முதல் படத்திலே பாக்யராஜை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நடிகை | K. Bhagyaraj | Chai With Chithra-1

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 115

  • @perumalkaruppaiah2892
    @perumalkaruppaiah2892 5 лет назад +17

    சித்ரா லட்சுமணன் சார்!
    உங்கள் ஒட்டுமொத்த சினிமா வாழ்வில் இந்த டூரிங் டாக்கீஸ் சேனல் சிறப்பானது. இதன் மூலம் நீங்கள் பலரின் அனுபவங்களை பகிர வைப்பதன் மூலம் சினிமா வரலாற்றின் சிறந்த பக்கங்களை எழுதி கொண்டு இருக்கிறீர்கள். வாழ்த்துகள்!

  • @kumarantrt
    @kumarantrt 5 лет назад +67

    சித்ரா அவர்களின் பேட்டி எடுக்கும் முறை மிக அருமை.... பேட்டி கொடுப்பவரை எந்த விதத்திலும் கடினப்படுத்தாமல், குறுக்கீடுகள் கொடுக்காமல் வழிநடத்துவது மிக மிக அருமை.....

  • @snarenkarthik651
    @snarenkarthik651 5 лет назад +43

    தமிழ் சினிமாவின் பொக்கிஷம் பாக்யராஜ் சார்

    • @lillyphilip8628
      @lillyphilip8628 3 года назад

      #Extremely great human Bakkiaraj sir🙏

  • @rajakarthik78
    @rajakarthik78 5 лет назад +28

    அருமை சார் உங்களை போன்ற சினிமா பத்திரிகை அனுபவம் உள்ளவர்களால்தான் இப்படி ஒரு சேனல் நடத்த முடியும் பிலிம் நீயூஸ் ஆன்ந்த் சார் ஒரு பொக்கிசம்ன்னா நீங்களும் அப்புடியே வாழ்த்துகள் சார் பல்லாண்டு காலம் வாழ்ந்து இந்த பனியை தொடருங்க

  • @basheersmh6628
    @basheersmh6628 5 лет назад +8

    அழகான எளிமையான கதை.. போராடிக்காத திரைக்கதை..டௌச்சிங ஆன கேரக்டர்கள்...பாக்யராஜ

  • @rameshvellamuthu8608
    @rameshvellamuthu8608 5 лет назад +19

    தமிழ் சினிமாவின் பொக்கிஷம் ஐயா பாக்யராஜ் அவர்கள்

  • @tamilram4198
    @tamilram4198 4 года назад +1

    எனக்கு வயது 23.....இவருடைய படங்களை tvகளில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது....... இவருடைய படங்களை பார்த்து பிரமித்து போனேன்........ My fev Flim
    சுவரில்லாத சித்திரங்கள்
    முந்தானை முடிச்சு
    தூறல் நின்னு போச்சு
    இப்பொழுது You tube ல் பார்க்கிறேன்

  • @dbStudio360
    @dbStudio360 5 лет назад +17

    V. Nice... Bhagyaraj sir nermaiyana aalu... Avar pesurathe padam pakra mathiri irukku..

  • @indianever4698
    @indianever4698 5 лет назад +24

    என்ன ஒரு நேர்மையான பேச்சு. என்ன ஒரு யதார்த்தமான விவரிப்பு இது தான் பாக்கியராஜ். இந்த மனிதர் இன்னும் எவ்வளவோ செய்யலாம். ஜீவி.யின் மரணத்திற்கு பிறகு ஏன் இப்படி ஒதுங்கி விட்டார். இவர் இடம் இன்னும் யாராலும் நிரப்பப்படவில்லை. நிரப்பவும் முடியாது. நன்றி சித்ரா.

    • @bharathchandran1727
      @bharathchandran1727 5 лет назад

      yaru GV?

    • @indianever4698
      @indianever4698 5 лет назад

      @@bharathchandran1727 ஜீ.வேங்கடேஷ்வரன் மணிரத்னத்தின் மூத்த சகோதரர் அவருக்கு பாக்கியராஜ் இயக்கிய படம் சரியாக போகவில்லை இதனால் கந்து வட்டிகாரர்களிடம் சிக்கி தற்கொலை செய்து கொண்டார்.

    • @hathijabee2755
      @hathijabee2755 5 лет назад

      @@indianever4698 in

    • @vinorajesh1195
      @vinorajesh1195 5 лет назад

      Athu Enna padam

  • @vijayakumar7377
    @vijayakumar7377 5 лет назад +2

    திரு. கே.பாக்யராஜ் அவர்களது நல்ல மனம் வாழ்க !நாடு போற்ற வாழ்க!! என்றென்றும் வள்ளலின் வாரிசு தாங்கள் ஒருவர் மட்டுமே, இது புரட்சி தலைவர் அவர்களது வாய் மொழி வரமல்லவோ....

  • @BalaKrishnan-wq6nz
    @BalaKrishnan-wq6nz 4 года назад +1

    அருமையான வீடியோ
    திரு. சித்ரா லட்சுமணன் சார். ...
    உங்களின் ஒவ்வொரு பேட்டி எடுப்புக்கும் சினிமா ரசிகர்கள்
    சார்பாக பாதம்பணிந்த வாழ்த்துக்கள்.... ❤💙💚💛💜

  • @rajaskp
    @rajaskp 5 лет назад +14

    ippodhu ellam oru padatha 2 mani neram kooda paarka mudiyala ... bagyaraj padam naaa 4 hrs kooda continuous ah parkalam ..bagyaraj screen play la avlo strong ...adha vache 4 mani neram makkala padathoda ondri poga vachi duvaaru .. very talented person...

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 5 лет назад +12

    நாளை என் முதல் குறும் படம் சூட்டிங்.இனிய தொடக்கம் ஆக இந்த காணொளியை கருதுகிறேன்.நன்றி.

    • @malaasuri
      @malaasuri 5 лет назад

      All the Best

    • @kavyavasan4286
      @kavyavasan4286 5 лет назад

      Hussain Rahiem
      Ungal kurumbadam yepadi amaindhadhu sir, peyar yenna naan
      Paarkavenum

    • @SaravanaKumar-fp7kn
      @SaravanaKumar-fp7kn 5 лет назад

      வாழ்த்துகள்

  • @dhinamahizdaily842
    @dhinamahizdaily842 3 года назад

    அருமை மதுரையிலிருந்து புயல் பாஸ்கரன் சித்ரா லட்சுமணன் பாக்யராஜ் சார் வாழ்க்கை ஒவ்வொன்றும் அனுபவித்து ரசிக்கிறேன் கஷ்டம் என்றால் என்ன உங்களைப் பற்றி வாழ்த்துக்கள் பாக்யராஜ் சார்

  • @Muthu701
    @Muthu701 5 лет назад +37

    very touching ... the way he described about his meet with savithri

  • @Pazha13
    @Pazha13 5 лет назад +6

    மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள். வாழ்க திரு சித்ரா லட்சுமணன் அவர்கள்.

  • @jegan.k4971
    @jegan.k4971 5 лет назад +29

    சிதரா லக்ஷமணன் sir அவர்களுக்கு,
    இயக்குநர் பசி துரை பற்றிய பேட்டிகளை எங்கேயும் பார்க்க முடியவில்லை. அவரை பேட்டி கண்டு ஒளிபரப்பு செய்தால், மகிழ்ச்சி அடைவேன்.

    • @faizulriyaz9135
      @faizulriyaz9135 5 лет назад +2

      Jegankanagasabapathy Kanagasabapathy director durai thirunindravur arukil ulla veappampattu endra ooril 'Kalaimamani durai kalyana mandapam' endra peyaril thirumana mandapam nadathi varukiraar...this information is from 2005.

  • @Tamilanimals
    @Tamilanimals 5 лет назад +43

    இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு உழைத்து இவ்வளவு பெரிய இடத்தை பிடித்தது இவரின் திறமை மட்டும் அல்ல உழைப்பும் தேவை என்பதை இப்போது உள்ள இயக்குனர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

    • @hmgamingofficial
      @hmgamingofficial Год назад

      ipo irukavanga lam periya masuru nu nenaipa cinema 3 varusam mela thaku pedika mudiyama na oodi vanten anaiku iruindha director mari ipo irukaravanga romba kami. cinema kula alagu ipo kami aayeduchu. ipo iruka director la 4 short film eduthutu 4 story therudi 1 story make panitu na periya director nu solitu 2 movie ooda kanama poiduranga. ethanala ass.director associate director mukiyam rathu ipo iruka vatarathuku pathi peruku mela teriyurathu illa. cinemavum oru arsasiyal koodaram dhan. nama tamil cinema industry day by day nasama porathuku karanamea intha ass.director assoicoiate director romba kami aanathu dhan.

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Год назад +1

    Very interesting interview sir

  • @hmgamingofficial
    @hmgamingofficial Год назад +1

    Living Legend Bhagyaraj Sir

  • @photoindian5966
    @photoindian5966 5 лет назад +6

    Super Guru.... 📸👍

  • @basheersmh6628
    @basheersmh6628 5 лет назад +6

    King of screenplay...

  • @josenub08
    @josenub08 5 лет назад +8

    no banda simple guy having such an experience and expertise

  • @marimuthun6315
    @marimuthun6315 Год назад

    நல்ல மனசு உள்ளவர் பாக்கியராஜ் 🙏

  • @harishkannan4170
    @harishkannan4170 5 лет назад +6

    A good throwback for our old memories 👍

  • @banumohan5253
    @banumohan5253 3 года назад +1

    My favourite director, actor.....

  • @vino3512
    @vino3512 5 лет назад +1

    My favourite director Mr. Bagyaraj sir

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 4 года назад +4

    சித்ரா லெட்சுமணனின்"டூரிங்டாகீஸ்" தமிழ் திரையுலகம் பற்றி சுவாரசியமான தகவல்கள் தருகிறது

  • @prasathvishnu
    @prasathvishnu 4 года назад +2

    Few people like Bhaghyaraj can speak so interestingly...

  • @ramanathankuppusami3099
    @ramanathankuppusami3099 5 лет назад +10

    The experiences and struggles of the carrier revealed by Director Shri. Bhagyaraj sir is remembers us that what is in store for one, no body knows but put your hard efforts to get an opportunity to succeed. Thanks Sh.Chitra sir for nice and interesting interactions.

  • @rkvmfans8214
    @rkvmfans8214 4 года назад

    திரு. ராமராஜன் அவர்களின் நேர்காணல் விரைவில் எதிர்பார்க்கிறோம் ஐயா

  • @subbulakshmilakshmi7154
    @subbulakshmilakshmi7154 4 года назад +1

    Bagyaraj sir such a versatile person

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 5 лет назад +8

    Waiting part 2 posting

  • @mandymohan
    @mandymohan 5 лет назад +13

    Enga director.. This show the respect

  • @josenub08
    @josenub08 5 лет назад +4

    very interesting talk

  • @mahalingamm93
    @mahalingamm93 5 лет назад +28

    அடுத்த பதிவு எப்பொழுது சாா்..என் மான சீக குரு நாதா் அவா்..

  • @919vikky
    @919vikky 5 лет назад +2

    He is. a legend for sure....KB

  • @MeditationMusicFort2611
    @MeditationMusicFort2611 5 лет назад +4

    very interesting iterview.

  • @lillyphilip8628
    @lillyphilip8628 3 года назад +1

    #He is an asset exactly.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 лет назад +11

    This type of format seems to be qualitatively better than your soliloquy, going by your interview with saravanan which was very much informative & interesting.
    Besides this gives us authentic first hand informations adding credibility to the episode.
    Further, while in your solo, we could hear your artificially nuanced speech, though presented in a likeable fashion.
    In the direct interviews we the viewers could hear & sense the real emotions the interviewed had gone through as they recollect the sequences with you.
    It is nice to watch.

  • @dhanentrandeva6701
    @dhanentrandeva6701 5 лет назад +6

    Sekaram next part vidungapaa

  • @rajakarthik78
    @rajakarthik78 5 лет назад +6

    காத்து இருக்கேன் அடுத்த போஸ்ட்க்கு நான் அதிகம் விரும்ப்பும் பாக்கியராஜ் சார் பேச்சுக்கு

  • @msenkumar
    @msenkumar 5 лет назад +9

    Where Another part of video for this session, whenever you put video just name it properly like part 1 and two, it will help all whoever watching the video

  • @harishlavanya9232
    @harishlavanya9232 5 лет назад +1

    King of screen play

  • @PrasannaKumar-qj9jk
    @PrasannaKumar-qj9jk 5 лет назад +3

    Dear Anna, Again I'm asking you. Please share about my thalaivar Goundamani.

  • @dhanentrandeva6701
    @dhanentrandeva6701 5 лет назад +4

    Do many program like this

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 5 лет назад +6

    Bagkyaraj my 💓

  • @919vikky
    @919vikky 5 лет назад +3

    Only director with whom I would.like to take. a photograph.....love him

  • @arun0191
    @arun0191 11 месяцев назад

    playlist list podunga sir

  • @kaviyarasan1853
    @kaviyarasan1853 5 лет назад +2

    super

  • @srishrivarichannel3850
    @srishrivarichannel3850 3 года назад +1

    India la best director

  • @gajalakshmichandrasekaran8021
    @gajalakshmichandrasekaran8021 5 лет назад

    Thank you sirs........

  • @Gunashekar58
    @Gunashekar58 5 лет назад +3

    He get involved himself into character while explaining the situation, he is an legend...

  • @jnpradeep2512
    @jnpradeep2512 5 лет назад +4

    Channel subscription done cause of chitra mangoosee sir

  • @indianindian8045
    @indianindian8045 5 лет назад +5

    bold and Brave bhaghayaraj......his movies are soo good but his stand on sarkar issue make us to realise what real stuff he is made up of....inspired

    • @avkadeyt
      @avkadeyt 5 лет назад

      திருட்டு பயல் பாக்யராஜ்

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 5 лет назад +4

    best people understanding film maker and writter, one of my favorite director. If he have business mind he is settle now. His all movies taken major indian languages. He is one example story is piller making cinema

  • @BeautyIN_OUT
    @BeautyIN_OUT 5 лет назад +12

    When will they release the second part? Can't wait to watch. It's so good

  • @lokeshbahadur1626
    @lokeshbahadur1626 4 года назад

    5:18 about savithri mam 😭😭

  • @priyaduraisamy4611
    @priyaduraisamy4611 3 года назад

    D.Priya

  • @SivaKumar-gr5ut
    @SivaKumar-gr5ut 5 лет назад +3

    Plz take cinematographers. Interviews also..

  • @bala2k2
    @bala2k2 4 года назад +1

    The guy with full of talent...

  • @msantosh1313
    @msantosh1313 4 года назад

    Legend

  • @யாருன்னுதெரியல

    அவர் நடனம் பற்றிய கேள்வி ஏதும் இல்லை

  • @venkat_r
    @venkat_r 5 лет назад

    part 1link plese

  • @taveda
    @taveda 5 лет назад +1

    Beyond skill. his humbleness and eager to learn made him to the best. Til now its same word "Enga Director" or "Gurunadhar"..

  • @eagleguys2381
    @eagleguys2381 5 лет назад +1

    Chai with chitra 8 upload panuinga

  • @Annam133
    @Annam133 4 года назад

    The best interview ,interesting was selvamanis

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 лет назад +4

    Chitra laksman sir ithe pol assistant editors pannunga interview romba usefull-a irukum

  • @DuraiRaj-im8mc
    @DuraiRaj-im8mc 2 года назад

    Savitri iku ean viral katureenga

  • @cartoon4191
    @cartoon4191 5 лет назад +13

    He lost all the money that he earned by producing flop movies like Nyanapazham & Vettiya Madichu Kathu

  • @mahendranmadhan8649
    @mahendranmadhan8649 5 лет назад +1

    He is the one and only hero for story creating

  • @rajanbose1
    @rajanbose1 5 лет назад +1

    u people r rocking, genuine, real, thousand times better than valai pechu

  • @sathishkumarpalanisamy4741
    @sathishkumarpalanisamy4741 5 лет назад

    Chitra sir, Kindly ask Director Bhagyaraj to re release his old films digitally remastered especially Chinna Veedu. It will be the best collecting film of the year. Thank you. Convey my msg (Annan)

  • @Whatsinaname169
    @Whatsinaname169 5 лет назад +10

    This is how a decent cinema show happens, not like the vile gossipmongerers valai pechu

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 5 лет назад +4

    Athenna....mentioning always 'engha director'!? ...,namma director nu solla padaathoa....CL mind voice ...😄😃

    • @faizulriyaz9135
      @faizulriyaz9135 5 лет назад +1

      anekama intha commentukku first like poattava 'CL' sir aakathaan irukkanum!!....correct thaanae CL sir...😃

  • @gunasekarana9887
    @gunasekarana9887 5 лет назад +3

    Bakyaraj sir en appa idathil vaithullen iloveusir

  • @nature2101
    @nature2101 4 года назад

    ❤️❤️❤️

  • @AchuNini
    @AchuNini 5 лет назад +2

    Talented person

  • @arunjayamurthy7749
    @arunjayamurthy7749 5 лет назад +2

    sir..tell me ..i will pay ur film actor sangam membership payment.

  • @balasubramanianm9889
    @balasubramanianm9889 2 года назад +1

    Field out ஆன ஆளெல்லாம் ஏன் பேட்டி எடுக்குற

  • @sundaric5983
    @sundaric5983 5 лет назад +8

    Sir, 1 correction, please have a tea glass, let it be fake too.... have it in front of you. It would match your title..

    • @stevejohn5697
      @stevejohn5697 5 лет назад

      Useless suggestion. You can keep your mouth shut.

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 2 года назад

    ரொம்ப த்தான்.. ஒஹோ.. னு தூக்குறீங்க..! அந்த பாரதி ராஜா ௭ப்படி வந்தா௫னு கொஞ்சம் சொல்லுங்களேன். கேப்போம்.

  • @babuhariniharikrish4801
    @babuhariniharikrish4801 5 лет назад +1

    அடுத்த பாகத்தையும் பதிவேற்றுங்கள் சார்...

  • @nandhiniraj4584
    @nandhiniraj4584 3 года назад

    Enda monna ratnakumar comment mattum off panniyirukka. Panni, pothu chithra

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 5 лет назад +6

    பாக்யராஜ் புருசனை எப்படியேல்லாம் பாடாய் படுத்தவேண்டும் என பல படங்கள் எடுத்து சம்பாதித்து காதல் மனைவியை சந்தோஷமாக வைத்து வாழ்ந்த அவர்
    ... திரைக்கதை மன்னன்...
    என பெயர் எடுத்தார்.
    மகனுக்காக ஒரு திரைக்கதையை எழுதி னாரா?

    • @avkadeyt
      @avkadeyt 5 лет назад +1

      முதல் மனைவியை
      என்ன செய்தான்
      திருட்டு பயல் பக்கி

  • @interesingfacts1222
    @interesingfacts1222 5 лет назад +1

    engge ponalum purple knot

  • @chitraa3087
    @chitraa3087 3 месяца назад

    😂

  • @JaiSingh-vf4fr
    @JaiSingh-vf4fr 5 лет назад +1

    How many people know honestly that BHAGHYARAJ wears a wig......it’s true .....coz I’m a old madrasi who pampered parents money backin the days....who was very close to people who mattered ...I used to do their dirty deeds....

  • @kollywoodkingss5304
    @kollywoodkingss5304 4 года назад

    Kollywood nepotism,, muthursman _kaarthik - Gautham,, mrradha =raadhika and etc, Ambika - raadha,,, her brother,, its all started from😂😂😂

  • @galattacs9361
    @galattacs9361 5 лет назад

    Ivaru solra bala guru yaarunae therila but chance Ketu pona ivarum parthibanum famous aitaanga

  • @liyakathaliali1108
    @liyakathaliali1108 2 года назад

    00