தாவணி கனவுகள் படம் அந்த காலத்தில் மட்டுமல்ல இந்த காலத்திலும் அனைவரையும் மகிழ்விக்கும் படம். நடிகர் திலகமும், புரட்சி திலகமும் இணைந்து நடித்த முதல் படம். சூப்பர் டூப்பர் ஹிட் படம். அதற்கு மேலும் மகுடம் சேர்த்தது நடிப்பு இளவரசி ராதிகாவின் நடிப்பு. மலரும் நினைவுகளை நீங்கள் இருவரும் பகிர அந்த காலத்திற்கு சென்றது போன்ற உணர்வு. தாவணி கனவுகள் படம் தன்னிகரில்லா நினைவுகள்.
I am a very big fan of bagyaraj sir's movies. I have seen (enjoyed) all his movies at least 5-10 times in my entire life time. He broke the cinema grammar that was in vogue b4 he came to cinema. His films are rich in logic and விறுவிறுப்பு. I enjoyed துணை முதல்வர் very much.
K Bagyaraj's best was from சுவர் இல்லாத சித்திரங்கள் 1978 to முந்தானை முடிச்சு 1984. Unbelievable track record! Hero was a common man, realistic themes, not cinematic but still mainstream, and the comedy was fresh. The comedy was the backbone of his story and was situational, not a separate track. He was also a feminist. His lead women characters were fallible but strong, not weak. After 1984, his movies became the antithesis of what it was. Once the sets and the wigs came on...Midas lost his touch. Does Midas still have it? Yes he does, his stories and screenplays can still be re-filmed today. He can write new stories and screenplay for new upcoming directors. This guy is pure genius.
எனக்கு மிகவும் பிடித்த படம்... இசை கடவுள் இளையராஜா அவர்களின் பின்னணி இசை மிக அருமை... இன்றும் இந்த படத்தின் bgm கேட்டால் மனதில் உள்ள பாரங்கள் குறைந்துவிடும்... அவ்வளவு இனிமையான பாடல்கள் மற்றும் பின்னணி இசை...
விடியும் வரை காத்திரு: amazing film. One of my most favorite films. Bagyaraj sir, please share with us how u conceived the plot and any interesting incidents during the film shooting.
பிரதாப் போதனை திருமணம் செய்து விவாகரத்து நடந்த நேரம் ராதிகாவிற்கு, மார்க்கெட் அந்த நேரத்தில் இல்லை. முந்தானை முடிச்சி வெள்ளி விழா கண்டு பாக்யராஜ் உச்சம் தொட்ட நேரம், தாவணி கனவுகள் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்த நேரத்தில், கதாநாயகியாக ராதிகாவை புக் பண்ணிய உடனே, நல்லவனுக்கு நல்லவன் ராதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டார்
Sir ungala rompa putikum enaku neenga oru movie Direct pannanum neenga comeback kudunga early 90s film 86la panna film I love did neenga Film direct pannunga
பாக்கியராஜ் சார் வணக்கம் நீங்கள் பேசும் போது ஆடியோ வாய்ஸ் சரியாக இல்லை புரியவில்லை தயவு செய்து ஆடியோவை சரிசெய்து மறு வீடியோ பதிவிடவும் இல்லையேல் இந்த வீடியோவை நீக்கி விடவும் நன்றி [பாண்டியன் மதுரை]
பாக்யராஜ் சார் ஒவ்வொரு படமும் குறைந்தது முன்னூறு தடவைக்கு மேல் பார்த்து இருப்பேன் .தியேட்டரில் மட்டும் ஒவ்வொரு படமும் 100 தடவைக்கு மேல் பார்த்து இருப்பேன் .
Pavam Bhagyaraj, he was trying to get more engaging content about the movie but ended up with some other stories and not able to make the right direction
The difference is he is a director ,he conceives idea and excutes till final,so obvious that he remembers more.Actress just do wat being asked and moves on another movie
ராதிகா பாக்கியராஜ் ஜோடி அருமையாக இருக்கும்❤❤
ராதிகா அவர்களின் மலரும் நினைவுகள் சிறப்பு.
வாழ்த்துகள் சார் 🌹
க.மோகனசுந்தரம்
சிவகாசி.
அந்த மேட்டுப்பாளையத்திலிருந்து வந்தவன் தான் நானும். வாழ்க வளமுடன்..Jai my Guru ji...
80's la my all time favorite only one radhika mam i love you so much❤
Great fan to you Bhagyaraj sir and as a actor Radhika mam😊😊😊
அன்றும் இன்றும் என்றும் my favourites Radhika and Baghyaraj Sir.
தாவணி கனவுகள் படம் அந்த காலத்தில் மட்டுமல்ல இந்த காலத்திலும் அனைவரையும் மகிழ்விக்கும் படம். நடிகர் திலகமும், புரட்சி திலகமும் இணைந்து நடித்த முதல் படம். சூப்பர் டூப்பர் ஹிட் படம். அதற்கு மேலும் மகுடம் சேர்த்தது நடிப்பு இளவரசி ராதிகாவின் நடிப்பு. மலரும் நினைவுகளை நீங்கள் இருவரும் பகிர அந்த காலத்திற்கு சென்றது போன்ற உணர்வு. தாவணி கனவுகள் படம் தன்னிகரில்லா நினைவுகள்.
I am a very big fan of bagyaraj sir's movies. I have seen (enjoyed) all his movies at least 5-10 times in my entire life time. He broke the cinema grammar that was in vogue b4 he came to cinema. His films are rich in logic and விறுவிறுப்பு. I enjoyed துணை முதல்வர் very much.
அருமை அருமை பாக்யராஜ் சார் ராதிகா மேடம் எல்லாம் என்னோட வாழ்க்கை ல ஒரு அங்கம்
K Bagyaraj's best was from சுவர் இல்லாத சித்திரங்கள் 1978 to முந்தானை முடிச்சு 1984. Unbelievable track record! Hero was a common man, realistic themes, not cinematic but still mainstream, and the comedy was fresh. The comedy was the backbone of his story and was situational, not a separate track. He was also a feminist. His lead women characters were fallible but strong, not weak. After 1984, his movies became the antithesis of what it was. Once the sets and the wigs came on...Midas lost his touch. Does Midas still have it? Yes he does, his stories and screenplays can still be re-filmed today. He can write new stories and screenplay for new upcoming directors. This guy is pure genius.
U have beautifully summed up K.Bagyaraj sir's track record. Amazing.
I like all Bhagyaraj Sir movies. Great man. Salute to Sir.
திரை உலகஉழைப்பாளிபாக்யராஜ் அவர்களுக்குமே தின நல்வாழ்த்துக்கள்
Sengamalam song lle Radhika looks so stylist and beautiful..her costume also very nice
ராதிகா mamiloveuuuuuu😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️
The scene when he goes to take Radhika and the emotion and later the fun of Radhika hugging the other woman are just extraordinary scenes
எனக்கு மிகவும் பிடித்த படம்... இசை கடவுள் இளையராஜா அவர்களின் பின்னணி இசை மிக அருமை... இன்றும் இந்த படத்தின் bgm கேட்டால் மனதில் உள்ள பாரங்கள் குறைந்துவிடும்... அவ்வளவு இனிமையான பாடல்கள் மற்றும் பின்னணி இசை...
My life time favorite heroin Radhika❤❤❤❤
I love you too radhika ma your smile so cute ♥️♥️♥️💋💋💋🥰🥰🤗🤗🥳🥳👌👌👌👌
பாக்கியராஜ் சார் அருமையான நினைவுகள்
My favorite dialogue from radhika mam,police kita poi solatha nee azhagana valibana.
Indian cinima legent actores ராதிகா
பேச்சில் மற்றும் வசனத்தில் சுவாரசியம் மிகுந்த ஒரே நபர் அண்ணன் பாக்கியராஜ் அவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
❤. இன்னும் சுவையாக இருக்க வேண்டும் . ஆடியோ ஏற்றம் இறக்கமாக உள்ளது!!! நன்றி
மிகவும் அருமை 🌷👌
Sir ongala rompa pidikkum onga movie ellame pathurukken super
Audio audio audio nalla kudunga pls 🙏🙏🙏🙏🙏🙏🙏
மலரும் நினைவுகள்
Best actress radhika. Just love her
Radhika pacha thevdiya
விடியும் வரை காத்திரு: amazing film. One of my most favorite films. Bagyaraj sir, please share with us how u conceived the plot and any interesting incidents during the film shooting.
Yes most underrated movie of bhagyaraj
Audio problem ...
IAM big fan bhagyaraj sar super sar
Good film.Rathika mam excellent acting.sivaji sir was great actor.
Sir..Doctor prescription la Idly, Vadai, Pongal..Great thinking sir😊
வாழ்த்துக்கள் அண்ணா போன வருடம் உங்களை பார்க்க வந்தேன் . உங்களைப் பார்க்க முடியவில்லை
Once Great Tamil cinema..(.50s/ 60s
Stalwarts...) ..until 80s...of Bhkaeyaraj.... Raadhika......list goes
After....90s..Tamil cinema lost its glory.
இந்த பாடல் evergreen பாடல்
Super bhagyaraj sar me movies super
அருமை 🌹🌹🌹
Super sir
ஏன் கொஞ்ச நேரம் வைக்கிறீர்கள் 30 நிமிடம் இருந்தால் பார்ப்பதற்கு அருமையாக இருக்கும். 👏 👏 👏 👏 👏 👏
மகிழ்ச்சி திரு பாக்யராஜ் சார்
Hi sir your big fan sir your all movie 🎬 I am like sir ❤❤❤
sir indru poyi nalaiva ramali enga Sir irukkaru avara interview pannunga sir
Pls check with the audio quality Sir
Nice.. Nice... Nice..
Super
Three directors in one movie
I am big fan sir
யாருக்கு..
பாக்யாவிற்கா...ராதிகாவிற்கா..யாருக்கு நீங்க பெரிய விசிறி
LCU மாதிரி BCU பண்ணலாம்.. 80's 90's க்கு பிடிக்கும்
puratchi thalaivar, nadigar thilagam iruvarin aasi petravar neengal....vungalidam asst. aaga irunthathu naan seitha bakiyam sir.
Addada athukula mudinchiruchee. Next .........quk bagyam sir suuuuuuuuuuuuper jodi suuuuuuuuuuuuper
Nadipu ratchasiii Rathika madam suuuuuuuuuuuuper
Poor audio quality fix it asap
Sir radhika mam movie pathi pesa vidugala... Negale pesitu erukiga😢😢
Volume is very Low
Ncie
பிரதாப் போதனை திருமணம் செய்து விவாகரத்து நடந்த நேரம் ராதிகாவிற்கு, மார்க்கெட் அந்த நேரத்தில் இல்லை.
முந்தானை முடிச்சி வெள்ளி விழா கண்டு பாக்யராஜ் உச்சம் தொட்ட நேரம், தாவணி கனவுகள் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்த நேரத்தில், கதாநாயகியாக ராதிகாவை புக் பண்ணிய உடனே, நல்லவனுக்கு நல்லவன் ராதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டார்
brilliant trivia, well done Raja Rajan
Sir ungala rompa putikum enaku neenga oru movie Direct pannanum neenga comeback kudunga early 90s film 86la panna film I love did neenga Film direct pannunga
பாக்கியராஜ் சார் வணக்கம் நீங்கள் பேசும் போது ஆடியோ வாய்ஸ் சரியாக இல்லை புரியவில்லை தயவு செய்து ஆடியோவை சரிசெய்து மறு வீடியோ பதிவிடவும் இல்லையேல் இந்த வீடியோவை நீக்கி விடவும் நன்றி [பாண்டியன் மதுரை]
audio level not equal high and low
Aval oru ilakiyam😂😂😎😎🔥🔥😂😂
Sir, recreation of Rasukutty was too good..Pls try to recreate atleast few scenes or shots from your movies.
sound varala..
🙏🙏🙏🙏
M.R. RADHA SIR KALAIKU ORU GIFT BOTH RADHIKA MEDAM
I like ratheka
அருமை அருமை அண்ணா சூப்பர் சூப்பர் 👏👏👌👌💞💞💞💞💞💞
பாக்யராஜ் சார் ஒவ்வொரு படமும் குறைந்தது முன்னூறு தடவைக்கு மேல் பார்த்து இருப்பேன் .தியேட்டரில் மட்டும் ஒவ்வொரு படமும் 100 தடவைக்கு மேல் பார்த்து இருப்பேன் .
Sound not good
Pavam Bhagyaraj, he was trying to get more engaging content about the movie but ended up with some other stories and not able to make the right direction
Actor Suganya
Sir ur memory is very strong compare with Radkiha,bcoz when ever ur asking about DK movie s old memories she couldn't able to recall that
The difference is he is a director ,he conceives idea and excutes till final,so obvious that he remembers more.Actress just do wat being asked and moves on another movie
naan gobi chettipalayam
🙌🙌🙏🙏💅💅😂😂😭🌄😴🍫💯😴😴💯😍🍫😇🎥🍫😘🎥💯😘🎥💯🎥🌅😇
Shooting spot
சீக்கிரம் போடுங்க. லேட் பண்ணாதீங்க.
Really very bad sound quality, hope his bluetooth was not active. Sorry discontinued by 4 mins
Lakshmi Rajan
Toronto
Canada
நீங்க OPS ஆ 😂
Director sir old. Old thought sir purnima sister ushar
S
Kalmela kalpotu okkarrathu mariyathaya radiga
Radhika is a legent
பாசம் எங்கேர்ந்து பொங்குதுன்னு பார்த்துக்கோ
கால் மேல் கால் போட்டிருப்பது நல்லா இல்லை.
bhakiyaraj is in way readon for Pratop pothan moving away from her nu oru gossip by Mr.Pratap that time. Why u didnt clearify
Oru interview mulu partha Mari ila.. Anga Anga vetti vetti ottina Mari iruku
Radhika kal Mel kal pottu peasuvadhu 😂
Radhika pacha thevdiya
அய்யா சவுண்ட் திடீர்னு அதிகமா கேக்குது காது செவிடா போயிரும் போல
உண்மை🤣🤣🤣🤣🤣
😂😂
😂😂😂
உண்மை தான்😂😂😂😅
Yes
வணக்கம் வாத்தியாரே😃
என்னது எம் ஆர் ராதாவுக்கு எழுத படிக்க தெரியாதா இது என்னடா புது பொருளையா இருக்கு
எம் ஆர் ராதாவுக்கு படிப்பறிவு இல்லை எழுத்தறிவும் இல்லையா ஏன் ஏன் என்னடா இது
Audio problem