethaGeetha-cc2tx 2 месяца назад

    Happy anniversary Akka anna pottu super❤

  • @ayyanarr6170
    @ayyanarr6170 Месяц назад

    Love you Akka Anna ❤❤

  • @MareesWari-q1k
    @MareesWari-q1k 2 месяца назад

    Super Anna akka nice day ❤❤❤

  • @arrow6325
    @arrow6325 2 месяца назад

    Dress நல்லா இருக்கு ❤❤

  • @rajdaisymetilda9317
    @rajdaisymetilda9317 2 месяца назад

    Happy wedding anniversary. May God bless you and grant you both long life

  • @sasikalabalaji8405
    @sasikalabalaji8405 2 месяца назад

    👉neya thirumana naal valzthugal iruvarukkum 💐💐💐🌹🌹🌹🌹🌹

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 2 месяца назад

    🎉❤❤❤ அக்கா அண்ணன் உங்க வீடியோ சூப்பர் சூப்பர் அக்கா நீங்க கிரேட் சூப்பர் சூப்பர் சூப்பர் 😮😮😮😢😢😢😢

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix 2 месяца назад

    Blessing blessing ❤❤❤❤❤

  • @inbarania4607
    @inbarania4607 2 месяца назад

    👌😍 அனைவரும் வாழ்க வளமுடன் 🎉💐💐💐

  • @panchavarnamar1801
    @panchavarnamar1801 2 месяца назад

    எனக்கு பிடித்தமான பாடல்

  • @anunagsurya
    @anunagsurya 2 месяца назад

    Vazlga valzamudan....too all of us 🎉

  • @KavithavickyKavi
    @KavithavickyKavi 2 месяца назад

    சாந்த அ௧்௧ா சூப்பர பாடுறீங்௧ ❤

  • @Rithish-v6z
    @Rithish-v6z 2 месяца назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா 💐💐💐🎂❤️

  • @SpicyMasalataste
    @SpicyMasalataste 2 месяца назад

    Happy anniversary both of u anna & akka💐💐

  • @shyamalasaravanan8064
    @shyamalasaravanan8064 2 месяца назад

    God bless you, both❤❤

  • @SINDHUSINDHU-jk5dh
    @SINDHUSINDHU-jk5dh 2 месяца назад

    HAPPY ❤Anniversary ❤Anna ❤Akka ❤Godblessyou ❤very nice ❤super family 👪 ❤️ 😊 💖 ♥️ 💕

  • @BaluSwarna-x9g
    @BaluSwarna-x9g 2 месяца назад

    ராஜா சாந்தா உங்கள் இருவருக்கும் என் திருமண நாள் வாழ்த்துக்கள்.
    நீங்கள் இருவரும் நீண்ட ஆயுள் நிறைந்த ஆரோக்கியம் உயர்ந்த ஞானம் பெற்று என்றும் மகிழ்ச்சியாக இருங்கள் சாந்தா என்றும் தீர்க்க சுமங்கலியாக இருக்க வாழ்த்துகிறோம்.
    வாழ்க வளமுடன்.

  • @Jeevitha-id3pk
    @Jeevitha-id3pk 2 месяца назад +1

    Hi akka Anna super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @savindrankanesamoorthy6639
    @savindrankanesamoorthy6639 2 месяца назад

    Super சாந்தா அக்கா உங்களது நல்ல எண்ணத்துக்கு கடவுள் என்றும் துணையாக வருவார் வாழ்க வழமுடன் நாங்க இலங்கையில் இருந்து

  • @sitiaishah9695
    @sitiaishah9695 2 месяца назад

    Happy Anniversary 🎉

  • @Mahes-kp9uu
    @Mahes-kp9uu 2 месяца назад

    Happy wedding anniversary Anna akka 💐💐💐🥰🥰🥰🎂🎂🎂♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @ParvathiParvathi-z2u
    @ParvathiParvathi-z2u 2 месяца назад

    Happy anniversary day ❤❤❤❤

  • @kavigiriyadhu6656
    @kavigiriyadhu6656 2 месяца назад

    பாட்டு க
    சூப்பர் சேச்சிபெண்ணே💜💜💜💜💜👌👌👌

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar 2 месяца назад

    Happy wedding anniversary ❤️ 💕

  • @renugasoundar583
    @renugasoundar583 2 месяца назад +1

    Dress song sponsor all are good super👌😍 happy wedding Anniversary👰💍🤵💒👰💐💐💕💕

  • @KalaJ-z4i
    @KalaJ-z4i 2 месяца назад

    Super beautiful akka ❤Anna❤❤❤❤😊😊😊😊🎉🎉

  • @Mageshwarim-h9g
    @Mageshwarim-h9g 2 месяца назад

    Happy wedding anniversary dear anna akka 🎉🎉🎉❤❤❤

  • @yassimplekitchen9196
    @yassimplekitchen9196 2 месяца назад

    நினைத்தேன் வந்தாய் 😢😢😢😢😢very emotional akka
    Masha allah
    Unka wedding day
    En husband birthday same day❤🎉

  • @sasisasikala6491
    @sasisasikala6491 2 месяца назад

    வாழ்த்துக்கள் சாந்தா ராஜா ❤. நல்ல செயல்.

  • @merymery6995
    @merymery6995 2 месяца назад

    ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக

  • @syedhabeebansari5242
    @syedhabeebansari5242 2 месяца назад

    இனிய திருமண வாழ்த்துக்கள் அண்ணா அக்கா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️♥️love u anna akka..by Fathima..unga videos miss panrathae illa..indru pol yenaikum happya irukanum..

  • @panchukutti7201
    @panchukutti7201 2 месяца назад +1

    Happy wedding anniversary day God bless abundantly for your family life and happiness throughout the life time 🎉