என்னை வாழ வைத்த மோகன் | மோகனை பாம்பு கடித்த போது | Manobala's Diaries

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • என்னை வாழ வைத்த மோகன் | மோகனை பாம்பு கடித்த போது | Manobala's Diaries
    #Manobala #ActorMohan #MicMohan #WastePaper #ManobalaChannel
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on,
    Facebook: / mbwastepaper
    Twitter: / mbwastepaper
    Sharechat: b.sharechat.co...
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies

Комментарии • 287

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 3 года назад +146

    ஐ லவ் மோகன் சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ❤️ நான் அவர் தீவிர ரசிகை ❤️ திரும்பவும் அவர் தமிழில் மீண்டும் நடிக்கவரனும்

  • @rathamani7368
    @rathamani7368 3 года назад +66

    நல்ல மனிதர் சார் நீங்கள் மீண்டும் வாங்க மோகன் சார் ✨✨✨✨✨✨✨♥♥♥♥💞💞

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 3 года назад +70

    நன்றி மறவாமல் நன்றி கூறினார் நடிகர் மைக் 🎤 மோகன் அவர்களைப் பற்றி இயக்குநர் மற்றும் நடிகர் திரு மனோபாலா அவர்கள். 👏 👏 👏 👏 👏

  • @ammapetkaruna
    @ammapetkaruna 3 года назад +36

    வெள்ளிவிழா நாயகன் மோகன் சார் அவர்களை பற்றி நன்றி மறப்பது நன்றன்று என்ற குறளுக்கேற்ப மிக அருமையாக தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி

  • @ammapetkaruna
    @ammapetkaruna 3 года назад +67

    மோகன் சார் நிச்சயமாக வெள்ளித்திரையில் கலக்குவார்.. மோகன் அவர்கள் என்றும் எங்கள் நெஞ்சங்களில் இருந்து ஒதுங்கியது கிடையாது..

  • @selvarajkaruthiah722
    @selvarajkaruthiah722 3 года назад +31

    மனோபாலா ஐயா,
    இயல்பான இனிய நடிகர் மோகன் அவர்களின் தற்போதைய கருத்துக்களை கேட்க ஆவலாக உள்ளோம்

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 года назад +84

    மோகன் பாடல் கேசட்டுகளை வெளி வருவதற்கு முன்னே கடையின் வெளியில் நின்ற காலம் நினைவுக்கு வருகிறது🤔😎🤝💐

  • @vanitha.s1900
    @vanitha.s1900 3 года назад +14

    மனோபாலா சார் எனக்கும் என் சகோதரிக்கும் உங்களின் நடிப்பு மிகவும் பிடிக்கும். நகைச்சுவை வேடங்களில் உங்களின் body language பாடல் காட்சிகளில் மோகன் சாரது வாயசைப்பைப்
    போன்று பிரமாதமானது. நிறைய படங்களில் நடிக்கவும். நாங்கள் நன்றாக சிரிக்க ஆசைப்படுகிறோம்..நி

  • @valmikivalmiki1069
    @valmikivalmiki1069 3 года назад +25

    Mohan sir
    Amazing human being
    True Friendship
    Thanks for Sharing

  • @thiagarajanmuthu
    @thiagarajanmuthu 3 года назад +46

    Mohan is a legend 👍🏼👍🏼👍🏼

  • @srividyamahalakshmi2781
    @srividyamahalakshmi2781 2 года назад +21

    Super interview. I am the die hard fan of Mohan Sir. He deserves a huge round of applause. Hats off to him for being such a great but modest actor.

  • @kanyasubramanian3052
    @kanyasubramanian3052 3 года назад +13

    Super sir enakum mohan sir romba romba romba pidikum😍😘😘

  • @shivarajd2698
    @shivarajd2698 3 года назад +20

    Mohan is down to earth, good human being, I wish him all the best.

  • @nagarajanr9027
    @nagarajanr9027 Год назад +2

    மேடை பாடகர், மைக் மோகன், பல படங்களின் வெற்றி நாயகன், அவர் காலத்து கதை நாயகர்களை விட பல படி மேலே சென்றவர். உலகநாயகனை விட இவரது உடை ஞானம் சூப்பர். நான் மிகை படுத்தி கூறவில்லை. உண்மையான கூற்று இது. வாழ்க அவர். எத்தனை சூப்பர் பாடல்கள் மோகன், பாலு அய்யா இணை சொல்லத் தேவையில்லை.

  • @muruganandam1325
    @muruganandam1325 3 года назад +49

    வெற்றி நாயகன் திரு.மோகன் சார் அவர்கள்.

  • @megalajoseph4082
    @megalajoseph4082 3 года назад +20

    I am crazy fan of Mohan since1987.

  • @m.rameshkumar7810
    @m.rameshkumar7810 3 года назад +13

    Mohan sir great person and all time all persons favourite Hero

  • @sampathkumar5355
    @sampathkumar5355 3 года назад +39

    மனோ...‌உங்கள் ஆசைதான்
    எங்கள் ஆசையும்....

  • @chandrusandy1605
    @chandrusandy1605 2 года назад +9

    மோகன் சார் மனோபாலா சார் இருவரும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.....

  • @abiramig6307
    @abiramig6307 3 года назад +19

    Mohan is an asset of tamil cinema,certainly he will rock the tinsel town .

  • @rajeshganapathi7924
    @rajeshganapathi7924 3 года назад +14

    Very Nice show about Mohan. Congrats sir

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 Год назад +7

    மோகன் சார் முக பாவனை காட்டி நடிப்பது மிகவும் ௮ழகாக இருக்கும் மீண்டும் பழைய கல்லூரி நாட்களின் ஞாபகங்கள்

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 Год назад +5

    Love his smile that side teeth love to admire that and the good thought of manobala sir pity he is no more RIP manobala sir

  • @TrendingPoonai
    @TrendingPoonai Год назад +7

    Miss you manobala sir..such a nice and ground to earth person you are..May your soul attain Shanti and moksha 🙏😢

  • @nironiroshini9129
    @nironiroshini9129 5 месяцев назад +2

    Mohan is great actor now only know about him because i recently addicted to his movies and songs of course new about his real life story❤❤ ❤❤

  • @anandhasrivi
    @anandhasrivi 3 года назад +11

    Hats off sir. Ungalukku life kuduthavangala innaiku tribute panreenga mohan a vida neenga tha great

  • @salemmani007
    @salemmani007 3 года назад +10

    அற்புதமான அழகான பதிவு சார் வாழ்த்துக்கள்

  • @padhukanagaraj8664
    @padhukanagaraj8664 3 года назад +19

    Great actor Mohan.

  • @ravikumars3550
    @ravikumars3550 Год назад +1

    I like very much mohen act first best actor mohen

  • @ifthikarhassan7244
    @ifthikarhassan7244 3 года назад +7

    Moham is a proven silvet jubler hero. How many hit movies. Unbeluevable !!!

  • @srividyamahalakshmi2781
    @srividyamahalakshmi2781 2 года назад +7

    I appreciate Manobala sir for being grateful to Mohan sir and gave an exclusive interview about him.

  • @vijikanna5349
    @vijikanna5349 2 года назад +1

    மிக்க நன்றி திரு மனோ பாலா அவர்களே . நான் திரு.மோகன் அவர்களின் மிக பெரிய ரசிகை.விசிறி. அவர் மீண்டும் வர வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.நான் மோகன் விசிறி என நம் ரத்தினசாமிக்கும் தெரியும். நன்றி நன்றி.

  • @kanishkasvlogs4979
    @kanishkasvlogs4979 3 года назад +8

    I love Mohan sir forever 🥰🥰🥰🥰🥰

  • @kesaved3266
    @kesaved3266 3 года назад +10

    Thank you sir. We are all still mohan fans.

  • @Gowtham0909
    @Gowtham0909 2 года назад +7

    Mohan sir sooooooo cute even today

  • @aymanahamed1025
    @aymanahamed1025 3 года назад +21

    My Amma great fan of Mr.Mohan sir

  • @rajeswariveerapandian8391
    @rajeswariveerapandian8391 3 года назад +7

    Yes sir. Wish to see mohan sir in big screen with craze

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 3 года назад +9

    Manirathinam and Mohan super good combination

  • @mohanumapathy7516
    @mohanumapathy7516 3 года назад +5

    சூப்பர் சூப்பர் சார் 💐

  • @anaanthakumar7764
    @anaanthakumar7764 3 года назад +12

    Thank you very much Mano sir..

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy8877 3 года назад +21

    நேரடியாக பேட்டி எண்டுங்க ....mohan எங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்..... ❤️❤️❤️🙏

  • @thamaraik1773
    @thamaraik1773 2 года назад +16

    Omg!!!! I cant believe Mohan is 66 yrs old. He looks much younger. Love his acting and expressions. Hoping to see him in movies again.

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 года назад +20

    ஐயா மோகன் சீக்கிரம் உங்கள் படம் வரவேண்டும் சார்

  • @Melba-zn2bf
    @Melba-zn2bf 6 месяцев назад +1

    Iam crazy fan mohan.l like very much. So cute

  • @sakthibhuvana5164
    @sakthibhuvana5164 3 года назад +34

    மோகன் சார் மறுபடியும் நடிக்கணும்

  • @sangavaikumaravelu6291
    @sangavaikumaravelu6291 3 года назад +13

    மோகன் நல்ல நடிகர் அவர் நடித்த அணைத்து படங்களும் பார்த்துவிடுவேன் அவர் மறுபடியும் நடிக்க வேண்டும் என்ற உங்கள் அவா நிறைவேறட்டும்

  • @jayalakshmichandrashekar4240
    @jayalakshmichandrashekar4240 2 года назад +9

    ನಮ್ಮ ಅಚ್ಚು ಮೆಚ್ಚಿನ ನಟರು ಕೋಕಿಲ ಮೋಹನ್ ಸರ್ 👌❤👍🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyanthitherce7274
    @jeyanthitherce7274 Год назад +1

    Actor Mohan varanum nuu athai paarkka neenga illaamal ponathu ❤ valikrathu sir
    En kavalai manobala Sir

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +10

    Mohan. Sir. 80s. Superstar👍. All. Movie. Super. Hit. Movie🎬🎬. 28.11.2020

  • @preethiseetharam8472
    @preethiseetharam8472 3 года назад +4

    Love your videos sir and also big fan of mohan

  • @Vetrichelvan
    @Vetrichelvan 3 года назад +22

    Versatile and Natural Actor. Truly miss Mohan sir. Great fans like me wanted him to see on screen again. Mano sir... Could you please share Mohan sir no.. Need to meet him in person.. Thanks.

  • @omsairamwin8427
    @omsairamwin8427 3 года назад +5

    Super Mr.Manobala....👍✌👌

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 года назад +13

    மோகன் பற்றிய தகவல்கள் அருமை எங்களுக்கு இவ்வளவு காலமாக மோகன் பற்றிய தகவல்கள் இதெல்லாம் தெரியாது, சூப்பர்

    • @thilakavathydgthilak8261
      @thilakavathydgthilak8261 3 года назад +1

      Great Gorgeous Legend Fabulous Mohan Sir
      Really You Are God's
      Without You It's Very
      Difficult You 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Come As Soon As It's Possible Charming Chellam Pretty Mohan Sir.
      I'm Proud Of You And
      Hat's Off To You Amazing Noble Cute Pretty Mohan Sir.

  • @gomathia3182
    @gomathia3182 3 года назад +5

    I am great fan of Mr.Mohan

  • @parusundu3419
    @parusundu3419 Год назад +1

    I am also fan to mano bala sir mohan fan also when even we sad and happy we hear the song mano bala sir living with film

  • @dhinakaranloganathan
    @dhinakaranloganathan 3 года назад +3

    Super sir remembering Mohan sir silver jubilee hero

  • @josephpraveen1853
    @josephpraveen1853 3 года назад +16

    உங்க பிள்ளை நிலா(1985) போல் 2019ல் The Prodigy என்ற Hollywood movie வந்துள்ளது🤔🤔🤔

  • @sinid513
    @sinid513 3 года назад +10

    Great mohan

  • @vijayasangeetha547
    @vijayasangeetha547 Год назад +1

    My very fav actor Mohan Sir. Very good human being ❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @divyaarumugam9282
    @divyaarumugam9282 3 года назад +6

    பிள்ளை நிலா உங்க படமா! ராதிகா சிரிப்பு கேட்டாலே பயமா இருக்கும்

  • @thalirkodi3985
    @thalirkodi3985 3 года назад +6

    Mohan Sir must come back and do more film. Manobala Sir , please direct the film with Mohan Sir.👍👍👍👌🙏

  • @gayatriram5402
    @gayatriram5402 3 года назад +5

    My most favourite actor mohan sir

  • @sachinrajendran8353
    @sachinrajendran8353 Год назад +1

    Mohan sir meendum varuvar tamil cinemave oru kalakkukalakkuvar. Vanke Mohan sir motham tamilnade unkalukkaka waiting

  • @tensings3932
    @tensings3932 Год назад +1

    மீண்டும் வர வேண்டும் மோகன் சார்.

  • @yovanpichai474
    @yovanpichai474 2 года назад +3

    மோகன் படங்களை விரும்பி பார்த்த ரசிகன் நான். மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் கொடுப்பார்.காத்திருக்கிறேன்.

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 3 года назад +24

    Please interview Mohan as He has to come back- One interview his fate might change! Need to know how he managed his time with so many movies!

  • @selviramesh3695
    @selviramesh3695 3 года назад +5

    Super actor thiru mohan avargal

  • @nandhakumar570
    @nandhakumar570 3 года назад +2

    Mr.Manobala sir,it's shows your humbleness,very rare person's will turn behind their past and you are extremely a wonderful human...happy to hear from you...Nandhakumar from coimbatore

  • @sharmilashaju4057
    @sharmilashaju4057 3 года назад +2

    Yes I love love mohan Sir and our song style

  • @mohanumapathy7516
    @mohanumapathy7516 3 года назад +28

    மைக் மோகன் இல்லை கலைச்செல்வன் மோகன் சார் ❤️

  • @ashababu2341
    @ashababu2341 2 года назад +3

    Mohan sir ❤️ from Kerala

  • @revathyshanmugam765
    @revathyshanmugam765 3 года назад +3

    Mano Bala sir always ur r a great actor and mariyathaikuriya mamanithar...vazhka valamudan sir..

  • @srinilas6326
    @srinilas6326 3 года назад +7

    My favourite hero mohan sir💞❤️💕

  • @moviemarket
    @moviemarket 3 года назад +8

    Please interview Mohan. We love to hear from him!

  • @sundharvn8081
    @sundharvn8081 Год назад +1

    Mohan, spb, ilaya raja superb

  • @ravim7666
    @ravim7666 2 года назад +3

    Ever green star mohan sir

  • @girijaprakash2418
    @girijaprakash2418 2 года назад +2

    Your way of speaking is simple, down to earth and to the point. That's what I appreciate about you. 🙏🙏

  • @harichandarbanu6472
    @harichandarbanu6472 3 года назад +4

    My first fever it hero 🥰 pillai nila black la ticket vangi parthirukiren🎉 athu oru porkalam mohan sir mendum varanum👍

  • @muralig1047
    @muralig1047 3 года назад +85

    மோகனை மிண்டும் நடிக்க அழைத்து வாருங்கள்.

    • @anbu4515
      @anbu4515 3 года назад +1

      ஐலவ் யூ மோகன் சார் திரும்ப நடிக்க வாருங்கள்

    • @prema7026
      @prema7026 3 года назад

      @@anbu4515 ⁰05p

  • @aakashview5495
    @aakashview5495 3 года назад +13

    Sir oru like podunga sir

  • @BabuBabu-ss1rl
    @BabuBabu-ss1rl 2 года назад +2

    I like Mohan sir ,

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 3 года назад +6

    Manobala Sir ungala Patri Sollunga. Nagesh Sir Equal Pannitinga. Mogan Sir porumaiya pesuvathu migavum pidikum. 🙏

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +6

    Mohan. Sir. And. Raja. Sir. And. Manobala. Sir. All. Super. Hit. Movie. And. Hits. Very. Super. Hits. 🎬🎶🎹🥁🎼🎺🎵🥁🎹🎶🎤🎥🎥👍

  • @vinodmv2393
    @vinodmv2393 3 года назад +4

    Super 😍

  • @sastikag3047
    @sastikag3047 3 года назад +5

    வெள்ளி விழா வேந்தன்

  • @ravim7666
    @ravim7666 2 года назад +2

    Yaar hero da irundalum mohan vere level thani level very excellent hero I really like him soooooo much one of the best heroes of tamil nadu.

  • @tamilselvi9564
    @tamilselvi9564 3 года назад +2

    Wel come mohan sir I love you mohan sir

  • @tamilnirmal9512
    @tamilnirmal9512 3 года назад +2

    𝓜𝓸𝓱𝓪𝓷 𝓼𝓲𝓻 𝓹𝓵𝓮𝓪𝓼𝓮 𝓬𝓸𝓶𝓮 𝓫𝓪𝓬𝓴

  • @ShivaShiva-kx9eh
    @ShivaShiva-kx9eh 3 года назад +4

    I miss u Mo

  • @amalageorge394
    @amalageorge394 3 года назад +4

    Mohan is a super actor. He should act again. His fans are missing him.

  • @gvlakshmi9391
    @gvlakshmi9391 2 года назад +2

    ಹೌದು ಸಾರ್
    ನಮ್ಮ ಕರ್ನಾಟಕದವರು ಅಂತ ಕೇಳುವಾಗ ಬಹಳ ಸಂತೋಷ ವಾಗುತ್ತದೆ .ನಿಮ್ಮ ಬಾಯಿಯಿಂದ ನಮ್ಮ ಕೋಕಿಲಾಮೋಹನ್ ಬಗ್ಗೆ ಕೇಳ್ಳುತ್ತಲೇ ಇರಬೇಕು ಅನಿಸುತ್ತೆ 😊👍👌🙏🕉️🌟

  • @lakshmipriya8488
    @lakshmipriya8488 6 месяцев назад +1

    Miss you sir...

  • @marym4m
    @marym4m 3 года назад +3

    Dear sir pls call Mohan and do a film sir...... sir you speak so beautifully and politely ❤️

  • @ayishabegam1968
    @ayishabegam1968 Год назад +1

    இவர்.நன்றி விஸ்வாசி.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @santhidurai9660
    @santhidurai9660 2 года назад +1

    i like mohan ji always so much of thanks for sharing your thoughts sir

  • @lakshminarasimhannarasimha1338
    @lakshminarasimhannarasimha1338 3 года назад +10

    "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று" என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க நன்றி கூர்த"மைக்"கு மிகுந்த நன்றி என்று கூறியிருப்பார் "மைக்" மோகன்

  • @maryjenova5080
    @maryjenova5080 Год назад +2

    R I P Sir u have told so much about actor Mohan.yes he is a great person who is still living in my heart ❤️ as a super hero.i am his very big fan.i love ❣️❣️❣️❣️ him till date.very charming and smart hero.he should come again.

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 2 года назад

    Super Sir Mohan Sir Vaanga

  • @rajeshwarisusendiran3676
    @rajeshwarisusendiran3676 3 года назад +3

    I like mohan sir

  • @pranowpranow658
    @pranowpranow658 3 года назад +3

    I love you mohan sir