இது தான் வாழ்க்கை மாமியாரும் மருமகளும் பார்க்கவே சந்தோஷமாக இருக்கு சுத்தி போடுங்க ❤❤❤ நாம் விளைவித்தது நாம் சமைத்து சாப்பிட்டால் கிடைக்கும் சந்தோஷம் அமிர்தத்துக்கு இணையானது வாழ்த்துக்கள்.
உண்மையில் பார்க்க மிக,மிக ஆசையாக இருக்கிறது உங்கள் தோட்டம் வேற,வேற லெவல் சொர்க்கமே சொர்க்கம் தான்😊😊😊😊😊👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🇨🇵🇮🇳💐💐💐💐💐🥰🥰🙏🙏🙏
உங்களுடைய பேச்சு அருமை இப்போது உங்கள் குடும்பத்தை பார்க்க வேண்டும் ஆசையாக இருக்கு நல்ல குடும்பம் நீங்கள் நல்லா இருக்கவேண்டும் உங்களுக்கு இறைவன் ஆசிர்வாதம் செய்யவேண்டும்.
ஆட்டம் பாட்டு என்று ஆடம்பரம் இல்லாமல் தன்னைத்தானே பெருமைபடுத்திக்கொள்ளாத நல்ல குடும்பம் தன் வீட்டில் விளைந்த காய்கறிகளை சந்தோசமாக சம்பந்தி வீட்டுக்கு கொண்டு போகும் ஒரே மாமியார் இவராகத்தான் இருப்பார்
அழகு அழகு அருமை அருமை சொல்லவே வார்த்தைகள் இல்லை செழுமையான செழிப்பான தோட்டம் வாழ்க விவசாயம் வாழ்க விவசாயம் செய்பவர்களும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி சகோதரன் அம்மா 🎉🎉🎉🎉❤❤❤
உங்கள் தோட்டம் அழகாக உள்ளது. உபயோகமாக உள்ளது. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட கூடிய வகையில் உள்ளது. நானும் இந்த மாதிரி செடி போட்டுவிட்டு பையனின் காலேஜ் படிப்புக்காக சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டோம். அபார்ட்மெண்ட் வீட்டிலும் செடிபோட்டுள்ளோம். இங்கேயே சொந்தமாக வீடு வாங்கி இதே போன்று அழகான தோட்டம் போடவேண்டும்.
ஐசு எனக்கும் தோட்டம் வெக்க ரொம்ப ஆச இப்பதான் கொஞ்சம் கொஞ்சம் வெச்சு இருக்கேன் சூப்பர் நீங்களும் அம்மாவும் இவோலோ முக்கியத்துவம் கொடுத்து பராமரிக்க ஒரு நாள் வந்து பார்க்கணும் போல இருக்கு உங்க வீடு தோட்டம் எல்லாம்
Ada Ada enna Alagana mamiyar nd marumagal ..kannu pattudum ...... really super..my mom also started like tzs inu 1 month la we also get like tzs type of vegetables....Mamiyar amma super kallam kabadam illama iceu ,iceu nu kupida kuduthu vechu irukenga sis.....nd unga mom v2 ku evlo interest ah poruchu kudukuranga evlo happiness ah pesuranga ellarukum kidaikathu ipdi mamiyar.....have a happy life nd happy gardening...sis nenga entha Ooru tzs second video I'm watching...
பார்க்க பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது.பூசணிகாய்சிறியகீத்து பத்து ரூபாய்.நாங்கள்கரூர்பக்கத்தில்இருந்தாலும்வாங்குவோம்.உங்க ஊரை பார்க்கவேண்டும் போல் உள்ளது.❤🎉
Super akka... good work.... Your partner and mother-in-law was so helpful and wonderful working to your supporting garden........ My future dream garden akka... So beautiful.... please save seeds..... because I wanted... Thank younga akka and super super
இப்படி ஒரு மாமியார் கிடைக்க நீங்கள் பாக்கியம் செய்தவர்கள் ஐஸ் அக்கா👌👌👌👌👌
சந்தோஷமாக சம்மந்தி வீட்டுக்கு காய் கொடுக்கர சம்மந்திய பார்க்க சந்தோஷமா இருக்கு.
நிஜமாவே சொர்க்கம் தான் சகோதரி பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க மகிழ்வுடன் 🎉❤️
Unmai.even educated people are not moving freely with daughter in law house.super people. god bless you all
இந்த காணொளியை பார்க்கும் போது இப்படி வாழ மாட்டோமா என்று ஏக்கம் வருகிறது வாழ்க வளமுடன் ❤
இது தான் வாழ்க்கை மாமியாரும் மருமகளும் பார்க்கவே சந்தோஷமாக இருக்கு சுத்தி போடுங்க ❤❤❤ நாம் விளைவித்தது நாம் சமைத்து சாப்பிட்டால் கிடைக்கும் சந்தோஷம் அமிர்தத்துக்கு இணையானது வாழ்த்துக்கள்.
நீங்க எந்த ஊருங்க
இந்த மாதிரி மாமியார் கிடைச்சா வாழ்க்கை வரம் இதைப் பார்க்கும்போது ஏக்கமா வருது
சாமந்தி வீட்டுக்கு இவளோ சந்தோசமா கொடுகர சாமந்தி சூப்பர்
சாமந்தி என்பது பூ.சம்பந்தி என்று எழுதணும்.😢
அவங்க தம்பி தான் அவங்க சம்மந்தி
ஐஸ் சேலையில் பெரிய lady போல் இருக்கு 👌👌❤
ஐஸ்வர்யா, அம்மா 2 பேரும் வீட்ல எவ்ளோ உபயோகமா காய் கறி செடிகள், தென்னை, வாழை, கீரை வகைகள், பாதுகாத்து பயிர் பண்ணி, இப்ப ரொம்ப மகிழ்ச்சியா அறுவடை பண்றீங்க, நாங்க எல்லாம் பறிச்ச சந்தோஷம் எங்களுக்கு, தம்பியும் கண்டிப்பா ரொம்ப முயற்சி உங்களுடன் எடுத்து இருப்பார், உங்க 3 பேருக்கும் , அன்பு குட்டி செல்லங்களுக்கும், ஐஸ்வர்யா அம்மா வீட்டார் எல்லாருக்கும் எங்க மனமார்ந்த வாழ்துக்கள். தோட்டம் அருமை, ஐஸ்வர்யா மாமியார் ரொம்ப அருமை. ஐஸ்வர்யா ஹஸ்பண்ட் ஐஸ் , ஐஸ்னு எவ்ளோ அன்பு, இது போல கணவர், மாமியார் அமைய புண்ணியம் பண்ணி இருக்கனும், ஐஸ்வர்யாவும் ரொம்ப அருமையான பொண்ணு.👏👏👏
உண்மையான பதிவு.🤝🤝🤝👏👏👏
❤❤❤❤❤சூப்பர்காய்கறிதோட்டம்
Combat santhoshama irukku parkkarathukku. Congratulations 🎉
@@menakaperiyasamy3241 good family Allah blessings you ur family ammmaaaaa 🌙👍👌🤲💯✔️🐦🐦⬛🦜⚘️🌴🌾
Super
அருமையான குடும்பம் 🎉 வாழ்த்துக்கள்
திருஷ்டி சுத்தி போடுங்க
இன்று போல் என்றும் வாழ்க
கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்! இயற்கையோடு இணைந்து ,கொங்கு தமிழில் கதைத்து ! 💚💚💚💙🙏💙
உண்மையில் நீங்கள் சொர்க்கத்தில் தான் உள்ளீர்கள் நாங்கள் எல்லாம் பணத்திற்காக வெளிநாட்டில் வந்து அனாதை இல்லத்தில் இருப்பது போல் தோன்றுகிறது
உண்மையில் பார்க்க மிக,மிக ஆசையாக இருக்கிறது உங்கள் தோட்டம் வேற,வேற லெவல் சொர்க்கமே சொர்க்கம் தான்😊😊😊😊😊👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🇨🇵🇮🇳💐💐💐💐💐🥰🥰🙏🙏🙏
உங்களுடைய பேச்சு அருமை இப்போது உங்கள் குடும்பத்தை பார்க்க வேண்டும் ஆசையாக இருக்கு நல்ல குடும்பம் நீங்கள் நல்லா இருக்கவேண்டும் உங்களுக்கு இறைவன் ஆசிர்வாதம் செய்யவேண்டும்.
இந்த காணொளியை எனது மனைவி எனது அம்மா கண்ணில் படும் படி ஷேர் பண்ணுகிறேன்
ஆட்டம் பாட்டு என்று ஆடம்பரம் இல்லாமல் தன்னைத்தானே பெருமைபடுத்திக்கொள்ளாத நல்ல குடும்பம் தன் வீட்டில் விளைந்த காய்கறிகளை சந்தோசமாக சம்பந்தி வீட்டுக்கு கொண்டு போகும் ஒரே மாமியார் இவராகத்தான் இருப்பார்
@@muthub6870 yessss..... super Mami. En Mamiyar😩
@@muthub6870 very true
அருமை சகோதரி இன்னும் நிறைய வீடியோ போடுங்க
எனக்கு சிறு வயதிலிருந்தே தோட்டம் என்றால் ரொம்ப ஆசை
உங்களை பார்க்கும் போது என் ஆசை நிறைவேறியதுபோல் உள்ளது
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை. மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏
சூப்பர் அருமையான காய்கறிகள் பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது
காய் பார்க்கவே ஆசையா இருக்கு...சூப்பர் அண்ணி, அண்ணா & அம்மா❤❤❤
அருமை. பார்க்கும் பொழுது நாங்களும் உங்களோடுஅறுவடை செய்ய வேண்டும் போல் உள்ளது. வாழ்த்துகள் மா.
வாழ்க வளமுடன்🎉
Super ஐசூ& அம்மா வாழ்க்கையை மிகவும் ரசித்து வாழ்க்கிறீர்கள்🎉அருமை
அழகு அழகு அருமை அருமை சொல்லவே வார்த்தைகள் இல்லை செழுமையான செழிப்பான தோட்டம் வாழ்க விவசாயம் வாழ்க விவசாயம் செய்பவர்களும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி சகோதரன் அம்மா 🎉🎉🎉🎉❤❤❤
❤❤எவ்ளோ அழகான குடும்பம் நம்ம கொங்கு தமிழ் அதிலும் அழகு குடும்பமும் அழகு உங்க வீடியோ பாக்கும்போது நானும் உங்க கூட இருக்கற சந்தோஷம் கிடைக்குது 👍❤
உங்க வீடியோ பாக்குறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு
Indiakutty Family ku menmellum valara valthukkal ❤❤❤❤
நீங்க படீப்பீங்கனு தான் தமிழ்ல போட்ரன் மா
உங்கள் பாத்து எனக்கு சந்தோசமாக இருக்கு..என் மாமியார் எங்கிட்ட சிரிக்க கூட மாட்டாங்க...
உங்கள் தோட்டம் அழகாக உள்ளது.
உபயோகமாக உள்ளது.
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட கூடிய வகையில் உள்ளது.
நானும் இந்த மாதிரி செடி போட்டுவிட்டு பையனின் காலேஜ் படிப்புக்காக சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டோம்.
அபார்ட்மெண்ட் வீட்டிலும்
செடிபோட்டுள்ளோம்.
இங்கேயே சொந்தமாக வீடு வாங்கி இதே போன்று அழகான தோட்டம் போடவேண்டும்.
கண் படும் அம்மா. சுற்றி போடுங்க ❤
பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. வீட்டில் பறித்து சமைத்து சாப்பிடுவது இறைவன் கொடுத்த ஆசிர்வாதம். மிகவும் நன்றாக இருங்கள்
ரொம்ப அருமையான அறுவடை ரொம்ப சூப்பர் ❤❤❤ பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது சூப்பர் ❤❤❤❤
Entha erode pechu valaku kekkumpothu romba santhoshama eruku iam also erode.❤❤❤🎉🎉
எத்தனை வெரைட்டி பார்க்க பார்க்க ஆசையாக உள்ளது தமட்டைஅவரை எல்லாம் நாங்கள் பார்த்தது இல்லை
வாழ்ந்த இப்டி வாழணும் அருமையான வாழ்க்கை நாங்கெல்லாம் நகரதுல நரகம் மாரி இருக்கோம்
சூப்பர் அறுவடை 🎉🎉🎉🎉🎉 நிஜத்தில் சொர்க்கம் தான் உங்கள் ஊரும் வீடும்
Such a beautiful harvest! The mother in law and daughter in law combo is excellent
வீடியோ பார்க்கும் போது நானே அறுவடை செய்தது போல் மகிழ்ச்சி அடைகிறேன்
நல்ல மாமியார் மருமகள் வாழ்க வளமுடன்.
நல்ல மண் வளம்
தங்களது உழைப்புக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும்
வாழ்க வளமுடன்
தாயே உங்களைப் போன்ற வர்கள் மாமியார் இல்லை உங்கள் இன்னொரு மகளுக்கு தாயே மருமகளுக்கும் தாயே🎉🎉🎉🎉❤❤
ஐசு எனக்கும் தோட்டம் வெக்க ரொம்ப ஆச இப்பதான் கொஞ்சம் கொஞ்சம் வெச்சு இருக்கேன் சூப்பர் நீங்களும் அம்மாவும் இவோலோ முக்கியத்துவம் கொடுத்து பராமரிக்க ஒரு நாள் வந்து பார்க்கணும் போல இருக்கு உங்க வீடு தோட்டம் எல்லாம்
நல்ல மாமியார் மருமகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் ❤❤❤
சூப்பரான தோட்டம் அருமையாக பதிவு🎉🎉🎉❤❤❤
சூப்பர் உங்க வீடியோ பார்க்கவே சந்தோசமா இருக்கு
அருமை அருமை மாமியார் மருமகள் பேச்சு சூப்பர் சூப்பர்❤❤❤🍅🍅🌸🌸
ரொம்ப அழகா இருக்கு ஐஸு அம்மா கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்க 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
மிக அருமையான தோட்டம், குடும்பம் ❤❤❤
இது போன்ற உபயோகமான பதிவுகளை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் காய்கறி தோட்டம் மிகவும் அழகாக இருக்கிறது அக்கா 😊😊😊😊❤❤❤❤❤❤
Very surprising to see husband's mother happily Taking vegetables to daughter in law 's parents
Super aiswarya thottam super mamiyar marumaga pachu super
Ada Ada enna Alagana mamiyar nd marumagal ..kannu pattudum ...... really super..my mom also started like tzs inu 1 month la we also get like tzs type of vegetables....Mamiyar amma super kallam kabadam illama iceu ,iceu nu kupida kuduthu vechu irukenga sis.....nd unga mom v2 ku evlo interest ah poruchu kudukuranga evlo happiness ah pesuranga ellarukum kidaikathu ipdi mamiyar.....have a happy life nd happy gardening...sis nenga entha Ooru tzs second video I'm watching...
Thai veetuku kondu poga magaluku irukum santhosathai vida mamiyaruku irukum santhosam perusa teriyuthu. Nice❤
என்னுடைய நல்வாழ்த்துக்கள். பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.
அருமை அருமை.பார்க்கவே உற்சாகமாக இருக்குது.நல்ல மாமியார் ❤
அக்கா உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுடைய ஃபேமிலி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் 🎉 வாழ்க வளமுடன் 🎉
Ishwarya pol wife, daughter in law kidaika adhirshtam panni irukanum.awedome garden & family.vaazhga valamudan
உண்மை சூப்பரா இருக்கு இதே மாதிரி தான் எனக்கும் வீட்டிலேயே இருக்கணும்னு ஆசை
பார்க்க பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது.பூசணிகாய்சிறியகீத்து பத்து ரூபாய்.நாங்கள்கரூர்பக்கத்தில்இருந்தாலும்வாங்குவோம்.உங்க ஊரை பார்க்கவேண்டும் போல் உள்ளது.❤🎉
Vazhthugal sagodari❤❤ ungalai pola iyarkai odu vaazhvadarku aasai yai ulladu
எந்த சந்தைக்கு போனாலும் இவ்வளவு ஆரோக்கியமான முறையில் கிடைக்காதுங்க அம்மணி.
உங்களையும் உங்கள். தோ ட்டதையும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது சகோதரி
❤ அருமை உங்கள் தோட்டத்துக்கு வரனும்
அருமை இது போன்ற சூழல் அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்❤
சந்தோசம் அழகு அன்பு இதுதான் நிரந்தரம் வாழ்த்துக்கள்
அருமையான தோட்டம் ❤
தோட்டம் வலையொளி சார்பாக வாழ்த்துக்கள்.🎉
வாழ்க நலமுடன்...!
வாழ்க வளமுடன்...!
இந்த காலத்துல சம்மந்தி வீட்டுக்கு காய் கொண்டு போறீங்க இந்த மனசு நிறைய பேருக்கு வரதில்லைங்க அருமை 👌👌👌🙏
Thmbata avarai ipo thaan paarkurean❤
மிகவும் மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
உங்களின் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாகஉள்ளது.
என்றென்றும் வாழ்க வளமுடன்
❤❤❤வாழ்க வளத்துடன்❤❤❤.
அருமை ஏகம்பன்அருள் நலமும் வளமும் பெற்று வாழ்க
பிறந்த வீட்டை பெருமை பேசாம.. நம்ம வீடு நம்மவீடுன்னு மாமியார் வீட்டை ஐஸ்வர்யா சொல்றது ரொம்ப அழகா இருக்கு!
Janaki, Amma
Karthik and ishwarya,super
God,plsyou
Valza valam udan 🎉
Aish நல்லா பேசுறீங்க டா. Pleasant life.Enjoy every moment❤🎉❤
உங்க தோட்டத்துக்கு நேர வந்து காய் வாங்கனும் போல ஆசையா இருக்கு அவ்வளவு அருமையா காய் பறிக்கறீங்க
அழகான குடும்பம் ❤. சூப்பர் அறுவடை
பார்க்க ரொம்பவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது.
Unakku ethu santhosam...... Great mamiyar❤
நீங்க எந்த ஊர் உங்களை பார்க்க சந்தோசமா க இருக்கு
Super akka... good work....
Your partner and mother-in-law was so helpful and wonderful working to your supporting garden........
My future dream garden akka...
So beautiful.... please save seeds..... because I wanted...
Thank younga akka and super super
Super Mummy super family suthi poduga.god bless you all the best for your with love..💚💚💚💚💐💐💐💐💐🍫🍫🍫🍫🍫
Super❤first time unga video parkuren.. Amma vum neengalum epavum ipadae happy ya sirichitae irukanum...
Pakavea rompa santhoshma eruka Amma super alagana kudumpam epadieyea eruga
❤❤❤
இப்படி ஒரு வாழ்க்கை வாழ மாட்டோமான்னு இருக்கு சகோதரி அவ்வளவு மகிழ்சியாக உள்ளது
ஐஸ்சிறகுஅவரைபேடுங்கள்தம்பி
Super super super sister 🎉🎉🎉 valga valamudan pallandu kalam 😊😊
Unmayave super thanga ❤❤❤❤
திரும்ப திரும்ப இந்த வீடியோ பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். இயற்கையோடு இணைந்து வாழ வாழ்த்துக்கள்.
இந்தக் காய்கள் எங்களுக்கும் பிடிக்கும்
mamiyar marumagala naa ipadi thaan irukkanum.ongala pathu yellorum thiruntha vendum.valthukkal
மகிழ்ச்சி❤ பார்க்க வே நிறைவாக இருக்கிறது. வாழ்க நீங்கள்🎉
சூப்பர் அம்மா தங்கச்சி
மிகவும் சந்தோஷம் ஆக உள்ளது உங்களோடு சேர்ந்து நானும் சிரித்து கொண்டே இருந்தேன்
விளைச்சல் அனைத்தும் உங்களது வியர்வை துளிகள்
வாழ்க வளமுடன்
Happy to see the fresh vegetables grown at your garden. Like to visit your garden with your permission
உண்மையாகவே உங்கள் தோட்டத்தை பார்க்க மிக மிக சந்தோஷமாக உள்ளது. உங்கள் குடும்பத்தை கடவுள் ஆசிர்வதிப்பாராக. வாழ்க வளமுடன். நன்றி
Arumai arumai❤❤ pakave romba santhosama iruku..
Super family 🎉🎉🎉🎉God bless you 💖
Sorgam❤❤❤❤❤❤ aruvadai❤❤❤❤❤❤❤👌👍 ishu n amma❤❤❤❤❤
Vegetables romba arumai
Super super vera level ishu amma