political support can be used to change law. Laws are made for punishing common man and definately not the monied and politicians. That is justice for you in India😙😙😙😙
ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டியதுதான் ஆனால் அது செய்ய முடியாது ஆனால் ஒரு கலைஞரின் குடும்பத்தில் உதவ வேண்டியது கட்டாயம் என் எஸ் கிருஷ்ணன் அவர்களுக்கும் தியாகராஜபாகவதர் அவர்களுக்கும் அன்று உதவிசெய்து இருந்தார்களே ஆனால் அவரை இன்னும் நமக்கு அருமையான படங்களை கொடுத்து இருப்பார்கள் அப்படிப்பட்ட கலைஞர்களையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அவர்கள் வாழ்வே நாசமாய்ப் போய் விட்டது
நான் சென்னையில் ராய பேட்டையில் இருக்கும் போது ஞாயிறு தோறும் நுங்கம்பாக்கம் ஆலயம் பலி பூசைக்கு செல்லும் போது பல அரசியல் தலைகளை பார்த்திருக்கிறேன், முதலில் பார்த்தது பாசமான அப்பாவான நாகேஷ் அவரின் பிரிய மகன் நடிகரும்/ நாட்டிய பிரபலமான மகனையும் பார்த்தேன் சமாதானத்தை அறிவிக்கும் பொது, தந்தையும் மகனும் சிரித்த முகத்துடன் எனக்கு சமாதானம் அறிவித்தது இன்னும் நினைவிலிருந்து மறையவில்லை. இன்று நாகேஷும் இல்லை, மனோபாலாவும் இல்லை, இறைவன் அவர்களை தன் வான் வீட்டில் வைத்து இருக்கிறார். ஆமென்.
At that time Selvaraj,s body was found hanging in the ceiling fan .The house is opposite to the Russian Embassy Mambalam.The house was given to Selvaraj by Regina.Police suspected everybody including the cook in the house and every day police took in to custody one by one for enquiry.Regina was arrested lastly.At that time they were staying at Adyarboat club house.This is for your information.
பாரம், கலைஞன் இருக்கட்டும். சட்டத்தை தங்களுக்கு வேண்டும் என்றால் accidental ஆக மாற்றிவிடும் அதிகாரபண பலம் வர்க்கம். இதே ஏழை செய்திருந்தால், ஏன் ஏழைகளுக்கு மனஉளைச்சல் இருந்திருக்காதா? "பணம் பத்தும் செய்யும் அது இருந்தால் நான் பதினொன்றும் செய்வேன் " நாகேஷ் "அன்பே வா' படத்தில் பேசிய வசனம். MGR ரிடம்.😅😅😅
Hats off to Director KS Ravikumar avargal for his noble gesture. Thank you , Mr. Manobala sir, for bringing this important video about the legendary actor who made everybody forget their worries while he had to go through such a trauma in his personal life.
He is also to be blamed. How can a bread winner can’t take major important decisions. Sadly troubles never come alone Nagesh is no exception. Om Shanti
The story is different Her bro Selvaraj was blackmailing her Hence in combination bro was murdered and thrown in a bush opp present day Adyar Gate hotel
தில்லானா மோகனாம்பால் தொடங்குவதற்க்கு முன்பே நடந்த நிகழ்வல்லவா இது இந்த நிகழ்வு நடந்தபோது காங்கிரஸ் ஆட்சி பக்தவச்சலம் முதலமைச்சர் இந்த கொலை நடந்து வழக்கு நடந்துகொண்டு இருந்த போது தான் ABநாகராஜன் நாகேஷை தில்லான மோகனாம்பால் படத்திற்க்கு ஒப்பந்தசெய்யப்போனார், அப்போது நாகேஷ் Abnடம் கேஸ் எப்படி ஆகுமென்று தெரியல்ல என்னை போய் புக்பன்றிங்களே என்று கேட்டார் அதற்க்கு Abnஒன்றும் ஆகாது நீ வர்ர இந்த வைத்தி கேரெக்டரை பன்ற நீ இல்லை என்றால் இந்த தில்லானா மோகனாம்பால் படத்தையே நான் எடுக்க மாட்டேன் என்றார்
Not true story. Why did Nagesh divorce Regina then? A Madhwa Brahmin, Nagesh converted to Christianity post marriage as Cyril K Nagesh but died as a Hindu. There are too many twists and turns in Nagesh story to believe in such a simplistic story..
மனோபாலா, புவியுலகில் இருந்து பூதவுடல் நீக்கி விட்டாய். காலன் உன் காலத்தை முடித்து வைத்தான், அவன், தர்மத்தின் அடையாளம், கட்டுபட்டவன். நீர்!!!! விமரிசிக்க கூடாது. தர்மம். ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாற வேண்டுகிறேன்.
no doubt I'm really a big fan of him. but think why this World is changing the laws to treat common man and popular man like this? everything is written in the book, only in this world can it happen. not in the heaven 🙏
விஐபி வீடுகளில் நடப்பது வேறு...காமிடி சக்ரவர்த்தி வீட்டில் நடப்பது வேறு...1966ல் இந்த கைது நடந்த பிறகும் கூட மனமொடியாமல் நாகேஷ் சிரிக்க வைத்து ஜொலித்தார்...
Nagesh sir is always legend.. No one can replace him..
நாகேஷ.அவர்களின்வேதனையை.கேட்கும்போது.நெஞ்சை.பிசைகிறது.அண்ணா
வேதனையைக் கேட்கும் போது நெஞ்சைப் பிசைகிற தண்ணா
அல்லது - பிசைகிறது அண்ணா ! என்று திருத்தி பதிவிடுங்கள் தம்பி நன்றி மகிழ்ச்சி
இதுவரை தெரியாத தகவல் நன்றி ஜி
நாகேஷ் மாதிரி ஒரு கலைஞர் இனி எப்போதுமே துருவ நட்சத்திரம் அவர் பற்றி எந்த கிசு கிசு வந்ததே இல்லை பண்பட்ட மனிதர்
😊😊
எங்கள் கால சிரிப்பு நாயகன் அவர்களுக்கு நேர்ந்த சங்கடத்தை கூறியமைக்கு நன்றி
In Chinema He was a camidien but real life He was a Sad man😢
Nagesh is one of my favourite very unique
Influenced people can escape from any crime. If it's poor people, they would have suffered 7yrs in prison. What a justice?
0p0
@@venkataswamyl9141
o in on
political support can be used to change law. Laws are made for punishing common man and definately not the monied and politicians. That is justice for you in India😙😙😙😙
v.sumithra balu Justice is not black and white. There are lot of grey areas. Motive is important. She killed him out of anger not pre-planned
Smartly they used the maid to replace her that’s y lid high salary monobala given the clue
இந்த சம்பவத்தை ஏழை செய்திருந்தால் இரு பெரிய துருவம் உதவி செய்த இருப்பார்களா ஏழை அனுபவிக்கும் கஷ்டத்தை ஏன் பணக்காரர்கள் கொடுமையை அனுபவவிக்க கூடாது
ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டியதுதான் ஆனால் அது செய்ய முடியாது ஆனால் ஒரு கலைஞரின் குடும்பத்தில் உதவ வேண்டியது கட்டாயம் என் எஸ் கிருஷ்ணன் அவர்களுக்கும் தியாகராஜபாகவதர் அவர்களுக்கும் அன்று உதவிசெய்து இருந்தார்களே ஆனால் அவரை இன்னும் நமக்கு அருமையான படங்களை கொடுத்து இருப்பார்கள் அப்படிப்பட்ட கலைஞர்களையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அவர்கள் வாழ்வே நாசமாய்ப் போய் விட்டது
Nandrigal sir
Nagesh sir he aIways great 🙏🇮🇩
Nagesh The Legend❤
நான் சென்னையில் ராய பேட்டையில் இருக்கும் போது ஞாயிறு தோறும் நுங்கம்பாக்கம் ஆலயம் பலி பூசைக்கு செல்லும் போது பல அரசியல் தலைகளை பார்த்திருக்கிறேன், முதலில் பார்த்தது பாசமான அப்பாவான நாகேஷ் அவரின் பிரிய மகன் நடிகரும்/ நாட்டிய பிரபலமான மகனையும் பார்த்தேன் சமாதானத்தை அறிவிக்கும் பொது, தந்தையும் மகனும் சிரித்த முகத்துடன் எனக்கு சமாதானம் அறிவித்தது இன்னும் நினைவிலிருந்து மறையவில்லை. இன்று நாகேஷும் இல்லை, மனோபாலாவும் இல்லை, இறைவன் அவர்களை தன் வான் வீட்டில் வைத்து இருக்கிறார். ஆமென்.
At that time Selvaraj,s body was found hanging in the ceiling fan .The house is opposite to the Russian Embassy Mambalam.The house was given to Selvaraj by Regina.Police suspected everybody including the cook in the house and every day police took in to custody one by one for enquiry.Regina was arrested lastly.At that time they were staying at Adyarboat club house.This is for your information.
Sir, we need more videos about old actors. I am loving these episodes.
Mr. Nagesh is a great boon.
செத்தவனுக்கு ஜஸ்டிஸ் கிடைக்கலயப்பா
Super mano Bala sir 🙏
பாரம், கலைஞன் இருக்கட்டும். சட்டத்தை தங்களுக்கு வேண்டும் என்றால் accidental ஆக மாற்றிவிடும் அதிகாரபண பலம் வர்க்கம். இதே ஏழை செய்திருந்தால், ஏன் ஏழைகளுக்கு மனஉளைச்சல் இருந்திருக்காதா?
"பணம் பத்தும் செய்யும்
அது இருந்தால் நான்
பதினொன்றும் செய்வேன் "
நாகேஷ் "அன்பே வா' படத்தில் பேசிய வசனம். MGR ரிடம்.😅😅😅
WOW this new news thanks
Hats off to Director KS Ravikumar avargal for his noble gesture. Thank you , Mr. Manobala sir, for bringing this important video about the legendary actor who made everybody forget their worries while he had to go through such a trauma in his personal life.
I mi
தில்லானா மோஹனாம்பால் படம் வந்தது 1968. அப்போது C.N.அண்ணாதுரைதான் முதல்வர். பிறகு எப்படி கலைஞர் முதல்வர் என்கிறீர்கள்?
idhu shooting time
I was staying in Nagesh flats. I did not know this
ஒரு மாபெரும் கலைஞர். அரிதிலும் அரிதானவர்
Nagesh Sir 🙏🏻🙏🏻
Appadiya Sir. Nagesh Sir. Manavethanayodu irunthukondu nammai sirikavathara. Partha udane kaithattuvom cinima theatrela 🎭
1968இல் நடந்தது அப்போ முதலமைச்சர் அண்ணா அவர்கள்.
Its an incident took place prior to 1967. Mr.Mano Bala's research is lacking here.
முற்றிலும் உண்மை.
❤
Nagesh avargalin manaiviyum kolai seiya pattargalnu soldrangale adhu unmaiya
அப்படி ஒரு செய்தி வந்தது உண்மை.
Nagesh jokes had no double meaning
What is the reason for the murder
ஐய்யா...
நடிகர் சங்கம் அல்லது தமிழ் நாடு என்ன செய்தது அவருக்கு? அவரின் பெயரில் நினைவு தூண் அவரின் சொந்த ஊரான தாராபுரத்தில் நிறுவலாமே?
நல்ல யோசனை அன்பரே !
He is also to be blamed. How can a bread winner can’t take major important decisions. Sadly troubles never come alone Nagesh is no exception. Om Shanti
Nagesh wife is great 🙏🙏🙏
😂😂😂
He is a good actor but head wait parson
பாவம் நாகேஷ் சார் 😭🙏🏻
Nerla partha mathiri kathakiringa sar
The story is different Her bro Selvaraj was blackmailing her Hence in combination bro was murdered and thrown in a bush opp present day Adyar Gate hotel
How can talk about others personal matters. Can u talk about your fsmily matters?
Podi loosu munda
Once you commit a crime the story goes public
தில்லானா மோகனாம்பால் தொடங்குவதற்க்கு முன்பே நடந்த நிகழ்வல்லவா இது இந்த நிகழ்வு நடந்தபோது காங்கிரஸ் ஆட்சி பக்தவச்சலம் முதலமைச்சர் இந்த கொலை நடந்து
வழக்கு நடந்துகொண்டு இருந்த போது தான் ABநாகராஜன் நாகேஷை தில்லான மோகனாம்பால் படத்திற்க்கு ஒப்பந்தசெய்யப்போனார்,
அப்போது நாகேஷ் Abnடம் கேஸ் எப்படி ஆகுமென்று தெரியல்ல என்னை போய் புக்பன்றிங்களே என்று கேட்டார்
அதற்க்கு Abnஒன்றும் ஆகாது
நீ வர்ர இந்த வைத்தி கேரெக்டரை பன்ற நீ இல்லை என்றால் இந்த தில்லானா மோகனாம்பால் படத்தையே நான் எடுக்க மாட்டேன் என்றார்
உண்மை. மனோபாலா சொல்வது பொய். தில்லானா மோகனாம்பாள் எடுக்கும் முன்னரே கொலை நடந்துவிட்டது. ஜாமீனில் வெளியே வந்து வந்துதான் வைத்தியாக நடித்தார்.
ஒரே சவுண்டுல பேசலாமே
Ama yen epadi pesarar
Not true story. Why did Nagesh divorce Regina then?
A Madhwa Brahmin, Nagesh converted to Christianity post marriage as Cyril K Nagesh but died as a Hindu. There are too many twists and turns in Nagesh story to believe in such a simplistic story..
மனோபாலா, புவியுலகில் இருந்து பூதவுடல் நீக்கி விட்டாய். காலன் உன் காலத்தை முடித்து வைத்தான், அவன், தர்மத்தின் அடையாளம், கட்டுபட்டவன். நீர்!!!! விமரிசிக்க கூடாது. தர்மம். ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாற வேண்டுகிறேன்.
👌
Sound ah pesunga sir
But , that time the message was told as Regina had affair with a man & killed him..
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Normala pesuga...yeathuku epadi ....keykavey nala ela
RIP sir.
First comment 5 like 108 view
Matter poosi mezhugi sollapattullathu.
So sad 😭
Nagesh sir 🙏
no doubt I'm really a big fan of him. but think why this World is changing the laws to treat common man and popular man like this? everything is written in the book, only in this world can it happen. not in the heaven 🙏
வேண்டாம் சார் இது போன்ற செய்தி நாகேஷ் போன்ற நடிகன் இனி கிடைப்பது அரிது
Aale poyi sendhuttaaru!
This is completely pathetic. Why should an actor get preferential treatment. What kind of a CM he is.
👍🙏
New news...
சத்தமாக பேசவும்
If it is an actor law will not take its course.
Ketkave mudiyile
Rip sir
I saw Chinni jayanth imiteted you in manadodu mano
not at all audible
Enna build up
கேடு கெட்ட கதை. எதுக்கு case மூடின்னாஙக?
Sorry sir
En da like panniruka
But the real story is Nagesh is the culprit ..
இல்லை
May be ...but need clarification fm you .
Why
Nagesh is irrreplaceable
Nee miss aayitiya ?
Enippdi raasyamahap pesuhireerhal. ? Kadhil vizavendama ? Manirathnam padam madhiriulladhu...Eppodhume Ella nerkanalilum ippadithan . Enakku nallakadhudhan .
உங்கள் நோக்கம் என்ன? இதன் மூலம் நீங்கள் மக்களுக்கு எதை தெரிய வைக்க விரும்புகிறீர்கள்? cheap mentality.
விஐபி வீடுகளில் நடப்பது வேறு...காமிடி சக்ரவர்த்தி வீட்டில் நடப்பது வேறு...1966ல் இந்த கைது நடந்த பிறகும் கூட மனமொடியாமல் நாகேஷ் சிரிக்க வைத்து ஜொலித்தார்...
😊q
Periya actors . Actor ena vena panalam
Wife kola panina kuda actor na release panuvanunka .
Huhu h-