Super bro niyabaga paduthunathuku romba thanks for 90s oru porkalam mobile phone computer illamal veliye nanbaraludan serunthu vilyandu kaalam athu ine thirumba kidaive kidaikathu☺️💯😪
Love u too😂 still now I rember his first movie I watched from that till now I am a serious arjun fan even I started doing exercise without y I am doing this is arjun now it paid me a lot
80s,90s kids superstar Rajinikanth pathu வளந்தாலும்... எங்களுக்கு super heroes na அந்த list லா கண்டிப்பா விஜயகாந்த், அர்ஜுன், சக்திமான், சச்சின் da.... நாட்டுப்பற்று, சுதந்திர பற்று, goosebumps moments la ivangala பாத்துதான் வந்தது 🥰🥰🥰😍😍💐💐💐
சிலரின் குணாதிசயம் தமிழ் நண்டு கதை போலதான் வாழ்ந்தாலும் பிடிக்காது விழுந்தாலும் பிடிக்காது உண்மையிலே நல்ல மனிதர் அர்ஜுன் அவர்கள் நல்லவர்கள் நல்ல முகங்களையும் பச்சோந்தி இடம் கெட்ட முகத்தை காண்பிக்க வேண்டும் அவசியங்கள் வந்தால் சில நேரங்கள் இப்படி வேண்டும்
சார்,Gentleman படம் வந்த பிறகு ஒரு நாளிதழில் ஒரு செய்தியை அன்று படித்தேன். அதிலே ஷங்கர் சார்,கமல் சாரிடம் கதையை சொன்னாராம்?.அதற்க்கு கமல் சார், என்னே ஷங்கர் என் கதையை என்கிட்டேயே சொல்றீங்க னு சொன்னாராம்.அதற்க்கு ஷங்கர் எந்த படம் னு கேட்ட பொது.குரு படம் பாருங்க னு சொன்னாராம்.நாம வேற கதை பண்ணுவோம். அது மட்டும் இல்லை இந்த படத்துக்கு அர்ஜுன் பொருத்தமாக இருப்பாரு என்று கமல் சார் பரிந்துரை செய்தாராம்.
சீவலப்பேரி பாண்டி அப்படித்தான் அவர் நடிக்காமல் போனது பிறகு நெப்போலியன் அவர்கள் நடித்தார் விருமாண்டி படத்தில் நெப்போலியன் நடிக்கும் பொழுது கூறியிருக்கிறார் நான் நடித்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்காது நீங்கள் நடித்ததால் மிகவும் அருமையாக இருந்தது சீவலப்பேரி பாண்டி என்று கூறியிருக்கிறார் இதை நெப்போலியன் அவர்களை கூறியிருக்கிறார்
His name is Arjun sarjah Kannada person. His wife is Asha Rani she was also a kannada actress. He planned well and came to Chennai and started acting in tamil movies and earned a lot and settled in Chennai. His daughter studied in Stella Maris college and batch mate of my daughter. Very simple and good people. Really Arjun strived hard and became an action king. Hard work never fails..example is Mr Arjun too.
His wife is the daughter of Big yesteryear Kannada hero RAJESH and Arjun is the son of famous Kannada villain Shakthi Prasad,who was also a government school pt master.
முதல்வன் கதை முதலில் திரு. சுஜாதா அவர்கள் மூலமாக திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு சொல்லப்பட்டது ஷங்கரின் முதல்வன் கதை ரஜினி அவர்களுக்கு கதை பிடித்திருந்தாலும் அரசியல் முதல்வர் பதவி போன்ற காரணங்களால் அந்த கதையை நிராகரித்தார் அதன் பிறகு தான் விஜய் இடம் சென்றார் ஷங்கர் அதன் பிறகே திரு. அர்ஜீன் அவர்களிடம் சென்றார்
ஆக்சன்கிங் அர்ஜுன் அவர்கள் நடித்த ஜென்டில்மேன் படத்திலும் முதல்வன் படத்திலும் சொன்ன உண்மையை ரசிக்க முடியும்.இனிவரும் எக்காலத்திலும் ருசிக்க முடியாது.ஆனால் இரண்டு பட க்ளைமேக்ஸிலும் உங்கள் ஆசை நிறைவேறியது என் ஆசைநிறைவேறியதன் பெரும் மகிழ்ச்சி மனதிற்குள் மிக்க நன்றி.ஆக்சனுக்கு உங்கள் முகமும் மிகச் சரியானது.🙏🙏🙏🙏🙏🏆🏆🏆🏆🏆💪💪💪💪💪✊✊✊✊✊
அர்ஜுனின் அப்பாவும் கன்னட நடிகர் அர்ஜுன் குழந்தை நட்சத்திரமாக கன்னட படங்களில் நடித்தவர் தான் பொல்லாத சிங்கக்குட்டி 123 என்று அன்றே இரண்டு மூன்று படங்களில் ஹீரோ. நிருபர் ரீல்தான்
தமிழன் எங்கு சென்றாலும் தன் அடையாளத்தை விட்டு கொடுப்பதில்லை ஆனால் மற்ற ஊர் ஆட்கள் இங்கு வந்தால் தன் அடையாளத்தை விட்டு கொடுத்து தமிழன் என்று கூறி கொள்கிறார்கள்... இதை நாம் வரவேற்க கூடாது... நம் உணர்வுகள் பல அவர்களுக்கு புரியாது... ஈழ போரின் போது தான் இதை புரிந்து கொண்டேன்... ஒரு தமிழன் முதல்வனாய் இருந்திருந்தால் இந்த போருக்கு பலமான எதிர்ப்பு இருந்து இருக்கும்... வேற்று ஊர் ஆட்கள் நம்மில் கலந்து தமிழன் என்ற அடையாளத்தில் தலைவர் ஆகிறார்கள்... இது போன்ற போக்கு நிற்க வேண்டும்...
@@shankar4330 இருக்கலாம் நண்பா ஆனால் எல்லோரும் அப்படி இல்லை... அவர்களை தவறானவர்கள் என்று கூறவில்லை... அவர்கள் பழக்கம் நமக்கு புரியாதது போல நம் உணர்வுகள் பல அவர்களுக்கு புரியாது என்று தான் கூற முற்படுகிறேன் நண்பா.. அவர்களுமே அடையாளத்தை மாற்றி வாழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை....
அர்ஜூனும் தன்னலவாத நடிகர்தான். காவிரி தண்ணீர் சிக்கலிலும், ஈழத் தமிழர் சிக்கலிலும் தமிழரின் நியாயமான கோரிக்கைகாக ஆதரவு கரம் கொடுக்காதவர்.மேலும் ஒன்று சொன்னார்..."அங்கே நடக்கிற போருக்கு இங்கே இண்டியன்ஸ் நாம ஏன் எதிர்ப்பு தெரிவிக்கணும் ?" னு மனித நேயமில்லாமலும், தமிழ், தமிழ்நாட்டு & ஈழத் தமிழர்களால் புகழ் மற்றும் பொருளாதார உயர்வு பெற்றிருந்தும், தமிழர்களிடம் நன்றியுணர்ச்சி இல்லாமலும் நடிகர் சங்கத்தின் மேடையிலேயே பேசிய அக்மார்க் கன்னடன்தான் அர்ஜூன் !!!
8:19 தவறான தகவல். அர்ஜுன் முதன்முதலில் தயாரித்து இயக்கிய அந்தத் திரைப்படம் சேவகன். வெற்றி பெற்ற அந்தப் படத்துக்குப் பின்பு தான் ஜென்டில்மேன் பிரதாப் ஜெய்ஹிந்த் எல்லாம் 8:19 வந்தது
Wrong information kodukadheenga. Avaroda first own production prathap illa sevagan. Andha padathoda climax dhan finance kedaikama kastapattu avanga wife jewels vechi climax eduthu padamum periya success aachi. Idhu actor Arjun yeh oru suhashini interiview la sonnaru. Varalaru mukiyam amaichare 😊😊
Arjun's first Tamil Movie as far as I know is SINGAKUTTI 1 2 3! He acted as a teenager. The posters for this movie showed him as a karate expert (most probably inspired by Bruce Lees' Enter the Dragon) Most probably this movie was dubbed from some other language. I remember this movie was released in the late 1970s. After Yaar? Arjun became a well-known actor. Yaar? was released in the mid/later part of the 1980s.
Thank you Sir for the Detailed information about Our Arjun Sir and his Cinema Life 🎉 You are always my Favourite Person in cinema Related Reporter ❤Hats of to you sir ❤
சிம்ரன் மேடம் மீட் பன்ன போனேன். என்ன ஒரு ஆளு உள்ள விடல... என்ன சத்தம்னு சிம்ரன் வெளியே வந்து கேட்டாங்க. இவரை நான் தான் இன்டெர்வியூ எடுக்க வர சொன்னேனு சிம்ரன் சொன்னாங்க! இந்த ஆளு என்ன உள்ள விடல மேடம்னு சொன்ன உடனே சிம்ரன் டென்ஷன் ஆகி "இந்த அழுக்கு துணி மூட்டைய கொண்டு போய் தொவைக்க போடு"ன்னு சொல்லி அந்த அசிஸ்டன்ட்ட insult பன்னாங்க😄 அன்று சிம்ரன்.... இன்று அர்ஜுன்... Same story... But different character😄
90's kids அதிரடி வியாழன் - ஆக்ஷன் கிங் அர்ஜூன்
Super bro niyabaga paduthunathuku romba thanks for 90s oru porkalam mobile phone computer illamal veliye nanbaraludan serunthu vilyandu kaalam athu ine thirumba kidaive kidaikathu☺️💯😪
Thanks for reminding!!!!
நகைச்சுவை -திங்கள்
காதல் - செவ்வாய்
காவிய-புதன்
அதிரடி -வியாழன்
சூப்பர் ஹிட்- வெள்ளி..........🎉🎉🎉 90s......💪
💥..என்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன்..💥
நான் 1994 லில்இருந்து இன்று வரை நான் அர்ஜுன் ரசிகை ஐலவ்யூ
Unmaiya ve nenga seetha thaan
nanumthan arjun movie potta poi ukkanthuruvom pakka ...
"நானுமே இன்றுவரை...❤
Love u too😂 still now I rember his first movie I watched from that till now I am a serious arjun fan even I started doing exercise without y I am doing this is arjun now it paid me a lot
வாழ்த்துக்கள் நானும்
80s,90s kids superstar Rajinikanth pathu வளந்தாலும்... எங்களுக்கு super heroes na அந்த list லா கண்டிப்பா விஜயகாந்த், அர்ஜுன், சக்திமான், சச்சின் da.... நாட்டுப்பற்று, சுதந்திர பற்று, goosebumps moments la ivangala பாத்துதான் வந்தது 🥰🥰🥰😍😍💐💐💐
Kandipa sonneenga
Arjun great man❤❤❤❤❤❤❤❤
Yes
சிலரின் குணாதிசயம் தமிழ் நண்டு கதை போலதான் வாழ்ந்தாலும் பிடிக்காது விழுந்தாலும் பிடிக்காது உண்மையிலே நல்ல மனிதர் அர்ஜுன் அவர்கள் நல்லவர்கள் நல்ல முகங்களையும் பச்சோந்தி இடம் கெட்ட முகத்தை காண்பிக்க வேண்டும்
அவசியங்கள்
வந்தால் சில நேரங்கள் இப்படி வேண்டும்
விஜயகாந்த் அர்ஜுன் ரெண்டு பேரும் தான் இன்னை வரை 90s ஹீரோ
🥰
All time favourite actor Action King Arjun 👑
சார்,Gentleman படம் வந்த பிறகு ஒரு நாளிதழில் ஒரு செய்தியை அன்று படித்தேன். அதிலே ஷங்கர் சார்,கமல் சாரிடம் கதையை சொன்னாராம்?.அதற்க்கு கமல் சார், என்னே ஷங்கர் என் கதையை என்கிட்டேயே சொல்றீங்க னு சொன்னாராம்.அதற்க்கு ஷங்கர் எந்த படம் னு கேட்ட பொது.குரு படம் பாருங்க னு சொன்னாராம்.நாம வேற கதை பண்ணுவோம். அது மட்டும் இல்லை இந்த படத்துக்கு அர்ஜுன் பொருத்தமாக இருப்பாரு என்று கமல் சார் பரிந்துரை செய்தாராம்.
Ohhh thanks
Athaan Kamal sar
சீவலப்பேரி பாண்டி அப்படித்தான் அவர் நடிக்காமல் போனது பிறகு நெப்போலியன் அவர்கள் நடித்தார் விருமாண்டி படத்தில் நெப்போலியன் நடிக்கும் பொழுது கூறியிருக்கிறார் நான் நடித்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்காது நீங்கள் நடித்ததால் மிகவும் அருமையாக இருந்தது சீவலப்பேரி பாண்டி என்று கூறியிருக்கிறார் இதை நெப்போலியன் அவர்களை கூறியிருக்கிறார்
Action heroவுக்கு தான்
சம்பளம் அதிகம்
Romantic hero வாக
நீண்ட காலம் நீடிக்க
முடியாது
எப்பா அது பிரதாப் இல்லப்பா சேவகன் அதுதான் ஃபர்ஸ்ட் படம் சொந்த படம் என்ன நீ ஃபிலிம் நிருபர் எல்லாம் தப்பு தப்பா சொல்லிட்டு
அர்ஜுன் ஹாலிவுட்டில் நடிக்க வேண்டுமென 15 வருடங்களுக்கு முன்பு யோசித்தேன் லோகேஷ்கனகராஜ் படத்திலாவது நடித்திருப்பது மகிழ்ச்சி...
Action king no one arjun
தமிழை உயிராகக் கொண்ட ஒரே நடிகர் என்றால் அவர்தான் அர்ஜுன். அவர் தந்த சில பாடல்கள் சான்று பகர்கின்றன.
முட்டாள்.
Adha poyee Shruthee Hareharan ketta kaelu...solluvaanga.
அர்ஜுன் ஒரு gentleman
Sevakan படம் பிரதாப் 2nd படம் குஸ்பு மேடம் மிகப்பெரிய ஹெல்ப் பண்ணாங்க
அர்ஜுன் மிகா பெரிய ஆள் ஆஹ் வர வேண்டிய நடிகர்... ஏன் அதிக பட்ச எதிர்பார்ப்பு...❤
Definitely
Now he is undeniable a tor in the whole cinema industry
18 vayasulaye 6 packs vaccha hero action king,😉😉😉💪💪💪
His name is Arjun sarjah Kannada person. His wife is Asha Rani she was also a kannada actress. He planned well and came to Chennai and started acting in tamil movies and earned a lot and settled in Chennai. His daughter studied in Stella Maris college and batch mate of my daughter. Very simple and good people. Really Arjun strived hard and became an action king. Hard work never fails..example is Mr Arjun too.
He is also accused in a metoo case by actress Shruthee Hareharan.
Yes so many actress adjustment I think..
His wife is the daughter of Big yesteryear Kannada hero RAJESH and Arjun is the son of famous Kannada villain Shakthi Prasad,who was also a government school pt master.
Arjun Sir! Hat's of to you Sir.
Live Long and Healthy.
அர்ஜுன் பற்றி சிறப்பு நன்றி
முதல்வன் கதாபாத்திரத்துக்கு
அர்ஜுனைவிட யார் பொருந்த முடியும்.❤
My hero arjun.... handsome with action😎💖
Action king Arjun Sir 🔥🔥🔥💯 my real hero
My favourite Hero Action king 👑 Arjun Sir Always 👍👍👍
Action King Arjun sir super jaihind
முதல்வன் கதை முதலில்
திரு. சுஜாதா அவர்கள் மூலமாக
திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு சொல்லப்பட்டது
ஷங்கரின்
முதல்வன் கதை
ரஜினி அவர்களுக்கு கதை பிடித்திருந்தாலும்
அரசியல் முதல்வர் பதவி போன்ற காரணங்களால் அந்த கதையை நிராகரித்தார்
அதன் பிறகு தான்
விஜய் இடம் சென்றார் ஷங்கர்
அதன் பிறகே திரு. அர்ஜீன் அவர்களிடம் சென்றார்
THEERIKAA is epic word BY ARJUN SIR 😉🤩
தீரிகா இல்ல.. அது தேரிக்க
Leo Arjuna comeback🔥🔥🔥
ACTION KING ARJUN 💪💪💪
Great interview. Arjun is one of the crown jewels of Tamil Cinema, best action hero and a great human being as well. May God bless him!
இது என்ன சரத்குமார் வரவே இல்ல சரத்குமார் தான் போஸ்ட் வந்தது
எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுற
Pakaththu state kaarana thuuke vaechu paesuradhae palakkam... muttaal Tamezhargalukku.
Definitely he is the very decent actor in the industry I love him from his first movie nnandri itself I never missed his films until now
செய்யாறு பாலு அர்ஜுன் பற்றி செய்திகள்களுக்கு நன்றி 🎉🎉
ஜென்டில்மேன்
முதல்வன்
Jaihind
Ezhumalai
நன்றி திரைப்படத்தின் கதாநாயகன் கார்த்திக். அந்தப் படத்தில் வாய் பேச முடியாதவராக இரண்டாவது கதாநாயகனாக அர்ஜுன் நடித்திருப்பார்.
All rounder Arjun...He moulded himself to suite any character ....From day one of his career I am his fan...❤
Anjaneya bakthar arjun sir 🤘🕉️🔱🕉️🕉️🔱🕉️🔱🔱🔱🔱🔱🕉️🕉️🕉️🕉️🕉️🔱🔱🔱🕉️🔱🔱🔱🔱🔱🕉️🔱🔱🔱🔱🕉️🕉️🔱
ACTION KING arjun❤
அர்ஜுன் நடித்த யார் எங்கள் குரல் போன்ற படங்கள் நான் ரசித்த படங்கள்
Intha interview overall parkum pothu arjun nalla manithar endru thonuthu😊
ஆக்சன்கிங் அர்ஜுன் அவர்கள் நடித்த ஜென்டில்மேன் படத்திலும் முதல்வன் படத்திலும் சொன்ன உண்மையை ரசிக்க முடியும்.இனிவரும் எக்காலத்திலும் ருசிக்க முடியாது.ஆனால் இரண்டு பட க்ளைமேக்ஸிலும் உங்கள் ஆசை நிறைவேறியது என் ஆசைநிறைவேறியதன் பெரும் மகிழ்ச்சி மனதிற்குள் மிக்க நன்றி.ஆக்சனுக்கு உங்கள் முகமும் மிகச் சரியானது.🙏🙏🙏🙏🙏🏆🏆🏆🏆🏆💪💪💪💪💪✊✊✊✊✊
ஆக்ஷன் கிங்👑
I like Mr, Arjun, thanks❤🌹🙏 to our family❤
MY MOST FAVOURITE STAR ACTION KING THALAIVAR ARJUN SIR FOREVER 😍😍😍😍😍😍😍
Action king 👑💖
One of my most favorite hero arjun sir❤❤
Arjun anna super👌👍
Action king my favourite actor
I am tamilian I like action king actor Arjun. He is simply a great actor. Good human being.
Womanizer tooo
@@hpflowehornindia628appadiya?????
@@hpflowehornindia628 pls don't throw garbage without facts...
@@hpflowehornindia628You're right...he sexually harassed actress Shruthee Hareharan.
@@celebratethelife364You also don't throw garbage at Vaeramuthu without facts.
Arjunsarja sir the masssssssss💖💖💖💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
அர்ஜுனின் அப்பாவும் கன்னட நடிகர் அர்ஜுன்
குழந்தை நட்சத்திரமாக கன்னட படங்களில் நடித்தவர் தான்
பொல்லாத சிங்கக்குட்டி 123 என்று அன்றே இரண்டு மூன்று படங்களில் ஹீரோ. நிருபர் ரீல்தான்
Super Arjun sir God bless you
I love arjun sir.
My favourite Hiro akzan king
Arjun...😍 there is many masss heroes....Rajini kamal Ajith Vijay ... But Arjun only action King 👑 no one can replace Arjun 🎉🎉🎉
Action King always King❤❤❤❤❤❤
Wrong statement. Songs mega hit before Gentleman released. First day we couldn't get ticket for first show.
My all time favorite hero action king........
Arjun handsome hero
தமிழன் எங்கு சென்றாலும் தன் அடையாளத்தை விட்டு கொடுப்பதில்லை ஆனால் மற்ற ஊர் ஆட்கள் இங்கு வந்தால் தன் அடையாளத்தை விட்டு கொடுத்து தமிழன் என்று கூறி கொள்கிறார்கள்... இதை நாம் வரவேற்க கூடாது... நம் உணர்வுகள் பல அவர்களுக்கு புரியாது... ஈழ போரின் போது தான் இதை புரிந்து கொண்டேன்... ஒரு தமிழன் முதல்வனாய் இருந்திருந்தால் இந்த போருக்கு பலமான எதிர்ப்பு இருந்து இருக்கும்... வேற்று ஊர் ஆட்கள் நம்மில் கலந்து தமிழன் என்ற அடையாளத்தில் தலைவர் ஆகிறார்கள்... இது போன்ற போக்கு நிற்க வேண்டும்...
வந்துட்டாண்டா சீமான் குஞ்சி. நாம் தமிழர்...நம்ம பொண்டாட்டி தெலுங்கச்சி. ஆனாலும் நாம் தமிழர்...போடா டுபுக்கு..
ரொம்ப உண்மை. குறிப்பாக மலையாளிகள் தான் அப்படி செய்வார்கள். அப்படியே முதுகில் குத்துவார்கள். ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்
தமிழன் எங்கு சென்றாலும் அடையாளம் மட்டும் இல்லை சாதியையும் விட்டு கொடுப்பதில்லை அதையும் சொல்லு......
@@shankar4330 இருக்கலாம் நண்பா ஆனால் எல்லோரும் அப்படி இல்லை... அவர்களை தவறானவர்கள் என்று கூறவில்லை... அவர்கள் பழக்கம் நமக்கு புரியாதது போல நம் உணர்வுகள் பல அவர்களுக்கு புரியாது என்று தான் கூற முற்படுகிறேன் நண்பா.. அவர்களுமே அடையாளத்தை மாற்றி வாழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை....
அர்ஜூனும் தன்னலவாத நடிகர்தான். காவிரி தண்ணீர் சிக்கலிலும், ஈழத் தமிழர் சிக்கலிலும் தமிழரின் நியாயமான கோரிக்கைகாக ஆதரவு கரம் கொடுக்காதவர்.மேலும் ஒன்று சொன்னார்..."அங்கே நடக்கிற போருக்கு இங்கே இண்டியன்ஸ் நாம ஏன் எதிர்ப்பு தெரிவிக்கணும் ?" னு மனித நேயமில்லாமலும், தமிழ், தமிழ்நாட்டு & ஈழத் தமிழர்களால் புகழ் மற்றும் பொருளாதார உயர்வு பெற்றிருந்தும், தமிழர்களிடம் நன்றியுணர்ச்சி இல்லாமலும் நடிகர் சங்கத்தின் மேடையிலேயே பேசிய அக்மார்க் கன்னடன்தான் அர்ஜூன் !!!
Always action hero arjun sir
My favourite 🌟 ACTION King Arjun sir G Congratulations sir G 👌🌟👍💞🌹🙏🇳🇪🇳🇪🇳🇪
Akka அது சுகந்திரம் இல்லை....சுதந்திரம்.....என்ன சொல்ல தமிழன் தலைவிதி
வாழைப்பழ தோல் வழுக்கி வாலிபர் உயிர் ஊசல்😂😂😂
@@kokhowlong 😂😂🤣🤣
@@kokhowlong😂
8:19 தவறான தகவல். அர்ஜுன் முதன்முதலில் தயாரித்து இயக்கிய அந்தத் திரைப்படம் சேவகன். வெற்றி பெற்ற அந்தப் படத்துக்குப் பின்பு தான் ஜென்டில்மேன் பிரதாப் ஜெய்ஹிந்த் எல்லாம் 8:19 வந்தது
I thought it's Bruce Lee 🥵🥵 man he brought 6pack at 80's wow
at my age of 6 to till I'm Arjun fan 🔥🔥🔥
ARJUN sir oda movie "RHYTHM" tamil cinema people hearts ❤ la edamlodichaaru
Gentleman gem flim of Mr.Arjun .Evlo time pathuthalu alukatha padam.Athula senthil comedy Gowdamani:poora epdi paranthu pochu
Srnthil: Joiyunu pochune😂😂😂😂
Arjun mudhanmudhalil direction seidha padam sevagan.sariya sollunga.
He is a original Indian. Not only Indian. He is human and original Hindustani. I salute to u . For act film.
Arjun sir indian jackychan
Arjun sar.mass
பிரதாப் படம் 2ஆவது. சேவகன் தான் கஷ்டபட்டு எடுத்த முதல் படம்
Wrong information kodukadheenga. Avaroda first own production prathap illa sevagan. Andha padathoda climax dhan finance kedaikama kastapattu avanga wife jewels vechi climax eduthu padamum periya success aachi. Idhu actor Arjun yeh oru suhashini interiview la sonnaru. Varalaru mukiyam amaichare 😊😊
நான் அர்ஜுன் ரசிகன்
Come back movie is Sevagan not prathap.
மன்னிக்கவும் ஒரு சிறிய Correction
முதல்வன் திரைப்படத்தின் கதை எழுதப்பட்டதெ ரஜினிக்காக
என்பதை சங்கர் ஒரு மேடையில் பதிவு செய்திருக்கிறார்
I love this reporter more more more more,she is very beautiful and her voice super
இவங்களா? சீக்கிரம் ஒரு கண் டாக்டரை பாருங்க சார் 😂😂😂
Pradhap movie illa sevagan movie
i like Balu sirs interviews. very honest, and no toxic comments like other critics.
Arjun sir
Actor arjun great man
Action king ❤😊
My favorite action king
India's most action hero vijayakanth and arjun. Really super hero.
Arjun's first Tamil Movie as far as I know is SINGAKUTTI 1 2 3! He acted as a teenager. The posters for this movie showed him as a karate expert (most probably inspired by Bruce Lees' Enter the Dragon) Most probably this movie was dubbed from some other language. I remember this movie was released in the late 1970s. After Yaar? Arjun became a well-known actor. Yaar? was released in the mid/later part of the 1980s.
Correct bro
Arjun's very 1st Tamil movie, I meant direct Tamil movie was Nandri.
@@ratheefahammedrefuon❤
1979 நெல்லை பூர்ணக்கலாவில் பார்த்த படம் சிங்கம் குட்டி 1-2-3
That is a Kannada dubbed movie.
Action king 🔥🔥🔥🔥🔥தல 🔥🔥🔥🔥🔥
superhero action king Arjun
Arjun Anna ❤❤❤❤❤❤
அர்ஜுன்முதலில்இயக்கியபடம் சேவகன்
My Real hero ARJUN
Thank you Sir for the Detailed information about Our Arjun Sir and his Cinema Life 🎉
You are always my Favourite Person in cinema Related Reporter ❤Hats of to you sir ❤
This fellow always glorifies neighbouring state artistes and talks ill of Tamilians.
Big hero la navarasam nayagan kar thick sir allathe person ta romba respects pasuraru.avar mathuri yarum illa .good hero
சுகந்திர பற்று இல்லை.. சுதந்திர பற்று..
சிம்ரன் மேடம் மீட் பன்ன போனேன். என்ன ஒரு ஆளு உள்ள விடல... என்ன சத்தம்னு சிம்ரன் வெளியே வந்து கேட்டாங்க. இவரை நான் தான் இன்டெர்வியூ எடுக்க வர சொன்னேனு சிம்ரன் சொன்னாங்க! இந்த ஆளு என்ன உள்ள விடல மேடம்னு சொன்ன உடனே சிம்ரன் டென்ஷன் ஆகி "இந்த அழுக்கு துணி மூட்டைய கொண்டு போய் தொவைக்க போடு"ன்னு சொல்லி அந்த அசிஸ்டன்ட்ட insult பன்னாங்க😄
அன்று சிம்ரன்.... இன்று அர்ஜுன்... Same story... But different character😄
Actio King Arjun sir fans
Muthalvan movie Thalaivar 🙏 super🌟 Rajini nadikavediyathu Mr balu sir antha time la vijay ku market illa balu sir
Arjun Said his directoria debut is sevagan not prathap
Pls tell us about director visu sir
Sir en comment vachu indha video potingala
Arumai iya king
If Arjun became tamilan
Than why he is not raising is voice against karnataka in cauvery issues
ആക്ഷൻ കിങ് ❤️❤️