இவ்வளவு வருஷமா தெரியாத Love இப்பதான் தெரிஞ்சது. நான் ரொம்ப Miss பண்றேன் | K Bhagyaraj Opens Up

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 67

  • @balasubramanithangavel6471
    @balasubramanithangavel6471 2 года назад +19

    சார், நீங்க நன்றி சொல்லி முடிக்கும் போது அந்த சூட்டிங்ல ஏதோ நாங்களும் கலந்துக்கிட்ட மாதிரி கண்கள் கலங்குகின்றன நன்றி.

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 2 года назад +12

    " ராசுக்குட்டி" திரைப்படத்தை பார்த்த போது உள்ள சுவராஸ்யத்தை விட அதன் நினைவுகளை பேசும் போது-மிக மிக சுவாரஸ்யமானதாக உள்ளது இயக்குனர் சார்..
    நன்றி
    க.மோகனசுந்தரம்

  • @vkprabhuvkprabhu9735
    @vkprabhuvkprabhu9735 2 года назад +26

    தமிழ் சினிமாவில் எத்தனையோ பெரை வாழ வைத்தவர் திரைக்கதை திலகம் பாக்யராஜ் அவர்கள் நீண்ட ஆயுளோட நிறை வாழ்வு வாழவேண்டும் வாழ்த்துகள், ராசுக்குட்டி போலவே உங்கள் அனைத்துப் படங்களின் அனுபவங்கள் பற்றியும் எங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

    • @anantharamann2646
      @anantharamann2646 8 месяцев назад +1

      யதார்த்தமான சினிமா
      என்ற தேர் உலா வரும் போது பாக்யராஜின் தேர் பவனி வித்யாசமானது. இயல்பான ஆனால் மக்கள் மனதில்கொள்ளை கொண்டது.🎉திரைகதை twist ல். King தான் இந்த பா.ராஜ்.🎉

  • @ganesan7946
    @ganesan7946 2 года назад +7

    அய்யா நீங்கள் தொடர்ந்து ..இதுபோல் நிறைய படங்களை (உங்கள்)
    பற்றி பேசவேண்டும் இதுஎங்களுக்கு 'மலரும் நினைவுகள்.♥

  • @govind8516
    @govind8516 2 года назад +3

    Sir neeenga legend sir ..and unga seedargal parthiban sir and pandiyaraj sir neeenga ellaarum legends

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 2 года назад +1

    சிறந்த திரைக்கதை ஆசிரியர் திரு கே. பாக்கியராஜ் அவர்களுக்கு நன்றி. உங்கள் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் காலத்தால் அழிக்க முடியாதவை. 👏 👏 👏 👏 👏 👏

  • @mohanreporter2716
    @mohanreporter2716 2 года назад +3

    I am come back என நிரூபிப்பதை போல் மீண்டும் ஒரு வெற்றி திரைப்படத்தை திரு. கே.பாக்யராஜ் அவர்கள் வழங்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 30 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய முதல் படைப்பு பாக்யாவில் வந்தது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @coxro524
    @coxro524 2 года назад +4

    Evergreen movie in rasukutti my all time favorite comeback sir ples

  • @rajendranklg7744
    @rajendranklg7744 2 года назад +5

    திரைக்கதையில் உலகத்திற்கு
    பெருமை வாங்கித் தந்த
    தமிழக தங்கமே
    கோவை சிங்கமே
    என்றும் இதயக்கனியின்
    இதயமே
    வாழ்க பல்லாண்டு

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Год назад

    ராசுக்குட்டி..... கே. பாக்கியராஜ் ❤❤❤❤❤❤

  • @rameshrajg4045
    @rameshrajg4045 2 года назад +2

    திரைக்கதை மன்னரின் அற்புத படைப்பு ராசுக்குட்டி சூட்டிங் அனுபவங்கள் அருமை அண்ணா என்றும் உங்கள் வழியில் பயணிப்பேன் அன்புடன் உங்கள் தம்பி கரூர் ஜி ரமேஷ் ராஜ் வாழ்த்துக்கள் அண்ணா

  • @vasanthakumars9928
    @vasanthakumars9928 2 года назад +2

    தமிழ் சினிமாவில் மிகவும் திறமை உள்ளவர் எக்காலத்திலும் அழியாத காவியங்களை படைத்தவர் தமிழ்திரு கே.பாக்கியராஜ் அவர்கள். நான் வியந்த மிகப் பெரும் சிகரம்

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 2 года назад

    அருமை ஆசானே.
    வாழ்க அண்ணன் திரு. பாக்கியராஜ் மற்றும் அவர் குடும்பம்.
    சரிதாவோடும் இதுபோன்ற பேட்டி வேண்டும்.

  • @SureshSuresh-ip1ig
    @SureshSuresh-ip1ig 2 года назад +4

    பாக்யராஜ் சார் உங்க வீடியோ வரலைன்னு காலைல இருந்து காத்திருந்தேன் இப்பதான் வந்தது நன்றி சார்

  • @contactvenkataraman
    @contactvenkataraman 2 года назад +1

    இனிய ஸாருக்கு, வணக்கம். தங்களின் நீண்ட நாள் ரசிகன். ராசுக்குட்டியின் ஆக்கம் குறித்த விவாதம் அருமை. ஒரு படத்தை முழுமையாகப் பார்த்து ரசிப்பதற்கும், அதனை உருவாக்குவதற்கும் இடையேயான வேறுபாட்டினை உணர முடிகிறது. ஒரு ரசிகருக்கு இதில் எந்த விதமான பங்களிப்புமில்லை. திரையில் ஒன்றி சிரிப்பதும், அழுவதும், வியப்பதுமான அந்தந்த கணங்களின் உணர்வை மட்டும் ரசிக்கத் தெரிந்தால் போதுமானது. ஆனால், கதாசிரியருக்கு அதனைத் தாண்டி எத்தனை பொறுப்புக்கள் உள்ளன. நீங்கள் சொன்னபடி கதையின் சிக்கல் முதல் காட்சியிலேயே தொடங்கி விடுகிறது. படிக்காத ஒருவன் தன்னை விதவிதமாக அலங்கரித்து, புகைப்படம் எடுத்து, அதனால் ஒரு குழப்பம், பின் காதல், வளர்ப்புப் பிள்ளை என அறிதல் மீண்டும் இணைதல். இதற்கு நடுவே சித்தப்பாவின் அட்டகாசங்கள் என ஒரு விருவிருப்பான சமூக நாவலாக ராசுக்குட்டியை எழுத முடியும். அத்தனை சுவாரசியம். ஜெகன் என்கிற பெயரைவிட செம்புலி பதிந்து விட்டது. எத்தனை திறமையான எழுத்து. ரொம்பவும் கஷ்டப்பட்டு, மெனக்கெட்டு கதை பண்ணாமல், ஒரு சாதாரண கதையை உங்கள் பாணியில் சுருக்கி, விரித்து ஆடியென்ஸிற்கு திருப்தி தந்திருக்கிறீர்கள். உண்மைதான். முப்பது வருடங்கள் கழிந்தும், படம் fresh ஆக இருப்பதே, உங்கள் எழுத்து வீச்சிற்கான சாட்சி. நன்றி. வெங்கட், சேலம்

  • @bharat4282
    @bharat4282 Год назад +1

    Super 😙❤️😘💕❤️❤️❤️❤️😘

  • @SRJN480
    @SRJN480 Год назад

    வாழ்த்துக்கள் அன்புடன் சத்தியராஜ் மல்லசமுத்திரம் திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம்

  • @raj57496
    @raj57496 2 года назад +1

    Great fan of u sir. Mundhanai mudichu is my all time favorite.

  • @sivagurur3010
    @sivagurur3010 2 года назад +1

    தலைவா உங்க எல்லா படத்துக்குமே நான் வெறிபிடித்த ரசிகன் இதே பேட்டர்ன்ல தான் உங்க எங்க சின்ன ராசா படமும் இருக்கும் ஆனா நான் அந்த படத்தோட தீவிர ரசிகன் 😍

  • @PB-vo5gp
    @PB-vo5gp 2 года назад

    You are always Great Sir 🙏

  • @Mkchannel7354
    @Mkchannel7354 2 года назад +1

    இதுபோல உங்கள் படம் ஒவ்வொன்றும் பண்ண வேண்டும்.

  • @ganesansekar9905
    @ganesansekar9905 2 года назад +1

    Super 👌🏻 👍

  • @ilavarasunarayanasamy
    @ilavarasunarayanasamy 2 года назад

    வாழ்த்துக்கள் ராசுக்குட்டி

  • @krishnamurthy1081
    @krishnamurthy1081 2 года назад

    Director sir u are great. I am your fans Leader from Gingee

  • @jokesloganathan7023
    @jokesloganathan7023 2 года назад

    நான் உங்கள் கிட்ட உதவி இயக்குனராக சேரணும்

  • @18padi-music-travel
    @18padi-music-travel 2 года назад +1

    என் தந்தை உங்களுடைய தீவிர ரசிகர், உங்கள் படம் ரிலீஸ் ஆகும் ஒவ்வொரு படத்திற்கும் கட் அவுட் வைத்திருக்கிறார்,

  • @kbott007
    @kbott007 2 года назад +1

    தொடரட்டும் பயணங்கள்
    பவுனுபவுனுதான் திரைப்படம் பற்றி தகவல்கள் கூறுங்கள் சார்

  • @ottcinenewstamil4411
    @ottcinenewstamil4411 2 года назад +1

    Festival time la tv la paakra maariye iruku
    Show laium
    Kadhai direction laium bhakiyaraj adichika orutha porakanum...
    Na 90s kid indha age la na unga fan
    Unga mve laam. Apdiye pakathu veetla nadanthaa epdi irukum apdi irukum..
    Ipo vara mve laam.. Avlova. Nalla irukrathu ila✨️

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 Год назад

    Pan india film mathiri pan india screenplay directar.. Endurumay neengal than sir.. 30 yrs of Raasukutty. Wayra level. " oru urla oru rajakumari" paathi seekiram viedo podunga sir.

  • @udhayam8256
    @udhayam8256 2 года назад +1

    சார் அடுத்து எங்க சின்ன ராசா, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி பத்தி ஷோ பன்னுங்க...

  • @aravinthraj9679
    @aravinthraj9679 2 года назад +1

    உங்க திரைக்கதைல ஒரு படத்த எடுங்க sir.அதுல ஹீரோ சிவகார்த்திகேயன போடுங்க sir.அந்த படத்த முழுவதும் கோபில எடுங்க sir.சீக்கிரமா எடுங்க sir.

  • @Voice_Of_Hollywood
    @Voice_Of_Hollywood 2 года назад +1

    Legendry director

  • @vasanth0x55tube
    @vasanth0x55tube 2 года назад +2

    I am sure if MGR had watched this movie when the movie came, he would have liked this movie to the core and most probably would have made our Bhagyaraj sir as his political "VARISU" also. Hail Bhagyaraj sir.

  • @shankaranandbhat5769
    @shankaranandbhat5769 2 года назад +1

    Sir I hope you see this comment. I am your ardent fan. My hope is to meet you once sir. Hope I get chance. Sir please direct sir again!

  • @sukumarrahul8853
    @sukumarrahul8853 2 года назад

    ரொம்ப காமெடி சீக்குவன்ஸ் நிறைந்த படம்,,,,அருமை,!

  • @gunakeymakarutr9752
    @gunakeymakarutr9752 2 года назад +1

    Sir Nan theevira vijaykanth rasigan aanaal enga appa m g r rasigan enga appa unga padathai vrumpi parpar athilirunthu nanum unga padathai vrumpi parpen Nan Amma Akka wife sister en ponnuga ellarukkum unga padam than favorite

  • @murugamuruga4504
    @murugamuruga4504 2 года назад +3

    வரும் 2023 ம் ஆண்டு வெளிவர போகும் புரட்சி திலகம் எங்கள் k. பாக்யராஜ் சார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .திரைப்படம் வெற்றி பெற உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் .இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .சார்.

  • @mohammedkoush8137
    @mohammedkoush8137 2 года назад +1

    Sir ithe pola neenga direct Panna padangal ellathayum pathi pesunga sir pls

  • @yuvarajraj1783
    @yuvarajraj1783 2 года назад

    Super

  • @goodiee3936
    @goodiee3936 2 года назад

    Super sir

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 2 года назад

    இளையராஜா வை பற்றி பேசவே இல்லை யே அருமையான பாடல்கள் பின்னணி இசை

  • @rajasekaran9980
    @rajasekaran9980 2 года назад

    அண்ணா, மீண்டும் ராசுக்குட்டி பட காட்சி அமைப்புக்களை பற்றி விவாதம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன், என்னையும் அந்த வெற்றிப்படத்தில் இணைத்ததை பெருமையாக கூறுகிறேன் நன்றி உடன், ஈரோடு எம் ஜி ராஜசேகரன்

  • @llovedy
    @llovedy Год назад

    Raasukutti is evergreen hilarious movie.. As I am of 90’s kid, Still I remember how my parents enjoyed and laughed by seeing this movie. Bhagyaraj Sir is “The Treasure” we own.

  • @uvelectronics5897
    @uvelectronics5897 2 года назад +1

    Sir life la one time ungala meet pannanum

  • @License-LAB
    @License-LAB 5 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @sundaramm5760
    @sundaramm5760 Год назад +1

    தலைவா.எத்தனைஆண்டானுலும்உங்கள்படம்சோடைபோகது

  • @mahalingamm93
    @mahalingamm93 2 года назад

    Sir I want to see your new films please come back to direction

  • @sriramvenkatesan6309
    @sriramvenkatesan6309 2 года назад

    Sir no music no bgm last episode missing

  • @shreenathan2144
    @shreenathan2144 2 года назад

    💕💕💕

  • @asathathivan9193
    @asathathivan9193 Год назад

    Hi

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 года назад

    பாக்யராஜ் சார் நீங்க எப்போ பெரிய திரைக்கு வருவீங்க என ஆவலுடன் காத்திருக்கிறோம்..!

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 2 года назад +1

    Daily relese pannunga illana oru naal vittu orunaal relese pannunga Sir oru interview show month kanaka relese pannuningana views kammi aagidum sir... intrest illama poidum 😒

  • @maleangles
    @maleangles 2 года назад

    எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க ஐயா
    கதை நிச்சயம் உங்களுக்கு புடிக்கும் நானும் ஒரு இயக்குனர் தான்

  • @kodeesvarans4830
    @kodeesvarans4830 2 года назад

    💐💐💐

  • @deepanvenkatesan6396
    @deepanvenkatesan6396 Год назад

    Sir நீங்கள் ராசுக்குட்டியில் தங்கத்தாலான sari குடுப்பீங்கள்ள.அது எதார்த்தமான super act பன்னியிருப்பீங்க sir..
    அது real Golden sari ha sir?

  • @rammurali7050
    @rammurali7050 2 года назад

    It would have been nice if K Bhagyaraj had acknowledged the producer Panchu Arunachalam

  • @R.Banu8588
    @R.Banu8588 10 месяцев назад

    😊👏👏👏👏👏🤝💐

  • @syedabdulrahman2884
    @syedabdulrahman2884 2 года назад

    பம்பாயிலிருந்து ஹிந்தியிலிருந்து இசை, கதை, பாடல்கள் சிலவைகளை சென்னைக்கு வரவழைத்து அவைகளை தமிழ் படங்களாக செய்துக் கொண்டிருந்த அந்த கால கட்டத்தில், திரு.பாக்யராஜ் அவர்கள் சென்னையில் இருந்து பம்பாய்க்கு தமிழ் படங்களை அதனின் இசை, கதைகள் பாடல்களை ஹிந்தி படங்களுக்கு அனுப்பி ஹிந்தி படங்களாக்கி தமிழ் படங்களின் மதிப்பை உணர்த்தியும் உயர்த்தியும் சாதனை செய்தவர்.

  • @deenravanan
    @deenravanan 2 года назад +1

    🎸 பத்தி பேசலையே?

  • @aruncem
    @aruncem 2 года назад

    Suriyakanth nalinikanth irukkanga

  • @svsgaming5999
    @svsgaming5999 2 года назад

    unga lold movie business report

  • @MrArjunsenthil
    @MrArjunsenthil 9 месяцев назад

    Sir 20 minutes video podunga please.. 10 nimisa video pathale pakanum nu thonala

  • @godblessyou4978
    @godblessyou4978 2 года назад

    👍👍👍

  • @janaj573
    @janaj573 2 года назад

    ❤️

  • @PandidharVivekkumar-gn8ww
    @PandidharVivekkumar-gn8ww Год назад