உங்க ஊர்ல எப்படின்னு சொல்லுங்க.. 🙏🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025

Комментарии • 176

  • @jayasundari2180
    @jayasundari2180 4 часа назад +18

    ரெண்டு பேருடைய சிரிப்பு அது கடவுள் தந்த வரம் வாழ்நாள் முழுவதும் அந்த சிரிப்பு தொடரட்டும்😊🙌💖💖💖

  • @jayasundari2180
    @jayasundari2180 4 часа назад +20

    நீங்க சிரிச்சா என்னையும் அறியாம உங்களோட சேர்ந்து நானும் சிரிச்சிடுறேன் மா😆😆😆

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 56 минут назад +1

    DEATH வீட்டு சென்று திரும்பியதும் குளிப்பது விசயமாக ராஜா சொன்னதுதான் அறிவியல் பூர்வமான உண்மை,YES சுத்தமே பிரதானம் 👍👍👍👍👍👍👍

  • @sarithasivakumar2548
    @sarithasivakumar2548 3 часа назад +9

    இறந்த வீட்டுக்கு போன கண்டிப்பாக குளிக்க வேண்டும் எங்க ஊர்ல எல்லாம் நாங்க கரூர். இப்போ சென்னை ல இருக்கோம்

  • @vedhashriks6459
    @vedhashriks6459 3 часа назад +14

    பெரிய காரியத்துக்கு போய்டு முடிவெட்டக்கூடாதுங்க அண்ணா அக்கா

  • @SindhuSindhu-sb9rx
    @SindhuSindhu-sb9rx 3 часа назад +13

    சாவுக்கு போயிட்டு வந்தா என்ன குளிச்சு போட்டு துணி எல்லாம் நெனச்சிட்டு தான் வருவோம் செருப்பு போன் எல்லாம் தண்ணி தெளிச்சு எடுத்துட்டு வருவோம்

  • @gobikagunasekaran2497
    @gobikagunasekaran2497 3 часа назад +12

    கேதத்துக்கு போய்ட்டு வந்து முடி வெட்ட கூடாது சேவ் பண்ண கூடாது...

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 2 часа назад +8

    இறந்த வீட்டுக்கு துக்கம் விசாரிக்க போய் வந்து எதையும் தொடாமல் தலைக்கு குளித்து விட்டு வீட்டுக்குள் நுழைய வேண்டும் திருவண்ணாமலை ஊரில் இருந்து

  • @judemervin451
    @judemervin451 3 часа назад +9

    இந்த வியாபாரம் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் தொடர்ந்து போடுங்க😊😊

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 42 минуты назад

    நீங்கள் இருவரும் NON STOP ஆக பேசியபடியே போடும் VIDEO வை நான் விரும்பிப்பார்ப்பேன் VIP களின் INTERVIEW போல ஈர்ப்பாக இக்கும்💐💐💐💐💐💐💐

  • @jayasundari2180
    @jayasundari2180 4 часа назад +9

    வாங்க வாங்க எத்தனை சேனல்ல, எத்தனை பேசி வீடியோ போட்டாலும், எங்களுக்கு பாக்குறதுக்கு சலிக்கவே இல்ல தொடர்ந்து போடுங்க😊💖💖🎉❤

  • @MathimithraA
    @MathimithraA 3 часа назад +6

    ஈரோட்டுப் பக்கம் எல்லாம் குளிக்காமல் வீட்டுக்குள்ளேயே விட மாட்டாங்க. நம்முடைய பழக்கம் எல்லாம் சுகாதாரத்துடன் தொடர்புடையதாகவே இருக்கிறது

    • @ramyanataraj7840
      @ramyanataraj7840 2 часа назад +2

      Ammangooovv 😂😂😂 nanga pollachi😂😂

    • @MathimithraA
      @MathimithraA 2 часа назад +1

      @ramyanataraj7840 hai Ramya my cousin is also at Pollachi

  • @balasubramanianbalasubrama1938

    பூரி, மசால் பார்க்கும்போதே பசி எடுத்திருச்சு, பூரி அருமையாக உள்ளது👍👍👍👍👍👍👍

  • @AmuthaChokkalingam-k9n
    @AmuthaChokkalingam-k9n 2 часа назад +4

    ❤ அண்ணா கேதவீட்டுக்குபோயிட்டுவந்துமுடிவெட்டகூடாதுஅண்ணா❤ சாந்தா சப்பாத்திமாவை..ரவுன்டாதேய்த்துபிறகுமுக்கோணசேப்புல‌‌.மடித்து..தேச்சுபோடுங்கள்சப்பாத்திஷாப்டவரும்❤❤❤❤

  • @judemervin451
    @judemervin451 3 часа назад +6

    இந்த அழகான குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊 இவங்க அழகான சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்😍❤️💖💖💖

    • @TamilSelvi-c3t5d
      @TamilSelvi-c3t5d 3 часа назад

      Hi Anna Akka anaku oru Hi soi luga Please ❤

  • @judemervin451
    @judemervin451 3 часа назад +5

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖 சரியான அலப்பறை குடும்பம்😆😆

  • @கலைவாணி-ச1வ
    @கலைவாணி-ச1வ 50 минут назад

    சொந்த ஊர் மயிலாடுதுறை இப்போ இருப்பது சென்னை சாவுக்கு போனா குளிச்சிட்டு தான் உள்ள வரணும் பாத்ரூம் உள்ள பிரஷ் வைக்க கூடாது கிருமித் தொற்று ஏற்படும் எண்ணெய் பொரிசிட்டு ஜல்லி கரண்டியை மேல வைக்க வேண்டாம் பூரிய பொரிச்சி ஒரு வடி தட்டில் போடுங்க

  • @DhanamDhanalakshmi-d9c
    @DhanamDhanalakshmi-d9c 3 часа назад +2

    Nanga mathuraila irunthu pesurom Dhanalaksmi santha Raja Anna nammaoorla kulichuttu the vettukulla poganum Athu tha palakkam

  • @jayanthisrinivasan3499
    @jayanthisrinivasan3499 Час назад

    Unga vedio parthalaey jolly aa irukkum.
    Unga conversation eppavum bore adukadhu.❤

  • @jayakumar3501
    @jayakumar3501 3 часа назад +7

    இந்த வாயில்லா ஜீவன்களை வச்சு நிறைய காமெடி போடுங்கம்மா சூப்பரா இருக்கு👌😆😆

  • @meenasundararajan9165
    @meenasundararajan9165 Час назад

    16 ஆம் நாள் காரியம் முடியும்வரை குளித்து விட்டு தான் வீட்டுக்குள் போவோம் கோயம்புத்தூர் பக்கம் எல்லாம்

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Час назад

    16 ம் நாள் காரியம் முடியும் வரை குளித்து விட்டு தான் வீட்டுக்குள் வரும் வெளியே குளிக்கும் வசதி இருந்தால்.குளித்துவிட்டு மஞ்சள் தண்ணி அல்லது கோமியம் பிரிட்ஜ்ல வச்சுருந்தால் தெளித்து விடுவோம் திருச்சி பக்கம்.

  • @AnithaKannan-x2m
    @AnithaKannan-x2m 3 часа назад +2

    😂 உங்க இருவரையும் பார்த்தாலே மனதில ஒரு மகிழ்ச்சி மன அமைதி வரும் வாழ்க வளமுடன்❤

  • @JansiIbrahim
    @JansiIbrahim 51 минуту назад

    Pudukkottai : v2 kulla varathuku munnadi kai kaal kalivittu than v2 kulla varanum …..ithu than Enga v2 palakkam ….silar kulikavum seivaanga ….

  • @judemervin451
    @judemervin451 3 часа назад +4

    சப்பாத்தி மாவுல கொஞ்சம் எண்ணெய் சூடு பண்ணி ஊத்தி பிசைஞ்சு சுட்டு பாருங்க சூப்பரா இருக்கும்👌🎉💖💖

  • @taruna692
    @taruna692 54 минуты назад

    ❤Kuttigala thaniya piricha thai naaiku paal kattum athanala thai nayum serthu anuppuinga santh

  • @SathishKumar-bv1ck
    @SathishKumar-bv1ck 3 часа назад +3

    கோதுமை மாவு தன்மை தான் அக்கா.நம்ம ஊரில் அரிசி தான் இங்கே குஜராத்தில் சாதம் நன்றாக இருக்காது.சப்பாதி நன்றாக இருக்கும்.

  • @shifanaskitchen
    @shifanaskitchen Час назад

    கோதுமை 1 கிலோவுக்கு கொண்டைக்கடலை 1/4கிலோ போட்டு அரைத்தால் சப்பாத்தி மாவு சூப்பர் ஸாப்டாவரும்

  • @selvim454
    @selvim454 4 часа назад +5

    சாந்தா.ராஜா.நீங்க.100.வருடம்.நீடூழி.வாழ்க

  • @vasanthakumari3634
    @vasanthakumari3634 3 часа назад +2

    எதையும் ஒளிச்சு மறைச்சு பேச தெரியல இந்த குடும்பத்துக்கு அதனால் தான் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு ❤❤❤ அக்கா அண்ணா சூப்பர் ❤❤❤

  • @SureshSuresh-z7n4t
    @SureshSuresh-z7n4t 3 часа назад +5

    பெரிய காரியத்துக்கு போயிட்டு வந்தபின் முடி வெட்ட செல்லக்கூடாது ❤

  • @meenakshisivakumar159
    @meenakshisivakumar159 Час назад

    சப்பாத்திக்கு நாலு பிரட் போட்டு salt. Sugar oil இவை சிறிது போட்டு பிசைந்து செய்யுங்கள் நல்லா வரும் சாந்தா உங்கள் இருவர் சிரிப்பும் அருமை ❤

  • @sumathi578
    @sumathi578 2 часа назад +2

    கோதுமை மாவில் சர்க்கரை ஆயில் போட்டு பிசையவும் சப்பாத்தி நல்ல வரும்

  • @DhasdhaKir
    @DhasdhaKir Час назад

    Hi akka sapathy mavula sooda maavu ,oru spoon sugar,oil,salt, normal water ,milk,idhu ellam potu maavu pesanju vaikanum konja neram soft aa irukum sapathy ennaku both of you romba pidikum akka phone on panni vechittu na veetla Vela senjitu irupen ka 😍😍😍🥰🥰

  • @kalpagamkrishnamurthy2671
    @kalpagamkrishnamurthy2671 3 часа назад +2

    தை கிருத்திகை மா இன்று எதுக்கு மீன் குழம்பு

  • @sarithasrinivasan5584
    @sarithasrinivasan5584 Час назад

    லைட்டா வெதுவெதுப்பான வெந்நீர் வெந்நீர் நல்லெண்ணெய் உப்பு சேர்த்து பிசைஞ்சு வழவழன்னு பிசைந்தால் சப்பாத்தி மாவு உருண்டை குள்ள ஒட்டுற மாதிரி தான் இருக்கும் ஆனால் மாவு இன்னும் கொஞ்சம் நிறைய போட்டு தேத்தி பாருங்க நல்லா சாஃப்டா வரும்

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 Час назад

    ராஜா ஏன் இப்படி பயப்பறிங்க சாந்தா என் முத்து அடி என் முத்து அடி என் முத்து சொல்றாங்க ஆனா உங்களை பார்த்து பயப்படறாங்க பாவம் சப்பாத்தி மெத்துனு இருக்க சுடு தண்ணீர் எண்ணை உப்பு போட்டு பூரிக்கு பிசைவது போல நன்றாக பிசைந்து சிறிது ரோம் ஊற வைத்து விட்டு பிறகு திரட்டினார் சப்பாத்தி ஸ்பீடா இருக்கும் ஆனால் நன்றாக இழுத்து பிசையவும் எங்க வீட்டு நாங்க இப்படி தான் செய்யும் முயற்சி செய்து பாருங்கள் காயத்ரி கடலூரா❤❤❤❤❤❤❤❤❤

  • @padmapriya1040
    @padmapriya1040 Час назад

    Ho santha கேரளாவுக்கு போனாலும் நம்ம ஊர் பழக்கத்தை விடாமல் இருப்பது 👏👏👌👌 இந்த மாதிரி போய் வந்தால் முடி வெட்டுதல்,ஷேவிங் செய்ய கூடாது.உங்க வீட்டில் வெளியில் குழாய் இருப்பதால் சாந்தா கால் கழுவி விட்டு உள்ளே போய் குளிக்கலாம்.ராஜா வெளியில் குளிக்கலாம் தப்பில்லை.ராஜா சொல்வது போல் தொற்று வராமல் இருக்கத்தான்.இருந்தாலும் கல்யாணத்திற்கு போவதெல்லாம் Tooooo much pa.தப்பு . நீங்கள் செய்யாதீங்க.சாந்தா செய்யும் dish எல்லாம் 👌👌👌 எல்லாருக்கும் குறை வரத்தான் செய்யும்.u tube பாருங்க அரிசி உப்புமா மற்றும் புழுங்கல் அரிசி கொழுக்கட்டை சூப்பரா இருக்கும்.தேங்காய் சட்னி orவெங்காய தக்காளி சட்னி வைத்தால் சூப்பரா இருக்கும்.எனக்கு இதில் சொல்ல நேரம் இல்லை.ராஜா அசைவமாக இருந்தாலும் சைவ சாப்பாடு நிறைய பிடிக்குது. நாய்கள் பற்றி சொன்னீங்க.அதை municipality கொடுப்பது நல்லது.குட்டிகள் போட்டால் அதையும் கொடுத்து விடுங்கள்.அதை சில பேர் வீட்டில் உள்ளே வளரும் Pet dog வளர்ப்பாங்க.எல்லாவற்றிலும் பிரச்சினை இருக்கு.ஆனால் ரோட்டில் இருப்பதை விட ஆபத்து கம்மி.சென்னையில் நிறைய நடந்திருக்கிறது.மாடு நாய் எல்லாவற்றிலும் பிரச்சினை.முன்னாடி இப்படி இல்லை.ok எப்பொழுதும் போல் மகிழ்ச்சியாக இருங்கள்.வாழ்த்துக்கள்.

  • @SANGEETHA-SRINI18
    @SANGEETHA-SRINI18 Час назад

    அப்போ சப்பாத்தி reels போட்டிங்கிளே அது உண்மையில் சப்பாத்தி வராதா sister ku வெதுவெதுப்பான நீரில் மாவு பிசைந்து பாருங்கள் நன்றாக இருக்கும் 😊

  • @jayasundari2180
    @jayasundari2180 4 часа назад +5

    அட எவ்வளவு நேரம் தான் லென்த்து வீடியோக்காக வெயிட் பண்றது சீக்கிரம் போடுங்கப்பா😆💖💖🎉

  • @PoorniSenthil19
    @PoorniSenthil19 3 часа назад +1

    Maximum use hot water to mix, chapathi cook pandrapa stove konjam high flame la vachitu odane thirupi thirupi eduthudungs, sometimes stove sim la vachi chapathi cook panna, romba neram aagum, moisture erukadhu so hard ah vandrum, make a try like this

  • @Amudha-r8w
    @Amudha-r8w Час назад

    Chapathi soft ah varanum na butter add panuga sis...

  • @RadhaaRadhaa-xx7fp
    @RadhaaRadhaa-xx7fp 18 минут назад

    Santha akka ravai mikci jor pottu podunga buri nalla varum

  • @jayakumar3501
    @jayakumar3501 3 часа назад +3

    நெறைய பேரன், பேத்திகள் வரப்போகுதோ😅😅 மாமா enjoy😅😅😅 எனக்கு treat தா மாமா😅😅

  • @Chithu1216
    @Chithu1216 2 часа назад

    Chapathi mavu konjam oil salt pottu pratunga then add water sissy it will be good put in layer wise sissu

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 21 минуту назад

    உன்மை ராஜா தர்மபுரி 🎉

  • @jayakumar3501
    @jayakumar3501 3 часа назад +2

    எவ்ளோ நேரம் தான் வெயிட் பண்றது சீக்கிரமா length video போடுங்கப்பா😊💖💖

  • @eswarishekar50
    @eswarishekar50 3 часа назад +2

    உருளைக்கிழங்கு மசியல் செய் முறை சொல்லவும்

  • @v3sangs524
    @v3sangs524 3 часа назад +1

    The most adorable family 💖🧿... Stay blessed 😇... Loads of love and prayers 🙏 love from Bangalore 💕

  • @SindhuSindhu-sb9rx
    @SindhuSindhu-sb9rx 3 часа назад +3

    சாந்தா உங்க மாமியார் இந்த வீட்டுக்கு வந்து இருக்காங்களா🤔🤔🤔🤔

  • @SARO_EFX
    @SARO_EFX Час назад

    அண்ணா நாங்க தேனி குளிசச்சுட்டு தான் வீட்டுக்கு ளே போவோம்

  • @geetha398
    @geetha398 Час назад

    Meesho la order padunga bath room la stick panni paste bresh vachukonga.

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 2 часа назад

    Nan mavu ku. Onnum poda maten.nalla psanju 1/2.hour kazichu pannu ma next dsy vara nalla softa errukum

  • @SheelaRobert95
    @SheelaRobert95 Час назад

    என் பிள்ளைகளும் இப்படி தான் சாப்பிடு வாங்க

  • @AMUDHA-o9h
    @AMUDHA-o9h 3 часа назад +1

    இப்போதெல்லாம் பெண்கள் வயதுக்கு வருவதை அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் வெளியில்
    சொல்வதை தவிர்த்து விடுகிறார்கள்..பாவம்.. அறியாத வயது ,பயம் இதன் காரணமாக பெண்பிள்ளைகள் தயக்க படுகிறார்கள் .கேரளா மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் இதை விசேஷமாக செய்வதை நிறைய பேர் தவிர்த்து விடுகிறார்கள். தற்காலத்தில் அது தேவை இல்லாத ஒன்றுதான்..மற்றபடி அவரவர் விருப்பம்.

  • @jeyasuthakennady59
    @jeyasuthakennady59 Час назад

    Raja ku sowndarya pidikum ..pulikulambu pidikkatha....,.😅

  • @lataranganathan2212
    @lataranganathan2212 2 часа назад

    Chapati maavu ready seiyum .podu salt plus 1 tspoon oil add panni warm water add seeds pisayanum. Keep for 15 min
    It will release gluten
    Then make.thin chapataati.keeo Tawa in medium heat. Try this.method.nd.tell how it.came
    Vazhga valamudan Santha Raja

  • @seethalakshmi4463
    @seethalakshmi4463 3 часа назад

    சப்பாத்திக்கு தண்ணீர் தேவையான அளவு பாத்திரத்தில் ஒட்டதாளவு வந்தவுடன் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து பிசைந்துவுடன் மிளகு சீரகம் பொடி பண்ற சின்ன குழவியாள நல்லா குத்துகுத்தன்னு 5, 6 வாட்டி குத்தினோம்னா நல்லா softa supera மெலிசா வரும். அனுபவம். Try பண்ணுங்க.

  • @charanyasenthilkumar6865
    @charanyasenthilkumar6865 3 часа назад +1

    Hi sister,
    Fr soft chapathi,
    Take a bowl,
    Add warm Water 1/ cup
    Salt lil
    Mix well till salt dissolves
    Then add Ghee 1 tbsp
    Wheat flour 1 cup
    Mix with fork spoon first, then use ur hand and knead nicely
    apply lil oil over dough, set aside 15 mts, chapathi will be super soft👌👌please try this method sister

  • @SheelaRobert95
    @SheelaRobert95 Час назад

    உங்க வீட்டு பறவைகளை காட்டுங்கள் Tampi

  • @SankarSasi-q1z
    @SankarSasi-q1z 3 часа назад +1

    சப்பாத்தி பாச்ச தண்ணீர் ஊற்றி நன்கு பிசைஞ்சு அதில் எண்ணெய் ஊற்றி பிசைவ்வும் அக்கா மாவு உருண்டை பிடித்து ரவுண்டா தேய்த்து நடுவில் எண்ணெய் தடவி நான்காம் மடித்து முக்கோணமாக தேய்க்க வேண்டும் சப்பாத்தி சூப்பரா சூப்பரா இருக்கும் ‌அக்கா❤❤😊😊

  • @DhruvikaRaja
    @DhruvikaRaja 3 часа назад +1

    எங்க ஊர் சேலம்

  • @shanthisreejha8078
    @shanthisreejha8078 3 часа назад

    Lite warm water pootu peesainthal nalla varum sis chapathi maavu soft aha irrukhanum sis super aha varum shanthi Trichy

  • @vaishnavi6630
    @vaishnavi6630 Час назад

    Aama Akka kulikkama vitukullaye vida matanga

  • @SheelaRobert95
    @SheelaRobert95 Час назад

    Franceலில் யாரும் குளிக்க மாட்டாங்க sis(பிரான்ஸ்)

  • @laxmiananthi8541
    @laxmiananthi8541 2 часа назад

    Ask the municipality to do family planning for your lovely pets.

  • @arunan735
    @arunan735 Час назад

    Puttu kadala curry recipe podunga sister, prank videos try panunga

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 3 часа назад

    Nangal dindigul nangal ellam kulichuttu than varuvom 24 peran pethigal vara poguthu valthukkal santha raja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mirunalini6492
    @mirunalini6492 2 часа назад

    Hi, Santha. Bowla Water, Salt, Sugar, oil add pannittu 🌾 Wheat flour looseagha Mavu Mix panni 10 mts. Soak pannavum. Leasaga Mavu Theikkavendum. Sir Sonnadhu Sarithan. Take bath.❤🌹👌

  • @sarithasrinivasan5584
    @sarithasrinivasan5584 Час назад

    சப்பாத்தி சாஃப்டா வருவதற்கு நல்லெண்ணெய் ஒரு ஏழு எட்டு ஸ்பூன் ஊத்தி சப்பாத்தி மாவு பிசஞ்சு பாருங்க வெந்நீர் ஊற்றி பிசைந்து நல்லா ஊற சப்பாத்தி நிறுத்தலாம் பசங்க கொஞ்சம் வளவள லூசா பிசஞ்சேன்

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix 2 часа назад

    God bless you❤️❤️❤️akka mama

  • @shabnaammu
    @shabnaammu Час назад

    ❤❤😊vanthutingala❤

  • @SANGEETHA-SRINI18
    @SANGEETHA-SRINI18 Час назад

    Correct a reason sonninga brother super

  • @sathiyamoorthi1912
    @sathiyamoorthi1912 38 минут назад

    Tenkasi மாவட்டம் Surandai இந்துக்கள் குளிச்சிட்டுதான் வீட்டுகூள்ள போனும் தூணி நனைச்சுட்டு போவோம்

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 2 часа назад

    En streetl kuda prince pola 4 dog erruku orutharayum. Vara vedsdhu milk man paper ellsrsyum vedadju gha

  • @lali7825
    @lali7825 2 часа назад

    Hi anna akka na erode district sathyamangalam nanga inga death mudunju 15 days aierunthalum keka poetu vantha veetukulla kuluchutu tha varuvom

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 3 часа назад

    கோயமுத்தூர் மாவட்டம் காரமடை எங்க ஊரில் டெத்துக்கு போனாலே குளிச்சிட்டு தான் வீட்டுக்கு உள்ளே போவோம் சிஸ்டர் my first comment 😊

  • @rajdaisymetilda9317
    @rajdaisymetilda9317 3 часа назад

    Beautiful couple. Love you from Manipur

  • @kohilabala1910
    @kohilabala1910 3 часа назад

    Akka sapathi soft ah irukanum na pudikathavangala ninachu adichu pichainga super soft ah irukum nan lam en mamiyar nathanar ninachu than panuven

  • @JansiIbrahim
    @JansiIbrahim 50 минут назад

    12:05 English super kaaa…..

  • @malathik6282
    @malathik6282 3 часа назад

    Chapathi maavu konjam loosa pesanju paarunga softa irukum hotbox pottu vaithalum softa irukum

  • @aparnachelladurai9042
    @aparnachelladurai9042 3 часа назад

    Use Ashirwad aatta. It comes soft. Once you cut the packet you should finish it within one week otherwise roti will be very hard and dry

  • @VeeramaniVeeramani-h6o
    @VeeramaniVeeramani-h6o Час назад

    Hit water potu penanga akka

  • @PrakeshU
    @PrakeshU 3 часа назад

    2 spoon ghee potu pesianga akka chappathi Softa irukum

  • @Vanithsiva22
    @Vanithsiva22 2 часа назад

    Nanga Vellore Akka.Nangallum kullipom.

  • @gowribalakrishnan7534
    @gowribalakrishnan7534 2 часа назад +1

    Idhu pragadhi channel soneenga. Aana pragadhi suthama varadhilla, indha channalaiyum neengale vareenga. Edhuku ithana channel pa🤔

  • @MathimithraA
    @MathimithraA 3 часа назад +1

    20k reached successfully hearty congratulations

  • @dinsoplanet
    @dinsoplanet 3 часа назад

    Chappathi maavu la enna pottalum maava soft ah pesayanum akka ... Mellama peasanja tha ka Chappathi soft ah varum ka... Naga sugar lightah pottu peasayuvom ka normal water layum peasayalam illana hot water uthi konjam neram ku apuramum pesayalam ka.....

  • @shaheenm2816
    @shaheenm2816 3 часа назад

    Tambi raja santha ennai akka kuppiduga yanuko sundosham

  • @mallikam1667
    @mallikam1667 3 часа назад

    Chappathi practice illa than varum,pachai thanni pasenchallum soft varum.punjab ghothumai vangavum, machine mav akkavum,appram sudungal, practice ,poda poda than nalla varum

  • @PunithawathiPunithawathi-j6j
    @PunithawathiPunithawathi-j6j 55 минут назад

    Puttu my favorite

  • @prathibavijayakumar6248
    @prathibavijayakumar6248 33 минуты назад

    That's why I think Kerala is the first to get infected with viruses. U definitely need to take a bath after going for a death because of cleanliness and also to remove the mind of the sadness and negative energy from the body and mind

  • @PoongodiGurusamy
    @PoongodiGurusamy 2 часа назад

    சாப்பாத்தி மாவுல கொஞ்சம் வெண்னை போட்டு பெசஞ்சு செய்யுங்க சாப்டா வரும்

  • @aparnachelladurai9042
    @aparnachelladurai9042 3 часа назад

    In gujarat also they don't do like that. Infact they do bhajan for athma's shanti

  • @Jeevitha-id3pk
    @Jeevitha-id3pk 3 часа назад +1

    Hi akka Anna super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 3 часа назад

    Yengalukku boori parcel unga video parthale manasukku oru santhosam iranthavargal aathma santhiadayattum

  • @Happyart24
    @Happyart24 34 минуты назад

    Akka I am your new subscriber. I have not seen you love story video can u pls put the link in the next video pls

  • @AMUDHA-o9h
    @AMUDHA-o9h 3 часа назад

    நாளைக்கு புட்டா இல்லை ...இட்லி தோசையா..? இல்ல ரெண்டுமா..முடிவு செய்து
    விட்டீங்களா..
    💯 Percent புட்டுதாங்க..confirmed😂😂😂😂😂

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 3 часа назад

    இருவரும் பேசியது சூப்பர்

  • @ilakkiamurugesan6161
    @ilakkiamurugesan6161 3 часа назад

    Akka na natham tha . Enga oorla intha palakkam iruku