எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்களில் இதற்கு தான் முதல் இடம். தங்களின் படங்களை பார்க்கும் போது கண்கலங்க வைத்த காட்சிகள் நிறைந்த படம் இது. இப்போதும் ஜெ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போதெல்லாம் பார்க்கிறேன் சார். வாழ்த்துகள் சார் 🌹
மௌன கீதங்கள் படமாக வெளிவரும் முன்பே குமுதம் வார இதழில் தொடராக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் உங்கள் எழுத்தாற்றலைக் கண்டு வியந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அந்த படத்தைப் பற்றியும் அதில் உங்கள் மகனாக நடித்த குழந்தை நட்சத்திரத்தைப் பற்றியும் சொல்வதைக் கேட்க ஆவலாகக் காத்திருக்கிறேன்.
Actually all Bhagyaraj's movies get better every time we watch them. What a master story and screenplay writer, on top of it he's a legendary director.
தாவணி கனவுகள் குளித்தலை சண்முகானந்த தியேட்டரில் தினமும் இரவு 10 காட்சிக்கு தொடர்ந்து சென்று பார்த்து உள்ளேன் இன்றுவரை அந்த படத்தை அனு அணுவாக ரசித்து கொண்டு தான் இருக்கிறேன் .
சார் இந்த படம் என்ன 13 மாத குழந்தையை தூக்கிட்டு போன தான் எங்க அம்மா சொல்லுவாங்க எங்க அம்மா பாட்டி குடும்பமே சேர்ந்து இந்த படம் பார்த்ததை சொல்லி சிரிப்பாக ரசிப்பார்கள்
ஒரு வேளை ரஜினிகாந்த் நடிச்சிருந்தா இந்தக் கதை இன்னும் பெரிய வெற்றி பெற்றிருக்குமோ? ஏன்னா, நீங்கள் குடும்பத்தில் இருப்பதைக் கண்டிப்பாக மக்கள் ரசிச்சிருப்பாங்க. ஆனால், சினிமா வில் சூப்பர் ஸ்டார் ஆகி திரும்பி வருவது கொஞ்சம் நெருடலாக இருந்திருக்கலாம்....
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்களில் இதற்கு தான் முதல் இடம்.
தங்களின் படங்களை பார்க்கும் போது கண்கலங்க வைத்த காட்சிகள் நிறைந்த படம் இது.
இப்போதும் ஜெ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போதெல்லாம் பார்க்கிறேன் சார்.
வாழ்த்துகள் சார் 🌹
, சார் உங்க screenplay வேற லெவல் சார் ஹண்ட்ஸாப்
எங்கள் புரட்சி திலகம்
அவர்கள்
திரைக்கதை மன்னன்
வாழ்க... வாழ்க.....
சிவகாசி பாலகணேஷ் திரையரங்கில் பார்த்ததை மறக்கவே இயலாது 🌹🌹
அந்த படம் நா ஒரு நூறு முறை பார்த்திருப்பேன்
மௌன கீதங்கள் படமாக வெளிவரும் முன்பே குமுதம் வார இதழில் தொடராக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் உங்கள் எழுத்தாற்றலைக் கண்டு வியந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அந்த படத்தைப் பற்றியும் அதில் உங்கள் மகனாக நடித்த குழந்தை நட்சத்திரத்தைப் பற்றியும் சொல்வதைக் கேட்க ஆவலாகக் காத்திருக்கிறேன்.
Actually all Bhagyaraj's movies get better every time we watch them. What a master story and screenplay writer, on top of it he's a legendary director.
அடுத்த முந்தானை முடிச்சு மலரும் நினைவுகள் காண ஆசை.. விரைவில்
கண்களுக்கு விருந்து
கிடைக்குமா தலைவரே..
திரைக்கதையில் நீர் மகான் ஐயா 🎉😊
Movie was fantastic sir I have seen many times I am ur best fan
எதிர்நீச்சல் வரை பேச்சு தமிழ் சரியான முறையில் பேசுவது தனி சிறப்பு.
Super 🎥 movie
தொடரட்டும் உங்கள் பயணம் 🌹🌹
மலரும் நினைவுகள்
நாங்களும் தான்
Super sir... Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal
சூப்பர் எதிர்நீச்சல்
Avasara police malarum naiavugal, enaku pudicha padam.
பாக்யராஜ்சார்சூப்பர்❤❤🎉
பிரியாவுக்கு 47 வயசு என்பதை நம்ப முடியவில்லை! Handsome ஆ இருக்காங்க🤔🥰🤷♂️
Handsome men ku tha soluvanga women ku beautiful nu solanum Correct panikongaa
Arumaiyana interview. K. B. Sir naan ungal rasegai 🇱🇰🇸🇦I'm tamil
BR is the greatest legend of all time in Tamil film industry
Her cheeks and smile ....priyadharshini....= cheeks and smile ....Lakshmi menon - kumki.❤
Great sir neenga 🙏🏻superb 👏🏻 🎉Vazthukkal💐
மிகவும் அருமை
Last week mmm parthen inda padatha salikkala, ten time ku mela parthuten, bakyaraj padam ellamae ennakku romba pidikum, specially mundanai mudichu, chinna veedu
Legend 🎉
தாவணி கனவுகள் குளித்தலை சண்முகானந்த தியேட்டரில் தினமும் இரவு 10 காட்சிக்கு தொடர்ந்து சென்று பார்த்து உள்ளேன் இன்றுவரை அந்த படத்தை அனு அணுவாக ரசித்து கொண்டு தான் இருக்கிறேன் .
Superb sir arumaiyana film
Nadigar thilagm 🙏 &. K. B. Sir 🙏👍
Waiting சார் முந்தானை முடிச்சு
3:30 😊
❤
Super movie bhagyaraj garu telugu lo upload chaindi bhagyaraj garu ❤️❤️❤️❤️❤️❤️
Thank you Bhagyaraj garu ❤️❤️❤️❤️❤️❤️
Super
😊😊😊😊😊😊
Waiting for muthanai mudichi cast interview 😍😍😍😍😍
Thaiter show panna cash tweal thousand ruppes sir plat rate ten thousand at that time today seventy lackes sir 8 am your fan sir
சார் இந்த படம் என்ன 13 மாத குழந்தையை தூக்கிட்டு போன தான் எங்க அம்மா சொல்லுவாங்க எங்க அம்மா பாட்டி குடும்பமே சேர்ந்து இந்த படம் பார்த்ததை சொல்லி சிரிப்பாக ரசிப்பார்கள்
Oru college padikara paiyyanku thaaya!
Why she never get aged ?
ஒரு வேளை ரஜினிகாந்த் நடிச்சிருந்தா இந்தக் கதை இன்னும் பெரிய வெற்றி பெற்றிருக்குமோ? ஏன்னா, நீங்கள் குடும்பத்தில் இருப்பதைக் கண்டிப்பாக மக்கள் ரசிச்சிருப்பாங்க. ஆனால், சினிமா வில் சூப்பர் ஸ்டார் ஆகி திரும்பி வருவது கொஞ்சம் நெருடலாக இருந்திருக்கலாம்....
Bhakiyaraj sir nigar bhakiyaraj sir thaan no comparison
இப்ப காலம் மாறி விட்டது.பெண்கள் கிடைப்பது அரிது ஆக மாறியது.
ஏம்மா சார கொஞ்சம் பேச விடுமா பெரியவங்க அவருஹலோ பிரியங்கா