உங்களை சோதனைகள் சூழ்கிறதா..? | Moulavi Abdul Basith Bukhari Tamil Bayan

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • உங்களை சோதனைகள் சூழ்கிறதா..?
    வழங்குபவர் : மௌலவி அப்துல் பாஸித் புஹாரி
    ["நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” - ஸஹீஹ் முஸ்லிம், 3846"]
    for Subscribe click here 👉 goo.gl/ZBxifN 👈 TiB
    ===========================================
    எம்முடன் இணைந்து கொண்டு மார்க்க விடயங்களை அன்றாடம் அறிந்து கொள்ளுங்கள்.
    PLEASE NOTE:
    🚫 This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community. 🚫no music🚫 was used in our productions
    #tamilbayan #bayanintamil TamilBayan #abdulbasithbukhari #abdulbasit
    Bayan Tamil

Комментарии • 164

  • @TamilChennai-ug8dy
    @TamilChennai-ug8dy Год назад +26

    எனக்கும் வாழ்க்கையில் ரொம்ப சோதனையாக இருக்கின்றது இருந்தாலும் என் ரப்பை நான் நம்புகின்றேன் இன்ஷா அல்லா

  • @ayshanjoysibli3822
    @ayshanjoysibli3822 Год назад +23

    கவலையில் இரு ப்பவர்களுக்கு இது ஒரு ஆறுதல் அல்ஹம்துலில்லலாஹ

  • @raiyannoorulla3950
    @raiyannoorulla3950 Год назад +215

    மரணத்தை விரும்புகிற அளவிற்கு சோதனை ‌‌...... அல்லாஹ்வின் மீது ஒருபோதும் நம்பிக்கை இழக்க மாட்டேன்.

    • @user-rs2vn1vr8x
      @user-rs2vn1vr8x Год назад +2

      Asthaqfurulla apappadi sollatheenga namm iraivan namodu irukiran ameen subbuhan allah 😭🤲☪️🤲☪️🤲

    • @yaqupm5665
      @yaqupm5665 Год назад +9

      அல்லாஹ் என் குடும்பப் பிரச்சினை அனைத்தும் நீ க்குவான் என்று உறுதியாக நம்பி துவா கிரேன் ஆமீன் yarabbill ஆலமீன்

    • @yaqupm5665
      @yaqupm5665 Год назад

      துவா கேட் கிறவர்களுக்கு அல்லாஹ் யபொதும் கைவிட மாட்டான்

    • @bizgurukkultamilteam8025
      @bizgurukkultamilteam8025 Год назад +9

      Allah blessed me with good family and everything. Alhamdhulillah.. But i have mental issues. Please whoever read thisvpls make dua for me

    • @jamilabegum9670
      @jamilabegum9670 Год назад +2

      ஹஸ்பின்னல்லாஹூ நியமல். வாகில் அல்லாஹ்.உங்களுக்கு.துணையாக.இருப்பான்

  • @Dhavuth_6688
    @Dhavuth_6688 Год назад +11

    எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.......

  • @basithfais2462
    @basithfais2462 2 дня назад +1

    கவலைக்குரியவர்களுக்கு ஒரு அறிமுகம் அல்ஹம்துலில்லா 😢😢😢😢😢

  • @_Masked_Wolf
    @_Masked_Wolf Месяц назад +17

    எனக்கு வயசு 22. என்னுடைய எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது. எனக்காக (mohamed) dua செய்யுங்க pls 😢

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +48

    சோதனைகள் எல்லோருக்கும் உண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Год назад +6

    🌷மிகவும் சிறப்பான பதிவு🌷
    👌👏👏👏👏👏👏👏👏👏

  • @ramjanfasith9586
    @ramjanfasith9586 Год назад +7

    ❤allahvai nambinal insha Allah nadakkum nan nambukiren

  • @SyedAbbasSyedAbbas-t8p
    @SyedAbbasSyedAbbas-t8p 11 дней назад

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபரஹதுஹு ஜீ இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் நாடினால் எல்லாம் நடக்கும் 😢 நீங்க சொன்ன மாதிரி எல்லாம் பிரச்சினை யும் அல்லாஹ் விடம் ஒப்படைத்துள்ளேன் 😢😢😢துஆ செய்கின்றேன் இன்ஷாஅல்லாஹ் எல்லோரும் பிரச்சினை யில் மாட்டிகிட்டு இருக்கும் மக்கள் அல்லாஹ் அறிவான் அல்லாஹ் வை நான் நம்பி இருக்கின்றேன் 😢 அல்லாஹ் எனக்கு வழி காட்டுவான் இன்ஷாஅல்லாஹ் நம்பி இருக்க அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபரஹதுஹு ஜீ

  • @hakimmohamed-wu8ox
    @hakimmohamed-wu8ox 7 месяцев назад +2

    الله عليم الله قدير
    Subhanallah...❤

  • @katharmaideenkatharmaideen9112
    @katharmaideenkatharmaideen9112 Год назад +6

    Subhahanalla alhamdulilla Allah Akbar Masha Allah ❤

  • @user-cp9cz1wk1t
    @user-cp9cz1wk1t 2 дня назад

    En valkailum athigamane sothanai niraiye thavaru saithuten. Ipo en thavarugal anaithaiyum realize pani athigama paave mannippu thedukiren Allah en pavathe mannithu en sothanaile irunthu veliyil vare uthavi saiyanum insha allah dua sainge. Athigamane kadanil kasdapaduren. Allah matum nambi iruke

  • @salmanfarish5743
    @salmanfarish5743 Год назад +7

    Yaa. Rahmaan. Yaa. Rahim. Yaa. Allhu

  • @rizna1059
    @rizna1059 Год назад +2

    Masha Allah arumayana bayan

  • @raizraiz1367
    @raizraiz1367 Год назад +14

    சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்டோம்
    கஸ்ட நிலையில் 8 வருடத்திற்கு பிறகு எனது தாயும் வெளியே சென்று விட்டார்
    இப்போது விளங்குகிறது தாயின் அருமை
    ஒவ்வொரு நாளும் கஸ்டதை அனுபவித்து கொண்டு இருக்கிறம் . அல்லாஹ் யாருக்கும் இந்த நிலையை கொடுத்து விட கூடாது

    • @user-rs2vn1vr8x
      @user-rs2vn1vr8x Год назад +2

      Subbuhan allah kavalai kolla vendam ellamvallone umodu irupanaga ameen 🤲☪️🤲☪️🤲

    • @MuhammadsalamSalam-fd2yy
      @MuhammadsalamSalam-fd2yy Год назад

      Kavala pathika allah irikan inshallah eallam sari varum

    • @MuhammadsalamSalam-fd2yy
      @MuhammadsalamSalam-fd2yy Год назад

      😢

    • @jamilabegum9670
      @jamilabegum9670 Год назад +1

      அல்லாஹ் போதுமானவன்.உங்களுக்கு.உதவி.செய்பவன்

    • @naskannaskan6486
      @naskannaskan6486 Год назад

      😢😢 same problam bro but my mom veetlan irukkanga ❤️🤲🤲🤲🤲😭😭😭😭😭😭 romba kastam allah irukkan nammma koodan irukkan🤲🤲🤲insha allah❤️💞

  • @zinathulminfa4424
    @zinathulminfa4424 Год назад +4

    Jazakallah for this Bayan 😢🤲

  • @afrisla7492
    @afrisla7492 Год назад +1

    Jazakallahu kair Muallim alahana bayan baarakallahu feek

  • @hairunmarzooka7028
    @hairunmarzooka7028 Год назад +8

    Jazakallah Khairan for this amazing bayan 🎉🎉🎉

  • @user-lu9yf9yb2x
    @user-lu9yf9yb2x Год назад +3

    Only allah with me, whole universe against me....hasbunallah ( see my comment anyone pray for me al hamthulillah

  • @_Masked_Wolf
    @_Masked_Wolf Месяц назад +1

    எனக்கு வயசு 22. என்னுடைய எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது. எனக்காக dua செய்யுங்க 😢

  • @user-xk5il6sq1w
    @user-xk5il6sq1w 4 дня назад

    Alhamdulillah ☝️❤

  • @mohamedniaz9151
    @mohamedniaz9151 Год назад +7

    Ya Allah 😭🤲🤲🤲

  • @user-zz7qo9xb9l
    @user-zz7qo9xb9l 9 месяцев назад +1

    அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲🤲

  • @JenoliaSrilanka
    @JenoliaSrilanka 12 дней назад

    Ameen Ameen 🤲🤲🤲🤲🤲🤲

  • @JenoliaSrilanka
    @JenoliaSrilanka 12 дней назад

    Alhamdulillah 🤲🤲🤲

  • @miyakrishu1820
    @miyakrishu1820 Год назад +3

    Masha allah .... ❤

  • @rejinamujib8
    @rejinamujib8 Год назад +6

    Subhanallah

  • @parisas6643
    @parisas6643 Год назад +4

    Maaashaallam Alhamthulillah Allahu Akbar. Very good Bàyon. Your emotional speech about the problem s of the people in the world and the solution about to relief through the Duaa of our greatest greatest Almighty will be very useful to all the Muslims in the whole world. Maaashaallam. Allah will give you everything as you like throughout ýour long life. Vassalam Anbudan Amma 💯🤲🤲🤲

  • @riswanmm1133
    @riswanmm1133 Год назад +3

    Aameen

  • @sarinayusuff6022
    @sarinayusuff6022 11 месяцев назад

    Allah akbar, subhanallah Alhamdulillah, 😭😭😭 Alhamdulillah thabarallah, jazakallah Khrain 💯

  • @fawzulfawzul1141
    @fawzulfawzul1141 9 месяцев назад +2

    Alhamdulillah ❤❤....... great bayan .🎉🎉

  • @NizamDeen-w6b
    @NizamDeen-w6b 20 дней назад

    Alhamdulillah Masha Allah

  • @hajaratharif5645
    @hajaratharif5645 10 месяцев назад +1

    Jajakallah hairu ❤❤❤

  • @fathimanazeer-yw8fz
    @fathimanazeer-yw8fz 6 месяцев назад

    Macha allha inda Bayan arumaiyaga irundadu

  • @ajjam30
    @ajjam30 Год назад +2

    Mashaallah❤❤❤

  • @blavanyathiagarajan9474
    @blavanyathiagarajan9474 Год назад +4

    Allah akbar

  • @SN-ty5gy
    @SN-ty5gy Год назад +3

    AMEEN 🤲🏻👌🎉

  • @mohamedislamorubaguthriuma6580
    @mohamedislamorubaguthriuma6580 9 месяцев назад +2

    இமாம் அவர்கள் எனக்கு உள்ள நிலமை அப்படியே கூருகிறிர்கள்,

  • @surathiramzee9847
    @surathiramzee9847 Год назад

    Jazakala khair sheikh for the video. 🇱🇰🎉👍

  • @NizamDeen-w6b
    @NizamDeen-w6b 20 дней назад

    Ameen Ameen Ameen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-do8lq6em3y
    @user-do8lq6em3y 10 месяцев назад

    Insha allah🥺allah pothumanavan🤲

  • @Little_queen167
    @Little_queen167 Год назад +1

    Masha Allah

  • @sulthansamsuthin8256
    @sulthansamsuthin8256 7 месяцев назад

    Jazakallah khair

  • @mohamedgani7204
    @mohamedgani7204 Год назад

    Allah mihaperiyavan aameen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SubaidaUmma-lv8mx
    @SubaidaUmma-lv8mx Год назад +2

    💕👍

  • @mohamedniyas9115
    @mohamedniyas9115 Год назад +2

    Subahana allah

    • @rahimabeevi4267
      @rahimabeevi4267 Год назад

      அஸ்ஸலாமு அலைக்கும் மாஷ எ அல்லா உங்கள் கதிஸ் ஒவ்வொன்றும் என் கன்களில் கண்ணீர் வர வைக்கும் அல்லா உங்களுக்கு நற்பலன் குடுக்கட்டும் நான் ரஹிமா பீவி.

  • @user-mg2zb5pb1e
    @user-mg2zb5pb1e Год назад

    Jazakkallah

  • @jenifernisha2149
    @jenifernisha2149 Год назад

    Arumayana bayan

  • @mohamedjamilmohamedsiddik224
    @mohamedjamilmohamedsiddik224 8 месяцев назад

    ஜசாக்கல்லாஹ்

  • @AnwarHussain-zk6rt
    @AnwarHussain-zk6rt 9 месяцев назад

    Hi
    Mr. Abdul Basith
    I'm a critical situation pls dua for me and my whole family

  • @shafnymohamed1114
    @shafnymohamed1114 4 месяца назад

    அல்லாஹ் போதுமானவன்

  • @mariyamn8653
    @mariyamn8653 2 месяца назад

    I love you ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @riyaskhan4464
    @riyaskhan4464 Месяц назад

    Enaku vayathu 37 noeyal rompa kastapadukiren ,poorana shifa kidaika dua saiyavum.....

  • @hajanijamuddin4030
    @hajanijamuddin4030 Год назад

    Aameen aameen yaa rubb
    Allah aafeeq

  • @Mmdnazar
    @Mmdnazar 4 месяца назад +1

    Pawathuku Mel pawam senjitan adhan thagamudillaye😢😢😢

  • @mohamedshamsudeenmohamedmu370
    @mohamedshamsudeenmohamedmu370 Год назад

    Inshaallah allah engal paavangalai mannikabum

  • @spbachirkhan1639
    @spbachirkhan1639 2 месяца назад +1

    Allah est montiyal very very bigtest only ging.god.instaliyation silvouplay monsieur.merci monsieur.goodbai monsieur.2024.paris.france.....

  • @fairoosleeza2804
    @fairoosleeza2804 4 месяца назад

    Aameen aameen

  • @sadiyaammar603
    @sadiyaammar603 Год назад +1

    Aslamu alaikum wa rahmatullahi wa barkatahu alhamdulillah evlo alagha neengha bayan panningha bhai Masha Allah sodhani topic la ungha bayan kekka kekka enakum thonuchi ipo numbha padurathu kastame illa sabar pannuvom

  • @ibadurrahman5737
    @ibadurrahman5737 Год назад

    யா அல்லாஹ்

  • @aishabeevi1434
    @aishabeevi1434 Год назад +2

    Assalamualikkum❤
    Subahanallah
    Allahu akbar

  • @ChamudichamuChamudi-uv4ym
    @ChamudichamuChamudi-uv4ym 9 месяцев назад

    Alhamdhu lillah

  • @SabtharHussain
    @SabtharHussain 5 месяцев назад

    Subahanalla

  • @Zhaera-ep5vi
    @Zhaera-ep5vi Год назад +2

    ALLAHU AKBAR ALLAH POTHUMANAWAN

  • @user-ql4mb8nn1o
    @user-ql4mb8nn1o 8 месяцев назад

    🎉😢MASA. ALLAH

  • @NA_edu
    @NA_edu Год назад

    Ippo irukkura sulnilihal apdithan irukkum 😢😢 yeppovum Allah pothumanaven 🤲

  • @user-vb2kt8jv7v
    @user-vb2kt8jv7v Год назад

    assalamualaikum my family mana kasdam vathudochu dua seiga alhamdulillah enkuda Allah irukan

  • @katharbasha3810
    @katharbasha3810 Год назад

    ❤🎉❤ mashallah ❤️🎉❤

  • @user-od8pu9ri3i
    @user-od8pu9ri3i Год назад

    Ella sothany vittum allah pathukapanaka

  • @MrMajidparvez
    @MrMajidparvez 8 месяцев назад

    Alhamdulillah

  • @user-yj4mh8is9v
    @user-yj4mh8is9v Месяц назад

    Ya allah

  • @user-iv1xu3nb9f
    @user-iv1xu3nb9f 9 месяцев назад

    Ya allah🤲😌

  • @AnwarHussain-zk6rt
    @AnwarHussain-zk6rt 9 месяцев назад

    Hi
    Jumoa Mubarak
    Excellent speech bro

  • @user-qi1ke7rs5z
    @user-qi1ke7rs5z 6 месяцев назад

    Anakku nallathu nadakkanum esa allah

  • @hajanijamuddin4030
    @hajanijamuddin4030 Год назад +1

    Hasbanallah wanimal wakkeel ya rubb

  • @rifknisa4254
    @rifknisa4254 Год назад

    Eanakkum ealla piratchanaihalum neenga dua seinga

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 Год назад +1

    Subhanallah 🎉❤

  • @angrybird2920
    @angrybird2920 Год назад +2

    Past islamiya nihalchi radio program keakkure website sollunge plzz....

  • @user-lj3nl6ty9t
    @user-lj3nl6ty9t Год назад +5

    Yeannoda husband marriage aana udanea kuwait ku poitaga 4 yrs kalichi varumbothu varum valilayea movtha thaan vanthagha avlo thuva seithom seekkiram oorku vsranum nu aana yeadi varuvarnu yeathir Paakala Amma voda thuva koodava alla yeathuvala. Kastama erukku akbar ali kagha thuva seigha pls 🙏

  • @MrBilal-nf6vi
    @MrBilal-nf6vi Год назад

    Yes ya rabb

  • @user-ix5bx7lc1b
    @user-ix5bx7lc1b 6 месяцев назад

    Allahu akbar

  • @user-zz7qo9xb9l
    @user-zz7qo9xb9l 9 месяцев назад

    லாயிலாஹ இல்லல்லாஹ் சுபான இன்னிக்கு கும்தும் மின்னல் ஆலமீன் இந்த துவாவை தாயத்து கிளம்பி அல்லாஹ்விடம் கத்தி கத்தி கேட்டேன் என்ற ஆம்பள புள்ள பொம்பளைக்குத்தான் இது அல்லா எனக்கு எந்த பிள்ளையை தந்தவன் இந்த திகில் நூற்றுக்கு நூறு அல்லாஹ்வுடைய பழனிக்கு அல்லா கிட்ட கையேந்தி கேட்ட அல்லாஹ் தராமல் விடமாட்டான் தாயோட என்பது மடங்கு பாசம் முடியவில்லை

  • @MdAli-pe2ry
    @MdAli-pe2ry 3 месяца назад

    எனக்கு. பொருதளாதர. கஷ்டம். இருக்கு. மௌலானா. துஆ. செய்யுங்கள்

  • @mohammedriswan8085
    @mohammedriswan8085 Год назад

    ❤❤❤❤❤❤

  • @mohamedNazarkhan-rv8oc
    @mohamedNazarkhan-rv8oc Год назад

    YAAALLH

  • @hakimmohamed-wu8ox
    @hakimmohamed-wu8ox 7 месяцев назад +1

    16:41 الا ماشا اله

  • @Mohammedrr-od2kt
    @Mohammedrr-od2kt Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sabinabegamsarbudeen7046
    @sabinabegamsarbudeen7046 9 месяцев назад +1

    Assalamualaikum

  • @mohamedhussain5339
    @mohamedhussain5339 Год назад

    Allah podhumanavan

  • @NishaNisha-kz4dj
    @NishaNisha-kz4dj Год назад

    ☝️❤️☝️

  • @shajithanazeer9988
    @shajithanazeer9988 Год назад

    Ya Allah solve my problem please Allah

    • @azaraja0023
      @azaraja0023 Год назад

      Ask in prayer brother in thahjood

  • @ijasailmaas
    @ijasailmaas Год назад +1

    கவலையில் இது ஒரு ஆறுதல்

  • @fathimahidaya3224
    @fathimahidaya3224 Год назад +1

    😢😢😢

  • @sagulhameedsagul948
    @sagulhameedsagul948 Год назад

    Assalam alaikum Yenathu valathu kan 2 nalaga thudikirathu athu nallatha kettatha na penmai vilagam vendum

  • @meerakanriswana8369
    @meerakanriswana8369 Год назад +1

    Ennoda anna rendu perkum saalihana ponnu kidaikanumnu duva seinga sonthangale😭😭

  • @jinnajinna4355
    @jinnajinna4355 10 месяцев назад

    ennaku or problem ennala correct time 5 salah panna mudeila

  • @creativechannel6997
    @creativechannel6997 5 месяцев назад +1

    😂❤

  • @fathimaiha250
    @fathimaiha250 Год назад

    Alamdullila

  • @amishubelaamishubela2604
    @amishubelaamishubela2604 8 месяцев назад

    😢